Puthukottai Bhuvaneswari Tamil Song - Raja Kali Amman | Ramya Krishnan | Kausalya

Ойын-сауық

Subscribe to Ultra Cinema - bit.ly/UltraCinema
Song From Superhit Tamil Movie Raja Kali Amman (2000)
Starring: Ramya Krishnan, Kousalya, Karan, Vadivelu.
Producer: Pushpa Kandaswamy, Director: Rama Narayanan.

Пікірлер: 1 900

  • @Mastycap2009
    @Mastycap20092 жыл бұрын

    Lyrics of song/புதுக்கோட்டை புவனேஸ்வரி புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி மண்ணடியின் மல்லீஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி மேல் மலையெனும் அங்காள பரமேஸ்வரி உறையூரு வெட்க்காளி உஜ்சையனி மாகாளி சிறுவாச்சூர் மதுரகாளி திருவற்கரை பத்ரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே.. எட்டுப்பட்டி ராஜகாளி அம்மா தாயே நாச்சியம்மா பேச்சியம்மா நாடியம்மா காரியம்மா ஆலையம்மா சோலையம்மா உண்ணாமுலையம்மா என் மாங்கல்யம் நிலைத்திருக்க அருள்வாய் நீயே மைசூரு சாமுண்டியே வருவாய் நீயே மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா முப்பாத்தம்மா பாளையத்தம்மா முண்டகக்கன்னி திரௌபதியே அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா அர்த்தநாரி தாயே உன் அருள் காட்டம்மா ஓம் சக்தி ஓம் சக்தி தாயே உலகாளும் ஒரு அன்னை நீயே ஓம் சக்தி ஓம் சக்தி தாயே உலகாளும் ஒரு அன்னை நீயே எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் வரம் உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம் பிள்ளையின் துன்பம் அன்னையச் சேரும் உன் விழிப் பார்த்தால் என் துயர் தீரும் நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ ஓம் சக்தி ஓம் சக்தி தாயே உலகாளும் ஒரு அன்னை நீயே திருக்கடவூரின் அபிராமி சிதம்பரத்தில் நீ சிவகாமி திருப்பத்தூரின் பூமாரி திருவேற்காட்டில் கருமாரி தாயே மண்டைக்காட்டு பகவதியே மயிலாப்பூரின் கற்பகமே கொல்லூர் வாழும் மூகாம்பிகா தக்ஷினேஸ்வரம் பவதாரிணி ஜகதாம்பா வடிவாம்பா கனகாம்பா லலிதாம்பா வாலாம்பா ஞானாம்பா நாகாம்பா ஸ்வர்ணாம்பா சென்னியம்மா பொன்னியம்மா கங்கையம்மா செஞ்சியம்மா கோணியம்மா குலுங்கையம்மா கன்னியம்மா துளசியம்மா ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே உலகாளும் ஓரு அன்னை நீயே லுலுலுலுலுலு. நெல்லை நகர் காந்திமதி எல்லையம்மா இசக்கியம்மா மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா செல்லாயி சிலம்பாயிகண்ணாத்தா சாரதாம்பா பன்னாரி அம்மாவேபால சௌந்தரி தேனாண்டாளே. எங்கள் குல தெய்வமே துர்க்கையம்மா குமரியம்மா வேக்குளியம்மா கௌரியம்மா கோல விழியம்மா முத்தாளம்மா கஸ்தூரி வராஹியம்மா நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா பராசக்தி கொல்லிமலை பாவையம்மா அபயாம்பிகை நீலாம்பிகை அலமேலம்மா வழிகோலம்மா நாராயணி தாக்ஷாயினி கன்னிகா பரமேஸ்வரி கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க கண் பாரம்மா அம்மா..அம்மா.அம்மா.ஆஅம்மாஆஆ

  • @Panimalar3987

    @Panimalar3987

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @madhu3750

    @madhu3750

    2 жыл бұрын

    Thank you so much

  • @fflegend0742

    @fflegend0742

    Жыл бұрын

    நன்றி

  • @indhu290

    @indhu290

    Жыл бұрын

    Super

  • @govinthanmani1958

    @govinthanmani1958

    Жыл бұрын

    Super

  • @bagyanathanm3321
    @bagyanathanm33213 жыл бұрын

    Sema song ....etha song pitichava ka like panuka

  • @mrdeviler8058

    @mrdeviler8058

    3 жыл бұрын

    Daiiii

  • @narayanaswamykaruthamani3599

    @narayanaswamykaruthamani3599

    2 жыл бұрын

    @@mrdeviler8058 hgd

  • @margabanthuv1200

    @margabanthuv1200

    2 жыл бұрын

    Dau

  • @franknadarajah9992

    @franknadarajah9992

    2 жыл бұрын

    Chitra Amma singing

  • @user-ns5fi7vw9c
    @user-ns5fi7vw9c3 жыл бұрын

    இந்தப் பாட்டை படைத்த இயக்குனருக்கும் இசையமைப்பாளர்க்கும் நன்றி🔥🔥🙏🙏

  • @rohansibbu127

    @rohansibbu127

    2 жыл бұрын

    Yes correcta sonniga

  • @grammervibes6761

    @grammervibes6761

    2 жыл бұрын

    Yes

  • @umamaheswari4702
    @umamaheswari47023 жыл бұрын

    Childhood(90's kids) favourite song... Who agree this? Like panunga

  • @shivaraja8522

    @shivaraja8522

    3 жыл бұрын

    Epoumey tha ma 💐✨

  • @thanigaimalair5290
    @thanigaimalair52902 жыл бұрын

    அம்மன் வேடத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இன்றுவரை அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பதே நிதர்சனம். அம்மன் நீலாம்பரி படம் ஒன்றே அவரின் நடிப்புக்கு சான்று. மேலும் பல படங்களில் அம்மனாக நடித்துள்ளார்.

  • @jeevikanmani8855
    @jeevikanmani88552 жыл бұрын

    In small age I thought Ramya only original god who thought same

  • @rrforever6845

    @rrforever6845

    2 жыл бұрын

    🐒🐒🐒ew is jftpr%₩$=😘😘😉🐒

  • @gurubalu6677

    @gurubalu6677

    2 жыл бұрын

    Same

  • @MANOJKUMAR-rr7nl

    @MANOJKUMAR-rr7nl

    Жыл бұрын

    I'm also

  • @kalaivani6675

    @kalaivani6675

    Жыл бұрын

    Me also

  • @rohitswamy1700

    @rohitswamy1700

    Жыл бұрын

    Me don't thought. But this comment I have believed

  • @pandiyammalp4135
    @pandiyammalp41353 жыл бұрын

    Ramya Krishnan Amman fans hit like

  • @vidhyamuthu7112

    @vidhyamuthu7112

    3 жыл бұрын

    Ramya means Ramya Rajesh aa

  • @blackydhivagaming6692

    @blackydhivagaming6692

    3 жыл бұрын

    Super 👍

  • @rohansibbu127

    @rohansibbu127

    2 жыл бұрын

    Aama correcta sonniga. naanum appadi than

  • @sutharsanlingesh753

    @sutharsanlingesh753

    2 жыл бұрын

    Super song

  • @rrforever6845

    @rrforever6845

    2 жыл бұрын

    Wd56peynt

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo3 жыл бұрын

    அம்மன் வேடம் என்றால் முதலிடம் ரம்யா கிருஷ்ணன் தான்...இரண்டாவது மீனா...மூன்றாவது ரோஜா...அருமையான பாடல்

  • @ramakrishananm705

    @ramakrishananm705

    3 жыл бұрын

    Ok

  • @ramakrishananm705

    @ramakrishananm705

    3 жыл бұрын

    Number one Ramya Krishna

  • @ramakrishananm705

    @ramakrishananm705

    3 жыл бұрын

    Number one Ramya Krishna

  • @darshanb5604

    @darshanb5604

    3 жыл бұрын

    @@ramakrishananm705 p

  • @darshanb5604

    @darshanb5604

    3 жыл бұрын

    @@ramakrishananm705 pppppp

  • @prabhup4995
    @prabhup49953 жыл бұрын

    போங்க டா நீங்களும் உங்க corona மருந்தும்... எங்க தாய் ☝️பாட்டு தான் டா மருந்து... எங்களை பாதுக்காக்க எங்கள் தாய் வருவாள்...🙏🙏🙏

  • @nirmalaloganathan402

    @nirmalaloganathan402

    3 жыл бұрын

    Pppppp

  • @lakshmikanthkanth5840

    @lakshmikanthkanth5840

    3 жыл бұрын

    Guna Sri

  • @ezhilarasant5757

    @ezhilarasant5757

    3 жыл бұрын

    @@lakshmikanthkanth5840 h6m 3to

  • @lavanyachinnathambi3484

    @lavanyachinnathambi3484

    3 жыл бұрын

    Super super

  • @gowthamgaming8104

    @gowthamgaming8104

    3 жыл бұрын

    Pppp

  • @thanigaimalair5290
    @thanigaimalair52902 жыл бұрын

    "Ramyakrishnan only one in Amman role"Voice,dance,angry really super.அம்மன் வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே

  • @heshankumara5413

    @heshankumara5413

    2 жыл бұрын

    Hi

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    தமு

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    முதகோ

  • @dhanalakshmisakthi2687

    @dhanalakshmisakthi2687

    2 жыл бұрын

    @@heshankumara5413 தமு

  • @veeralakshmi1394

    @veeralakshmi1394

    2 жыл бұрын

    @@dhanalakshmisakthi2687 ucch ol p

  • @balaji4765
    @balaji47652 жыл бұрын

    Anybody after Vanitha argument in BB Jodigal 😂 Ramya mam 😍😍😍

  • @aishwaryarajan7270

    @aishwaryarajan7270

    2 жыл бұрын

    Mee😂😂😂

  • @jayasrishasmehandis670

    @jayasrishasmehandis670

    2 жыл бұрын

    Me

  • @tamilarasitanabalan4499

    @tamilarasitanabalan4499

    2 жыл бұрын

    Me bro😂. Vanitha should watch this video and learn something

  • @balaji4765

    @balaji4765

    2 жыл бұрын

    @@tamilarasitanabalan4499 She can't bro 😂

  • @tamilarasitanabalan4499

    @tamilarasitanabalan4499

    2 жыл бұрын

    @@balaji4765 😂😂

  • @monikaravi7359
    @monikaravi73593 жыл бұрын

    Chithra Amma voice vera level.........🤩verithanam......😉

  • @mohananmv8694

    @mohananmv8694

    2 жыл бұрын

    Ge

  • @madhu3750

    @madhu3750

    2 жыл бұрын

    Its true

  • @priyae6771

    @priyae6771

    2 жыл бұрын

    Hi

  • @priyae6771

    @priyae6771

    2 жыл бұрын

    Love

  • @thanigaimalair5290

    @thanigaimalair5290

    Жыл бұрын

    Yes

  • @user-og3dz8cb8c
    @user-og3dz8cb8c3 жыл бұрын

    ரம்யா கிருஷ்ணன் சூப்பர்

  • @krishnamurthykannan2390

    @krishnamurthykannan2390

    3 жыл бұрын

    Thank you

  • @arulmanim5709
    @arulmanim57092 жыл бұрын

    ஆடி மாதத்தில் கேட்போர் யாரெல்லாம் சொல்லுங்கள் நண்பர்களே

  • @animeshroy5816

    @animeshroy5816

    2 жыл бұрын

    What's language is it?

  • @arulmanim5709

    @arulmanim5709

    2 жыл бұрын

    @@animeshroy5816 This is Tamil language. Your native

  • @animeshroy5816

    @animeshroy5816

    2 жыл бұрын

    @@arulmanim5709 ok

  • @deepanagalingam2075

    @deepanagalingam2075

    2 жыл бұрын

    @@animeshroy5816 aa

  • @animeshroy5816

    @animeshroy5816

    2 жыл бұрын

    @@deepanagalingam2075 what are you saying

  • @rayveti
    @rayveti3 жыл бұрын

    She’s born to deliver the Amman character in this lifetime, past life good karma. Feel blessed to watch her devotional movies growing up. Thank you Ramya Krishnan madam 🙏🏽

  • @dassnandhudassnandhu8406

    @dassnandhudassnandhu8406

    3 жыл бұрын

    🤬😡😡😤

  • @balusmmsaya3819

    @balusmmsaya3819

    2 жыл бұрын

    Tks for u i am danceing this song amman mekup

  • @maheswaran2161

    @maheswaran2161

    2 жыл бұрын

    Very true...

  • @sudhagarsudhagar5571

    @sudhagarsudhagar5571

    2 жыл бұрын

    @@balusmmsaya3819 gg

  • @sriiswarya9626
    @sriiswarya96263 жыл бұрын

    2021 la intha patta kekuravanga like pannunga

  • @sithesha8154

    @sithesha8154

    3 жыл бұрын

    I am watching to 29/03/21

  • @i_am____avinash____is__a_l4516

    @i_am____avinash____is__a_l4516

    2 жыл бұрын

    Yes 🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthulakshmi-cr4ov

    @Muthulakshmi-cr4ov

    2 жыл бұрын

    @@i_am____avinash____is__a_l4516 hi

  • @prakashuma2819
    @prakashuma28194 жыл бұрын

    நானும் என் தம்பியும் சின்ன வயசுல அதிகமாக பார்த்து ரசித்த படம் 90's kids ku thaan theriyum indha maari oadam ippa laan varamaattudhu .

  • @gkm8658

    @gkm8658

    3 жыл бұрын

    edhu 2k movie

  • @ManojKumar_4always

    @ManojKumar_4always

    3 жыл бұрын

    Aama... Ippadi oru padam indha alavukku pure devotional ah ippo varadhille.. 😭😭😭

  • @mayandikotimuthu9084

    @mayandikotimuthu9084

    3 жыл бұрын

    📽⚽

  • @mayandikotimuthu9084

    @mayandikotimuthu9084

    3 жыл бұрын

    Hvhoh

  • @revathyrevathy7043
    @revathyrevathy70432 жыл бұрын

    Chithra Amma voice vera level Ramya Krishnan mam Amman roles super

  • @lutfiupi6990
    @lutfiupi69903 жыл бұрын

    I am Muslim But I like this song😍

  • @ks7651

    @ks7651

    3 жыл бұрын

    Good ya supper...

  • @sekar8894

    @sekar8894

    2 жыл бұрын

    Vanangugiren

  • @taraandroid4344

    @taraandroid4344

    2 жыл бұрын

    Me too

  • @gurubalu6677

    @gurubalu6677

    2 жыл бұрын

    God is universal ❤️❤️so no worries which religion ur

  • @ambikak2423

    @ambikak2423

    2 жыл бұрын

    Super

  • @sadammoulana6134
    @sadammoulana61343 жыл бұрын

    Chitra ma and devotional songs deadly combo ❤️❤️ Ramya Krishnan mam🔥🔥no one can replace her in Amman roles🙏😍 Kausalya mam innocence to the core💖💖

  • @isuruarosha8829

    @isuruarosha8829

    2 жыл бұрын

    Om namakshivaya oyalata devi pihitay mama Kavisha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️👏👏👏😘😘😘😘👏🌟🌟

  • @nagayoges1456

    @nagayoges1456

    2 жыл бұрын

    😍🥰🤩

  • @maniabarna4762

    @maniabarna4762

    Жыл бұрын

    ​@@nagayoges1456 N Y l😊l

  • @suganthijambu4370

    @suganthijambu4370

    9 ай бұрын

    ​@@isuruarosha8829😅😅9 Xவ😊ggm

  • @vaangapalagalam3384
    @vaangapalagalam33844 жыл бұрын

    Ramya krishnan is perfect for amman role..nobody cant beat her amman acting

  • @surakeettheparakeet

    @surakeettheparakeet

    3 жыл бұрын

    Even Meena and Roja are also exceptional in these roles... they are unique in their own way

  • @kaviyadharshinik6520

    @kaviyadharshinik6520

    3 жыл бұрын

    @@surakeettheparakeet a25g fq+1^9

  • @kaviyadharshinik6520

    @kaviyadharshinik6520

    3 жыл бұрын

    @@surakeettheparakeet p0

  • @kaviyadharshinik6520

    @kaviyadharshinik6520

    3 жыл бұрын

    @@surakeettheparakeet l9

  • @kaviyadharshinik6520

    @kaviyadharshinik6520

    3 жыл бұрын

    @@surakeettheparakeet ntff0p

  • @RajaRaja-uv6ot
    @RajaRaja-uv6ot2 жыл бұрын

    தாயே போற்றி போற்றி ..!!! இந்த மாதிரி அம்மன் பாடல்கள் ஒன்றுகூட இப்ப உள்ள சினிமாவில் ஒன்று கூட வருவதில்லை வருத்தமாக உள்ளது

  • @rekhanithya1121
    @rekhanithya11212 жыл бұрын

    After dd jodi...i seeing this song..wow sema dance performance...amman character ku ramykrishnan na adichikka aal illa....😍

  • @zamrunbegam3351

    @zamrunbegam3351

    2 жыл бұрын

    Me too

  • @ilayarajasagadevan9725

    @ilayarajasagadevan9725

    2 жыл бұрын

    Me too

  • @pavithra5014

    @pavithra5014

    2 жыл бұрын

    True 💯💯💯

  • @shashipandi9998

    @shashipandi9998

    2 жыл бұрын

    08

  • @mmcreations5511

    @mmcreations5511

    2 жыл бұрын

    Me to

  • @rajeshkanna5342
    @rajeshkanna53422 жыл бұрын

    Ramya mam is perfect for amman role. No one can replace for her place

  • @gunaseelanc5838
    @gunaseelanc58383 жыл бұрын

    ஓம் ஓம் புதுக்கோட்டை புவனேஸ்வரி புவனேஸ்வரம் ஜெகதீஸ்வரி மண்ணடியின் மல்லீஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி பாகேஸ்வரி யோகேஸ்வரி லோகேஸ்வரி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி சிறுவாச்சூர் மதுரகாளி திருவக்கரை வக்கிரகாளி பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே தெத்துப்பட்டி ராஜகாளி அம்மா தாயே நாச்சியம்மா பேச்சியம்மா நாடியம்மா காரியம்மா ஆலையம்மா சோலையம்மா உண்ணாமுலையம்மா என் மாங்கல்யம் நிலைத்திருக்க அருள்வாய் நீயே மைசூரு சாமுண்டியே வருவாய் நீயே மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா முப்பாத்தம்மா பாளையத்தம்மா முண்டககன்னி திரௌபதியே அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா அர்த்தநாரி தாயே உன் அருள்காட்டம்மா. ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் கரம் உன் பிள்ளைக்கு தரவேண்டும் தாலி வரம் பிள்ளையின் துன்பம் அன்னையை சேரும் உன் விழி பார்த்தால் என் துயர் தீரும் நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமா. ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே திருக்கடவூரின் அபிராமி சிதம்பரத்தில் நீ சிவகாமி திருப்பத்தூரின் பூமாரி திருவேற்காட்டில் கருமாரி தாயே மண்டைக்காட்டு பகவதியே மயிலாப்பூரின் கர்ப்பகமே கொல்லூர் வாழும் மூகாம்பிகா தட்சிணேஸ்வரம் பவதாரிணி ஜெகதாம்பா வடிவாம்பா கனகாம்பா லலிதாம்பா பாலாம்பா ஞானாம்பா நாகாம்பா சொர்ணாம்பா சென்னியம்மா பொன்னியம்மா கங்கையம்மா செஞ்சியம்மா கோணியம்மா குலுங்கியம்மா கன்னியம்மா துளசியம்மா ஸ்ரீ சைலம் பிரமராம்பா பெரிய நாயகி ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி தாலி தந்த மங்களம்பா தையல்நாயகி மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி. ஓம் சக்தி ஓம் சக்தி தாயி உலகாளும் ஒரு அன்னை நீயே. நெல்லைநகர் காந்திமதி எல்லையம்மா இசக்கியம்மா மீனாட்சி காமாட்சி தேனாட்சி திருப்பாச்சி விருப்பாட்சி விசாலாட்சி தாயே அம்மா காரைகுடி நகர் வாழும் கொப்புடையம்மா பைரவியே வைஷ்ணவியே அருக்காணி அழகம்மா செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா சாரதாம்பா பண்ணாரியம்மாவே பாலசௌந்தரி தேனாண்டாளே எங்கள் குலதெய்வமே துர்கையம்மா குமரியம்மா வேம்புலியம்மா கௌரியம்மா கோலவிழியம்மா முத்தாளம்மா கஸ்தூரி வாராகியம்மா நீலாயதாட்சி முத்துமாலையம்மா பராசக்தி கொல்லிமலை பாவையம்மா அபயாம்பிகை நீலாம்பிகை அலமேலமா வழிகோலம்மா நாராயணி தாட்சாயணி கன்னிகா பரமேஸ்வரி கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க கண் பார் அம்மா. அம்மா அம்மா அம்மா அம்மா.....

  • @niranjan3423
    @niranjan34234 жыл бұрын

    Ramya looks real DEVI. Nice she plays Devi's role perfectly.

  • @prisshamohan5923
    @prisshamohan59233 жыл бұрын

    Chitra amma voice making me goosebumps...... Really something in chitra amma voice. Saraswathy singing the amman song... Love u chitra ma

  • @feet_2_beat350
    @feet_2_beat3502 жыл бұрын

    Actually dances with these costumes are very tough, but she nailed all the movements... 😍

  • @vinaygodwin7725

    @vinaygodwin7725

    2 жыл бұрын

    PA

  • @vignesh_G7

    @vignesh_G7

    Жыл бұрын

    She is trained classical dancer

  • @sinnakannusallamothu4168

    @sinnakannusallamothu4168

    Жыл бұрын

    Pl

  • @rameshmurugan2482

    @rameshmurugan2482

    6 ай бұрын

    ​@@vignesh_G7í lol❤⁸ 90

  • @k.deepan5076
    @k.deepan50763 жыл бұрын

    Chitra Amma ungalala mattum Amman song expression ipdi kuduka mudium... Super voice ma

  • @manikandanmmani9305

    @manikandanmmani9305

    3 жыл бұрын

    Too

  • @krishnareddy6109

    @krishnareddy6109

    3 жыл бұрын

    Dcv

  • @krishnareddy6109

    @krishnareddy6109

    3 жыл бұрын

    Txh

  • @dharmadharma7914

    @dharmadharma7914

    3 жыл бұрын

    PPP00

  • @dharmadharma7914

    @dharmadharma7914

    3 жыл бұрын

    @@krishnareddy6109jo oakland ssei T Xhrzdu l .

  • @chandraeswar2481
    @chandraeswar24813 жыл бұрын

    Ramya Krishnan is the only one who I really admire in AMMAN role.. what a angry look..(expression) ..what a dance.. awesome..

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54433 жыл бұрын

    கெளசல்யா அழகான நடனம், சித்ரா பாடிய பாடல்..

  • @mayandikotimuthu9084

    @mayandikotimuthu9084

    3 жыл бұрын

    Jhghj

  • @mayandikotimuthu9084

    @mayandikotimuthu9084

    3 жыл бұрын

    Hittgf

  • @centemphysics8565

    @centemphysics8565

    3 жыл бұрын

    Engalukku theriyum

  • @vetrivelvetrivel5443

    @vetrivelvetrivel5443

    3 жыл бұрын

    @@centemphysics8565 ... தெரிந்து வைத்து இருந்தால் நல்லது...

  • @prabu3232

    @prabu3232

    3 жыл бұрын

    ரம்யாகிருஷ்ணன்

  • @arunvikrama
    @arunvikrama2 жыл бұрын

    #RamyaKrishnan Intha madri mirattal Amman performance pannitu ipo #vanitha dance paatha tension aagum aagatha 😂🤦‍♂️

  • @sristy1989
    @sristy19895 жыл бұрын

    Wow..Ramya Krishnan is the only one who i really admire in Amman get-up!!! She is really amazing! What a look (expression)....what a dance....superb!!!

  • @SDmy

    @SDmy

    5 жыл бұрын

    ::) and

  • @soundharraj5645

    @soundharraj5645

    5 жыл бұрын

    sristy1989 nkl

  • @Priyapriya-oz7qj

    @Priyapriya-oz7qj

    4 жыл бұрын

    First on K .R. Vijaya Amma suitable for amman

  • @shivammas8466

    @shivammas8466

    4 жыл бұрын

    Hi supar songs

  • @user-lu6uy2wg2g

    @user-lu6uy2wg2g

    4 жыл бұрын

    I love this song i love soooo much ma kali amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sakarabani784
    @Sakarabani7843 жыл бұрын

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇

  • @kayalvizhikuppusamy244

    @kayalvizhikuppusamy244

    2 жыл бұрын

    👇👇👇👇👇

  • @rohitswamy1700

    @rohitswamy1700

    2 жыл бұрын

    I aksed

  • @rajabhavani3779

    @rajabhavani3779

    2 жыл бұрын

    Me

  • @revathiganesh7709

    @revathiganesh7709

    2 жыл бұрын

    Me bro🙏🙏🙏🙏🙏my fvrt sng 🔥🔥🔥🔥🔥

  • @saravansaravan2887

    @saravansaravan2887

    2 жыл бұрын

    @@kayalvizhikuppusamy244 pl0

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684Ай бұрын

    சித்ரா அம்மா குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது...❤

  • @Revathi2627
    @Revathi26273 жыл бұрын

    Chithra amma voice awesome

  • @Manimani-qi8tg

    @Manimani-qi8tg

    3 жыл бұрын

    Chitra am ma voice awe

  • @janeshwarchezhiyan5870
    @janeshwarchezhiyan58704 жыл бұрын

    No one can replace ramyakrishan mam, mass actresses,

  • @panduc981

    @panduc981

    3 жыл бұрын

    Fy

  • @a2z_0_0_

    @a2z_0_0_

    3 жыл бұрын

    Why u not

  • @vijivijivijaya8tubpoo604

    @vijivijivijaya8tubpoo604

    3 жыл бұрын

    I

  • @vijivijivijaya8tubpoo604

    @vijivijivijaya8tubpoo604

    3 жыл бұрын

    Py0yyy07lop

  • @SureshKumar-go3zr

    @SureshKumar-go3zr

    3 жыл бұрын

  • @kamaleeshwari
    @kamaleeshwari2 жыл бұрын

    What an energy ⚡⚡⚡🙏🙏 Ramya mam always great 🥺🤩

  • @UltraRegional

    @UltraRegional

    2 жыл бұрын

    Thanks a lot.

  • @kamaleeshwari

    @kamaleeshwari

    2 жыл бұрын

    @@UltraRegional why for thanks sir it's my pleasure because I'm huge fan of darling RAMYAKRISHNAN mam

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv40692 жыл бұрын

    ஆத்தா ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி என் குல தெய்வம் எங்களை காத்து அருள வேண்டும்

  • @malathikandasamy2517
    @malathikandasamy25172 жыл бұрын

    My darling sweetheart Ramya mam was sooooooo adorable 😍😍🥰🥰😘😘😘🥰

  • @rajudeva639

    @rajudeva639

    2 жыл бұрын

    Amma thunai

  • @matheshkathirvel621
    @matheshkathirvel6214 жыл бұрын

    ஓம் சக்தி அம்மன்

  • @tamilarasi7342

    @tamilarasi7342

    3 жыл бұрын

    🌹🙏🌹

  • @rajub8869

    @rajub8869

    3 жыл бұрын

    @@tamilarasi7342 l

  • @yogeshwaran315

    @yogeshwaran315

    3 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @venugopalannaldas7996

    @venugopalannaldas7996

    2 жыл бұрын

    Roja also

  • @malathikandasamy2517
    @malathikandasamy25172 жыл бұрын

    En life la nan Partha Amman character kku my darling Ramya mam is the perfect choice ever n ever😍😍😍😍😍😍😚😍😍

  • @tamilxpress9416
    @tamilxpress94163 жыл бұрын

    Ramya Krishnan & Roja best ammans ❤️ Meena also...

  • @majulakv6331

    @majulakv6331

    3 жыл бұрын

    Soundarya also

  • @vladimirputin3845

    @vladimirputin3845

    3 жыл бұрын

    Only Vijayasanthi

  • @paviraj611
    @paviraj6112 жыл бұрын

    Who came after bb jodigal🤣😂vanitha akka itha konjo pathurukalam🤣😂

  • @senthilkumar-kk9dr

    @senthilkumar-kk9dr

    8 ай бұрын

    😂😂❤

  • @ytinsta7512
    @ytinsta75122 жыл бұрын

    Ramya krishnan vs vanitha fight ku apro pathavanga like po2nga

  • @mathivanan3132
    @mathivanan31324 жыл бұрын

    ரம்யா கிருஷ்ணா அம்மைக்கு சாமி வேடம் நல்லா பொருந்துகிறது, உடன் மீனா அம்மாவுக்கும் தான்.

  • @dhanaindhu6415

    @dhanaindhu6415

    3 жыл бұрын

    7yv

  • @subbaraopasupulati3368

    @subbaraopasupulati3368

    3 жыл бұрын

    💖❤️

  • @poojasrisuba

    @poojasrisuba

    3 жыл бұрын

    Mpoojasree🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🧡💛💙💙💜🖤♥️♥️💘💘💝💝🍫🍧🍱🇮🇳🇮🇳🇮🇳

  • @reynalynmationgvlog843

    @reynalynmationgvlog843

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/p6qqrKuqnbW8aco.html

  • @KannanKannan-mb4us

    @KannanKannan-mb4us

    3 жыл бұрын

    ‍உண்மையோ உண்மை 😀😀🌹🌹🌹

  • @sokkalingam8330
    @sokkalingam83302 жыл бұрын

    Ramya mam is always d best actress for amman role

  • @samy7785
    @samy77852 жыл бұрын

    மகிழ்மதி இல் சிவகாமி... படையப்பாவில் நீ நீலாம்பரி.....

  • @KarthiKeyan-wi1mc

    @KarthiKeyan-wi1mc

    10 ай бұрын

  • @harrisartworks799
    @harrisartworks7994 жыл бұрын

    Night time la thaniya nadandhu pogum podhu indha maathiri aana song dhaa motivation 😂😂 90s kids paridhaabangal.

  • @deepikadarl8763

    @deepikadarl8763

    4 жыл бұрын

    😁😁🤣🤣🤣🤣

  • @captainjacksparrow8013

    @captainjacksparrow8013

    4 жыл бұрын

    Nama paayadaa

  • @prabhunandini5063

    @prabhunandini5063

    3 жыл бұрын

    Prayers. P😎😍😋

  • @sugan6849

    @sugan6849

    3 жыл бұрын

    😜😜😜

  • @silambusilambu777

    @silambusilambu777

    3 жыл бұрын

    Vera level bro neeenga 😹

  • @saiprasanna9868
    @saiprasanna98683 жыл бұрын

    No one replace Ramya Krishna for Amman character after K. R.vijaya

  • @Abi-sc3pr
    @Abi-sc3pr3 жыл бұрын

    Ramya kirshanan na patha antha Amman na patha mathiri iruku🙏🙏🙏🙏Vera yarukum poranthathu pa Illa eanaku mattumthan thonutha nu thariela 🥰🥰🥰🥰

  • @devaanu5670

    @devaanu5670

    3 жыл бұрын

    Nenga solivathu

  • @Abi-sc3pr

    @Abi-sc3pr

    3 жыл бұрын

    @@devaanu5670 ean neenga poi solunga

  • @MathiJishnu

    @MathiJishnu

    3 жыл бұрын

    7

  • @ranjanigopal4121
    @ranjanigopal41213 жыл бұрын

    Phaaaa what a dance. Ramya did a great job

  • @ramachandranmonish5633

    @ramachandranmonish5633

    3 жыл бұрын

    Di4t

  • @lutchmunkeesoon8532
    @lutchmunkeesoon85322 жыл бұрын

    Watching from Mauritius. I am not even a Tamil speaker but love the song. Ramya krishnan was a very popular actress in Mauritius.

  • @thangarajperumalesw9965
    @thangarajperumalesw99655 жыл бұрын

    My 🎤🎶💗💖😘😍favorite 😘💗💋Darling 🎤Singer🎤💐🎼🎤Chithramma 😘💖🎼🎤😍 voice 💖🍫🍰Sweet 🎶🎼 Extremely 🎶💐

  • @gopalt6399

    @gopalt6399

    5 жыл бұрын

    Thangarajperumal Esw

  • @thirupavi5345

    @thirupavi5345

    5 жыл бұрын

    Super

  • @muruganathamganapathi4477

    @muruganathamganapathi4477

    5 жыл бұрын

    Thangarajperumal Esw hi

  • @darsisasisasi736

    @darsisasisasi736

    4 жыл бұрын

    Supar song

  • @bhavanibasava.4661

    @bhavanibasava.4661

    4 жыл бұрын

    Hiii

  • @srikarthikeyan4389
    @srikarthikeyan43893 жыл бұрын

    Excellent Ramyakrishna garu, Correct ga suite ayyaaru

  • @karthickraj6015
    @karthickraj60153 жыл бұрын

    இந்த வேடத்திற்கு இவரைத் தவிர யாரும் பெறுந்தாது

  • @m.priyadharsini0964

    @m.priyadharsini0964

    3 жыл бұрын

    Ama crt bro

  • @vladimirputin3845

    @vladimirputin3845

    3 жыл бұрын

    No

  • @gokulsk465
    @gokulsk4654 жыл бұрын

    Chithra mam voice very nice👌😘

  • @priyankac2058
    @priyankac20583 жыл бұрын

    Ramyakrishnan garu is all rounder in her acting any role she can do but Amman role is perfect

  • @anjaankaruppu7160

    @anjaankaruppu7160

    2 жыл бұрын

    Yes definitely

  • @frmeillumeillu7133
    @frmeillumeillu71333 жыл бұрын

    ரம்யா கிருஷ்ணன் கடவுள் போல்

  • @GovindRaj-sz3gd

    @GovindRaj-sz3gd

    3 жыл бұрын

    2.0goo

  • @GovindRaj-sz3gd

    @GovindRaj-sz3gd

    3 жыл бұрын

    2.0goo

  • @GovindRaj-sz3gd

    @GovindRaj-sz3gd

    3 жыл бұрын

    2.0goo

  • @muneshrajagopal6543
    @muneshrajagopal65432 жыл бұрын

    Chithra mam voice kowsalya mam expression and ramyamam dance semma feel ellame nallaruku

  • @timepassvideos280
    @timepassvideos2804 жыл бұрын

    Ramya Krishanan Mam only for lady super star

  • @ammukutti1444

    @ammukutti1444

    3 жыл бұрын

    Correct answer

  • @srisabaritours6839

    @srisabaritours6839

    3 жыл бұрын

    Rjbhjv

  • @dhelipkamal4641

    @dhelipkamal4641

    3 жыл бұрын

    Ramya Krishnan photo please

  • @aarumugam7510

    @aarumugam7510

    3 жыл бұрын

    True

  • @dhelipkamal4641

    @dhelipkamal4641

    3 жыл бұрын

    Unga number please

  • @klavanyalavanya4409
    @klavanyalavanya44094 жыл бұрын

    2020 la intha patta kekavanthavanga small like pannuga

  • @faridshakh2552

    @faridshakh2552

    4 жыл бұрын

    Klavanya Lavanya

  • @PavithraPavi-qb5oi

    @PavithraPavi-qb5oi

    4 жыл бұрын

    Lik pannitean sisssy

  • @PavithraPavi-qb5oi

    @PavithraPavi-qb5oi

    4 жыл бұрын

    oor thirivilaanaa intha song illaaama irukkaaathu

  • @deepukumarr9877

    @deepukumarr9877

    4 жыл бұрын

    I dont know tamil. Kettal manasilakum. But i like all language devotional songs

  • @muthupandir5553

    @muthupandir5553

    4 жыл бұрын

    Ssssss...... I'm 03/05/2020 sunday 2.12pm

  • @Pravin-ey4xv
    @Pravin-ey4xv2 жыл бұрын

    This is perfect example of amman look vanitha bb jodigal la potta parungga😂😂 thats why ramya krishnan angry

  • @suryapraveen5179
    @suryapraveen51792 жыл бұрын

    Chithra amma voice + music👍 🔱🙏🙏🙏

  • @Ranjit666kumar
    @Ranjit666kumar4 жыл бұрын

    Best Motivational Song for 90s kid .... Night la enaku Bayama irundha ... Indha song dhan keppan Headset la ... Sound Full ah Vechi

  • @nagarajankumar1810
    @nagarajankumar18103 жыл бұрын

    புதுக்கோட்டை புவனேஸ்வரி... புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி... மண்ணடியின் மல்லீஸ்வரி... நங்கநல்லூர் ராஜேஸ்வரி... பாகேஸ்வரி... யோகேஸ்வரி... லோகேஸ்வரி... மேல் மலையனூர்... அங்காள பரமேஸ்வரி... உறையூரு வெட்க்காளி... உச்சையினி மாகாளி... சிறுவாச்சூர் மதுரகாளி... திருவற்கரை பத்ரகாளி... பத்ரகாளி... ருத்ரகாளி... நவகாளியே... எட்டுப்பட்டி ராஜகாளி... அம்மா தாயே... நாச்சியம்மா பேச்சியம்மா... நாடியம்மா காரியம்மா ஆலையம்மா சோலையம்மா... உண்ணாமுலையம்மா... என் மாங்கல்யம் நிலைத்திருக்க... அருள்வாய் நீயே... மைசூரு சாமுண்டியே... வருவாய் நீயே... மகாமாயி மாரியம்மா... திரிசூலி நீலியம்மா... முப்பாத்தம்மா பாளையத்தம்மா... முண்டகக்கன்னி திரௌபதியே... அங்காளம்மா.. ஆரணி படவேட்டம்மா... அர்த்தநாரி தாயே... உன் அருள் காட்டம்மா... ஓம் சக்தி ஓம் சக்தி தாயே... உலகாழும் ஒரு அன்னை நீயே... ஓம் சக்தி ஓம் சக்தி தாயே... உலகாழும் ஒரு அன்னை நீயே... எல்லோர்க்கும்... அருள் தரும் உந்தன் கரம்... உன் பிள்ளைக்கு... தர வேண்டும் தாலி வரம்... பிள்ளையின் துன்பம்... அன்னையச் சேரும்... உன் விழி பார்த்தால்... என் துயர் தீரும்... நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமா... ஓம் சக்தி ஓம் சக்தி தாயே... உலகாழும் ஒரு அன்னை நீயே... திருக்கடவூரின் அபிராமி... சிதம்பரத்தில் நீ சிவகாமி... திருப்பத்தூரின் பூமாரி... திருவேற்காட்டில் கருமாரி... மண்டைக்காட்டு பகவதியே... மயிலாப்பூரின் கற்பகமே... கொல்லூர் வாழும் மூகாம்பிகா... தக்ஷினேஸ்வரம் பவதாரிணி... ஜகதாம்பா வடிவாம்பா... கனகாம்பா லலிதாம்பா... வாலாம்பா ஞானாம்பா... நாகாம்பா ஸ்வர்ணாம்பா... சென்னியம்மா பொன்னியம்மா... கங்கையம்மா செஞ்சியம்மா... கோணியம்மா குலுங்கையம்மா... கன்னியம்மா துளசியம்மா... ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா... பெரிய நாயகி... ஸ்ரீரங்க பட்டணத்து... ரங்கநாயகி... தாலி தந்த மங்களாம்பா... தையல் நாயகி... மருவத்தூர் அம்மாவே... வந்து நில்லடி... ஓம் சக்தி ஓம் சக்தி தாயே... உலகாளும் ஓரு அன்னை நீயே... நெல்லை நகர் காந்திமதி... எல்லையம்மா இசக்கியம்மா... மீனாட்சி காமாட்சி... தேனாக்ஷி திருப்பாக்ஷி... விருப்பாக்ஷி விசாலாட்சி... தாயே அம்மா... காரைக்குடி நகர் வாழும்... கொப்புடையம்மா... பைரவியே வைஷ்ணவியே... அருக்காணி அழகம்மா... செல்லாயி சிலம்பாயி... கண்ணாத்தா சாரதாம்பா... பன்னாரி அம்மாவே... பால சௌந்தரி... தேனாண்டாளே... எங்கள் குல தெய்வமே.. துர்க்கையம்மா குமரியம்மா... வேக்குளியம்மா கௌரியம்மா... கோலவிழியம்மா முத்தாளம்மா... கஸ்தூரி வராஹியம்மா... நீலாய தாக்ஷி முத்து... மாலையம்மா... பராசக்தி கொல்லிமலை... பாவையம்மா... அபயாம்பிகை நீலாம்பிகை... அலமேலம்மா வழிகோலம்மா... நாராயணி தாக்ஷாயினி... கன்னிகா பரமேஸ்வரி... கனக துர்க்கையே... பவானி ஆவுடையம்மா... என் பூவும் பொட்டும்... நிலைத்திருக்க கண்பாரம்மா... அம்மா அம்மா அம்மா !!!

  • @nivenive4010

    @nivenive4010

    3 жыл бұрын

    Ur great

  • @gurusakthisakthi-sf5dy

    @gurusakthisakthi-sf5dy

    Ай бұрын

    vazhga valamudan

  • @nagarajankumar1810

    @nagarajankumar1810

    Ай бұрын

    @@gurusakthisakthi-sf5dy நன்றி

  • @kamarajkamaraj9777
    @kamarajkamaraj977710 ай бұрын

    Romba nandri amma thaye🥰❤🤲👨‍👩‍👧

  • @sindhyamg8174
    @sindhyamg81743 жыл бұрын

    This character mostly suitable for ramyakrishna mam. Ur acting as well as expression so nice. Whenever......... spr

  • @t.v.mchannel2233
    @t.v.mchannel2233 Жыл бұрын

    Ramya krishnan super actress and super acting

  • @mariammals8632
    @mariammals86323 жыл бұрын

    Ramya Krishnan dance super

  • @mefl17pragadeesh78
    @mefl17pragadeesh782 жыл бұрын

    Ramya ma'am what an energy....god's grace only...

  • @poojamurali7557
    @poojamurali75572 жыл бұрын

    Idhu dhan performance Andha vanitha loosu BB jodigal le paniche🤮ana Ramya mam😘😘😘

  • @RAMKUMAR-yw1ly

    @RAMKUMAR-yw1ly

    2 жыл бұрын

    yeah correct

  • @sekar8894

    @sekar8894

    2 жыл бұрын

    Haha haha yes

  • @sharma1457
    @sharma14572 жыл бұрын

    Rmaya krishna plays devi kali and other goddesses roles very well she was made to play these roles and the roles suit her because of her fierce eyes and expression

  • @dillibabum4441
    @dillibabum44413 жыл бұрын

    நான் போட்ட கமெண்டுக்கு லைக் கொடுங்கப்பா

  • @user-ue1lu4mx7n
    @user-ue1lu4mx7n3 жыл бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌏🕉 ஓம்சக்தி பராசக்தி ஓம் ஸ்ரீ இராஜகாளியம்மன் போற்றி ஓம் 🔱🔱🔱🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳💕💘💞😘💖🤩🥰💝😍

  • @user-fq9wz1el7r

    @user-fq9wz1el7r

    3 жыл бұрын

    7

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.43923 жыл бұрын

    I love you chitra Amma voice👌👌👌👌

  • @mohanmoni5762
    @mohanmoni57622 жыл бұрын

    Thank full to Ramya Krishna mam our childhood life became golden life seeing it's devi movies

  • @cartoontime8606
    @cartoontime86062 жыл бұрын

    Ramyakrishnan and meena is the perfect amman character

  • @nivenive4010
    @nivenive40103 жыл бұрын

    Indha song kekum pothu utampu silukirathu relax of mind

  • @sujikalasuji7114
    @sujikalasuji71142 жыл бұрын

    I Love this song please like

  • @tamilalagansree
    @tamilalagansree2 жыл бұрын

    யாரு எல்லாம் bigboss பாத்துட்டு பாக்கறீங்க

  • @deva8167
    @deva8167 Жыл бұрын

    Ramyakrishnan perfect the amman getap. So powerful hiroin in ramya mam🙏🙏🌹🌺🌺🌺🌹🙏🙏🙏

  • @premiramganesh2993
    @premiramganesh2993 Жыл бұрын

    Super voice Chithra mam

  • @arumugamkalarani9825
    @arumugamkalarani98253 жыл бұрын

    The character of Amman is only suit for ramya Krishnan... You very great

  • @kavyashree9065
    @kavyashree90652 жыл бұрын

    My favorite song from Karnataka❤️

  • @sekar8894

    @sekar8894

    2 жыл бұрын

    Karnataka va

  • @Ranjini_N
    @Ranjini_N3 жыл бұрын

    Endha 2021la Endha pattu kettavanga like podunga,

  • @vigneshwaran.p9084
    @vigneshwaran.p90845 жыл бұрын

    the character of amman is only suit for ramya krishnan .really she is great

  • @umesha.k.mumesha4075

    @umesha.k.mumesha4075

    4 жыл бұрын

    And also soundarya

  • @vaniglialavender6286

    @vaniglialavender6286

    4 жыл бұрын

    I grew up watching her devotional movies, I loved them a lotttt

  • @vimalala9024

    @vimalala9024

    4 жыл бұрын

    Super song

  • @vickythala3096

    @vickythala3096

    4 жыл бұрын

    Sema

  • @theofficialsammymehy6555

    @theofficialsammymehy6555

    3 жыл бұрын

    And also anushka shetty

  • @abinandhiniperiyasamy2724
    @abinandhiniperiyasamy27242 жыл бұрын

    Goosebumps starts from 2:16 🔥❤️

  • @unniyettan7222
    @unniyettan7222 Жыл бұрын

    First song thaane pottath athukku appuram thaane acting.. Antha song paadina chithra amma 😍😍❤️❤️🙏🏻Ghoosbumubs chithra amma voice

  • @ManiMani_3534
    @ManiMani_35342 жыл бұрын

    Ramya mam adi thool... Orginal Amman pola irukku

  • @ManiMani_3534
    @ManiMani_35343 жыл бұрын

    Ramya mam Partha unmaiyana Amman eppuditha irupangalonu thonuthu...

  • @renukarenuka5137

    @renukarenuka5137

    3 жыл бұрын

    Yes

  • @vladimirputin3845

    @vladimirputin3845

    3 жыл бұрын

    No

  • @rahulramnarayanan7697
    @rahulramnarayanan76975 жыл бұрын

    Remya Krishnan outstanding actress

  • @mrpandi4766

    @mrpandi4766

    4 жыл бұрын

    Vmijkfr🚒🚉🎢🚀🚋🏧🚧

  • @rathiyarathiga6063

    @rathiyarathiga6063

    4 жыл бұрын

    Ramya Krishna semma

  • @malaparameswaran2332
    @malaparameswaran23322 жыл бұрын

    Ramz is always perfect💯👍

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba65672 жыл бұрын

    God na ramya mam niyapagam than varuthu avanga dance ku nan அடிமை

  • @massmass7450
    @massmass74505 жыл бұрын

    ramya krishnan ku sami veysam supera irukum

  • @arjunanarish6989

    @arjunanarish6989

    5 жыл бұрын

    Ygfdeohfr

  • @sakthivelrev2817

    @sakthivelrev2817

    5 жыл бұрын

    Good San Happy

  • @yoganyogan4297

    @yoganyogan4297

    4 жыл бұрын

    super 💜💜💜

  • @prasanthj410

    @prasanthj410

    4 жыл бұрын

    My favorite song

  • @kalirajk3646

    @kalirajk3646

    4 жыл бұрын

    4a447747

  • @vadivelkumar4472
    @vadivelkumar44723 жыл бұрын

    Ramyakrishnan mam...such a wonderfull amman...character...

  • @yuvaraniy4829
    @yuvaraniy48292 жыл бұрын

    Ramyakrishnan dance semma adhukaagave indha song paakalaam

  • @lovelyselva1433
    @lovelyselva14332 жыл бұрын

    2022 la யார் எல்லாம் கேட்டீர்கள் 👍

  • @mport7754
    @mport77543 жыл бұрын

    ஓம் சக்தி ஓம் சக்தி தாயே...🙏🙏🔥🙇🙇

  • @shajahand3844
    @shajahand38442 жыл бұрын

    Iam also muslaman,,,, but i like these song and music, dance, costumes, performance everything super

  • @shajahand3844

    @shajahand3844

    Жыл бұрын

    Love u ramya krishna and kousalya

Келесі