பெண்கள் காதல் சோக பாடல்கள் | Best Super Hit 80s Female Love Sad Tamil Songs | Hornpipe Record Label

Музыка

#hornpipetamilsong #hornpiperecordlabel #tamilvideosongs #backtobacksongs #tamilmusic #besttamilsongs #superhittamilsongs #femaleversionstatus #videojukebox #80s #90s ‪@superhittamilsongs‬
🔔 Don't forget to subscribe to our channel: goo.gl/oniuki
பெண்கள் பாடிய காதல் சோக பாடல்கள் | Best Super Hit 80s Female Love Soga Tamil Songs | Video Jukebox Online | Hornpipe Tamil Song | Hornpipe Record Label
Song List:
00:00 கான‌ கருங்குயிலே காதல் சோக பாடல் | Kana Karunguyile Sad Love Song
Movie : Ponmana Selvan
Actors: Vijayakanth, Shobana
Music: Ilaiyaraaja
Singers: Mano, K. S. Chithra
Lyrics: Gangai Amaran
04:25 உன் மனசுல பாட்டுதான் காதல் சோகப்பாடல் | Un Manasula Paattuthaan Sad Song
Movie: Pandiya Nattu Thangam (1989)
Actors: Karthik, Mohini
Music: Ilaiyaraaja
Singers: SPB, K S Chithra
Lyrics: Gangai Amaran
08:46 தென்றல் காற்றே காதல் சோக பாடல் | Thendral Kaatre (Sad) Love Song
Movie : Kumbakarai Thangaiya
Actors: Prabhu, Kanaka
Music: Ilaiyaraaja
Singers : S Janaki
Lyrics: Gangai Amaran
12:19 ஒரு உறவு காதல் சோக பாடல் | Oru Uravu Sad Love Song
Movie: Krishnan Vanthaan
Actors: Mohan, Rekha
Music: Ilaiyaraaja
Singers : Mano, P. Susheela
Lyrics: Ilaiyaraja, Mehta, Gangai Amaran
16:08 பொத்தி வச்ச மல்லிக மொட்டு காதல் சோக பாடல் | Pothi Vacha Malliga Mottu (Sad) Love Song
Movie : Mann Vaasanai
Actors: Pandiyan, Revathi
Music: Ilaiyaraaja
Singers : S Janaki
Lyrics: Vairamuthu
20:01 சின்ன சின்ன சொல் எடுத்து காதல் சோக பாடல் | Chinna Chinna Sol Eduthu Sad Love Song
Movie: Rajakumaran
Music: Ilayaraja
Actors: Prabhu, Meena, Nadhiya
Singers : K J Yesudas, S Janaki
Lyrics: R V Udayakumar
24:54 கேளாயோ கண்ணா காதல் சோக பாடல் | Kelaayo Kanna (sad) Love Song
Movie :Nane Raja Nane Mandhiri
Actors: Vijayakanth, Radhika
Music: Ilaiyaraaja
Singers : P. Susheela, Usha Srinivasan
Lyrics: Vaali
For All Latest Updates:
▶Subscribe to our Hornpipe KZread Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
▶Follow Us on Twitter: / hornpipelabel
▶Like Us Facebook: / hornpipelabel
▶Follow us on Instagram: / hornpipe_tamilsongs
▶Follow us on Tumblr: / hornpipetamilsongs
▶Follow us on Dailymotion: www.dailymotion.com/Hornpiper...
© 2021 Hice Telemedia Pvt. Ltd.

Пікірлер: 719

  • @sahana7297
    @sahana72978 ай бұрын

    என்னோட வாழ்க்கையில் நான் படும் கஷ்டங்கள் இனி வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 😢😔....காதலித்து கரம் பிடித்த கணவன்...கையில் ஒன்றரை வயது குழந்தை என சந்தோஷமாய், நிம்மதியாய் இருந்த என் வாழ்க்கை....இன்று ஏனோ நித்தம் ஒவ்வொரு நாளும் என் கணவரின் அடியிலும்,வலியிலும் வெறுப்பிலும் தகாத வார்த்தைகளாலும் உடலளவிலும் மனதளவிலும் புண்ணாய் கிடக்கிறது 😭😭😭ஏன் காதலித்தோம் என நினைக்கும் அளவிற்கு.... ஒரு பெண்ணாய் எவ்வளவு கொடுமையை பார்க்க கூடதோ அவ்வளவு கொடுமையை அனுபவித்து விட்டேன்.இன்றும் அனுபவித்து கொண்டிருக்கிறேன்😔😔வாழவே விருப்பம் இல்லாமல் என் குழந்தைக்காக ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.....என் நிலமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 😭😭😭😭😭😭😢

  • @kamalikamali7764

    @kamalikamali7764

    8 ай бұрын

    Don't feel sister

  • @sahana7297

    @sahana7297

    8 ай бұрын

    @@kamalikamali7764 thank you so much ma🙂😢

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    ​@@sahana7297😢😢😢y madam love marriage thana aprm enna madam

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    ​@@sahana7297feel panathika madam sikirama sari aedum madam

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    ​@@sahana7297😢😢😢😢😢😢

  • @rajlakshmid3469
    @rajlakshmid346911 ай бұрын

    ஒரு பெண்ணிற்கு அன்பான ஆண் துணை கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும் யார் யார் க்கு இறைவன் என்னழுதி வச்சிருக்காரோ

  • @ranjani718

    @ranjani718

    9 ай бұрын

    Correct sister husband support illana vaalurathe waste en life um alugaiya than iruku.

  • @rajlakshmid3469

    @rajlakshmid3469

    9 ай бұрын

    @@ranjani718 enakku innum kalyanam akala enka mother life ah sonna

  • @lathav5112

    @lathav5112

    9 ай бұрын

    ஆமா

  • @ragupathiragupathi7796

    @ragupathiragupathi7796

    8 ай бұрын

    It is true

  • @shafiqahamad8375

    @shafiqahamad8375

    8 ай бұрын

    Ss😭😭

  • @karaikudil6440official
    @karaikudil6440official3 ай бұрын

    நம்ம மட்டும் பாசம் காட்டுகிறோம் சரி சரி என்று பொருத்து..நமக்காக அன்பு காட்ட கட்டிய கனவன் உட்பட யாருக்கும் மனமில்லை..😢

  • @kumardarsan4005
    @kumardarsan40059 ай бұрын

    பெண்ணாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாள் காதல் பன்ன கூடாது அவன மறக்க முடியாம தவிக்கிறேன் i miss you ta jagadesh

  • @user-kl6od4wt3p

    @user-kl6od4wt3p

    8 ай бұрын

    Yan yanna Achu unka vali vethana

  • @rasee4885

    @rasee4885

    3 ай бұрын

    Yes 😢

  • @user-bz3km9db7o

    @user-bz3km9db7o

    3 ай бұрын

    Naa en vazhlkai ya ilandhu thavikura, seiyadha thappa senjanu solli, en Mela pazhli pottutanga,💔

  • @anusuyaanusuya328

    @anusuyaanusuya328

    2 ай бұрын

    Yes😢😢😢

  • @user-lg1np4vs4h

    @user-lg1np4vs4h

    21 күн бұрын

    👠👠👠

  • @kirikupandi4869
    @kirikupandi486911 ай бұрын

    என் வாழ்க்கையும் இப்படி தா இருக்கு. கொஞ்சம் கூட நிம்மதி இல்லை😢😢😢😢😢

  • @reshmarajareshma802

    @reshmarajareshma802

    7 ай бұрын

    Don't feel bad sis everything has change but done loose your courage

  • @sharmilasharmi9552

    @sharmilasharmi9552

    2 ай бұрын

    😂

  • @kadireshannirosha7680

    @kadireshannirosha7680

    2 ай бұрын

    ​@@sharmilasharmi9552á

  • @famitham9569

    @famitham9569

    Ай бұрын

    My life nimathi elli😢😢😢

  • @rithickgamingyt995
    @rithickgamingyt9952 ай бұрын

    ஒருசில விஷயங்கள் மாறவே மாறாது அப்படியே பழகி விடுகிறது உயிர் மட்டும் மிச்சம் இருக்கு குழந்தைகளுக்காக நான் பெண்ணாய் பிறந்து பெற்ற செல்வம் என் பிள்ளைகள் மட்டும் தான் இழந்ததுதான் அதிகம்

  • @user-vz4ql5tk8z

    @user-vz4ql5tk8z

    28 күн бұрын

    Nanum ippadithan

  • @nadhiyanadhiya9383

    @nadhiyanadhiya9383

    7 күн бұрын

    Enaku 2 ponnunka,empurusa enkalukku ethuvume seiyamatta

  • @pravithpratheep7902
    @pravithpratheep7902 Жыл бұрын

    என் வாழ்வில் சந்தோஷம் நிம்மதி எதுவும் இல்லை இந்த பாடல் கள் கேட்க கேக்க.... 😭😭😭😭😭😭

  • @ramachandranr7171

    @ramachandranr7171

    Жыл бұрын

    Pkk

  • @ramachandranr7171

    @ramachandranr7171

    Жыл бұрын

    kkkqpkkkkkkkppkklqqkkq

  • @ramyavasanthiramya958

    @ramyavasanthiramya958

    9 ай бұрын

    ​@@ramachandranr7171❤(●´ω`●)ゞ♪media.tenor.com/JZDpg6MZCksAAAAM/currentlyloki-stayc.gif(●´ω`●)ゞ♪💫💫🔥media.tenor.com/2V1Pj3lgwUMAAAAM/apple-mac.gif♡❤👋🌈😊😏☄️🦋q👋(●´ω`●)ゞ♪(*´︶`*)ฅ♡(*´︶`*)ฅ♡

  • @reshmarajareshma802

    @reshmarajareshma802

    9 ай бұрын

    Done worrying sis everything has change

  • @bhbhhdjj6811

    @bhbhhdjj6811

    9 ай бұрын

    ​@@ramachandranr7171zs😊

  • @KeenameenaKeenameena
    @KeenameenaKeenameena9 ай бұрын

    கண்ணீர் மட்டும்தான் என் வாழ்க்கை 😢😢

  • @reshmarajareshma802

    @reshmarajareshma802

    9 ай бұрын

    Dont worrying dude everything has change

  • @ManjulaIniya-vq2jo

    @ManjulaIniya-vq2jo

    9 ай бұрын

    கவலை படாதீர்கள் இதுவும் கடந்து போகும்❤❤

  • @RextanRextan-gu5rv

    @RextanRextan-gu5rv

    8 ай бұрын

  • @DhanamVenkat-jp4ru

    @DhanamVenkat-jp4ru

    8 ай бұрын

    ​@@ManjulaIniya-vq2joq1q

  • @SivaSiva-dk1wu

    @SivaSiva-dk1wu

    5 күн бұрын

    Same my life

  • @kartiksathya4875
    @kartiksathya4875 Жыл бұрын

    எனக்கு அதிஸ்டாம் இல்ல

  • @prabavathipraba3966
    @prabavathipraba39662 ай бұрын

    அனைத்து பாடல்களும் அருமை தனிமையில் வாழும் பெண்களுக்கு

  • @mariammalkumar6303
    @mariammalkumar6303 Жыл бұрын

    😢😢ponnunga tha endha ulagathula romba paavam 😭😭😭

  • @reshmarajareshma802

    @reshmarajareshma802

    7 ай бұрын

    Don't feel bad sis everything has change but done loose your courage

  • @rajeshrenganathan5659

    @rajeshrenganathan5659

    3 ай бұрын

    L

  • @devichakkaravarthichakkara3670
    @devichakkaravarthichakkara3670 Жыл бұрын

    நான் பிறந்ததே வேஸ்ட்😢

  • @Manasamano94

    @Manasamano94

    11 ай бұрын

    Nanum

  • @sumaiya-hh1vm

    @sumaiya-hh1vm

    11 ай бұрын

    நானும் தான்

  • @Heymaraj980

    @Heymaraj980

    11 ай бұрын

    Iam also

  • @dhivyapriyan8481

    @dhivyapriyan8481

    11 ай бұрын

    Nanutha😢

  • @palaniselvi7695

    @palaniselvi7695

    5 ай бұрын

    Nanum than

  • @Prya-ze6vy
    @Prya-ze6vy11 ай бұрын

    காதலே ஒரு பாவம்

  • @dhanvanth-zv8mz

    @dhanvanth-zv8mz

    17 күн бұрын

    Marriage um pavam than yarum pannathinga

  • @RanjaniRanjani-yp2tw

    @RanjaniRanjani-yp2tw

    16 күн бұрын

    S

  • @SelviSelvi-qb8hw
    @SelviSelvi-qb8hw11 ай бұрын

    நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை 🥺கிடைத்த வாழ்க்கை ஏற்றுக் கொள்ள முடியவில்லை 🥺இது தான் என் வாழ்கை..... 🥺பொண்ணா பிறக்கவே கூடாது.....

  • @gokulGS2006

    @gokulGS2006

    11 ай бұрын

    Ennoda valkkayum ithe nelamatha ithayum kadanthu poguom

  • @rubashantha2449

    @rubashantha2449

    11 ай бұрын

    ஏன் இப்படி ஒரு வாழ்க்கைய கடவுள் நமக்கு தராரோ தெரியல ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கை,பெற்ற பிள்ளைகளுக்காக வாழனும்,உலகத்துக்காக வாழனும், ஆணா நமக்காக மனசுக்குள்ளே அழனும்,வெளிய கூட தெரிய கூடாது😢😢😢😢

  • @croshanniranjan2135

    @croshanniranjan2135

    10 ай бұрын

    ​@@gokulGS2006😂

  • @ilovedad9495

    @ilovedad9495

    9 ай бұрын

    இது தான் என் வாழ்க்கை அக்கா

  • @user-cq1vm3mu5o

    @user-cq1vm3mu5o

    9 ай бұрын

    Me

  • @paramasivamramyaparamasiva7898
    @paramasivamramyaparamasiva78988 ай бұрын

    காதல் ஒரு பாவமும் இல்லை நான் ஏற்றுக் கொண்ட வாழ்க்கை தான் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SeemanPandiyan-ut3ff

    @SeemanPandiyan-ut3ff

    18 күн бұрын

    காதல் என்றும் பாவமில்லை

  • @ilovedad9495
    @ilovedad94959 ай бұрын

    இந்த நோடி வரைக்கும் என் காதலின் வலிகளுடன் போறடுகிறேன்

  • @reshmarajareshma802

    @reshmarajareshma802

    9 ай бұрын

    Done worrying dude everything has change

  • @ilovedad9495

    @ilovedad9495

    8 ай бұрын

    @@reshmarajareshma802 vaiipilla raja

  • @SambathThilaga-dh5wk
    @SambathThilaga-dh5wkАй бұрын

    வெளிலே சொல்ல முடியாத வலி உள்ளே அழுகிறேன்

  • @kanirajc7956
    @kanirajc7956 Жыл бұрын

    ❤️கானக் கருங்குயிலே ❤️என் மனசுல பாட்டு ♥️தென்றல் காற்றே தென்றல் ♥️ஒரு உறவு அழைக்குது ♥️பொத்தி வச்ச மல்லிக மொட்டு ♥️சின்னச் சின்ன சொல்லெடுத்து ♥️கேளாயே என் கண்ணா எல்லா பாட்டும் அருமை.

  • @shaktims5284
    @shaktims528411 ай бұрын

    World 50% women life sad iruku😢😢😢😢

  • @MonishLAKSHANA
    @MonishLAKSHANA3 ай бұрын

    என்னோட வாழ்க்கையிலும் கஷ்டத்தை தவிர வேறு எதுவும் இல்லை😢

  • @user-du5jt5vd9d
    @user-du5jt5vd9d8 ай бұрын

    நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை கிடைத்த வாழ்க்கையும் சரியில்லை

  • @premapachiammal8359
    @premapachiammal83598 ай бұрын

    இந்த பாடல் எல்லாம் கேக்கும் போது மணம் வலிக்குது 😢😔😔😔😔😔💔🖤

  • @rani-in2qt
    @rani-in2qt Жыл бұрын

    எனக்குஅதிஷடம்யில்லை கண்ணிர்மற்றுதான்😂😂😂😂😂😂😂😂😂

  • @santhisanthi3253

    @santhisanthi3253

    10 ай бұрын

    Sametoyou

  • @reshmarajareshma802

    @reshmarajareshma802

    9 ай бұрын

    Dont worrying dude everything has change

  • @RamKumar-ry7cg

    @RamKumar-ry7cg

    21 күн бұрын

    Sametoyou

  • @rathishrathish4740
    @rathishrathish47407 ай бұрын

    வாழ்க்கையில் பொன்னாக பிறக்கவே கூடாது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப😭😭😭😭😭 கஷ்டத்துக்கு ஆளாகிறோம் என் வாழ்க்கை நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கேன் அவ்வளவு கஸ்டம் எனக்கு ரொம்ப எனக்கு பிடிக்காத வாழ்க்கை நான் வாழந்து கொன்டு இருக்கேன் என் பய்யனுக்காக எனக்கு 18வயதில் கல்யாணம் ஆனது ரொம்ப வயசானாவர் எனக்கு பன்னி வச்சிட்டாங்க 25வருடம் வித்தியாசம் கல்யாணம் ஆனதுல இருந்து நான் ஒரு நாள் கூட சந்தோஷமா இருந்ததே இல்லை தினமும் சன்டை சந்தேகம் பிரச்சனை ரொம்ப கொடுமையிலும் கொடுமை ரொம்ப என் பய்யனுக்கு ஹாட் ல ஓட்டை இருக்கு ஆப்பரேஷன் பன்னனும் அவனை நினைத்து நான் இன்னும் கவலை படுகிறேன் நான் வாழ்வதே அவனுக்காக தான் எனக்குனு சந்தோஷம் நிம்மதி எதுவும் இல்லை செத்துடலாம் போல இருக்கு எனக்கு 😭😭😭

  • @Samsukianand

    @Samsukianand

    3 ай бұрын

    😢😢😢😢😢

  • @nichlasias2547

    @nichlasias2547

    11 күн бұрын

    😢😢😢😢

  • @sasikala9222
    @sasikala922211 ай бұрын

    Valkkaye sogam than kannerukku sontha mana padalgal 😭😭😭😭😭😭 Sasi srilanka

  • @k.bharathiraja4584

    @k.bharathiraja4584

    11 ай бұрын

    😢😢

  • @HelloFries

    @HelloFries

    8 ай бұрын

    Suppar

  • @user-mx6nd3tv1d
    @user-mx6nd3tv1d Жыл бұрын

    Pennaga piranthathe pavam😭😭😭

  • @KumardKy
    @KumardKyАй бұрын

    சத்தியமா நான் கமெண்ட் பார்க்கத்தான் வந்தேன் எத்தனை வலிகள் மனவேதனைகள்

  • @user-df6lx9eg9i
    @user-df6lx9eg9i2 ай бұрын

    ஒரு வாழ்க்கை சரி இல்லை என்று இன்னொரு வாழ்க்கை தேடாதீர்கள் அது இதைவிட மோசமாக இருக்கும் நான் அதை உணர்கிறேன் அனுபவிக்கிறேன் 😢😢😢😢😢😢

  • @ramyakmk

    @ramyakmk

    13 күн бұрын

    ஆமா nga

  • @dayanasruthi

    @dayanasruthi

    2 күн бұрын

    Nanum

  • @ladhashashvanth
    @ladhashashvanthАй бұрын

    Ponna porakkave kudadhu adha vida periya sabam vera edhumilla

  • @ktmloversttf9626
    @ktmloversttf96269 ай бұрын

    Yenoda life ennake pudikala sethudalam irruku😢😢😢😢😢😢😢

  • @bhuvaneswaribhuvaneswari5996
    @bhuvaneswaribhuvaneswari599611 ай бұрын

    கெடச்ச வாழ்க்கையை சொர்க்கமாக நெனச்ச வாழுறேன்

  • @thiruvenkadamc8713

    @thiruvenkadamc8713

    8 ай бұрын

    நானும்

  • @vikkimathi3839

    @vikkimathi3839

    Ай бұрын

    Yes true frds

  • @dineshs2988
    @dineshs2988 Жыл бұрын

    அருமையான பதிவுகள். 👌👌👌நன்றி👌👌👌

  • @praveenapraveena5186
    @praveenapraveena518611 ай бұрын

    Nama yevalavu tha strongahan person ah irrunthalum intha love vantha mattum namala romba weak person ah mathirithu athula irrunthu veliyave Vara mudeyatha thakkatha konduvanthuruthu😢

  • @reshmarajareshma802

    @reshmarajareshma802

    9 ай бұрын

    Dont worrying dude everything has change

  • @pavithraram7127
    @pavithraram71279 ай бұрын

    என்னுடைய வாழ்க்கையும் இப்படி தா நிம்மதி இல்லை

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😢😢😢😢😢y madam

  • @iyyappannathiya2004

    @iyyappannathiya2004

    4 ай бұрын

    நானும் இப்படி தா நிம்மதி 😢😢

  • @goki_subu_
    @goki_subu_ Жыл бұрын

    அனைத்து பாடலும் அருமை,👍👍👍👍

  • @sarithaarumugam1916

    @sarithaarumugam1916

    Жыл бұрын

    S

  • @subhaselvan725
    @subhaselvan72510 ай бұрын

    😢yen life yenakke pudikkavillai . Love pannunaven kooda seramudiyala . Pudikkathavana yethukkavendiyathu erukku . Yenna life da ethu😢

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😢😢😢😢feel panathika madam

  • @thandapanileela5504
    @thandapanileela5504 Жыл бұрын

    அனைத்து பாடல்கலும் அருமை💞💞💞🌹🌹

  • @goki_subu_
    @goki_subu_ Жыл бұрын

    எனக்கும் அதிர்ஷ்டம் இல்லை,கண்ணிற் மட்டும் தான் என் வாழ்க்கை,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rakalya2094

    @rakalya2094

    Жыл бұрын

    ஊஊதசச

  • @saranyadharshini5779

    @saranyadharshini5779

    Жыл бұрын

    pp pmp

  • @kalikalidasskali

    @kalikalidasskali

    Жыл бұрын

    😊0😊0p😊😊

  • @sevvanthisevvanthi6092

    @sevvanthisevvanthi6092

    Жыл бұрын

    எனக்கும்

  • @MRSundhar-qe3qb

    @MRSundhar-qe3qb

    Жыл бұрын

    Hi

  • @dhanapalsanjay2486
    @dhanapalsanjay248626 күн бұрын

    என் உயிரே என்னை அழ வைக்கறது

  • @ArulPavi-yj8jh
    @ArulPavi-yj8jh Жыл бұрын

    Yen ippadi pada life 😭😭😭😭😭😭😭😭 mudiyala

  • @rekhas8434
    @rekhas8434 Жыл бұрын

    Me also. Kanneer than vazhkai 😢

  • @GeethaRajendhiran-lu3cr
    @GeethaRajendhiran-lu3cr Жыл бұрын

    En valkkaiyel kanneer mattum Thaan

  • @vikkimathi3839

    @vikkimathi3839

    Ай бұрын

    Yes true 😂😂😂

  • @user-vt5im7sd9z
    @user-vt5im7sd9z3 ай бұрын

    எண் வாழ் வும் இப் படிதா யாரையும் நான் குத்தம் சொல்ல முடியல

  • @karthickmahesh1526
    @karthickmahesh1526Күн бұрын

    Manasu kastama eruku rompa yennanu therila 😢😢😢😢

  • @HajiraShameer-k1e
    @HajiraShameer-k1e3 күн бұрын

    Love pannum podhu pasanga vera mathiri irukanga after marriage vera mathiri mariduranga😟😟

  • @suryavijayashankar1712
    @suryavijayashankar171211 ай бұрын

    First love is best love second lover ennathan besta irunthalum first lovs pola varathu

  • @kumarc8608

    @kumarc8608

    9 ай бұрын

    Same feeling

  • @saranyadevi489

    @saranyadevi489

    9 ай бұрын

    🤫

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    @@saranyadevi489 hm

  • @jojotamilan3
    @jojotamilan34 күн бұрын

    All song very nice

  • @ramarajraj1330
    @ramarajraj133011 ай бұрын

    நல்ல பாடல்

  • @KumardKy
    @KumardKyАй бұрын

    சில பெண்கள் நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள் பெற்றவர்கள் பேச்சைக்கேட்டு

  • @rathiyuvarathiyuva3401
    @rathiyuvarathiyuva340110 ай бұрын

    Unlucky girl na😢

  • @mahilammahilan5004
    @mahilammahilan50049 ай бұрын

    என் வாழ்வையும் அப்படிதான் இருக்கு

  • @RajanRajan-ol8xi
    @RajanRajan-ol8xiАй бұрын

    Vallkai adipattu solra kalyanam yosithu pannuga pls en nelamai yarukkum varakudathu ga

  • @user-bj2ig4fh8z
    @user-bj2ig4fh8zАй бұрын

    Pennaga piragave koodathu piranthalum marriage pannakoodathu

  • @user-ex3xe4el8n
    @user-ex3xe4el8n8 күн бұрын

    En life la padatha kasdamey illa rompa kasda pattuda innum evlo kasda pada poranu theriyala 😭😭😭😭😭😭😭😭😭

  • @kalaivani8887
    @kalaivani88879 күн бұрын

    நான் பிறந்ததே வேஸ்ட்

  • @PriyaPandiyan-p4c
    @PriyaPandiyan-p4cКүн бұрын

    Ennaku ellame nalladhan amanjadhu ana vazha kuduthu vakkala en kanavar vibathula erandhutaru😢😢😢 nanum en pillaigalum ippo anadhy dhan😢😢😢

  • @anytimebgm6200
    @anytimebgm6200 Жыл бұрын

    சின்ன சின்ன சொல்லெடுத்து.... சொந்தம் சொல்ல நீ போ தூது....💖👌🏿

  • @manikandanshivani4294
    @manikandanshivani429410 ай бұрын

    Love failure is most dangerous disease

  • @Thirumalai-sj9nm
    @Thirumalai-sj9nm21 күн бұрын

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 Жыл бұрын

    All song அருமை👍🏻

  • @vpachala3627

    @vpachala3627

    Жыл бұрын

    L

  • @sudhasivaram4675
    @sudhasivaram4675 Жыл бұрын

    All songs super💐💐

  • @esakkiraja7135
    @esakkiraja71359 ай бұрын

    Miss you atthan😢😢😢😢😢😢

  • @ushag337
    @ushag3378 ай бұрын

    என் வாழ்க்கையில் கண்ணீர் மட்டும் தான் இருக்கு

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😢😢😢😢😢😢y madam enna achu madam

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😢😢😢y madam enna problem madam

  • @Mathi92-vn9ls
    @Mathi92-vn9ls16 күн бұрын

    தைரியமா இருமா யாரும் நமக்கான வாழ்கை வாழ மாட்டாங்க நீ தைரியமா இரு கடவுள் துணை இருப்பார்

  • @jayaraja7153
    @jayaraja71537 ай бұрын

    Intha nimidam en vazhkai mudinthalum anaku santhosham dhaan😭😭😭😭

  • @ilovedad9495
    @ilovedad94959 ай бұрын

    கானகருங்குயிலே காதல் பாடல்

  • @suriyadevi5460
    @suriyadevi546011 ай бұрын

    Feel songs 😢😢

  • @user-wy1kw1wc5n
    @user-wy1kw1wc5n8 ай бұрын

    எல்லா பாடல்களும் அருமை

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272Ай бұрын

    அருமை அனைத்து பாடல்கள் 🙏🙏🙏🙏👌🙏👌👌😅

  • @Balla-uj3sb
    @Balla-uj3sb3 ай бұрын

    Really, unmi, nice, song, yenaku, rembo, பிடிக்கும், loveyou, song

  • @bhavadhaarani6915
    @bhavadhaarani691510 ай бұрын

    😭😭😭Sad life 😭😭😭

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😢😢😢😢😢y madam

  • @balaviji7446
    @balaviji7446 Жыл бұрын

    Super nice songs

  • @SwathinigaM-qz3fo
    @SwathinigaM-qz3fo9 ай бұрын

    My huspand...my love....my life...my dream ...ellam Mani...ipo eppo enoda nee ela.. Miss u pa

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😢😢😢😢😢

  • @csrajeshwaricsrajibbb2869
    @csrajeshwaricsrajibbb2869 Жыл бұрын

    1st comment same to you

  • @YokeshKalaiselvi
    @YokeshKalaiselviАй бұрын

    Pennaga pirapathe pavam 😭😭😭😭

  • @alaguvel.salaguvel.s6225
    @alaguvel.salaguvel.s622510 ай бұрын

    Pangolin padippu oru varam sisters no fail

  • @selfiepullavijay9571
    @selfiepullavijay9571 Жыл бұрын

    My Favourite Song..😰😭💃

  • @user-tp6iw6ep4n
    @user-tp6iw6ep4n11 ай бұрын

    😢😢😢 en life vest enakku pudikkala

  • @mohanvijay2680
    @mohanvijay2680 Жыл бұрын

    All songs super ❤️👌

  • @sownthariyasownthariya4529
    @sownthariyasownthariya452914 күн бұрын

    Miss you my mmmmmm❤

  • @veeraselvamn484
    @veeraselvamn484 Жыл бұрын

    Super💖💗💓

  • @user-ov6lp4rd1i
    @user-ov6lp4rd1i8 ай бұрын

    All song super

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @subiasvi9417
    @subiasvi941711 ай бұрын

    Yes

  • @rajajaya-rh4qt
    @rajajaya-rh4qtАй бұрын

    I miss you😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-zh7bm9kp1e
    @user-zh7bm9kp1eАй бұрын

    Yanaku valkaki thunai sari illa athan kasda paduren na padura kasidam yen ponnum kasida pada kudathu

  • @user-xc3uz8eo9x
    @user-xc3uz8eo9x4 ай бұрын

    All song super❤❤❤

  • @krithikrithi6348
    @krithikrithi6348Ай бұрын

    Oru pen aana nanbi irukkave koodathu

  • @vallipalani2553
    @vallipalani2553 Жыл бұрын

    I miss u

  • @LalithaA-zz7sv
    @LalithaA-zz7sv Жыл бұрын

    Supper song❤

  • @nagalathanagalatha1123
    @nagalathanagalatha1123 Жыл бұрын

    Ennagum athritam illa ennagunu yarum illa nan oru annathai

  • @selvapathigana

    @selvapathigana

    Жыл бұрын

    En appadi solringa

  • @pavaneshpavanesh2862
    @pavaneshpavanesh2862 Жыл бұрын

    Ennota. Valkkayum. Epputithan. Aluthirukkumpola. Kannira. Thavara. Vera. Athum. Ella

  • @srilakshmiloganathan7805
    @srilakshmiloganathan780511 ай бұрын

    Nan pennaka vazhivatha oru sapam

  • @srilakshmiloganathan7805

    @srilakshmiloganathan7805

    11 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @iyyappannathiya2004
    @iyyappannathiya20044 ай бұрын

    சூப்பர் பாடல் ❤❤

  • @SasiM-yi8nv
    @SasiM-yi8nv8 ай бұрын

    Yan mama ve rompa rompa love pannen but eppo avanga nabagam mattom than yanku sontham.unmaiyana love yappome pirivo than eppovom yan mama nenaivokaludan l love you mama .i miss you 😢😢😢😢😢😢😢😭

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 Жыл бұрын

    Vijaykanth Sir 🙏🙏🙏

  • @malathimalathi6881
    @malathimalathi68819 ай бұрын

    Nice songs

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😊😊😊😊😊🎉🎉

  • @gomathimtp7450
    @gomathimtp74503 ай бұрын

    Penna perintha pavam

  • @LalithaA-jt8qx
    @LalithaA-jt8qxАй бұрын

    Nan piranthathey thappu en piranthen theriyavillai

  • @AbcDef-ep9vi
    @AbcDef-ep9viАй бұрын

    I feel manasu valikuthu

  • @kalpanakalpana-ee1gu
    @kalpanakalpana-ee1gu8 ай бұрын

    All song super. Payaya ninaiukkal varukiradhu😭😭😭😭😭😭😭😭😭

  • @karuppanand.t.p8262

    @karuppanand.t.p8262

    8 ай бұрын

    😢😢😢😢😢😢old memories important madam

Келесі