ஆஸ்கார் விருதுகளை வெல்லப் போகும் படம் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Ойын-сауық

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 1 800

  • @GobalanRevathi
    @GobalanRevathi3 жыл бұрын

    நண்பா இந்த படத்துக்கு ஆஸ்கார் விருது தாராளமா தரலாம்.... உனக்கு ஆஸ்கார் விருது கொடுத்தாலும் தப்பில்லை நீ மூவி ரிவீவ் பன்னுர விதம் சூப்பர் ஓ சூப்பர் வாழ்த்துக்கள் நன்பா 🙏🏼👍

  • @nandhinirose325
    @nandhinirose3253 жыл бұрын

    பாலா அண்ணா mind voice: அச்சுசோ பெருமாலே.... நேக்கு வெக்க வெக்கமா வருதே..... Saa boo three la எல்லாரும் என்ன பாத்துடாங்கலே...😍😍

  • @gkoo7558

    @gkoo7558

    3 жыл бұрын

    😂😘

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    3 жыл бұрын

    Puriyala enna solringa😒

  • @nandhinirose325

    @nandhinirose325

    3 жыл бұрын

    @@harinishreevalarmathi3070 அது பழைய போட்டோ ப்ரொ..... இது புதுசு

  • @radhakrish8309

    @radhakrish8309

    3 жыл бұрын

    Bala bro interview link kudunga bro plz💖

  • @rameshkutty3108

    @rameshkutty3108

    3 жыл бұрын

    @@harinishreevalarmathi3070 ohhhh intha name la oru channel ah😳

  • @kumaresanr9321
    @kumaresanr93213 жыл бұрын

    இரு நாட்டு எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைக‌ளை தேவையற்ற கட்டு பாடுகளை மற்றும் வலிக‌ளை காட்டும் தரமான உயரிய விருதுகளை பெற முழு தகுதி உ‌ள்ள படம்.

  • @ananthiananthi4650
    @ananthiananthi46503 жыл бұрын

    பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களின் உண்மையான பாசம்❤️❤️

  • @user-eb7rx6us6n

    @user-eb7rx6us6n

    3 жыл бұрын

    Hi ma

  • @prabhu7754

    @prabhu7754

    3 жыл бұрын

    🤣😂

  • @daughterofchrist740

    @daughterofchrist740

    3 жыл бұрын

    @@prabhu7754 ipo eathukku sirikura oh kannada la oh faxe ah paathiya

  • @prabhu7754

    @prabhu7754

    3 жыл бұрын

    @@daughterofchrist740 எதுக்கு 😂சிரிச்ச உனக்கு என்ன? போய் உன் வேலையை பாரு..

  • @gamer69boy

    @gamer69boy

    3 жыл бұрын

    My mom will like you mom

  • @karthikacrazy3508
    @karthikacrazy35083 жыл бұрын

    பாலா உங்கள் குரல் மேல ஈர்ப்பு அதிகம். ஆனால் இப்போது உங்கள் வாழ்க்கையை பற்றி தெரிந்தும் உங்கள் மேல் மிக பெரிய மதிப்பு வந்து விட்டது. எப்படி பாலா எத்தனை ஊர் போனாலும் நம்ம மதுரை தமிழை மறக்காம அழகா பேசுறீங்க.... நானும் மதுரை பொண்ணுன்னு ரொம்ப பேருமையா இருக்கு... 🙂

  • @TipsandTricks_12

    @TipsandTricks_12

    3 жыл бұрын

    Perumai*

  • @tomramachandran

    @tomramachandran

    3 жыл бұрын

    ❤️❤️

  • @arunasivakumar4754

    @arunasivakumar4754

    3 жыл бұрын

    எனக்கும் கூட பாலா அண்ணே. நானும் கீலசிவல்பட்டி தா.

  • @sheththirabalangnanamoorthy
    @sheththirabalangnanamoorthy3 жыл бұрын

    யார் யார் எல்லாம் Mr.tamilan anna voice ku காத்து இருந்திங்க like pannuka

  • @mysterygamer8849

    @mysterygamer8849

    3 жыл бұрын

    Me bro

  • @katharsevi4683

    @katharsevi4683

    3 жыл бұрын

    i am 😁🙏🌹

  • @radhadevaraj5429

    @radhadevaraj5429

    3 жыл бұрын

    I am also....

  • @-conscience
    @-conscience3 жыл бұрын

    நீங்கள் விமர்சனம் செய்த படங்களிலேயே மிகச் சிறந்த இதுதான் ஏனென்றால் அரபு தேசங்களில் மக்கள் படும் கஷ்டங்களை படமாக எடுப்பதே அரிது அதை நீங்கள் விமர்சனம் செய்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @santhanabarni3408
    @santhanabarni34083 жыл бұрын

    நான் இலங்கையர் தான் எங்கட ஊரில 10 வருடங்களுக்கு முதல் இதோ நிலை தான். நான் பட்ட கஷ்டம் இந்த படம்

  • @sashii814

    @sashii814

    3 жыл бұрын

    @@kuyyomuyyo5243 உனக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தெரியுமா...

  • @bathrasalam4217

    @bathrasalam4217

    3 жыл бұрын

    Elangai islamier than pavam romba

  • @santhanabarni3408

    @santhanabarni3408

    3 жыл бұрын

    @@kuyyomuyyo5243 10 varusam unkalukku theriyathu anupavisavanukku thaan therium

  • @santhanabarni3408

    @santhanabarni3408

    3 жыл бұрын

    உங்கள மாதிரி ஆள்க்கள் இருக்க செய்வாங்க உங்கள திருத்த முடியாது

  • @andril0019

    @andril0019

    3 жыл бұрын

    சீக்கிரம் உங்க "அண்ணன்" உங்க நெலமைய தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவது தான் அவர் ஆம்பிசன்!

  • @moviestamil4600
    @moviestamil46003 жыл бұрын

    உறவில் வரும் அன்பை விட, அன்பால் வரும் உறவு உயிர் போன்றது..

  • @ragaventhiranjoker1106

    @ragaventhiranjoker1106

    3 жыл бұрын

    Sokka sonnaba

  • @thouhithoufiq5077

    @thouhithoufiq5077

    3 жыл бұрын

    உன்மைதான் சகோ

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan98783 жыл бұрын

    பாலா அண்ணா சுத்தி போடுங்க எவ்வளவு கஷ்டப்பட்டு மேல வந்துருக்கிங்க இளைங்கர்களுக்கு ஒரு முன்னோடினா அது கண்டிப்பாக நம்ம பாலா அண்ணா தான் 😍😍😍❤️☺️☺️

  • @sivaraman9760
    @sivaraman97603 жыл бұрын

    பாலா அண்ணா உங்க வாழ்க்கை கதையை கேட்டோம் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேற இருந்திருக்காங்க மேலும் முன்னேற என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @ai32723

    @ai32723

    3 жыл бұрын

    enakkum sollunga bro ???

  • @hacksoffreefire9055
    @hacksoffreefire90553 жыл бұрын

    அந்நிய நாட்டில் அடிமையான பணக்காரனாக வாழ்வதை விட சொந்த நாட்டில் பிச்சைக்காரனணாக வாழ்வதில் பெ௫மை படுகிறேன்

  • @user-jv2iy1xh7d

    @user-jv2iy1xh7d

    3 жыл бұрын

    இந்தியர்கள் அனைவரையும் பிச்சைக்காரர்களாக்கத்தான் மோடி பாடு பாடுபடுகிறார் !

  • @tamilponnu6293

    @tamilponnu6293

    3 жыл бұрын

    Ama ama adimaiyana panakaran ahm.. poviya.. mr.sundarpichai kelvi patrukiya.

  • @balajigautham181

    @balajigautham181

    3 жыл бұрын

    @@tamilponnu6293 1sundar pichaiya vachi ena pana pora?? Kaasukaga oora vitu poitu adimaya than vaalranuga

  • @balajigautham181

    @balajigautham181

    3 жыл бұрын

    @@user-jv2iy1xh7d 60yrs ah congress adha than pananuga

  • @kuyyomuyyo5243

    @kuyyomuyyo5243

    3 жыл бұрын

    Appe pichchekaare naaya neeyi

  • @v.sairam6929
    @v.sairam69293 жыл бұрын

    பாக்க தெலுங்கு படம் director மாற்றி இருக்கீங்க 👌👌உங்க வாய்ஸ் விட உங்க smile தா வேற level சகோ...❤

  • @arjuevergreen1216

    @arjuevergreen1216

    3 жыл бұрын

    Yennada ineiku padam kekala

  • @shankar6338

    @shankar6338

    3 жыл бұрын

    @@arjuevergreen1216 😂😁 paavum Bro evlo naal aa kekuraru

  • @arjuevergreen1216

    @arjuevergreen1216

    3 жыл бұрын

    @@shankar6338 ama la😉

  • @muneessherwar3982

    @muneessherwar3982

    3 жыл бұрын

    Bro evaru tha etho paparazzi nu oru movie keduddu eruthapla pavam review panunga

  • @chandrudecodest5t

    @chandrudecodest5t

    3 жыл бұрын

    @@arjuevergreen1216 😂😂

  • @petsworld7359
    @petsworld73593 жыл бұрын

    Bro eppa than sha boo three la unga life story pathi pathean bro it's impressed 🎉🎉🎉🎉🎉all the best bro 👏👏👏👏👏 bala anna fan like ❤️ pannunga 😁😁😁

  • @nagaab.a8122
    @nagaab.a81223 жыл бұрын

    Anna unga history super ❤️🙏

  • @yamunaraja5693
    @yamunaraja56933 жыл бұрын

    anna am so happy..unga face first time "shaa boo three" bro utube page la patheyn..my romba naal asai..intha voice ku sonathakaragla pakanum nu🔥😀..nd ur story keten

  • @asiasports7371
    @asiasports73713 жыл бұрын

    இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி🔥🔥🔥 1. உங்கள் முகத்தை பார்த்துவிட்டேன். ♥️♥️♥️அழகாக இருக்கீங்க.♥️♥️♥️ 2. நான் கேட்ட hope படத்தை சொள்ளபொறீங்க நன்றி ♥️♥️♥️

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo3 жыл бұрын

    படம் பார்க்கிறதுக்கு முன்னாடி லைக் போட்டுட்டேன் 🙋

  • @user-si8ot1md4n
    @user-si8ot1md4n3 жыл бұрын

    இந்த பட விமர்சனம் ஆரம்பமே விளங்கி இருந்திச்சி இது இஸ்ரேல் palasthine சாம்பப்ந்தப்பட்ட பாடம்தான் என்று சிறந்த விமர்சனம். உங்கள் விமர்சனம் பார்த்தாலே போதும் படம் பார்த்த மாதிரி தான் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jdillikumar6425
    @jdillikumar64253 жыл бұрын

    Yepdi inthey maari film yellam sariya pakringa ninga... Sema short film 👌👌👌😘😍

  • @prabhakaranvip5125
    @prabhakaranvip51253 жыл бұрын

    உங்கள் குரல் ஒரு போதை மருந்து போல இருக்கு

  • @harisshsriram3302
    @harisshsriram33023 жыл бұрын

    ப்ரோ சமீபத்தில், ஷா பூ 3 மூலம் உங்கள் வாழ்க்கை வரலாற்றைக் கேட்டேன். நான் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சகோ

  • @r.manojmano290
    @r.manojmano2903 жыл бұрын

    எப்படி அஜித்,விஜய், சூர்யா.... போன்ற நடிகர்களுக்கு ரசிகராக இருக்க பெருமை படுவார்கள்... அது போலவே...உங்களோட ஒவ் வோரு படம்.... ரிவ்யூ கும்... நான் Mr Tamizhan ... ரசிகன் என்று பெருமை படுகிறேன்.... அந்த அளவு மிக அதிகமான... Work dedication... உங்ககிட்ட இருக்கு... வாழ்க வளமுடன்.... வளர்க நலமுடன்.....💐😊... Bala brother 🙏🏻

  • @b.dangerdani2936
    @b.dangerdani29363 жыл бұрын

    ஆண்ணே செம்மா படம் நாம அந்த இடத்தில் இருந்த எண்ண பன்னுவொம் இவ்வளவு நிதானம் இருக்குமா என்பது சந்தேகம் 😡🤱🤷‍♂️வெறலெவல் படம் நன்றி 😊😊😘😘⚘🌷🥀🌹💐

  • @tamilanmahes6841
    @tamilanmahes68413 жыл бұрын

    Thalaiva 2 million ku oru live vaanga thalaiva unga fans oda chinna vendukol thalaiva. yarellam thalaivara pakanumnu asa paduringa 👇

  • @jeevarahul2878
    @jeevarahul28783 жыл бұрын

    பாலா அண்ணா JOKER 2019 போடுங்க அண்ணா தயவ சேய்து சேய்யுங்கள்

  • @kanthankajendran4524

    @kanthankajendran4524

    3 жыл бұрын

    Yes bro Correct

  • @content3466

    @content3466

    3 жыл бұрын

    Ama anna

  • @jeevarahul2878

    @jeevarahul2878

    3 жыл бұрын

    @Mr.Tamizhan நன்றி அண்ணா

  • @karishmasuresh4308

    @karishmasuresh4308

    3 жыл бұрын

    Yes Anna plz Anna

  • @jeevarahul2878

    @jeevarahul2878

    3 жыл бұрын

    உங்கள் கதையை நான் கேட்டேன் அருமையாக இருந்தது❤️❤️❤️❤️

  • @sangeetharavanan4887
    @sangeetharavanan48873 жыл бұрын

    ஆஸ்கார் நாம தருவோம் சகோதரா.அருமை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கதை

  • @Vimalkumar-mt5fk
    @Vimalkumar-mt5fk3 жыл бұрын

    மிகவும் அருமை...நிறைய உறவுகளுக்கு பழக்கப்பட்ட விஷயம்... இந்த பாடம்... எங்களுக்கு அருமையாக இது போன்ற படங்களை தேர்வு செய்து உங்கள் குரலால் தொகுத்து வளங்கிதர்கு மிகவும் நன்றி👍👍👍👍

  • @sivasakthi4493
    @sivasakthi44933 жыл бұрын

    உங்க Life story பார்த்த சகோ வேற லெவல்...... மொழி எந்த ஒரு நபருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்க கூடாதுனு இப்படி ஒரு முயற்சி பண்ணி இருக்கிங்கள🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மனுஷன் அங்க நிற்கிறீர்கள் சகோ🎉🎉🎉❤️❤️ மேலும் மேலும் முன்னேற எங்களது வாழ்த்துக்கள் ❤️❤️❤️🎉🎉🎉

  • @jsyed_007
    @jsyed_0073 жыл бұрын

    ப்ரோ நா நிஜமா அழுதுட்ட ப்ரோ Because of I see your history in SHAA BOOO THREE

  • @courage2060
    @courage20603 жыл бұрын

    என்ன குரல்யா உங்களோடது...ஒரு வருசமா தினமும் கேட்கறேன்..சலிக்கல..😍😍😍

  • @arulraj3125
    @arulraj31253 жыл бұрын

    I saw Mr. Tamilan hardworking story in shaa channel......Mr.Tamilan u are great.....😎😎👏🤙......Mr. Tamilan families like podega.....

  • @essumeenulifestyle9995
    @essumeenulifestyle99953 жыл бұрын

    உங்கள் குரல் அந்த குறும்படதிற்கு மேலும் மெருகேற்றுகிறது வாழ்த்துக்கள் 💐 💐💐💐

  • @dhinapanjalan979

    @dhinapanjalan979

    3 жыл бұрын

    Yes bro. It's true.

  • @isabellamonor6857
    @isabellamonor68573 жыл бұрын

    தாய் கிழவி Army like

  • @sukanthansukanthan3058
    @sukanthansukanthan30583 жыл бұрын

    அண்ணா, இது போன்ற நிகழ்வுகள் இலங்கையில் நடந்திருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது அதுதான் நினைவுக்கு வருகிறது.

  • @Divya-Srivani1995
    @Divya-Srivani19953 жыл бұрын

    I love ... தமிழ்நாடு ...மச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunamady4383
    @gunamady43833 жыл бұрын

    Love u thala.......😍😍😍😍😍😍😍😍😍

  • @RamyaPAGE
    @RamyaPAGE3 жыл бұрын

    Vadakkans ku romba tnx sollikra anna illati kandippa ungala madhiri oru genuine sahodharar kedachrukka matanga...i told it heartedly...innum neenga valara vazhthukkal anna...

  • @cmdcreations0044
    @cmdcreations00443 жыл бұрын

    "இன்னிக்கு நம்ம பாக்க போறது " starting line super bro Vera level 👍

  • @__call.of.duty.covid__8064
    @__call.of.duty.covid__80643 жыл бұрын

    14:35 la neenga ivlo tha intha padam nu sollum pothu tha therithu padam mudiya pothu nu,vera leval bro

  • @GeethaGeetha-ug2mh
    @GeethaGeetha-ug2mh3 жыл бұрын

    Unga voice kum antha music kum perfect match ❤

  • @hasiniaishu6941
    @hasiniaishu69413 жыл бұрын

    ANNA 😍🎶verithanam ❤️🤘

  • @opytgaming2226

    @opytgaming2226

    3 жыл бұрын

    Verithanam bro a tha ure bro niga

  • @hasiniaishu6941

    @hasiniaishu6941

    3 жыл бұрын

    @@opytgaming2226 🙄ᴘᴜʀɪʏᴀʟᴀ ....

  • @dharanidhanya6357
    @dharanidhanya63573 жыл бұрын

    அப்ப்பா ஏவ்ளே விடா முயற்சி! , super.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Жыл бұрын

    மிகவும் உணர்வுபூர்வமான கதை நன்றி வணக்கம்

  • @kumaresan5605
    @kumaresan56053 жыл бұрын

    இந்த மாதிரி உண்மை கதைகளை சொல்லவும்

  • @editloverss3876
    @editloverss38763 жыл бұрын

    Namma thalaivara yarla sha boo three la pathinga 👇❤

  • @OVRagul

    @OVRagul

    3 жыл бұрын

    Naanum pakala

  • @TheSuperManR

    @TheSuperManR

    3 жыл бұрын

    நான் பாத்துட்டேன். மிஸ்டர் தமிழன் மாஸ். கெத்து

  • @thetrailfinder1326

    @thetrailfinder1326

    3 жыл бұрын

    Un comment ah paathutu frst andha video paatthutu thaan ya idhayae paaaka vandhen

  • @thafseerycr7305

    @thafseerycr7305

    3 жыл бұрын

    Enak Varaleyeeee

  • @imraj5048

    @imraj5048

    3 жыл бұрын

    Link irukka!

  • @abdulhaleem3739
    @abdulhaleem37393 жыл бұрын

    I really appreciate your efforts bro! நீங்க இந்த கதையோட நிக்காம பாலஸ்தீனம் இஸ்ரேல் ஓட documentary பாதீங்க கண்டிப்பா உங்க கண்ணிலிருந்து கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு பல கொடுமைகளை இந்த பாலஸ்தீனிய மக்கள் அனுபவிக்கிறான்!

  • @yuvanyadhav1509
    @yuvanyadhav15093 жыл бұрын

    Bro ungala pathathuku apram voice kekum pothellam unga face tha niyabagam varuthu,ithuku tha nega live vara matenu sonnathu yenu ipatha puriyuthu🙌🙌

  • @pkdiaries27

    @pkdiaries27

    3 жыл бұрын

    3 3

  • @crazygirl3327
    @crazygirl33273 жыл бұрын

    I'm inspired by your life story and voice 😘💖..... I love your voice 🥰😍.....

  • @asiasports7371
    @asiasports73713 жыл бұрын

    உங்கள் மனதை கசக்கி பிழியும் படம் Hope 2013 😭😭😭😭

  • @Vicky-rh8kl

    @Vicky-rh8kl

    3 жыл бұрын

    True ✌

  • @asiasports7371

    @asiasports7371

    3 жыл бұрын

    @@Vicky-rh8kl பாதிங்களா bro

  • @Vicky-rh8kl

    @Vicky-rh8kl

    3 жыл бұрын

    @@asiasports7371 Paathan bro. Korean movie thane, I love Korean movies

  • @agri12chowthris15

    @agri12chowthris15

    3 жыл бұрын

    @@mrtamizhan apdi na..Nalaiku marubadiyum korean movie iruku....

  • @Vicky-rh8kl

    @Vicky-rh8kl

    3 жыл бұрын

    @@mrtamizhan super bro. I realy admired your life story

  • @sebastiampillaisutharsini512
    @sebastiampillaisutharsini5123 жыл бұрын

    Anna from 🇱🇰 we went through same kind of situation here I was connected emotionally with this movie 🎬 ❤

  • @agrisubharaji.nilamsiragu506

    @agrisubharaji.nilamsiragu506

    3 жыл бұрын

    Don't feel Sister. It will change..

  • @abdulbasith2022

    @abdulbasith2022

    2 жыл бұрын

    Same here 😢😢😢🇱🇰

  • @amabowsi
    @amabowsi3 жыл бұрын

    அந்த படத்துக்கு கண்டிப்பா ஆஸ்கார் விருது கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்...ஆனா உண்மையாவே அந்த வாழ்க்கைய வாழுற மக்களுக்கு மட்டும் ஏன் எந்த விடிவும் வர மாட்டுது....Pls pray for them.😭😭😭😭....சப்போஸ் இந்தியால குடியுரிமை திருத்தச்சட்டம் வந்தால் நம்ம மக்களுடைய நிலைமையும் இதுதான் இல்லயா🙄🙄🙄🙄

  • @agri12chowthris15
    @agri12chowthris153 жыл бұрын

    என்றும் உங்கள் குரலின் ரசிகன்❤️ 👇

  • @farz8206
    @farz82063 жыл бұрын

    Mr thamizhn fans attandence 🔥😍here...

  • @roshiniroshi3932
    @roshiniroshi39323 жыл бұрын

    Mr.tamizhan ur story is very emotional but it is like motivational story😇

  • @seethasekarseethasekar3704
    @seethasekarseethasekar37043 жыл бұрын

    Super...... yesterday vum neegathan remba happy eruku ma...... tq mr.tamizhan.....😍😍

  • @user-qy6zh7jy3z
    @user-qy6zh7jy3z3 жыл бұрын

    கதையை கேட்கும்போதே நான் அந்த கதாபாத்திரமாக மாறிவிட்டேன். ஹிட்லர் என்பவன் தான் மரணிக்கும் தருவாயில் கூறிவிட்டுப் போன ஒரு வார்த்தை "நான் இன்னும் சில யூதர்களை உயிருடன் விட்டுச்செல்கிறேன் என்று வருத்தப்படுகிறேன், ஏனெனில் பின்னாலில் அது உங்களுக்கே தெரியவரும் அன்று யூதர்களை நான் ஏன் கொன்று குவித்தேன் என்பதும் உங்களுக்கு புரியும்". மனிதத்தை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். அது ஹிட்லராக இருந்தாலும் சரி யூதர்கலாக இருந்தாலும் சரி.

  • @ai32723

    @ai32723

    3 жыл бұрын

    yeah bro now illuminati

  • @priyakumar3352
    @priyakumar33523 жыл бұрын

    பாலா அண்ணா ....ungala padthuttean ..😍😍..oru naal live vanga naa..please

  • @logeshraghuram3272
    @logeshraghuram32723 жыл бұрын

    Anna super voice anna.all the best 👍

  • @suganyak7391
    @suganyak73913 жыл бұрын

    ப்பா என்னா படம் 👌🤗 சூப்பர் படம் பாலா💕 நமக்கு ல இந்த நிலைம வரல அதுவரைக்கும் சந்தோசம் அந்த அப்பா 👌🔥💝

  • @vinothvs9572

    @vinothvs9572

    3 жыл бұрын

    கூடிய விரைவில் வரும் அக்கா

  • @suganyak7391

    @suganyak7391

    3 жыл бұрын

    @@vinothvs9572 😲😲😲

  • @ravinamani2427
    @ravinamani24273 жыл бұрын

    👏🏻Sha boo three channel la bala anna pic and story iruku verithanam😎😍😎paarunga ellarum inspiration 😇

  • @vijaysarathi5771
    @vijaysarathi57713 жыл бұрын

    Bala bro ungala nanga pathutom

  • @mtlyoutubechannel7312
    @mtlyoutubechannel73123 жыл бұрын

    அன்புக்கு எல்லை இல்லை

  • @gopalakrishna3867
    @gopalakrishna38672 жыл бұрын

    சூப்பர் மிகவும் நன்று

  • @manichidambaranathan2241
    @manichidambaranathan22413 жыл бұрын

    தலைவா உன்ன பத்தி பேச என்கிட்ட வார்த்தையே இல்ல தலைவா ஒரு அப்பனுக்கு இருக்குற வலி என்னவோ அதை அப்படியே உணர வச்சி என்ன அழ வச்சுட்ட 🙏🙏🙏

  • @premjipetta7840
    @premjipetta78403 жыл бұрын

    How many like Mr.tamizhan channel and how many waiting for more video's 😊😊😊

  • @saranrajarajan8254
    @saranrajarajan82543 жыл бұрын

    Semma voice bro adimai aagiten unga voice ku nan👌👌👌

  • @gowtham3462
    @gowtham34623 жыл бұрын

    "Enjoy Enjaami " பாடலுக்கு விளக்கம் அருமையாக இருந்தது ..அடுத்த பாடல் எனக்காக " 96 " படத்தில் இருந்து "The Life Of Ram " பாடலின் வரிகளை விவரிக்க ஆசை படுகிறன்

  • @JackSparrowBoat
    @JackSparrowBoat3 жыл бұрын

    Who saw mr.tamizhan story in Sha boo 3😎🔥

  • @sathishsat9452
    @sathishsat94523 жыл бұрын

    Sago உங்கள் திறமை கண்டு வியக்கிறேன், உங்கள் voice la கேட்டா தான் அந்த படம் பார்த்து கேட்ட ரசித்த உணர்வு வருகிறது....👌 உங்கள் வாழ்க்கை பயணம் RJSHA ல கேட்டேன் , பலருக்கு முன்னோடி நீங்க. ஆனா எப்படி பல மொழி படங்கள புரிஞ்சிக்க முடியுது.....? தெரிஞ்சிக்க முடியுது?

  • @deepavijay5112

    @deepavijay5112

    3 жыл бұрын

    Subtitles

  • @karthickr8247
    @karthickr82473 жыл бұрын

    வாழ்துக்கள் ..... உங்கள் வரலாறு நல்லதொரு ஊக்கம் 👌👍

  • @tteditz5724
    @tteditz57243 жыл бұрын

    Semma bro vera levels iruntha chu bro

  • @jeyshakijeyshaki2065
    @jeyshakijeyshaki20653 жыл бұрын

    அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பரா இருக்கிங்க இவ்ள விசயங்கள் தாண்டி வந்திருக்கிங்களா ஒரு படமே எடுக்கலாம் போல அவ்ளோ போராட்டம் really appreciate anna

  • @m.santhosh8756
    @m.santhosh87563 жыл бұрын

    Talaiva ippada shaa boo three pata ivalo kastapaturikiriya 😣😣 hardword never fail.......... MR. TAMILAN

  • @7malai310
    @7malai310 Жыл бұрын

    அதிகம் கமெண்ட் போட மாட்டேன்.இந்த கதை மனதிற்கு நெருக்கமாக இருந்தது அருமை

  • @karthickselvam4085
    @karthickselvam40853 жыл бұрын

    Thalaiva you are great. Life la yenna analum confidence ah vitrakudathunu ungada irunthu kathukitten

  • @kayathirithangamani3900
    @kayathirithangamani39003 жыл бұрын

    Hey for the first time nan bala anna oda face ah shaboothree r j sha oda channel parthen... really mr.tamilan is a inspired guy..

  • @mohmmedmubarak
    @mohmmedmubarak3 жыл бұрын

    படம்னா இதுதான் படம் 💥

  • @mohmmedmubarak

    @mohmmedmubarak

    3 жыл бұрын

    Omg 😮

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr3 жыл бұрын

    Romba super Heart melting 🥰

  • @Superman..99
    @Superman..993 жыл бұрын

    It’s a true story, Fantastic to explain Thanks Bruv 👍

  • @JAYAPRATHASK
    @JAYAPRATHASK3 жыл бұрын

    Nice movie Anna❤️ அதுவும் உங்க குரலின் கேட்பது சிறப்பாக இருந்தது........

  • @karthi7450
    @karthi74503 жыл бұрын

    தாய் கிழவி ஆர்மி 🔥🔥🔥🔥

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official3 жыл бұрын

    Super Story bro ஆஸ்கார் விருது பெற வாழ்த்துக்கள்..🎉👍😎

  • @sithradevigovindan1371
    @sithradevigovindan13713 жыл бұрын

    Wow! Thank you Bro

  • @vigneshshivam880
    @vigneshshivam8803 жыл бұрын

    கண் கலங்கியவர்களில் நானும் ஒருவன் .நல்லா இருங்க பாலா சார்.

  • @sundar3636
    @sundar36363 жыл бұрын

    மிக அருமையான திரைப்படம் மிக்க நன்றி மிஸ்டர் தமிழன் பாலா அண்ணா 🙏

  • @jahabarazhiq4730
    @jahabarazhiq47303 жыл бұрын

    Antha Vayasanavangala Munnadi Anuppurappa Antha Ponnu Santhosa pattathu Vera Level 🥺 Kan Kalangiduchi And Dad & Daughter ♥️💯💯💯

  • @thahaismail689
    @thahaismail6893 жыл бұрын

    Neegal thohuthu valangiya murai mihavum arumai. Keep it up. Greetings

  • @user-ki2zg6jp2z
    @user-ki2zg6jp2z3 жыл бұрын

    இலங்கையில் போர் நடக்கும் போது தமிழர்களுக்கு இப்படி தான் நடந்து இருக்கும்

  • @MrCraZy-fy5gn

    @MrCraZy-fy5gn

    3 жыл бұрын

    Epdi than nadantha

  • @shylinshelies9943
    @shylinshelies99433 жыл бұрын

    அண்ணா உங்கள் மேல் மதிப்பு கூடி இருக்கிறது உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை Sha bhoo three மூலம் கேட்ட போது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Mr தமிழன் Love You Anna

  • @venmathi5326
    @venmathi53263 жыл бұрын

    Arumai

  • @swathyvelujeeva8855
    @swathyvelujeeva88553 жыл бұрын

    Mr tamilan life story rombha inspiring great saho👍❤️

  • @sparkstudiosrilakshmioffse7628
    @sparkstudiosrilakshmioffse76283 жыл бұрын

    Bala Anna RJ Sha Mr.Tamilan Life Story Ah Paarthen, u r great , love u ANNA.......

  • @devigubendiran
    @devigubendiran3 жыл бұрын

    The world is so dark....but I'm a star.... Mr Thamizhan armyy🔥❤✨

  • @padmadeepa2347
    @padmadeepa23473 жыл бұрын

    ரொம்ப நல்லா இருக்கும் அண்ணா

  • @Mr.hulk123
    @Mr.hulk1233 жыл бұрын

    Thala I love your life story 💥💥💥💥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @dhanushg59
    @dhanushg593 жыл бұрын

    Rj sha bro mr.tamilan motivation video

  • @nirmalasis8927
    @nirmalasis89273 жыл бұрын

    1. War of the world 2. The Nun 3. God of Egypt all movie review pannunga bro please 😭😭😭🙏🙏😫😫😫😡😡

  • @nirmalasis8927

    @nirmalasis8927

    3 жыл бұрын

    I am very happy 🎊🎊🎉🎉🏆🏆🏆

  • @hemanandha08
    @hemanandha083 жыл бұрын

    என்ன வாய்ஸ்........சூப்பர்.......

  • @ammuzz7770
    @ammuzz77703 жыл бұрын

    Enna voice bro😍😍😍unga voice la kettatha movie patha mari iruku

Келесі