Sing in the rain Karaoke Channel

Sing in the rain Karaoke Channel

HIGH QUALITY KAROKE TRACKS OF CINE SONGS FOR PASSIONATE SINGERS WHO ENJOY SINGING AND MAKE PEOPLE HAPPY. SING YOUR WAY.

Пікірлер

  • @yamunayamuna2065
    @yamunayamuna20654 күн бұрын

    ❤Thanks for uploading 😊 Always my favourite song thank you 😍thank you so much for uploading

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan12804 күн бұрын

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @murugesandhusha4466
    @murugesandhusha44668 күн бұрын

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @user-ej4yv4vr4n
    @user-ej4yv4vr4n8 күн бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @ranjanidevi7906
    @ranjanidevi79069 күн бұрын

    Sweet song thank you 🙏🏽🌹🌹

  • @tamilpraba805
    @tamilpraba80512 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @sramshankar672
    @sramshankar67213 күн бұрын

    அருமை

  • @techiecela2501
    @techiecela250123 күн бұрын

    I need completely without voice.could you please upload it?

  • @user-on9jw8fn9j
    @user-on9jw8fn9j28 күн бұрын

    Excellent 🎉

  • @user-on9jw8fn9j
    @user-on9jw8fn9j28 күн бұрын

    Excellent 🎉

  • @user-on9jw8fn9j
    @user-on9jw8fn9j28 күн бұрын

    Excellent karaoke 🎉

  • @user-on9jw8fn9j
    @user-on9jw8fn9j28 күн бұрын

    Super 🎉🎉

  • @user-on9jw8fn9j
    @user-on9jw8fn9j28 күн бұрын

    Excellent karaoke 🎉🎉

  • @premnaseer5067
    @premnaseer506729 күн бұрын

    : சுத்திச் சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஹைய்யோ என் நாணம் அத்துப்போக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆ..வி இத்துப்போக ஆ: சுத்திச் சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக முத்தாடும் ஆச முத்திப்போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருகப் பார்த்தாக முந்தானையில் நீ..ங்கதான் முடிஞ்சீக.. பெ: பொம்பள உசுரு.. போகப் போக நோ..க இந்திரன் மகனே இந்தத் தொல்ல வா..ழ்க ஆ: அடி காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வா..ழ்க.. பெ: சுத்தி சுத்தி வந்தீக.. சுட்டு விரலால் சுட்டீக ஹைய்யோ என் நாணம் அத்துப்போக ஆ: சுத்திச் சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக முத்தா..டும் ஆ..சை முத்திப் போ..க ❃❃ ❤❃❃ ❃❃ ❤❃❃ குழு: ச்சச்சச்சஜ சாஜா சஜம்ச்ச சாஜா ச்சச்சச்சஜ சாஜா சஜச்சம் சாஜா ச்சச்சச்சஜ சாஜா சஜம்ச்ச சாஜா சஜம்ச்ச சாஜா சஜாம்ச்சஜா ச்சச்சச்சஜ சாஜா சஜம்ச்ச சாஜா ச்சச்சச்சஜ சாஜா சஜச்சம் சாஜா ச்சச்சச்சஜ சாஜா சஜம்ச்ச சாஜா சஜம்ச்ச சாஜா சஜாம்ச்சஜா ச்சாஜ ச்சாஜ ச்சஜ ச்சாஜாஜா ச்சஜச்ச சாஜஜஜ ச்சாஜாஜா ச்சஜாச்ச ச்சஜாச்ச ச்சஜாச்ச சாஜா ச்சாஜ ச்சஜச்சஜ ச்சா..ஆஆ ❃❃ ❤❃❃ ❃❃ ❤❃❃ ஆ: என் காது கடிக்கும் காது கடிக்கும் பல்லுக்கு காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தரு..வேன் பெ: என் உசுரக் குடிக்கும் உசுரக் குடிக்கும் உதட்டுக்கு மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு முத்தம் இடுவே..ன் ஆ: அடி தும்மும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரி..யா..தீக பெ: உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்கா..தீக ஆ: இனி கண்.. தூங்கலாம் கைக தூங்காதுக.. பெ: ஒரு தாலிக்கு முன்னால தாலாட்ட வைக்காதீக ஆ: சுத்திச் சுத்தி வந்தீக பெ: ஹ்ஹா ஆ: சுட்டு விழியால் சுட்டீக பெ: ஹ்ஹெ ஆ: முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருகப் பார்த்தாக பெ: ஹ்ஹாஹா ஆ: முந்தானையில் நீ ..ங்கதா..ன் முடிஞ்சீக பெ: ஹைய்யோ…ஓ ஆ: பொம்பள உசுரு போகப் போக நோ..க ஆம்பள குடுக்கும் அன்புத் தொல்ல வா..ழ்க பெ: அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க ❃❃ ❤❃❃ ❃❃ ❤❃❃ பெ: நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன் தயிருபோல தயிருபோல ஒரையிறேன் கயிறு மேல கயிறு போட்டு ஹைய்யோ கடையிறீக ஆ: நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும் மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும் ஒத்தைப் பூவில் நெத்திப் பொட்டில் ஹைய்யோ அடிக்கிறீ..க பெ: உச்சி வெயிலில குச்சி ஐஸப் போல் உருகா..தீக ஆ: தண்ணிப் பந்தலே தாகம் எடுக்கையில் எரி..யா..தீக பெ: எல்லை தா..ண்டாதிக என்னைத் தூண்டாதிக ஆ: என் வா..யோடு வா..ய் வைக்க வக்கீலு வெக்காதீ..க பெ: சுத்திச் சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஹைய்யோ என் நாணம் அத்துப்போக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆ..வி இத்துப் போக ஆ: பொம்பள உசுரு போகப் போக நோ..க ஆம்பள குடுக்கும் அன்புத் தொல்ல வா..ழ்க பெ: அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வா..ழ்க ஆ: சுத்தி சுத்தி வந்தீக.. சுட்டு விழியால் சுட்டீக.. முத்தாடும் ஆச.. முத்திப் போ..க எத்தன பொ..ண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பார்த்தாக முந்தானையில் நீ..ங்.கதான் முடிஞ்சீக பெ: ஹ்ஹுஹு

  • @tamil-songs80s
    @tamil-songs80sАй бұрын

    tamil2lyrics header logo image Mu. Metha Yaar Veetu Roja Song Lyrics in Idhaya Kovil Englishதமிழ் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ ஆண் : ஒரு ராகம் புது ராகம் அதில் சோகம் தான் ஏனோ யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ ஆண் : ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள் கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் ஆண் : ஜீவன் அங்கே என்னைத் தேடும் பாடல் இங்கே காற்றில் ஓடும் ஆண் : காணாமல் கண்கள் நோகின்றதோ காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று ஆண் : ஓர் ஏழை வெண்புறா மேடையில் என் காதல் பெண்புறா வீதியில் பூங்காற்று போராடவே பூத்த பூவும் ஆற்றில் ஓடவே ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ ஆண் : வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே ஆண் : பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே ஆண் : ஜென்மங்கள் யாவும் நீ வாழவே காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம் ஆண் : ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ என் காவல் எல்லையைத் தாண்டுமோ நியாயங்கள் வாய் மூடுமோ தெய்வமில்லை என்று போகுமோ ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ ஆண் : ஒரு ராகம் புது ராகம் அதில் சோகம் தான் ஏனோ யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ tamil chat room Other Songs from Idhaya Kovil Album Idhayam Oru Kovil (Male Version) Song Lyrics Idhayam Oru Kovil (Male Version) Song Lyrics Idhayam Oru Kovil Song Lyrics Idhayam Oru Kovil Song Lyrics Kootathile Kovil Pura Song Lyrics Kootathile Kovil Pura Song Lyrics Naan Paadum Mouna Raagam Song Lyrics Naan Paadum Mouna Raagam Song Lyrics Oororama Aathupakkam Song Lyrics Oororama Aathupakkam Song Lyrics Paattu Thalaivan Song Lyrics Paattu Thalaivan Song Lyrics Vaanuyarntha Solaiyile Song Lyrics Vaanuyarntha Solaiyile Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Mayakkari Azhagathane Aagume Song Lyrics Inge Naan Song Inge Naan Song Lyrics Maharajanodu Maharajanodu Song Lyrics moqabla Mukkabla Song Lyrics heartkulla 1 Heartukulla Song Lyrics Oh Mittai Mittayi Song Oh Mittai Mittayi Song Lyrics Ulagam En Ulagam Ulagam En Ulagam Song Lyrics Kannaala Poduraaley Song Kannaala Poduraaley Song Lyrics Othaiyila Nikkuriye Othaiyila Nikkuriye Song Lyrics Chinnakiliye En Chellakiliyae Song Chinnakiliye En Chellakiliyae Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact

  • @KamachiNathan-nq9ic
    @KamachiNathan-nq9icАй бұрын

    'யார் அந்த தேவதை ' பாடல்

  • @KamachiNathan-nq9ic
    @KamachiNathan-nq9icАй бұрын

    கோடை கால காற்றே பாடல்

  • @tamil-songs80s
    @tamil-songs80sАй бұрын

    Login SPB, S.Janaki (Kavadi Chinthu) Yaro Sonnanga (HQ - தமிழ்) Published by Music_Smulian Lyrics Recordings படம்: காவடி சிந்து (1984) பாடியவர்கள் : எஸ்.பி.பி - ஜானகி இசை : பாக்யராஜ் ஆ: யாரோ சொன்னாங்க பெ: என்னன்னு ஆ: (சிரிப்பு)யாரோ சொன்னாங்க பெ: என்னன்னு ஆ: ஒரு வண்ணக்கிளி இந்த வழி வந்ததுனு நிஜமா அது நிஜமா பெ: ஊரே சொன்னாங்க ஆ: என்னன்னு பெ: ஊரே சொன்னாங்க ஆ: என்னன்னு பெ: ஒரு ஜல்லிக்கட்டு காளை என்னை முட்டுமுன்னு நிஜந்தான் அது நிஜந்தான் நிஜந்தான்…. அது நிஜந்தான் NOT a Free Karaoke Track!! A Paid track brought by @Music_Smulian Strictly NO downloads! NO short covers! NO Re-Uploads in any format!! பெ: நான் பூசும் மஞ்சள் எல்லாம் நீ.. ஒருத்தன் மயங்கிடத்தான் ஆ: நான் பாடும் சிந்து எல்லாம் நீ… ஒருத்தி நெருங்கிடத்தான் பெ: கா..வேரி வந்து கலந்திடத்தான் கடல் ஏங்கும் ஆ: பூ மேனி கொஞ்சம் இடம் கொடுத்தால் பனி தூங்கும் பெ: அந்த கத தான் இப்ப எதுக்கு மத்தவங்க கண்ணுபடுமே.... ஆ: யாரோ சொன்னாங்க பெ: என்னன்னு ஆ: ஒரு வண்ணக்கிளி இந்த வழி வந்ததுனு நிஜமா அது நிஜமா பெ: நிஜந்தான் அது நிஜந்தான் ## அழகிய (HQ) பாடலை உங்களுக்காக ## வழங்குவது @Music_Smulian ## தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi ஆ: காம்போடு தாமரபூ கால் மொளச்சு ஆடுறப்போ பெ: காணாம தாவணியில் நான் மறச்சு மூடுறப்போ ஆ: மாராப்பூ கொஞ்சம் விலகிடத்தான் தென்றல் வீசும் பெ: ஆத்தாடி அந்த சமயத்தில அங்கம் கூசும் ஆ: இந்த இடம் தான் அந்த புரம் தான் வெட்கத்துக்கு வேல என்னடி... ஆ: யாரோ சொன்னாங்க பெ: என்னன்னு ஆ: ஒரு வண்ணக்கிளி இந்த வழி வந்ததுனு நிஜமா அது நிஜமா பெ: ஊரே சொன்னாங்க ஆ: என்னன்னு.. பெ: ஒரு ஜல்லிக்கட்டு காளை என்னை முட்டுமுன்னு நிஜந்தான் அது நிஜந்தான் ஆ: ஹஹ்.. நிஜமா அது நிஜமா பெ: ம்ஆ.. ♬ A @Music_Smulian HQ Share Experience Smule App Sing solo, duet or with the Artists! Install © 2024 Smule, Inc. All Rights Reserved. Terms·Privacy·Cookies Copyright·Acknowledgments·Patents

  • @premnaseer5067
    @premnaseer5067Ай бұрын

    ஆண் : ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன் பாச்சா பலிக்காதே ஹோய் நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன் வேண்டாம் இளிக்காதே மச்சான் மச்சான் மச்சான் பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண் : புடிக்காதே காக்கா காக்கா ஆண் : ஆஹா பெண்: பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண் : புடிக்காதே காக்கா காக்கா ***bakrumodes- like & follow ஆண் : நோட்டுக்களை நீட்டினா நோட்டங்களை காட்டினா ரூட்டு நான் மாறாதவன் மாலைகளை சூட்டினா ஆசைகளை மூட்டினா ராங்கா நான் போகாதவன் பெண் : சார் பேரு மிஸ்டர் ரைட்டு ஆண் : மிஸ்டர் ரைட்டு பெண் : சார் பேச்சு ரொம்ப கரெக்டு ஆண் : ரொம்ப கரெக்டு என் பேரு மிஸ்டர் ரைட்டு பெண் : மிஸ்டர் ரைட்டு ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு பெண் : ரொம்ப கரெக்டு ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா முடிப்பேன் அதைக் கச்சிதமா புடிச்சா நான் உடும்பாட்டம் புடிப்பேன்டா பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண்: புடிக்காதே காக்கா காக்கா ஆண் : ஆஹா பெண்: பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண் : புடிக்காதே காக்கா காக்கா ஆண் : ஹேய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன் பாச்சா பலிக்காதே ஏ ஏ நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன் வேண்டாம் இளிக்காதே மச்சான் மச்சான் மச்சான் ஹோய் பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண்: புடிக்காதே காக்கா காக்கா ஆண் : ஆங் பெண்: சிங்கர சிங்கா சிங்கர சிங்கா சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ சிங்கர சிங்கா சிங்கர சிங்கா சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ சிங்கர சிங்கர சிங்கர சிங்கர சிங்கர சிங்கர சிங்கர சிங்கர ஓஓ ******bakrumodes- like & follow ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு காதுலத்தான் பூ சுத்த பார்த்தா நான் பொல்லாதவன் நான் படைச்ச மூளைய என்னுடைய வேலைய வெளிய நான் சொல்லாதவன் பெண்: போடாதே தப்புக் கணக்கு ஆண் : தப்புக் கணக்கு பெண் : ஏராளம் நம்ம சரக்கு ஆண் : நம்ம சரக்கு போடாதே தப்புக் கணக்கு பெண் : தப்புக் கணக்கு ஆண் : ஏராளம் நம்ம சரக்கு பெண்: நம்ம சரக்கு ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும் பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும் வலை வீசிப் பார்த்தாலும் விழ மாட்டேன் பாண்டியனா கொக்கா கொக்கா எனக்கு புடிக்காதே காக்கா காக்கா பெண்: பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண் : புடிக்காதே காக்கா காக்கா ஆண் : ஓய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன் பாச்சா பலிக்காதே ஏ ஏ நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன் வேண்டாம் இளிக்காதே மச்சான் மச்சான் மச்சான் பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண் : புடிக்காதே காக்கா காக்கா ஆண் : ஆங் பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா ஆண் : எனக்கு பெண்: புடிக்காதே காக்கா காக்கா ஆண் : காக்கா காக்கா}

  • @Rajuboy23
    @Rajuboy23Ай бұрын

    யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம் ஆண் : ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவனே அன்பாகும் நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும் குழு : அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் ஆண் : யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம் ஆண் : யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம் ஆண் : இதயம் என்பது சதைதான் என்றால் எறித்தலால் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் குழு : அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் ஆண் : யார் யார் சிவம் நீ நான் சிவம் அன்பின் பாதை சேர்த்தவனுக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா குழு : அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் tamil chat room Other Songs from Anbe Sivam Album Mouname Paarvaiyai Song Lyrics

  • @tamil-songs80s
    @tamil-songs80sАй бұрын

     Vairamuthu Minsaara Poovae Pen Poovae Song Lyrics in Padaiyappa Englishதமிழ் பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன் பாடகர்கள் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரீராம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் } (2) ஆண் : மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே சகியே சகியே என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும் பெண் : மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும் நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும் மதனா மதனா மதனா என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா……….. பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் பெண் : ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன் பெண் : என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா வானம் வந்து வளைக்கிறதே வணங்கிட வா ஆண் : மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் பெண் : கண்ணா ஆஆஆ ஆஆ கண்ணா ஆஆஆ ஆஆ ஆண் : வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன் அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன் அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆஆஆ ஆஆஆ….. ஆண் : வான் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது வா என்றால் நாள் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல பெண் : மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் ஆண் : தோம்த தகிட தகிட தா தத்தின்னா ததிகிடதோம் ததிகிடதோம் ததிகிடதோம் பெண் : ஆஆஆஹாஆஆஹா ஆண் : தா தகிட தோம் தா தகிட தோம் தீம் தகிட தோம் தீம் தகிட தோம் பெண் : ஆஆஆஹாஆஆஹா ஆண் : தோம்ததகிட தத்தகிட தத்தகிட தத்தகிட தகிட தோம் தகிட தோம் தகிட பெண் : ஆஆஆஹாஆஆஹா ஆண் : { தகதிமி தத்தோம் தகதிமி தத்தோம் தகதிமி தத்தோம் தகதிமி தகதிமி தகதிமி } (2) பெண் : ஆஆஆஹாஆஆஹா ஆண் : தோம்கிட தக்கதின தோம் பெண் : மின்சார கண்ணா மின்சார கண்ணா  Other Songs from Padaiyappa Album  En Peru Padayappa Song Lyrics  Kikku Yerudhey Song Lyrics  Suthi Suthi Vandheega Song Lyrics  Vetri Kodi Kattu Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT  Mana Kolam Thedum Song Lyrics  Kannukkul Pothivaippen Song Lyrics  Mannukkulla Thangam Irukku Song Lyrics  Varanum Varanum Magarani Song Lyrics  Aathangara Orathil Song Lyrics  Kadhali Needha Song Lyrics  Oru Uravu Azhaikuthu Song Lyrics  Veera Raja Veera Song Lyrics  Arivukku Velaikodu Song Lyrics  Nathiye Adi Nayil Nathiye Song Lyrics  © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact ✕ "Indian 2" Come Back Song: Click Here

  • @NifrasNifras-pt5ol
    @NifrasNifras-pt5olАй бұрын

  • @Ramrhythms1971
    @Ramrhythms1971Ай бұрын

    தெய்வமே நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌💐💐💕💕💕

  • @MANSOORALI-ix7fg
    @MANSOORALI-ix7fgАй бұрын

    ❤❤❤

  • @leocinemas1998
    @leocinemas1998Ай бұрын

    Ilaiyaraja

  • @tamil-songs80s
    @tamil-songs80sАй бұрын

    tamil2lyrics header logo image Muthulingam Ada Machcham Ulla Song Lyrics in Chinna Veedu Englishதமிழ் பாடகர்கள் : எஸ். ஜானகி, எஸ்.பி. ஷைலஜா, எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. வி . கோபாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ ஓம் வாத்சாயனாய நமஹ ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ பெண் : நான் அத்தினி………. பெண் : நான் சித்தினி பெண் : நான் பத்மினி………. பெண் : நான் சங்கினி பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம் ஆண் : நாதிந்தின்னா திரனா பெண் : ஆ.. ரகசிய வரம்……. ஆண் : தக திமி தா பெண் : ஆ.. தருகிற மரம்…… ஆண் : தரிகிட தத்தும் தா பெண் : ஆ.. ரகசிய வரம்……. ஆ.. தருகிற மரம்…… நீ அடிக்கடி வா.. ஹொய் ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…… பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம் ஆண் : நாதிந்தின்னா திரனா ஆண் : …………………….. பெண் : என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு உன்கிட்ட ஆசை எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை பெண் : ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி பெண் : ராகுகாலம் போனது….யோக நேரம் கூடுது பாரிஜாதம் வாடுது…..தாகசாந்தி தேடுது மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம் ஆண் : நாதிந்தின்னா திரனா ஆண் : ஆ.. ரகசிய வரம்……. ஆண் : தக திமி தா ஆண் : ஆ.. தருகிற மரம்…… ஆண் : தரிகிட தத்தும் தா ஆண் : ஆ.. ரகசிய வரம்……. ஆ.. தருகிற மரம்…… நீ அடிக்கடி வா.. ஹொய் ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…… ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம் ஆண் : நாதிந்தின்னா திரனா ஆண் : எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை பெண் : மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா ஆண் : நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது பெண் : பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது ஆண் : புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம் ஆண் : நாதிந்தின்னா திரனா பெண் : ஆ.. ரகசிய வரம்……. ஆண் : தக திமி தா பெண் : ஆ.. தருகிற மரம்…… ஆண் : தரிகிட தத்தும் தா ஆண் : ஆ.. ரகசிய வரம்……. ஆ.. தருகிற மரம்…… நீ அடிக்கடி வா.. ஹொய் ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்…… பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம் ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம் ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா நானா …. tamil chat room Other Songs from Chinna Veedu Album Chittu Kuruvi Song Lyrics - Chinna Veedu Chittu Kuruvi Song Lyrics - Chinna Veedu Vellai Manam Song Lyrics Vellai Manam Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT i got the money Ellame Kaasu Song Lyrics Vaigaraiyil Vaigaikaraiyil Vaigaraiyil Vaigaikaraiyil Song Lyrics Thookuda Thookkuda Thookkuda Song Lyrics Abinaya Sundari Aadukiral Abinaya Sundari Aadukiral Song Lyrics Sirai Paravai Vachirukken Vachirukken Song Lyrics blank Deivam Thantha Veedu Song Lyrics un thalai Un Thalaimudi Song Lyrics Anaithum Andavan Kairasi Anaithum Andavan Kairasi Song Lyrics Natpukkullae Natpukkullae Song Lyrics kuyile Chinna Kuyile Kuyile Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact

  • @tamil-songs80s
    @tamil-songs80sАй бұрын

    Login HQ-Tamil,SPB,K.S.Chithra, Sammatham thanthuten/ சம்மதம் தந்துட்டேன் Published by harshini_palani Lyrics Recordings 🌺PS_Rhythms🌺 Movie:காதல் தேவதை Music: ராகதேவன் Singers:SPB,KS.Chithra 🌷🌷🌷🌷🌷🌷 பெ: சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு ஆ: அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சுஏங்குதே தோளிலே துஞ்ச பெ:சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு ஆ: வெச்ச ஆச மாறுமா வார்த்தை சொன்னா மீறுமா பெ: பூத்த பூதான் சூடவா பொழுது போச்சே ஆடவா சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு ஆ: அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச Kindly search #PS_Rhythms for Rare and beautiful Manual HQ Tracks ***************** Pls press 👍👍 after continue for our effort ****************** ஆ: சின்ன மலர் இரவோடு பூத்ததோ கொடி அரும்பொன்று வெடித்தது தழுவத்தான் பெ: உணர்ச்சிகள் அடிக்கடி வளருதோ கொஞ்சம் காத்திரு பலித்திடும் கனவுதான் ஆ: காதல் நோயில் கிடப்பதோ அதில் காலம் தோறும் துடிப்பதோ பெ: காமன் தொல்லை படுத்துதோ அது மிஞ்சி நெஞ்சை வறுத்துதோ ஆ: மூட உதடு மூட வயசும் இளமையும் துடிக்குது பெ: சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு ஆ:அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச பெ: பூத்த பூதான் சூடவா.... பொழுது போச்சே ஆடவா ஆ: வெச்ச ஆச மாறுமா வார்த்தை சொன்னா மீறுமா பெ:சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு.. ஆ: அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச ***************** இந்த இனிய பாடலை தரத்தில் தமிழ் வரிகளில் வழங்குபவர்கள் 💕@harshini_palani💕 💕@__sophy_try💕 ****************** Pls mention #PS_Rhythms in ur invite ****************** பெ: அது என்ன இது என்ன தேவையோ இவள் இரவினில் புரிந்திடும் கவிதைதான் ஆ: இரு விழி கரு விழி கொஞ்சிதோ புது வசந்தங்கள் நமக்கென அமையத்தான் பெ: கைகள் தாவி வருகிதோ இமை விழியை சேர மயங்கிதோ ஆ: நெஞ்சும் நெஞ்சை தழுவுதோ அவை தாபம் மீறி பழகுதோ பெ: தொட்டால் விரல்கள் சுட்டால் மனது உடல் அது பொங்குது சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு ஆ:அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச பெ: பூத்த பூதான் சூடவா பொழுது போச்சே ஆடவ ஆ: வெச்ச ஆச மாறுமா வார்த்தை சொன்னா மீறுமா பெ:சம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு ஆ: அம்மணி உன்னைத்தான் கொஞ்ச பெ: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆ: நெஞ்சு ஏங்குதே தோளிலே துஞ்ச பெ: சிரிப்பு 🙏Thanks for using🙏 🌺PS_Rhythms #🌺 Share Experience Smule App Sing solo, duet or with the Artists! Install © 2024 Smule, Inc. All Rights Reserved. Terms·Privacy·Cookies Copyright·Acknowledgments·Patents

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan1280Ай бұрын

    அருமை 🎉🎉🎉

  • @lakvmusicchannel
    @lakvmusicchannelАй бұрын

    ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும் சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும் ஆண் : கல்லு சிலை போலே நீ நிற்க வேண்டும் கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும் ஆண் : நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும் ஆண் : என் இமை உன் விழி மூட வேண்டும் இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும் உன்னில் என்னைத் தேட வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா ஆண் : கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும் ஆண் : உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும் உந்தன் விரல் தலை கோதிட வேண்டும் ஆண் : கண்ணோடு இதம் காண வேண்டும் கண்ணீரில் குளிர் காய வேண்டும் ஆண் : உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும் உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும் தாயாய் சேயாய் மாற வேண்டும் ஆண் : புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா ஆண் : இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்

  • @BhuvanRhythms
    @BhuvanRhythmsАй бұрын

    Superb

  • @ptpagalavan
    @ptpagalavanАй бұрын

    அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே நன்றி நன்றி நன்றி நன்றி

  • @makinthankinthan158
    @makinthankinthan158Ай бұрын

    ❤❤

  • @rubyaprakash
    @rubyaprakashАй бұрын

    Sweet ❤❤❤❤❤

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan1280Ай бұрын

    ❤❤❤🎉🎉🎉

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3jАй бұрын

    ஜீவா

  • @rajagopal2949
    @rajagopal2949Ай бұрын

    Tqsm

  • @shrihariharang.s.v2169
    @shrihariharang.s.v2169Ай бұрын

    Super

  • @Smiley__mani
    @Smiley__maniАй бұрын

    Always my favourite song ❤❤

  • @user-tr2us5bt8x
    @user-tr2us5bt8xАй бұрын

    My mother rasa karaoke please

  • @rekzfirst4635
    @rekzfirst46352 ай бұрын

  • @poobathisaranya3560
    @poobathisaranya35602 ай бұрын

    Super cute song

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan12802 ай бұрын

    ❤❤❤❤❤

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan12802 ай бұрын

    அருமை மிக அருமை 🎉🎉🎉

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan12802 ай бұрын

    அருமை 🎉🎉🎉🎉

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan12802 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉🎉,

  • @sivamkesavanandan1280
    @sivamkesavanandan12802 ай бұрын

    அற்புதமான பாடல் இசை

  • @poobathisaranya3560
    @poobathisaranya35602 ай бұрын

    Su❤❤❤❤

  • @vigirajen1471
    @vigirajen14712 ай бұрын

    super quality & Chrystal clear 👌 I hope you guys make more S.P and Jesudas songs as well... I request you guys to make some of the best jesudas song in karaoke version...if possible ezlisai geethame.. padi azlaithen... aaradi suvaruthan.... thank you

  • @Msg2Ganesh
    @Msg2Ganesh2 ай бұрын

    Excellent. Keep posting such accurate karaoke with accurate background music

  • @user-wx8nl3fh3h
    @user-wx8nl3fh3h2 ай бұрын

    Super