தெய்வ வரம் பெற இந்த காற்றுதான் மிக முக்கியம், ரிஷி முகூர்த்தம் ரா தங்காது , Rishi Mugurtham issaitv

Thank you for all your support
#Mugurthamtamil
#siddhar
--------------------------------
Follow us on my social media: -
Telegram: telegram.me/ISSAITVGroup
Facebook: / issai.in
Instagram: / issaitv.in
Twitter: / issai_tv
Website : www.issaitv.com
KZread: / @issaitv
Thank you for all your support
--------------------------------
Join this channel to get access to perks: / @issaitv

Пікірлер: 59

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam124510 ай бұрын

    ஐயா வணக்கம் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் என்னை போன்ற சாதாரண மனிதர்கள் பின் பற்றுவது மிக மிக கடினமான விசியம் தான் இறைவன் அருள் வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @nakshthratailoring591
    @nakshthratailoring59110 ай бұрын

    குருவே சரணம் பதிவு தெளிவாக உள்ளது தவம் செய்வதற்கு உடல் மனம் உணர்வு சாப்பாடு இவை அனைத்தும் கட்டுபாடாக தனிதனியாக விளக்கம் த தாருங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது

  • @gsuresh3787
    @gsuresh378710 ай бұрын

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்.குருவின் பொற்பதங்களை சிரம் தாழ்த்தி பணிகிறே ன் 🙏🙏🙏🙏🙏

  • @issaitv

    @issaitv

    10 ай бұрын

    ஓம் நன்றாழ்க குருவாழ்க குருவே துணை . அனைவரும் நலம்பெற வேண்டுகிறேன் .

  • @gsuresh3787

    @gsuresh3787

    10 ай бұрын

    @@issaitv 🙏🙏🙏🙏🙏

  • @suprabathtamilchannel7024

    @suprabathtamilchannel7024

    10 ай бұрын

    குருவடி சரணம்

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul10 ай бұрын

    இல்லற வாசிகள் கு 3 to 4.30am கோவில்கள் மூடி இருக்கும். தயவு கூர்ந்து ஒரு வழி சொல்லவும்.தனி அறையில் செய்யலாமா??

  • @tamilselvans5766
    @tamilselvans576610 ай бұрын

    குரு வாழ்க...குருவே துணை...

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan457610 ай бұрын

    🎉🎉🎉வணக்கம் குருவே சரணம் 🎉🎉🎉 பிரமாண்டம் நன்றி குருவே

  • @hemananthakumar6377
    @hemananthakumar637710 ай бұрын

    குருவே சரணம் எங்கள் குருவே சரணம், நன்றி ஐயா

  • @chitrasuresh1755
    @chitrasuresh175510 ай бұрын

    ஐயா வணக்கம்.... நன்றி ஐயா

  • @yogalakshmiloganathan8163
    @yogalakshmiloganathan816310 ай бұрын

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது போல இந்த நேரத்தில் நான் தவறே செய்யாமல் பல தண்டனைக்கு உட்பட்டு இருப்பதை நினைவுக்கு வந்து பொழுது தானாக கண்ணீர் வந்தது.. ஆனால் இப்பொழுது அப்படி கண்ணீர் வரவில்லை.. மனசாட்சி இல்லாதவர்கள் தவறு செய்பவர்கள் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இது ஏன் ஐயா??

  • @raghuvanitha4940
    @raghuvanitha494010 ай бұрын

    நன்றிங்க ஐயா🙏

  • @gvvideos277
    @gvvideos27710 ай бұрын

    நன்றி ஐயா 🙏

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss10 ай бұрын

    நன்றி வணக்கம்.

  • @lathamahesh241
    @lathamahesh24110 ай бұрын

    நன்றிகள் ஐயா 🙏

  • @yogalakshmiloganathan8163
    @yogalakshmiloganathan816310 ай бұрын

    நன்றி ஐயா

  • @tamilarasisenthil81
    @tamilarasisenthil8110 ай бұрын

    🙏🙏மிக்க நன்றி ஐயா..🙏🙏

  • @vmgfocus360
    @vmgfocus36010 ай бұрын

    அருமை நண்பா! நன்றி 🙏🙏🙏

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi893010 ай бұрын

    🙏🤩yes you’re right sir thank you so much

  • @bmalathi3083
    @bmalathi308310 ай бұрын

    வணக்கம் குருவே 🙏

  • @kishorekamalika7697
    @kishorekamalika769710 ай бұрын

    Guruvae vanakkam

  • @manukuttan1063
    @manukuttan106310 ай бұрын

    Vanakkam guruve pathivukku mikka nantri makilchiyudan from Delhi

  • @jayaacharya877
    @jayaacharya87710 ай бұрын

    Vanakkam ayya

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan74710 ай бұрын

    Guruvey saranam,guru saranam.🙏🙏🙏. koodaana Kodi nandrigal, guruvey saranam.

  • @suthasutha4625
    @suthasutha462510 ай бұрын

    வணக்கம் அப்பா

  • @visanisha33
    @visanisha3310 ай бұрын

    Rishi mugertem Nandri aiya.. Izze.kashtem.tam.yinnem vilakenggal.nandri aiya.frm Malaysia

  • @sairamraj8255
    @sairamraj825510 ай бұрын

    Thanks appa from Bangalore

  • @shri9933
    @shri993310 ай бұрын

    Thanks Guruji ❤

  • @pcarivazhahanarivazhahan2653
    @pcarivazhahanarivazhahan265310 ай бұрын

    Thanks

  • @velusamy2126
    @velusamy212610 ай бұрын

    நாளைபழனிபோகிரென்ஐயா

  • @suprabathtamilchannel7024
    @suprabathtamilchannel702410 ай бұрын

    குருவடி சரணம்

  • @ponmari6726
    @ponmari672610 ай бұрын

    Good morning iya

  • @sathyasai5792
    @sathyasai579210 ай бұрын

    மீனம் ராசி பதிவு போடுங்க

  • @soundharkk6270
    @soundharkk627010 ай бұрын

    🙏🙏

  • @ravirajansathya8429
    @ravirajansathya842910 ай бұрын

    உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும்

  • @sathyasai5792
    @sathyasai579210 ай бұрын

    மேஷ ராசி பதிவு போடுங்க

  • @ravirajansathya8429
    @ravirajansathya842910 ай бұрын

    ஐயா வணக்கம் இறந்தவரை தொட்டு வணங்கலாம

  • @suryams7404
    @suryams740410 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sureshdevi5942
    @sureshdevi594210 ай бұрын

    Thank you so much Swamy. Next pls let us know about brahma muhurta prayer. I got so much confused about this. Ladies can continue 48 days????? From Malaysia.

  • @aarasukkanagam3986
    @aarasukkanagam398610 ай бұрын

    🌺ஓம் குருவே போற்றி🌺, வணக்கம் குருநாதர் , ஐயா தங்கள் குறிப்பிட்ட நேரம் மலேசியா நேரத்தில் பின்பற்றலாமா 🙏🙏🙏

  • @yogalakshmiloganathan8163
    @yogalakshmiloganathan816310 ай бұрын

    உடற் கட்டு மந்திரம் lyrics tamil typing la post பண்ணுங்க

  • @Scorpio_Rahul

    @Scorpio_Rahul

    10 ай бұрын

    Mela enoda comment irukum check panunga

  • @yogalakshmiloganathan8163
    @yogalakshmiloganathan816310 ай бұрын

    2015 முதல் இதுவரை 3-4 மணி வரை விழிப்பு நிலையில் இருக்கிறேன்... தானாக விழிப்பு வருகிறது. ஏன்?

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran182210 ай бұрын

    Ayya ungal Anbukku Thalai vanguggiren

  • @chitrasuresh1755
    @chitrasuresh175510 ай бұрын

    ஐயா. 4.30-6 வீட்டில் மற்றவர்கள் தூங்கினால் செய்யலாமா 3-4.30 வீட்டில் தீபம் ஏற்றலாமா மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருப்பார்கள்...தியானம் செய்யவில்லை.... தீபம் ஏற்றிவிட்டு வீட்டு வேலை துவங்கலாமா ஐயா காலை மாலை வீட்டில் போடும் தீபமும் எண்ணிக்கை 2 வேண்டுமா

  • @issaitv

    @issaitv

    10 ай бұрын

    வணக்கம் அம்மா பொதுவாக உறங்கும் போது தீபம் ஏற்றுதல் கூடாது .வீட்டில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தீபம் ஏற்றுவதே சிறப்பு . இரண்டாம் பிரம்ம முகூர்தத்தில் தீபம் ஏற்றிவிட்டு பனியினை செய்யலாம் .

  • @sairamsairam5510
    @sairamsairam551010 ай бұрын

    குருவே மஹான்களை வழிபட கூடாத நான் சாய்பாபாவை 4வருடங்கலாக வழிபட்டு வருகிறேன். அவர் என் வாழ்வில் வந்த பிறகு தான் நிம்மதி கிடைத்திருக்கிறது. இப்போது 2வாரமாக காஞ்சிமஹாபெரியவர் சாய்பாபாவும் ஓன்றாக இருக்கும் படம் கிடைத்தது அவரையும் எனக்கு தெரிந்த முறையில் வழிபட்டு வருகிறேன். நான் பெண் தான். விருச்சிகம் ராசி கல்யாணம் ஆகவில்லை நான் வழிபடலாமா. எப்படி மஹான்களை வழிபட வேண்டும் வழிபாட்டு முறையை சொல்லுங்கள் குருவே.🙏🙏

  • @issaitv

    @issaitv

    10 ай бұрын

    தாங்கள் தவராக புரிந்துகொண்டுள்ளீர்கள் மகான்களை வழிபட கொடுப்பனை வேண்டும் . நான் கூறியதற்கான காரணத்தை பதிவுகளில் தருகிறேன் எளிதாக புரிந்துகொள்ளலாம் நன்றி .

  • @sairamsairam5510

    @sairamsairam5510

    10 ай бұрын

    @@issaitvநன்றி குருவே 🙏🙏 தங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.🙏🙏

  • @yogarajarjunan5665
    @yogarajarjunan566510 ай бұрын

    ஓம் குருவே துணை ஐயா நீங்கள் சொல்லும் நேரத்தில் கோயில் நடை திறக்கப்படாது. சொந்த வீட்டில் நாங்கள் தனிப்பட்ட அறையில் இருந்தால். அல்லது வாடகை வீட்டில் தனியாக இருந்தால் இதை முறை படி தொடங்களாமா . ஒரே காமாட்சி அம்மன் விளக்கு இரு பஞ்சு திரி கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டலாமா? தயவுசெய்து கூறுங்கள் நன்றி

  • @issaitv

    @issaitv

    10 ай бұрын

    அவ்வாரே செய்யலாம் நல்ல யோசனை வாழ்துக்கள்

  • @yogarajarjunan5665

    @yogarajarjunan5665

    10 ай бұрын

    @@issaitv நன்றி ஐயா

  • @aarasukkanagam3986

    @aarasukkanagam3986

    10 ай бұрын

    ​@@issaitv🌺குருவே துணை 🌺🙏🙏🙏🌺

  • @thirumarans978

    @thirumarans978

    4 ай бұрын

    🤝🤝👌❤️🙏🙏

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam255710 ай бұрын

    Vanakkam ayya ungalai thodarbukolla mobile no venum ayya plz

  • @sairamsairam5510
    @sairamsairam551010 ай бұрын

    குருவே நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சலிப்பே தெரியவில்லை.

  • @prem-ec5hg
    @prem-ec5hg10 ай бұрын

    Sir you explained well about Rishi Muhurtham...pls explain the same about Brahma Muhurtham step by step the correct time, nilai vasal vilake how and what time to light up, is kolam necessary in nadu vaasal..one gurukkal said cannot put kolam on nadu vaasal, only can put outside the front vaasal can put manjal kungumum on nilai vaasal and he also said nilai vaasal 2 vilakku canot put on the floor should put on the height of our chest, hw to do pooja, is it necessary to light up 5 Panjaboothangal vilakku if we already light up nilai vaasal vilakku and those things we don't know.. really confused different people tell difference way of doing Brahma Muhurtham pooja.request frm Malaysia..PLEASE 🙏

  • @venkataprakash4148
    @venkataprakash414810 ай бұрын

    🙏🙏

Келесі