புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Ойын-сауық

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 2 600

  • @moorthyaathi3514
    @moorthyaathi35143 жыл бұрын

    சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் இவருக்கு பெயர் பட்டாபி. நீங்கள் 90s கிட்ஸ் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

  • @kugapriya2667

    @kugapriya2667

    3 жыл бұрын

    Annnna avar real name m.s .baskar

  • @manjuk8827

    @manjuk8827

    3 жыл бұрын

    😂😂

  • @suriyaprakash8996

    @suriyaprakash8996

    3 жыл бұрын

    Eppo yenna solla varriga 😑 onnum puriyala 😐

  • @hendrycharles.a8979

    @hendrycharles.a8979

    3 жыл бұрын

    I am too a ninety kid...I too remember m.s bhaskar sir as pattabi😁

  • @n.panchumittai2674

    @n.panchumittai2674

    3 жыл бұрын

    Aama aama Pattabhi nu Sona udaney enakum thonuchu sema tamizhan bro 😍😍😍

  • @sajeeban89
    @sajeeban893 жыл бұрын

    Mr.tamizhan one voice army 💪💪💪

  • @sangeetharavanan4887
    @sangeetharavanan48873 жыл бұрын

    ஹீரோயின் தான் காரணம், எந்த வியாதியிலும் விளையாடக் கூடாது, அலட்சியம் ஆபத்து

  • @parameswariravi140
    @parameswariravi1403 жыл бұрын

    பொறுமை என்கிற அற்புதத்தை எல்லாரும் கடைபுடிச்சிருந்த இந்த இழப்புக்கு காரணம் காரணம் தேவையில்லை -பொறுமை கடலினும் பெரியது

  • @ajxerox7765
    @ajxerox77653 жыл бұрын

    லஞ்சம் தான் முதல் காரணம் இது படத்திற்கு மட்டும் அல்ல மனித வாழ்விற்கு மட்டும் தான் hats of you and your video ❤️

  • @Kabaddi45484
    @Kabaddi454843 жыл бұрын

    சொன்னா தப்பா நினைக்காத பாலா ப்ரோ, உன்னோட வாய்ஸ் ணா பாக்க தோணும் வேற வாய்ஸ் கேட்டா Skip panna thn thonuthu ya!!! என்ன நண்பா ஸ் உண்மைதான

  • @ManojManoj-qh2li

    @ManojManoj-qh2li

    3 жыл бұрын

    Ama kekave thonala

  • @jerom-jeraldtwins

    @jerom-jeraldtwins

    3 жыл бұрын

    Ama nanumthan Anna avaru voice ilatha video LA skip pannitten pakkave ila ena panna

  • @suganyamadhan4896

    @suganyamadhan4896

    3 жыл бұрын

    Neenga skip pantrinka na pakkurthua ella

  • @dharankumar3547

    @dharankumar3547

    3 жыл бұрын

    Apdi la ila bro 👍

  • @raja-rn9um

    @raja-rn9um

    3 жыл бұрын

    Unmai

  • @habihabi1358
    @habihabi13583 жыл бұрын

    இந்த உலகில் எப்போதும் எல்லோரும் மிகவும் அவசரம் பொறுமை காக்க வேண்டும் நம்பிக்கை வேண்டும்

  • @seyedkasim
    @seyedkasim3 жыл бұрын

    யோவ் உன் வாய்ஸ் நிஜமா என்ன இழுக்குது.. உன் இடத்தில் யாரையும் வச்சி பாக்க முடியல... உன் வாய்ஸ்கு நிகர் உன் வாய்ஸ் தான்...

  • @kuttybalan9935

    @kuttybalan9935

    3 жыл бұрын

    Ithu konjam overa iruku pa

  • @seyedkasim

    @seyedkasim

    3 жыл бұрын

    @@kuttybalan9935 அட நீ வேர சும்மா இருய்யா. இது தான் உண்மை...

  • @divya-nn3vh

    @divya-nn3vh

    3 жыл бұрын

    Yes

  • @dhineskumarkumar.4269

    @dhineskumarkumar.4269

    3 жыл бұрын

    Ama

  • @kirubanidhi7473
    @kirubanidhi74733 жыл бұрын

    மனிதர்களின் ஆசைகள் தான் காரணம்

  • @sajeeban89
    @sajeeban893 жыл бұрын

    சம்பவம் நடந்து ஒண்டரை வருஷம் ஆச்சு அண்ணா நீ கதை சொல்லும் விதம் உன் குரல் 💪💪mr.tamizhan one voice army ❤

  • @vishvayt8365

    @vishvayt8365

    2 жыл бұрын

    Enna sambavam bro

  • @dineshsubharamaniyan4579
    @dineshsubharamaniyan45793 жыл бұрын

    Ounga voice super ... then background thems vera level ... neenga choose panra moviesum sepic ka eruku... very good keep it up bro ...

  • @dishanthkarthigeyan
    @dishanthkarthigeyan3 жыл бұрын

    5:24 cwc counter king bala🔥🔥

  • @sharmahanith2479
    @sharmahanith24793 жыл бұрын

    இந்த கதைய கேக்கும் போது அழுகை வருது

  • @kannu_kutty_editz2513
    @kannu_kutty_editz25133 жыл бұрын

    என் தலைவன் வாய்ஸ் ahhhhh....😻😻😻ஹேப்பி

  • @sudharshansivashankar3209
    @sudharshansivashankar32093 жыл бұрын

    Super explanation bro. 🔥Keep rocking

  • @karthikkarthik3996
    @karthikkarthik39962 жыл бұрын

    இந்த உயிரழப்புக்கு பிரகாஷ்ராஜ் அவர்களின் மனமே காரணம் (The Power Of subconscious Mind) அவ்ளோதான் என்னால சொல்ல முடியும் அண்ணா...

  • @samnaveen2943
    @samnaveen29433 жыл бұрын

    இந்த உயிர் போனதுக்கு அவசரம் தான் காரணம் ..... யாருக்கும்ம் wait பண்ண டைம் இல்லை....

  • @saraswathig1021

    @saraswathig1021

    11 ай бұрын

    Careless than karanam.bayamum Karanam.

  • @jokerboys3287
    @jokerboys32873 жыл бұрын

    இந்த உயிர் இழப்புக்கு பொய் தான் காரணம் 😭😭😭

  • @suriyaprakash8996

    @suriyaprakash8996

    3 жыл бұрын

    No way prakash raj nalladho kattadho boos face panni pathurukalamla...

  • @ramyaaravamudhan1967

    @ramyaaravamudhan1967

    3 жыл бұрын

    Yen andha boss nasar avarkuda reason ah irukalam la

  • @kamshananthithillainathan2973

    @kamshananthithillainathan2973

    3 жыл бұрын

    Ama paavam

  • @gmscreations5616

    @gmscreations5616

    3 жыл бұрын

    Result seekiram soliruntha intha prachanaye irynthuchurukathu

  • @karthikreal

    @karthikreal

    3 жыл бұрын

    intha உயிர் இழப்பிற்கு உயிர் தான் காரணம்

  • @ragaviravi6481
    @ragaviravi64813 жыл бұрын

    Bala mention pannathuku thanks bro

  • @malarvizhir432
    @malarvizhir4323 жыл бұрын

    This is must watch movie bro u have done a great job.....

  • @vijayselvam123
    @vijayselvam1233 жыл бұрын

    நேர் வழி போக வேண்டும் ..குறுக்கு வழி போனால் இப்படி தான் ஆகும்.. பொறுமை தான் வாழ்க்கை காப்பாதும்..

  • @samnaveen2943
    @samnaveen29433 жыл бұрын

    ஒங்க குரலின் ஆடிமை....😎பாலா அண்ணா

  • @sugia2539

    @sugia2539

    3 жыл бұрын

    Who is bala

  • @Swetha5696
    @Swetha56963 жыл бұрын

    எதார்த்தமான படம்.. 👌

  • @karthigaselvaraj323
    @karthigaselvaraj3233 жыл бұрын

    Super thala unga voice super 👍👌

  • @premikarthika4082
    @premikarthika40823 жыл бұрын

    Mr. Tamizhan army like here👇 King of the voice👑

  • @davidvictor2852
    @davidvictor28523 жыл бұрын

    யாரிடமும் பொறுமையில்லாததே இதற்கு காரணம்

  • @ganeshsekar9718
    @ganeshsekar9718 Жыл бұрын

    லஞ்சம் மட்டும் தான் காரணம்... நாம் வாழ சில நெறிமுறைகள் இருக்கிறது... அதை மீறி குறுக்குவழி இல் சென்று நம் ஆசைகளையோ அல்லது லட்சியத்தை அடைய நினைத்தால் அதற்கான தக்க பலனை நாம் தான் அடைய கூடும்... இயக்குனரின் இந்த அருமையான படைப்புக்கு நன்றி..... இத்தகைய நல்ல படத்தை திரை அரங்கில் சென்று பார்க்காமல் போனதற்கு நான் வருந்துகிறேன்....

  • @balavignesh7845
    @balavignesh784511 ай бұрын

    super bro inncocent explain

  • @deenu6404
    @deenu64043 жыл бұрын

    90s kids yaaraavathu chinna vayasula Amma appa kitta Pulliraja yaarunnu kettirukkingala😂???

  • @sarveshvadivudaiyan3754

    @sarveshvadivudaiyan3754

    3 жыл бұрын

    Illa pa ketta seruppale adippanga

  • @kowsika.s1022
    @kowsika.s10223 жыл бұрын

    Anna inimel niga storyaa soluga😍💯...antha sister vedaa...avaga nallatha solraga aana niga solrathutha pidikuthu🤩💯

  • @happyjourney507

    @happyjourney507

    3 жыл бұрын

    Hiq

  • @kavi8852

    @kavi8852

    3 жыл бұрын

    🙄

  • @kowsika.s1022

    @kowsika.s1022

    3 жыл бұрын

    @@kavi8852 enna broo nigalaa🤩

  • @kavi8852

    @kavi8852

    3 жыл бұрын

    @@kowsika.s1022 mmm ama na than appati erukega

  • @kowsika.s1022

    @kowsika.s1022

    3 жыл бұрын

    @@kavi8852 nalla irukaa bro

  • @vijay.k2869
    @vijay.k28693 жыл бұрын

    Ultimate Your Voice 👍

  • @Guru_MysitcMan12
    @Guru_MysitcMan12 Жыл бұрын

    An awesome movie ❤️💯 Prakash Raj acting gem ✨

  • @sajeeban89
    @sajeeban893 жыл бұрын

    அண்ணா இந்த படம் பாத்தனான். ஒவ்வொரு நிமிடமும் வலி..கண்ட நிண்ட இடத்துக்கு போய்ட்டு படுவாங்க பாரு ஒரு பாடு..ippa ungka voice la😍

  • @Cr7ram

    @Cr7ram

    3 жыл бұрын

    Enna da soldra ...athukula movie ah paathuthiya 😠

  • @sajeeban89

    @sajeeban89

    3 жыл бұрын

    Aamam bro... ippa mr.tamizhan anna voice la paakkuran

  • @Cr7ram

    @Cr7ram

    3 жыл бұрын

    M.. super

  • @rxarun1552
    @rxarun15523 жыл бұрын

    காரணம் பணம் தான் ..... 👍

  • @epilogueish
    @epilogueish3 жыл бұрын

    செம்ம concept

  • @deivanaiwings4481
    @deivanaiwings44813 жыл бұрын

    Super 💕 unga voice 🙏👍🙏

  • @kingfashion94
    @kingfashion943 жыл бұрын

    உண்மையில் பிரகாஷ் ராஜ் தான் காரணம்....தன்னம்பிக்கை & தைரியம் தான் வாழ்க்கையின் அடிதளம்

  • @barakkathullasathakabdulla7006

    @barakkathullasathakabdulla7006

    3 жыл бұрын

    Edhukku pear than sontha kaasula sooniyam vachikradhu..

  • @saranjournalist4482

    @saranjournalist4482

    3 жыл бұрын

    Ama it's correct

  • @varshacutey2165

    @varshacutey2165

    2 жыл бұрын

    But hero also Karanam because why we will ask i will give money an heronins mom karanam

  • @varshacutey2165

    @varshacutey2165

    2 жыл бұрын

    @@barakkathullasathakabdulla7006 nice brother

  • @ramasamyc930

    @ramasamyc930

    2 жыл бұрын

    @@barakkathullasathakabdulla7006 bbye

  • @jeevarahul2878
    @jeevarahul28783 жыл бұрын

    பாலா அண்ணா எனகாக JOKER 2019 போடுங்க அண்ணா தயவ சேயது சேய்யுங்கள்

  • @smilyqueen6876

    @smilyqueen6876

    3 жыл бұрын

    Yes

  • @360DegreeTN

    @360DegreeTN

    3 жыл бұрын

    Plz bro nice movie

  • @rajeshshiva3769
    @rajeshshiva37693 жыл бұрын

    Intha padathoda starting Seenu la nu soldrathu funny a irukku bro.....

  • @chithraprakash8392
    @chithraprakash83923 жыл бұрын

    Great voice

  • @preethirajavel6741
    @preethirajavel67413 жыл бұрын

    Bro நான்‌ படத்த netflixல பாத்துட்டேன் ஆனா உங்க voiceக்கு தான் இந்த video பாத்தேன்

  • @chitradevi3017

    @chitradevi3017

    3 жыл бұрын

    Mee roo

  • @harirahul6581

    @harirahul6581

    3 жыл бұрын

    Movie name

  • @user-kt5dm7ri1q

    @user-kt5dm7ri1q

    2 жыл бұрын

    @@harirahul6581 sometimes

  • @S.V.Yaasodha1010
    @S.V.Yaasodha10103 жыл бұрын

    00:30 thimiru movie villi Intha padathida heroine 👍super

  • @sundaravigneshe9318
    @sundaravigneshe93183 жыл бұрын

    படத்தோட starting scenula 🔥 🔥

  • @elangobalamurugan8339
    @elangobalamurugan83393 жыл бұрын

    ரொம்ப அருமையான கதை மற்றும் திரைக்கதை. அதை விட தம்பி Mr தமிழன் விவரித்த விதம் மிக அருமை. என்னை பொறுத்தவரை அந்த 8 பேருமே ஒரு வகையில் காரணம் தான். வாழ்க்கையில் நாம ஒவ்வொருத்தரும் ஏதாவது வகையில் தவறு செய்கிறோம் சரி அந்த தவறை சரிசெய்ய நினைக்கும் போது நடக்கும் சோதனைதான் இதெல்லாம். எனவே தவறு செய்வதற்கு முன் அதை தடுக்க முயல்வோம். ஆனால் நம் கர்மா அதை செய்ய விடாது. ஆனாலும் முயற்சி செய்வோம். கடைசியாக அந்த லேபில் வேலை செய்த அந்த பெண் செய்தது தான் மிகப்பெரிய பாவம். தான் செய்தது தவறு என்றே தெரியாமல் செய்த அந்தபெண்ணின் செயல்? அந்த பெண்ணின் கர்மா என்ன செய்யப்பபோகிறதோ? அனைவரும் கவனமாக கையாள்வோம் வாழ்க வளமுடன்..

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official3 жыл бұрын

    இது எப்படி இருக்கு ப்ரோ உங்க வாய்ஸ்ல தான் மூவி பார்த்தா நல்லா இருக்கும் ப்ரோ.. மீண்டும் மிஸ்டர் தமிழன் voice .🌼🥳

  • @l.s.madhesh8635
    @l.s.madhesh86353 жыл бұрын

    Movie Name : Kurangu Bommai Language : Tamil (One of the best film made in india)

  • @karkuzhali9046
    @karkuzhali90463 жыл бұрын

    அருமை

  • @takkunupaarunga3250
    @takkunupaarunga32503 жыл бұрын

    Bro sppeh semaya iruku bro 😀😃

  • @rusanvarsha4093
    @rusanvarsha40933 жыл бұрын

    ஐயா வந்தாரய்யா வந்தாரு👌👌👌 👇.🇫🇷உங்கள் விசிறி

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan34823 жыл бұрын

    .Super story,lts really hurt me.May b its happen to someone,so sad.Thanks to Thamila

  • @ramanavasan281
    @ramanavasan2813 жыл бұрын

    Super natural podunga anna

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman82103 жыл бұрын

    காரணம் அவசரம் தான் ! Moral of the film : பதரிய காரியம் சிதரும், பதராத காரியம் சிதராது ! Excellent story plot and content how do i missed this film, anyway thank you mr.tamizhn : யாருமே இந்த படத்தை பற்றி கவனிக்காத போது, பேசாதபோது, தாங்கள் find பண்ணி பாத்து சொன்னது, இனி இதை பார்த்து மத்த channel's ம் ஒளிபரப்புவாங்க 🙄

  • @rajeshwarya8270
    @rajeshwarya82703 жыл бұрын

    அவசரம் தான் காரணம் பொருமையா இருந்த ஒரு உயிர் பொய்ருக்காது bro

  • @infinitelove1737
    @infinitelove17373 жыл бұрын

    Hero தான் காரணம்.. 2 இடங்களில் தவறு செய்துள்ளார். 1. 40 நிமிடங்களிள் தெரிந்து விடும் என்று சும்மா இருந்த எல்லோரையும் ஒன்று சேர்த்தது அவர்தான் 2. பிரகாஷ்ராஜ்-க்கு எய்ட்ஸ் இருப்பது தெரிந்தும் ஏன் அந்த நேரத்தில் அவரை விட்டு செல்ல வேண்டும். மற்ற நேரங்களில் எல்லாம் வழிய வந்து பேசியவர், இந்த இக்கட்டான சூழ்நிலையில் விட்டு செல்லாமல் இருந்திருக்கலாம் Note: Heroin செய்ததும் தவறு தான், இருந்தாலும் அது சந்தர்ப்பங்களால் நிகழ்ந்தது..

  • @msurya6053
    @msurya60533 жыл бұрын

    Uga video s ketala Oru relax iruku

  • @v.sairam6929
    @v.sairam69293 жыл бұрын

    Movie : paparazi Genre : crime, thriller, revenge Different story line and problem of being popular

  • @spartacus1945

    @spartacus1945

    3 жыл бұрын

    Thalaiva🙏

  • @aravindh1934

    @aravindh1934

    3 жыл бұрын

    Mr tamilan ivarukkaga podunga 😚

  • @aravindh1934

    @aravindh1934

    3 жыл бұрын

    👍

  • @aravindh1934

    @aravindh1934

    3 жыл бұрын

    👍

  • @tomsvoicetamil1288

    @tomsvoicetamil1288

    3 жыл бұрын

    En channel la podava 🙄

  • @mrmiracleseditz
    @mrmiracleseditz3 жыл бұрын

    தாலைவரே escape plan movie போடுங்க இப்டிக்கு தாய் கிழவி army🥰plz podunga romoa days ah kekkura

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj85042 жыл бұрын

    Nice msg

  • @RameshKumar-vv9iq
    @RameshKumar-vv9iq3 жыл бұрын

    பிரகாஷ்ராஜ் இறந்ததற்கு அந்த டோக்கன் நம்பர் மட்டுமே காரணம்

  • @shalinishalu4043
    @shalinishalu40433 жыл бұрын

    Super anna wait panitu irutha unga voice ku

  • @GobalanRevathi
    @GobalanRevathi3 жыл бұрын

    நண்பா உன்னோட குரல் கேட்டால் போதும் செம நண்பா பாலாவின் குரலுக்கு நிகர் பாலா தான்

  • @sivagurujayaraman6580

    @sivagurujayaraman6580

    3 жыл бұрын

    super sir

  • @angelinchristy4545
    @angelinchristy45453 жыл бұрын

    Movie super ah iruku ,semma thrilling and suspense

  • @j.mohamed1173
    @j.mohamed11733 жыл бұрын

    Vera level movie Bro I love it

  • @mr_daniel29
    @mr_daniel293 жыл бұрын

    Super 😍 thalaiva....

  • @ramrio2641
    @ramrio26413 жыл бұрын

    இந்த உயிர் இழப்புக்கு இந்த video பார்த்தது தான் காரணம்..

  • @kalaiselvi7635

    @kalaiselvi7635

    3 жыл бұрын

    என்ன

  • @NaveenKumar-zq8jv

    @NaveenKumar-zq8jv

    3 жыл бұрын

    Op

  • @instagirls1011

    @instagirls1011

    3 жыл бұрын

    Supper bro Vera level answer

  • @sugapriya6820
    @sugapriya68203 жыл бұрын

    எல்லாருடைய அவசரம் தான் காரணம் . வாழ்வில் பொறுமை அவசியம் வேண்டும் . பொறுமையாக இருந்திருந்தால் உயிரழப்பு ஏற்பட்டு இருக்காது .

  • @MsdElavarasan
    @MsdElavarasan3 жыл бұрын

    Bala murugan bro unga history patha bro neega vera level bro 👌👌👌love your voice bro 😘😘

  • @prakashbalaraman6101
    @prakashbalaraman61013 жыл бұрын

    யாரூ காரணம் படத்தோட டைரக்டர் தான்😋😃😄😄

  • @BADRAVI444

    @BADRAVI444

    3 жыл бұрын

    I comedy..😁😁

  • @prakashbalaraman6101

    @prakashbalaraman6101

    3 жыл бұрын

    @@BADRAVI444 🤣🤣

  • @ahamadyoosuf5075

    @ahamadyoosuf5075

    3 жыл бұрын

    😂😂😂

  • @chittuthangaraj6015

    @chittuthangaraj6015

    3 жыл бұрын

    Thangadurai yea paravala da kkk

  • @naveendon8366

    @naveendon8366

    3 жыл бұрын

    Thug life

  • @antonyt9533
    @antonyt95333 жыл бұрын

    Mr.Tamilan voice missed u sooooooooooo much Im happy today

  • @sumathisumathi8188
    @sumathisumathi81883 жыл бұрын

    Voice semma

  • @srivatsanraman2827
    @srivatsanraman28273 жыл бұрын

    எனக்கு என்னமோ ஹீரோ மேல தான் doubt bro, ippo full review paakkuren unga asnwerkaga 👍🏻

  • @selvireddy27
    @selvireddy273 жыл бұрын

    See series episode poduga..emputtu neram wait panrathu

  • @antonyraily8141
    @antonyraily81413 жыл бұрын

    TANQ BRO FOR UR VOICE🙏🙏🙏🙂🙂

  • @thangameen9420
    @thangameen94202 жыл бұрын

    Back ground music Vera level Athoda Unga voice keka super 🤩🤩🤩

  • @msanthosh2878
    @msanthosh28783 жыл бұрын

    Super natural next season anna

  • @rubeshrsr941
    @rubeshrsr9413 жыл бұрын

    Anna I'm your big fan from oman I love your starting scene la dialogue

  • @dhanamani7236
    @dhanamani72363 жыл бұрын

    Nan indha movie pakkanum nenachan pakka mudila neenga pottadhum pathutan thank u bro👍👍 I am also lab technician I proud my profession

  • @prabhuram2997
    @prabhuram29973 жыл бұрын

    அந்த பொண்ணு பொய் மாத்தி சொல்லி இருக்கனும் யாருக்குமே இல்லன்னு ரிசல்ட் வந்ததுக்கு அப்பறம் யாருக்காவது நோய் இருந்து இருந்தா போன் பண்ணி சொல்லி இருக்கலாம்

  • @srktunes1364
    @srktunes13643 жыл бұрын

    அருமை தல

  • @abdulgafoor4117
    @abdulgafoor41173 жыл бұрын

    பிரகாஷ் ராஜ் மட்டுமே காரணம்... அவரோட Result கான அவசரம், மற்றவரை நம்புனது, பயம், தன்னம்பிக்கையின்மை ,அதவிட முக்கியமானது அவர் Token number வந்தப்போ போய் பார்த்திருக்கலாம்... Finally intha padam sola varuvathu எண்ணம் போல் வாழ்க்கை..😌😌😌

  • @safriilham1085

    @safriilham1085

    Жыл бұрын

    💯

  • @Shanalex006
    @Shanalex0063 жыл бұрын

    Unga voice Ku nanga adimaii🥰🥰🥰

  • @VM-jm8fv
    @VM-jm8fv3 жыл бұрын

    nice concept

  • @Krishnasreeraman
    @Krishnasreeraman3 жыл бұрын

    Onga voice la kekka all movie reviews super. I unable to hear from others

  • @aktamilan3786
    @aktamilan37863 жыл бұрын

    Unga voice Vera level 😍😍😍unga voicekagave daily Movie pakkura 🤗

  • @dennisantony9685
    @dennisantony96853 жыл бұрын

    I may not be first I may not be last But when mr tamilan uploads I click fast

  • @worldofart6275
    @worldofart62753 жыл бұрын

    Super

  • @vishalmanjunanathan9949
    @vishalmanjunanathan99493 жыл бұрын

    Good video.

  • @shrutis4014
    @shrutis40143 жыл бұрын

    இந்த உயிர் இழப்புக்கு 'ஆசை' தான் காரணம்

  • @kiranm8023
    @kiranm80233 жыл бұрын

    My mother talk is kannada but I watched all videos u channel really helpful for Tamil learning really good channel and really special voice😍

  • @chandhivchandhiv722
    @chandhivchandhiv7223 жыл бұрын

    Nice mve❤️...

  • @aanandhakumar7368
    @aanandhakumar73683 жыл бұрын

    நன்றி

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan98783 жыл бұрын

    Mr thamilan voice only like 😍😍

  • @SanaStudio1
    @SanaStudio13 жыл бұрын

    அந்த உயிர் இழப்புக்கு பயமும் கவலையும்தான் காரணம்.

  • @karthicknithin3389
    @karthicknithin33893 жыл бұрын

    Bro supero super

  • @govitharaj9745
    @govitharaj97452 жыл бұрын

    Unga voice supera irukku unga voice latha naa first time Hollywood movie tamil paththa

  • @vigneshharikrishnaakarthigayan
    @vigneshharikrishnaakarthigayan3 жыл бұрын

    Hey mr tamilan voice back....❤️❤️ Anna big Mama house review panuga please 🙏🙏🙏🙏😭

  • @baby03
    @baby033 жыл бұрын

    இதற்கு காரணம் .. பயம் மட்டுமே

  • @jaisurya.s8957
    @jaisurya.s89573 жыл бұрын

    Supper video

  • @Actorshajahanbasha
    @Actorshajahanbasha3 жыл бұрын

    Bala u voice so cute I like it daily I watching Mr tamilan and my request chainees magic movie Tamil dabbed lea podu

Келесі