பொறியியல் உலகமே அதிசயிக்கும் காண்டூர் கால்வாய்! Contour Canal | Parambikulam Aliyar Project

தமிழகத்தில் முதல் சம மட்ட கால்வாய் எங்கு கட்டப்பட்டுள்ளது என்றால் முதலாம் ராஜேந்திர சோழன் திருச்சியில் கட்டிய உய்யன் கொண்டான் கால்வாய் தான். அதற்கு அடுத்ததாக நாம் சம காலத்தில் வாழும் இந்த காலத்தில் கட்டப்பட்ட சம மட்ட கால்வாய் எது என்றால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் உள்ள காண்டூர் கால்வாய். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் தொப்புள் கொடி தான் காண்டூர் கால்வாய். இதில் பல அதிசயிக்கத்தக்க அம்சங்கள் உள்ளன. இது தவிர நவமலை குகையை குடைந்து கால்வாய் அமைத்ததும் ஒரு ஆச்சரியமான விஷயம். மேலும் ஒரு மலைக்கும், மற்றொரு மலைக்கும் இடையே 45 மீட்டர் துாரத்துக்கு அந்தரத்தில் பெட்டி போன்று கட்டி அதில் தண்ணீர் கொண்டு செல்லும் அதிசய கட்டுமானமும் காண்டூர் கால்வாயில் இடம் பெற்றுள்ளது. இப்படி பொறியியல் உலகமே அதிசயிக்கும் அளவுக்கு அற்புதமான காண்டூர் கால்வாயின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #contourcanal #watersource #valparai #engineer #technology #kerala #tamilnadu #agriculture #papwater project #tunal #canal #watertunal #dinamalarkovai

Пікірлер: 92

  • @muralim2331
    @muralim2331Ай бұрын

    இதெல்லாம் செய்த காமராஜரை நன்றி ஐயா

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5pАй бұрын

    அன்று உண்மையும் நேர்மையுமான தலைவனும் அரசு பணியாளரும் இருந்திருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lzАй бұрын

    அற்புதமான... அதிசயமான... பல உயிர்கள் தீயாகத்தால் 49 Km மலை பகுதியில் அக்காலத்தில் கட்டப்பட்டது.... பல முறை கால்வாய் பழுதடைந்து... பராமரிப்பு இல்லாமல் பொது பணித் துறை தூங்கி வழியும் போது... தினமலர் கண்டுபிடித்து செய்திகள் பல முறை வெளியிட்ட பிறகே கால்வாய் சரி செய்ய படுகிறது.... ஆகவே.... தினமலருக்கு வாழ்த்துக்கள்.....

  • @jayaprakhashrangasamy1649
    @jayaprakhashrangasamy1649Ай бұрын

    எளிமையாக புரியும் வகையில் இந்த காணொளி இருந்தது நன்றிங்க மேடம்.சமமட்ட கால்வாய் அமைத்த ராஜேந்திர சோழன் அவர்களுக்கும் காமராஜ் அய்யா அவர்களையும் என்றும் தமிழ் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

  • @koppalampillaisrinivasn9726

    @koppalampillaisrinivasn9726

    Ай бұрын

    Nantri marantha people

  • @bharathamani5778
    @bharathamani57782 ай бұрын

    அருமை அருமை எளிமையாக புரிய வைத்தீர்கள் மேடம் 🌹🌹🌹 அக்கால தமிழக பொறியாளர்களுக்கு நன்றி 🙏🙏

  • @selvarajsan7287
    @selvarajsan7287Ай бұрын

    இந்த பெருமை எல்லாம் காமராஜரையே சேரும்

  • @Adwick.
    @Adwick.Ай бұрын

    தகவலுக்கு நன்றி.இந்த திட்டத்தை நிறைவேற்றிய ஊழியர்களுக்கும் பொறியாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை யம் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306Күн бұрын

    நன்றி மேடம் இதுபோல வியக்கதக்க செயல்களை உலக அதியமாக வெளிய கொண்டுவந்து நம் தமிழனின் பெருமையாக பறைசாற்ற வேண்டும்.

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli26 күн бұрын

    அறியாத அறியப்படாத தகவல்கள் இப்படி சொல்லப்பட வேண்டும். சிறப்பு வாழ்த்துகள் ❤🎉

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643Ай бұрын

    இவ்வளவு அருமையான பொறியாளர்களை அரசு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @saravananr2035
    @saravananr2035Ай бұрын

    வணக்கம் அம்மா என்றுமே இந்தியாவின் செயல் என்று மிகவும் அருமையாக இருக்கும் இதற்கு இந்திய தாய் யின் ஆசிர்வாதம் தான் நன்றி

  • @sabharathinamsambandam7904
    @sabharathinamsambandam79042 ай бұрын

    மிகச் சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள் 👌🏽

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu19842 ай бұрын

    தரமான ஆட்சியும் அதிகாரிகளும் அன்று இருந்தார்கள்

  • @ravathiravathi.m8076

    @ravathiravathi.m8076

    Ай бұрын

    இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு ஜால்ரா கோஷ்டிகள் கொடுக்கும் ஆலோசனையின் பேரில் தான் நிர்வாகம் நடக்கின்றது

  • @kaviviji929
    @kaviviji9295 күн бұрын

    அருமை காமராஜர் ஐயா பணி.. இவ்ளோ விவசாயம் செழிக்க காரணம் நம்ம படிக்காத மேதை காமராஜர் ஐயா...

  • @rajavelusekaran1474
    @rajavelusekaran14742 ай бұрын

    Very impressive engineering work

  • @user-wf9gl3pz8n
    @user-wf9gl3pz8nАй бұрын

    My brother IAS Retd participated In above programme. His age now 94 years Old. Before that coimbatore was drought affected 🎉 கங்சி தொட்டி இருந்தது. After this programme Coimbatore was Developed

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769Ай бұрын

    இந்த காண்டூர் கால்வாய் திருமூர்த்தி அணைக்கு 1050 கன அடி தண்ணீர் தான் கொண்டு வர முடியும் ஒவ்வொரு மலை காலத்திலும் அணைகள் நிரப்பி உபரி நீர் ஆக 4&5ஆயிரம் கன அடி நீர் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடல் சென்று வீணாகிறது இவ்வளவு நவீன காலத்தில் இந்த கண்டூர் கணல் வாய்க்கால் சுமார் 2500கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்தால் கொங்கு மண்டலம் செழிக்கும் பல்லடம் பொங்கலூர் தாராபுரம் திருப்பூர் மாவட்டம் வடக்கு பகுதிகள் எல்லாம் பயண் பெறும் தண்ணீர் பஞ்சம் இருக்காது இந்த அரசுகள் செய்ய வேண்டும் ஆனைமையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற வேண்டும்

  • @sampathkumar9404
    @sampathkumar9404Ай бұрын

    Twelfth century 12 நூற்றாண்டு காளிங்கராயன் வாய்கல் ஈரோடு மாவட்டத்தில் 57 மைல் நீளம் அமைக்கப்பட்டு 16,000 acre தற்போது வரை பாசன வசதி பெறுகிறது.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294Ай бұрын

    இராஜேந்திரன் பெயரை இன்றுவரை சொல்லும் அளவிற்கு செய்துள்ள திட்டத்தை எப்படி வார்த்தைகளால் பாராட்ட முடியும்... புதிதாக இவர்கள் எதுவும் செய்யாவிட்டாலும் இருந்ததையாவது பாதுகாத்து அதை மேலும் புதுப்பித்திருக்கலாம்

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306Күн бұрын

    அன்று மக்கள் நலனுக்காக செய்யப்பட்டதை நாமும் அரசும் பாதுகாக்க வேண்டும்

  • @GOPINATHV-pi6ct
    @GOPINATHV-pi6ctАй бұрын

    அற்புதமான தகவல்.

  • @user-th8he9px7y
    @user-th8he9px7y6 күн бұрын

    மிக சிறப்பான பதிவு

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500Ай бұрын

    அருமையான பதிவு. தெரிந்து கொள்ள எவ்வளவு விஷயங்கள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு இதைப் போல செய்திகளை பற்றி அவ்வப்போது சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும். 👌👌👌

  • @aravindbalajim7553

    @aravindbalajim7553

    Ай бұрын

    ❤❤

  • @kavi.avinesh
    @kavi.avinesh2 ай бұрын

    Literal goosebumps... Forever indebted 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kovalanjeevan3737
    @kovalanjeevan3737Ай бұрын

    மிகவும் அற்புதமான தகவல் நன்றி

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716Ай бұрын

    Good information thanks

  • @pandiank14
    @pandiank146 күн бұрын

    Amazing construction thelivaana vilakkam vaazhththukkal madam Manitha kula deivam Ayya Kamarajar pugal vaazhka 🎉

  • @udhayakumarjeevanandham9310
    @udhayakumarjeevanandham9310Ай бұрын

    சிறப்பான தகவல்கள்

  • @madgoessad
    @madgoessadАй бұрын

    Brilliant explanation!

  • @adaivomishwaryam6437
    @adaivomishwaryam64372 ай бұрын

    Marvellous

  • @prabhum7320
    @prabhum73202 ай бұрын

    Super information madam 👏💯👍

  • @manishan6373
    @manishan6373Ай бұрын

    wonderful and in depth explanation.

  • @subbaiahvaiyaburi7337
    @subbaiahvaiyaburi73372 ай бұрын

    Very super

  • @sath514
    @sath514Ай бұрын

    Good knowledge.

  • @SathiyaGanapathi
    @SathiyaGanapathi2 ай бұрын

    Supper

  • @nandakumar1804
    @nandakumar1804Ай бұрын

    I am working at ones repair attend the same canal it's amazing the plan we pride this canals with our technical not dependent at the time we provided send to the honorable CM kamaraj graaaset man

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970Ай бұрын

    Great

  • @kajakaja6811
    @kajakaja6811Ай бұрын

    Explain super madam

  • @sivadasans8755
    @sivadasans8755Ай бұрын

    அருமை பெருமை

  • @tsuyambudurai9621
    @tsuyambudurai9621Ай бұрын

    Good

  • @swamydossjohn3171
    @swamydossjohn317110 күн бұрын

    Hat's off All engineers involved in this marvelous Job

  • @kosalramanp5242
    @kosalramanp5242Ай бұрын

    Super 🙏👍

  • @adaivomishwaryam6437
    @adaivomishwaryam64372 ай бұрын

    No words to say

  • @ashwinivadivel8569
    @ashwinivadivel8569Ай бұрын

    Super

  • @aadnan111222
    @aadnan1112222 ай бұрын

    ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை விளக்கவும்

  • @swathanthirakumarmp5790
    @swathanthirakumarmp57907 күн бұрын

    The main person behind this great project was Vettaikaranpudur VK Palanisamy . You will see his photograph in all agriculturists homes in Pollachi area. Mr.VKP is the Benny Quick of Pollachi.

  • @SureshKumar-eq8qc
    @SureshKumar-eq8qc5 күн бұрын

    👌🙏🙏

  • @jeevanandham2528
    @jeevanandham25282 ай бұрын

    இவ்வளவு அற்புதமான திட்டத்தை நாசமாக்கிய பெருமை கடந்த 40 வருட ஆட்சி செய்த அரசியல்வாதிகள்+அதிகாரிகள் என்பதே நிதர்சனம்..

  • @subbarayank4803

    @subbarayank4803

    Ай бұрын

    யார் நாசமாக்கி யது? தற்போதும் பயன்பாட்டில் உள்ளது .

  • @jeevanandham2528

    @jeevanandham2528

    Ай бұрын

    @@subbarayank4803 பி.ஏ.பி பாசன விவசாயிகளை கேளுங்க தெரியும்.. இந்த திட்டம் 1980 ல் எப்படி இருந்தது தற்போது எப்படி இருக்கிறது என்று சொல்வார்கள்.. சீரற்ற நீர் வினியோகம்.. தங்கு தடையின்றி தண்ணீர் திருட்டு, தான்தோன்றி தனமான நிர்வாகம்..

  • @mmfrancisxavier3021

    @mmfrancisxavier3021

    Ай бұрын

    Ennaada nasam panittangha....

  • @mohammedfazurullah3665

    @mohammedfazurullah3665

    Ай бұрын

    NE.SANGEYADA

  • @jeevanandham2528

    @jeevanandham2528

    Ай бұрын

    @@mohammedfazurullah3665 நீ மங்கியாடா...

  • @sridharraja2293
    @sridharraja229326 күн бұрын

    Royal salute to engieers and government

  • @kumaresann3286
    @kumaresann328618 күн бұрын

    சுடலையால் இந்த மாதிரி திட்டம் குடுக்க முடியுமா ம்ம்

  • @bharathiv9582
    @bharathiv958215 күн бұрын

    🎉🎉🎉

  • @7hills79
    @7hills79Ай бұрын

    👍👍👍👍👍

  • @sugumarmohan4958
    @sugumarmohan495815 күн бұрын

    Karma veerar Kamarajar pugazh vazhga

  • @sudhakarvrs11
    @sudhakarvrs112 ай бұрын

    இதே போல் hidden செய்தி களை வழங்கவும்.

  • @Jaiii192
    @Jaiii1926 күн бұрын

    இன்றைக்கு இருக்கிற ஆட்கள் ஊழல்

  • @rajendarBusiness0614
    @rajendarBusiness0614Ай бұрын

    You told about Channel. But forget the name of the chief minister k.kamarajer. Is it correct. Apart from this camaraderie build a channel at Kanyakumari dist Near thiruvattar. THAT IS CALLED Mathur Thotti palam.

  • @kandasamykaaliannan7304
    @kandasamykaaliannan730426 күн бұрын

    This type may be poasible in kollihills nilagiri yearcad and other places all over indiya .

  • @sudharsanandavar2392
    @sudharsanandavar2392Ай бұрын

    Valparai ❤

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652Ай бұрын

    The entire pap project and contour canal we're designed by Chief Engineer Anandarao and his team of yester year engineers. Please tell the names of Anandarao and v. k. Palanisamy gounder architect s of this scheme.

  • @drbaskartpk
    @drbaskartpk2 ай бұрын

    Compare with current PWD!!!!

  • @vasudevan1082
    @vasudevan108212 сағат бұрын

    🌼🌸🌺🌻💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @paramann8166
    @paramann8166Ай бұрын

    Contour canal LBP.

  • @paramann8166
    @paramann8166Ай бұрын

    PAP not contour

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851Ай бұрын

    👌👌👌👏👏👏🙏🙏👍🧁🍦

  • @prasath-ray
    @prasath-rayАй бұрын

    Current pwd.waste

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t104621 күн бұрын

    Ea di kalutha munda .unala muditu iruka mudiyatha .coimbatore ah alika ve indha video edukarea

  • @prasath-ray
    @prasath-rayАй бұрын

    To.waste...now tamilnadu fully occupied vaddakan (north Indian mentals)

  • @friendpatriot1554
    @friendpatriot1554Ай бұрын

    சமமட்ட கால்வாயை முதலில் விளக்கவும்.

  • @muthusamy2724
    @muthusamy2724Ай бұрын

    Super

Келесі