திருவள்ளுவர் | சுகிசிவம் | Thiruvalluvar | Sukisivam Speech | Eppo Varuvaro |

திருவள்ளுவர் | சுகிசிவம் | Thiruvalluvar | Sukisivam Speech | Eppo Varuvaro 2019

Пікірлер: 99

  • @b.govindarajanb.govindaraj3963
    @b.govindarajanb.govindaraj39639 ай бұрын

    திரு. சுகிசிவம் அய்யா அவர்களின் அருமையான பேச்சு. இறைவன் கொடுத்த வரம். எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் பேசுவதே அவரின் தனித்திறமை. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎉

  • @ahmedjalal409
    @ahmedjalal4094 жыл бұрын

    அருமை ஐயா. கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல்இன்மை அறிந்து.

  • @elayapillaiarunachalam252
    @elayapillaiarunachalam2523 жыл бұрын

    அனைத்து காலத்திற்கும் பொருத்தமான தெளிவுரை ஐயா நன்றி நன்றி,,‌

  • @krishnanm2100
    @krishnanm21003 жыл бұрын

    சுகி சிவம் ஐயா தாங்கள் திருவள்ளுவர் பற்றி பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan41787 ай бұрын

    "நெருநல் உளனொருவன் இன்றில்லை" அருமையான விளக்கம்.

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Жыл бұрын

    மிக நன்று வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @umamaheswari466
    @umamaheswari4662 жыл бұрын

    கடவுள் ஆசீர்வாதம் பெற்று வந்த சுகி சிவம் ஐயா நமஸ்காரம்

  • @mohamednawaz204
    @mohamednawaz2045 ай бұрын

    Fantastic speech.GOD bless

  • @panchacharamc755
    @panchacharamc7552 жыл бұрын

    நன்றி ஜயா மிக மிக அருமையான விளக்ம்

  • @julierose6078
    @julierose607810 ай бұрын

    Arumai vazhgavalamudan

  • @ganesanbalu927
    @ganesanbalu927 Жыл бұрын

    வாழ்க தமழ் வளர்க உங்கள்தமிழ் சொற்பொலிவு

  • @leemrose7709
    @leemrose7709 Жыл бұрын

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏

  • @sambooranamv5032
    @sambooranamv50325 ай бұрын

    🙏அற்புதம்

  • @prabanjashakthi
    @prabanjashakthi3 жыл бұрын

    அருமையான பதிவு

  • @umamaheswari466
    @umamaheswari4662 жыл бұрын

    என் வாழ் நாளில் ஒரு முறையாவது உங்களை காண வேண்டும்.

  • @sloganath3389
    @sloganath33893 жыл бұрын

    நல்லகுறள் விளக்கம் நன்றி

  • @hra345
    @hra3453 жыл бұрын

    Manasatchi .... Is the first and best noble book....

  • @vasuhip.9039
    @vasuhip.90396 ай бұрын

    Wonderful speech

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Жыл бұрын

    வாழ்க வளமுடன் வாழ்க தமிழுடன் 🎉

  • @kalaimanivelu1104
    @kalaimanivelu1104 Жыл бұрын

    Thanks Sir

  • @kalitvmathi2142
    @kalitvmathi21424 жыл бұрын

    நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @kraunanithisatchidanandam7317
    @kraunanithisatchidanandam73172 жыл бұрын

    As our Community needed people like அய்யா சுகி‌ சிவம், with knowledge and Interest , Wishing him a healthy long Life

  • @ravanasamudramdorai2695

    @ravanasamudramdorai2695

    2 жыл бұрын

    Super super superlative exposition of Tirukkural. Dorai R.V.

  • @venkateshvel2544
    @venkateshvel25444 жыл бұрын

    Highly appreciated... Good explanation about Thirukkural. Thank you Mr.Suki sir.

  • @naatchiarvel
    @naatchiarvel2 жыл бұрын

    Puthiya mudivu moolam mudikka mudikkum Learning from Father and his son . Son asked father that father can hold his son hands. How can a son(4 Years old) hold his father's son. Iraivan daan manam irangi nam kaiyai pidithu valinadatha mudiyum.

  • @faizilrahmana3587
    @faizilrahmana35874 жыл бұрын

    நன்றி ஐயா.

  • @drchanramohanramasamy3430

    @drchanramohanramasamy3430

    4 жыл бұрын

    VANAKKAM vzhaltekal aiyea vzhalga nam samayam

  • @bikepoint140

    @bikepoint140

    4 жыл бұрын

    Super ji

  • @thirunavuckkarasuganesan9821
    @thirunavuckkarasuganesan98213 жыл бұрын

    Respected sir Your speech One more armament for Thirukural. I know many new things. Obediently

  • @balaguru2610
    @balaguru2610 Жыл бұрын

    அருமை 👍👍👍

  • @amirthalinkamsaba495
    @amirthalinkamsaba4952 жыл бұрын

    நன்றி.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Жыл бұрын

    இன்றைய அரசியல் வாதி இ த னை கேட்டு திருந் துனா தேவுல!நன்றி கள்

  • @naatchiarvel
    @naatchiarvel2 жыл бұрын

    Thanks for the useful information sir Every tamilan should have Thirukural book with them

  • @joshijenu1105

    @joshijenu1105

    Жыл бұрын

    Tiruvallluvan from Oshiate, also Nakkiran

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Жыл бұрын

    Thanks for your inspiration Sir💚💛💜

  • @joshijenu1105
    @joshijenu1105 Жыл бұрын

    Oshiate-Thennang

  • @ashokkumarm577
    @ashokkumarm5774 жыл бұрын

    My mentor,great sir thank u so much for your great support

  • @socratess9415
    @socratess94152 жыл бұрын

    அனைத்து குறள்களுக்கான உங்கள் விளக்க உரை கானோளி உள்ளதா ஐயா?

  • @gopithamahesh5744
    @gopithamahesh57444 жыл бұрын

    Arumai appa thank so much 💐👌💐💐💐

  • @vijayanandv9733
    @vijayanandv97334 жыл бұрын

    Thanks for Sharing

  • @joshijenu1105
    @joshijenu1105 Жыл бұрын

    Tiruvallluvan from Oshiate also Nakkiran, Oshiate next pottramarai kulam

  • @raguiyer5247
    @raguiyer52474 жыл бұрын

    Arumai. Thank you for sharing. God bless.

  • @sseeds1000
    @sseeds10004 жыл бұрын

    Sir ungalafhu pechai arasiyalvadhigal ketka vendum. Excellent speech thank you so much.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam69553 жыл бұрын

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @akshayahariharan6919
    @akshayahariharan69193 жыл бұрын

    சார் அந்த 1/2 மணி நேரத்தில் விஸ்வாமித்ரர் கொடுத்த 1000 வருட தவ வரமும் சேர்ந்து இவருக்கு வந்துவிட்டது சார்

  • @kalitvmathi2142
    @kalitvmathi21424 жыл бұрын

    நன்றி ஐயா நல்லதகவல்

  • @joshijenu1105
    @joshijenu1105 Жыл бұрын

    Murugaperuman voice kugan wrote 4330 kural

  • @kanagathirupathi6290
    @kanagathirupathi62902 жыл бұрын

    சிவாய நம. வணக்கம். வாழ்த்துக்கள் ஐயா. சிறந்த பேச்சு. இந்த நிகழ்ச்சியை நேரில் வந்து கலந்து கொள்ள ஆசை. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் இருந்தால் அனுப்ப வேண்டுகிறேன்._கனகாம்பாள் ஆசிரியை. நெய்வேலி.

  • @haridharshiniharidharshini5127
    @haridharshiniharidharshini51274 жыл бұрын

    வாழ்க வளமுடன் ஐயா

  • @karthikdon6076
    @karthikdon60764 жыл бұрын

    Superb

  • @thamizhmarai3096
    @thamizhmarai30963 жыл бұрын

    அருமை ஐயா.

  • @ravirm5441
    @ravirm54413 жыл бұрын

    Super speech.

  • @oliveoskar854
    @oliveoskar8545 жыл бұрын

    Thank you.. Learning a lot from his speech

  • @gopithamahesh5744

    @gopithamahesh5744

    4 жыл бұрын

    Thanks sir I am working ship I will got money , but your speech I will continue my job, thank you sir

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector94894 жыл бұрын

    Vaalthukkal sri

  • @rameshm402
    @rameshm4024 жыл бұрын

    Good, kindly provide your views on pasumpon Muthuramalinga thevar

  • @arunaiguri696
    @arunaiguri6962 жыл бұрын

    Super

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan88983 жыл бұрын

    Good one.

  • @joshijenu1105
    @joshijenu1105 Жыл бұрын

    Pottramarai kulam-Vandhavasi

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 Жыл бұрын

    👏👏👏

  • @gurugdavid2750
    @gurugdavid27504 жыл бұрын

    Good sir

  • @ramalakshmimunirathinam9643

    @ramalakshmimunirathinam9643

    3 жыл бұрын

    All speeches aire excellent

  • @dkthiyagarajan8318
    @dkthiyagarajan83183 жыл бұрын

    👌👍

  • @vijayavijaya5485
    @vijayavijaya54853 жыл бұрын

    Vanakkam🙏. Neengal Tamilnadu ku kidaitha pokisham. Neengal manitha piraviyae erainilaiku azhaithu selum oru maa manithar.

  • @rmuthukumar99
    @rmuthukumar994 жыл бұрын

    my prayers for your welfare

  • @nallaerukkumohanmohan5265

    @nallaerukkumohanmohan5265

    4 жыл бұрын

    Nanre

  • @thirunavuckkarasuganesan9821
    @thirunavuckkarasuganesan98213 жыл бұрын

    JK sir explain about one kural, Uluthundu valvare valvar..... His style.

  • @musicmakeshappy2841
    @musicmakeshappy28412 жыл бұрын

    வாழ்கையின் அர்த்தம் புரிகின்றன, முற்றிலும் சிந்திக்க வைக்கிறது. மகிழ்ச்சி ஐயா. நன்றி

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan59984 жыл бұрын

    No audio

  • @somasundaramm7636
    @somasundaramm76364 жыл бұрын

    Thiruvalluvar is extraordinary being. Aram,porul,Inbam etc should be addressed in his history.But Suki addressed with out emphasising nuclear points .His entire speech depends upon jovial mood only.Ought to have known , what to have done are not adhered by Suki.He should follow Kural 466

  • @tusan20
    @tusan204 жыл бұрын

    😁😁😁👍

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Жыл бұрын

    Su

  • @latha28374
    @latha283744 жыл бұрын

    Pls sir give new content.

  • @mbalakumar3004
    @mbalakumar30043 жыл бұрын

    அய்யா திருவள்ளுவருடைய தொழில் என்ன

  • @syamsundar1213

    @syamsundar1213

    3 жыл бұрын

    நெசவுத்தொழில் என்று நம்பப்படுகிறது

  • @MrMathankannan

    @MrMathankannan

    3 жыл бұрын

    Thiruvalluvar cast makkal irukkanga. Avangalukkuthaaan terium

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai65393 жыл бұрын

    தமிழகத்தின் உண்மையான சுதந்திரம் ஆன்மீக அரசியல் +++ தேசத்திற்கு எதிராக மக்களுக்கு எதிராக இதுவரை செய்த பாவங்கள் அனைத்திற்கும் ஒரே பரிகாரம் ஆன்மீக அரசியலுக்கு வாக்களிப்பது மக்கள் நலனை கருத்தில் கொண்டு இனியாவது மனசாட்சியோடு செயல்படுங்கள் எங்கிருந்தாலும் ஓட்டு மட்டும் ஆன்மீக அரசியலுக்கு வாழ்க வளமுடன் சூப்பர் ஸ்டார் வாழ்க தமிழக மக்கள்

  • @krishnangovindan5983
    @krishnangovindan5983 Жыл бұрын

    0

  • @user-pg7nn3wc1j
    @user-pg7nn3wc1j8 ай бұрын

    Yevan free ya youtube tharan

  • @kandhansarvesh9924
    @kandhansarvesh99243 жыл бұрын

    😂 l

  • @chakkarapanipalani7800
    @chakkarapanipalani7800 Жыл бұрын

    Moorandu

  • @rajsri2193
    @rajsri21934 жыл бұрын

    Thirukkural should have been written by a group of like minded persons & not by a single individual

  • @avilajuliet2554

    @avilajuliet2554

    4 жыл бұрын

    உமது அறியாமை.

  • @sijumenon8632
    @sijumenon86324 жыл бұрын

    சுகிசிவம் விவசாயத்தை விட்டுட்டு ஏன் விபச்சாரத்துக்கு போறீங்க?

  • @ig_flick631

    @ig_flick631

    4 жыл бұрын

    SUPER

  • @trainyourbrain4015

    @trainyourbrain4015

    4 жыл бұрын

    Stupid

  • @Rakaveyoga

    @Rakaveyoga

    3 жыл бұрын

    அருமையான உரைகள் ஐயா நன்றி"பாராட்டுகள். க.வெங்கடேசன். கூடுவாஞ்சேரி

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13273 жыл бұрын

    Thanks Sir

  • @sandanamdoraiswamy1217
    @sandanamdoraiswamy12173 жыл бұрын

    0

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13273 жыл бұрын

    Thanks Sir

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13273 жыл бұрын

    Thanks Sir

Келесі