புஷ்கரநவாம்சம் எனும் பாட்டனார் சொன்ன நீலத்தாமரை கர யோகம் - PUSHKARAMSA YOGAM

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
For consultation, please email : nallolignanasabha@gmail.com புஷ்கரநவாம்சம் எனும் பாட்டனார் சொன்ன நீலத்தாமரைகர யோகம் - PUSHKARAMSA YOGAM / PUSHKAR NAVAMSAM
அதிக வேலைப்பளுக்கு இடையே , இந்த பதிவை அவசர அவசரமாக பதிந்துள்ளேன், பாட்டனாரின் பாடல் வேறு மிக நீண்ட பாடல் எனக்கும் வேறு அவசர பணிச் சுமை, ஆதலால் பேச்சில் நிறைய தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்,ஏதாவது குறைபாடுகள் தெரிந்தால் இறைத்துவம் பொருந்திய அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.
புஷ்கராம்சம் பற்றிய விதிகள் ஏற்கனவே தெரிந்தால் 13:00 நிமிடத்திற்கு பிறகு பாருங்கள்.
இல்லை முழுமையான விவரம் அதோடு பாட்டனாரின் பாடல் கேட்க வேண்டுமானால்
ஆரம்பத்தில் இருந்து பார்க்கவும்.
புஷ்கராம்சம் பற்றிய நிறைய பதிவுகளை கேட்டிருப்பீர்கள் இருப்பினும் என் பதிவில் ஒரு சில கூடுதல் தகவலை தந்துள்ளேன்.
இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
கேட்டு பயன் பெறுங்கள்.
வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
நன்றி
அருள் கணபதி ஆச்சார்யா
நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
www.naloli.org | www.naloli.in | www.naloli.com
ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும் : nallolignanasabha@gmail.com
All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
#புஷ்கராம்சம் #புஷ்கரநவாம்சம் #நட்சத்திரபாதம்
2020 rasi palangal in tamil,NALOLI TAMIL JOTHIDAM,NALOLI RASI PALANGAL,NALOLI GURUPEYARCHI PALANGAL,NALOLI SANIPEYARCHI PALANGAL,NALOLI MONTH RASI PALANGAL,NALOLI YEAR PREDICTIONS,VARUSHA PALANGAL,VARUDA PALANGAL,TAMIL ASTROLOGY,TAMIL JOTHIDA MURAI,TAMIL JOTHIDAM,ASTROLOGER IN INDIA,ASTROLOGY IN INDIA,NALOLI ASTROLOGY,NALOLI JOTHIDAM,ASTROLOGICAL RESEARCH,ASTROLOGY CLASSES,
ASTROLOGY COURSES,RAHU IN ASTROLOGY,GURU IN ASTROLOY,SANI IN ASTROLOGY,SUKRAN IN ASTROLOGY,SEVVAI IN ASTROLOGY,
INDIAN ASTROLOGY, TAMIL ASTROLOGY, ASTROLOGER IN INDIA, RASI PALANGAL, GURU PEYARCHI PALANGAL, SANI PEYARCHI PALANGAL, RAHU KETHU PEYARCHI PALANGAL,TAMIL JOTHIDAM, RASI PALN, ASTROLOGY CLASSES, KZread ASTROLOGY, KZread TAMIL ASTROLOGY, KZread INDIAN ASTROLOGY SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY
rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

Пікірлер: 37

  • @gurubhudha1802
    @gurubhudha18025 жыл бұрын

    புஷ்கர நவாம்ச பதிவிலே youtube ஜோதிட உலகிலே எவரும் சொல்லாத அரிய பல தகவல் தந்தமைக்கு எனது குருவான உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். பெரிய ஜோதிட பின்னணி என்பதை ஒவ்வொரு பதிவிலும் நிரூபிப்பது உங்கள் தனி சிறப்பு 🙏

  • @parthasarathy9812
    @parthasarathy98125 жыл бұрын

    புதுமை எதிர்பார்த்தேன் கிடைத்துவிட்டது நீங்கள் கூறிய எல்லாம் அறிந்ததே ஆனால் மாந்தியின் பங்களிப்பு பற்றி நீங்கள் சொல்லியதே இங்க கவனிக்கத்தக்க வகையில் உள்ளது மீண்டும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் To learn about maandhi's vital role in this chapter நன்றி

  • @jayanthi3615
    @jayanthi3615 Жыл бұрын

    ஐயா உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருக்கிறது ராகு கேது பற்றி பல வீடியோக்களை

  • @venkatachalam1813
    @venkatachalam18134 жыл бұрын

    வணக்கம்ஐயாஅடேங்கப்பா எவ்வளவுவிசயங்களை கடகட வென்றுசொல்லிவிட்டீர்அருமைஎனக்குத்தான்புரியவில்லை திரும்பத்திரும்பகேட்டுப்பார்கிறேன்நன்றி

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg80723 жыл бұрын

    ஐயா வணக்கம் அருமை அருமை சிறப்பான பதிவு சிறப்பான விளக்கம் ஜோதிடம் பயிலும் எங்களை போன்ற மாணவர்களுக்கு அரியதோர் தகவல் மீண்டும் நீங்கள் மாந்தியை பற்றி ய புஷ்கரம் நவாம்ச வீடியோ பதிவிடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @pawankalyan3562
    @pawankalyan35623 жыл бұрын

    மாந்தி யே புஷ்கர நவாம்சத்தில் உள்ளார்.

  • @sonaguga3193
    @sonaguga31935 жыл бұрын

    Sir ithu varai ariyadha pathivu mikka nandri👌👌👌👌👌

  • @viswanathans1781
    @viswanathans17815 жыл бұрын

    அருமை iya

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers58895 жыл бұрын

    Thank you sir! superb 👌

  • @pawankalyan3562
    @pawankalyan35623 жыл бұрын

    ஐயா, என் ஜாதகம் 6, 7ஆம் அதிபதி சனி புனர்பூசத்தில் (4 பாதம்) புஷ்கர நவாம்சத்தில் உள்ளார். குரு 5,8 எட்டுக்கு அதிபதி. சிம்ம லக்னம். பாவக மாற்றத்தில் சனி 11 ராம் இடம் செல்கிறார். சனி எனக்கு நோய் தருவாரா? 66 வயதில் சனி திசை தொடக்கம். மேலும் கேது, லக்னம், புதன், மாந்தி, சந்திரன் புஷ்கர நவாம்சத்தில் உள்ளனர். செவ்வாய் சுயசார வர்கோத்தமம். 6,8, 10 க்கு குரு பார்வை உள்ளது.

  • @koperundevimurugesan3283
    @koperundevimurugesan32835 жыл бұрын

    கடக லக்னம்..,மகர ராசி.. லக்ன புள்ளி பூசம்-2 பாதம். சனியின் புஷ்கரநவாம்சத்தில் வருகிறது சனி மகரத்தில் ஆட்சி.மாந்தி 11ஆம் வீடு ரிசபத்தில் பலன் எவ்வாறு அமையும் ஐய்யா?!

  • @lijimolbabu8705
    @lijimolbabu87055 жыл бұрын

    Super sir....👌 15/11/1995 @10:30am ......(male) Trivandrum... Plzz sir....

  • @blueeyedboy6488
    @blueeyedboy64882 жыл бұрын

    வணக்கம் அய்யா, மகர லக்னம் தனித்து துலாமில் உச்சம் பெற்ற சனி பகவான் புஷ்கர் நவாம்சில் இருந்தால் அது என்ன தனம் தருமா?? உங்கள் விளக்கம் தேவை..

  • @balasubramanianpalanisamy43
    @balasubramanianpalanisamy432 жыл бұрын

    ஐயா புதன் மீன ராசியில் நீச்சம் சுக்ரன் கன்னி ராசியில் நீச்சம் செவ்வாய் கடகம் ராசியில் நீச்சம் (புனர்பூசம் 4 வர்க்க உத்தமம் எனவே நீச்சம் எடுத்து கொள்ள வேண்டாம்) இதற்கு பலன் எப்படி?

  • @thismethathismetha6402
    @thismethathismetha64022 жыл бұрын

    Sir. ..enaku mesa laknam 6 m veedu kanniyil .ashtham 2m pathathil. ..guru pushkaramsam petru ku sir. ....nalla palan kidaikuma sir pls answer sollunga sir ...valvil padatha kashttam illa sir. ..inimelavathu nalla kalam varuma sir my birth. ...6. .4. .1993. ..time 7 32. ....pls sollunga sir. ....

  • @annayagan7410
    @annayagan74104 жыл бұрын

    Lectureisgood

  • @alagupriya7181
    @alagupriya71815 жыл бұрын

    Viruchiga lekanam Buthan 12 Il irukerar Puskala navamsam irukerar enna Balan

  • @m.saravanan9124
    @m.saravanan91245 жыл бұрын

    அறுமையாக இருக்கிறது ஐயா. புஷ்கர நவாம்சத்தில் லக்னம் இருந்தால் என்ன பலன் ஐயா. நன்றி வணக்கம்.

  • @NALOLI

    @NALOLI

    5 жыл бұрын

    அது மிகசிறப்பான பலனை தரும், அதிர்ஷ்டசாலி நீங்கள்

  • @m.saravanan9124

    @m.saravanan9124

    5 жыл бұрын

    நன்றி. ஐயா.

  • @MuruganMurugan-fu6tb
    @MuruganMurugan-fu6tb5 жыл бұрын

    மிதுன லக்னம். லகனத்தில் கேது புனர்பூசம் 2ல்.குரு தனுசில்.குருவுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நற்பலனுண்டா.தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா.எதிர்பார்ப்புடன் உங்கள் பற்றாளன்.நன்றி

  • @artwork8080
    @artwork80805 жыл бұрын

    லக்னம் புஷ்கராம்சம் பெற்றிருந்தால் என்ன பலன்..? அந்த லக்னம் குருவின் நட்சத்திரத்தில் புஷ்கராம்சம் பெற்றிருந்தால் ஐயா..?

  • @NALOLI

    @NALOLI

    5 жыл бұрын

    குருவின் திசை புத்திகளில் மிக சுப பலன்களே கிட்டும்

  • @afzarsiddiq7626
    @afzarsiddiq76265 жыл бұрын

    மீகவும் அருமை sir

  • @ramannamalai2537
    @ramannamalai25375 жыл бұрын

    Sir, Nalla padhive. Sila kelvigal......Pushkara navamsam natchathira saaralil varum grihathirka?......natchathira lord sarathil varum grihathirka?...illai..... natchathirathin navamasa vettin palana? Pls answer this...

  • @ramannamalai2537

    @ramannamalai2537

    5 жыл бұрын

    Enakku Punarpoosam 2nd padamum (Guru nakshatra lord), Navamsa veedu Rishabam, Navamsa veetin athibar Sukkiran), Anusham 2nd padamum pushkaranavamsam (Sani nakshatra lord, Navamsa veedu Kanni, Navamasa veetin athibar Budhan)..... Intha irandu nakshathiramum Sevvai matrum kethuvil varugirathu.....Ippodhu naan ethai pushakara navamsam palan endru paarka vendum.....konjam solluungalen ji?

  • @shethuramanshanmughan5649
    @shethuramanshanmughan56495 жыл бұрын

    உப கிரகங்களின் பலன் பற்றி பதிவு போடவும்

  • @anbazhagunnn9914
    @anbazhagunnn99145 жыл бұрын

    Guru sukra navamsama puskaranavamsam

  • @baalabala5156
    @baalabala51565 жыл бұрын

    1989 22+03+ pm5+10 nimidam pathusplunga

  • @divyadivya2802
    @divyadivya28025 жыл бұрын

    ungakita jathagam parkka vedum ayya

  • @viswanathans1781
    @viswanathans17815 жыл бұрын

    ஐயா உங்க நெம்பர் போட முடியுமா

  • @saiiiiiii206
    @saiiiiiii2064 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Келесі