"பொம்பள தொறந்து காட்டுனா அத்தனை பேரும் பாக்கத்தான் செய்வான | DR.காந்தராஜ் ஆவேசம்" | Dr. K.Kantharaj

பொம்பள தொறந்து காட்டுனா அத்தனை பேரும் பாக்கத்தான் செய்வான | DR.காந்தராஜ் ஆவேசம் | Dr. K. Kantharaj
#drkantharaj #drkantharajinterview #vnews27
V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

Пікірлер: 206

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai4 ай бұрын

    சபாஷ் !! அற்புதமான விளக்கம் 👌👌👌👌👌👍👍🙏🙏 Dr. காந்தராஜ் அவர்கள் நீடூழி வாழ்க🙏🙏!!

  • @georgejose4334
    @georgejose43344 ай бұрын

    டாக்டர் அவர்களின் பேச்சு எப்பொழுதும் மனிதனை சிந்திக்க வைக்கும் !!! நன்றி, வாழ்த்துக்கள் !!!

  • @vasanthik8902
    @vasanthik8902 Жыл бұрын

    உங்களது அறிவுப்பூர்வமான பேச்சு என்றுமே அருமை

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 Жыл бұрын

    உண்மை சொன்னீங்க சார் ஏற்றுக்கொள்ள """முடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை ""

  • @amuthamarym2260
    @amuthamarym22605 ай бұрын

    அருமையான அறிவுபூர்வமான பேச்சு

  • @subramanianaaasu287
    @subramanianaaasu2875 ай бұрын

    சிறப்பு ஐயா, தங்கள் அண்ணன் அமைச்சர் க. ராஜாராம் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன்

  • @abjafaywaz
    @abjafaywaz Жыл бұрын

    அறிவுபூர்வமான விளக்கம் காந்தாரஜ் 👍

  • @narayananponniahnarayanan6399

    @narayananponniahnarayanan6399

    Жыл бұрын

    வைத்தியம் பார்க்கிறது ஙவிர மந்த் எல்லா விஷயத்தையும் செய்தார் இந்த ணாக்டர்

  • @srivaanmemes1207
    @srivaanmemes1207 Жыл бұрын

    காந்தராஜ் தன் பேச்சால் காந்தம் போல் ஈர்க்கிறார்

  • @gopalrao6449
    @gopalrao6449 Жыл бұрын

    தெளிவான விளக்கம் மிருகம் சிறப்பு ஐயா

  • @krishnakr2996
    @krishnakr2996 Жыл бұрын

    அருமையான விளக்கங்கள் ஐயா நேர்காணலும் மிகத் தெளிவாக இருந்தது மிக்க நன்றி 🎉🎉🎉🎉

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Жыл бұрын

    சபரி மலை பற்றி அறிவியல் ரீதியான வழிபாடு முன்னோர்கள் செய்து இருந்ததை சிறப்பாக சொன்ன டாக்டர் காந்தராஜ் நன்றி வாழ்த்துக்கள் 🌹

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிக அருமையான பேச்சு 🔥🔥🔥

  • @VijayaLakshmi-xe6ir

    @VijayaLakshmi-xe6ir

    Жыл бұрын

    Miha arumaiyana speech

  • @AngelS-oc4uy

    @AngelS-oc4uy

    8 ай бұрын

    ​@@VijayaLakshmi-xe6irkartharey,, antha loosu pesuvathai kekathirum

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Жыл бұрын

    Doctor Sir we all love your honest, sincere and elaborate factual explanations! you are always open in your discussion! we pray and pray for your good health and a very very long life!

  • @vincenta4313
    @vincenta4313 Жыл бұрын

    ஆகச் சிறந்த உரையாடல் 👌👌👌👌

  • @mugeshn2688
    @mugeshn2688 Жыл бұрын

    Excellent and descent Speech

  • @masthanfathima135
    @masthanfathima135 Жыл бұрын

    நாகரீக போர்வையில் அநாகரீத்தை வளர்க்காமல் இடம் சூழ்நிலை பார்த்து நடந்தால் அனைவருக்கும் நலம்.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    எப்படி நாகர்கோவில் பலான பாதிரி பொலிகாளை 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்த மாதிரியா ? அத்தனை பேரும் அவிழ்த்துப் போட்டா காட்டினாங்க ? ஒரே ஒரு குடும்பக் குத்துவிளக்கு தானே அவிழ்த்துப் போட்டு முக்கால் நிர்வாணமாக நின்றாள்? ஆனாலும் பலான பாதிரி பொலிகாளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேரையும் விட்டு வைக்கலையே மிருகம் 😮😮

  • @rajamaniraja9779
    @rajamaniraja9779 Жыл бұрын

    Best explanations. Hats off doctor

  • @abdulgaffar8445
    @abdulgaffar84455 ай бұрын

    யதார்த்தமான உண்மைகள். பெருமையான , பொருமையான, விளக்கம். Dr.காந்தராஜ் விளக்கங்கள் கூர்மையானவை ஆபத்தற்றவை.

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Жыл бұрын

    மிகத் தெளிவான சான்றுகளுடன் பதில் தந்தமைக்கு நன்றி ஐயா

  • @brianthekidd
    @brianthekidd Жыл бұрын

    Superb 👌 true words 👌

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 Жыл бұрын

    மனித இனத்திலும்ஆண்தான் அழகு

  • @kingsuthan2318

    @kingsuthan2318

    Жыл бұрын

    ya bro men menna pakkathan sevan ❤

  • @arulgopal4451
    @arulgopal44519 ай бұрын

    அற்புதமான தலைப்பு வேந்தர் யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள் தொகுப்பாளர் பெண்ணாக இருந்து கூட அற்புதமான தன்னுடைய கேள்விகளை எடுத்துரைத்தார் அதற்கு தனக்கே உரிய பாணியில் அழகாகவும் அற்புதமாகவும் எடுத்துரைக்க மருத்துவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அற்புதமான நேர்காணல்

  • @ravimp3111
    @ravimp3111 Жыл бұрын

    மறைக்க மறைக்க மவுசு கூடும்,

  • @vaditya1746
    @vaditya1746 Жыл бұрын

    Dr you are a honest man your speech is absolutely correct

  • @justinvarghese7133
    @justinvarghese7133 Жыл бұрын

    💯 percent true'ayya neenga solrathu

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan28204 ай бұрын

    DOCTOR YOU ARE A MASTER OF ALL SUBJECTS EPPDI UNGALAAL MATUM ELLA VISHAYATHUKKUM ANSER SEIYYA MUDIYUTHU REALLY ŸOU ARE A GENIUS🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arulgopal4451
    @arulgopal44514 ай бұрын

    அற்புதமான தலைப்பு கேட்க கேட்க சுவாரஸ்யமாக இருந்தது வாழ்த்துக்கள் வேந்தர் யூடியூப் சேனலுக்கு

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 Жыл бұрын

    Excellent briefing. Honest full explanation

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd14 күн бұрын

    Superb Kanthanna!!🕴️👍🎯

  • @Creditnotmine
    @Creditnotmine Жыл бұрын

    Hence it is proved , LHS = RHS , Vera level Sir 🤗

  • @user-hw5sz9gc1o
    @user-hw5sz9gc1o Жыл бұрын

    தெய்வமே உண்மை

  • @sampathm4984
    @sampathm4984 Жыл бұрын

    Superspeech sir

  • @samsonanand49
    @samsonanand494 ай бұрын

    Dr.Kantharaj’s Best Talk Show. Very Frank & Outspoken answers in all topics put to him.🙏

  • @udayachander8020
    @udayachander8020 Жыл бұрын

    Super ayya

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 Жыл бұрын

    God Grace we are not explain Dr explain fantastic 😊

  • @perumalselvamani7443
    @perumalselvamani7443 Жыл бұрын

    மனித இனத்திலும் ஆண் தான் அழகு. மற்ற இனங்களை நாம் மனிதன் என்னும் பொதுப் பார்வையிலிருந்து பார்க்கிறோம். அதனால் ஆண் இனம் அழகு என சொல்கிறோம். ஆண் என்ற பார்வையிலிருந்து பார்த்தால் மனித இனத்தில் பெண் அழகு என தோன்றலாம் அவ்வளவே.

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz6 ай бұрын

    Thank you sir

  • @SumankumarGaneshnaidu
    @SumankumarGaneshnaidu7 ай бұрын

    Really 😅 Very very🎉 Suppiriyar Interview ❤ you very much sir

  • @kumarguru2890
    @kumarguru2890 Жыл бұрын

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-bx3oe4nf3u
    @user-bx3oe4nf3u4 ай бұрын

    சிறப்பு. ஆண்களின் உடல் ஆரோக்கியத்தையும் ஒழுக்கம் மற்றும் மனக்கட்டுப்பாட்டையும் வலிமைப்படுத்தவே பக்தி அடிப்படையில் நம் முனோன்கள் சபனிமலை விரத வழிமுறைகளை ஏற்படுத்தினார்கள்.

  • @saral3938
    @saral3938 Жыл бұрын

    Super speech !!@@@

  • @ar.elangovan568
    @ar.elangovan5684 ай бұрын

    மிக சிறப்பு அய்யா

  • @sathyamoorthi540
    @sathyamoorthi5406 ай бұрын

    Dr . Sir... nice explanation 😊

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    Super 🌷👌

  • @loganravi906
    @loganravi9064 ай бұрын

    Well explained. Very true 👍🏽👏🏽

  • @gurusamy1454
    @gurusamy14544 ай бұрын

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி அய்யா

  • @akadirnilavane2861
    @akadirnilavane28614 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @vathima18
    @vathima18 Жыл бұрын

    அறிவு பூர்வமான கண்டுபிடிப்பு.தமிழ்நாட்டுக்கு பெருமை.தமிழுக்கு பெருமை.

  • @user-up8cs5yv8e
    @user-up8cs5yv8e7 ай бұрын

    Super speech

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr8 ай бұрын

    Super speech sir

  • @premalathak5656
    @premalathak5656 Жыл бұрын

    Super sir 👌

  • @palanimarimuthu7211
    @palanimarimuthu7211 Жыл бұрын

    Salute sir

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Жыл бұрын

    True words

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk11 ай бұрын

    Good

  • @ajithkumarvlogger7821
    @ajithkumarvlogger7821 Жыл бұрын

    Arumai pechu🤞

  • @rollsondaniel9085
    @rollsondaniel9085 Жыл бұрын

    Respect sir 😊👍👍

  • @shafi.j
    @shafi.j Жыл бұрын

    சரியான அடி

  • @syedmahaboobbasha9652
    @syedmahaboobbasha96525 ай бұрын

    You are. absolutely right Sir

  • @syazrell
    @syazrell Жыл бұрын

    Fact!

  • @justinvarghese7133
    @justinvarghese7133 Жыл бұрын

    Super ayya padicchavanga padicchavangathan

  • @VedharathinamVedha
    @VedharathinamVedha4 ай бұрын

    நல்ல இன்டர்வியூ அதைவிட ஐய்யாவின் நல்ல விளக்கம்

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    🔥🔥🔥

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Жыл бұрын

    Interesting interview ....sir

  • @aquaart8556
    @aquaart8556 Жыл бұрын

    super super super super sir

  • @ravimp3111
    @ravimp3111 Жыл бұрын

    என்றும் இளமை 16 டாக்டர் 😅

  • @AmuthaM-gr6tp
    @AmuthaM-gr6tp5 ай бұрын

    ❤❤❤

  • @rollsondaniel9085
    @rollsondaniel9085 Жыл бұрын

    21:44 ithula neenga elathayum odachutinga sir super sir 😂😂😂😂

  • @aompt
    @aompt Жыл бұрын

    100% TRUTH & ONLY TRUTH. Kantharaj ji vaazhga.

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Жыл бұрын

    Sir, your very great

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Жыл бұрын

    Hi sir you are right dress need to be standard all human & age need to be important to marriage live thanks

  • @user-H17Alexander
    @user-H17Alexander Жыл бұрын

    Kandaraj sir will always says thetruth….. but in reality youngsters won’t see the videos…. They should need the maturity to understand your speech…and views

  • @8ff535
    @8ff535 Жыл бұрын

    Reality

  • @brittomadhavan
    @brittomadhavan Жыл бұрын

    Dr. There is a limit in ethical behavior specially while ur in social media.

  • @triangle379
    @triangle379Ай бұрын

    exhibitionism is not necessary in movies. good story is all needed

  • @trueindian887
    @trueindian887 Жыл бұрын

    The anchor is very very beautiful

  • @damodaramkrishnakumar2134
    @damodaramkrishnakumar21344 ай бұрын

    அவுத்து போட்டு நின்னா கூட திரும்பி பார்க்காத கட்சி ஒன்று தமிழ் நாட்டில் உள்ளது.

  • @jayakumari4279
    @jayakumari42794 ай бұрын

    Ayya ayyathan

  • @thiyagarajd3832
    @thiyagarajd3832 Жыл бұрын

    வேந்தர் டிவி நண்பர்கள் இப்படி அப்பட்டமா வக்கிரமான தலைப்பை வைக்காதிங்கப்பா , பிராண்ட் இமேஐ காப்பாத்துங்க !!!

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r Жыл бұрын

    😁 கோயில் சிலைய பார்த்தீங்கன்னா 'பயங்கரமா' இருக்கும் - Dr.K.K

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY7 ай бұрын

    Sky above mud below

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Жыл бұрын

    விளக்கம் சூப்பர்

  • @peacefulindian318
    @peacefulindian318 Жыл бұрын

    130 kodi people: 24hrs sexual thoughts.🤣

  • @pbrk8
    @pbrk8 Жыл бұрын

    உங்களை மாதிரி பேச இன்றைய தலைமுறையில் ஒருவரும் இல்லை. அனுபவம், படிப்பு அது இன்னும் மெருகூட்டுகிறது.

  • @ravikumarr6448

    @ravikumarr6448

    Жыл бұрын

    இவனை..ரெட்.லைட்..

  • @ramalingamvadivel8980

    @ramalingamvadivel8980

    4 ай бұрын

    கிழ. Dr. உனக்கு எல்லாம் அத்துப்படி...

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Жыл бұрын

    பெண்ணுக்கு அடையாளம்தான் என்ன அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு அனைத்தும் வேண்டுமாம் பெண்ணுக்கு மனிதர்க்க்கு பகுத்தறிவும் வேண்டுமாம்

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Жыл бұрын

    An international film Mud Bellow Sky above,

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran55885 ай бұрын

    The cute host is more professional in this video than the guest who serves the first instance example of "in humanity, male looks appalling than the beautiful female gender" dictum...

  • @kingsuthan2318
    @kingsuthan2318 Жыл бұрын

    en ankal thiratthu thiratthu kaddunna pannga maddenumma

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan9714 ай бұрын

    13:03 பெண் சுதந்திரம் பேசும் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன தெரிந்துகொள்ளுங்கள்.கருத்து சுதந்திரம் கல்வி சுதந்திரம் பெண்ணை உடலாக பார்க்காமல் உணர்வாக பார்க்க சொல்லுங்கள் அவுத்து போடும் சுதந்திரம் கேட்காதீர்கள்

  • @krishgoogol9558
    @krishgoogol9558 Жыл бұрын

    @ 9:57 - Does anybody know the Name of Movie he mentioned @ 9.57 ?????????????????????

  • @aru2279
    @aru227910 ай бұрын

    Well said on Sabarimaalai issue.I am not anti of this doctor just sometimes have difference of opinion.

  • @vasanthi1439
    @vasanthi1439 Жыл бұрын

    shamles rehana

  • @haraharapriya3013
    @haraharapriya3013 Жыл бұрын

    இது என்ன இடம் இப்படி பட்ட கேள்விகளை இப்படி பட்ட இடத்தில் ஒரு சிறு வயது பெண்ணிடம் கேள்விகளையும் வயது முதிர்ந்த ஆணிடம் பதில்களையும் நீங்கள் காட்ட நினைப்பது இந்த சேனலின் வக்கிரத்தை காட்டுகிறது.. அனைத்து சேவைகளும் இதையே செய்கின்றன

  • @haraharapriya3013

    @haraharapriya3013

    Жыл бұрын

    அனைத்து சேனல்களும் இதையே காட்டுகின்றன...

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    சும்மாவா சொன்னாங்க ஊடக விபச்சாரிகள் என்று 😮😮😮😮😮😊

  • @jayalakshmir7260

    @jayalakshmir7260

    6 ай бұрын

    Ivar.pola.pesa.yaaarum.venndaam..I var.oruvare.pothum. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 Жыл бұрын

    😂supper

  • @chintuz1002
    @chintuz1002 Жыл бұрын

    need a law and arrest those women who show nake body and doing advertisement like that. they are doing for attention seeking.this is disease, one women start doing this then other women will do more than that to compete to get attention.

  • @lathikanagarajan7896

    @lathikanagarajan7896

    Жыл бұрын

    U r correct said i support

  • @subramanianramasamy4173
    @subramanianramasamy4173 Жыл бұрын

    Ayya..vasku...attra..pasuiya

  • @narayanancs8674
    @narayanancs8674 Жыл бұрын

    Culture enna nirvaanam deivigam

  • @aryaman05
    @aryaman05 Жыл бұрын

    It is still said that the female human is more attractive than the male human.... Is this true ?😊 Think.😋

  • @honda3049
    @honda3049 Жыл бұрын

    அதக்கு தாங்க இஸ்லாம் பர்தாவ வலியுறுத்துகிறது.

  • @murugesanthirumalaisamy5613

    @murugesanthirumalaisamy5613

    Жыл бұрын

    அப்புறம் ஏண்டா ஏழு பொண்டாட்டி கட்டுறான்

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Жыл бұрын

    1:42 ஏம்மா! வெறும் வணக்கத்துக்கே மண்டைய இப்படி ஆட்றயே, ஏன்??😂

  • @harshansama4488
    @harshansama4488 Жыл бұрын

    24 மணி நேரமும் sex நெனச்சிக்கிட்டு இருக்குற கூட்டம் நம் நாடு தான்.. உண்மை தான்...நீங்கள் இந்த பதிவில் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும்..என்னை கேட்டால் ஒரு எழுத்து பிசகாமல்.சொல்வேன்.(( And 100 % good question இது சம்பந்தமா பேச ஒரு பெண் வந்து இருப்பது)) உங்களை பேட்டி எடுத்த அந்த ஜிகினி கிட்ட கேட்டு பாருங்க ஏதாவது ஒரு வார்த்தை நீங்கள் பேசியது நியாபகம் இருக்கா என்று..

Келесі