Pesa koodathu HD Song - Adutha Varisu

Фильм және анимация

#Rajinikanth #Sridevi #Ilaiyaraaja #S.P.Muthuraman
Subscribe & Stay connected : / @moviezz687
................................
Adutha Varisu (lit. The Next Heir) is an Indian Tamil language film directed by S. P. Muthuraman, starring Rajinikanth, Sridevi, Silk Smitha and was released in 1983. It was remake of Hindi movie Raja Jani (1972).
Rajinikanth plays the role of Kannan, a small-time bounty hunter who is enlisted by the crooked members of a royal zameen to find a girl to impersonate the lost heiress to the throne, so that they can usurp the zameen's wealth. Kannan comes across nomadic girl Valli (Sridevi) and trains her to act appropriately and introduces her as the lost heiress to the zameen's head, Rani Amma Rajalakshmi, who is the grandmother of the lost heiress. However, when he learns from Valli's adopted parents that Valli is truly the lost heiress, he sets out to protect her and Rani Amma from the crooked clan.
Directed by S. P. Muthuraman
Produced by Dwarakish
Written by Panchu Arunachalam
Story by Nabendu Ghosh
Starring Rajinikanth, Sridevi
Music by Ilaiyaraaja
Cinematography Babu
Edited by R. Vittal
Production
company Dwarakish Chitra
Distributed by Dwarakish Chitra
Release date 7 July 1983
Running time 135 minutes
Country India
Language Tamil
........................................
Subscribe & Stay connected : / @moviezz687
Also Stay Tuned with us on :-
Google Plus - plus.google.com/1067075700385...
Category: Film & Animation
License : Standard KZread License

Пікірлер: 385

  • @harikirija2125
    @harikirija21259 ай бұрын

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று......❤ 14.9.2023❤ இனி இந்தப் பாடலை பார்ப்பது யாராவது இருக்கிறீர்களா ........ Like pannunga👍

  • @mayavanshara3536

    @mayavanshara3536

    9 ай бұрын

    Yes 😊

  • @senthil-bt1fc

    @senthil-bt1fc

    13 күн бұрын

    16/6/24

  • @sivasangariradhakrishnan8784
    @sivasangariradhakrishnan87842 жыл бұрын

    Spb sir வாய்ஸ்க்காக ஏத்தனை முறை வேண்டும்மானாலும் இந்த பாட்டை ❤கேட்பேன் i love this spb Sir voice ❤❤❤

  • @alwyndsouza8085

    @alwyndsouza8085

    2 жыл бұрын

    F

  • @ArunKumar-bf2pl

    @ArunKumar-bf2pl

    2 жыл бұрын

    Silk kaga vum paakalam bro

  • @kashthurigovindaraj5610

    @kashthurigovindaraj5610

    2 жыл бұрын

    My spb appa vera level

  • @shaluvasanthlove9087

    @shaluvasanthlove9087

    2 жыл бұрын

    Appo sushila amma voice nalla illa ya

  • @nalinakanthinalini4624

    @nalinakanthinalini4624

    2 жыл бұрын

    @@alwyndsouza8085 1

  • @sivasangariradhakrishnan8784
    @sivasangariradhakrishnan87842 жыл бұрын

    உங்கள் குரலுக்கு ஈடு இணை என்று ஒன்றுமே இல்லை ❤❤❤ the best voice of spb sir......... I miss you sir. 🙏🙏😘😍😍😍

  • @nausathali8806
    @nausathali88062 жыл бұрын

    சிறுவயதில் ஒவ்வொரு பக்ரீத் மற்றும் ரம்ஜான் அன்று.... புதுப்படங்களை காண்பதற்கு... வெளியூர் செல்வது வழக்கமான ஒன்று, அப்படி ஒரு பக்ரீத் அன்று.... நெய்வேலியில் இருந்து... விருத்தாசலம் சென்று...அங்கிருக்கும் பிரமாண்ட திரையரங்கமான சந்தோஷ் குமார் பேலஸில்....(பிறந்தது) கண்டதுதான் இந்த "அடுத்த வாரிசு" இசை ஞானியின் இசையில்.... சுசீலாஅம்மா மற்றும் S.P.B.இருவர்களின் குரலில், நெகிழவைக்கும் இந்த அருமைப்பாடலை கேட்கும்போது நினைவுகள் நெய்வேலியை நோக்கி பயணிக்கிறது...!

  • @Praveen.m285

    @Praveen.m285

    2 жыл бұрын

    I am kattumannar kovil bro

  • @nausathali8806

    @nausathali8806

    2 жыл бұрын

    @@Praveen.m285 வணக்கம் நண்பரே. நெய்வேலியில் இருந்த காலகட்டத்தில்... சேத்தியாதோப்பு வரும்போது... காட்டுமன்னார்கோயில் வரும் "கண்ணன்" டிரான்ஸ்போர்ட்... பஸ்ஸில் சேத்தியாதோப்பு வருவோம்... நினைவுபடுத்தி விட்டீர்கள் 80 களின் அருமைகளை நன்றி நண்பரே...!

  • @infantkumarg2957
    @infantkumarg29572 жыл бұрын

    All Legends - Ilaya Raja, SPB, Susheela , Rajini & Silksmitha. ,, Thats y an unbeatable Song ever... 🙌

  • @dhanalakshmipadmanathan5186

    @dhanalakshmipadmanathan5186

    9 ай бұрын

    What sir you left. கவியரசு

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu51394 жыл бұрын

    "பேசக்கூடாது... பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்..ஹோய் ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே ஆசை கூடாது மணமாலை தந்து..ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே ஆசை கூடாது... பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ பாலில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ இழையோடு கனியாட தடைபோட்டால் நியாயமா உன்னாலே பசி தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனிமேல் ஏனிந்த எல்லை ஆசை கூடாது மணமாலை தந்து..ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே பேசக்கூடாது... லலாலலா.... காலை பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ ஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும் நூலில் ஆடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும் பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே வருகின்ற தைமாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம் ஆசை கூடாது மணமாலை தந்து..ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே பேசக் கூடாது பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்..ஹோய் ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே லாலலாலல..." -------------------------- 💢அடுத்த வாரிசு 💢எஸ்.பி. பாலு 💢சுசிலா 💢இளையராஜா

  • @NirmalKumar-xq5es

    @NirmalKumar-xq5es

    3 жыл бұрын

    Thanks 🙏🏻

  • @srinivassvass6168

    @srinivassvass6168

    3 жыл бұрын

    Super sir........

  • @yaave7109

    @yaave7109

    3 жыл бұрын

    Super

  • @divyaiyyappan5858

    @divyaiyyappan5858

    3 жыл бұрын

    Super

  • @karthickkumar6277

    @karthickkumar6277

    3 жыл бұрын

    Lyrics Vaali ❤

  • @bhuvanprasad7531
    @bhuvanprasad75313 жыл бұрын

    29/08/2020 intha date ku aprm pakuravanga oru like podunga

  • @swethadevaraj6686

    @swethadevaraj6686

    3 жыл бұрын

    Me today

  • @muralikurup3000

    @muralikurup3000

    9 ай бұрын

    2/10/2023 midnight 12.33 am from Malaysia 💕

  • @abinayap3101

    @abinayap3101

    8 ай бұрын

    08/10/2023 Afternoon 3:00pm ❤

  • @selva1416

    @selva1416

    7 ай бұрын

    5 nov 2023

  • @haridass173

    @haridass173

    7 ай бұрын

    2024 intha song kekkuruvanga like pannittu ponga

  • @chadisticshadow1372
    @chadisticshadow13722 жыл бұрын

    I may be the only one born in 2003 listening to this masterpiece because it was all over my head this day 8/10/2021

  • @ashvinking8999

    @ashvinking8999

    2 жыл бұрын

    Im 2002

  • @shiningstone6771

    @shiningstone6771

    2 жыл бұрын

    Im 2005

  • @maha_edits111

    @maha_edits111

    2 жыл бұрын

    I am to 2003☺️

  • @adsn1653

    @adsn1653

    2 жыл бұрын

    I am 2004. I thought that as a 2k kid, I am only here but came to know iam one of the 2k kids here

  • @dhanushk7597

    @dhanushk7597

    2 жыл бұрын

    I'm happy knowing about this

  • @user-wx3kj7rn1g
    @user-wx3kj7rn1g3 жыл бұрын

    2021 may.... அப்பவும் இப்பவும் எப்பவும் நீ ராஜா 👑

  • @ramvenkat0348
    @ramvenkat0348 Жыл бұрын

    My ringtone since 10 Years, none other songs can't replace the vibe of this song.... "Paarkum Paarvai ne en vaazhvum,ne en kavithai ne"....

  • @lathalatha2173

    @lathalatha2173

    Жыл бұрын

    😳😳😳😳💕

  • @simon.joseph

    @simon.joseph

    8 ай бұрын

    காலங்கள் ஓடிவிட்டன வயதும் ஆகிவிட்டது ஆனால் நினைவுகள் மட்டுமே மனதோடு இனிமையாய்.

  • @suraiyasangeeth4674

    @suraiyasangeeth4674

    8 ай бұрын

    Me too

  • @MKD2394
    @MKD23942 жыл бұрын

    சுசீலா அம்மா ... வாய்ஸ்... எல்லா நடிகைகளுக்கும்... பொருந்தும்...

  • @kumaresankumaresan906
    @kumaresankumaresan906 Жыл бұрын

    😘🤩❤️சுசிலா அம்மா குரல் வேற லெவல் சூப்பராக இருக்கு💖😍

  • @VelMuruganK92
    @VelMuruganK927 ай бұрын

    இதே போன்ற பாடல்களை இப்போது இருக்கும் மியூசிக் டைரக்டர் ஒரு பாட்டு கொடுத்தால் கூட life time settlement டா😮

  • @karthickrajapalkonnai2877

    @karthickrajapalkonnai2877

    3 ай бұрын

    வாய்ப்பில்ல ராஜா😅😅😅

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Жыл бұрын

    SPB sir voice is so fit for தமிழ்ப்பாடலுக்குஉச்சரிப்பு ஸ்பெஷ்டமாகஉள்ளது

  • @rajeshsmusical

    @rajeshsmusical

    8 ай бұрын

    Susheelamma

  • @praneethnpranu
    @praneethnpranu3 жыл бұрын

    Super voice of Susheela Amma added extra flavour to Raja sir music.......

  • @ayeeshaayeesha8835
    @ayeeshaayeesha88353 жыл бұрын

    2021 ill bakkuravakga la neekga

  • @suriya9322

    @suriya9322

    3 жыл бұрын

    Pakuravanga ,☺️

  • @ayeeshaayeesha8835

    @ayeeshaayeesha8835

    3 жыл бұрын

    @@suriya9322 hm😊

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety61903 жыл бұрын

    காலை பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ. என்ற வரிகளுக்கு dance Super அருமை.

  • @sasir6533

    @sasir6533

    3 жыл бұрын

    Ada paaviiingalaaaaa🙄🙄🙄🙄

  • @chellafire3568

    @chellafire3568

    3 жыл бұрын

    0

  • @chellafire3568

    @chellafire3568

    3 жыл бұрын

    0q0qq0⁰0

  • @chellafire3568

    @chellafire3568

    3 жыл бұрын

    Qqqqqqqqqqqqqqqqqq

  • @jamesjamesrajety6190

    @jamesjamesrajety6190

    3 жыл бұрын

    @@chellafire3568 உங்களுடைய 3 Reply க்கு என்ன அர்த்தம்?

  • @sravi955
    @sravi9557 ай бұрын

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி ஸ்டைல் ஹிட் பாடல்

  • @villagevintage1439
    @villagevintage14399 ай бұрын

    மனதை வருடும் வரிகள் அருமையான குரல் வளம் எஸ் பி பி ஐயா அவர்கள் சுசிலா அம்மா அவர்கள் கேட்க திகட்டாத பாடல் ❤❤❤❤❤❤

  • @jorobert19
    @jorobert199 ай бұрын

    If Silk Smitha was alive today, she would be a 63 year old beauty queen.

  • @kannadevandurai2037
    @kannadevandurai20373 жыл бұрын

    Both Ranjini sir & smitha Ma’m are stylish in their own way.. beautiful...above all SPB sir s stylish majestic voice

  • @indhumathi6177
    @indhumathi61772 жыл бұрын

    Addicted to this song ❤️😍

  • @DINESHKUMARR-ke2vh
    @DINESHKUMARR-ke2vh7 ай бұрын

    12/11/2023 இன்றும் தணியாத மனதை மயக்கும் பாடல்....

  • @r.lakshitha1913
    @r.lakshitha19132 жыл бұрын

    Unnale pasithukkam illai wow super lines♥️

  • @sekarr5094
    @sekarr50944 жыл бұрын

    என்றும் நினைவில் நீங்காத பாடல் சூப்பர்

  • @chandrusekar6057
    @chandrusekar60573 жыл бұрын

    Miss u silk Smitha .,,,,😭

  • @subashvenugopal9952
    @subashvenugopal99522 жыл бұрын

    Silku melody song la hitu naa...athu intha song thaan...

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI3 жыл бұрын

    Silk smitha🔥😍❣️

  • @Shin_ox2

    @Shin_ox2

    3 жыл бұрын

    😍

  • @shahulas3960

    @shahulas3960

    2 жыл бұрын

    U also look like silk

  • @poojasri2252
    @poojasri22523 жыл бұрын

    Those who are watching this song 2020?😜😜

  • @nagarajaraja8350

    @nagarajaraja8350

    Жыл бұрын

    2023 -- மலேசியா

  • @run-yj4ox

    @run-yj4ox

    Жыл бұрын

    2023

  • @ravidishanth4910
    @ravidishanth49102 жыл бұрын

    My favorite song.. Intha song keatalea oru energy varum😊😊

  • @Justin2cu
    @Justin2cu2 жыл бұрын

    Suseela pitch perfect and sharpest SPB WOW

  • @singharamnathan6345
    @singharamnathan63458 ай бұрын

    VERSATYLE RAJINIKAANTH. THALAIVAA. GEORGIUS SILKSMITHAA. AWESOME SONG OF GOLDEN ERA 01/11/2023.

  • @benedictjoseph3832
    @benedictjoseph38323 жыл бұрын

    The only Artist..even Leading Heroines of the 1980s were jealous of.. or feared that they would loose the space in the dancing floor.. one and only Silk..

  • @metalhead7999

    @metalhead7999

    2 жыл бұрын

    Very true

  • @thomasvedhamuthuravindran4758
    @thomasvedhamuthuravindran47582 жыл бұрын

    I like both of them expression in the song. Silk madam has beautiful eyes .

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    அடுத்த வாரிசு ரஜினி திரைப்படம்

  • @barathbabu2709
    @barathbabu27092 жыл бұрын

    Hearing in Nth Times💯🎼🎶🎵🎧❤️😎💥P Susheela,SPB,IlayaRaja❤️😎💥Rajini, Sri Devi,Silukku Smitha😍😍😍❤️✨

  • @mugunthanselvam7104
    @mugunthanselvam71042 жыл бұрын

    Rajini sir and silk sumitha are soo cute

  • @sharmz8266
    @sharmz82662 жыл бұрын

    பேசக் கூடாது…… பேசக் கூடாது…..வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை வேகம் இல்லை…..லீலைகள் காண்போமே….ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்…சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே…..ஆசை கூடாது.. பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ ….பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ ….காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ ….பாலில் ஆடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ …..இழையோடு கனியாட தடை போட்டால் நியாயமா….உன்னாலே பசி தூக்கம் இல்லை …எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை …இனிமேல் ஏனிந்த எல்லை….ஆசை கூடாது…. மணமாலை தந்து ஹோய்… …ரராரரா லலாலலா காலை பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ ஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தரவேண்டும் நூலில் ஆடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும் பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே……வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம்….ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே….ஸ்...பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்..

  • @dhurgadhurga3551
    @dhurgadhurga3551 Жыл бұрын

    Adicted SPB voice 😇😇😇😍😍

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy452 жыл бұрын

    பேசக்கூடாது,பேச்சில்,சுகமாயிருந்தாலும்,ஆசை,வரும்வரை,என,உணர்த்தும்,படப்பாடல்.

  • @RioMamaMia
    @RioMamaMia Жыл бұрын

    Most stylish singer of all time is Mr.SPB

  • @shaluvasanthlove9087
    @shaluvasanthlove90872 жыл бұрын

    2021 I'll kerkkum rasirgaragal..... Enge...... 🥰🥰🥰

  • @NaveenKumar-pj6xn
    @NaveenKumar-pj6xn Жыл бұрын

    Karuppu rasa karuppu rani semma😍😍

  • @vandhana6063
    @vandhana60636 ай бұрын

    Most amazing romantic song sung by SPB sir and suseela mam. Hats off to Ilayaraja sir❤ Rajini and Silk 🥰

  • @johnsonson2191
    @johnsonson21914 жыл бұрын

    மை favret song

  • @PrasanthRocky-gw9zk
    @PrasanthRocky-gw9zk7 ай бұрын

    One of best of Tamil song ❤❤❤

  • @prabakaran2324
    @prabakaran23248 ай бұрын

    Enna da 10 years 15 years ,,,,,17-10-2023,,, 2k kid na kettunu iruken ,,, Ilayaraja never fails in songs ❣️

  • @subamalar9411

    @subamalar9411

    8 ай бұрын

    😍

  • @shiningstone6771
    @shiningstone67712 жыл бұрын

    சில்க் 😍💥💯

  • @nalanir9308
    @nalanir93082 жыл бұрын

    Silk akka Vera level

  • @RioMamaMia
    @RioMamaMia Жыл бұрын

    Addicted high time 🎧🎧🎧

  • @abhishekdas9526
    @abhishekdas95268 ай бұрын

    Silk Smitha mam ❤️❤️❤️❤️❤️❤️

  • @bhagyas1132
    @bhagyas11329 ай бұрын

    I kihe silk smitha mam very much but I haven't watched any movies or item songs in tamil... recently I heard this song and addicted to this song only to see silk smitha mam

  • @harishjagadish3896
    @harishjagadish38962 жыл бұрын

    Rajini sir hairstyle sema mass

  • @arumugam8109
    @arumugam81098 ай бұрын

    அழகான😍💓 பாடல்

  • @elumalai.m6806
    @elumalai.m68064 жыл бұрын

    Silk Smith a very spr

  • @gracevideos1272
    @gracevideos12728 ай бұрын

    Ipo 2023 yaaralam song paakuringa ❤

  • @Satishbhavya_2113
    @Satishbhavya_21139 ай бұрын

    Anyone after mark Antony movie???

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar52773 жыл бұрын

    Kaalai panium.. ne kann manium... ne en kanavum ne... maalai mayakam.. ne ponn malarum... ne en ninaium ne....love you love you silk love you 😘😘😘😘

  • @jeyakodim1979
    @jeyakodim19793 жыл бұрын

    பேசக்கூடாது!!பார்க்கக் கூடாது!!பட்டென்று இமைமூடி இசையை மட்டும் ரசியுங்கள். சுசிலாம்மாவின் குரலில் சொக்கித்தான் போகிறோம்.

  • @suntharit.r.6122

    @suntharit.r.6122

    2 жыл бұрын

    S

  • @mr.sanjay.tn.45.61
    @mr.sanjay.tn.45.61 Жыл бұрын

    Old Is Gold 💫

  • @dhasdhagir6126
    @dhasdhagir61262 жыл бұрын

    பேசாமல் கொன்றது உன் விழிகள்

  • @deepub6588
    @deepub6588 Жыл бұрын

    What a wonderful song. Raja sir is genius. So is SPB

  • @aurdoyftizrud2248

    @aurdoyftizrud2248

    Жыл бұрын

    what a wonderful voice spb we all miss u

  • @kkceleskavi
    @kkceleskavi8 ай бұрын

    SPB sir you are God' s gift.what a voice.

  • @snape3540
    @snape35402 жыл бұрын

    😍❤🔥remember the olden day's😐❤

  • @ragulragul8959
    @ragulragul89593 жыл бұрын

    All time favorite only silk smitha😘😘😘

  • @mayeei
    @mayeei4 ай бұрын

    14/02/24 ல் இந்த பாடலை கேட்பவர்கள்

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du3 жыл бұрын

    How masculine our Super star is....... 👌

  • @balasaran2016
    @balasaran20163 жыл бұрын

    10.45pm 30/3/21 from Qatar..love you raja sir

  • @balack2762
    @balack27623 жыл бұрын

    SPB SUSEELAMMA..ILAYARAJA SIR .🙏🙏🙏

  • @chandrucs5171
    @chandrucs51713 жыл бұрын

    ✍️📖🎧🎤💞😘 செம....

  • @MaheshWari-jp4id
    @MaheshWari-jp4id Жыл бұрын

    Spb sir unga voice then sir Miss u sir🙏🙏

  • @BuddhArul7
    @BuddhArul7 Жыл бұрын

    Silk ae aadunaalum , Thalaiver dha theriyiraaru 🔥🔥🔥

  • @sai_Lee-ne1km
    @sai_Lee-ne1km5 ай бұрын

    P intha paatu eppidi paatu theriyuma en thalaivanda paatu , evanaavathu intha varusathula intha varusam kekurinikalandu ketkathinga , Kaandayaiduvan p.

  • @ArulArul-fo4nz
    @ArulArul-fo4nz3 жыл бұрын

    அண்ணாத்த

  • @kkceleskavi
    @kkceleskavi8 ай бұрын

    We miss you SPB sir❤❤

  • @kkceleskavi
    @kkceleskavi8 ай бұрын

    What a refined way of expressing romance.

  • @tinabashir6791
    @tinabashir67912 жыл бұрын

    one of my go to classic.

  • @appasamyappasamy6578
    @appasamyappasamy65783 жыл бұрын

    Activity song and very super song I am very happy music ilayaraja sp sir very very thankful

  • @ganesann37
    @ganesann373 жыл бұрын

    Super good song!

  • @shilpav5373
    @shilpav53738 ай бұрын

    I miss you s.b.p sir😢😢

  • @nicksniyas614
    @nicksniyas6142 жыл бұрын

    Pesakoodaathu Pesakoodaathu Verum pechil sugam hoi Yedhum illai bedham illai Leelaigal kaanbomae Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae Aasai koodaadhu Paarkum paarvai nee en Vaazhvum nee en kavidhai nee Paadum raagam nee en Naadham nee en uyirum nee Kaalam yaavum Naan un sontham kaakum Dheivam nee Paalilaadum meni Engum konjum selvam nee Idaiyodu kani aada Thadai potaal nyaayama Unnaalae pasi thookam illai Eppodhum nenjukul thollai Inimelum yenindha ellai Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjamKandu leelaigal kaanbomae Pesakoodaathu …… ………………………… …………………………… Kaalai paniyum nee Kanmaniyum nee en Kanavum nee maalai Mayakam nee pon malarum Nee en ninaivum nee Oonjalaadum paruvam Undu urimai thara vendum Noolil aadum idaiyum undu Naalum vara vendum Pala kaalam unakaaga Manam yengi vaadudhae Varugindra thai maadham sondham Anigindra mani maalai bandham Iravodum pagalodum inbam Aasai koodaathu Mana maalai thanthu hoi Sondham kondu manjam Kandu leelaigal kaanbomae Pesakoodaathu Verum pechil sugam hoi Yedhum illai bedham illai Leelaigal kaanbomae ……………………………………

  • @johnbritto1450
    @johnbritto14503 жыл бұрын

    Silk smitha neenga marupadiyum pirantu varanum 😭😭😭😭

  • @user-ho1vt8vz2l

    @user-ho1vt8vz2l

    3 жыл бұрын

    Otha ungomma pona kooda ipdi kadharuviya nu therla

  • @chatsstatus7922

    @chatsstatus7922

    3 жыл бұрын

    @@user-ho1vt8vz2l mude unne sonnagella

  • @krshkumar90

    @krshkumar90

    2 жыл бұрын

    @@user-ho1vt8vz2l 😂🤣 oru emotion la feel panni sollitaru vidunga

  • @Kuberan_22

    @Kuberan_22

    2 жыл бұрын

    @@user-ho1vt8vz2l 😂 yen ya

  • @solomonraja4098
    @solomonraja40982 жыл бұрын

    Thalaivi Silk Smitha ❤️

  • @srimanidinesh
    @srimanidinesh2 жыл бұрын

    Ever green song ❤

  • @amula9285
    @amula92853 жыл бұрын

    Miss u spb sir😭😭😭

  • @ammuappu769
    @ammuappu7698 ай бұрын

    2023...october 14th.....😊😊😊

  • @fathimashazna7593
    @fathimashazna75933 жыл бұрын

    Happy birthday thalaivaaaaaaaaa 🎂 2020/12/12

  • @tamilthedal4011
    @tamilthedal40113 жыл бұрын

    Rajni ku ena style maa....😎

  • @devarajkaripattidevarajkar4631

    @devarajkaripattidevarajkar4631

    3 жыл бұрын

    Trsii

  • @sinivasang3778

    @sinivasang3778

    2 жыл бұрын

    Yes

  • @kamesh-oz3zr
    @kamesh-oz3zr2 жыл бұрын

    Vera leval 😘😘

  • @ajmalnadeem4838
    @ajmalnadeem4838 Жыл бұрын

    அருமை அருமை ❤

  • @kavithakavi8367
    @kavithakavi83673 жыл бұрын

    Super🎶

  • @bhuvaneshwaran9411
    @bhuvaneshwaran9411 Жыл бұрын

    Lovely amazing song😘

  • @rajeswarinatarajan8651
    @rajeswarinatarajan8651 Жыл бұрын

    Enna oru pattu sema super apdiyoru pattu speechless

  • @saisurdinsv8160
    @saisurdinsv81609 ай бұрын

    Wow osm song 😻😻😻

  • @kavinkavinkavin968
    @kavinkavinkavin9683 жыл бұрын

    Nice song 👌👌👌👌👌

  • @vinitaalexanderalexander5320
    @vinitaalexanderalexander53202 жыл бұрын

    Lovely song

  • @thirdeye1566
    @thirdeye1566 Жыл бұрын

    Spb sir your voice realy great wonderful

  • @muthukumarkumar2700
    @muthukumarkumar27003 жыл бұрын

    சூப்பர்

  • @kriskr8178
    @kriskr8178 Жыл бұрын

    Silk Smitha, the beauty Queen forever

  • @balusamy9090
    @balusamy90903 жыл бұрын

    Super

Келесі