புதன் தரும் தொழில்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Astro Sri Ram Ji - KZread Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 177

  • @pushphavalli8131
    @pushphavalli81313 жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 புதன் தரும் தொழில்கள் சூப்பர் 👌👌

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Жыл бұрын

    நன்றி குருஜி, இப்போது புதனுக்கும் குருவுக்கும் உள்ள வித்யாசம் நன்றாக புரிந்தது.

  • @maheshwari3485
    @maheshwari34853 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar57863 жыл бұрын

    Thank you sir for unknown information for Puthan bhagavanin tholilgal

  • @mr.tn28
    @mr.tn283 жыл бұрын

    அருமையான பதிவு ஐயா 🥳🥳

  • @sunderraj1683
    @sunderraj16833 жыл бұрын

    Guru ji unga video eppa varumnu ethir parththu இருப்போம் guru ji 🙏🙏🙏 super

  • @rahulkavithaigal9756
    @rahulkavithaigal97562 жыл бұрын

    நன்றி அய்யா மிகவும் நல்லா தகவல்

  • @rithicktech5297
    @rithicktech52973 жыл бұрын

    சிறப்பு சார் நன்றிகள் பல

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi90343 жыл бұрын

    மிகவும் நல்லது நன்றி

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer92743 жыл бұрын

    Nice article on Buddha bagvan 🙏

  • @sudha3431
    @sudha34313 жыл бұрын

    👍excellent ,neat explanation sir 👍

  • @arjuneganesan4530
    @arjuneganesan45303 жыл бұрын

    For your information safety predictions, reliability predictions, brainstorming discussion analysis like that skills in engineering also there.

  • @mohan-og1qm
    @mohan-og1qm2 жыл бұрын

    தங்களின் தகவல் மிக ௮௫மை.....

  • @surendranj6042
    @surendranj60423 жыл бұрын

    நன்றி அண்ணா👍

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi40823 жыл бұрын

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @sabarinadhan1557
    @sabarinadhan1557 Жыл бұрын

    ஐயா நீங்க சொல்வது உண்மை. நீங்க சொல்வது ஒவ்வொன்றும் எனக்கு புரிகிறது நூறு சதவீதம் தெளிவான வார்த்தை

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Жыл бұрын

    அய்யா வணக்கம்... வாழ்க வளத்துடன்...

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Жыл бұрын

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm3 жыл бұрын

    நன்றி குருஜி

  • @arriescvan4204
    @arriescvan42043 жыл бұрын

    Thanks for sharing

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi4013 жыл бұрын

    நன்றி சகோ 🙏

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan53513 жыл бұрын

    நன்றி

  • @alexzander3686
    @alexzander36863 жыл бұрын

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்..

  • @neeliramesh2126
    @neeliramesh21263 жыл бұрын

    Nandri Sir.

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu3 жыл бұрын

    Nandri Guruji Sir 🙏

  • @rangharajr6968
    @rangharajr69683 жыл бұрын

    Nandri.

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c3 жыл бұрын

    Super ayya 💐💐

  • @badhrinarayanan.m2818
    @badhrinarayanan.m28182 жыл бұрын

    அருமை

  • @hemanathank3560
    @hemanathank35603 жыл бұрын

    Thank you sir,

  • @subham4166
    @subham41663 жыл бұрын

    Kadaisiya tanusu laknam potatharku nandri sir

  • @semalife9707
    @semalife97073 жыл бұрын

    Thank you sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum11823 жыл бұрын

    Pleasant Bro ❤

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp3 жыл бұрын

    பாகைமுறைப் பற்றி விளக்கங்கள் நீண்ட நாள்களாக ௭திர்பார்க்கிறேன் விரிவாக விளக்குங்கள் ஐயா..

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy94573 жыл бұрын

    Guruji Namaste good and nice predictions about budhan tharum thoualgal sir a quiz kalapursha thavam padi budhan +sevai+ chandran bhavan in makaram and laknam is rishbam according to this which field business or job is good pls explain thank you guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Жыл бұрын

    Thankyou sir 🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat49603 жыл бұрын

    வணக்கம் ஜி 👍

  • @VENUSARUN
    @VENUSARUN Жыл бұрын

    Nantri

  • @ramanramasamy1200
    @ramanramasamy12003 жыл бұрын

    Vanakkam Guru

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh3 жыл бұрын

    Short & cute video,

  • @preethivt5673
    @preethivt56733 жыл бұрын

    So true ...10 th house adipathi budan printing shop vechirukaru enaku therinjavaru

  • @davekumar1053
    @davekumar10533 жыл бұрын

    Kadaga lagnam...if mercury ( retrogade) in 10th house and aspected directly by retrogade saturn...is it good for communication/IT and research /development career?

  • @kalaisports844
    @kalaisports8443 жыл бұрын

    தலைவரே குருவும் சனியும் பரிவர்த்தனை ஆனால் பத்தாம் பார்வை கிடைக்குமா தலைவரே குருவிற்கு பத்தாம் பார்வை கிடைக்குமா🙏😍😍

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh75613 жыл бұрын

    ammavasai pathi podunga sir

  • @Nagu_Nsp
    @Nagu_Nsp3 жыл бұрын

    En guruvey saranam saranam saranam 🙏🙏🙏

  • @soorajsooraj3502
    @soorajsooraj35023 жыл бұрын

    Sir yennoda athmakaraka giraham buthan vargottamam pettu irukk (makara lagnam) mercury sun ketu conjt12th house. Yenakk buthan velai seyya mudiyuma sir

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb Жыл бұрын

    ஜயா வணக்கம்

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram7253 жыл бұрын

    வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @arjuneganesan4530
    @arjuneganesan45303 жыл бұрын

    Hi sir, What is Rajji, yoni etc..like that total 10 matches between groom and bride? Would you please explain us?

  • @aksharadulasi
    @aksharadulasi3 жыл бұрын

    Utcha sevvai +Bhutan serkai video podunga guruve

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg3 жыл бұрын

    கடந்த 3 மாதங்களாக முயற்சி செய்து காத்திருக்கிறேன், சார் வணக்கம் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக

  • @riyavelu563
    @riyavelu5633 жыл бұрын

    🙏

  • @maheshwareng901
    @maheshwareng9013 жыл бұрын

    🙏🙏🙏

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p3 жыл бұрын

    Guru namaskaram.. Today iam waiting guru jii.. Last time u told different laknam guru va.. 23/07/1982 1 :35 AM SIMMAA rasi makam nakthram mesha laknam guru jii.. Plz analys my marriage and health guru va.. Nandri..

  • @ttforbts6689
    @ttforbts66893 жыл бұрын

    arumai sir pudhan is my yogi but he is in 6 th place meena lagnam ragu disai pudhan pudhi going govt job kidaikkuma sir

  • @vigneshwari6320
    @vigneshwari63203 жыл бұрын

    V. Muthugokul 15/9/2017 10.30am udambu sariellai eppothu sariagum please sir sollunga niraiyaetime try paniteansir please sir sollunga

  • @ramalingamkm5418
    @ramalingamkm54183 жыл бұрын

    மிதுனத்தில் புதன் அமையப்பட்ட ஒருவர் ஏன் 8--ம் வகுப்புக்கும் படிக்கவில்லை என்ற என் சந்தேகம் நிவர்த்தியாயிற்று நன்றி.வாழ்த்துகள்.

  • @MOHAN137-

    @MOHAN137-

    2 жыл бұрын

    ஏன் ஐயா

  • @basavailngayathgameingff5510

    @basavailngayathgameingff5510

    Жыл бұрын

    Enaku putan mitunatil tan irrukar.nan degree vari paditulen.

  • @s.s.7821
    @s.s.78213 жыл бұрын

    Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @silabarasan.g7057
    @silabarasan.g70573 жыл бұрын

    Hi sir, Name - Silambarasan.G Rasi - mesham Star - Bharani (4 patham) Lagnam - KANNI (Bhudhan) Epdy erukum sir please solluga Business pannanum nu eruken please sulluga

  • @bksumati4729
    @bksumati4729 Жыл бұрын

    Sir 🙏 I m Kanni rasi., Chithira nakshatra, Viruchiga lagnam...can u tell wat business will suit for me

  • @venkatachalam1813
    @venkatachalam18133 жыл бұрын

    நன்றி சனி ப்ளஸ் சுக்கிறன் சுக்கிறதசா சனி அந்தரம் நன்றி ஐயா

  • @venkatachalam1813
    @venkatachalam18133 жыл бұрын

    வணக்கம் ஐயாசுக்கிறன் என்ற ரிப்லைக்கு நன்றிஐயா

  • @anandavel1876
    @anandavel18763 жыл бұрын

    Ayya enakku danusu laknam.pudan laknatil .sonda business eppadi irukkum.8.12.1976.9.05am theni

  • @mutharasikani9955
    @mutharasikani99553 жыл бұрын

    25.10.2001thiruvannamalai 10.20am dhanusu laknam magra rasi law join panna lama thiruvannamalai pls tell my future sir

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan42643 жыл бұрын

    For me Budhan in vruchigam with sun simma laganam rishaba rasi how will be my budha desa

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg3 жыл бұрын

    Sun + mercury 6th place for meena lagna... Govt job try panna kidaikumaa sir... Mercury dasa varapogudhu...

  • @sumathiarumugam9556
    @sumathiarumugam95563 жыл бұрын

    🙏🏼👍🏼👌🏽

  • @sabarimurugan272
    @sabarimurugan2723 жыл бұрын

    Sabarish 6.11.1990 12.10pm Suya tozhil epadi irukum sir

  • @rajendrank3136
    @rajendrank31363 жыл бұрын

    🙏🙏🌹🌹🙏

  • @simplelife4939
    @simplelife49392 жыл бұрын

    Sir,muthuna rasi puthan thisaiyil vettu vangalama?

  • @Suresh-tf6po
    @Suresh-tf6po3 жыл бұрын

    புதன் மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி

  • @saravanavijayan8700
    @saravanavijayan87003 жыл бұрын

    Nice explanation sir ❤️ Just 1 Doubt sir... Simma lagnam 11th place Mercury + Sun which business suitable for me pls let me know

  • @suresajy6076
    @suresajy60763 жыл бұрын

    தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே. தொழில் செய்யலாமா எப்படி இருக்கும். திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா 11.10.94 10.36 pm Erode

  • @madan1658
    @madan16583 жыл бұрын

    vanakkam 🙏🙏guruji im முயற்சி 9 வாரங்கள் உடல்நலம் மற்றும் செல்வம் மற்றும் மில்லியனர் வாழ்க்கை குருஜி நேரம் 22.27 மணி பிறந்த இடம் ராம்சந்திரபூர் கர்நாடகாவில் POD 7 ஜனவரி 98 1.வெதர் நான் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்குகிறேன் 2.என் மனைவி எனக்கு எப்படி இருப்பார் 3. என்ன யோகம் எனது ஜாதகத்தில் இருக்கிறேன்

  • @shriraam3758
    @shriraam37583 жыл бұрын

    Guru ji I have been asking since 3 months.Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

  • @banupriya1137
    @banupriya113725 күн бұрын

    ஐயா, சிம்ம லக்னம், கும்ப ராசி, 8ல் புதன்,சூரிய,குரு சேர்க்கை, குரு ஆட்சி ஆனால் மறைவு.... இவரில் யார் பலமானவர்??

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x3 жыл бұрын

    16.10.1992 4.32 pm manapparai i thought investment to share market if I will start in share market account when I will success that business........ winner or looser

  • @trustingod486
    @trustingod4863 жыл бұрын

    வணக்கம் ஐயா, ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை , இரவு 2.50மணி,மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம் அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @naturelover797
    @naturelover7973 жыл бұрын

    Valga valamudan guruji. Sritaran from kuala Lumpur Malaysia. Will my sani dasai favour me to buy house in 2022? How my sani dasai? Muthuna rasi kanni laknam 9-7-1983 0120pm Nandri 🙏🙏🙏

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer92743 жыл бұрын

    Ji trying for last 4 weeks, please answer 🙏My DOB 7/5/1965, time 315pm, Palakkad, House construction not completed, stopped mid way, 3 years almost, Can I complete ?? How is my Guru dasai Coming next ???,🙏🙏 please Boss

  • @shrisundar263
    @shrisundar2633 жыл бұрын

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir in aboard

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib9 ай бұрын

    6 il pudhan sukran inaivu magaralaknam pudhan maha dhasai maruthuvam padikalaamaa idam kidaikumaa😢

  • @JS-qp8ju
    @JS-qp8ju3 жыл бұрын

    Sir,asking from long weeks,please reply sir when will my daughter get MARRIED, how is her marriage life, she is studying for banking exam will she get job in BANK SECTOR 08/06/1999@01:45PM in chennai

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem82763 жыл бұрын

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @sujilingam248
    @sujilingam2483 жыл бұрын

    கடகம் மற்றும் மிதுனம் புதன் சந்திரன் பரிவர்த்தனை எவ்வாறு இருக்கும்

  • @Mc.Manikandan
    @Mc.Manikandan Жыл бұрын

    Sir iam kettai natchathiram age 20

  • @venkatachalam1813
    @venkatachalam18133 жыл бұрын

    ஐயா சனி ப்ளஸ் சுக்கிறன் என்றால் தையல் எந்திறம் சனிகாரகம் தையற்கலை சுக்கிறன் காரகம் புரிந்து நன்றி நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @jayasrichandrasekhar3408
    @jayasrichandrasekhar34083 жыл бұрын

    என் மகள் பிறந்த தேதி 31.01.96 காலை ,8_16 மணி,ஊர் கோயம்புத்தூர் . கும்ப லக்னம்,ரிஷபராசி. திருமணம் எப்போது, திருமண வாழ்க்கைஎப்படி இருக்கும் என தெரிவிக்கவும். நன்றி ஐயா.

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb3 жыл бұрын

    Please please sir asking for 8weeks kindly see my comment I am laveen I want know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet 2/9/1996 18:58pm pondicherry thank you 🙏

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle28573 жыл бұрын

    vanakkam sir, my son name P.Dharanesh time.5.05am date.12.02.2013, karur. please tell me his studies , future and mother's health. we are trying many times.

  • @notesshiva6455
    @notesshiva64553 жыл бұрын

    ஐயா, நான் உங்களிடம் சில மாதங்களுக்கு முன்பு ஜாதகம் பார்த்தேன். உங்களுடைய வார்த்தைகள் எமக்கு உத்வேகம் கொடுத்தது. உங்களிடம் ஜாதகம் பார்த்தேன், ஒரு சிலவற்றில் குழப்பம் ஏற்பட்டுள்ளது ஐயா. இதற்கு ஒரு வழி காட்டுங்கள். Dob : 11.02.1998 05:41 am, chennai. 1. திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் ? நல்ல கணவர் வருவாரா ? நல்ல குடும்பமாக இருக்குமா ? 2. ஒருவரை காதலிக்கிறேன், அவரையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டதால், நான் முடிவு எடுக்கவில்லை. மிகவும் பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டதால், சூழ்நிலை காரணமாக, இவரை அல்லாது வேறு ஒருவரை மணமுடிக்க நேரிட்டால் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா ? இதனால் மண வாழ்க்கை பாதிப்பு இருக்குமா ?? தயவு செய்து இதற்கு பதில் கூறுங்களேன்.

  • @Krish_005
    @Krish_005 Жыл бұрын

    ஐயா, மிதுன லக்னம்... நான்கு முக ருத்ராட்சம் புதன் ஆதிக்கம் கொண்டது என்கிறார்கள்... புதன் வலுப்பெற அதை அணியலாமா...??? எனக்கு 12 இல் புதன் மறைந்துள்ளது... உடன் சூரியன், செவ்வாய்...

  • @pravinapachamuthu6393
    @pravinapachamuthu63933 жыл бұрын

    வணக்கம் குருஜி உடன் பிறந்தவர்களை கண்டு படிப்பது என்பது குறுங்கள் குருஜி...

  • @nellaiariyanayagam7032
    @nellaiariyanayagam7032 Жыл бұрын

    IT Field எந்த கிரகம் தரும் தொழில் குருஜி. புதன் பகவான் சம்பந்தம் உண்டா ?

  • @muruganvp5910
    @muruganvp59103 жыл бұрын

    குருஜி என் மகள் ஜாதகத்தில் புதன் சூரியன் சந்திரன் செவ்வாய் 8ம் இடத்தில் உள்ளது உயர் கல்வி குருவின் திசை எப்படி இருக்கும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா? 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh3 жыл бұрын

    ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.

  • @arthibalaji1212
    @arthibalaji12123 жыл бұрын

    Thank you sir.. Like Danusu..Kanni's jeevanathipathi is bhudan.. Is the same creiteria "in job will get good name in business will make loss" applies to kanni Lagna too sir?

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    50%

  • @venkatachalam1813
    @venkatachalam18133 жыл бұрын

    வணக்கம் ஐயா புதனின் தொழில் சிறப்பாயிருக்குது நன்றிஐயா தையல் தொழிலுக்கு காரக கிரகம் எது சனியா கோதுவா சுக்கிறனா நான்முதன்மதலில் சனி தசா கடைசியில தையல் கற்று மிசின் வாங்கினேன் இது வரை அதையே வைத்திருந்தேன் சம்பாத்தியம் இல்லை நான் சம்பாரிச்சும் வாங்கல நன்றாக தைப்பேன் சொந்த உபயோகம்தான் இப்போ சுக்கிறதசா சுயபுத்தி நடக்குது சனி அந்தரம் நேற்றைக்கு முதல் நாள் புதிதாக நவீனமான தையல் எந்திரம் வாங்கினேன் இல்லை வாங்கி தந்தார்கள் இரும்புஎன்பதால் சனிதசாவில கிடைச்சதால நான் சனிகாரகம் என்று நினைத்திருந்தேன் இப்போது சுக்கிரன் காரகமா கோச்சாரகிரக காரகமா புரியவில்லை ஆனாலும் அறிய ஆவல் லாக இருக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @SriMahalakshmiJothidam

    @SriMahalakshmiJothidam

    3 жыл бұрын

    Sani + sukkran

  • @_GM..
    @_GM..3 жыл бұрын

    ஐயா வணக்கம் .வேலை, தொழில், திருமணம் அமையுமா?, வாழ்க்கை வெறுப்பாக உள்ளது. (கணக்காளர் பட்டய படிப்பு CA படிக்க வாய்ப்பு உள்ளதா ஐயா?) சனி வக்ரம் . லக்கினாதிபதி வக்ரம் காரணமாக இப்படி உள்ளதா? இந்த நிலை மாறுமா? நன்றி 8.5.1985 , time AM 2.35 , Sathyamangalam . நன்றி . பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி 🙏

  • @saiarun9098
    @saiarun90983 жыл бұрын

    Guruji plz help .am Arun born 17.2.89 12.25am Chennai. Plz tell about abroad job and life span. Am unable to get proper job or do a proper business

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian71493 жыл бұрын

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

Келесі