Planning for Pregnancy ? | Do’s and Don'ts ! - Dr.Geetha Hari Priya |

#pregnancytips #drgeethaharipriya #gynaecologist
கருத்தரித்தல் என்பது திட்டமிட்ட ஒன்றாக இருக்க வேண்டும். தற்செயலாக இருக்கக்கூடாது. அதாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தம்பதிகள் முடிவு செய்த பிறகு அவர்கள் உடலையும் மனதையும் அதற்காக தயார் செய்து கொள்ள வேண்டும். எந்த திட்டமும் இல்லாமல் திடீரென்று கருத்தரித்தால், உடல் ஆரோக்கியத்தை சரியாக பார்த்துக் கொள்ள முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும்.
Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
Website: www.newssensetn.com/
Facebook: / nalam360
Instagram: / nalam_360
Sharechat: sharechat.com/newssensetn

Пікірлер

    Келесі