பெற்றோரின் வளர்ப்பு இப்படி இருக்கணும் | வியந்து போனேன் 😱| Voice Of Anushan

Ойын-сауық

Пікірлер: 128

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill98698 ай бұрын

    அனுசன் மிக சிறப்பு இந்த மகள் தந்தைமேல் வைத்துள்ள பாசம் மிக பெரியதும் உன்னதமானதும் இந்த காணொளி பார்த்து அழுதுவிட்டேன் தம்பி இந்த மகள் நிட்சயம் நல்ல நிலமைக்கு வருவா எந்த சந்தேகமும்இல்லை சிறப்புடன் வாள வாழ்த்துக்கள்

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw8 ай бұрын

    இதை எங்கள் அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டும். இப்படியான கானொளிகள் அதிகம் வெளிக்கொண்டுவர வேண்டும்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju8 ай бұрын

    அப்பாவிற்கு அறிவால்/Degree தாலாட்டு பாட… தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும்… இளமயிலுக்கு கோடி ஆஷிகள்…!!🙏💯🙏 நிச்சயம் உங்கள் முயற்சிகளை கடவுள் நிறைவேற்றுவார். நாங்களும் வேண்டுவோம் உங்கள் வெற்றிக்காக…!!🙏🌺🙏 அப்பா/அம்மாவை பாராட்டும் அத்தனை பேரையும் கடவுள் கைவிட மாட்டார்…எங்கள் அனுஷனை பாேலவே!!👍💯👍 அனுஷனுடன் சேர்ந்து உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்…!!🙏💯🙏 Also wish you happy birthday Oviyan and all the very best Dear!!🍰✌️🍰 வாழ்க வளமுடன்…!!💐🙏💐

  • @kishodoha5359
    @kishodoha53598 ай бұрын

    என் உடன்பிறவா சகோதரி சங்கீதா தனபாலச்செல்வம் அன்பு சகோதரியே இந்த கல்விக்காக இந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து உமது உழைப்பில் ஒரு பங்கினை அளித்தமைக்காக கோடான கோடி நன்றிகள் அன்பு சகோதரியே நீரும் உமது பிள்ளை தாய் தகப்பன் அனைவரும் உமது கணவர் யாவரும் எந்த ஒரு நோய் நொடியும் என்று நீடூடி காலம் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @annathomas724
    @annathomas7248 ай бұрын

    மலையக மகளின் எல்லா எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நன்றி👍👍👍👍

  • @kishodoha5359
    @kishodoha53598 ай бұрын

    ஓவியன் தம்பி சகோதரனே உமக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீர் இன்று போல் என்றும் நலமுடன் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @sdaren123
    @sdaren1238 ай бұрын

    அருமையான காணொளி அனுஷ். நித்யா செல்லம் உங்களுக்கு ஓர் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது . உங்களின் மனத்துணிவுக்கும் உங்களின் எதிர்கால இலட்சியத்திற்காகவும் தமிழ் உறவுகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! Wishing you success, happiness,and great achievement in the year head.👏👏👏bless you dear.💪💪

  • @vijaydhas6861
    @vijaydhas68618 ай бұрын

    புது முயற்சியாக வருங்கால தூண்களான மாணவர்களுக்கு உதவ முன் வந்திருக்கும் அனுஷானின் பெரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t22 күн бұрын

    அருமையான கானோளி தங்கையின் மேல் அதிக நம்பிக்கை உண்டு

  • @sivalingam6729
    @sivalingam67298 ай бұрын

    சிறப்பான பதிவு தங்கையின் நம்பிக்கை மிக நன்று வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vijidoss9937
    @vijidoss99378 ай бұрын

    மகிழ்ச்சியா இருக்கு அனுஷன் இந்த சகோதரிக்கு உன்னால் உதவி கிடைத்ததற்கு முதலில் உன்னால தான் இவர்களுக்கு உதவி கிடைக்கும் பிறகு இந்த சங்கீதா அக்காவுக்கும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் அவருடைய மகனுக்கும் நாங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுகிறோம் அவர்களுக்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் அனுஷன் உன் சரீரத்தையும் பார்த்துக் கொள் இந்த சகோதரிக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபித்துக் கொள்வோம் அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறா உன் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @user-ut7wx2bf8l
    @user-ut7wx2bf8l7 ай бұрын

    Enttha thaai thanddaiku ippade oru pillai kedaipathu waram. 😢 Anushan anna ippade pesi sila visayggala ulahatthuku kattinathuku uggaluku ennudaiya nanddrihal ❤

  • @vadijega1720
    @vadijega17208 ай бұрын

    Proud of her. Thanks Anushan to help this family.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal91588 ай бұрын

    வணக்கம் தம்பி அணுசன். கவலைவேண்டாம் தங்கை எல்லாம் நிறைவுவெறும்

  • @razikharis4617
    @razikharis46178 ай бұрын

    தங்கச்சியின் குடும்பத்தை சந்தியுங்கள் அனுஷன் ப்ரோ, அருமையான காணொளி

  • @keshumma-view

    @keshumma-view

    8 ай бұрын

    😢😢😢❤❤❤❤

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi90878 ай бұрын

    தங்க உன்னால முடியும் வாழ்க❤❤❤ super

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan28865 ай бұрын

    அன்பான அறிவான பிள்ளை ❤வாழ்த்துக்கள் மகளே❤ அப்பா❤அம்மாவை❤மதிக்கிற காரணத்தினால் கடவுள் நல்ல உயரத்திற்கு போக வைப்பார்❤ ❤அனுஷனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி❤ உதவிய அன்பான உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ❤️🙏 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஓவியன்❤

  • @bairathymani
    @bairathymani22 күн бұрын

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu65498 ай бұрын

    உதவி செய்த அக்காவுக்கும் அனுஷான்னுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @vimallingam8981
    @vimallingam89817 ай бұрын

    வாழ்த்துக்கள் தங்கச்சி நீங்கள் வாழ்க்கை யில் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q8 ай бұрын

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL VALTHUKKAL KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam42428 ай бұрын

    வாழ்த்துகள் தம்பிகள் அருமையான பதிவு இந்த தங்கா கனவு நிறைவேற வேண்டும் வாழ்த்துகள் ❤❤❤😅😅😅😅🎉🎉🎉

  • @keshumma-view
    @keshumma-view8 ай бұрын

    😢😢😢❤❤❤❤உங்கள் இலட்சியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Santhoshkumar-999
    @Santhoshkumar-9998 ай бұрын

    Government job kidaikkanum intha pillaikku All the best sissy ma God Bless you

  • @user-zx2cf3nt5w
    @user-zx2cf3nt5w8 ай бұрын

    உதவி செய்த அக்காவுக்கும் அனுஷான்னுக்கும் ❤வாழ்த்துக்கள் ❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy62088 ай бұрын

    God bless you sister 🙏 good work Anushan 😂great ❤

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya20648 ай бұрын

    ஆமென் அனுசான கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாரகா ஆமென்

  • @pandipando3440
    @pandipando34408 ай бұрын

    அண்ணா அப்பா இலக்கணம் இல்லா கவிதை இருக்கும் போது பாத்துக்கோங்க நாங்க இலந்து துடிக்கிறோம் குள சேய்துட்டான் குள காரனுகள்

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e8 ай бұрын

    God bless you sister 👏Super Anushan

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb89108 ай бұрын

    Super makal amma appavitkum ungkalukkum nanmai undu god bless you r family ❤❤❤

  • @kinthukinthu8494
    @kinthukinthu84948 ай бұрын

    உங்களுடை பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah27368 ай бұрын

    Super anushan God bless you sister ❤❤❤❤

  • @premamari7403
    @premamari74038 ай бұрын

    ❤ NANPA VERA LEVEL ANU ❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai6848 ай бұрын

    நன்றி,வாழ்த்துக்கள்❤❤❤.

  • @razikharis4617
    @razikharis46178 ай бұрын

    அருமையான காணொளி

  • @bairathymani
    @bairathymani8 ай бұрын

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க தமிழ் வளர்க நலமுடன் வாழ முடியும்

  • @sameehasameeha1353
    @sameehasameeha13537 ай бұрын

    Anushan your voice is really really good❤

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n8 ай бұрын

    Super anushan

  • @ranjanrathnasinghamnalin589
    @ranjanrathnasinghamnalin5898 ай бұрын

    You are great thuwa God bless you an your parents

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan91548 ай бұрын

    Well-done god bless ours brorherhoods

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth61818 ай бұрын

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varmivarmi9633
    @varmivarmi96338 ай бұрын

    உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்

  • @crani9131
    @crani91318 ай бұрын

    Thangachi kan kalanga wendam God bless you

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu54878 ай бұрын

    Supper sister vallthukal 🙏🙏👍👍❤️❤️❤️

  • @rajahth
    @rajahth8 ай бұрын

    God bless you sister

  • @kallivanan5998
    @kallivanan59988 ай бұрын

    Superakka

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan17418 ай бұрын

    Sister best wishes for further growth👏🏻👏🏻and Thampi, wishes for your helping hands. God grace!♥️🙏

  • @user-yj1dw3zz7b
    @user-yj1dw3zz7b8 ай бұрын

    God bless you 🙏 anushan❤

  • @missyou4784
    @missyou47848 ай бұрын

    Super sis❤❤🎉🎉

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan28108 ай бұрын

    வாழ்த்துக்கள் தங்கச்சி 🙏🏽

  • @amwajiha
    @amwajiha8 ай бұрын

    Great job 👌👌👌👌🥰🥰🤲🤲

  • @user-mg7bi6zb6h
    @user-mg7bi6zb6h8 ай бұрын

    Valthukkal makan ❤❤❤❤

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi8 ай бұрын

    God bless you all

  • @saanthany5026
    @saanthany5026Ай бұрын

    Supper bro ❤❤❤ pavam sister

  • @srisubs3504
    @srisubs35048 ай бұрын

    God bless you 🙏🌹🙏❤️

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen8 ай бұрын

    Super thambi ❤️❤️❤️😍😘👌🙏🏼

  • @user-tm2pt5pd4d
    @user-tm2pt5pd4d7 ай бұрын

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉 sister

  • @ratna1004
    @ratna10048 ай бұрын

    Nice 🎉🎉🎉

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam20138 ай бұрын

    Congratulations ❤

  • @JenitJeni-hd9dq
    @JenitJeni-hd9dq8 ай бұрын

    God 🙌 🙌 🙌 🙌 🙌 you anusan

  • @user-le3uy3gr4b
    @user-le3uy3gr4b8 ай бұрын

    Mudinchavaraikkum help panni kudugka bro sariyana kastama pochu vedeos pakkum pothu ❤❤❤❤❤❤ congratulations sister ❤❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran78178 ай бұрын

    Super ❤❤❤❤❤ Anusan

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x7 ай бұрын

    Congratulations Anushan nd Nithya nd uthi 🎉🎉🎉🎉❤😢

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi8 ай бұрын

    ❤ வாழ்க வாழ்க வாழ்க

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o8 ай бұрын

    Super super

  • @kallivanan5998
    @kallivanan59988 ай бұрын

    Godblessyoucellam

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam6498 ай бұрын

    ❤❤❤

  • @amayababy9194
    @amayababy91948 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @s.lohesan2690
    @s.lohesan26908 ай бұрын

    Good blouse you sister 🥰😍

  • @kumuthathira1503
    @kumuthathira15038 ай бұрын

    🙏🙏🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk8 ай бұрын

    அனுஷன்❤❤❤❤❤

  • @premamari7403
    @premamari74038 ай бұрын

    VALTHUGAL AKKA

  • @user-fs2eg2sd5h

    @user-fs2eg2sd5h

    8 ай бұрын

    Thank you anushan 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subusubu478
    @subusubu4788 ай бұрын

    👌❤❤

  • @chelvibaskaran3928
    @chelvibaskaran39288 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @Sutha-kz8uv
    @Sutha-kz8uv8 ай бұрын

    👌

  • @DusiyandiniU
    @DusiyandiniU8 ай бұрын

    ❤❤❤❤❤🙏🙏🙏

  • @thecrewnl9573
    @thecrewnl95738 ай бұрын

    ❤💯👍🙏🏻

  • @vadivelvadivel1890
    @vadivelvadivel18908 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam61738 ай бұрын

    Thanku anushan 💕

  • @pirapakaran5369
    @pirapakaran53698 ай бұрын

    தம்பி வணக்கம் தங்கைக்கு கடவுள் இருக்கும் வரை கவலை வேண்டாம்

  • @ravin8405
    @ravin84058 ай бұрын

    👍💐

  • @KuttyKutty-of9tr
    @KuttyKutty-of9tr8 ай бұрын

    Hi❤hi❤hi❤hi❤hi❤ko❤hi❤ko

  • @gnanamragu5963
    @gnanamragu59638 ай бұрын

    🙏🙏🙏👍♥♥♥🔥🔥🔥

  • @jasinthanjasi4308
    @jasinthanjasi43088 ай бұрын

    👍👍👍

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran42088 ай бұрын

    Super super super super

  • @malathysiva6629
    @malathysiva66292 ай бұрын

  • @sggowthami5777
    @sggowthami57778 ай бұрын

    👌👌👌👌👌❤❤

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan7 күн бұрын

    ❤❤

  • @ilamaran8527
    @ilamaran85278 ай бұрын

    ❤❤❤❤❤

  • @giritharanarulanantham6780
    @giritharanarulanantham67808 ай бұрын

    👍👍👍👍

  • @selvarajupalani835
    @selvarajupalani8358 ай бұрын

    சூப்பர்

  • @ahmedirshan3782
    @ahmedirshan37828 ай бұрын

    unmayile paarka mudiyla😢😢ennudaya ore mahalum attalachchena kolegela padikkira silawuhal periya kashtam.

  • @boy-dg5jf
    @boy-dg5jf8 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤

  • @ThangaThanga-bd1hr
    @ThangaThanga-bd1hr8 ай бұрын

    Anushan udampa kurenka nalla kodittu

  • @LakshanMadhusan-vw6gz
    @LakshanMadhusan-vw6gz8 ай бұрын

    💙👌👌💙💙💙👌💙👌👌💙💙💙🙏👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e8 ай бұрын

    😂🎉🙏🙏🙏🙏🙏👍👌

  • @thevanathanthevanathan7085
    @thevanathanthevanathan70858 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @freefireking4311
    @freefireking43118 ай бұрын

    😊

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa71398 ай бұрын

    🥰🥰

  • @anussiya5112
    @anussiya51128 ай бұрын

    So sad 😞

Келесі