Sollathigaram | இந்த 6 Pointலையே நீங்க Out ; ரவீந்திரனை Silent-ஆக கலாய்த்த தமிழ்மணி EPS OPS Sasikala

Sollathigaram | இந்த 6 Pointலையே நீங்க Out ; ரவீந்திரனை Silent-ஆக கலாய்த்த தமிழ்மணி EPS OPS Sasikala
#sollathigaram #edappadipalanisamy #opanneerselvam #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 214

  • @AbdulRaheem-hk9nc
    @AbdulRaheem-hk9nc17 күн бұрын

    Ravindran is not a journalist.. he is just a spokesperson of bjp

  • @reshmarajasekaran9597

    @reshmarajasekaran9597

    16 күн бұрын

    😊😊😊😊

  • @sathishkumarbabu
    @sathishkumarbabu17 күн бұрын

    Broker Ring Duraisamy 💍

  • @user-ns4wt2bu3w
    @user-ns4wt2bu3w17 күн бұрын

    Ravidran .is..one..dubakur. Analyst.

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva17 күн бұрын

    முன்பு அதிமுக. இப்போது திமுக விற்கு வாக்களித்துள்ளேன். காரணம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால். இன்னும் எங்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை வரவில்லை.நம்பிக்கை வர வைப்பது அதிமுக வின் கடமை..அந்த நம்பிக்கை வரும்போது நிச்சயமாக அதிமுகவிற்க்கு வாக்களிப்போம்.... பாஜகவின் கை கூலிகள் ஓபிஎஸ். தினகரன். சசிகலா. இவர்களை புறக்கணிப்பது அதிமுகவிற்கு நல்லது...

  • @Rgkpets

    @Rgkpets

    17 күн бұрын

    Well said

  • @madurai62

    @madurai62

    17 күн бұрын

    👌👌👌👌

  • @akeshravi9640

    @akeshravi9640

    15 күн бұрын

    😂 Those who voted for ADMK also voted for BJP this time because of no alliance 😂😂 You better stay in DMK 😂😂

  • @TheSamadoo7
    @TheSamadoo717 күн бұрын

    ரவீந்திரன் துரைசாமியை ஏன் விவாதத்திற்கு அழைக்கிறார்கள் ,,எல்லா டிவிகளும் ,,,

  • @senthilkumark1861

    @senthilkumark1861

    17 күн бұрын

    அவனை யாரு கூப்பிடரா அவனேய் போய் உக்காந்து விடுகிறான் 😂

  • @southtechie

    @southtechie

    17 күн бұрын

    மேலிட உத்தரவு. அவன் ஒரு சங்கிப் பயல், மோடியின் ஏஜெண்ட்.

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel339717 күн бұрын

    தமிழ்மணி ஐயா சொல்வது சூப்பர்

  • @manipk55
    @manipk5517 күн бұрын

    Hats off 🎉 தமிழ்மணி சார். இன்றைக்கு இருக்கும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நீங்கள் மிகவும் கண்ணியமானவர், நேர்மையானவர். திமிர் பிடித்த ர.து.சாமிக்கு சரியான பல்பு கொடுத்தீர்கள்.

  • @amazingworldofparampariyam7837
    @amazingworldofparampariyam783717 күн бұрын

    எல்லோரும் புரிந்து கொண்டார்கள். ரவீந்திர துரைசாமி எப்போதோ விலை போய் விட்டார் என்று. எனவே அவர் விமர்சகர் என்று அவரை பேச அழைக்க வேண்டாம். அவர் அந்த தகுதியை இழந்துவிட்டார்.அவரை X ஆதரவாக அழையுங்கள்.

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb16 күн бұрын

    ரவீந்திரன்...பி..ஜே..பி.... Agreement.... போட்டு... 5..வருசம்..ஆச்சு...... தமிழக த்தில்....பி..ஜே..பி..யை.. முன்னிருத்தி...பா..ம.க.. உடன் சேர்த்து..ஒரு அணியை.. உருவாக்க வேண்டும்.. அதில்.. அதிமுக..வை இணைத்து.... அதன் முலம் பி..ஜே.பி....யை..வளர்க்க அவருக்கு.....டார்கெட் பி..ஜே..பி..யால் கொடுக்கபட்டிருக்கு... வெக்கமே இல்லாமல் மோடி..யை.. புடிக்கும்.. மோடி..யை.. ஒன்னும் செயங முடியாது...ன்னூ சொல்ற... தமிழக துரோகி தான் . ரவீந்திரன்..

  • @sivashankar2347
    @sivashankar234717 күн бұрын

    திரு. K.R.தமிழ் மணி sir தெளிவாக நடந்த நிகழ்வுகளை பட்டியல் இட்டு உள்ளார்.

  • @TheSamadoo7
    @TheSamadoo717 күн бұрын

    ரவீந்திரன் புரோக்கர்

  • @niramalavaishu1757
    @niramalavaishu175717 күн бұрын

    Dubakoor duraisamy

  • @athimaramtv4504
    @athimaramtv450412 күн бұрын

    தமிழ்மணி அய்யாவின் விளக்கம் மிக மிக மிக மிக மிக மிக சூப்பர் அருமையான கருத்து

  • @shahithmohamed8069
    @shahithmohamed806917 күн бұрын

    Ravinderen Duraidamy BJP Sombu

  • @sivamani4861
    @sivamani486113 күн бұрын

    தமிழ்மணி அய்யா சொல்வது உண்மை ops ஒரு ஒட்டுண்ணி

  • @ramalingamjayaraman2370
    @ramalingamjayaraman237017 күн бұрын

    Sema point.

  • @KarthikaKtr
    @KarthikaKtr17 күн бұрын

    Tamilmani fans❤

  • @niramalavaishu1757
    @niramalavaishu175717 күн бұрын

    Super mani sir

  • @vijayakumar5267
    @vijayakumar526717 күн бұрын

    இந்த ரவீந்திரன் துரைசாமி ஒரு அரசியல் விமர்சகர் என்று எந்த முறையில் நீங்கள் முடிவு செய்து விவாதம் செய்ய அழைக்கின்றீர்கள் என்று தெரியவில்லை🤡🤡🤡🤡

  • @sekarg5697
    @sekarg569717 күн бұрын

    Dhathu பிள்ளை super

  • @user-cv2yq1jd6u
    @user-cv2yq1jd6u17 күн бұрын

    தமிழ்மணி சார் ஜெனியுன் டைப்

  • @PACKIARAJBraj

    @PACKIARAJBraj

    Күн бұрын

    Athan money support

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞

  • @ponnaiahsaravanan6351
    @ponnaiahsaravanan635116 күн бұрын

    Good speech

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan328611 күн бұрын

    தமிழ்மணி. Super. Speach... Good. Good

  • @user-kl3br3go1c
    @user-kl3br3go1c17 күн бұрын

    என்ன இருக்கு தியாகம் பண்ண 😂😂😂😂😂

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Tamil mani ayya successful speech ❤❤❤❤❤

  • @alicejustine9826
    @alicejustine982617 күн бұрын

    ரவுடி ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்ற முதல்வர்னு பாேடுங்க.... நேத்து வரை அதான உருட்டுன ????

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc15 күн бұрын

    எடப்பாடி ஆட்சி நடந்ததே பிஜேபியால தான்.

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Eps ayya kingmaker of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗

  • @MukhilSivadas
    @MukhilSivadas17 күн бұрын

    தமிழ்மணி எடப்பாடி இடம் பணம் பெற்று அவருக்காக பேசுகிறார் பாவம் பொழச்சி போறாரு

  • @YesMyTN
    @YesMyTN17 күн бұрын

    100% correct I am in Theni dt. I will not support OPS, the only reason BJP

  • @subramanisubramani4240
    @subramanisubramani42404 сағат бұрын

    Sir your. Speech really great full sir true H, nourable Annan EPS. Wil be Raja. Sir vamakkam thanks

  • @GopinathArjunan-qz1is
    @GopinathArjunan-qz1is14 күн бұрын

    தமிழ்மணி அருமையான உண்மையான ops ஒரு ட்ரோகி அப்படினு தெளிவாக சொல்லிட்டார். 🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @RajeshKumar-uo7mt
    @RajeshKumar-uo7mt17 күн бұрын

    ரவிந்நத்.திமூக. கூளி

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar307517 күн бұрын

    எடப்பாடியை அசைக்க முடியாது.

  • @ganesandmk2480

    @ganesandmk2480

    17 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Tamil mani ayya my favorite hero ❤️

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Tamil mani ayya genious namaste 🙏

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝

  • @nmmugun2023
    @nmmugun202317 күн бұрын

    EPS PA Tamilmani.

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s89365 күн бұрын

    Good speech tamil mani Sir

  • @rajaramanarumugam7477
    @rajaramanarumugam747717 күн бұрын

    கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாத முடியவே நாட்டை ஆளும் கட்சி பற்றி பேசும் ஆட்சி பற்றி பேசு ஏன் அவர்களிடம் பணம் வாங்கி டிங்களா

  • @ranchitkumar6916
    @ranchitkumar691617 күн бұрын

    ஒருநாள்விடாம எடப்பாடி குஞ்ச கடிக்கறதையே வேலையா வச்சிட்டு சுத்தறானுக டீவி சேனல்காரனுங்க.

  • @sivajic6548
    @sivajic654817 күн бұрын

    இணைப்பு வேண்டும் என்று சொல்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தநேரம்ஜெ.........மரணத்திற்க்குபின்முதல்வராக.ஏடப்பாடிஇருந்தநேரம்ஒட்டுமொத்த.அதிமுகசென்னைமுதல்கன்னியாகுமரிவரை.ஜெ.தீபாவைமுன்னிருத்துபேனர்...பிளக்ஸ்.வைத்தனர்ஆட்சி.......அதிகாரம்கையிலிருந்தநேரமேதொண்டர்கள்ஜெ.தீபாவைஏற்க்கதயாராக.இருந்தனர்.அதுபோல.இணைப்புஎன்றபெயரில்பாஜக.ஆதரவுநிலைபாடுஉள்ளவர்கள்கட்சியிலிருந்துவெளியேற்றவேண்டும்.கட்சிதொண்டர்கள்அவர்களை......ஆதரிக்கமாட்டார்கள்.....ஒரு....சமூககட்சியாகசித்தரிக்க.........பார்க்கிறார்கள்.எடப்பாடியார்தலைமையில்அதிமுக.உண்மைதொண்டர்கள்நிற்ப்பார்கள்...இணைப்பைவிரும்புபவர்களுக்குஅரசியல்எதிர்காலம்இல்லை.செல்லாக்காசு

  • @SugendrababuV-mp4nb

    @SugendrababuV-mp4nb

    16 күн бұрын

    சரியான கருத்து.

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc17 күн бұрын

    இந்த தமிலி மோனி எல்லாம் ஒரு ஆள்?? இவனை எல்லாம் உட்கார வைத்து?

  • @elizabethpriya780
    @elizabethpriya78017 күн бұрын

    கள்ளர் போனா முத்தரையர் உண்டு போங்கடா கண்ணா.

  • @sugumarraj7870
    @sugumarraj787014 күн бұрын

    Super

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @balajibalaji-bx3zz
    @balajibalaji-bx3zz17 күн бұрын

    Mani sir joint in admk

  • @palmurugansiva8368
    @palmurugansiva83688 күн бұрын

    திரு தமிழமணி வாழ்த்துக்கள்.

  • @mkumar614
    @mkumar61416 күн бұрын

    OPS தத்துப்பிள்ளை அல்ல பஜக வின் கொத்தடிமை

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Eps ayya strong and bold hero 💪 ❤

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb17 күн бұрын

    yacha payan sir ring dupakur duraisamy bjp ops zing jong 😂😂😂😂

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb10 күн бұрын

    Thamilmani grisp good.

  • @thunderstorms0024
    @thunderstorms002417 күн бұрын

    எடப்பாடியை அசைக்க முடியாது. 👍

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib17 күн бұрын

    Ops Bjb in kaikooli.

  • @chandrajeevan304
    @chandrajeevan30415 күн бұрын

    anupavam paguvam tamil mani very good

  • @manickams2998
    @manickams299817 күн бұрын

    ரியல்

  • @duraisamydurai6268
    @duraisamydurai626810 күн бұрын

    💯 தத்து பிள்ளை பன்னீர்

  • @suriyaelango6608
    @suriyaelango660817 күн бұрын

    Eps mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KarthikaKtr
    @KarthikaKtr17 күн бұрын

    Ravindrean broker 😂

  • @anurathangd
    @anurathangd17 күн бұрын

    Unwanted debate ....debate the law and order

  • @p.venkatesh5135
    @p.venkatesh513517 күн бұрын

    Ring ravi

  • @singaravelanp8862
    @singaravelanp886217 күн бұрын

    Eps king

  • @JohnJamalSingh
    @JohnJamalSingh17 күн бұрын

    Sangi analyst Ravindran...

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc15 күн бұрын

    இரட்டை இலைய முடக்கிட்டா எல்லாம் சரியாயிடும்

  • @bommurajuk4525
    @bommurajuk45258 күн бұрын

    Tamil Mani is also kothadimai

  • @yogagnandang9808
    @yogagnandang980817 күн бұрын

    Ravindra doorisamy Dai accha sangi 🐕🐕 one gram gold broker

  • @kasinathankasinathan914
    @kasinathankasinathan91412 күн бұрын

    Edappadi temple

  • @manishranganathan5637
    @manishranganathan563717 күн бұрын

    அண்ணா மணி அண்ணா நீ எடப்பாடி பார்க்கும் பேசாத டா நீ

  • @arulselvannatesan3115
    @arulselvannatesan311517 күн бұрын

    Ravindran oru kai cooli

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Ops ttv sasikala kolagari zero

  • @sriprakashs5005
    @sriprakashs500517 күн бұрын

    Ravindran duraiswamy is a very good analyst.

  • @IndiraPriyaDharshini-td2dl
    @IndiraPriyaDharshini-td2dl17 күн бұрын

    Tamilmani Nallavan illai edappadi kaikkooli

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b17 күн бұрын

    கள்ள சாராயம் கள்ள திமுக .

  • @balajibalaji-bx3zz
    @balajibalaji-bx3zz17 күн бұрын

    Mani sir i have respect on you y I don't know y supporting Edapadi palaniswamy

  • @bommurajuk4525
    @bommurajuk45258 күн бұрын

    All are here.... thiravidiya bothai koottathirku kothadimai kal except Raveendran Duraisamy.....

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb16 күн бұрын

    ஆம் ..ஓ பி எஸ்... கிட்ட..என்ன... இருக்கு... தியாகம்..பண்ண..... வேண்டுமானால்.... சமாதி யில்... தியானம்.. செய்யலாம் த்...தூ... இவனெல்லாம்..ஒரு அரசியல் தலைவர்... இவரு.. அதிமுக..வில் பங்கு.. கேட்க. வந்து ட்டார்... நாங்க அதிமுக.. இல்லை... தான்.. ஆனால்... அதிமுக வுக்கு... ஓ ..பி... எஸ்... வந்தால்.. கட்சி... அழிந்து.. விடும்.. ஊமையாய் இருந்தே.. கட்சி யை..அழிப்பார்.. பி..ஜே..பி... உளவாளி.. ஓ..பி.. எஸ்.

  • @veerasenan9700
    @veerasenan970017 күн бұрын

    EPS சபாஷ்

  • @arulselvannatesan3115
    @arulselvannatesan311517 күн бұрын

    Ravindhara oru syco

  • @PALANISAMY-up1tf
    @PALANISAMY-up1tf17 күн бұрын

    Epaper Tamil meaning

  • @rajetifo
    @rajetifo17 күн бұрын

    Alot of Dmk Cybertroopers here. Be carefull.

  • @zainasmath8113
    @zainasmath811317 күн бұрын

    Sir, Manipur is not stable till now, make debate on this, only Rahul ji has visited several times, make fair debate on this immediately 🙏, This issue is not important right now sir.

  • @anandr6978

    @anandr6978

    17 күн бұрын

    Kallacharayam

  • @nmsamy4581
    @nmsamy458114 күн бұрын

    Tamilmani is house edappadi owner. How it's claim whatever you recommend for edappadi never win eps in feature

  • @Milton-zs5gh
    @Milton-zs5gh17 күн бұрын

    Ravendra bjp ku 350 settuku meal kidaikkum eantu sonna yeankada kidaitthu?

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr17 күн бұрын

    Even AIDMK s stalwarts lost hope about parties future, nothing going to happen even they unite, TN peoples are not fools!!!!!

  • @AbdulRaheem-hk9nc
    @AbdulRaheem-hk9nc17 күн бұрын

    Whatever analyst he made is wrong.. he is bad

  • @muthumanokaran8251
    @muthumanokaran825117 күн бұрын

    Ipdi solli solli admk va gaali pannitanga

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar204710 күн бұрын

    Pulp 😂😂😂

  • @selvan2123
    @selvan212315 күн бұрын

    Unmai than ops bjp karan

  • @ramanathv3056
    @ramanathv305617 күн бұрын

    Unga News Bore Adiguthu

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr17 күн бұрын

    திமுக சார்பாளர் தமிழ்மணி

  • @user-fu6lq8pc6z
    @user-fu6lq8pc6z17 күн бұрын

    நீங்க எல்லாம் ஒழிந்தால் தான் நல்லது நடக்கும்

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan395517 күн бұрын

    7:14 உயிர் இருக்கு .

  • @murugans327
    @murugans32717 күн бұрын

    Bjb தத்துபிள்ளை என்று தெரிந்து தானே அவர் கூட கூட்டணி உறவு வைத்து முதல்வர் பதவியை தக்க வைத்தார்.அதுவே 0ps ன் தியாகம் தான்

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc15 күн бұрын

    ஏயா தமிழ்மணிஇப்படியா எடப்பாடி க்கு செம்படிக்கிற

  • @balasubramanymurugesam6079
    @balasubramanymurugesam60799 күн бұрын

    Ravindra doraiswamy is not a neutral spoke person, always speak as bjp supporter

  • @senthilj6802
    @senthilj680212 күн бұрын

    தமழ்மணிஎடப்பாடியின்கைகூலி

  • @kasinathankasinathan914
    @kasinathankasinathan91412 күн бұрын

    Name the money and new Malayalam pongalur money and

  • @jagadeeshramesh7373
    @jagadeeshramesh737317 күн бұрын

    இந்த விழங்காப்பு..டைக்கும் (தமிழ்மணி) அதிமுக வுக்கும் என்ன சம்பந்தம்

  • @babuthava556
    @babuthava55617 күн бұрын

    Ttv 420

Келесі