No video

Pullai Piravi KJ Yesudas

Пікірлер: 17

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Жыл бұрын

    புல்லாய்ப் பிறவி தரவேணும் கண்ணா புனிதமான பல கோடி பிறவி தந்தாலும் ப்ருந்தாவன மிதிலொரு அப புல்லாகிலும் நெடுநாள் நில்லாது ஆதலினால் கல்லாய்ப் பிறவித் தரவேணுமே கண்ணா கமல மலரிணைகள் அணைய எனது உளம் புளகிதமுற்றிடும் பவமற்றிடுமென ச ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் மேலே மரு கணம் நான் உயர்வேன் மென்மேலே உன் திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒரு காலே மகா திரு மகளென மலரடி பெயர்ந்துவுனைத் தொடர்ந்த ராதைக்கு இடந்தருவேனே திசை திசையெங்கெணும் பரவிடும் குழலிசை மயங்கி வரும் பல கோபியருடனே சிறந்த ரஸமிகு நடம் நீ ஆடவும் ஸ்ருதியொடு லயமிகக்கலந்து பாடவும் திளைப்பிலே வரும் களிப்பிலே எனக்கு இணையாரென மகிழ்வேனே தவமிகு ஸூரரொடு முனிவரும் இயலா தனித்த பெரும் பேரடைவேனே எவ்வுயிர்க்கும் உள்கலக்கும் இறைவனே யமுனைத் துறைவனே எனக்கு

  • @anandhikumar7181
    @anandhikumar71814 жыл бұрын

    Super nice song to listen too everyday 😍😲😊

  • @mohanalakshmi5924
    @mohanalakshmi59244 жыл бұрын

    Let me born as a grass in vrindavanam to get the divine touch of your lotus feet o Krishna..... Let me born as a stone there to get the divine sparsha o Krishna..... OMG... Ganagandharvan is taking us to the supreme spiritual world.

  • @waynemiller484

    @waynemiller484

    3 жыл бұрын

    You probably dont give a shit but if you're stoned like me during the covid times then you can watch pretty much all of the new movies and series on InstaFlixxer. I've been binge watching with my gf for the last few months =)

  • @torinhuxley7535

    @torinhuxley7535

    3 жыл бұрын

    @Wayne Miller Yup, I have been watching on InstaFlixxer for since november myself :)

  • @jossyantony68
    @jossyantony683 жыл бұрын

    ദാസേട്ടൻ 🧡💙💚

  • @usharaghavan2338
    @usharaghavan23384 жыл бұрын

    Soothes me..Really blessed to hear..Krishna..🙏🏼🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏼

  • @anandhikumar7181
    @anandhikumar71814 жыл бұрын

    A+mazing song

  • @drsubramanianm1299
    @drsubramanianm12993 ай бұрын

    Kannan darsanam

  • @nirmalanarasimhan7068
    @nirmalanarasimhan70683 жыл бұрын

    So soothing and meaning full. Really heart touching Das sirs voice

  • @saraautos
    @saraautos4 жыл бұрын

    GOD BLESSED .....

  • @geetharao1
    @geetharao110 жыл бұрын

    I am blessed to hear this song. Soul melting song. thanks for uploading

  • @sureshsudhan5764
    @sureshsudhan57645 жыл бұрын

    grate songs

  • @pammu2002
    @pammu20026 жыл бұрын

    soul soothing.. mesmerizing ... feeling blessed..

  • @Kasturimama
    @Kasturimama9 жыл бұрын

    Great

  • @rugminisudhakaran3052
    @rugminisudhakaran30524 жыл бұрын

    Super

  • @shyamalaiyer3357
    @shyamalaiyer33577 жыл бұрын

    soul soothing