PUTHAM PUDHU MALARE KARAOKE TRACK புத்தம் புது மலரே அமராவதி கரோக்கி

Ойын-сауық

இது ஆர்வம் மிகுந்த பாடகர்கள் ஒரு சினிமா பாடலை நன்கு பாட கற்றுக்கொள்ளும் பயிற்சிக்கு உதவும் ஒரு சிறிய முயற்சியாக செய்ய முற்படுகிறோம்.
THIS KAROKE TRACK HAS BEEN CREATED FOR PASSIONATE SINGER OF TAMIL CINE SONGS . ENJOY SINGING AND KEEP ROCKING GUYS

Пікірлер: 11

  • @tamilpraba805
    @tamilpraba80512 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan1280 Жыл бұрын

    உங்களுடைய. கரோக்கி இசை முத்தான தமிழ் வரிகள் மிகச் சிறப்பு

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs Жыл бұрын

    மிகச் சிறந்த ஒலித்தரம். சூப்பர்.... நன்றி....

  • @mekavarnan6602
    @mekavarnan660211 ай бұрын

    இந்தப்பாட்டுபாடுவதற்குசுகமாக இருப்பதனால்இணையத்தில் இருந்து நீக்கிவிட வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

  • @pvlsam3986
    @pvlsam39865 ай бұрын

    Vaalthukkal

  • @umachandrika3147
    @umachandrika314711 ай бұрын

    சூப்பர்❤❤❤❤

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Жыл бұрын

    ஆனந்தமே நன்றிகள்..

  • @lakvmusicchannel
    @lakvmusicchannelАй бұрын

    ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும் சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும் ஆண் : கல்லு சிலை போலே நீ நிற்க வேண்டும் கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும் ஆண் : நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும் ஆண் : என் இமை உன் விழி மூட வேண்டும் இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும் உன்னில் என்னைத் தேட வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும் ஆண் : உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும் உந்தன் விரல் தலை கோதிட வேண்டும் ஆண் : கண்ணோடு இதம் காண வேண்டும் கண்ணீரில் குளிர் காய வேண்டும் ஆண் : உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும் உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும் தாயாய் சேயாய் மாற வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்

  • @kishortaja2899
    @kishortaja28996 ай бұрын

    சிங்.ஷேர். இந்த கரோக்கி யை போடுங்கள் ஷேர் செல்லமே செல்லம் என்றாயடி கரோக்கி போடுங்கள் ஷேர் உங்கள் தரமான நல்ல கரோக்கி தயவுசெய்து போடுங்கள் ஷேர் கரோக்கி

  • @user-vq6gs6cq8c
    @user-vq6gs6cq8c11 ай бұрын

    இந்தப் பாடலை இலகுவாக பாடுவதற்கு வடிவமைத்துதந்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

Келесі