பிரியாணியே தோற்று போகும் புதியசுவையில் இப்படி ஒருதடவை செய்து பாருங்க இனி அடிக்கடி செயவீங்க/new lunch

#akshayacomrecipe #food #cooking #recipe #recipes #youtube #youtubeshorts #lunch #lunchbox #healthy #youtuber #vijaytvserialpromovideos #shorts

Пікірлер: 54

  • @volgs3428
    @volgs3428Ай бұрын

    உங்க வீடியோவை நேத்துதான் பார்த்தோம். இன்னைக்கு இதுதான் எங்க வீட்டில லஞ்ச் இந்த டிஷ் ரொம்ப நல்லா இருந்துச்சு👌👌👌👌. என்னோட பையனுக்கு இது ரொம்ப பிடிச்சுது❤❤❤❤(7yrs). அவனுக்கு தக்காளியில் டிஷ் ரொம்ப பிடிக்கும். ஆனா அதோட தோல் அவனுக்கு பிடிக்காது😛😛😛😛. அதனாலயே அவன் தக்காளி சாதம் சாப்பிட மாட்டான்😭😭😭. உங்க ஸ்டைல அவனுக்கு ரொம்ப பிடிச்சது🥰🥰🥰🥰. என் பையன் உங்க வீடியோவை ஒருமுறைதான் பார்த்தான் அதை நல்லா மைண்ட்ல வச்சுட்டான்😇😇😇. இப்ப கேட்டாலும் இந்த சாதம் எப்படி செய்யறது அப்படின்னு உங்கள போலவே டீடைலா சொல்லிருவான். நன்றி சகோ... 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sudhulavenugopalrao646
    @sudhulavenugopalrao6462 ай бұрын

    Exlent. Food. Superrrrrr.

  • @yuganinfo8755
    @yuganinfo8755Ай бұрын

    I tried it superb

  • @srachelkala6158
    @srachelkala61582 ай бұрын

    Wow... new look...iam going to try this...❤

  • @ananthirajan9476
    @ananthirajan9476Ай бұрын

    Amma super

  • @RathiDinesh123
    @RathiDinesh123Ай бұрын

    Today itha panen sis..ayo vera level taste yummy 😋😋😋 thank you so much sister..

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana59592 ай бұрын

    Super amma very nice

  • @user-qy8iu2yq6w
    @user-qy8iu2yq6w2 ай бұрын

    எப்பவும் பண்ற தக்காளி சாதம் தான் இது. தேங்காய் பால் சேர்த்தது சரி..நல்லா இருக்கும்..தண்ணீர் சேர்க்காமல் கண்டிப்பா அடில கருகிதான் இருக்கும்

  • @Meenakshi-ph1xe
    @Meenakshi-ph1xe13 күн бұрын

    Super ❤cook 😲❤

  • @user-vj4gx9xg5c
    @user-vj4gx9xg5c2 ай бұрын

    Super

  • @udayshankar3602
    @udayshankar36022 ай бұрын

    Thanks for sharing 🙏

  • @sheffarani3307
    @sheffarani3307Ай бұрын

    👌👌yummy thank you amma❤️

  • @kanchanasaiprakash361
    @kanchanasaiprakash3612 ай бұрын

    Wow super ma

  • @secretrecipecorner
    @secretrecipecorner2 ай бұрын

    Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻

  • @KavyaKavya-ue7cf
    @KavyaKavya-ue7cf15 күн бұрын

    Supersister

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869Ай бұрын

    Nice ❤❤❤

  • @ritheeshlogithkanmani7209
    @ritheeshlogithkanmani7209Ай бұрын

    Thanneer vendama sis

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT2 ай бұрын

    Super recipe ❤

  • @dreamgoldenschoolneyveli5353
    @dreamgoldenschoolneyveli53532 ай бұрын

    So happy that you have such a strong friendship ma ...I too got senti

  • @shashushashu3996
    @shashushashu39962 ай бұрын

    தண்ணீர் சேர்க வேணாமா அக்கா அடி புடிகாதா❤❤

  • @user-tk8ny7lq4e
    @user-tk8ny7lq4e2 ай бұрын

    Different recepie keep it up❤❤

  • @user-ts7yf8fj4d
    @user-ts7yf8fj4d2 ай бұрын

    ❤❤❤

  • @magsaj9232
    @magsaj92322 ай бұрын

    🎉🎉🎉🎉🎉🎉

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan35942 ай бұрын

    Very nice

  • @umaammu9803
    @umaammu98032 ай бұрын

    Medam water ella add panna matikla

  • @sambathkumarramasamy4729
    @sambathkumarramasamy47292 ай бұрын

    தக்காளி மேல் தோலில் தான் வைக்கோ பின் உள்ளது. அதுதான் செல்களின் சீரான பிரிதலுக்கும் கேன்சரையும் தடுக்க கூடியது. மிளகாயில் உள்ள சிகப்பு நிறம் கத்தரி பூ நிறத்தில் உள்ள முட்டைகோஸ் பச்சை மஞ்சள் சிகப்பு குடமிளகாய் இப்படி பல கலங்களில் உள்ள காய்கறி தோலில் தான் வைக்கோ பின் உள்ளது. பழ வகைகளிலும் அப்படிதான்

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya77562 ай бұрын

    💯👌🏻

  • @arunakulkarni4340
    @arunakulkarni4340Ай бұрын

    Adhuthaan thanni vendam adhuku bathila tomato puree and thengapaal nu sollirukaangale... don't discourage makkale

  • @sandysandy7858
    @sandysandy78582 ай бұрын

    Tomato rice la konjam thenkai serthu panrathu ... Ithu new dish ah

  • @purushothman7985
    @purushothman79852 ай бұрын

    தயிர் சேர்த்தால் பிரியாணி தேங்காய் சேர்த்தால் அது தான் புலாவ்😂😂😂

  • @santhac6930
    @santhac69302 ай бұрын

    Thanni ootha vendama sister?atho thengapalum 🍅 yum mattum pothuma recipe pathitu nallairuk

  • @suvaiyinragasiyam6880
    @suvaiyinragasiyam68802 ай бұрын

    No difference. Same Tomato rice

  • @brindhagopal294
    @brindhagopal294Ай бұрын

    It's grinded coconut., not coconut milk. Tomato rice made with briyani flavour.

  • @mangalamkarthikeyan7995
    @mangalamkarthikeyan7995Ай бұрын

    Briyaniku equal edhuvum illai

  • @user-zo9fj3rz7o
    @user-zo9fj3rz7o2 ай бұрын

    தண்ணீர்சேர்க்கவேண்டாம

  • @user-uz8jv2iy7r
    @user-uz8jv2iy7r2 ай бұрын

    ᴡᴀᴛᴀʀ

  • @savithirisenthil8950
    @savithirisenthil89502 ай бұрын

    Like im illa bike im illa

  • @geethaswaminathan2179
    @geethaswaminathan21792 ай бұрын

    Super. Very nice👌👏😍❤

  • @ramasamypackirisamy9465

    @ramasamypackirisamy9465

    2 ай бұрын

    Tamil

  • @madhusudanrao1280
    @madhusudanrao12802 ай бұрын

    😋👌👍

  • @madhusudanrao1280

    @madhusudanrao1280

    Ай бұрын

    🙏

  • @maryanandhakumarid5407
    @maryanandhakumarid54072 ай бұрын

    This is tomatoes rice with basumathi rice.. Nothing special.

  • @LakshmimanLakshmiman
    @LakshmimanLakshmiman2 ай бұрын

    தண்ணீர் ஊத்த வேண்டாமாசிஸ்டர்

  • @user-nm5bf5zq2d

    @user-nm5bf5zq2d

    2 ай бұрын

    சொன்னாங்களே கவனிக்கவில்லையா

  • @KadarShabanu

    @KadarShabanu

    2 ай бұрын

    ❤ se bi

  • @HappyMorning003

    @HappyMorning003

    2 ай бұрын

    Less water is enough coconut milk will cook the rice

  • @SaiSai-nz7uq

    @SaiSai-nz7uq

    Ай бұрын

    🌹சாப்பாட்டு அரிசியில் செய்யும்போது அதற்கு ஏற்ற மாதிரி தண்ணி விட வேண்டும்🌹

  • @vaithiyanathan2046

    @vaithiyanathan2046

    20 күн бұрын

    அய்யா, இது புதிய சுவை....ஹுக்கும்..

  • @manikandanm6160
    @manikandanm61602 ай бұрын

    Thanner illainal adimpidithu vidum.

  • @krishnantc2235

    @krishnantc2235

    2 ай бұрын

    Engai pal thakkaliyil ulla thanneer podhum

  • @sathiyap6979
    @sathiyap69792 ай бұрын

    Enna arici madam

  • @r.radhakrishnan3501
    @r.radhakrishnan3501Ай бұрын

    Why do you always say "Pasmathi rice"? It's actually 'Basmathi rice'. It doesn't sound good.

  • @Rajnandhini189
    @Rajnandhini189Ай бұрын

    Aiiii Munda water add pana venama

  • @DarshanaManjrekar-v3c
    @DarshanaManjrekar-v3c22 күн бұрын

    Super

Келесі