PUDHIYA BOOMI Full Movie புதிய பூமி MGR ஜெயலலிதா நடித்த காதல் காவியம்

Фильм және анимация

Пікірлер: 185

  • @nirajtkka3917
    @nirajtkka391714 күн бұрын

    இந்த படம் தான் சிறிது மாற்றி கேப்டன் பிரபாகரனாக வந்தது

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr3 жыл бұрын

    அங்கே வேடன் வில்ல வலைச்சுட்டான் வெண் புறாவ பறக்க விடாதே .அருமையான வசனம்.........

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr3 жыл бұрын

    இப்படி தலைவன் தலைவி ஜோடியின் படங்களும் பாடல்களும் இன்று பார்க்கும்போது ....நாம் எவ்வளவு பொக்கிஷங்களை இழந்திருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது.............

  • @appusathish6991

    @appusathish6991

    Жыл бұрын

  • @appusathish6991

    @appusathish6991

    Жыл бұрын

    ( ̄3 ̄ใ )(´ε` )♡งงบจ

  • @appusathish6991

    @appusathish6991

    Жыл бұрын

    หแ

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah30305 жыл бұрын

    மனம் போல் வாழ்வு அற சிந்தனைகளை விதைத்த சிந்தனை சிற்பி MGR புகழ் என்றென்றும் வாழ்க.

  • @tryyourhardandbest7744

    @tryyourhardandbest7744

    3 жыл бұрын

    Nice movie

  • @kawinmurugan
    @kawinmurugan6 жыл бұрын

    புரச்சித் தலைவர் தலைவி அருமையான காதல் சித்திரம் வாழ்த்த வயதுதில்லை வணங்குகிரேன் 18/07/2018 சவுதி அரபியா

  • @thulasivanchinadhan2374

    @thulasivanchinadhan2374

    4 жыл бұрын

    Puthu pettai

  • @m.s.v..3420
    @m.s.v..34204 жыл бұрын

    மெல்லிசை மன்னரின் இனிமையான ட்யூன் மற்றும் இனிய இசை சூப்பர் பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை

  • @eraniyanm645
    @eraniyanm6454 жыл бұрын

    நல்ல படம் இனிமையான பாடல்கள் நம்பியார் இல்லை என்றால் அந்த காலத்து MGR ￰படங்கள் சிறப்பு அடைய வாய்ப்பு இல்லை ஜெயலலிதா நடிப்பும் அருமை

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla50042 жыл бұрын

    என் தங்கத்தலைவனின் தரமான படம். பெருமைமிக்க ஆளுமைக்குறிய இரண்டு நட்சத்திரங்களின் காலத்தால் அழிபாத காவியம்

  • @AbikumarAbi-es5yg

    @AbikumarAbi-es5yg

    10 ай бұрын

    😢t

  • @yasodhamary2416
    @yasodhamary24164 жыл бұрын

    அம்மாவின் அழகு சூப்பர்

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg4 жыл бұрын

    Makkal thalavar , puratchi thalaivar MGR pola ellarum irunthal intha nadu PUTHIYA BOOMI aagi vidum

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr3 жыл бұрын

    இந்த படம் எம்ஜிஆருக்கு துப்பாக்கி சூட்டிற்கு பிறகு எடுத்த படம் ஆனால் குரல் நன்றாக இருக்கிறதே..இந்த படத்தில் எல்லாமே நன்றாக அமைந்து விட்டது அற்புத படைப்பு .தலைவனும் தலைவியும். அழகோ அழகு .........

  • @mahadevi6148

    @mahadevi6148

    Жыл бұрын

    intha Padam illa kavalkaran

  • @Paikam-eq2kj

    @Paikam-eq2kj

    Ай бұрын

    ​@@mahadevi6148😂😂😂

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr2 жыл бұрын

    எத்தனை பேருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்து நடித்தாலும் ஏதோ சினிமா படம் போலத்தான் தோன்றும் .தலைவனுடன் ஜெயலலிதா இனைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன். கண்ணிதாதாய் சந்ரோதயம் தாய்க்கு தலைமகன் இன்னும் சில படங்களில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இனைந்து நடித்த படங்களும் பாடல்களிலும் பார்த்தால் அவர் மீது பரிதாபமும் பாவமும் மணதில் ஏற்படுகிறது ஏனென்றால் தலைவனின் அந்த படங்களில் எல்லாம் அவர் ஒரு குழந்தையை போன்று வெகுளி தனமாக நடிப்பதை பார்த்தால் மணதுக்கு ஒரு கஸ்டமாகத்தான் இருக்கிறது. என் தலைவன் அவளை குழந்தையை போல பாது காத்து வந்தான் என்று தெரிகிறது........... .............

  • @letchumishanta41

    @letchumishanta41

    8 ай бұрын

    😊😊😊hhu I'm sure😊

  • @samirabouyachi4432
    @samirabouyachi44324 жыл бұрын

    2 of the best actors and politicians Mgr and jayalalitha

  • @shanthithilaka8020
    @shanthithilaka80203 жыл бұрын

    We miss amma and. Thaliver

  • @balamurugand3879
    @balamurugand3879 Жыл бұрын

    Iam. 1987 date of barth I mis u thalavar

  • @kumarprasath8871
    @kumarprasath88718 ай бұрын

    என்றும் வாழும் எங்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் புகழ்🎉🎉❤❤

  • @jamalmohamed4825
    @jamalmohamed48253 жыл бұрын

    PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA PUTHIYA BOOMI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 27 12 2020

  • @n.muralidhar9060
    @n.muralidhar90605 ай бұрын

    Almost all the movies mgr acts , M.N. NAMBIAR, ASHOKAN,FIGHTER JUSTIN & MGR'S PERSONAL BODY GUARDS WILL BE GIVEN A CHANCE

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 Жыл бұрын

    MGR & MADAM JAYALALAITHAA IN THIS MOVIE SUPERB

  • @sarajaya7359
    @sarajaya73594 жыл бұрын

    the way jayalalitha acted in this movie shows how much she wanted to be with this ICON called mgr but it later become unsettling for both... may both rip...

  • @ganesang6012

    @ganesang6012

    2 жыл бұрын

    Thumbing

  • @ganesang6012

    @ganesang6012

    2 жыл бұрын

    Thambi

  • @ganesang6012

    @ganesang6012

    2 жыл бұрын

    8

  • @mr-md2hw
    @mr-md2hwКүн бұрын

    புதியபூமி நான் 10"வயது சிறுவனாக இருக்கும் போது விருதுநகர் சென்ட்ரல் தியேட்டரில் ரில்லீஸ், என் அப்பாவுடன் சென்று பார்த்தேன், இந்த படம் ஒரு இடை தேர்தலுக்காக வெளிவந்ததால் ஜெயலலிதா அவர்களின் ஜாக்கெட்டில் இரு பக்கமும் உதயசூரியன்இருக்கும்படி அணிந்திருப்பார்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று கட்சிக்காக உழைத்த, நடிகர்களின் வரலாறு இப்போது கிடையாது🌹

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын

    தி.மு.க வை.வளர்த்த மாபெரும் கொள்கை வேந்தர் அமரர் எம்.ஜி.ஆர் புகழ் வாழி! வாழி! வாழியவே!

  • @user-ve9pi3mm9f

    @user-ve9pi3mm9f

    3 жыл бұрын

    உலகம் உள்ள மட்டும்

  • @suharaam1726

    @suharaam1726

    3 жыл бұрын

    எம்.ஜி.ஆர்., வளர்த்த திமுக என சொல்வதே சால பொருத்தம்...

  • @sathyarajsathyaraj7050
    @sathyarajsathyaraj70505 жыл бұрын

    Amazing movie...Super star..Makkal Thilagam MGR..great star...Mega hit movie..its a block buster...mass hero...MGR..

  • @baburaos7778

    @baburaos7778

    5 жыл бұрын

    Mgrlifostile

  • @baburaos7778

    @baburaos7778

    5 жыл бұрын

    Mgrlifestyle

  • @jamalmohamed4825
    @jamalmohamed48253 жыл бұрын

    PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA PUTHIYA BOOMI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 27 03 2021

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil63934 жыл бұрын

    புதியபூமி படம் தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 1968ம் ஆண்டு எடுக்கபட்டது திமுக வேட்பாளர் பெயர் கதிரவன் படத்தில் எம்ஜிஆர் பெயரும் கதிரவன்

  • @HariHari-lj9pg

    @HariHari-lj9pg

    4 жыл бұрын

    Yes

  • @SriniVasan-cm8wi

    @SriniVasan-cm8wi

    3 жыл бұрын

    ங்

  • @SriniVasan-cm8wi

    @SriniVasan-cm8wi

    3 жыл бұрын

    .

  • @thangapushpam3561
    @thangapushpam35614 жыл бұрын

    தலைவர் படம் சூப்பர் வாழ்க தலைவர் புகழ்

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u4 жыл бұрын

    🌟 "புதிய பூமி"...."ஹிமாலய் கி கோட்மே"...ஹிந்தி படத்தின் ரீமேக். தெலுங்கில் Dr.பாபு என்ற பெயரில் சோபன் பாபு & ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தது. சோபன் பாபுவோடு மிக மிக நெருக்கமாக நடித்த ஜெ. பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டு ஒரு சிசுவிற்கு தாயானார் என்று அந்நாட்களில் கிசுகிசுக்கப்பட்டது. பிரபல டாக்டரான M.G.R மலைகிராமத்து கொள்ளைக்காரன் நம்பியாரை காப்பாற்ற அசோகனால் கடத்தப்படுகிறார். M.G.R தன்னை பிடிக்க காத்திருக்கும் போலீஸ் அதிகாரியின் மகன் என்பது தெரிய வர ஆத்திரமடையும் நம்பியார் அவரை தீர்த்துக்கட்ட தனது குண்டர்களை ஏவுகிறார். கடுமையான சண்டைக்கு பின் அவர்களிடமிருந்து தப்பி மின்னல் வேகத்தில் காரில் பயணிக்கும் M.G.R விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார். நாடோடி பெண்ணான ஜெ. அவரை காப்பாற்றி தனது குடிசைக்கு அழைத்து வருவார். ஜெ. வசிக்கும் பகுதியில் போலி வைத்தியன் ஒருவன் மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிப்பதை பார்த்து M.G.R. வேதனைப்படுகிறார். அப்பாவி மக்களை காப்பாற்ற மருத்துவமனை அமைத்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு ஜெ உதவிகள் செய்கிறார். இருவருக்குமிடையே காதல் அரும்புகிறது. M.G.R ன் தந்தையான போலீஸ் அதிகாரி கொள்ளைக்காரன் நம்பியாரை பிடிக்க போலீஸ் படையுடன் வலம் வருகிறார். இது நம்பியாருக்கு கோபத்தை உண்டு பண்ணுகிறது. அதே சமயம் தனது மகள் ஜெ.வை M.G.R காதலிப்பதும் நம்பியாருக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் நம்பியார் இதனால் கொதிப்படைகிறார். இருவரையும் பழிக்கு பழி வாங்க துடிக்கிறார். பிறகு என்ன நடந்தது? "விழியே விழியே உனக்கென்ன... "சின்னவளை முகம் சிவந்தவளை.. "நான் உங்கள் வீட்டுப்பிள்ளை... போன்ற பாடல்கள் இனிமையானவை. 🇨🇦 திருப்பூர் ரவீந்திரன்.

  • @GaneshKumar-mh9vq

    @GaneshKumar-mh9vq

    3 жыл бұрын

    ஞி

  • @SamadSamad-vl5qr

    @SamadSamad-vl5qr

    3 жыл бұрын

    யப்பா. ஒரு படத்தில நெருங்கி நடித்ததால் உடனே அவனை கல்யானம் பன்னி குழந்தை பெற்று என்ற கிசு கிசு எல்லாம் யாரும் அறியாதது. அப்படி பார்த்தால். எம்ஜிஆருடன் ஜெயலலிதா 28, படங்களில் ஜோடிசேர்ந்தார் ஏன் இதே புதிய பூமி படத்தில் .ஜெயலலிதா எம்ஜிஆருடன் நெருங்கி நடித்தது போல் dr. பாபு .படத்தில் இல்லை. அதெல்லாம் ஓரு கட்டு கதை.......... ஒருநேரத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் .ஓரங்கட்டினார் .அவரது நடவடிக்கை சரிஇல்லாததால் . இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலலிதா .எம்ஜிஆருக்கு. வெறுப்பேற்றுவதற்க்காக .இப்படி எல்லாம் செய்தாள் .அதை பப்ளிக் பயன் படுத்திகொன்டு விளம்பரம் செய்தார்கள் . உன்மை என்ன ஆனது எம்ஜிஆர் காலடியில் வந்து விழுந்து அவரையை கணவன் போல் பாவித்து நாட்டை ஆன்டதுதான் உன்மை. .........

  • @harikrishnansrinivasan676

    @harikrishnansrinivasan676

    3 жыл бұрын

    **

  • @SamadSamad-vl5qr

    @SamadSamad-vl5qr

    3 жыл бұрын

    @@GaneshKumar-mh9vq ஞை ஞ......

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender90313 жыл бұрын

    MGR N JAYLATHA NO CAN BEAT THEM RIP LOVE BIRDS ❤😶💎👄

  • @kumargstharshan3640
    @kumargstharshan36404 жыл бұрын

    17.4.2020.அன்றுதலைவர்படம்பார்த்தேன்.அருமை...அருமை

  • @kulothungans1433
    @kulothungans14339 ай бұрын

    நம்பியார் மகள் தான் ஜெயலலிதா அம்மையார் என்பது புதுமையான ட்விஸ்ட்!(படத்தில்)!

  • @munaswamykannan8941
    @munaswamykannan89413 жыл бұрын

    Ennaporutham MGRAnd j.lalitha Jodi andhanal nyabagam nenjile vandade vadyareeeeee we miss you 😭😭

  • @muralidharan8763

    @muralidharan8763

    3 жыл бұрын

    Nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn not

  • @vasanthkumarannadurai499
    @vasanthkumarannadurai4994 жыл бұрын

    En. Thalaivar. Azhagu. Supero. Super.

  • @hemalatharamasamy7760
    @hemalatharamasamy77603 жыл бұрын

    Super MGR and Engal Chella Amma❤❤❤😢😢😢😢😢

  • @MayaMuthiah
    @MayaMuthiah4 жыл бұрын

    Amazing dancer !!!! 🌹💖

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan58023 жыл бұрын

    ✌MGR😎💕 🌱AMMA😍💕 🎹MSV😀💕

  • @amitsrivastava600
    @amitsrivastava6002 жыл бұрын

    Hindi me load kaise hoga

  • @majesticraj1878
    @majesticraj18784 жыл бұрын

    Good mgr movie

  • @seethalakshmilakshmi475
    @seethalakshmilakshmi4753 жыл бұрын

    Amma mgr jodi super super entertainment movie very nice

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan38423 жыл бұрын

    Once more again and again here I am reminding you again and again I wanted to watch this old Tamil movie title is puthiya boomi casting mgr and kalaichelvi jayalitha and mnnambair and orther for your conceren I wanted to see this old movie director sannakiyah.

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest77443 жыл бұрын

    Excellent. Songs

  • @a.m.ponnutty.ponnuttyam8320
    @a.m.ponnutty.ponnuttyam83203 жыл бұрын

    28/01/2021 palakkad Nenmmara 😄 Supper 🙏👍

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar37264 жыл бұрын

    Nice movie may 19 2020 dubai

  • @sundararajank8215
    @sundararajank82153 жыл бұрын

    super film

  • @swaminathanks3906
    @swaminathanks39063 жыл бұрын

    MSV the greatest emperor of music

  • @kirubhakaran3281
    @kirubhakaran32815 жыл бұрын

    Great m.g.r and jayalalitha best pair movie

  • @jjcollections8798

    @jjcollections8798

    3 жыл бұрын

    VftpWii

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 Жыл бұрын

    அன்பேவாபடம்வேண்டும்

  • @jamalmohamed4825
    @jamalmohamed48254 жыл бұрын

    PUTHIYA BOOMI THIRAIP PADAM SUPPER O SUPPER

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi69363 жыл бұрын

    Another MGR film directed byChanakya after Enga veetu pillai

  • @SamadSamad-vl5qr

    @SamadSamad-vl5qr

    2 жыл бұрын

    Onathar one oli vilakku , chanakya direction to mgr three movie ellam maberum vetri Padam........

  • @ngovindrasu1092

    @ngovindrasu1092

    2 жыл бұрын

    @@SamadSamad-vl5qr 😂

  • @DeepikaDeepika-wk6ql
    @DeepikaDeepika-wk6ql3 жыл бұрын

    Nice movie heroine so cute 😀

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q3 жыл бұрын

    Super movie

  • @venkatesansubramani6877
    @venkatesansubramani68773 жыл бұрын

    அண்பே வா திரைப்படம் போடு பா

  • @kapilkani7382
    @kapilkani7382 Жыл бұрын

    Intha mathiri movie pannuna ellorum nallavan aayiduvangala, ullakil ulla ellorume ketavan tha yen nanum tha Enna thavaru pannunanga nu avangluku tha theriyum avunga manasuku tha theriyum ellorum bad mans tha

  • @hajiriswana5469
    @hajiriswana546911 ай бұрын

    Super

  • @sivanava3575
    @sivanava35755 жыл бұрын

    Thanks thousands times. HARE KRISNA!

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    2 жыл бұрын

    HARA KRISHNA

  • @shivappachikkanna9844
    @shivappachikkanna98443 жыл бұрын

    Pattnapusari grmapusari diyalog👌👌

  • @rajam1018
    @rajam10184 жыл бұрын

    Amma super beautyM.G.R.and Ammasuper jodi

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan48523 жыл бұрын

    To whom so ever it may conceren attention here I am requesting and remembering this old is gold full Tamil movie title is puthiya boomi casting mgr and jayalitha and seela and pandarabai and mnnambair and Nagesh and orther music msv filim director sanakiah.

  • @nowshathnowshath6107
    @nowshathnowshath61076 жыл бұрын

    Amazing

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan38424 жыл бұрын

    Here I am pointing out this particular old Tamil movie is old is gold movie is realley torching my very level best of my hearts casting mgr and jayalitha and sela director sanakiah.

  • @amalraj7685
    @amalraj76854 жыл бұрын

    One of super hit pitchers

  • @murugantm4275
    @murugantm42756 жыл бұрын

    Please ninaithathai mudippavan movei

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam68183 жыл бұрын

    புரட்சியால் தமிழகத்தின் மக்களுக்கு புதியதோர் வரலாறு பூமியை படைக்கவும் .நினைத்ததை முடிப்பவராக.எம்.ஜி.யார் என்று முடித்தும் காட்டினார்.அவரின் சொல்லே செயல்வடிவமாக்கும் திறமைகளின் வடிவமாகும் தமிழ் மக்கள் என்ற மந்திரம் என்றால் மிகையில்லை.நன்றி ஈழத்தமிழன் ;

  • @samsamsamsansamsam2712

    @samsamsamsansamsam2712

    3 жыл бұрын

    YES 100%

  • @saankalia1841

    @saankalia1841

    2 жыл бұрын

    Zfghiq

  • @afnandarbe2202

    @afnandarbe2202

    2 жыл бұрын

    Easy

  • @jamalmohamed4825
    @jamalmohamed48254 жыл бұрын

    PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA PUTHIYA BOOMI THIRAIP PADAM SUPPER 14 04 2020

  • @rajam1018

    @rajam1018

    4 жыл бұрын

    Songs are beautiful manju

  • @ananthakrishnanhariharan2723
    @ananthakrishnanhariharan27233 жыл бұрын

    Ayya Idhayakanni movie plss podunga

  • @ramchaitanyalalita7528
    @ramchaitanyalalita75284 жыл бұрын

    I am fortunate to see this picture.

  • @shivakumarpkumar1224
    @shivakumarpkumar12244 жыл бұрын

    elayorkootam thalamai thungum boomi ye pudhya boomi 100%unmaiyagatum

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam27123 жыл бұрын

    MGR

  • @chengchengwah4249
    @chengchengwah42497 жыл бұрын

    M.G.R AND J.JAYALALITHA SUPER ACTING NO ONE CAN REPLACE.12-05-2017 FROM MALAYSIA

  • @vaidyanathannarayan9900

    @vaidyanathannarayan9900

    6 жыл бұрын

    cheng chengw

  • @thangeswaranthangesh2904

    @thangeswaranthangesh2904

    5 жыл бұрын

    cheng chengwah

  • @thangeswaranthangesh2904

    @thangeswaranthangesh2904

    5 жыл бұрын

    cheng chengwah am s

  • @thangeswaranthangesh2904

    @thangeswaranthangesh2904

    5 жыл бұрын

    cheng chengwah am Samy

  • @manthirammanthiram8619

    @manthirammanthiram8619

    4 жыл бұрын

    Good

  • @rahulsharanrocks
    @rahulsharanrocks4 жыл бұрын

    Mgr father in this movie s my grandfather

  • @sssun7

    @sssun7

    4 жыл бұрын

    little bio about him please

  • @RVELU-ol9xk
    @RVELU-ol9xk5 жыл бұрын

    Title music🎤🎼🎹🎶 chanceles

  • @jamalmohamed4825
    @jamalmohamed48253 жыл бұрын

    PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA PUTHIYA BOOMI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE SONG 16 10 2020

  • @karthickraja8599
    @karthickraja85997 жыл бұрын

    jayalalitha ji amazing

  • @malalogu5369

    @malalogu5369

    6 жыл бұрын

    kar thick और

  • @malalogu5369

    @malalogu5369

    6 жыл бұрын

    kar thick औरएक

  • @malalogu5369

    @malalogu5369

    6 жыл бұрын

    kar thick औरएक

  • @Mrshanmugham1
    @Mrshanmugham17 жыл бұрын

    Thanks Super movies

  • @devendrann2681

    @devendrann2681

    7 жыл бұрын

    Shanmugh am M

  • @vibulthillai7103

    @vibulthillai7103

    5 жыл бұрын

    சபாஸ்

  • @ravintharanvisumparan4852
    @ravintharanvisumparan48523 жыл бұрын

    Here I am requesting and remembering and reminding you again and again for your conceren I wanted to watch this old is gold full Tamil movie title puthiya bhoomi regarding 3, month ago and 4, months ago casting makkal thilagam mgr kalaichelvi jayalitha and mnnambair and pandarabai and Nagesh and saashogan and orthers music director msv filim director chanakiah with your kindley cooperation and plse I wanted to watch this old is gold full Tamil movie plse fir your conceren it is so granted.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr3 жыл бұрын

    இந்த படத்தின் ரீ மேக் தெழுங்கில் டாக்டர் பாபு என்ற பெயரில் சோபன் பாபு உடன் ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார் அது கலர் படம் ஆனால் இந்த புதிய பூமியின் எம்ஜிஆர் ஜெயா ஜோடியின் அழகுக்கு கால் தூசி பெறாது .

  • @shanthithilaka8020
    @shanthithilaka80205 жыл бұрын

    Superthalayverandamma

  • @samirabouyachi4432
    @samirabouyachi44324 жыл бұрын

    Bonjour

  • @rbalrajA7
    @rbalrajA74 жыл бұрын

    Good movie

  • @kolangeseran8736
    @kolangeseran87363 жыл бұрын

    காவல்காரன்

  • @user-ht4rn4yy2b
    @user-ht4rn4yy2b3 жыл бұрын

    மேலும்

  • @jamalmohamed4825
    @jamalmohamed48252 жыл бұрын

    PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA PUTHIYA BOOMI THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 12 09 2021

  • @cookwithaarthi5825
    @cookwithaarthi58253 жыл бұрын

    Can anyone give link to Dheiva Thaai movie ? It's not available anywhere.

  • @jamalmohamedmohamedgani1881
    @jamalmohamedmohamedgani18812 жыл бұрын

    PURACCHITH TALAIVAR M G R PURACCHITH TALAIVI INAITHU NADITHA PUTHIYA BOOMI THIRAIP PADAM SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 15 11 2021

  • @greakarasi7215
    @greakarasi72152 жыл бұрын

    Nice movie

  • @rsathyasathya3010
    @rsathyasathya30103 жыл бұрын

    Thalaivarin super hit movie

  • @indiantamizhan2297
    @indiantamizhan22973 жыл бұрын

    அருமை ...

  • @thivarooneg3184
    @thivarooneg31844 жыл бұрын

    2019 anyone?

  • @n.muralidhar9060
    @n.muralidhar90608 ай бұрын

    I have watched all most most of our thalaivar'movies pairing with Jayalalitha. There is lot of age difference between the two actors. But MGR 's dance and activeness is something extraordinary. But now both the legendary actors are no more. The biggest loss for South Indian Tamil film industry sorry I didn't include our late Mr. Shivaji ganeshan.

  • @prakashrao8077
    @prakashrao80773 жыл бұрын

    Remake of Hindi hit Himalay ke goad mein. Lacked the finesse of original. Crass and crude. Later remade in Telugu as Doctor Babu

  • @AA-yx9mc
    @AA-yx9mc2 жыл бұрын

    Nice catfight at 1:28:00

  • @joysulabalasubramanyam7911
    @joysulabalasubramanyam79113 жыл бұрын

    This picture remake of telugumooviee Dr Babu Sobhanbabu jayalaltha

  • @ananthakrishnanhariharan2723

    @ananthakrishnanhariharan2723

    3 жыл бұрын

    No sir. The first one was a hindi film Himalay ki godh mein followed by our puratchi Thalaivar-Thalaivi film Pudhiya Bhoomi and then only came Doctor Babu in telugu

  • @joysulabalasubramanyam7911

    @joysulabalasubramanyam7911

    3 жыл бұрын

    @@ananthakrishnanhariharan2723 Sorry really I thought it isremake of Hindi film. First Hindi second tamil ThirdDr baby OK thanku

  • @joysulabalasubramanyam7911

    @joysulabalasubramanyam7911

    3 жыл бұрын

    @@ananthakrishnanhariharan2723 First I thought it is remake of Telugufilm Dr babu.

  • @ananthakrishnanhariharan2723

    @ananthakrishnanhariharan2723

    3 жыл бұрын

    @@joysulabalasubramanyam7911 No problem sir most welcome

  • @tryyourhardandbest7744
    @tryyourhardandbest77443 жыл бұрын

    Fine movie

  • @sriselvam9221
    @sriselvam92216 ай бұрын

  • @balamurugand3879
    @balamurugand3879 Жыл бұрын

    2022 to day

  • @praneels5728
    @praneels57283 жыл бұрын

    💯 Nambiar acting super........

  • @indhusha138
    @indhusha1383 жыл бұрын

    Rajini sir act Panna baatsha movie Podunglen please 🙏

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd4 жыл бұрын

    My god

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar32453 жыл бұрын

    Mgr with mask

  • @tamilkaka671
    @tamilkaka6714 жыл бұрын

    Kajin.m 09/09/2019...

  • @gnanaprakasamgv
    @gnanaprakasamgv2 жыл бұрын

    நண்பரே எனக்கு மேஜர் சந்திரகாந்த் நானும் ஒரு பெண் பார்த்தாலே பசிதீரும் இந்த திரைப்படத்தை பதிவிடுங்கள் நண்பரே

  • @gobi2134

    @gobi2134

    Ай бұрын

    எனக்கு இந்த நாறி போன மேஜர் சந்திரகாந்த் நானும் ஒரு பெண் படத்தை பார்த்தால் நன்றாக தூங்கி விடுவேன் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் படம் பார்த்தால் என் ஆன்மாவே குளிர்ந்து விடும்

Келесі