பத்திர பதிவு செய்தால் சொத்து உங்களுடையது ஆகாது | land registation | tnerga | tn land | பத்திரப்பதிவு

#landregistration #land #landregister #landscape #land #landforsale #பத்திரபதிவு #பத்திரம் #பத்திரப்பதிவு #பத்திரிகைச்செய்தி
land registration process in tamil, land registration, land registration online in tamilnadu, how to register land in tamilnadu, land registration charges in tamilnadu 2022, land registration fee calculator, land registration new rules in tamil nadu, land registration online tamil nadu, land registration process in tamil nadu, land registration online tamil, land registration process online tamil, rectification deed in tamil, land online registration in tamil
land documents, registration deed, stamp duty, types of stamp duty, types of stamp paper, tnreginet, sub registrar office, sub registrar, pathram, registration process, registration process in tamil, registration amount, registration land law, registration land tamil nadu, medical certificate, district registrar officer, procedure for land registration, tamilnadu registration new rules, sale deed, different types of deeds, how to register document online, power of attorney, law
gen infopedia, how to register land in tamilnadu, how to calculate land area, tamil nadu land registration charges 2022, land registration charges in tamilnadu 2022, land registration process in tamil, land registration, how to check land value in tamilnadu, how to check land value online in tamilnadu, document registration charges in tamilnadu, land registration fee calculator, land registration charges in tamilnadu 2022 calculator, stamp duty charges tamil nadu, patta chitta
guideline value of land in tamilnadu, guideline value, land guideline value tamilnadu, land value, how to check land guideline value in tamilnadu, guideline value and property valuation, how to check land value online in tamilnadu, how to check land value in tamilnadu, guideline value for survey number, how to check property & land guideline value online, land guideline value, how to check land guideline value in tamil nadu, tamil nadu land value, how to calculate land area

Пікірлер: 135

  • @krishnamurthy1823
    @krishnamurthy18232 ай бұрын

    பத்திரம் பதிவு செய்யும்போதே, பட்டா மாற்றம் பதிவுத் துறையினரே மாற்றியபினதான், பத்திரம், பதிவு செய்தவர்களுக்கு வழங்க வேண்டும். அதாவது, பத்திரம, பட்டா இரண்டும் ஒண்ற்கத் தர வேண்டும். கம்யூட்டர் மூலம்தானே செய்கிண்றனர். இதில் சிரமம் என்ன? அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற வழிதானே தவிர வேறு என்ன இருக்கிறதா?

  • @krishnamurthy1823

    @krishnamurthy1823

    2 ай бұрын

    என் கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, நண்றிகள் பல.

  • @rajuarumugam4060

    @rajuarumugam4060

    25 күн бұрын

    இதில் காலம் காலமாக வருவாய்துறை வி.ஏ.ஓ. மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் தாசில்தார் முறைப்படி செயல் படாமல் இருப்பது தான் காரணம் .நான் இரண்டு முறை விண்ணப் ் பித்தும் பலனில்லை.

  • @rajuarumugam4060

    @rajuarumugam4060

    25 күн бұрын

    பட்டாமாற்ற லஞ்சம் தினமும் கைது செய் தி இந்த மானக்கேட்டை சரியா க்க அரசின் நடவடிக்கை போதாது உச்சநீதிமன்றம் பட்டா என்பது வருவாய் துறை வசதிக்காக ழைக்கப்பட்டு ள்ளது பத்திரப் பதிவு யார் பெயரில் உள்ள நோ அவர் தான் சொத் தின் உரமை யாளர் என்று தீர் ப்பு வழங்கியுள்ளது காற்றில் பறக்கிறது காரணம்

  • @asokan4530
    @asokan4530Ай бұрын

    தமிழ்நாடு வருவாய் துறை இல் லஞ்சம் இல்லாமல் பட்டா கொடுக்க உத்தரவு போடவும். அப்படி செயல் படாத வருவாய் அலுவலர் உடனே நிறந்தர பணி நீக்கம் செய் தமிழ்நாடு அரசு உடனே சட்டம் கொண்டு வரவும், நடக்குமா? அல்லது ஊழல் அதிக்காரிக்கு செயல் நடைமுறை இருக்குமா?

  • @SPIYENGAR1
    @SPIYENGAR12 ай бұрын

    பதிவு செய்தவுடன் வழங்க வேண்டும். காசு வாங்காமல்.

  • @Periyamanagalam
    @PeriyamanagalamАй бұрын

    அருமையான தகவல் சகோதரரே ஆனால் இதற்காக இவ்வளவு ஜவ்வாக இழுக்க தேவையில்லை பத்திரம் எழுதிய கையோடு பட்டாவை அவசியம் மாற்றுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு உரிமையாகும் என்று கூறினால் வேலை முடிந்தது

  • @mcsekar4351
    @mcsekar43512 ай бұрын

    பட்டா வாங்குவது என்பது எளிதான காரியம் அல்ல லஞ்சம் கொடுக்காம பட்டா வாங்கணும் பூர்வீக இடத்துக்கு அதுக்கு என்ன செய்யலாம் இதெல்லாமே வந்து மக்கள் கிட்ட இருக்க பணத்தை வரியாக ஏதோ ஒரு வகையில அரசாங்கம் கைப்பற்றலாம் சுரண்டலாம் அப்படின்ற ஒரு ஒரு அடிப்படை தன்மை அதுக்குள்ள இருக்கு ஊழியர்கள் வருவாய் துறையாய் இருந்தா நல்ல லஞ்சம் வாங்கி சம்பாதித்து கொள்ளலாம்

  • @shankarpandian7182
    @shankarpandian71822 ай бұрын

    பத்திர பதிவு செய்தவுடன் உடனடியாக பட்டா அவர்கள் பெயர் மாற வேண்டும் இதனால் பாமர மக்கள் தான் பாதிக்க படுகிறார்கள்.

  • @PerumalS-Army
    @PerumalS-Army2 ай бұрын

    பத்திரப்பதிவு செய்யும் அரசாங்கம் பத்திரப்பதிவு துறையில் பட்டா புத்தகம் வழங்க வேண்டும்

  • @JeyarajC-ls2ny
    @JeyarajC-ls2ny2 ай бұрын

    பட்டா எண் குறிப்பிடாமல் வரி வசூலிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வரணும்!!!!

  • @asokan4530
    @asokan45302 ай бұрын

    பட்டா கொடுக்குக்க எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும்? வருவாய் துறை ஊழல் அதிகாரி. தமிழ்நாடு அரசு. விபரம் கொடுக்கவும்??. தமிழ்நாடு ஊழல் வருவாய் துறை.

  • @arumugama7412

    @arumugama7412

    Ай бұрын

    சகோதரர் தமிழ்நாடு வருவாய்த்துறை லஞ்சம் பெறுவதை ஆளாக தோள் காட்டி காட்டி இருக்கிறார் மேலும் வருவாய் துறையின் குற்றங்களை அதிக நபர்கள் வெளியிட வேண்டும்

  • @user-co9kh2cx3t
    @user-co9kh2cx3t2 ай бұрын

    நல்ல இழுவை உங்க இந்த பதிவு ரொம்ப கிருக்கா இருக்கே

  • @savithrim946
    @savithrim9462 ай бұрын

    வாழ்த்துக்கள் தம்பிங்களா...." வாழ்க்கையில் மேலும் உயர நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்! " 🙂🎉🤝👏👏👍👍

  • @rajuarumugam4060
    @rajuarumugam406025 күн бұрын

    பல லட்சம் செலவு செய்து சொத் து வாங்கிய தை விட பட்டா தான் பேசும் என்றால் பத்திரப்பதிவு க்கு பணம் அரசு க்கு செலுத்துவது எதற்காக. அரசின் பதில் இதற்கு என்ன

  • @suryodaybankbalasubramaniy4144
    @suryodaybankbalasubramaniy41442 ай бұрын

    ஹை கோர்ட் தீர்ப்பு ஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் தான் செல்லுபடியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது சொல்லப்பட்டுள்ளது

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy42662 ай бұрын

    வளவள என்று ஏன் இழுக்கறீங்க பட்டாவாங்க வேண்டும் என்று ஒரே வரி தான்.

  • @ananthisuriya288

    @ananthisuriya288

    Ай бұрын

    இந்த மாதிரி பேசகூடாது..ஒரு நிமிஷம் மமுடிக்க இது Shorts ila.awarness. vdo... தெளிவாக மக்களுக்கு சென்று சேர வேண்டும்... 😅😅😅😅😅

  • @Vilvanathan-jp4ft

    @Vilvanathan-jp4ft

    Ай бұрын

    Bilvanathan

  • @Vilvanathan-jp4ft

    @Vilvanathan-jp4ft

    Ай бұрын

    Vilvanathan

  • @selvakumar-up1jw
    @selvakumar-up1jw29 күн бұрын

    பட்டாவா சொத்து பத்திரமா எது செல்லத்தக்க ஆவணம் என்று வரும் போது பத்திரமே சட்டரீதியான ஆவணம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

  • @asokan4530
    @asokan453013 күн бұрын

    தமிழ்நாடு அரசு பத்திரம் பதிவு அலுவலகம் நடக்கும், பட்டா வருவாய் துறை இல் நடக்கும்.. வருவாய் துறை இல் பட்டா கொடுக்காமல், கடமையை செய்யாமல், செயல் படும் வருவாய் ஊழல் அலுவலர் உடனே நிறந்தரம் பணி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும் தமிழ்நாடு அரசு நடக்குமா?

  • @ananthakrishnannarayanaswa5177
    @ananthakrishnannarayanaswa51772 ай бұрын

    Good decision. Public must dig from 1948 so that innumerable documents would be unearthed.

  • @prakashyg5036

    @prakashyg5036

    2 ай бұрын

    😮

  • @asokan4530
    @asokan45303 күн бұрын

    தமிழ்நாடு முதல்லமைச்சர் அவர்கக்கு, மயிலாடுதுறை மாவட்டம் மாவட்டம் ஆட்சியர் க்கு மனுதாரர் மனு கொடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது. மனு கொடுத்த தேதி. 07.08.2023.மாறப்பட்ட சீர்காழி கோட்டச்சியார் அவர்க்குளுக்கு. கடந்த ஒரு வருடம் எந்த நடவடிக்கை, விசாரணை இல்லை. பதில் இல்லை. மக்கள் வரி பணத்தில் வெட்டி மாத ஊதியம் செயல் படாத, கடமையை செய்யாத அரசு அலுவலர் க்கு கொடுக்க படுகிறது. மாவட்டம் ஆட்சியர் நடவடிக்கை இல்லை. அரசு நடவடிக்கை எடுக்குமா? பட்டா வேண்டி மனு கொடுத்தால் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் வருவாய் துறை அலுவலர்க்கு. Vao, survey ஆஃபீஸ்ர், வட்டாட்சியர், சீர்காழி கோட்டச்சியார் கொடுக்க வேண்டும் லஞ்சம் தொகை. தமிழ்நாடு அரசு உடனே சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லை எனறால் செயல் படாத அலுவலர் நிறந்தரம் பணி நீக்கம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும். செயல் படுத்த படுமா தமிழ்நாடு அரசு.

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l16 күн бұрын

    Tamil Nadu Theruvannamala RajaGopuram Simbal Erunthal AnthaThapunadakakudathu Madras High court Oders 08.07.2024 Monday

  • @sampathpalani7524
    @sampathpalani75242 ай бұрын

    பத்திரப்பதிவு செய்யும்போதே பட்டாவுக்கான தொகை வசூலித்து விடுகின்றனர் ஆனால் பதிவுத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் உள்ள இடைவெளியில் வருவாய்த்துறை காலதாமதமாக இழுத்தடிக்கின்றனர்

  • @krishnamoorthymahadevan395

    @krishnamoorthymahadevan395

    2 ай бұрын

    😅

  • @KanniappanR-rd9zf

    @KanniappanR-rd9zf

    2 ай бұрын

    நிர்வாகத்தை சரி செய்யவேண்டும், திமுக உ பி கள் அடுத்தவன் சொத்தை ஆட்டைய போடுவதை நிறுத்த வேண்டும்,, அதிகமாக நில அபகரிப்பு செய்வது திமுக காரர்கள்தான், ஆட்சிக்கு வந்தவுடனே ஆட்டைய போடும் படலம் தொடங்கிவிடும், பட்டாவை மாற்றி பக்கத்து நிலத்தை அபகரிப்பு செய்துவிடுகிறார்கள், கோர்ட்டுக்கு போனால் இழுக்கடித்து தரரேட்டுக்கு கட்ட பஞ்சாயத்தை வக்கீல்கள் மூலமாகவே செய்கிறார்கள்

  • @asokan4530
    @asokan453010 сағат бұрын

    தமிழ்நாடு அரசு பட்டா வாங்க நிலம் உரிமையாளர் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் வருவாய் அலுவலர்க்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவா தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு அலுவலகம் லஞ்சம் வாங்கும் அலுவலரை நிறந்தர பணி நீக்கம் சட்டம் கொண்டு வா.

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i2 ай бұрын

    தயவுசெய்து பட்டாவிற்க்கும்.சேர்த்து.பணம்.வாங்கி.கொள்ளுங்கள்.பத்திர. நகலுடன்.பட்டாவை.வழங்குங்கள்.

  • @andalp2683

    @andalp2683

    Ай бұрын

    Super

  • @JeyarajC-ls2ny
    @JeyarajC-ls2ny2 ай бұрын

    பட்டா. வாங்க ணும்னா நீங்க வெருவாய் அலுவலக வாசலிலேயே பேயி( மாதிரி) படுத்துக்கணும்

  • @singamuthu9351

    @singamuthu9351

    2 ай бұрын

    அது குஜராத்தில், நான் சுலபமாக வாங்கினேன் நம்ம தமிழ்நாட்டில்

  • @KessavaRajan
    @KessavaRajan27 күн бұрын

    Congratulations. Thank you

  • @rajuarumugam4060
    @rajuarumugam406025 күн бұрын

    இது வரை பட்டா பெறாத வர்களுக்கு தீர்வு என்ன பத்திரப்பதிவு யார் பெயரில் உள்ள தோ அவர் தான் சொத்தின் உரிமை யாளர் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு காற்றில் பறக்க விட்டு வேடிக்கை பார்க்கிறது மொத்தத்தில் லஞ்சம் வாங்கி யே ஆக வேண்டும் அப்படி த்தானே

  • @rajuarumugam4060
    @rajuarumugam40602 ай бұрын

    பட்டா வருவாய் துறையின் வசதிக்காகவே வைக்க ப் பட்டுள்ளதாகவும் பத்திரப் பதிவு தான் முடிவானது என்று ம் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்னவாயிற்று. ஆன் லைனில் அவ்வளவு சீக்கிரம் ஆகாது.லஞ்சம் தலைவிரித்தாடுவது இங்கு தான்

  • @Karthikeyan-yx6hy

    @Karthikeyan-yx6hy

    14 күн бұрын

    உங்கள் பத்திரம் சரியானதாக இருந்தால் பட்டா மாறிவிடும்

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi67622 ай бұрын

    Super brother ❤️

  • @s.smuthu9738
    @s.smuthu97382 ай бұрын

    ஒரு சொத்துக்கு தவறான பட்டா வழங்கியது சம்பந்தமாக அதை நீக்குவது சம்பந்தமாக கோட்டாச்சியரிடம் விசாரணை இருக்கும் பட்சத்தில். பத்திரப்பதிவு செய்தது செல்லுமா என்று தயவுசெய்து சொல்லவும் நன்றி வணக்கம்

  • @rajuarumugam4060
    @rajuarumugam40602 ай бұрын

    பத்திரப் பதிவின் போது முழுகவனம் செலுத்துவதில்லை. சர்வே எண் சரிபார்மக்கப்படுவதில்லை.

  • @sellamuthu6697
    @sellamuthu66972 ай бұрын

    Apparam ethuku da register panranga government

  • @revathybalakrishnan4431

    @revathybalakrishnan4431

    Ай бұрын

    Thiruttu pasanga brother ivanga

  • @revathybalakrishnan4431

    @revathybalakrishnan4431

    Ай бұрын

    Thiruttu pasanga brother ivanga

  • @pandurao6177
    @pandurao61772 ай бұрын

    கொஞ்சம் சுருக்கமாக சொன்னால் போதும்

  • @sekarthik57
    @sekarthik572 ай бұрын

    Then. If govt.is keen to solve this problem. make it mandatory that both registration and patta name change go. simultaneously

  • @MuruganMurugan-or5cg
    @MuruganMurugan-or5cg28 күн бұрын

    4:48 வீட்டைகாலிமனைஎன்றுபதிந்தால்செல்லுமா

  • @satyanarayan308
    @satyanarayan3082 ай бұрын

    Black money people having lot of plots and rotating to other people for artificial pricing thru brokers without buliding houses in all areas

  • @venkateswaramelodies3316
    @venkateswaramelodies33162 ай бұрын

    வருவாய் துறை வசூல் துறை

  • @angurajarumugam3943
    @angurajarumugam39432 ай бұрын

    லஞ்சம் இல்லாமல் வாங்க முடியாது.

  • @venkatesanvenkatesan3470
    @venkatesanvenkatesan3470Ай бұрын

    ஐயா பத்திரத்தில் பிழை திருத்தம் செய்ய முடியுமா,அதுக்கு என்ன செய்ய வேண்டும்

  • @izhanchezhiannithiyanantha343
    @izhanchezhiannithiyanantha34328 күн бұрын

    Solla venditha surukama sollunga valavalanu ilukathenga

  • @revathybalakrishnan4431
    @revathybalakrishnan44312 ай бұрын

    Kevalama irruku appo ethukuda registration panrreenga

  • @lawrenceantony3450
    @lawrenceantony34502 ай бұрын

    Are you thinking wise or watch ing are

  • @karunagaran2384
    @karunagaran23849 күн бұрын

    நீங்கள் கூறுவதுபோல்தான் நடந்து விட்டது, விற்ற சொத்தை வைத்து ஒருவர் வங்கியில் கடன் பெற்றுள்ளார் என்ன செய்வது சார்

  • @Aisha-qi8md
    @Aisha-qi8md8 күн бұрын

    பட்டா இல்லை என்றாலும் பத்திரம் யார் பெயரில் இருக்கிறதா அவர்களுக்கு தான் நிலம் சொந்தம் என்று தீர்ப்பு வந்து இருக்கிறது

  • @user-tg8ey2hc3r
    @user-tg8ey2hc3r2 ай бұрын

    77A status Solugal Sir

  • @palaniswamyelangovan5671
    @palaniswamyelangovan5671Ай бұрын

    Then why govt want to register...

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk2 ай бұрын

    COLLECTION COMMISSION CORRUPTION ENGUM EPPODHUM

  • @gopalbalakrishnan1775
    @gopalbalakrishnan17752 ай бұрын

    E c ok or not ok

  • @asokan4530
    @asokan45302 ай бұрын

    மயிலாடுதுறை மாவட்டம் வருவாய் அலுவலகம் பட்டா வேண்டி மனு செய்தால் எத்தனை வருடம் ஆகும்?. எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா.

  • @pattas7376

    @pattas7376

    2 ай бұрын

    உங்கள் ஊரில் மட்டுமல்ல தம்பி.... எல்லா ஊரிலும் இதே நிலை தான்....லஞ்சம் கொடுத்தாலும் வேலை ஆகாது...இழுத்தடிப்பார்கள்... வருஷ கணக்கில்....😮😢

  • @RameshS-cc9eq
    @RameshS-cc9eqАй бұрын

    Get patta, after registration. This is content of this video. Simple message telling like story.

  • @vasudevan4220
    @vasudevan42202 ай бұрын

    இதுக்கு எதுக்கு பத்திர பதிவு துறை அதுக்கு இங்ஙளவு பத்திரம் எதுக்கு

  • @jayakumar-qp8us
    @jayakumar-qp8us2 ай бұрын

    ஒரு மனைப்பிரிவிற்கு செல்லும் பொது வழியை பக்கத்து நிலத்துக்காரர் மடக்கி வைத்து கொண்டு அவருடையது என்கிறார்.இந்த வழியை மீட்க என்ன செய்ய வேண்டும்

  • @vasudevan4220

    @vasudevan4220

    2 ай бұрын

    வார திங்கள் கலெக்டர் கிட்ட மனு கொடுத்தால் போதும் வழிய அடைக்க சட்டம் இல்லை

  • @Emmanuel-wc6cd
    @Emmanuel-wc6cdАй бұрын

    On the day of purchase registration registration office is collecting charge for parts transfer registration Generally this patta transfer is not automatically done.. reason ??????? This is only for the patta department 's bribery income...even the registration department is not giving the document c.d to us. Long live govt workers.

  • @sureshramanchandararao2874
    @sureshramanchandararao28742 ай бұрын

    Supreme Court has said that patta is not at all a document. Obtaining patta is not mandatory as per Madrai high court branch has also clarifued

  • @shriramcreation3259
    @shriramcreation3259Ай бұрын

    ஐய்யா பத்திரம் பதிவு செய்யும் அன்ரே பட் டாவுக்கும்ஒரு. தொகை செலுத்தியும் இடத்தை உரிய அதிகாரிபார்வையிட்டும் ‌பணமும்வாங்கயபின்னரும் பட்டாவரவில்லை இதை முதல்வர்தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @venkadeshr305
    @venkadeshr30528 күн бұрын

    சரி கீழ அடங்கல்ல வேற ஆளு பேர்ல திருத்திவிட்டா பட்டா எப்படி வாங்குவது

  • @asokan4530
    @asokan453012 күн бұрын

    லஞ்சம் கொடுத்தால் போலி வரை படம், போலி சப் டிவிஷன் நம்பர், போலி நிலம் வகை பாடு செய்தால் செல்லுமா?. தமிழ்நாடு அரசு பதில் கொடுக்கவும். லஞ்சம் கொடுத்தால் பட்டா மாற்றம் நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா. மாவட்டம் ஆட்சியர் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. சூப்பர் மாவட்டம் ஆட்சியர்.

  • @asokan4530

    @asokan4530

    12 күн бұрын

    சூப்பர் காமெடி.

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi67622 ай бұрын

    S brother 25000 Pata korattur

  • @muthaiahkrithick4344
    @muthaiahkrithick434418 күн бұрын

    Patta one name irruku ,online patta vil unknown person name include pandrankal makala care full a yearly once check pannu kal thalika office vao,Ri,survayer frods

  • @yanand4036
    @yanand4036Ай бұрын

    பத்திரம் தான் முதல் ஆதாரம் ஒரு சொத்து உரிமையாளருக்கு அப்புறம் தான் பட்டா பட்டா மாற்றம் செய்வது கவர்மெண்ட் ஓட வேலை

  • @ravishankarshanmugam1837
    @ravishankarshanmugam18372 ай бұрын

    Just say...get patta for your property..why you are creating long story?

  • @raviarcot3145
    @raviarcot31452 ай бұрын

    Patta vanga 💰 lunjam.

  • @rajuarumugam4060
    @rajuarumugam406025 күн бұрын

    பத்திரப்பதிவு செய்யுமபோதே பத்திரத்தில் பட்டாமாற்றம் செய்ய படிவம் .கொடுத்த தாக ஒரு வாசகம் வருகிறது...அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய து யார் வேலை அரசு இந்த விஷயம் மறந்து விட்டதா.. .ஏற்கனவே பட்டா கிடைக்காமல் இருப்பவர்கள் நிலை என்ன

  • @drsorg23
    @drsorg23Ай бұрын

    லன்ஞம் வாஙாகும் பிச்சை காரர்கள் ரவின்யு துறை

  • @ganakv646
    @ganakv646Ай бұрын

    NEENGA solluvadhu saadhaarana makkal purindhukollumbadiyaaga illai.

  • @user-wv1xo1xy9e
    @user-wv1xo1xy9eАй бұрын

    விளக்கெண்ணை தகவல்

  • @asokan4530
    @asokan4530Ай бұрын

    பாத்திரம் பதிவு செய்தால் நிலம் உரிமையாளர் ஆக முடியாது. லஞ்சம் கொடுத்து அடுத்தவன் சொத்து சேர்த்து பட்டா கொடுத்தால் உரிமையாளர் ஆக முடியுமா?. தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வா உடனே. ஊழல் வருவாய் அலுவலர் உடன் நிறந்தரம் பணி நீக்கம் சட்டம் கொண்டு வா. மயிலாடுதுறை மாவட்டம் ஊழல் வருவாய் மாவட்டம்.

  • @cmurugan5861
    @cmurugan586127 күн бұрын

    For Patta is not valued

  • @asokan4530
    @asokan453027 күн бұрын

    வருவாய் துறை இல் தமிழ்நாடு லஞ்சம் வாங்கி கொண்டு அடுத்தவன் சொத்து சேர்த்து போலி வரை படம், போலி சர்வே எண் கொடுத்தால் சொந்தம் ஆகுமா, தமிழ்நாடு அரசு பதில் கிடைக்குமா?. மயிலாடுதுறை மாவட்டம் தராங்கம்பாடி தாலுகா ஊழல் வருவாய் அலுவலர். புகார் மனு கொடுத்தால் மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் நடவடிக்கை இல்லை.

  • @selvakumara4964
    @selvakumara49642 ай бұрын

    இழு இழுன்னு இழுக்க இதில ஒண்ணுமே இல்லை

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk14310 күн бұрын

    மாவட்டோ

  • @amma409
    @amma4092 ай бұрын

    நடவடிக்கை எடுக்காம செய்றதே அரசு தான் மக்களே நீங்க ஒட்டு போடுறதுல சின்னத்துக்கு ஒட்டு போடாம நல்லவனுக்கு ஒட்டு போட நடவடிக்கை எடு மாக்கானே

  • @VinayagamK-g4f
    @VinayagamK-g4f18 күн бұрын

    L 5:18 5:18

  • @sridharsrinivasan3171
    @sridharsrinivasan31712 ай бұрын

    Corruption 🐕 🐕 🐕

  • @user-ns4wt2bu3w
    @user-ns4wt2bu3w2 ай бұрын

    Very.very.goof..foolish..govt. Foolish.advice....thosewho..voted..for..this..gvit..get..ashamed.. Make..every..person..suffer..due..this..foolish .pepple.

  • @k.r4
    @k.r42 ай бұрын

    ஒரு நிமிட பதிலுக்கு எதற்க்கு வழ வழ .... கொழ ...... தொழ....

  • @user-pg9sq2lx4z
    @user-pg9sq2lx4z2 ай бұрын

    வணக்கம் அண்ணா நான் எனது அப்பாவிற்க்கு மூன்றாவது குழந்தை பெண் குழந்தை ஏனக்கு 2அண்ணாண்கள் உள்ளர்கள் எனது தந்தையோடையே11சென்டு நிலத்தில்7அரைஏனது மூத்தசகோதரார் 2010ல் ஏழுதிகொடுத்துவிட்டர் பின்பு 2021ல் 2ஆண்ணாணும் எழுதி அதேபாகத்திர்க்கு பாத்திரம் பாதிவுசெய்துள்ளனர் இதுவரை நானும் எனது தாய் யும் கையப்பாம் கொடுக்க வில்லை மிதி3னரை சென்டையும் ஏனக்கு தரமாறுக்கிறாற்கள் எனது தந்தை சொத்து எப்படி நான் மிட்பது ஏதேனும் வழிஉள்ளதா கூறுங்கள் அண்ணா

  • @VarthuiSakkara
    @VarthuiSakkara11 күн бұрын

    அண்ணன்தம்பிமூண்றுபேறுகூடுகுட்டும்பத்திசேல்அகிற்மிட்டிஅணணனககுதெறிய்மள்பதிவுபண்ணிவிட்டார்கள்அதைஎப்படிமீட்டேப்து

  • @SelvaNayagam-tm3fk
    @SelvaNayagam-tm3fk2 ай бұрын

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் போலியாக நிறைய இடங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது குறிப்பாக 72 பார் 39 புலன் எண்

  • @rengarajuprem69
    @rengarajuprem692 ай бұрын

    வளவளா

  • @logur4251
    @logur4251Ай бұрын

    அரை நிமிழத்துல சொல்ல வேண்டியத

  • @thenmozhi829
    @thenmozhi829Ай бұрын

    பட்டா கொடுக்கிறேன் சொல்லி காசை பட்டம் விட்டது தான் மிச்சம் இன்னமும் பட்டா வரல

  • @subbiahkarthikeyan8526
    @subbiahkarthikeyan85262 ай бұрын

    Enna panninalum aththanai soththayum Stalin kudumpam pidingividum

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s35962 ай бұрын

    You are badly presenting the subject. Without any G.O proof you made a video. We viewers are fools to watch the video.

  • @chellamuthus9511
    @chellamuthus95112 ай бұрын

    மோசடி பத்திர பதிவு செய்பவர் போல த்து போடா😮

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb89642 ай бұрын

    தமிழகத்தில் பைதையியகார ஆட்சி.

  • @sowmiyavellingiri7206
    @sowmiyavellingiri72062 ай бұрын

    Over speech

  • @kumarmohan2876
    @kumarmohan2876Ай бұрын

    நீ......

  • @user-bd6sd5fv8j
    @user-bd6sd5fv8j2 ай бұрын

    சார்நாங்கள் ஈ பட்டாவுக்குஎழதிகொடுத்துவருடம்5ஆகிவிட்டதுஇதர்குநாங்கஎன்னசெய்யவேண்டு

  • @perumalm2810
    @perumalm28102 ай бұрын

    DMK ஆட்சி காலத்தில் இது சாத்தியம் இல்ல...

  • @singamuthu9351

    @singamuthu9351

    2 ай бұрын

    பிஜெபி ஆட்சியில் மொத்த ஊரும் கானா போகும் 😅😅😅😅😂😂😂😂😂

  • @amigo4558

    @amigo4558

    2 ай бұрын

    DMK ஆட்சியில் தான் நான் எளிதாக பட்டா வாங்க முடிந்தது.

  • @baskaranjgounder993
    @baskaranjgounder9932 ай бұрын

    Selfie eduthaalum ...

  • @prabhakaranku502
    @prabhakaranku5022 ай бұрын

    பத்திரபதிவின்போதேபட்டாசேர்த்துக்கொடுக்கவேண்டும் எப்படியும்சிறிதுநாட்கள்கழித்துத்தான்பத்திரம்கிடைக்கப்போகிறதுபட்டாவையும்அப்போதேகிடைக்கபத்திரபதிவுத்துரைநடவடிக்கைஎடுக்கவேண்டும்

  • @thamaraichelve638
    @thamaraichelve6382 ай бұрын

    ஏய்

Келесі