Starring - M. G. Ramachandran | Jayalalitha | Bharathi | M. N. Nambiar | R. S. Manohar | V. K. Ramaswamy | Nagesh | manorama Music - K. V. Mahadevan Direction - M. Krishnan Nair
Жүктеу.....
Пікірлер: 185
@santal11032 жыл бұрын
இந்த படத்தில் ஒரு கடவுளே பார்த்தேன் என்ன அழகு என்ன தத்துவம் எப்படிப்பட்ட தேவலோக மகான் எம்ஜிஆர் அவர்கள் இனி ஏதையா இது போல ஒரு பிறப்பு 1987ஆம் ஆண்டு இருண்டு போன இந்த உலகம் இன்று வரை ஒளி பெறவில்லே
@shanthakumari21562 жыл бұрын
எத்தணை பேர் தலைவர் மாதிரி பெற்றோரு க்கு ம.ரியாதை தராங்க.
@satheeshkumar-rk9or3 жыл бұрын
சின்ன வயசுல பாத்த படம். நல்ல கலகலப்பாக இருக்கிறார். 03/06/2021
@haridasa72812 жыл бұрын
MGR the one and only super star ⭐🙏🙏🙏
@vengadajalamvengadajalam21132 жыл бұрын
புரட்சித்தலைவர் தி.மு.க.வில் இருந்த போது வெளிவந்த கடைசி படம். பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று வெளியான அவரின் கடைசி கருப்பு வெள்ளை திரைபடம். இந்த படம் வெளியாகி 25 தினங்களுக்கு பிறகு கட்சியை விட்டு நீக்கபட்டார். அப்பொழுது ரசிகர்களிடையே நடந்த பிரளயத்தில் இந்த படத்தின் வெற்றி சற்று பாதிக்கப்பட்டது. ஆனால் கிராமபுறங்களில் வழக்கம் போல வெற்றிகரமாக ஓடியது. இதன் பின் வெளிவந்த இதயவீண மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயலலிதா புரட்சித் தலைவருடன் நடித்த கடைசி படத்துக்கு முன் வந்த படம். படத்தில் தன் தாயாரான பண்டரிபாயை நம்பியார் குருடி என்பார். அதற்கு புரட்சித்தலைவர் கண்பார்வை அற்றவர் என்பார். எந்த ஒருவரும் மனசஞ்சலம் அடைய கூடாது என்பதில் கவனமாக இருந்தார் மக்கள் திலகம்.
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Annamittakai casting mgr and jayalitha and mnnambair and vkramasamy and pandarabai and orther music director kvm filim director mkrishnan Nair.
@gunasekaranannur25133 жыл бұрын
Good film I like so much
@fandamansour42217 жыл бұрын
அருமையான பாடம் எனகு மிகவும் பிடிக்கும்
@james-bond-007 Жыл бұрын
MGR is matinee idol of TN
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA ANNAMITTA KAI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 03 01 2021
@jaleelabanu76473 жыл бұрын
Mgr is great
@jamalmohamed48253 жыл бұрын
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA ANNAMITTA KAI THIRAIP PADAM SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 03 08 2021
@marahadhamr13882 жыл бұрын
Namadhu Idhaya❤️ Theyvam Thiru, M, G, R. Avargal 🙏💐
@chandrasamuel13953 жыл бұрын
05-04-2021.SUPER MOVIE.
@akilabanumurthy87813 жыл бұрын
Super movie 👌👌👌
@sundararajank82155 жыл бұрын
Super movie
@thangapushpam35615 жыл бұрын
நல்ல படம்
@user-qm9bc1pn7q3 жыл бұрын
Nice movie
@ellamathysinnathaby37295 жыл бұрын
aIways weIcome to this movie LoveIy heart touching oId songs mgr JayaIaIitha great from singaporean✌👌👏👏👏👏🌹🌹🌱🌱🌺🌺
@PremKumarJ4
4 жыл бұрын
Mgr ^V
@PremKumarJ4
4 жыл бұрын
மஃர
@sreekantannair8823
3 жыл бұрын
Yalf
@karnanp1409
2 жыл бұрын
522h
@ascok889
2 жыл бұрын
I love you my MGR
@pownraj84685 жыл бұрын
எம். ஜி. ஆர். நடித்து வெளி வந்த கடைசி கறுப்பு வெள்ளை படம். வாலியின் பாடல்கள், கே. வி. மகாதேவன் இசை சூப்பர் ஹிட்.
@thamotharanthamotharan2433
4 жыл бұрын
தாமோதரன்
@mathivananministers2 жыл бұрын
super mgr & jeya amma
@thangapushpam35613 жыл бұрын
வாத்தியார் படம் அருமையோ அருமை
@gunalana5721
3 жыл бұрын
2o
@ravintharanvisumparan38423 жыл бұрын
Here I am reminding you again and again I wanted to watch this old is gold full Tamil movie title is annamita kai casting mgr and kalaichelvi jayalitha and mnnambair and Nagesh and vkramasamy and orther realley torching in my loveing heart for your conceren I wanted to see this movie for view this movie filim director mvkrishanan Nair.
@ravintharanvisumparan38423 жыл бұрын
Once more again and again I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is annamita kai casting Super star and makkal thilayagam mgramachandran and kalaichelvi jayalitha and mnnambair and rs manogar and vkramasamy and Nagesh and orther here I am reminding you again and again I wanted to watch this Super hit movie for your conceren I wanted to watch this particular old is old full Tamil movie filim director pneelakandan.
@manjunju57263 жыл бұрын
Super Jodi. Thanks manju
@vijaykumarvijaykumar85533 жыл бұрын
ராமச்சந்திரா புரடெக்ஷ்சன்ஸ் அன்னமிட்டகை புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் நடித்தபடம் பாடல்கள் வாலிப கவிஞர் வாலி இசை கே.வி.மாகாதேவன் இயக்கம் து. விஜயகுமார் சென்னை 07/11/2020
@sinthanaisirpichannel13803 жыл бұрын
Super😍😍😍😍😍😍😍😍😍😍
@HariHari-lj9pg3 жыл бұрын
Engalukku life kodutha annamittakai, MGR,
@renganathannr15043 жыл бұрын
Super stunt scene MG R
@kalai75066 жыл бұрын
அருமையான படம். .. 😍😍😍😍😍
@anjalirathinasamy3 жыл бұрын
Thanks much
@HariHari-lj9pg4 жыл бұрын
Thannudaiya pillai seiuum thavarai mannithu manithanakkum onely one god Amma embathi vilakkum kaviyam. Super film, intha padam mgr avargal sudapaduvatharkku munbu arambikkapattu pinbu edukkapatta padam.
@iniyaguna4239
2 жыл бұрын
Mummy
@nagarajankumaresan19067 жыл бұрын
super movie.
@ellamathysinnathaby37295 жыл бұрын
Nice movie ✌👌🕺💃
@ravintharanvisumparan48523 жыл бұрын
Here I am reminding you 4, month ago and 4, month ago and 7, month ago and 9, month ago plse I wanted to watch this old is gold full tamil movie title is annamitta kai music director is msv filim director mkrishnan Nair.
@vnavin3541
2 жыл бұрын
Music...K V. Mahadevan
@selvaraju50784 жыл бұрын
Early part of the movie shot before he was shot..can see his voice clear.
@jaganathan6832
3 жыл бұрын
Best movie
@muralidharanmurali89634 жыл бұрын
Bharat Ratna Dr MGR the god sent godly human being filled with only one thing. That is to help the needy people either rich or poor. You can't find this attachment for the poor in any other person in india as a whole. An ordinary person from a very poor family came from island nation to Tamil Nadu in search of livelihood. His mother 'love, blessings and hardwork took him to the top beuriocrat. A good actor. Editor, director. Renowned politician implemented various programmes for the poor masses.eapecially the midday meal scheme acclaimed by PM late smt Indira Gandhi and also by other parts of the world. All his hard earned money was donated to the charity for the poor. The achievements are never-ending. Long live the name of purakshi Thalaivar kodaivallal ratthathin rattham eleyargalin tholan moondreluthin Mannan Bharat Ratna Dr MGR. From: Muraldharan Bangalore-78 ISRO layout Karnataka state Mobile no 8792502029
@ramasamygopalakrishnasamy843
2 жыл бұрын
very good son
@haridasa7281 Жыл бұрын
First scene was taken before makkal thilakame was shot how sweet was MGR s voice before he was shot
@sivagamirathinavel1622
Жыл бұрын
DD wdv
@ravintharanvisumparan48523 жыл бұрын
Here I am requesting and remembering this old is gold song title is pathinaru vaitheniealah Sind bye the great legend madam psusila padaalakkam vaali great Amma kalaichelvi jayalitha admk padam annamitta kai music director kvm filim director mkrishnan Nair.
@ellamathysinnathaby37295 жыл бұрын
✌👏👏👌👌
@neelakandanperiyasamy70264 жыл бұрын
15 04 2020.
@popularbuhari53485 ай бұрын
Movie sema. tx director
@prakashrao80772 жыл бұрын
Excellent catchy songs. Bharathi and MGR only movie maybe. Undue delay in making of the film maybe the last B/W film of MGR Om Shanti
@@padmanarasimhan9600 criminal jayalalitha. Entru court solliyachu. Ungal time waste.....
@AshokSingh-em9ic
3 жыл бұрын
Super movi nalla padalgal 😍😍😍😍😍
@pmoorthy3884
Ай бұрын
❤❤❤❤❤❤ @@SamadSamad-vl5qr
@KRISHNA-gi4so4 жыл бұрын
nice moves
@shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын
இப்படம் 1966 -67 ல் எடுக்கப்பட்டு பின்பு எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, படம் நின்று போய், அவர் குணமாகி, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, படம் 1971 ல் வெளிவந்தது! படத்தின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் குரல்வளம் தெளிவாக இருக்கும். போகப்போக குரல் மற்றும் முகம் ஹேர் ஸ்டைல் மாற்றம் வேறுபடும்!
@shivappachikkanna9844
3 жыл бұрын
Super 👍👍
@jeevanand5948
11 ай бұрын
1972 release.
@pichaipillai48013 жыл бұрын
16/11/2020 / திங்கள்கிழமை.
@tankamnagamani4621
3 жыл бұрын
777Z " 8w
@haridasa72812 жыл бұрын
MGR the great one and only super star avarudeya arumayana padam 🙏
@ravintharanvisumparan38424 жыл бұрын
I remembering this old movie from 1972 realley torching Tamil movie in my little hearts cast makkal thilayagam mgr and kalaichelvi jayalitha madam director m Krishnan.
@ronaldmaxipaulp9389
3 жыл бұрын
No cu ft ft ft n f to t byvbhhhu
@sivakumarkumar26525 жыл бұрын
Nice
@venkraje5 жыл бұрын
annamitta kai : kai pakkuvam...
@lathasuresh46062 жыл бұрын
அன்னமிட்டகை புரட்சித்தலைவர் புரட்சித் தலைவி புகழ் வாழ்க
@ushapalani31213 жыл бұрын
1.6.2021
@jamalmohamed48254 жыл бұрын
PURACHITH TALAIVAR PURACHITH TALAIVI INAITHU NADITHA ANNAMITTA KAI THIRAIP PADAM SUPPER O SUPPER
The Hindi movie titled NAMARAK HARAM, starring Rajesh Khanna and Amitabh Bachchan was , somewhat, remake of this movie...
@fathimahussainiya2256
11 ай бұрын
q40
@jbeetamil588111 ай бұрын
டாக்டர் தான் சூப்பர்...❤
@sivakumargurukkal13493 жыл бұрын
Super movie)))))))!
@user-qm9bc1pn7q4 күн бұрын
இங்கு குறிப்பிட்டுள்ள தகவல் தவறு M.G.R.அவர்கள் M.R. ராதா அவர்களால் சுடபடும் முன் பின் என வந்த படம் காவல்காரன் அப்படத்தில் தெளிவாக தெரியும் சுடுவதற்கு முன் நல்ல குரலும் சுட்டபின் குரல் வேறுபாடும் த்ரியும்
@syedyusuf78924 жыл бұрын
அம்மா இருந்தபோது இருந்த ADMKஇப்ப காணவில்லை
@sindhulakshmi67763 жыл бұрын
40varusam kastatha thavara vera ethaume anubavikatha Nan original 100 varusam nala valnthey avenda
This movie released on 1972. MGR’s age was 55 and Jeyalalitha’s age was 24. Almost 30 years different. But they don’t look like.
@shaikdavood4491
4 жыл бұрын
Xxxx xx
@shaikdavood4491
4 жыл бұрын
P
@shaikdavood4491
4 жыл бұрын
I9o
@SamadSamad-vl5qr
4 жыл бұрын
ஏம்மா கார்த்திகா. எம்ஜிஆருக்கு 55, வயசுன்னு உனக்கு இப்பத்தான் தெரியுமா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா வயது 16, தான் அந்த படம் தமிழ் திரையயே ஆட்டி வைத்த படம் .ஆட்டி வைத்த ஜோடி .
@jyotigaikwad6101
3 жыл бұрын
@@shaikdavood4491 a\TV
@panneerselvamr25462 жыл бұрын
Padam odavillaiya yar sonnathu thavaru
@k.subramanian3779 Жыл бұрын
Anbee vaa full movie
@user-ff3vz3ul8z3 ай бұрын
22/04/2024
@n.muralidhar90608 ай бұрын
What could be the reason behind this shooting. M. R. Radha is a brute
Пікірлер: 185
இந்த படத்தில் ஒரு கடவுளே பார்த்தேன் என்ன அழகு என்ன தத்துவம் எப்படிப்பட்ட தேவலோக மகான் எம்ஜிஆர் அவர்கள் இனி ஏதையா இது போல ஒரு பிறப்பு 1987ஆம் ஆண்டு இருண்டு போன இந்த உலகம் இன்று வரை ஒளி பெறவில்லே
எத்தணை பேர் தலைவர் மாதிரி பெற்றோரு க்கு ம.ரியாதை தராங்க.
சின்ன வயசுல பாத்த படம். நல்ல கலகலப்பாக இருக்கிறார். 03/06/2021
MGR the one and only super star ⭐🙏🙏🙏
புரட்சித்தலைவர் தி.மு.க.வில் இருந்த போது வெளிவந்த கடைசி படம். பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று வெளியான அவரின் கடைசி கருப்பு வெள்ளை திரைபடம். இந்த படம் வெளியாகி 25 தினங்களுக்கு பிறகு கட்சியை விட்டு நீக்கபட்டார். அப்பொழுது ரசிகர்களிடையே நடந்த பிரளயத்தில் இந்த படத்தின் வெற்றி சற்று பாதிக்கப்பட்டது. ஆனால் கிராமபுறங்களில் வழக்கம் போல வெற்றிகரமாக ஓடியது. இதன் பின் வெளிவந்த இதயவீண மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயலலிதா புரட்சித் தலைவருடன் நடித்த கடைசி படத்துக்கு முன் வந்த படம். படத்தில் தன் தாயாரான பண்டரிபாயை நம்பியார் குருடி என்பார். அதற்கு புரட்சித்தலைவர் கண்பார்வை அற்றவர் என்பார். எந்த ஒருவரும் மனசஞ்சலம் அடைய கூடாது என்பதில் கவனமாக இருந்தார் மக்கள் திலகம்.
MGR thalaivarakkina padangalil ithum onnu Nalla arumayana padam
சூப்பர் படம் பாடல் கள் சூப்பர்
We love Mgr and jayalalitha cm. Super Jodi. From Bahrain Sri Lanka jameela.
@user-vm9nk4mp7e
Жыл бұрын
Not Jeyalalitha she is the fold MGR suicide She is Arrogant
மனிதரில் புனிதர். புரிந்தவன் மனிதன். Where you are?
புரட்சி நடிகர் படம் அப்போ ஒரு மாதம் ஓடினால் போதும். தயாப்பாளர் லாபம் அடைவர்.
சூப்பர் வாத்தியாரே
ஒன்னொன்னா ஒன்னொன்னா சொல்லு சொல்லு பாடலுக்கு முன். இருவரும் பேசும் வசனம் உனர்ச்சி மிக்க காதலை வெளிபடுத்துகிறது..........
@jansirani7309
2 жыл бұрын
Iìiiìoòiiiìiiiiììiòoiiiiiiiiòoooiiiiiiòioiiiiiiòiioiiiiiiooooooiiiooooioooooooīoò 880 oooooò
@krishnashivalinga5491
2 жыл бұрын
N call no answer
@achandran1675
2 жыл бұрын
Ch
@janakiramanjohn9877
Жыл бұрын
@@achandran1675 sgb
@janakiramanjohn9877
Жыл бұрын
Top o Dr
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA ANNAMITTA KAI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 19 08 2020
MG. Rachandhran talivar. Jallita. Barati. Pandribai inyndunaditta padam super 👌👌👌👌
Villain nambiyar the great actor thalaivarodu nadipathil permai vazha puratchi thalaver
நல்ல படம் இனிய பாடல்கள் ஆனால் படம்தான் அந்த காலத்தில் ஓடவில்லை
@narayanangandhi4873
3 жыл бұрын
Boxutr Ny
அருமையான செண்டிமென்ட் மூவி "அன்னமிட்டகை!''8.6.22/11.25இரவு❤️🤗🎅🎭🗡️👍💯💜♦️💋💞🎈🎯💘🌹❤️
Jaya ma mgr jodi vera level
TMS voice very sweet and handsome for MGR
Here I am requesting and remembering this old is gold full Tamil movie title is Annamittakai casting mgr and jayalitha and mnnambair and vkramasamy and pandarabai and orther music director kvm filim director mkrishnan Nair.
Good film I like so much
அருமையான பாடம் எனகு மிகவும் பிடிக்கும்
MGR is matinee idol of TN
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA ANNAMITTA KAI THIRAIP PADAM SUPPER O SUPPER MY FAVOURITE FILM 03 01 2021
Mgr is great
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA ANNAMITTA KAI THIRAIP PADAM SUPPER EANAKKU VIRUPPAMANA PADAM 03 08 2021
Namadhu Idhaya❤️ Theyvam Thiru, M, G, R. Avargal 🙏💐
05-04-2021.SUPER MOVIE.
Super movie 👌👌👌
Super movie
நல்ல படம்
Nice movie
aIways weIcome to this movie LoveIy heart touching oId songs mgr JayaIaIitha great from singaporean✌👌👏👏👏👏🌹🌹🌱🌱🌺🌺
@PremKumarJ4
4 жыл бұрын
Mgr ^V
@PremKumarJ4
4 жыл бұрын
மஃர
@sreekantannair8823
3 жыл бұрын
Yalf
@karnanp1409
2 жыл бұрын
522h
@ascok889
2 жыл бұрын
I love you my MGR
எம். ஜி. ஆர். நடித்து வெளி வந்த கடைசி கறுப்பு வெள்ளை படம். வாலியின் பாடல்கள், கே. வி. மகாதேவன் இசை சூப்பர் ஹிட்.
@thamotharanthamotharan2433
4 жыл бұрын
தாமோதரன்
super mgr & jeya amma
வாத்தியார் படம் அருமையோ அருமை
@gunalana5721
3 жыл бұрын
2o
Here I am reminding you again and again I wanted to watch this old is gold full Tamil movie title is annamita kai casting mgr and kalaichelvi jayalitha and mnnambair and Nagesh and vkramasamy and orther realley torching in my loveing heart for your conceren I wanted to see this movie for view this movie filim director mvkrishanan Nair.
Once more again and again I am reminding you again and again I wanted to watch this Super hit movie title is annamita kai casting Super star and makkal thilayagam mgramachandran and kalaichelvi jayalitha and mnnambair and rs manogar and vkramasamy and Nagesh and orther here I am reminding you again and again I wanted to watch this Super hit movie for your conceren I wanted to watch this particular old is old full Tamil movie filim director pneelakandan.
Super Jodi. Thanks manju
ராமச்சந்திரா புரடெக்ஷ்சன்ஸ் அன்னமிட்டகை புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் நடித்தபடம் பாடல்கள் வாலிப கவிஞர் வாலி இசை கே.வி.மாகாதேவன் இயக்கம் து. விஜயகுமார் சென்னை 07/11/2020
Super😍😍😍😍😍😍😍😍😍😍
Engalukku life kodutha annamittakai, MGR,
Super stunt scene MG R
அருமையான படம். .. 😍😍😍😍😍
Thanks much
Thannudaiya pillai seiuum thavarai mannithu manithanakkum onely one god Amma embathi vilakkum kaviyam. Super film, intha padam mgr avargal sudapaduvatharkku munbu arambikkapattu pinbu edukkapatta padam.
@iniyaguna4239
2 жыл бұрын
Mummy
super movie.
Nice movie ✌👌🕺💃
Here I am reminding you 4, month ago and 4, month ago and 7, month ago and 9, month ago plse I wanted to watch this old is gold full tamil movie title is annamitta kai music director is msv filim director mkrishnan Nair.
@vnavin3541
2 жыл бұрын
Music...K V. Mahadevan
Early part of the movie shot before he was shot..can see his voice clear.
@jaganathan6832
3 жыл бұрын
Best movie
Bharat Ratna Dr MGR the god sent godly human being filled with only one thing. That is to help the needy people either rich or poor. You can't find this attachment for the poor in any other person in india as a whole. An ordinary person from a very poor family came from island nation to Tamil Nadu in search of livelihood. His mother 'love, blessings and hardwork took him to the top beuriocrat. A good actor. Editor, director. Renowned politician implemented various programmes for the poor masses.eapecially the midday meal scheme acclaimed by PM late smt Indira Gandhi and also by other parts of the world. All his hard earned money was donated to the charity for the poor. The achievements are never-ending. Long live the name of purakshi Thalaivar kodaivallal ratthathin rattham eleyargalin tholan moondreluthin Mannan Bharat Ratna Dr MGR. From: Muraldharan Bangalore-78 ISRO layout Karnataka state Mobile no 8792502029
@ramasamygopalakrishnasamy843
2 жыл бұрын
very good son
First scene was taken before makkal thilakame was shot how sweet was MGR s voice before he was shot
@sivagamirathinavel1622
Жыл бұрын
DD wdv
Here I am requesting and remembering this old is gold song title is pathinaru vaitheniealah Sind bye the great legend madam psusila padaalakkam vaali great Amma kalaichelvi jayalitha admk padam annamitta kai music director kvm filim director mkrishnan Nair.
✌👏👏👌👌
15 04 2020.
Movie sema. tx director
Excellent catchy songs. Bharathi and MGR only movie maybe. Undue delay in making of the film maybe the last B/W film of MGR Om Shanti
@padmanabhanvaidisvaran5563
2 жыл бұрын
நாடோடி படத்தில் பாரதி உண்டு.
@prakashrao8077
2 жыл бұрын
Padmanabhan Vaidisvaran mikka Nandri. Nal Vazhthukal. Naan Tamizhlil type seyya katrukollavillai.
எம்ஜிஆர் பாரதி பாடல் சூப்பர்....
@padmanarasimhan9600
4 жыл бұрын
Your comment itself a criminal waste.
@SamadSamad-vl5qr
4 жыл бұрын
@@padmanarasimhan9600 criminal jayalalitha. Entru court solliyachu. Ungal time waste.....
@AshokSingh-em9ic
3 жыл бұрын
Super movi nalla padalgal 😍😍😍😍😍
@pmoorthy3884
Ай бұрын
❤❤❤❤❤❤ @@SamadSamad-vl5qr
nice moves
இப்படம் 1966 -67 ல் எடுக்கப்பட்டு பின்பு எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, படம் நின்று போய், அவர் குணமாகி, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, படம் 1971 ல் வெளிவந்தது! படத்தின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் குரல்வளம் தெளிவாக இருக்கும். போகப்போக குரல் மற்றும் முகம் ஹேர் ஸ்டைல் மாற்றம் வேறுபடும்!
@shivappachikkanna9844
3 жыл бұрын
Super 👍👍
@jeevanand5948
11 ай бұрын
1972 release.
16/11/2020 / திங்கள்கிழமை.
@tankamnagamani4621
3 жыл бұрын
777Z " 8w
MGR the great one and only super star avarudeya arumayana padam 🙏
I remembering this old movie from 1972 realley torching Tamil movie in my little hearts cast makkal thilayagam mgr and kalaichelvi jayalitha madam director m Krishnan.
@ronaldmaxipaulp9389
3 жыл бұрын
No cu ft ft ft n f to t byvbhhhu
Nice
annamitta kai : kai pakkuvam...
அன்னமிட்டகை புரட்சித்தலைவர் புரட்சித் தலைவி புகழ் வாழ்க
1.6.2021
PURACHITH TALAIVAR PURACHITH TALAIVI INAITHU NADITHA ANNAMITTA KAI THIRAIP PADAM SUPPER O SUPPER
@kannanpillai262
4 жыл бұрын
K
super
super movie
@prabagarcanabady8280
7 жыл бұрын
Icekarthi Icekarthi'
@tmutulingam6493
2 жыл бұрын
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Thangathalaivan angal ethaya theivam mgr ❤😂😅😊
Mathuri today happy Deep a value
Kajin.m 17/09/2019...
க்ஷ லைஃப்
Thalaivarra eppaum sattappadi
The Hindi movie titled NAMARAK HARAM, starring Rajesh Khanna and Amitabh Bachchan was , somewhat, remake of this movie...
@fathimahussainiya2256
11 ай бұрын
q40
டாக்டர் தான் சூப்பர்...❤
Super movie)))))))!
இங்கு குறிப்பிட்டுள்ள தகவல் தவறு M.G.R.அவர்கள் M.R. ராதா அவர்களால் சுடபடும் முன் பின் என வந்த படம் காவல்காரன் அப்படத்தில் தெளிவாக தெரியும் சுடுவதற்கு முன் நல்ல குரலும் சுட்டபின் குரல் வேறுபாடும் த்ரியும்
அம்மா இருந்தபோது இருந்த ADMKஇப்ப காணவில்லை
40varusam kastatha thavara vera ethaume anubavikatha Nan original 100 varusam nala valnthey avenda
@SamadSamad-vl5qr
3 жыл бұрын
Sindhu. Enna kasappana pechu. Sollalame ennidam......
16 வயதினிலே 17 பிள்ளையம்மா அருமையான பாடல்
Etu mathri oru padamum varadu super
@duraisamy632
5 жыл бұрын
212
Grm
2k kids🖖
BH. .
Unique voice TMS
This movie released on 1972. MGR’s age was 55 and Jeyalalitha’s age was 24. Almost 30 years different. But they don’t look like.
@shaikdavood4491
4 жыл бұрын
Xxxx xx
@shaikdavood4491
4 жыл бұрын
P
@shaikdavood4491
4 жыл бұрын
I9o
@SamadSamad-vl5qr
4 жыл бұрын
ஏம்மா கார்த்திகா. எம்ஜிஆருக்கு 55, வயசுன்னு உனக்கு இப்பத்தான் தெரியுமா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதா வயது 16, தான் அந்த படம் தமிழ் திரையயே ஆட்டி வைத்த படம் .ஆட்டி வைத்த ஜோடி .
@jyotigaikwad6101
3 жыл бұрын
@@shaikdavood4491 a\TV
Padam odavillaiya yar sonnathu thavaru
Anbee vaa full movie
22/04/2024
What could be the reason behind this shooting. M. R. Radha is a brute
IP
தமிழ்.படம்.தனே.பார்த்தீங்க.பிறகு.ஏன்.ஆங்கிலத்தில்.கருத்து
எதிரிகள் கண்ணுல படவே கூடாது.... ~ நான் உங்க பொடதிக்கு பின்னாடி தான் நிக்கிறேன் ஓவர் ஓவர்
Hi
Good 1:59:06
Suma pakaren
@SamadSamad-vl5qr
3 жыл бұрын
Summa sollu sindhu. I, like you..
M.G.R sir and Amma than jodi nalla iruku manjula and Lakshmi nallave ilai
MGR STYLE FOLOWINGRAJNI BUT MGR ALWAYS GREAT THEN MGR NALAINAMADHEY STYLE SALUT AFTER RAJNI PICKUP HIS MVIE