“ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தாலும், பாஜக ஆதரவாளராக தான் செயல்படுவார்.. தெரியுமா?”

“ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தாலும், பாஜக ஆதரவாளராக தான் செயல்படுவார்.. தெரியுமா?” - தமிழ்மணி, முதுநிலை வழக்கறிஞர்
#CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
#PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
Check out our Daily News Playlist:
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ news7tamil.live
#NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 101

  • @radhajeeva3008
    @radhajeeva300814 күн бұрын

    சேர்க்கவே மாட்டார் eps.

  • @ganesanmk1998
    @ganesanmk199815 күн бұрын

    Very good observation Mr mani OPS OPS will act as BJP supporter

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Eps ayya vera vera vera level thaliva singam ❤❤❤❤❤

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan328615 күн бұрын

    100/ சரி. . Mr. Thamilmani

  • @aravintharavi2000
    @aravintharavi200015 күн бұрын

    Ops bjp adimai

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Tamil mani ayya success speech ❤❤❤❤❤

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel339715 күн бұрын

    தமிழ்மணி ஐயா சொல்வது சரி நூத்துக்கு நூறு சரி

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan30715 күн бұрын

    O.P.S. can not be allowed to join back in AIADMK as he listen to Dugluck editor.

  • @pream-xy5gf
    @pream-xy5gf15 күн бұрын

    ஓபிஎஸ் அவர்களை அதிமுகவில் சேர்க்க கூடாது

  • @kathirrangan2669

    @kathirrangan2669

    14 күн бұрын

    True Ops ennada mugulathor jathi thalaivara? Just for one reason OPS mukulathor çaste you caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗

  • @sanand7159

    @sanand7159

    13 күн бұрын

    Don't compare MGR with fraud eps . its absurdness

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @MKP612
    @MKP61214 күн бұрын

    உண்மையை உரக்க சொல்லுங்க தமிழ் மணி சார்🙏🙏🙏🙏🙏🙏

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh15 күн бұрын

    மணி சார் சொல்வது தான் தொண்டர்கள் கருத்து.

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Eps ayya kingmaker of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Tamil mani ayya gentleman of speech

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng14 күн бұрын

    Unmai unmai kriminal suyanala ops 👎👎

  • @shanthamary7398
    @shanthamary739814 күн бұрын

    ஐயா கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  • @rti5897
    @rti589714 күн бұрын

    Yes. Ops is a BJP B team. ADMK will go to dogs, if ops is permitted into ADMK.

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel339710 күн бұрын

    ஐயா தமிழ்மணி சொல்வது சரி

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif712314 күн бұрын

    Arivu jeevi neriyalar oru katchi arambithu nadathi parkkavendum

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh6 күн бұрын

    ஓப்பி.எஸ்துரோக வேளை தமிழகத்தில் மக்கள்.தொண்டர்கள் கண் முன்னே தான் நடந்தது. கட்சி. சின்னம் முடக்க சதி. சதியைமுறியடித்தவர் இபிஎஸ். யாரும் மறக்க முடியாது🌱🌱👍👍🙏🙏✌️✌️

  • @chitrac7240
    @chitrac724012 күн бұрын

    தமிழ்மணி பேசாமல் EPS ADMK வில் சேர்ந்து கொள்ளலாம், பொது கருத்தாக பேசகூடாது, ஜெ வின் 1000ஆண்டு ADMK இருக்கும் கனவை சிதைக் கிறார் தமிழ்மணி,

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.125715 күн бұрын

    மக்கள் முடிவு பன்னுவார்கள்.இவர்கள் பேசுவதெல்லாம் வேஸ்ட்.உங்கள் வாதம் விவாதம் மக்கள் குப்பை தொட்டியில்தான் போடுவார்கள்.

  • @mahadevan7505
    @mahadevan750513 күн бұрын

    பழநிசாமி. டெட்பாடிக்கு. தமிழ மணி. சங்கு ஒதுகிறார்.

  • @judesagayamjudesagayam7351
    @judesagayamjudesagayam735114 күн бұрын

    முஸ்தமிழ் 70 தமிழுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழ்மணி போன் நம்பர் இருந்தா எனக்கு அனுப்புங்க அவரிடம் நாலு கேள்வி நாக்க புடுங்குற மாதிரி நான் கேட்கிறேன் ஒரு தொண்டன நான் அரியலூர் மாவட்டத்துல எங்கேயோ ஒரு கடை கோடி மூலையில் இருக்கிற ஒரு அண்ணா திமுக தொண்டன்

  • @bharathbharath1442
    @bharathbharath144214 күн бұрын

    அவர் சொத்தை தமிழ் மணி பாதுகாப்பாரா?

  • @MaheshKumar-gm3ty
    @MaheshKumar-gm3ty14 күн бұрын

    Ops bjp person correct 💯

  • @samyraj4068
    @samyraj406814 күн бұрын

    🎉 Correct 💯 Tamil mani sir statement is very perfect EPS always taking correct prediction and action EPS only Perfect Head of ADMK. ADMK office AI udhaitha OPS is a very worst person. He is ready for posting to create any problem in ADMK. OPS BJP Party. Don't support for OPS. ADMK well-wishers support to EPS only.

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran95309 күн бұрын

    அதிமுக chapter close. இனி எழுந்திருக்க முடியாது. இனி 3 அல்லது 4வது இடம்தான்

  • @kolanjinathanselvaraj9822
    @kolanjinathanselvaraj982214 күн бұрын

    Thiru Thamizhmani avargal solvathu mutrilum unmai.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj14 күн бұрын

    100unmidan ops pjpkaran sanhi da ops

  • @kumarprema315
    @kumarprema31514 күн бұрын

    நீ யாருடா எங்க கட்சிய பத்தி பேச நீ யாருடா

  • @jegatheeswaran9530
    @jegatheeswaran95309 күн бұрын

    எடப்பாடி வேஸ்ட்

  • @kavi_96
    @kavi_9614 күн бұрын

    அதிமுக தொண்டர்கள் கருத்தை தெளிவாக தமிழ்மணி கூறுகிறார்

  • @marisenthilhc.7767
    @marisenthilhc.776710 күн бұрын

    Eps மோடியை உமும்ப்

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl12 күн бұрын

    தொண்டர்கள் நாதக வில் இணைந்து வருகிறார்கள்🌹🙏🌹

  • @kvganesan725
    @kvganesan72514 күн бұрын

    "கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால், "கண்ணகி "வாழ்விலும் களங்கம் உண்டு" - பாடல்வரிகள் திரு.தமிழ்மணி - அய்யாவின் வாதத்திலும், விளக்கத்திலும் உள்ளது. முற்றிலும் ஏற்புடையதா இல்லை. ஓபிஎஸ் அய்யா அவ்வளவு கெட்டவர் என்றால்?.......... அங்குள்ள உத்தமாகளைச் சுட்டிக்காட்டுங்களேன்?......... ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் - எல்லா பதவியும், பவிசும் இருந்தும் சரித்திரம் காணா படுதோல்வி. ஒப்புக் கொள்ள மறுப்பது "முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதைதான் " - அய்யாவின், "சொத்தை வாதம் " - எடுபடாது. நன்றி, வணக்கம்.

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss6 күн бұрын

    ஐயா தமிழ் மணி அவர்களே பணம் ஐயா பணம் ! அந்த வெற்றிக்கு தி மு க எத்தனை கோடி ₹ செலவளித்தார்கள் என்று எல்லோருக்குமே தெறிந்த விசயம் இல்லையா !

  • @lakshminarayananiyengar4369
    @lakshminarayananiyengar436913 күн бұрын

    What is the wrong? BJP saved AIADMK rule for 4 years

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf13 күн бұрын

    EPS jhalra mani waste👎

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej5 күн бұрын

    100%சரி தமிழ்மணி OPS முதுகெலும்பு இல்லாத நபர்

  • @marisenthilhc.7767
    @marisenthilhc.776710 күн бұрын

    No mp

  • @ramanathankumaravel8382
    @ramanathankumaravel838213 күн бұрын

    Ops weast

  • @user-vr2ki7bq8i
    @user-vr2ki7bq8i14 күн бұрын

    இவன் யாரு?

  • @PALANISAMY-up1tf
    @PALANISAMY-up1tf14 күн бұрын

    Edappadi ODI cricketer Tamil meaning

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi855911 күн бұрын

    அவர்களோடு மீண்டும் கூட்டணி வைத்தக் யார் முதல்வர்?

  • @GANAPATHI-mg7xd
    @GANAPATHI-mg7xd14 күн бұрын

    தமிழ் மணி. முட்டா லா தான்.இருக்கிறான்

  • @eagleeye4293
    @eagleeye429315 күн бұрын

    yendaa bell. appo 65 MLA mattum edapadi sondham kondada mudiyumaa. maravargal vote illama sellur kadambur udayakumar ellam eng airundhu MLA aagi iruppargal.

  • @kathirrangan2669

    @kathirrangan2669

    14 күн бұрын

    Ops ennada mugulathor jathi thalaivara? Just for one reason OPS mukulathor çaste you caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states

  • @eagleeye4293

    @eagleeye4293

    14 күн бұрын

    @@kathirrangan2669 south la yen ivlo periya adi. adhuku reason sollu. mukkulathor vote full went to bjp only due to ops factor why only ravindranath won last time edapadi is such an evil force. he dont want any one to reperesent tn .

  • @eagleeye4293

    @eagleeye4293

    14 күн бұрын

    @@kathirrangan2669 tholvisamyku romba somba thookura. kelambu .. we know how to make things work in our favor.

  • @user-rt1cl7tc1w

    @user-rt1cl7tc1w

    14 күн бұрын

    @@kathirrangan2669edapadi dmk adimai😂😂

  • @perumalperumal1292
    @perumalperumal129213 күн бұрын

    Admk agent

  • @alphonsealphonse610
    @alphonsealphonse61014 күн бұрын

    ஏண்டா தமிழ்மணி தேவை இல்லாம பேசிட்டு இருக்கேன்

  • @venkateshanv6468
    @venkateshanv646811 күн бұрын

    thevidaya mani

  • @niramalavaishu1757
    @niramalavaishu175713 күн бұрын

    Ops adimaiyala than ivlo problem

  • @murugans7390
    @murugans739011 күн бұрын

    அதிமுகவுக்கு பீடை

  • @rti5897
    @rti589714 күн бұрын

    All these six ex ministers' who visited eps for allowing ops to join admk , could not make ADMK, MP candidates to win in recent elections. Throw these 6 idiotic ex ministers' out of ADMK. More over, lady anchor seems to be bjp , ops sombhu.

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib13 күн бұрын

    Ops bjb in adimaiyaka seyal paduvaar.

  • @kathirrangan2669
    @kathirrangan266914 күн бұрын

    Ops ennada mugulathor jathi thalaivara? Just for one reason OPS mukulathor çaste you caste fanatic s support ops ttv, sasi But t hese fellows destroyed ADMK Ops - try to merge Admk with bjp Sasi- pushed JJ and made admk to this pathetic status TTV - kicked out by JJ for his underground activities So here caste is not important ADMK party is prime Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states

  • @teltavibes6995
    @teltavibes699514 күн бұрын

    Eps அப்படியே நேரடியா எதிர்த்து வருகிறார். Eps ம் பிஜேபி யோட அடி வருடி

  • @dhanalaksmik5863

    @dhanalaksmik5863

    14 күн бұрын

    Appa ops BJP ikku yaaru.nnai uruviya illa annamamalin endra chinna payanukku kaluvi vidubhavana

  • @PalaniSami-cu6zk
    @PalaniSami-cu6zk14 күн бұрын

    Eps nalla vangittan tamilmani

  • @s.duraisamydurai3175
    @s.duraisamydurai31757 күн бұрын

    டாய்

  • @raghupathy.g.1416
    @raghupathy.g.141613 күн бұрын

    Ivana eps paathutanam Ivan pesinanaam appo enna nadanthucchu adula irunthu jalra

  • @IndiraPriyaDharshini-td2dl
    @IndiraPriyaDharshini-td2dl14 күн бұрын

    K Vijayan Radhakrishnan ivarkal senior and honest advoctes Tamilmani kaikkooli vetti vakkeel

  • @kathirrangan2669
    @kathirrangan266914 күн бұрын

    Ops Parruppuuu thalaivar EPS resisted and saved admk integrity, otherwise OPS might have surrendered ADMK to BJP Mañargudi mafia leader sasi pushed JJ, and made ADMK to present status, if JJ alive means stalin and his generations might have out of politics Annamalaikkkum admk vukkum enà thodarbuuu Bjp wil absorb ADMK, like that it have done to regional parties in ally with them in other states

  • @kavi_96
    @kavi_9614 күн бұрын

    தமிழ்மணி சரியான கருத்தை தெளிவாக பேசுகிறார்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn97059 күн бұрын

    21 தேர்தலில் அதிமுக நோற்க முக்கிய காரணம் ஓபிஎஸ்.

  • @muruganantham7398
    @muruganantham739814 күн бұрын

    ஐயா ஓபிஎஸ் அவர்களை அதிமுக வில் இனணப்பதற்கு பதில் அதிமுக வை பிஜேபி யுடன் இனைத்துவிடலாம்

  • @pkumaran5362

    @pkumaran5362

    14 күн бұрын

    உண்மை யான பதிவு.....

  • @bagavathim7485
    @bagavathim748514 күн бұрын

    அதனால் என்ன. அதிமுக நிலை மாறும்.

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam386212 күн бұрын

    Mr. Tamilnani, The Dravidian parties need one central party to win . Take the example of Mr. Naidu. Your thinking is wrong. Your thinking is wrong

  • @karmegamm1136
    @karmegamm113612 күн бұрын

    உனக்கு ops பற்றி என்ன தெரியும் என்று பேசுற நீ உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் தேவை இல்லதா வேலை பார்க்கதே

  • @babuthava556
    @babuthava55614 күн бұрын

    Tamil mani ayya success speech ❤❤❤❤❤

Келесі