தனித்துவ மிக்க ஒப்பந்தம்! தமிழகத்திலேயே நீளமான சுரங்கப்பாதை! கீழ்நீராறு அணை | Lower Nirar Dam

பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் கடைசியாக கட்டப்பட்டது கீழ் நீராறு அணை. இந்த அணை நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சுரங்கப்பாதை நீளம் 8 கி.மீட்டர். தமிழ்நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை இது தான். தொழில்நுட்பங்கள் வளராத காலத்திலேயே முழுக்க முழுக்க பாறைகளை வெடி வைத்து உடைத்து இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணை மற்றும் சுரங்கப்பாதையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore

Пікірлер: 4

  • @bheeshmayoung8597
    @bheeshmayoung85973 ай бұрын

    Well explanation 👏 👍 Er.AE.K.KIRUPAKARAN SIR IS MY BEST DEAR FRIEND ♥

  • @subramanianb
    @subramanianb8 күн бұрын

    8 km long straight tunnel is a great achievement. Well done PWD (WRD). Nicely presented also. Pls always use the Parambikulam-Azhiyaru scheme map while explaining.

  • @kalaimanim1609
    @kalaimanim16093 ай бұрын

    Good information.

  • @anandakrishnana9999
    @anandakrishnana99993 ай бұрын

    கோவை திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வளித்த ஐயா காமராஜரை மறந்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

Келесі