ஆண் பெண் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் . All Time Secret Of Thaipoosam in Tamil ,

#Thaipoosam #thaipusam #தைபூசம் #issaitv
Life Lucky Star Pdf Book - • Video
Hello everyone - வாழ்வை அதிர்ஷ்டமாக மாற்றிக்கொள்ள 677 பக்கங்கள் கொண்ட நட்சத்திர அதிர்ஷ்டங்கள் என்ற மின்புத்தகம் உள்ளது . இந்த புத்தகத்தை கடைபிடித்தால் ஜாதகம் பார்க்கவேண்டிய அவசியமிராது . ஒரு புத்தகம் உங்கள் அனைத்து உறவினருக்கும் உதவும் . புத்தகம் சேவைகட்டணம் 99 ரூபாய் மட்டுமே . இதனுடன் ஸ்ரீசுப மங்கள சாஸ்த்திரம் எனும் வாழ்வியல் அதிர்ஷ்ட தகவல்கள் அடங்கிய 269 பக்கங்கள் கொண்ட மின்புத்தகம் விலையின்றி அளிக்கப்படும் . புத்தகம்பெற கீழே உள்ள வாட்ஸ்ஆப் எண்ணை தொடர்புகொண்டு தகவல்பெறலாம் . WhatsApp No - 9043545115 Phone No - 9566603591 அறிக இப் புத்தகம் பேப்பர் புத்தகம் கிடையாது . இப்புத்தகத்தை Mobile , computer , tab , laptop and TV ஆகியவற்றில் வாசிக்கும் வசதிகொண்டது . PDF Format இல் புத்தகம் இருக்கும் .
--------------------------------
Follow us on my social media: -
Telegram: telegram.me/ISSAITVGroup
Facebook: / issai.in
Website : www.issaitv.com
KZread: / @issaitv
Thank you for all your support
--------------------------------
Join this channel to get access to perks: / @issaitv

Пікірлер: 114

  • @umamaheswari1277
    @umamaheswari12775 ай бұрын

    ஐயா,யார் என்ன சொன்னாலும் வீடியோ போடுவதை தயவு கூர்ந்து நிறுத்த வேண்டாம், ஐயா எங்களை போல கஷ்டத்தில் உள்ளவர்கள் மீண்டு வரவும். நல் வழில் பயணிக்கவும், குருவாக இருந்து வழி காட்ட யாரும் இல்லை. தயவு கூர்ந்து எங்களை போன்றவர்களுக்காக வீடியோ போடுங்க ஐயா, உங்கள் வழியில் பின்பற்றி வந்ததால் குலதெய்வம் அருளும், முன்னோர்கள் அருளும் கிடைத்தது ஐயா.

  • @Vpr1618

    @Vpr1618

    5 ай бұрын

    💯💯💯

  • @murugaperumala9824

    @murugaperumala9824

    5 ай бұрын

    குருவேசரணம்

  • @annaichitra4368
    @annaichitra43685 ай бұрын

    தாங்கள் சொல்வதை கேட்க எங்களைப் போன்றோர்கள் இருக்கிறார்கள். மறவாதீர்கள் ஐயா...

  • @Vpr1618

    @Vpr1618

    5 ай бұрын

    ❤❤

  • @lekyasri7190
    @lekyasri71905 ай бұрын

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 அருமையான பதிவு ஐயா🙏 உங்கள் பேச்சைக் கேட்டு அதைப் பின்பற்றி செயல்படுத்துவது தான் என் பரிகாரம் ஐயா🙏🙏🙏 நீங்கள் என்னுடைய குரு,, உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @user-fh9ot6mj1y
    @user-fh9ot6mj1y5 ай бұрын

    ஐயா வணக்கம் .உங்கள் முகத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சி மனநிறைவு ஏற்படுகிறது.பதிவிடுவதை யாருக்காகவும் நிறுத்திவிடாதீர்கள் ஐயா தயவு செய்துஐயா❤❤❤

  • @rathirathi8795
    @rathirathi87955 ай бұрын

    ஐயா, மிக்க நன்றி இந்த பதிவை பார்த்ததும் மனம் தெளிவாகி விட்டது. வீடியோ போடுவதை நிறுத்த வேண்டாம் குருவே, தங்கள் வார்த்தை எங்கள் வாழ்கையை மாற்ற பயனுள்ளதாக உள்ளது. இது போன்ற பதிவுகளை பதிவிடுங்கள் ஐயா எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா. 🙏🏻

  • @chitrasuresh1755
    @chitrasuresh17555 ай бұрын

    1.9k views within 5hrs ayya . எல்லோரும் உங்களின் பிள்ளைகள்.... நாங்களும் இந்த நாடும் வரும் சந்ததிகள் அனைவரும் நன்றாக வாழ துணை நீங்கள் ..... ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

  • @narutoeditz101
    @narutoeditz1015 ай бұрын

    ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும் ஐயா.... வாய்ப்பு கொடுங்கள் ஐயா

  • @banumathiramesh9989
    @banumathiramesh99895 ай бұрын

    நன்றிங்க ஐயா உங்களுடைய வீடியோ பதிவுகளை பார்த்து தொடர்ந்து பின்பற்றிக்கொண்டு நான் எனது வாழ்க்கையில் மனோ பலத்தோடு வெற்றி மீது வெற்றி பெற்று உயர்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இந்த உயர்வுக்கு உங்களுடைய வீடியோ பதிவுகள் தான் காரணம் உங்களுக்கு மிகவும் கோடான கோடி நன்றிகள் ஐயா உண்மையான பதிவை நான் தேடிக் கொண்டிருந்தேன் விநாயகப் பெருமான் முருகனுக்கு நன்றி விளக்கங்கள் மிகவும் அருமையாக உள்ளது படிப்படியாக தெளிவாக நன்கு புரியும்படி சொல்கிறீர்கள் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை

  • @suthasutha4625
    @suthasutha46255 ай бұрын

    அப்பா வணக்கம் என் பெயர் சுதா தாங்கள் தை பூசம் பற்றி இதற்கு முன் ஒரு பதிவு தந்திர்கள் என்று முதல் தை பூச நாளில் முதல் முறையாக பத்து பேருக்கு உணவு தந்தே அடுத்த ஆண்டு 5கிலோ அரிசி வாங்கி சமைத்து கொடுத்தேன் இந்த ஆண்டு அன்ன தானம் வளங்கஅனத்து எற்படும் செய்துவிட்டேன் அய்யா தங்களுக்கு கோடன கோடி நன்றிகள் அய்யா வாழ்த்த வயது இல்லை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா

  • @amulamul6406
    @amulamul64065 ай бұрын

    ஐயா உங்களுக்கு பதிவு தான் நாங்க எப்படி வாழனும் என்று ஊக்கிவிக்கிறது எனவே உங்கள் பதிவை தொடர்ந்து போடனும் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @suganyathomas3340
    @suganyathomas33405 ай бұрын

    சுவாமி வணக்கம் பதிவு நீளமாக இருந்தாலும் பதிவிடுங்கள் சுவாமி. தங்கள் பதிவுகளை நான் காண போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேன் சுவாமி அடுத்த பதிவை எதிர்பார்த்தது காத்திருக்கின்றேன் சுவாமி நன்றிகள் சுவாமி 🙏🙏🙏

  • @gowthamsubramaniam6635
    @gowthamsubramaniam66355 ай бұрын

    நீங்கள் கூறியது அனைத்தும் அருமையான பதிவுகள்.. திருக்குறளில் கூறியுள்ள ஈகை, கொடை, ஒழுக்கம் , மனதின் வலிமை இவற்றை படித்தும் தெரிந்தும் சரிவர இவ்வளவு நாட்கள் பின்பற்றவில்லை... நீங்கள் தற்போது கூறியது இவ்வளவு நாட்கள் செய்யத்தவறியதை உணர்த்தியது....மிக்க நன்றி ஐயா.

  • @kandasamys8215
    @kandasamys82155 ай бұрын

    ஓம் முருகா சரணம்

  • @tamilselvans5766
    @tamilselvans57665 ай бұрын

    உருவாய் அருவாய்....குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...குரு வாழ்க குருவே துணை...

  • @sasid7851
    @sasid78515 ай бұрын

    ஐயா வணக்கம் உங்கள் பதிவை சிறிது காலமாக தொடர்ந்து தவறாமல் பார்க்கிறேன் உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது தயவுகூர்ந்து யார் சொன்னாலும் உங்கள் பதிவை நிறுத்தாதீர்கள் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @malasridharan9126
    @malasridharan91265 ай бұрын

    அற்புதமான பதிவு இதுபோன்ற பதிவை எதிர்பார்க்கிறோம் ஐயா

  • @chitrasuresh1755
    @chitrasuresh17555 ай бұрын

    வணக்கம் ஐயா 🙏 தங்களின் பதிவு எங்களின் வாழ்வை நல்வழியில் நடத்தி வருகிறது. தயைகூர்ந்து இதே போல் என்றும் பதிவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @velusamy2126
    @velusamy21265 ай бұрын

    ஜயாவணக்கம்

  • @radhakrishnankrishnan6231
    @radhakrishnankrishnan62315 ай бұрын

    நன்றி அய்யா🙏💕

  • @SRM943
    @SRM9435 ай бұрын

    Thanks...G.....Super

  • @Vpr1618
    @Vpr16185 ай бұрын

    Nantrigal ayya tharamam sariyana valiyila seirthukku kuda ungala la mattum tha ayya solla mudium neenga eppavum pathiva thanga ungal video pathu nerya peruoda life change akum yarukagavum ninga niruthirathinga ayya ungal video pathutha nanalam konjamavathu nallatha thedi payan perukiryan nantrigal ayya❤❤🙏🙏🙏🙏

  • @cvsaravanancvsaravanan7957
    @cvsaravanancvsaravanan79575 ай бұрын

    ஐயா வணக்கம் அருமையான பதிவு

  • @shakthimurugan1511
    @shakthimurugan1511Ай бұрын

    Semma genius... Neenga.... Chance a illaa....... Iyya

  • @user-nm6yf8hr6s
    @user-nm6yf8hr6s5 ай бұрын

    நன்றி ஐயா, பயனுள்ள பதிவு

  • @hemajagan7445
    @hemajagan74455 ай бұрын

    ஐயா வணக்கம் தெளிவான விளக்கம் ஐயா அறிவியல் ஆன்மீகம் பொறுத்தமான விளக்கம் இந்த வீடியோ மூலமாக பெரிய புண்ணியம் உங்களுக்கு நிச்சயம் கிட்டும் ஐயா .... இந்த பதிவின் மூலமாக நான் மிக உயர்ந்த கருத்தை பெற்றேன் அதை நடை முறைக்கும் கொண்டு வருகிறேன் ஐயா மனமார்ந்த நன்றிகள் ஐயா என்னை போல் பலரும் பயன் பெறுவார்கள் ஐயா நீங்கள் தொடர்ந்து உயர்ந்த கருத்துக்களை பதிவு செய்து வாருங்கள் ஐயா சீர்குலைந்த சமுதாயத்தை மாற்றும் சக்தி தங்களை போன்றவர்களால் மட்டுமே முடியும்... வாழ்க வளமுடன் நலமுடன் என மனசார வாழ்த்துகிறேன் ஐயா

  • @BaskerBasker-dc5jx
    @BaskerBasker-dc5jx5 ай бұрын

    மிகவும் அருமையான தகவல் நன்றி

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil815 ай бұрын

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @bhavasakthibhava7134
    @bhavasakthibhava71345 ай бұрын

    Romba nandri iyya thanks

  • @user-mb6vp6ws6i
    @user-mb6vp6ws6i5 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @nathiyasugumar8815
    @nathiyasugumar88155 ай бұрын

    நன்றிகள் அய்யா

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani35125 ай бұрын

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @visvaksena5047
    @visvaksena50475 ай бұрын

    Nalla Pathivu Aiyya. Mikka Nanri

  • @r.geetharamesh6696
    @r.geetharamesh66965 ай бұрын

    நன்றி ஐயா

  • @deepadeepa4290
    @deepadeepa42905 ай бұрын

    Vaazha valamudan 🙏🙇‍♂️

  • @revathysridhar2583
    @revathysridhar25835 ай бұрын

    Guruvey saranam. Thangalin seedan nan.. Pls post many vedios, iam following u r foot steps guruvey🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-ch1rm
    @KarthiKeyan-ch1rm5 ай бұрын

    நன்றிங்க ஐயா. எனது மானசீக குரு நீங்கள்.

  • @jbharathi8252
    @jbharathi82525 ай бұрын

    ஐயா அற்புதம் அற்புதம். ஒரு தடவை கேட்டு புரிந்து கொள்ள இயலவில்லை. ஆகையால் மீண்டும் மீண்டும் கேட்டு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். கோடானுகோடி நமஸ்காரங்கள். நன்றி ஐயா

  • @chitrasaravanan9873
    @chitrasaravanan98735 ай бұрын

    பல கோடி நன்றிகள் ஐயா வாழ்க வாழ்க வாழ்க.

  • @rajeshmohanambal8375
    @rajeshmohanambal83755 ай бұрын

    Super ayya

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam12455 ай бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா என்றும் உங்கள் வெங்கடாசலம்.சி ஒசூர்

  • @geethasundaram5568
    @geethasundaram55685 ай бұрын

    Thanks Ayya

  • @preet1362
    @preet13625 ай бұрын

    Aiyaa prannamam. Thank you 🙏🙏🙏

  • @geethaa7715
    @geethaa77155 ай бұрын

    Thank you🙏🙏🙏

  • @jyothiashokkumar1553
    @jyothiashokkumar15535 ай бұрын

    Ayya nandri

  • @sivakumar-ph2py
    @sivakumar-ph2py5 ай бұрын

    Nandri ayya

  • @shri9933
    @shri99335 ай бұрын

    You do great service sir, because you have true, I have also my experience and I expect to hear like your advice because we need advice sir specifically young generations, it’s my. Experience. Thank for KZread because advice we learned so much from it thanks again. My request to you, don’t stop your updates with your advice sir ❤🙏

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar87685 ай бұрын

    மிக உண்ணதமான பதிவு. நிறைய பதிவுகளை போடவும் . குருவே சரணம். நன்றிகள் கோடி ஐயா

  • @malligag5159
    @malligag51595 ай бұрын

    Ayya vungal video parpatharkum oru praptham vendum .kadavul arulal engalukku kidaithullathu nandri ayya

  • @chandrusaker1724
    @chandrusaker17245 ай бұрын

    அப்பா நன்றி.

  • @crafts4fans421
    @crafts4fans4215 ай бұрын

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏 ஐயா தங்கள் கருத்துக்கள் அனைத்தும் நாங்கள் கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி ஐயா🙏

  • @TheShunder14
    @TheShunder145 ай бұрын

    Thanks a lot for your contribution and continuous selfless dedication to serve the people through truth ❤🙏🙏🙏

  • @punithaarul2837
    @punithaarul28375 ай бұрын

    Superb sir

  • @lalithaarun7406
    @lalithaarun74065 ай бұрын

    ஐயா மிக்க நன்றி. நன்றிகள் பல கோயில்கள்

  • @reginnarajes2619
    @reginnarajes26195 ай бұрын

    🙏🏻Vanakkam Guru

  • @selvarajselvaraj2160
    @selvarajselvaraj21605 ай бұрын

    தெளிவான மற்றும் பயனுள்ள பதிவு ஐயா . மிக்க நன்றிகள் 🎶 தங்களுக்கும் நம் மக்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகள் கிடைக்க வேண்டி முருகப் பெருமானிடம் பிரார்த்திக்கிறேன் ஐயா.

  • @manukuttan1063
    @manukuttan10635 ай бұрын

    Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan from Delhi 🙏 🙏 🙏

  • @vaishnavi571
    @vaishnavi5715 ай бұрын

    வணக்கங்கள் ஐயா

  • @nithyashree8727
    @nithyashree87275 ай бұрын

    Ayya nejamagave nangal punniyam seidavargal.... Nandri ayya

  • @anuscookbook3775
    @anuscookbook37755 ай бұрын

    Ayya, Please continue your Video, as you have good thoughts for human life

  • @punithaarul2837
    @punithaarul28375 ай бұрын

    Thank you sir 🙏

  • @soundharkk6270
    @soundharkk62705 ай бұрын

    Vaazhga Valamudan Ayya 🙏 🙏

  • @jayaacharya877
    @jayaacharya8775 ай бұрын

    Vanakkam ayya

  • @dharanikumaran138
    @dharanikumaran1385 ай бұрын

    Thank you guruve

  • @premilapalani2427
    @premilapalani24275 ай бұрын

    Vanakam guruji nantrigal kodi ayya

  • @jagadeshwaribharathiyar8684
    @jagadeshwaribharathiyar86845 ай бұрын

    guruve saranam.

  • @sairamraj8255
    @sairamraj82555 ай бұрын

    Thanks appa am from Bangalore..

  • @ravirajansathya8429
    @ravirajansathya84295 ай бұрын

    அண்ணா வணங்குகிறேன் சேலம் மாவட்டம் ரவிராஜன் 🙏

  • @suryams7404
    @suryams74045 ай бұрын

    ❤❤❤❤❤

  • @SreeVaraahini
    @SreeVaraahini5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @user-wd1hv4kq4q
    @user-wd1hv4kq4q5 ай бұрын

    Ayya vanakkam

  • @bharathpremkumar.m151
    @bharathpremkumar.m1515 ай бұрын

    Appaaa……aa….Kodaanakodi Nandrigal pa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniam2878
    @subramaniam28785 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @amulamul6406
    @amulamul64065 ай бұрын

    நன்றி ஐயா என் அறிவு கண்ணை திறந்து வச்சிங்க ⭐🙏

  • @user-jd4nq7mn7i
    @user-jd4nq7mn7i5 ай бұрын

    Iyya nenga than en kuru nathar kodana kode nandre guruvay,guruvay saranam

  • @Nilani143
    @Nilani1435 ай бұрын

    உங்களிடமம் என் வாழ்நாள் ஜாதகம் பார்த்து தெளிவு கொள்ள வேண்டும் ...

  • @manokaranannai6872
    @manokaranannai68725 ай бұрын

    Sir,please continue. We are know. Please dont feel. Thanks

  • @kavisathuragiri9117
    @kavisathuragiri91175 ай бұрын

    ❤❤❤

  • @suthasutha4625
    @suthasutha46255 ай бұрын

    வணக்கம் அய்யா

  • @Srivelmenswear
    @Srivelmenswear5 ай бұрын

    ❤❤❤❤ welcome ❤❤

  • @hemalathak3596
    @hemalathak35965 ай бұрын

    குருவே சரணம்

  • @jbharathi8252
    @jbharathi82525 ай бұрын

    ஐயா வணக்கம்.

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln5 ай бұрын

    வணக்கம் ஐயா

  • @raghuvanitha4940
    @raghuvanitha49405 ай бұрын

    ❤🙏💐

  • @lalithaarun7406
    @lalithaarun74065 ай бұрын

    நாங்கள் உங்கள் பதிவிற்கு காத்திருக்கின்றோம்

  • @dhaanushr1958
    @dhaanushr19585 ай бұрын

    🙏🌻🌼✨

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Call_men_naruto_avi
    @Call_men_naruto_avi5 ай бұрын

    💯 percent true

  • @ravirajansathya8429
    @ravirajansathya84295 ай бұрын

    வணக்கம் சார் நவ கிரகங்களில் சனீஸ்வரன் பகவானை தொட்டு வணங்குவது நன்மையா தீமையா

  • @sangeethabalu7392
    @sangeethabalu73925 ай бұрын

    ❤🙏🙏🙏

  • @pvnptk8904
    @pvnptk89045 ай бұрын

    தர்ம சாப்பாடு வேண்டாம். நல்ல கருத்து ஐயா.🎉🎉🎉

  • @user-ye5xe2be5v
    @user-ye5xe2be5v5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganga.1137
    @ganga.11375 ай бұрын

    ❤️🙏👍

  • @narpavithangam8542
    @narpavithangam85425 ай бұрын

    All best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran18225 ай бұрын

    Ayya neenga seyym Nallathay neerutha vendam

  • @sreekam5095
    @sreekam50955 ай бұрын

    நின் தாள் சரண்

  • @08447
    @084475 ай бұрын

    சார் அப்போ கோவிலில் அன்னதானம் சாப்பிட கூடாதா தயவு செய்து பதில் அழிக்கவும்🙏

  • @kokilanallasamy2918
    @kokilanallasamy29185 ай бұрын

    ஐயா,‌‌கோவிலில் போடப்படும் அன்னதானம் சாப்பிடலாமா ஐயா?

  • @sundarrajan2858
    @sundarrajan28585 ай бұрын

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈

  • @localreviewsbymaarimuthu2091
    @localreviewsbymaarimuthu20915 ай бұрын

    45:15

  • @localreviewsbymaarimuthu2091
    @localreviewsbymaarimuthu20915 ай бұрын

    40:39

Келесі