பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் || Information about dams

part 2 : information about dams
பகுதி 2 : அணைகளின் விபரம்

Пікірлер: 48

  • @kalpanajoshua2787
    @kalpanajoshua27872 ай бұрын

    Ayya Kamarajar was a great leader I love you .

  • @anbalagapandians1200
    @anbalagapandians12008 күн бұрын

    அருமையான தகவல்பதிவு

  • @SenthilKumar-vm8hm
    @SenthilKumar-vm8hm2 ай бұрын

    King maker காமராஜர்

  • @vikramg6262
    @vikramg62622 ай бұрын

    சிறப்பான காணொளி. அதே போல Upper bhavani, avalanche , geddai, kundah, pilloor , bhavani Sagar . Inthu ellam varallaru solluum aanaigal. Western catchment, emerald, pothirmund, pykara, maayar, bhavani Sagar etc ithu oru thani thodar....

  • @kathirvel4079
    @kathirvel4079Ай бұрын

    இது மாதிரியான திட்டம் இதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை.

  • @electotalstationmanickam2183
    @electotalstationmanickam21832 ай бұрын

    Very Good Project in Tamilnadu! Remember Kamaraj ji

  • @sriramv9408
    @sriramv940823 күн бұрын

    Super. I gone to Parambikulam

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Жыл бұрын

    Excellent information

  • @user-tb8sx3iv9v
    @user-tb8sx3iv9v2 ай бұрын

    இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் 60 வருடம் முன்பே இந்த அணை கட்டும் திட்டம் பரம்பிக்குளம் ஆழியர் திட்டம் PAP அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் பொறியியல் திட்டம் ஆகும்

  • @viswanathanramakrishnan7613

    @viswanathanramakrishnan7613

    2 ай бұрын

    அன்று எந்த கயவாலி விடியா அரசு இல்லை. அன்று மக்களின் வாழ்க்கை தரமே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நோக்கம் இருந்தது. இன்று அவனவன் குடும்பத்துக்கு எவ்வளவு சேர்ப்பது என்று குறுக்க புத்தி இருக்கிறது. காமராஜரை கூசாமல் சொன்ன கருணாநிதி யின் தரம் இப்போது மக்களுக்கு புரிந்திருக்கும்.

  • @kirangopi2637
    @kirangopi26372 жыл бұрын

    Good explanation brother ..

  • @kbarakathullah4026
    @kbarakathullah40263 ай бұрын

    அருமையான பதிவு . ஆனைமலை நல்லாறு என்னானது ? இதற்கு 21 கமென்ட்.வெட்கபடவேண்டும்.

  • @twinboystravellers
    @twinboystravellers Жыл бұрын

    Super 👍👌

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj86853 ай бұрын

    Aiyya kamarajar ungaluku vanakam

  • @BalaMurugan-wb5nd
    @BalaMurugan-wb5nd3 ай бұрын

    Good information.

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Жыл бұрын

    இந்த திட்டம் ஒருதலைப்பச்சமானது இதில் ஒரேயொரு அனையான அமராவதி அணையை புரக்கனித்தது மிகப்பெரிய துரோகமாகும்

  • @balajig1806
    @balajig1806 Жыл бұрын

    Super

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy55802 ай бұрын

    Jai hinu . Great cm . Great eng

  • @kaushalram5241
    @kaushalram52412 ай бұрын

    Luckily TN was in safe hands then.

  • @drsnakkiran4842
    @drsnakkiran48422 ай бұрын

    Th e credit goes to C.Subramaniam

  • @kandiappan.kkrishnan.r9254
    @kandiappan.kkrishnan.r92542 ай бұрын

  • @adhi360vlogs
    @adhi360vlogs3 ай бұрын

    Nice video bro. Sound mattum increase pannunga bro please

  • @riseuptamizha2152

    @riseuptamizha2152

    2 ай бұрын

    Sure 👍

  • @yallexports2184
    @yallexports2184 Жыл бұрын

    super

  • @mahes81
    @mahes812 ай бұрын

    Nice details dear god bless u keep getting other natural resourcrs detaild and improve your voice as well. Bit bold but overall ur details r good

  • @riseuptamizha2152

    @riseuptamizha2152

    2 ай бұрын

    Thanks a lot

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi37022 ай бұрын

    Eththitatha anupaviththa பின் nantre ellathavegal vivsaigalil silar ஒரு மாணவனை nerkkavaithu கமரஜை thorkkadithaner Peryar vethanai பட்டார் Entru B j p el ullavergel பெரும் palum entha vivasaigalin varisugel Nantry maranthavergel Kurippaga Vanathi அண்ணாமலை

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Жыл бұрын

    Sounds slowly

  • @abprinters4997
    @abprinters49973 ай бұрын

    😂😂😂❤....

  • @anthonyrajanthony5400
    @anthonyrajanthony54002 жыл бұрын

    ஏய்யா சாப்டலையா? உசுரு இல்லாம பேசறீங்க! நல்ல திட்டங்களை உரக்கப் பேசுங்க!

  • @riseuptamizha2152

    @riseuptamizha2152

    2 жыл бұрын

    ஆலோசனைக்கு நன்றிங்க.நல்ல தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் முதல் முயற்சி இந்த பதிவு.அடுத்தடுத்த பதிவுகளில் சரிசெய்துவிடலாம்

  • @thomaskennady.j4040

    @thomaskennady.j4040

    Жыл бұрын

    கரைட்

  • @sanmathi360subhi

    @sanmathi360subhi

    Жыл бұрын

    இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் நான் எழுதிய " ஆசியாவின் பொறியியல் அதிசயம்" என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது . ஆனால் நூலை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சேகரிக்க நான் 6 ஆண்டு காலம் 500 க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களை சேகரித்து இந்த நூலினை எழுதினேன். அதில் இருந்து தகவல்களை எடுத்த நீங்கள் புத்தகத்தை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை . எழுத்தாளர். எஸ்.கோபு .

  • @riseuptamizha2152

    @riseuptamizha2152

    Жыл бұрын

    @@sanmathi360subhiஇப்படி ஒரு புத்தகம் இருப்பதை பற்றி எனக்கு தெரியவில்லை ஐயா.இந்து தமிழ் திசையில் படித்த கட்டுரையின் அடிப்படையிலும் மெடிக்கல் பரமசிவம் ஐயா அவர்களிடம் கேட்டும் பதிவு செய்தோம்.முதலில் தெரிந்திருந்தால் தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை செய்து இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.புத்தகத்திற்கு வாழ்த்துக்கள் தங்களுக்கு நன்றிகள்🙏

  • @sanmathi360subhi

    @sanmathi360subhi

    Жыл бұрын

    @@riseuptamizha2152 இந்து தமிழ் நாளிதழலில் அந்த கட்டுரைகளை நான் தான் எழுதினேன். பின்னர் அவற்றை தொகுத்து நூல் ஆகவும் வெளியிட்டு உள்ளேன்

  • @govithrajgovithraj1534
    @govithrajgovithraj15343 ай бұрын

    🎉

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz2 ай бұрын

    இவ்வளவு அதிசய அணைகள் கட்டுமான பணியில் ஈடுபட்ட "மாண்புமிகு " தொழிலாளர்கள் உழைப்பும்.. இறப்பும் குறித்து சரியாக பேசப்பட வில்லையே ஏன்.....?

  • @ManiP-qv6tb
    @ManiP-qv6tb5 күн бұрын

    The video maker has no courtesy to thank and appreciate the great leader late Thiru Kamaraj the then CM. Very sad. The total Tamil Nadu budget at that time was only two hundred chores and with this he took bold steps to undertake this mega project. This is not politics but should kindle the present rulers to undertake peoples centric projects with MACRO planning on long term basis.. The entire credit should go to the CM of that time for his bold step. Today we got technology and engineers but no will from govt. This should be highlighted to the people as this is the fact.. Very very sad on hearing your video

  • @arumugamhdn5478
    @arumugamhdn54782 ай бұрын

    Stop your add

Келесі