Voice of Anushan

Voice of Anushan

உங்களை மகிழ்விக்க தினமும் ஒரு காணொளி காத்திருக்குறது.
உங்களின் ஆதரவே எங்களின் வளர்ச்சி
Please Subscribe like and share.
Thank you so much for Big support.

Пікірлер

  • @janakiponusamy9949
    @janakiponusamy994921 сағат бұрын

    நம்ப முடியாத சம்பவம். ஆனாலும் இது உண்மை. என்ன தெய்வீக குணம் இவர்களுக்கு. வாழ்க பல்லாண்டு.

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u21 сағат бұрын

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @Kumaar75
    @Kumaar7522 сағат бұрын

    Super

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan23 сағат бұрын

    ❤❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255Күн бұрын

    Hi brother Intha sister alntha anuthavankal

  • @mariyajoseph9311
    @mariyajoseph9311Күн бұрын

    தம்பி உடம்பை கவனிக்கவும் உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் தடிமன் இருமல் வருகின்றது விற்றமின் C உள்ள உணவுகள் சாப்பாட்டில் சேர்க்கவும் மீன் எண்ணைக்குளிசையும் கிழமைக்கு 2_3முறை போடவும் வைத்தியரிடமும் ஆலோசனை எடுத்து செய்யவும்

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mzКүн бұрын

    ❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivamКүн бұрын

    ❤❤❤❤❤

  • @Theepan-q9h
    @Theepan-q9hКүн бұрын

    ❤❤❤❤

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9sКүн бұрын

    வணக்கம் மகன் அனுஷன் விது அந்த குடும்பத்தை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் கடவுள் துணை❤துணை❤துணை❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309Күн бұрын

    🙏

  • @anushiyasuganthiran485
    @anushiyasuganthiran485Күн бұрын

    ❤❤❤

  • @rajdri8957
    @rajdri8957Күн бұрын

    Excellent.

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788Күн бұрын

    வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் குழந்தை வட்டன் பாவம் வாழ்க வளமுடன் 🙏🏻👏🏽👌😁🇳🇴

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088Күн бұрын

    ஏன் பொலிசில் கொடுங்க நாலு அடி சித்திரிக்கும் காரில் போன் விட்ட கதை. கூறிய தால் அவரில் சந்தேகமாக இருக்கிற து என்று பொலிசில் கொடுங்க போன் விடயம் அவர்தான்.பாதுகாப்பாக பொலிசில் முறைப்பாடு கொடுங்க .மகன் அனு கண் உடல்நல ம் கவனம்.

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513Күн бұрын

    தம்பி அனுசன் பெருங்காயம் வாங்கி கையில் கட்டுங்கோ ,போற இடமெல்லாம் கையில கட்டி இருக்கணும். அது நோயெதிர்ப்பு சக்தி.

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513Күн бұрын

    நீங்கள் இருவரும் இறைவன் துணையுடன் நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @Thilaga7873
    @Thilaga7873Күн бұрын

    எப்பைடியோ அந்த பெண் குணமானது சந்தோஷமாக இருக்கு🤗🤗🤗

  • @logithanlogithan602
    @logithanlogithan602Күн бұрын

    அந்த குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😂😂😂😂 தம்பி❤❤❤😂😂😂

  • @mathidevi6221
    @mathidevi6221Күн бұрын

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🌺🌺🌺RIP

  • @N.kulasegaramKulasegaram
    @N.kulasegaramKulasegaramКүн бұрын

    தங்கச்சி சொல்றதைப்பார்த்தா அவருக்கு எதிரிகளில்லைப்போ லும், திட்டமிட்டசதி என்று எப்படி சொல்லலாம், கவலைதான்,

  • @vijayaraani5034
    @vijayaraani5034Күн бұрын

    அனுஷ்ன் நிங்க நல்லா இருக்கனும் எலைகலுக்கு இப்படிபட்ட உதவி சேய்ரிங்க அவங்க நாங்க எப்படி இருதம் எங்கலுக்கு தேவன் தந்தர்காக நன்றி சொல்லனும்

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237Күн бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @bairathymani
    @bairathymaniКүн бұрын

    நல்ல கருத்து வாழ்த்துக்கள் ஜயா அனுசன் முடிவு செய்தார் என வாழ்த்துகிறேன்

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338Күн бұрын

    கடை ஒன்று வைத்துக்கொடுங்க தம்பி😢😢😢😢

  • @bairathymani
    @bairathymaniКүн бұрын

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551Күн бұрын

    தம்பி அனுசன் இந்த அக்கா பாவம் உதவி செய்யுங்க தம்பி எங்கட ஊர்தன் ரொம்ப கஸ்டம்😂😂😂😂😂😂😂

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995Күн бұрын

    மிகவும் கவலயாக உள்ளது அந்த அண்ணா வின் ஆத்மா சாந்தி அடயவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

  • @SrithasTharani
    @SrithasTharaniКүн бұрын

    😭😭😭😭😭😭😭😭😭

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088Күн бұрын

    மகள் கடவுள் நல்ல மனிதனை வாழ்க விடமாட்டார். எனக்கும் இதே குணமுள்ள தான் . நம் தலைவிதி இதுதான்.நானும் தினமும் அழுகிறேன். காலம் கடந்து போகிறது. பக்கத்து உயர் என்றால் நானும் வந்து ஆறுதலாக கூறுவேன். மகள் அப்படி கொலை செய்தால் அவர்கள் அனுபவிப்பார்கள்.குழந்தையைப் பாருங்கள். மகள் கடவுள் வழிகாட்டுவார்.

  • @user-vd9re7ip5b
    @user-vd9re7ip5bКүн бұрын

    Vazhthukkal Anushan

  • @Thilaga7873
    @Thilaga7873Күн бұрын

    என் தங்கமே ஒரு நாள் உன் நிலை உயரும் கலங்காதே😢😢😢 தம்பி தனியா விரகுவெட்ட போகாதே உன் உடல்நிலை சரியில்லை😢😢😢

  • @nowfal8233
    @nowfal8233Күн бұрын

    குடி ஒரு பெரிய பிரச்சினைதான்

  • @Jeamsraja
    @JeamsrajaКүн бұрын

    Athu kolaiyaka than irukkum.. rayilil Adipattal udale sitharippoyidum anushan.. ithu kolaiyaka than irukkumnu santhekama irukku....

  • @WorldviewTamil
    @WorldviewTamilКүн бұрын

    அனுஷன் போன்ற உதவும் உள்ளம் கொன்ட உறவுகள் இது போன்ற மக்களின் குறைகளை இறைவனின் உதவியோடு தீர்க்க வேண்டும்.

  • @Thilaga7873
    @Thilaga7873Күн бұрын

    யார் உதவி செய்தாலும் எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் அந்த மகளின் சந்தோஷம் அவர் கணவர்தான்😢😢😢

  • @Thilaga7873
    @Thilaga7873Күн бұрын

    கடவுளே ஏன் இந்த வறுமை😢😢😢

  • @RaginiNishanthan
    @RaginiNishanthanКүн бұрын

    😂😂😂😂

  • @varmivarmi9633
    @varmivarmi9633Күн бұрын

    உங்களின்பிள்ளைக்காகவாழவேண்டும்தங்கச்சிகடவுள்துணையாஇருப்பார்

  • @MrSASEEN
    @MrSASEENКүн бұрын

    சகேதரங்களை விட மனைவி குடுக்கும் விசாரணை நீதிக்கு பலம் கூட

  • @tamilarasi2078
    @tamilarasi2078Күн бұрын

    MOHAN ௮ண்ணாவிற்கு மிக மிக நன்றி. குழந்தையை நினைத்து நம் கவலையை விட்டு பொடியனுக்காக வாழனும் ௭ன நினைத்து ௨ழைக்க சக்தியை வர வைக்க வேண்டும். ௮வனை காப்பாற்ற நினைக்கும்போது நம் கவலை சிறிது மறையும். கஷ்டம் குறையும். 🙏🙏🙏

  • @jenittajeni7679
    @jenittajeni7679Күн бұрын

    Thampi Anushan Neengal oru Nalla manithan Eppavume santhosamai iruppenga congratulations

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ssКүн бұрын

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zdКүн бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989Күн бұрын

    Anushan இந்த சிறிய வயதில் எவ்வளவு பக்குவமாக உரையாடுகிறார். இது anushan தனி சிறப்பு. தங்கையின் மன நிலை தாங்க முடியாத வலி. இறைவன் தான் மன உறுதியை கொடுத்து வாழ வைக்க வேண்டும். Anushan பக்க பலமாக இருப்பார்கள்.

  • @user-gi8iw4mc4r
    @user-gi8iw4mc4rКүн бұрын

    The great

  • @shanthini5699
    @shanthini5699Күн бұрын

    🙏🙏🙏😭😭😭

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878Күн бұрын

    Super ஹீரோ Anusahan

  • @bairathymani
    @bairathymaniКүн бұрын

    சாமர்த்தியவீடு என்று சொல்ல வும்

  • @bairathymani
    @bairathymaniКүн бұрын

    வாழ்த்துக்கள் தம்பி