மாடிதோட்டத்தில் பல வண்ணங்களில் கிழங்குகள் | கருப்பு இஞ்சி | கரு மஞ்சள் | ஊதா கிழங்கு | லக்கடான் etc.

அரிய வகை கிழங்குகள் விதைகள் | நண்பர்கள் சந்திப்பு | விதை பகிர்வு | chennai root and Tubers festival
🌷 terrace garden🌹 arun's terrace garden 🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋 alternative for grow bags
🥀grow bag alternative
#கிழங்கு #terrace_garden #மாடித்தோட்டம்
___________________________
Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
Thank you friends happy gardening
Arun R
-----------------------------
INSTAGRAM :
/ aruns_terrace_garden
FACEBOOK : / aruns.garden
---------------------------
இராசவள்ளி கிழங்கு purple
இராசவள்ளி கிழங்கு white
கொடி உருளை
இக்காமா
சக்கரைவள்ளி கிழங்கு white
சக்கரைவள்ளி கிழங்கு purple
ஆட்டுகொம்பு காவள்ளி
கருமஞ்சள்
கருஇஞ்சி
கஸ்தூரிமஞ்சள்
லக்கடான் மஞ்சள்
மஞ்சள்
இஞ்சி
மரவள்ளி கிழங்கு
சிறுவள்ளி கிழங்கு
சேனைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சித்தரத்தை
மாஇஞ்சி
கரவெட்டி கிழங்கு
purple yam
purple yam seed
how to grow purple yam
tips to grow purple yam
rasavalli kilangu
rasavalli kizhangu
purple rasavalli kilangu valarppu
big purple yam growing
rasavalli kilangu in tamil,
இராசவள்ளிக்கிழங்கு வளர்ப்பு ராசவள்ளிக்கிழங்கு வளர்ப்பு
பர்பிள் ராசவள்ளி
ஊதா ராசவள்ளிக் கிழங்கு
rare native tubers
காவளிக் கிழங்கு வகைகள்
பிடி கருணை கிழங்கு
வெற்றிலை வள்ளி கிழங்கு வகைகள் கிழங்கின் பெயர்கள்
கிழங்கு தோட்டம் அமைக்கும் முறை
கிழங்கு வளர்க்கும் முறை
தோட்டத்தில் கிழங்கு செடிகள்
கருணை கிழங்கு வகைகள்
மஞ்சள் கிழங்கு வகைகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வகைகள் பாரம்பரிய கிழங்கு வகைகள் பல வகையான பாரம்பரிய கிழங்குகள்
#Arun's_terrace_garden
#arun's_terrace_garden
#arun'sterracegarden
#innovative_ideas
#summertips
#மாடித்தோட்டம்​
#maadi_thottam​
#terrace_garden​
#Maadithottam​
#Terracegardening
#terrace_gardening​_craft
#maadi_thottam​
#maadi_thottam_ideas_in_tamil​
#maadi_thottam_for_beginners​
#maadi_thottam_tamil​
#maadi_thottam_tips_in_tamil​
#gardenideastamil​
#gardeningintamil​
#free_gardening
#waste_material_using
#water_can_ideas
#garden​ tamil
#gardening​ ideas for home in tamil
#maadi_thottam_for​
#maadi_thottam_tips_for_beginners_in_tamil​
#ideas_for_maadi_thottam​
#terrace_gardening​
#terrace_gardening_for_beginners​
#gardening_for_beginners​
#terrace_garden_ideas_in_tamil​
#terrace_garden_ideas​
#how_to_start_terrace_garden​
#how_to_start_terrace_gardening_in_tamil​
#how_to_use_organic_fertilizer​
#terrace_garden_in_tamil​
#organic_terrace_garden
#less_budget_garden
#terrace_garden_innovative_ideas
#atg

Пікірлер: 59

  • @thottamananth5534
    @thottamananth55345 ай бұрын

    கிழங்கு அணிவகுப்பே உங்கள் மாடி தோட்டத்தில் தான் இருக்கிறது நண்பரே அருமை நண்பரே இந்த முறையும் வேலூர் கிழங்கு திருவிழாவிற்கு வர இயலவில்லை

  • @jayalakshmivyas9820
    @jayalakshmivyas98205 ай бұрын

    ஆர்வமும் முயற்சியும் இருந்தால் இயற்கை அன்னை அள்ளி தருவாள் என்பதை நிருபித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    4 ай бұрын

    நன்றிங்க

  • @lite970
    @lite9705 ай бұрын

    😮 உங்கள் கைராசி எல்லாமே சூப்பர் ❤❤

  • @Sivakumar-kp1yq
    @Sivakumar-kp1yq5 ай бұрын

    நல்ல முயற்சி நல்ல அறுவடை. வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og5 ай бұрын

    சம்ம சூப்பர்ரான அறுவடை

  • @appletex9615
    @appletex96155 ай бұрын

    விதை கிழக்கு கிடைக்குமா ஐயா

  • @manimekalai9449
    @manimekalai94495 ай бұрын

    சூப்பர் அறுவடை. வாழ்த்துக்கள் தம்பி.

  • @user-tg6rq2ue4c
    @user-tg6rq2ue4c4 ай бұрын

    Super harvest bro keep itup

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f5 ай бұрын

    பாரம்பரிய நாட்டு ரககிழங்கு வகைகள்நல்லஅறுபடைவீடியோபார்தவுடன்ரொம்ப மகிழ்ச்சியாகஇருந்தது வாழ்த்துகள்தம்பி

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    4 ай бұрын

    நன்றிங்க..

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh5 ай бұрын

    சுப்பர் அண்ணன்

  • @lathababu3107
    @lathababu31075 ай бұрын

    ஐயா வணக்கம்.கிழங்குகள் அறுவடை மி அருமை மிக்க மகிழ்ச்சி.

  • @neelasterracegardening8971
    @neelasterracegardening89715 ай бұрын

    சூப்பர் அறுவடை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @harinimani1153
    @harinimani11535 ай бұрын

    சிறப்பான கிழங்குகளின் அருமையான அறுவடை நாளை வேலூருக்கு வரவிருக்கிறேன்

  • @s.nayagiravisekhar9900
    @s.nayagiravisekhar99005 ай бұрын

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் தம்பி. முயற்சிகள் தொடரட்டும்

  • @srimathik6174
    @srimathik61745 ай бұрын

    Super harvest!

  • @revu4773
    @revu47735 ай бұрын

    Wonderful harvest bro.

  • @anandhipuhazh7785
    @anandhipuhazh77855 ай бұрын

    Super.. super. ❤

  • @eraslouis5038
    @eraslouis50385 ай бұрын

    Arumaiyana pala vagai kizhangu Aruvadai. Paarkarathuku Migavum makizhchiyaga iruku bro. Kadina vuzhaipirkku kidaitha parisu bro. Vellore ku naanum varukiren bro. Enaku kasthori manjal, air potato Kizhanku tharuvingala bro. Thank you happy gardening bro. ☺☺

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl5 ай бұрын

    Congrats sir👏👏amazing harvest 😍

  • @sunders6051
    @sunders60515 ай бұрын

    Happy to watch this video,keep it up Arun, all the best

  • @padmadillibabu5127
    @padmadillibabu51275 ай бұрын

    Super sir. 👏👏👏👏👏👏👏

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo5 ай бұрын

    Super bro harvesting all the best 💐💐🤝🤝

  • @padmaja271275
    @padmaja2712755 ай бұрын

    Harvest of different varieties of tubers- excellent!!! Congratulations and my best wishes!!!!

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    4 ай бұрын

    Thank you! You too!

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om5 ай бұрын

    Super harvest congratulation 🎉 anna Kasturi manjal kidaikkuma

  • @drmanimekalai4579
    @drmanimekalai45795 ай бұрын

    Congrats Anna

  • @asganden
    @asganden5 ай бұрын

    Super anna

  • @kotteswaris7886
    @kotteswaris78865 ай бұрын

    Super Karu majal one kedikkuma plant valarkka

  • @r.mohanavelurajagopal3054
    @r.mohanavelurajagopal30545 ай бұрын

    🎉

  • @hareeshanushar5729
    @hareeshanushar57294 ай бұрын

    👏👏👏👏👍👍👍👍👍👍

  • @malaraghvan
    @malaraghvan5 ай бұрын

    Hi vanakkam. எப்படி இருக்கீங்க.‌ Super video. இந்த மஞ்சள் வரைட்டீஸ் விலைக்கு விதைக்க தருவீங்களா. I have terrace garden and I am in Bangalore. அந்த லக்டான் மஞ்சள் கரு மஞ்சள் மற்ற கிழங்கு வகைகள் போட ஆசை

  • @lakshmirajan5875
    @lakshmirajan58755 ай бұрын

    Karumanjal Lakadanmanjal vithai kidaikuma

  • @keinzjoe1
    @keinzjoe15 ай бұрын

    Sir engha veeylayum,Karu manjal,pasu manjal,maa inji, normal inji irukku.pasu manjal Kaya vachi turmeric powder ready pannen.but Karu manjal,lakadang manjal uses teriyale.maa inji pickle ku use panlam.ungha kitta ketu terinchijakalam

  • @advikamenaka5844
    @advikamenaka58445 ай бұрын

    Sir karumanjal kidaikuma

  • @christydavid7905
    @christydavid79055 ай бұрын

    Vethalavalli kilangu kidaikuma

  • @thirumudi2228
    @thirumudi22285 ай бұрын

    வகைவகையான கிழங்கு வகைகள் திருவிழா குரோம்பேட்டையில்.

  • @sundaresanr8077

    @sundaresanr8077

    5 ай бұрын

    Eppo. Crompet le enge. Please inform me

  • @rajaseharanr7528

    @rajaseharanr7528

    5 ай бұрын

    எங்கே எப்போது

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk5 ай бұрын

    Hi bro ungalaiyum thirumudi annavayum neri argil utkardhum bus la pesa mudiya villai😢

  • @jebaselvarajaiya2316
    @jebaselvarajaiya23165 ай бұрын

    Please share

  • @alliarumugam2683
    @alliarumugam26835 ай бұрын

    எனக்கு கஸ்தூரி மஞ்சள் மற்றுய் கருப்பு இஞ்சி விதைக்கிழங்குகள் கிடைக்குமா?

  • @KanagachandranKanaga
    @KanagachandranKanaga5 ай бұрын

    கஸ்தூரி மஞ்சள் நார்மல் மஞ்சள் கிடைக்குமா

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening37444 ай бұрын

    விதை கிழங்கு கிடைக்குமா அண்ணா

  • @sumathie.s6237
    @sumathie.s62375 ай бұрын

    I am from coimbatore. Can i get karumanzhal kizhangu

  • @kannamavlogs159
    @kannamavlogs1594 ай бұрын

    Thambi vithai ketten ethu varai pathil sollavillai

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran10724 ай бұрын

    விதை கிழங்கு கிடைக்குமா

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri5 ай бұрын

    Sirukilaggu valarpu pattri video podugga

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    4 ай бұрын

    Kandipaga

  • @AmmuprakashAmmuprakash-rc7ri

    @AmmuprakashAmmuprakash-rc7ri

    4 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnaveni6398
    @ramakrishnaveni63985 ай бұрын

    மாதுளை செடியில் பூத்து கொட்டி விடுகிறது காய் பிடிக்க என்னசெய்யவேண்டும்

  • @sundariv3369
    @sundariv33695 ай бұрын

    கிழங்கு விதைகள் கிடைக்குமா?

  • @kalavanib176
    @kalavanib1764 ай бұрын

    Karumachalvethaivenmbrother malbaricuttingvenumbrother

  • @lite970
    @lite9705 ай бұрын

    நான் வரேன் பிரதர் எனக்கு விதை கொண்டு வருவதாக கூறினிர்

  • @arunsterracegarden

    @arunsterracegarden

    5 ай бұрын

    உங்கள் பெயர்?

  • @lite970

    @lite970

    5 ай бұрын

    @@arunsterracegarden வளர்மதி பிரதர்

  • @budsblooms428

    @budsblooms428

    5 ай бұрын

    எனக்கு விதை கிழங்குகள் வேண்டும். எப்படி பெறுவது? விதை திருவிழாவிற்கு வர முடியாத soolnilai🙏

Келесі