பித்தளை, வெண்கலம், செம்பு இவற்றை எப்படி பயன்படுத்தலாம்?| வெண்கலத் திற்கு ஈயம் பூசனுமா?

Pithalai pathirathai eppadi payanpaduthalam.vengalam copper pathirakali enna benefits iruku.copper pithalai vengalam kaiyaalum muraigalukkana tips.#youtube#pithalaisembuvengalam#Charuvimalvibes

Пікірлер: 59

  • @ameen3614
    @ameen3614 Жыл бұрын

    வெண்கலம் பித்தாளை இரண்டுமே ஒன்னுதானு நினைத்தேன் இவ்வளவு நாளும் இப்பதான் தெரியுது அது வேறே இது வேறே என்று நன்றி

  • @VASANTHI.B341
    @VASANTHI.B3417 ай бұрын

    எனக்கு ரொம்ப வருஷமா இருந்த சந்தேகத்துக்கு இப்ப தான் விடை கிடச்சிருக்கு ரொம்ப நன்றி தோழி அருமை

  • @rajendrand9887
    @rajendrand9887 Жыл бұрын

    Good explanation super

  • @raj_0754
    @raj_0754 Жыл бұрын

    Very informative video ! Thanks 🙏

  • @prasannakumari9657
    @prasannakumari965710 ай бұрын

    Excellent expect more information from you. Thank you❤

  • @rajanfernando6122
    @rajanfernando6122 Жыл бұрын

    நன்றி சகோதரி நல்ல தகவல்

  • @anbulatha.s230
    @anbulatha.s2307 ай бұрын

    Good explainig

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Жыл бұрын

    Thank you Sister

  • @akalaivani5492
    @akalaivani54922 жыл бұрын

    Very nice

  • @ShilpaNav
    @ShilpaNav8 ай бұрын

    Good video 😊

  • @srinidhisinha
    @srinidhisinha Жыл бұрын

    Video super ma

  • @lathab3007
    @lathab30072 жыл бұрын

    Super👍

  • @yasothak2469
    @yasothak24692 жыл бұрын

    good

  • @samsiva1989
    @samsiva19892 жыл бұрын

    Good information sister....

  • @jayamalini5580
    @jayamalini55802 жыл бұрын

    VERY NICE SIS 19-3-2022

  • @greensleeves9482
    @greensleeves94822 ай бұрын

    Can we cook rice and deep fry using vengalam? Pls let me know

  • @bharathi852
    @bharathi852 Жыл бұрын

    அருமை

  • @chandrasekar6060
    @chandrasekar6060 Жыл бұрын

    Wow good details. I respect your knowledge sister

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    Жыл бұрын

    Thank you

  • @padmanabana3981
    @padmanabana39812 жыл бұрын

    மண்பானை நல்லது

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400Ай бұрын

    சென்னையில் ஈயச்செம்பு எவ்குகிடைக்கும்?

  • @gowsalyapalanisamy9228
    @gowsalyapalanisamy9228 Жыл бұрын

    Akka pithali thavali la iyam illama water store panalama

  • @kollylyrix1106
    @kollylyrix11069 ай бұрын

    Enakku oru doubt clear pannunga sister

  • @gowsalyapalanisamy9228
    @gowsalyapalanisamy9228 Жыл бұрын

    Pls sollu ga akka

  • @user-rx3zo8mo1f
    @user-rx3zo8mo1f7 ай бұрын

    Ethukku ma risk edukkanum man paathirathi samayal pannuga

  • @thulkandan4382
    @thulkandan4382 Жыл бұрын

    Yan madam sapdakudarhn H

  • @rishicar100
    @rishicar100 Жыл бұрын

    சாதம் வடிக்கலாமா சிஸ்டர்.

  • @vijaiarwindan5387
    @vijaiarwindan53876 ай бұрын

    வெங்கலத்தில் புளிக்குழம்பு சாம்பார் கூட செய்யலாம் ஆனால் அடுப்பில் இருந்து இறக்கிய சிறிது நேரத்தில் வேறு பாத்திரத்திற்கு மாற்றிவிட வேண்டும்.

  • @akila9652
    @akila9652 Жыл бұрын

    Vengalathil kambu kool seilama sithu apadiye vaikalama ella vera vessel la transfer pananuma?

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    Жыл бұрын

    Tharalama seiyalam sister

  • @akila9652

    @akila9652

    Жыл бұрын

    @@charuvimalvibes9375 ok sister but athulaye long time vaikalama

  • @prakathichezhiya6690
    @prakathichezhiya6690 Жыл бұрын

    Akka vengala paanaila thanni vachi kudikkalama....

  • @devikav3912

    @devikav3912

    6 ай бұрын

    S

  • @gayatriram5402
    @gayatriram5402 Жыл бұрын

    Iyaam poosadha pitalai pathirathil Sadam vaithu sapdalama? Please reply

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    Жыл бұрын

    No

  • @vinothiniselvam736
    @vinothiniselvam736 Жыл бұрын

    Copper bottle la buttermilk use panlama

  • @vijavijayakumar276

    @vijavijayakumar276

    10 ай бұрын

    Udaney kudikkanum latea kudicha kasappeduththukkum

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs Жыл бұрын

    Akka 1 venkala panailum 2 pithailai pannailum pongl vaiklama ka

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    Жыл бұрын

    Kandipa vaikalam.but pithalai pathiram eeyam poosi irukanum.vengalathirku eeyam poosa thevai illai.thank you so much your comments.

  • @geetharani9939
    @geetharani99395 ай бұрын

    Vengalathil paal kaachalama sister

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    5 ай бұрын

    Yes

  • @m.sujithvarmanaugustin
    @m.sujithvarmanaugustin4 ай бұрын

    Pithalai sombil thanner kudikalama?

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    4 ай бұрын

    Yes

  • @nagarajr2826
    @nagarajr28267 ай бұрын

    வெங்கல பாத்திரத்தில் சமையல் செய்யலாமா?

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    7 ай бұрын

    Yes

  • @sajisnair9354
    @sajisnair9354 Жыл бұрын

    👉🧹👉🌞🕵️

  • @lohisanjifamily2823
    @lohisanjifamily28235 ай бұрын

    பித்தளை பாத்திரத்தில் ஈயம் பூசி தான் அக்கா இருக்கு அந்த பாத்திரத்தில் சாதம் வடிக்கலாமா?

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    5 ай бұрын

    Yes.வடிக்களாம்

  • @maravanmarathi4880
    @maravanmarathi48808 ай бұрын

    டின் என்றால் என்ன?

  • @vijaiarwindan5387

    @vijaiarwindan5387

    6 ай бұрын

    டின்-வெள்ளீயம்

  • @TVS1970
    @TVS19707 ай бұрын

    வெங்கலத்தில் தண்ணீர் குடிக்கலாமா?

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    5 ай бұрын

    குடிக்கலாம்

  • @gowthamiraja6694
    @gowthamiraja66945 ай бұрын

    பித்தளை இயம் இல்லாம சமைக்க கூடாதா??? Pls tell

  • @charuvimalvibes9375

    @charuvimalvibes9375

    5 ай бұрын

    கூடாது

  • @rishicar100
    @rishicar100 Жыл бұрын

    இப்போ லேட்டஸ்டா டீ கப், ஃபிலாஸ்க் பண்ணிருக்காங்களே. அதுவும் சூடானா தண்ணீர், டீ குடிக்கலாமா சிஸ்டர்.

  • @manikandan-ji8mp

    @manikandan-ji8mp

    6 ай бұрын

    மண்பானையில் நீர் சேமித்து அதனுல். வெண்கலம். பித்தனல. செம்பு நாணயம் போன்றவை இட்டு நீர் குடிப்பது நல்லதா

  • @rajanfernando6122
    @rajanfernando6122 Жыл бұрын

    சகோதரி என்னிடம் ஒரு பழைய கால செப்பு பானை இருக்கு. ஆனா உட்பகுதியில் அரை வாசிக்கு மேல் ஈயம் இல்லை பச்சை நிறமாக இருக்கு பச்சை போகுதில்லை அதில் தண்ணீர் குடிக்கலாமா? பச்சை நிறம் போக என்ன செய்யலாம் நான் டென்மார்க்கில இருப்பதால் இங்கு அசிற் நவச்சாரம் எல்லாம் வாங்க முடியாது பதில் எதிர்பார்க்கிறேன் நன்றி.

  • @ganeshartgallerykaraikudi1794

    @ganeshartgallerykaraikudi1794

    Жыл бұрын

    Use tamarind and wash copper vessel to remove green pigment..

  • @viswanathkanagaraj8254

    @viswanathkanagaraj8254

    Жыл бұрын

    Lemon and salt

Келесі