No video

பிரச்சனைகளை தலையில் சுமந்து வாழ்வை தொலைக்காதீர்கள் / சுகி சிவத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் உரை

Welcome to my Channel.......
Kindly support my channel Friends!
Subscribe To - Sirithu Magizhvom....
Suki sivam Excellent Speech
Suki sivam 's Best Comedy speech - Sirikkalam Vaanga - Must Watch. Hilarious Speech .
Best of suki sivamComedy Speech Collections & Non-Stop funny ... The pattimandram speaker
#sukisivam
#sukisivamspeech
#sukisivamcomedyspeech
#sukisivammotivationalspeech
#sukisivamlatestspeech

Пікірлер: 67

  • @asokanp9731
    @asokanp9731 Жыл бұрын

    மிக அருமையான வாழ்க்கையில் நடக்கும் தத்துவம். அழகாகவும் மணதை சந்தோஷமாக இருக்கிறது.அய்யா சுகிசிவம் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @rajaramyachennel3769
    @rajaramyachennel3769Ай бұрын

    Super ayya

  • @nandhakumarponnambalam2053
    @nandhakumarponnambalam2053 Жыл бұрын

    இயற்கையின் வடிவமாக பார்க்கிறேன்

  • @usharangarajan4250
    @usharangarajan4250 Жыл бұрын

    வாழ்க்கையை வாழ வாய்விட்டு சிரித்து மகிழ்தாலே வளம் பெற்று நலமுடன் இருப்போம் என்று புரிய வைத்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்

  • @pushpamurali4757
    @pushpamurali4757 Жыл бұрын

    உங்களுடைய பேச்சில் மிகவும் அருமையாக இருந்தது சந்தோஷப்பட்டு மகிழ்ந்து போனேன்

  • @jawaharbabu123

    @jawaharbabu123

    Жыл бұрын

    Gff%f

  • @chandrasarathyec2994
    @chandrasarathyec2994 Жыл бұрын

    ஐயா சுகி சிவம் அவர்களே 6 மாத குழந்தைக்கு ஒரு கவலையும் இல்லை, தெரியவும் தெரியாது, அதனால் சிரிக்கிறது.

  • @narayanans4360
    @narayanans436013 күн бұрын

    இப்போதெல்லாம் இவர் பேசுவதை எல்லாம் நான் கேட்பதில்லை.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Жыл бұрын

    அற்புதமான பேச்சு வார்த்தை கள்அருமை வாழ்த்துக்கள் சார்

  • @baskaran2045
    @baskaran20452 ай бұрын

    ❤❤❤🎉🎉🎉 Super Arumaai Aayaa 🙏🤩💖💞💐💐💐💐💐💐💐💐💐

  • @malathidevi8299
    @malathidevi8299Ай бұрын

    சிறப்பு பேச்சு ஐயா நன்றி ❤

  • @poovalingamp8595
    @poovalingamp85952 ай бұрын

    தங்களது பேச்சில் என்னைப் புதுப்பித்துக் கொள்கிறேன்! தவம் இருந்தால் கிடைக்கும் மன அமைதி பெற்றேன்! திருவண்ணாமலை ஸ்தல வரலாறு முதன்முதலாக தங்கள் குரலை ஒலி நாடாவில் 1995ஆம் ஆண்டு கேட்டதுமுதல், தாங்கள் எனது மானசீகக் குரு, குருநாதரே! பூ.பூவலிங்கம்,Ph.D., தலைமையாசிரியர்(HS) பரமக்குடி

  • @meenachisundaramv6054

    @meenachisundaramv6054

    Ай бұрын

    5😢😢🎉🎉😢

  • @licplansdetails8006
    @licplansdetails8006Ай бұрын

    அற்புதம் ஐயா மிக்க நன்றி

  • @rajamani6909
    @rajamani690919 күн бұрын

    Radha Krishna 🙏🙏🙏🙏

  • @ramkumars8833
    @ramkumars8833 Жыл бұрын

    Superb 👌 Superb and fantastic 👏

  • @jegadeesh5244
    @jegadeesh52442 жыл бұрын

    Congratulation worldfamous Excellent Speaker Suki Sivam Sir Welcome myfriens Thank you very much

  • @padmadevaraja3257
    @padmadevaraja3257 Жыл бұрын

    ஆனந்தம் உடல் மனம் ஆத்மா அருமை

  • @manickampancharutnampancha4392

    @manickampancharutnampancha4392

    Жыл бұрын

    Vardhara

  • @chitra.ramani504
    @chitra.ramani504Ай бұрын

    Very lovely speech ❤

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 Жыл бұрын

    True message speaker .He all ways makes a man perfect and creating awarenes!!!!

  • @karunakaran4905
    @karunakaran49052 ай бұрын

    Supprgood.thanks.

  • @karuppiahp235
    @karuppiahp235 Жыл бұрын

    Observation on PM Narendra Modi is SUPER! Excellent explanation how he is indifferent to all problems of India is 100 percent true.

  • @saraswathyr5823

    @saraswathyr5823

    Жыл бұрын

    லளேச௫

  • @ajmalkhanajmal9186
    @ajmalkhanajmal9186 Жыл бұрын

    அருமை அருமை அருமை

  • @angamuthu5336
    @angamuthu5336 Жыл бұрын

    அருமை

  • @Tally-Guru
    @Tally-Guru Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Equations no in mind. Life is magical

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634Ай бұрын

    அருமை யான தகவல் ஐயா 😂 😂

  • @kalaiselvi4153
    @kalaiselvi41532 жыл бұрын

    Omshanti 🌹👍👌 Happy

  • @anandganapathy9442
    @anandganapathy94425 ай бұрын

    👌👌👌👌

  • @hamadehas2039
    @hamadehas20392 жыл бұрын

    Super message

  • @kumaravelk4196
    @kumaravelk4196 Жыл бұрын

    உங்கள் பேச்சு,பொதுவானது ஆனால் ஒருவர் mana நிலமை அவனது சிரிப்பு அழுகை எல்லாம் அவனது பொருளாதாரத்தை பொறுத்து,அமையும்,உங்களுக்கு என்ன நாலு மேடை நாடகங்களில் பேசினால் பணம் வரும்,எல்லோராலும் இப்படி எல்லாம் ஒரு வாய்ப்பு வருமா,உங்கள் speach கேட்க வேண்டும் என்றாலும் ஒரு சில ரூபாய் தேவை

  • @shenbagamvalli1124

    @shenbagamvalli1124

    Жыл бұрын

    B i piii

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan29245 ай бұрын

    🙏🙏🙏

  • @jegadeesh5244
    @jegadeesh52442 жыл бұрын

    Congratulation worldfamous Camara friend Dhanaradha jegadeesan

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Жыл бұрын

    Super 😉

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331Ай бұрын

    😅good speech 😂👌🙏🇨🇦

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Жыл бұрын

    Super ⭐🦜🦜

  • @rajandhranrangasamy1685
    @rajandhranrangasamy1685 Жыл бұрын

    சார் நான் சரக்கடிச்சா சிரிச்சிட்டே இருப்பேன் சார்

  • @bysurrakuman2225
    @bysurrakuman2225 Жыл бұрын

    Nice sir

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Жыл бұрын

    Ivar pesuvathu thangalaiththan ena eduththukkondavargal manasu vuruththuvathal kobam aangarama. varuthu !

  • @rajansiva6635
    @rajansiva6635 Жыл бұрын

    ஐயா சுகிசிவம் அது அரி ஸ்டோட்டல் மனைவி இல்லை, சோக்கிரட்டிஸ் மனைவி ஆகும் தெ. சிவா, Australia

  • @sukisivam5522

    @sukisivam5522

    Жыл бұрын

    சில சமயம் அவசரம் காரணமாக இப்படி தவறு நடந்து விடுகிறது. மன்னிக்கவும்.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Жыл бұрын

    Problem no in empty pocket

  • @Saramurugan369
    @Saramurugan3696 ай бұрын

    😂

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Жыл бұрын

    Nice

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120Ай бұрын

    12/7/24

  • @najimah1346
    @najimah1346 Жыл бұрын

    🇦🇬

  • @assimdeen1258
    @assimdeen1258 Жыл бұрын

    Sir.nan sirikkava matdaen

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Жыл бұрын

    அது அரிஸ்டாட்டில் இல்லை..சாகிரட்டிஸ்

  • @parvathyn4804
    @parvathyn48042 жыл бұрын

    இந்தக் வீடியோ என்ற வரியில் க் வராது

  • @SirithuMagizhvom

    @SirithuMagizhvom

    2 жыл бұрын

    ஆம் நண்பா தவறுதலாக உள்ளது மன்னிக்கவும்

  • @chandrashekarchlpppandrash6869
    @chandrashekarchlpppandrash6869 Жыл бұрын

    NEENGAL MODIYAI KINDAL SEIGIREERGAL. NEENGAL POI PRIMEMINISTER SEETTIL UTKAARNDU PRACCHHANAIGALAI THEERTTHUVIDUNGAL.

  • @SSs-cp9mh

    @SSs-cp9mh

    Жыл бұрын

    Modi tea boda bogavendiethuthane

  • @araja2224
    @araja2224 Жыл бұрын

    கொஞ்சம் போரடிக்குது .

  • @sivadasangopal7931
    @sivadasangopal7931 Жыл бұрын

    Now a days you are paid personality to DMK.

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan70902 жыл бұрын

    Yadhaartham illaama summa oottaadeenga

  • @mohanm1648

    @mohanm1648

    2 жыл бұрын

    😱

  • @prabavathinatesan1144

    @prabavathinatesan1144

    Жыл бұрын

    Ethu yatharththam illai?

  • @jasminthamayanthi7073
    @jasminthamayanthi70732 жыл бұрын

    அருமை

  • @sathasp205
    @sathasp2052 жыл бұрын

    அருமை

Келесі