No video

Preserving Memories: Exploring the Rich History of SAPS Cinema Theatre | India Travel Tales

Welcome to India Travel Tales! Join us on a captivating journey as we uncover the fascinating story behind the demolition of SAPS Cinema Theatre, a cherished landmark with 70 years of cinematic history, nestled in a quaint South Indian town. 🎬🎥
In this episode, we delve into the rich heritage and cultural significance of SAPS Cinema Theatre, tracing its evolution from its early days to the present. Through interviews with locals, historians, and cinema enthusiasts, we bring to light the memories, emotions, and nostalgia associated with this iconic cinema house.
Witness the remarkable blend of architectural brilliance and cinematic passion that made SAPS Cinema Theatre a hub for entertainment and community bonding. As we bid farewell to this beloved cinema, we celebrate the indelible impact it left on generations of moviegoers.
Join us in commemorating SAPS Cinema Theatre's legacy, sharing stories of silver screen magic and the connections it fostered. Don't forget to like, comment, and subscribe for more captivating explorations of India's cultural treasures! 🇮🇳✨
#IndiaTravelTales
#SAPSCinemaTheatre
#SouthIndia
#cinemahistory
#culturalheritage
#memories
#communitybonding
#LandmarkDemolition
#nostalgia

Пікірлер: 46

  • @tdu9070
    @tdu90702 жыл бұрын

    பல்லடத்தில் உருப்படியாக இருந்த திரையரங்கம் இது தான்

  • @marsacademyma

    @marsacademyma

    2 жыл бұрын

    XY txtxew

  • @RameshKumar-eu8ji

    @RameshKumar-eu8ji

    Жыл бұрын

    பல்லடத்தின் அடையாளம் SAPAS தியேட்டர்.. இடித்து விட்டார்கள் பெரும் வருத்தம் பெரும் ஏமாற்றம்

  • @praveenofficial3492

    @praveenofficial3492

    Жыл бұрын

    ​@@RameshKumar-eu8jiama brother

  • @hitlergaming5167
    @hitlergaming51672 жыл бұрын

    பல்லடத்தின் அடையாளமான திரையரங்கு

  • @kannanrandy6762
    @kannanrandy67622 жыл бұрын

    ஐயோ ..இடிச்சிட்டிங்கிளா....திருப்பூர் மாவட்டம்..பல்லடம்...saps திரையரங்கம்...dts.ல் பேர் வாங்குன தியேட்டர்...

  • @templecityking7383

    @templecityking7383

    2 жыл бұрын

    Tirupur.. Laye.. Nijamaa ithu dts best appo Sakthi theatre, Sivan theatre idhellam yenga porathu 😆

  • @BharathiRaja-un3jh
    @BharathiRaja-un3jh Жыл бұрын

    பல்லடம் SAPS தியேட்டர் நிறைய படங்கள் பார்த்து இருக்கிறேன்

  • @chinnakannaa7358
    @chinnakannaa7358 Жыл бұрын

    வணக்கம்... நாங்க இந்த தியேட்டரில் 1985 லிருந்து படம் பார்த்திருக்கோம். அண்ணா சொன்னது போல சைடு இருக்கும் படில தான் உட்கார்ந்து படம் பார்ப்போம். முதன்முறையாக படம் பார்க்கிறப்ப டிக்கெட் 50பைசா. விட்டாலாச்சார்யா படத்திலிருந்து இப்போது இருக்கும் படங்கள் வரை இங்கே தான் பார்த்தோம் . கடைசியாக இங்கே பார்த்த படம் சூப்பர் ஸ்டாரின் தர்பார் ... இப்போது SAPS தியேட்டர் இல்லைங்கறது மனசுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. நன்றி...

  • @camcam8081
    @camcam808110 ай бұрын

    Vettaikaran 2009 Kalavani 2010 🎉 Intha theater la pathen

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan322 жыл бұрын

    Truely happy memories of SAPS theatre at Palladam.I saw many movies in that theatre about which sweet memories still linger in my mind. Congratulations for bringing out memories of this great theatre👌👍👏👏👏

  • @naveennotout5532
    @naveennotout55322 жыл бұрын

    Haa..apdiye universal theater story um solitaru..inum antha theater story inum nerya iruku..!

  • @suryaramachandran1804
    @suryaramachandran1804 Жыл бұрын

    பல்லடத்தில சவுண்டு ல பெஸ்ட் தேட்டர் இது தான்

  • @kannaianm7888
    @kannaianm7888 Жыл бұрын

    Beedamittai,murukku,pattu busthagam sold in canteen at coimbatore theatres

  • @kfgking2259
    @kfgking22592 жыл бұрын

    ❤️❤️❤️

  • @SenthilKumar-vq3br
    @SenthilKumar-vq3br Жыл бұрын

    TOP CITY THEATER

  • @austin_as_creation
    @austin_as_creation2 жыл бұрын

    Tamilnadu cinemas ha eduthu pooduga

  • @templecityking7383
    @templecityking73832 жыл бұрын

    Bro Avinashi Chinthamani theatre 1949open... ippo Cosmo cinemas.. Vaangi double screen panni renovation panranga atha oru review Yedunga..

  • @maheshbabu-wf3lf

    @maheshbabu-wf3lf

    Жыл бұрын

    Cinthaamani "returns"

  • @thirumurugayuvaraj8547
    @thirumurugayuvaraj85472 жыл бұрын

    Underrated video 🎉

  • @chandransomu3880
    @chandransomu38802 жыл бұрын

    miss 💔💔💔

  • @settusettu7679
    @settusettu7679 Жыл бұрын

    Nan 5 rupaiku padam parthan intha theatre la marakka mudiyala

  • @ravi.sathis5701
    @ravi.sathis5701 Жыл бұрын

    Nan kadaicyak partha movie aranmanai 3

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy39612 жыл бұрын

    😭😭😭😭

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer Жыл бұрын

    Oru tholil Ali athai paarpatharku varuthamaaga ullathu ithaipol pala thirayarangugal iruntha idam theriyaamal povathu kashtam

  • @BhaskaranGiyer

    @BhaskaranGiyer

    Жыл бұрын

    @@IndiaTravelTales முற்றிலும் உண்மை ஆனால் அந்த காலத்தில் அனைத்து மக்களுக்கும் கட்டுபடி ஆகும் குறைந்த கட்டணத்தில் படங்களை பார்த்து ரசித்தார்கள்.திரையரங்குகளில் விற்கப்படும் சிறுதீனிகளும் விலை குறைவு.ஆனால் இன்று அப்படி அல்ல என்பது வரும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று

  • @vpictures7389
    @vpictures7389 Жыл бұрын

    2.45 tiketa erukkum pothu erunthu naan padam parthu erukkeren yanathu Amma uerudan ellai eppoluthu Yan ammavudan padam parthu yapagam marakka mudiyathu s a p s theytre

  • @moulish9052
    @moulish9052 Жыл бұрын

    1975:to 1983 thunive thunai

  • @sprabhu656
    @sprabhu6562 жыл бұрын

    எங்க பாட்டி ஓட மாமா தியேட்டர்

  • @PoonamSoda

    @PoonamSoda

    10 ай бұрын

    enga thaatha Krishnaji Rao oda theatre. enga appa Vittal Rao,

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory31122 жыл бұрын

    Ayya westrex projector pondicherry make not delhi make but orgin technology from usa

  • @andreprabagarane8464

    @andreprabagarane8464

    2 жыл бұрын

    He is correct bro......The head office is at Delhi, and the manufacturing unit is at Mettupalayam - Industrial Estate Pondicherry

  • @chithradevi126
    @chithradevi1262 жыл бұрын

    😭😭😭😭😭

  • @gobaladharva352
    @gobaladharva3522 жыл бұрын

    Nan jallipatti entha theatre na move parthueruhan

  • @arulprakashsivanmalai3690

    @arulprakashsivanmalai3690

    6 ай бұрын

    நானும் ஜல்லிபட்டி தான் சகோ

  • @kannanrandy6762
    @kannanrandy676210 ай бұрын

    ஜீபீ டீலக்ஸ்...தியேட்டரில்....சவுன்ட் ...ஆரன் செட்...தான்...நல்லாவே இருக்காது....

  • @kalandaribrahim6101
    @kalandaribrahim61012 жыл бұрын

    Kovai Tamil arumai

  • @athalasuperyaseen6181

    @athalasuperyaseen6181

    2 жыл бұрын

    😭😭😭😭

  • @loganathanmariappan7680

    @loganathanmariappan7680

    2 жыл бұрын

    அருமையான தியேட்டர். மறக்க முடியாத நினைவுகள். சரித்திரம் படைத்த தியேட்டர். காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் திமுக நிகழ்ச்சியில் உடுமலை சாதிக்பாட்சா அமைச்சர் அவர்களின் கையால் தான் அண்ணாநகர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு நகர் உருவாக்கப்பட்டது. எங்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த தியேட்டர். மறக்க முடியாத நினைவுகள்.

  • @pravipravi726
    @pravipravi726 Жыл бұрын

    Supper theater we r miss

  • @ganeshkadampadi8439
    @ganeshkadampadi84392 жыл бұрын

    Palladam LA best in saps thaaa

  • @simpletik1433
    @simpletik14332 жыл бұрын

    Cinema ve oru kevalamanathan

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin73452 жыл бұрын

    Very good speech Mr Jayasudoss sir Thanks very much for posting this

  • @muthubarath4471
    @muthubarath4471 Жыл бұрын

    கை கொடுக்கும் கை தலைவர் படம் முதல் நிறைய படங்கள் பார்த்து உள்ளேன்

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan322 жыл бұрын

    Truely happy memories of SAPS theatre at Palladam.I saw many movies in that theatre about which sweet memories still linger in my mind. Congratulations for bringing out memories of this great theatre👌👍👏👏👏

  • @gobaladharva352

    @gobaladharva352

    2 жыл бұрын

    Nan jallipatti entha theatre nariya move parthueruhan

Келесі