புதிய வீடு கட்ட போரீங்களா??? New house terrace garden ideas | புதிய வீட்டிற்கு புதிய ஐடியா👌👌

New House terrace garden ideas
🌷 terrace garden🌹 arun's terrace garden 🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋 alternative for grow bags
🥀grow bag alternative
new_house_terrace_garden_ ideas #மாடித்தோட்டம்
___________________________
Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
Thank you friends happy gardening
Arun R
-----------------------------
INSTAGRAM :
/ aruns_terrace_garden
FACEBOOK : / aruns.garden
-------------------------------
Location: Greenland Nursery, GST Road, Thailavaram, Guduvancherry, Chengalpattu.
Landmark: Next A2B Restaurant
9841986400
#NewHouseTerraceGardenIdeas
#bestTerracegardenIdeas
#Arun's_terrace_garden
#arun's_terrace_garden
#arun'sterracegarden
#innovative_ideas
#summertips
#மாடித்தோட்டம்​
#maadi_thottam​
#terrace_garden​
#Maadithottam​
#Terracegardening
#terrace_gardening​_craft
#maadi_thottam​
#maadi_thottam_ideas_in_tamil​
#maadi_thottam_for_beginners​
#maadi_thottam_tamil​
#maadi_thottam_tips_in_tamil​
#gardenideastamil​
#gardeningintamil​
#free_gardening
#waste_material_using
#water_can_ideas
#garden​ tamil
#gardening​ ideas for home in tamil
#maadi_thottam_for​
#maadi_thottam_tips_for_beginners_in_tamil​
#ideas_for_maadi_thottam​
#terrace_gardening​
#terrace_gardening_for_beginners​
#gardening_for_beginners​
#terrace_garden_ideas_in_tamil​
#terrace_garden_ideas​
#how_to_start_terrace_garden​
#how_to_start_terrace_gardening_in_tamil​
#how_to_use_organic_fertilizer​
#terrace_garden_in_tamil​
#organic_terrace_garden
#less_budget_garden
#terrace_garden_innovative_ideas
#atg

Пікірлер: 43

  • @sunders6051
    @sunders60515 ай бұрын

    பல பயனுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை, புது முற்சிகளை செயல் படுத்தி மடி தோட்டம் அமைக்கும் முயற்சியில் அனைவரும் வெற்றி பெற்று வாழ வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள், நன்றி

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    நன்றி

  • @MysteriousCreativityTamil1835

    @MysteriousCreativityTamil1835

    5 ай бұрын

    Anna water lily vannum anna😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😢😊

  • @lathar4753
    @lathar47535 ай бұрын

    Garden ideas very useful and nice👍👍👍

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Thanks a lot

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n5 ай бұрын

    உங்கள் அனைவரையும் ஒரே Video காண்பதில் மகிழ்ச்சி. ❤🎉.மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி 😊

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f5 ай бұрын

    அருமையானவீடியோ எல்லோருக்கும்பயனுள்ள தகவல்நானும்விவசாயிதான்என்தோட்டத்திலும்விவசாயம்செய்யஆசைகூடிய விரைவில் பல பயிர்விவசாயம்செய்வேன் மாடியில்காப்பிசெடி வைத்துள்லேன் நிரையாகாய்பிடித்துள்ளது இந்தவீடியோபார்த்துஇந்த அக்காமணம்குளிர்ந்தது நன்றி

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    காப்பி செடியா?? சூப்பர்

  • @packialakshmi8269
    @packialakshmi82695 ай бұрын

    அருமை பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    நன்றி

  • @chandraraghuram8509
    @chandraraghuram85095 ай бұрын

    சூப்பரான தோட்டம்

  • @thirumudi2228
    @thirumudi22285 ай бұрын

    இப்பொழுதுதான் பார்த்தேன் அருமை அருமை

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    நம்ம செய்வது எல்லாமே அருமைதான்

  • @eraslouis5038
    @eraslouis50385 ай бұрын

    Hi bro Garden supera iruku. Anaivarukkum migavum payanulla thagavalgal sonninga bro. Thank you happy gardening. 😃😃😃😃😃

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh5 ай бұрын

    சுப்பர் அண்ணன் நிங்க எல்லோருக்கும் ஒரு வலிகாட்டி எனக்கு குரு அண்ணன் சுப்பர்

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada9285 ай бұрын

    Wow, very informative video 👏👏👏 my dad also worked for State agriculture department, now retired.

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Thank you Happy gardening

  • @daysecretvlogs
    @daysecretvlogs5 ай бұрын

    ❤ Nanum ungala padhu padhuu... Siriya alavil ground garden thodangi iruken

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Congratulations 🎊

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh5 ай бұрын

    அண்ணன் சுப்பர் எல்லோருக்கும் ஒரு வலிகாட்டி எனக்கு குரு அண்ணன் சுப்பர்

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    நன்றிங்க..

  • @thottamananth5534
    @thottamananth55345 ай бұрын

    பசுமை போர்த்தியதால் பார்க்கவே பிரமிப்பாக உள்ளது நண்பரே

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    ஆமாங்க.. Greenland to be green

  • @MrDNSKumar
    @MrDNSKumar4 ай бұрын

    புயல் அடை மழை தொடர் மழைக்காலங்களில் மாடித்தோட்டத்தை எப்படி பாதுகாப்பது ????

  • @ajithasubramanian24
    @ajithasubramanian245 ай бұрын

    Rose naatru trichoderma virdi water la 30 mins oora vachi nadalama.. or panchakavya use panalama? Pls reply..

  • @krisachar
    @krisachar5 ай бұрын

    Sir from where can we buy that heavy duty drain cell(That green coloured perforated tray seen below those big sized pots) ? in this video.

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Greenland nursery

  • @krisachar

    @krisachar

    5 ай бұрын

    @@arunsterracegarden Ok sir, thank you.

  • @meandibm
    @meandibm5 ай бұрын

    Geotextile enna GSM la vaanganum Arun ? Amazon ?

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Greenland nursery la eruku sqft 6rs

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran60215 ай бұрын

    நல்லதொரு தகவல் பகிர்வு 🙏🙌 ஜியோடெக்ஸ்னு சொன்னார் அதன் விவரம் மற்றும் டிரைன்செல் மேட் ஆட்டுகொட்டகையில் உபயோகப்படுத்தவது என்றால் ஆன்லைனில் கிடைக்குமா?

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Greenland Nursery இல் கிடைக்கும் , விலை 230 per piece, Geo fabric textile 2sqft 6rs

  • @sujeerajasekaran6021

    @sujeerajasekaran6021

    5 ай бұрын

    @@arunsterracegarden நன்றி தம்பி

  • @puniethavathip3765

    @puniethavathip3765

    4 ай бұрын

    Can geo fabric be used in grow bags also

  • @mageshsadagopan9317
    @mageshsadagopan93175 ай бұрын

    அருமை, ஜியோ டெக்ஸ் எங்கு கிடைக்கும்?

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Greenland nursery la இருக்கு

  • @Paramasivam13
    @Paramasivam135 ай бұрын

    ப்ரோ எனக்கு மல்பெரி கட்டிங் வேண்டும் எனக்கு கொரியர் செய்வீர்களா எங்கள் ஊரில் ஒரு செடி 2 அடி 250 sr please bro😊😊

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    Contact in instagram

  • @user-lb2oc8pp6e
    @user-lb2oc8pp6e4 ай бұрын

    Hello Arun brother vanakkam cocopeat 5 kg rs 120 where available give me contact please

  • @sumathir8750
    @sumathir87505 ай бұрын

    Very Good phonenumber

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    In description

Келесі