பட்டா வாங்குவது எப்படி? | How to get Patta? tamil | Gen Infopedia

Friends, To improve your General knowledge Click below link and subscribe our 2nd channel
Thinam Oru GK
/ @thinamorugk9963
Join this channel to get access to perks:
/ @geninfopedia
பத்திரநகல் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி
• Video
கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி
• கூட்டு பட்டாவை தனி பட்...
#geninfopedia
#pattachitta
#pattatransfer
#patta
patta transfer,patta vs pathiram
ஆவணம் பட்டா மாறுதலுக்கு தேவையான
இசேவை மையம் பட்டா மாறுதல்
கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி
சிறப்பு முகாம் பட்டா மாறுதல்,
சொத்து பத்திரம் பட்டா பிரச்சனை
பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி
பட்டா வாங்குவது எப்படி,புலப்படம் map
மூலபத்திரம் பட்டா வாங்க
மோசடி பத்திரம்
how to apply patta transfer online in tamilnadu
how to apply patta online tamilnadu
patta transfer online apply in tamil
patta transfer procedure in tamil
how to apply patta in tamil,patta
patta transfer apply pannuvathu eppadi
patta chitta tamil,patta name transfer online tamil
patta transfer in tamil,patta chitta,patta transfer
patta name transfer procedure in tamil
how to apply patta name transfer in tamil
patta transfer procedure in tamilnadu

Пікірлер: 172

  • @Vanaraj1970
    @Vanaraj1970 Жыл бұрын

    பணம் கொடுத்தால் போதும் பட்டா கிடைக்கும். கொஞ்சம் அதிகம் பணம் கொடுத்தால் அடுத்தவர்கள் நிலத்தின் பட்டா கூட கிடைக்கும்.

  • @gowsi3157

    @gowsi3157

    Жыл бұрын

    😂😂😂

  • @rajendirangeetha9801

    @rajendirangeetha9801

    Жыл бұрын

    Fool

  • @vihaskobikobi7501

    @vihaskobikobi7501

    Жыл бұрын

    👌👌👌👌👌👌

  • @jayanthijaya7385

    @jayanthijaya7385

    11 ай бұрын

    Yes

  • @gopalaswamybalasubramaniam1435

    @gopalaswamybalasubramaniam1435

    7 ай бұрын

    The Best job in Tamil Nadu is VAO. Thasildar sub registrar . You can make money . Sub Registrar can register any land without documents and Thasildar. Can issue patta to any one . But they donot have powers to cancel even if there is a court decree. In a civil suit justice comes and it takes minimum ten years . By that time these corruptive fellows would have retired or promoted or died . Even if they are alive they cannot be punished for their wrong action . Best thing their pension should be stoped . His family will not suffer. These fellows would have amassed wealth by corruption .

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 Жыл бұрын

    அங்கே சில்லரை இருந்தால் மட்டுமே வேலை நடக்கும். கடவுளே வந்தாலும் இதுதான் நிலைமை. இதற்கு தனி பதிவேற்றம் தேவையே இல்லை.

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz9 ай бұрын

    லஞ்சம் கொடுத்தால் தமிழ் நாட்டில் எங்கு வேணாலும் பட்ட பெயர் மாற்றம் செய்யலாம்.....

  • @dhivyashree6541
    @dhivyashree6541 Жыл бұрын

    Super 👍👏miga thelivana vilakam👌 thak you so much sir🙏

  • @pandian7793
    @pandian7793 Жыл бұрын

    சார் வீடியோ நல்ல இருக்குதான் ஆனால் Online la apply பண்ணியபின் மீண்டும்A பதிவேட்டில் ஏற்றுவதற்கு V A O /R I/ V A O Asst ஆ மொத்தமாக ரூ.30000/ கொடுக்க வேண்டியுள்ளது.பதிவு அலுவலக செலவு இருமடங்கு ஆகுது. பதிவு அலுவலரே வட்டாட்சி அலுவலம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்

  • @SureshKumar-sy1ss
    @SureshKumar-sy1ss14 күн бұрын

    You are Very great sir.... You are explaining clearly.... Thank you very much....

  • @freekyraghu
    @freekyraghu Жыл бұрын

    Thank you bro.🙏 சொத்து பத்திரத்தில் தந்தை பெயரில் இருந்து வாரிசுதாரர்களின் பெயரில் மாற்றுவது எப்படி. என்ன என்ன ஆவணங்கள் தேவை என கூறுங்கள்.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 Жыл бұрын

    திருத்தணி ரிஜிஸ்டிரார் ஆபீஸ் தாசில்தார் ஆபீஸ் போங்கள் ரிக்கார்ட தேவையில்லை .உங்க மணிபர்ஸை அவரிடம் கொடுங்கள் ,அவர் உங்க வீட்டு கெறை மீது இருக்கும்ஆகாசத்திற்க்கும் பட்டா கொடுப்பார்.

  • @hajiwali2672

    @hajiwali2672

    Жыл бұрын

    😀 அப்படியே திருச்சி வாங்க

  • @sanjayp9933

    @sanjayp9933

    Жыл бұрын

    I'm also Tiruttani

  • @chandrakamar300

    @chandrakamar300

    Жыл бұрын

    😮😮😮😮😅

  • @tamilyazan

    @tamilyazan

    Жыл бұрын

    Tirutani near me

  • @ArmyofGodTV1

    @ArmyofGodTV1

    Жыл бұрын

    Name podunga bro

  • @venkeynfs7836
    @venkeynfs7836 Жыл бұрын

    Hi sir we have village natham but in that problem mean that land only for my father only but my father big brother he add name only in chitta but he not registered land what processing legal what process to change add my father name only please reply sir

  • @nireshm4933
    @nireshm4933 Жыл бұрын

    Hi bro, I have doubt regarding patta transfer... My grandfather have two children my dad and my dad brother. My grandfather passed away then my dad and my dad brother both are divide the property equal bhaaga pirivinai that document registered but my dad brother got patta unfortunately my father passed away so we didn't get patta for our property. .. How get patta for my property what are the documents required.. How change patta in my name.....

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 Жыл бұрын

    Patta good information

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 Жыл бұрын

    வணக்கம் நன்றி.

  • @neelakantanraghavan878
    @neelakantanraghavan878 Жыл бұрын

    லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும்ன்னு சொல்லவில்லையே

  • @navamanidavid6979
    @navamanidavid697910 ай бұрын

    I have my mother pathiram. Herein no former patta .but power agent self and power agent signed and varishu all signed and registered in pathiram. If i go to v.a.o. office a newly appointed lady asks for vaarisu certificate. 33 years ago it was registered. How we can get the vaarisu certificate. 😢.

  • @irulappan3831
    @irulappan38315 ай бұрын

    Super

  • @soundaryarajkumar8784
    @soundaryarajkumar8784 Жыл бұрын

    Hi bro moola pathiram online la download pana mudiuma pls reply?

  • @sathishp4276
    @sathishp4276Ай бұрын

    🤝🏻நன்றி 👍🏻

  • @gowtham5156
    @gowtham515611 ай бұрын

    வணக்கம் அண்ணா, நாங்கள் எங்களுடைய பூர்வீகம் சொத்தினை 2008 ஆண்டில் பாகப்பிரிவினை செய்தோம் அதில் எங்களுடைய பங்கு 28cent (பட்டாவில் தாத்தா பெயர் காட்டுகிறது) அதனை நாங்கள் பட்ட மாற்றாமல் அதில் 4 நபர்களுக்கு சிறிது சிறதாக 24 cent விற்றுவிட்டோம். மீதம் உள்ள எங்களுடய இடத்துக்கு எப்படி அய்யா survey செய்து பட்ட மாற்றுவது

  • @selvamgodoo524
    @selvamgodoo524 Жыл бұрын

    உங்களின் சேவை அருமை....சென்னையில் வாஙகிய காலி மனை (பிளாட்) க்கு பட்டா வாங்கும் முறையை விளக்கவும் ..நன்றி ..வாழ்க வளமுடன்

  • @praveenrossi7532

    @praveenrossi7532

    11 ай бұрын

    Ore murai than 😂 esevai maiyam pogga . 17000 aguma ipo than kettu vanthan lancham 😂😂

  • @rajindranrajindran9545

    @rajindranrajindran9545

    2 ай бұрын

    ஐயா எனது பிளாட் நத்தம் கிராம நத்தத்தில் இருக்கிறது என்ன பட்டா கிடைக்கவில்லை

  • @sathyas4124
    @sathyas4124 Жыл бұрын

    Anna nanga tharisu idathula irukurom. Atha patta vanganum athuku vilakkam sollunga anna

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani25976 ай бұрын

    Tell about court case finished cases.

  • @krishnamoorthy8635
    @krishnamoorthy8635 Жыл бұрын

    ஐயா பட்டா வாங்குவது ஒரு குழந்தை பிறப்பது மாதிரி அவ்வளவு சிரம்,பிள்ளை பிறந்த பிறகு அதை பள்ளியில் சேர்க்க அலைவது போல் அலைய வேண்டும்,அத்துடன் பையும் இடமாக இருக்கவேண்டும்.எல்லாம் இன்றைய நிலைமை.

  • @smeganathannil4100
    @smeganathannil4100 Жыл бұрын

    How to fill the application? How much we have to pay? No such details were provided.

  • @user-fm2jw8kq5g
    @user-fm2jw8kq5gАй бұрын

    Bro grandpa per la pathiram irukku grandpa death aagi 20 yr aguthu but death certificate illa bro epdi en name la patta vangurathu

  • @VSIVAGAMASUNDARI
    @VSIVAGAMASUNDARI2 ай бұрын

    VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.

  • @vigneshwaran.p9806
    @vigneshwaran.p9806 Жыл бұрын

    Sir naththam porambokku ku eppadi patta vanguvathu

  • @rahinia5178
    @rahinia5178 Жыл бұрын

    Sir Government kutokura patta la name change pannanum athu epadi nu kocham video upload pannuga brother

  • @JosephPrasanth-lq5vu
    @JosephPrasanth-lq5vu10 ай бұрын

    அண்ணா நாங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா இல்லை இடத்தின் உரிமையாளர் இறந்து விட்டார் அவர்களின் மகன்கள் மருமகள் அனைவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் நாங்கள் எப்படி பட்டா வாங்க முடியும் என்ன செய்யலாம் சொல்லுங்கள்

  • @dhanalakshmir7226
    @dhanalakshmir7226 Жыл бұрын

    With out money no one will sign its open secret, why the government is not taken any steps all beggars are asking money for thier higher officials then where we go and complain is their any solution of this problem, government changing but system same.

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi2603 ай бұрын

    Sir🙏🏿🙏🏿❤nangal kudi erukum house entha sothu Enathu kanavar ourudaya thabi erandu perukum sontham enathu kanavarin thambi ourudaya bangu thokaiyai entha veetai adamanam vaithu koduthu Vittom documentil ourudaya Thambi mattum koiyeluthu Potu erukirar ourudaya wife Kaiyeluthu podavillai eppo Kanavarin thambi maranam agi 17 year agirathu ennudaya husband maranam 3 years agirathu patta en husband Namil varavillai enna saiyalam Sollunga sir pls😂😂😂❤🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹

  • @hajeeali2572
    @hajeeali2572 Жыл бұрын

    Nanba Na Panamkudutudea eainum paddy Varhalla enacseaiea

  • @vijayathiruvasagam9386
    @vijayathiruvasagam9386 Жыл бұрын

    We have one plot in tambaram nedungundram village we have current bill water tax hometax also.but this plot is under tholliyal thurai we have apply and get the patta sir

  • @vijayathiruvasagam9386

    @vijayathiruvasagam9386

    Жыл бұрын

    Pls send me reply sir

  • @mms2569
    @mms256911 ай бұрын

    Sir enkitta rasithu mattum tha iruku sir na eppadi vangurathu sir

  • @arunachalamudaiyar9306
    @arunachalamudaiyar9306 Жыл бұрын

    பணம் இல்லை என்றால் பட்டா கிடையாது.

  • @jayakumarmahendiran2434
    @jayakumarmahendiran243410 ай бұрын

    My flat number not mentioned in FMB sketch

  • @vks618
    @vks6182 ай бұрын

    சர்வேயர் வரும்போது amount கொடுக்கணுமா?

  • @kanagaraj6682
    @kanagaraj6682 Жыл бұрын

    Udr Patta vagalamma

  • @user-ry5gm5oh9s
    @user-ry5gm5oh9sАй бұрын

    Pinam thinnum kaluhu theeni podamal more time nadakuma kalmanam konda pinam thinnum kaluhuhal nermai illa kaluhuhal

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran75732 ай бұрын

    To whom apply for RTO act

  • @Dineshkumar-lb7sj
    @Dineshkumar-lb7sj Жыл бұрын

    Sir,1960 ஆம் ஆண்டு மூலப்பத்திரம் online ல் download pannamudiyuma

  • @muthumuthu617
    @muthumuthu617 Жыл бұрын

    Hi bro level result Patli come I 12 to pause and 11th fail

  • @karthim689
    @karthim68910 ай бұрын

    Sir moola pathiram how to download

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Жыл бұрын

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @RajKrishnalove-qv3wc
    @RajKrishnalove-qv3wc Жыл бұрын

    வணக்கம் சார் பத்திரம் பதிவு செய்து ஒரு வருடம் ஆகிறது பட்டா:வாங்க: 10:1:என்றால் என்ன விளக்கம் அளிக்க

  • @jeevasebastina6404
    @jeevasebastina6404Ай бұрын

    How to get 2 ares patta ?

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Жыл бұрын

    Two years 3 time apply panninen 3 time panam kattinen [2] mugamilum neengal sonnadhupol koduthen but Lanjam yaridam koduppadhu endru theriyavillai please Lanjam yaridam koduthal quika patta vanga mudiyum enru sollungal

  • @kkskpkdky5707

    @kkskpkdky5707

    8 ай бұрын

    Ada Monday petition ponga sir

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani25976 ай бұрын

    What about court case completed

  • @aramachandran4039
    @aramachandran4039 Жыл бұрын

    ஏட்டுச் சுரக்காய் கறிக்கு ஆகாது.

  • @sofidhasleem4310
    @sofidhasleem431011 ай бұрын

    Unga no kidaikuma bro...patta edupathr ku

  • @mohamedyousuf7088
    @mohamedyousuf7088Ай бұрын

    நீங்க எல்லாமே சொல்றது உண்மைதான் ஆனால் வந்து காரைக்கால் மாவட்டத்தில் காசு இல்லாம எதுவுமே செய்ய முடியாது ஆசை இருக்கிறவங்க பட்டா எடுத்துட்டாங்க காசு இல்லாதவங்க பட்டா எடுக்க முடியல பணத்தை கொடுத்தால் தான் பட்டம் எடுக்கிற மாதிரி வருது எங்கம்மா இந்த நிலைமை மாறனும்

  • @ganapathy14rxz
    @ganapathy14rxz Жыл бұрын

    வாய் மொழி கிரைய பத்திரத்தை வைத்து பட்டா வாங்கலாமா

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran75732 ай бұрын

    Applied one year above not yet get now

  • @Renuka554
    @Renuka55411 ай бұрын

    Sir only money needed,then documents Government is aware of everything but no action....🙄

  • @desingup558
    @desingup558 Жыл бұрын

    ஐயா வணக்கம்.நான் தங்களிடம் பேச வேண்டும்.தங்களுடைய போன் நெ கொடுக்க முடியுமா..

  • @vigneshwaran.p9806
    @vigneshwaran.p9806 Жыл бұрын

    Plss slunga sir

  • @psoundpsound1964
    @psoundpsound1964 Жыл бұрын

    Lancham kuduthalum patta udane kidaik kathuppa .🦧🦧🦧😩😩

  • @ethayathbasha
    @ethayathbasha Жыл бұрын

    palaya patta iruku sir....epdi..computer patta va mathurathu

  • @damodaramoruganti9756
    @damodaramoruganti97562 ай бұрын

    மூதாதையர் நிலம். அப்பா அனுபவித்து வந்தார் அவர் இறக்கும் தருவாயில் அம்மா பெயருக்கு பட்டா மாற்றிவிட்டார்.இப்போது அம்மாவும் இறந்துவிட்டார். மூலபத்திரம் எங்களிடம் இல்லை. இப்போது அந்த நிலத்தை வாரிசுகளாகிய எங்கள் பெயருக்கு பட்டா மாற்ற என்ன வழிமுறைகள்.

  • @mohanrajk7663
    @mohanrajk7663 Жыл бұрын

    How much fees

  • @nawazahamed2522

    @nawazahamed2522

    Жыл бұрын

    No One Knows???

  • @panangudisiva871
    @panangudisiva871 Жыл бұрын

    பத்திரம் உள்நாட்டு பத்திரம் தான் இருக்கு பழையது செல்லுமா

  • @thilagar1744
    @thilagar1744 Жыл бұрын

    தாசில்தார் கிட்ட நாமே போய் வாங்கணுமா....

  • @partha0693
    @partha0693 Жыл бұрын

    பட்டா தாத்தா பேருல இருக்கு அவரு irandhutaru...... இப்போ வாரிசு certificate வாங்கியாச்சு...... இப்போ வாரிசு பெயர்களை chitta or patta la eppudi கொண்டுவரது thatha பேருக்கு பதில் வாரிசு பேரு வரணும் epudi online la process pandradhu video podunga

  • @manimeghalaiMM-fb5sf
    @manimeghalaiMM-fb5sf Жыл бұрын

    Yen video va evlo length aga elukuringa

  • @geethav2831
    @geethav28319 ай бұрын

    How much cost for 1200square bit to take patta

  • @abuthalib1

    @abuthalib1

    Ай бұрын

    3000

  • @v.a.pv.a.p862
    @v.a.pv.a.p862 Жыл бұрын

    எனக்கு அரசாங்கம் கொடுத்த மூன்று சென்ட் இடத்திற்கு பட்டா எப்படி வாங்குவது அதற்கு பத்திரம் கிடையாது

  • @foodiecooking9344
    @foodiecooking9344 Жыл бұрын

    கோவில் நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி ?

  • @swamyskitchen1452
    @swamyskitchen1452 Жыл бұрын

    என் பெயரில் பத்திர பதிவு 1986 1994 வரை வரி என் பெயரில் வரி செலுத்தி ருக்கிறேன்.அதன் பிறகு பட்டா உங்கள் பெயரில் இல்லை.பட்டா மாறுதல் பண்ணுங்கள் அதன் பிறகு வரி செலுத்தலாம் என்று சொல்லி விட்டார். சூழ்நிலை காரணமாக அலைய முடியவில்லை.இப்போது இரண்டு வருடங்கள் முயற்சி செய்து vao எல்லாம் சரிபார்த்து பட்டாவுக்கு அப்ளை செய்து இரண்டு மாதங்கள் கழித்தும் வரவில்லை.கேட்டதற்கு தாசில்தார் அலுவலகத்தில் பெண்டிங்கில் இருக்கிறது நீங்கள் போய் பாருங்கள் என்று சொல்லி விட்டார்கள்.லஞ்சம் கொடுத்து தான் வாங்க வேண்டும் போல் இருக்கிறது.என்ன செய்யலாம்.

  • @freefire-qs7hf

    @freefire-qs7hf

    2 ай бұрын

    Gunam. Kuppaielay. Panam. Pattavilay

  • @g.mahadevan1967
    @g.mahadevan1967 Жыл бұрын

    ஐய்யா.நான்.ஒரு.மூன்றுசென்ட்.பிளாட்.வாங்கியிருந்தேன்.எனக்கு.இடம்விற்பனை.செய்தவர்கள்.கனவன்மனைவி.இருவரும்உடல்நலம்சரியில்லாமல்.இறந்துவிட்டார்கள்.பத்திரம்.எழுதிகொடுத்துள்ளார்கள்.பத்திரம்பதியவில்லை.அதற்க்குஒருவிளக்கம்.தரும்படி.கேட்கிறேன்.ஐய்யா.தயவுசெய்து.சொல்லுங்கள்

  • @anandhSubiramaniam

    @anandhSubiramaniam

    8 ай бұрын

    அந்த தம்பதியினுடைய வாரிசுகள் யாராவது இருந்தால் அவர்கள் மூலமாக நீங்கள் உங்கள் பெயருக்கு பத்திரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் பெயருக்கு பட்டா வாங்கிக் கொள்ளுங்கள் சரியான வழிமுறை. இந்த வழிமுறையில் தான் நாங்களும் இடம் வாங்கி இருக்கிறோம்..

  • @user-um8oo8ih2k
    @user-um8oo8ih2k Жыл бұрын

    Application number vechi status check pana endha website ji poganom

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk928818 күн бұрын

    All this is just advt for govt . When u apply for patta on line they also ask documents and do harrasment on mobile asking money to expedite issue

  • @sathyaraj6230
    @sathyaraj6230 Жыл бұрын

    0 value how to get value

  • @aareif77
    @aareif77 Жыл бұрын

    சார் பாகப்பிரிவினை பத்திரம் பதிவு செய்யவில்லை அதை வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியுமா ?

  • @sadasivamv7690

    @sadasivamv7690

    11 ай бұрын

    4:52 4:53

  • @thilagar1744
    @thilagar1744 Жыл бұрын

    FMB Sketche illlana enna pannanum

  • @praveenrossi7532

    @praveenrossi7532

    11 ай бұрын

    Ellam mey irrunthalum cash tharanum 😂 illa na konjam extra tharanum 😂😂💯💯

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw2 ай бұрын

    2:00

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Жыл бұрын

    சார் சொத்துபத்திரத்தில்.சர்வே என் பிழையாக இருந்தால் அதைசரிச்செய்வது எப்படி. விளக்கமாக விடியோப்போடவும்.நன்றி....

  • @mastersuresh35

    @mastersuresh35

    Жыл бұрын

    பத்திரம் பிழை திருத்தும் அப்படின்னு youtube ல போடுங்க வரும்

  • @paulrajs6293
    @paulrajs6293 Жыл бұрын

    எனக்கு என்னோட அப்பா தானபத்திரம் எழுதி தந்தார் என்னோட பழைய பெயர் க்கு இப்போ புதிய க்கு பெயர் மாத்தனும் அதற்கு என்ன பன்னனும்

  • @nawazahamed2522

    @nawazahamed2522

    Жыл бұрын

    எவ்வளவு பணம் =. சர்வேயர் + விஏஓ + தாசில்தார்

  • @jayakaruppasamy5809
    @jayakaruppasamy58092 ай бұрын

    10:16

  • @saraswathisundaresan492
    @saraswathisundaresan492 Жыл бұрын

    Patta vaanga three years alayarom.tasildar office maha worst.

  • @mohanthenmozli2826
    @mohanthenmozli2826 Жыл бұрын

    Tamil nadu housing board ல் வாங்கினேன். ௮தற்கு ௭ப்படி பட்டா வாங்குவது, விளக்கவும்.

  • @youqube5790

    @youqube5790

    11 ай бұрын

    Nanum sevvapet la vangi iruken... Ipadhan online la apply paniruken... Enagudhunu paapom..

  • @youqube5790

    @youqube5790

    11 ай бұрын

    Neenga vangitingala

  • @behappy9498
    @behappy9498 Жыл бұрын

    Patta fresh uh apply panrathukku evlo cost aagum sir??? Pls reply

  • @praveenrossi7532

    @praveenrossi7532

    11 ай бұрын

    17000 in Chennai

  • @behappy9498

    @behappy9498

    11 ай бұрын

    @@praveenrossi7532 Other cities?

  • @sureshkanagaraj1792
    @sureshkanagaraj17929 ай бұрын

    எல்லாம் சரி ஆனால் காசு கொடுத்தால் மட்டும்தான் வேலை பாக்குறாங்க.

  • @introvert_veera2842
    @introvert_veera2842 Жыл бұрын

    ஒரு கூட்டு பட்டாவில் அண்ணன்(50) , தம்பி (47) matrum guardian ஆக அவர்கள் அம்மா(70) பெயர் இருக்கு எனில் ithanai etthana பாகமாக பிரிக்கலாம் yarukkum therincha sollunga nanba அம்மா விற்கும் Nilathil உரிமை unda யாருக்கும் therincha sollunga

  • @freefire-qs7hf

    @freefire-qs7hf

    2 ай бұрын

    Varisubadi anaivarukkum sari sari.samam. undu

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 Жыл бұрын

    Lumpa yevalo kodukanum

  • @queen-bb8yc

    @queen-bb8yc

    Жыл бұрын

    Five lakh

  • @praveenrossi7532
    @praveenrossi753211 ай бұрын

    😂ethu vum pannanum 17000 um kudukanuma ... Sollurangga e-sewa ) offive la location chennai-100

  • @Muralidharan-xj9qk
    @Muralidharan-xj9qk Жыл бұрын

    சார் பத்திர பதிவில் நிலத்தின் அளவு பதிவு விடுபட்டு உள்ளது. இதற்கு என்ன தீர்வு. சார் pls.

  • @praveenrossi7532

    @praveenrossi7532

    11 ай бұрын

    Money 😂💯

  • @user-fm2jw8kq5g
    @user-fm2jw8kq5gАй бұрын

    Reply Pannu

  • @Mgrrasigann
    @Mgrrasigann10 ай бұрын

    பத்திர பதிவு அலுவலகத்தில் ஜெராக்ஸ் பத்து காப்பி எடுக்க ரூபாய் 500..₹.வாங்குறானுங்க.

  • @arunprakash3460
    @arunprakash3460 Жыл бұрын

    மூல பத்திரம் மட்டும் எங்களிடம் இல்லை அதனை எப்படி பெறுவது

  • @mrajesh7449

    @mrajesh7449

    Жыл бұрын

    rejester office poi keluga 800 kepaga 1 day time kadachidum

  • @amaresansivakumar948
    @amaresansivakumar948 Жыл бұрын

    எங்க தாத்தா 1968 அவர் பிள்ளைகளுக்கு காலிவீட்டுமனை ஒன்று பாகப்பிரிவினை செய்து கொடுத்தார் செய்து கொடுப்பதற்கான பத்திரம் உள்ளது இப்பொழுது கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் A Register பார்த்தால் அந்த இடம் கிராம நத்தம் ஆக மாறி உள்ளது அந்த இடத்தில் ஒரு பகுதியே ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா வாங்கியுள்ளார் அந்த பட்டவை எப்படி ரத்து செய்வது பற்றி தெளிவாக கூறவும் 1.அந்த இடத்திற்கான பத்திரத்தை வைத்துக்கொண்டு பட்டா வாங்குவது எப்படி.

  • @rdevirdevi-gc5hf

    @rdevirdevi-gc5hf

    11 ай бұрын

    vao kitta keluga first apram atha avare mathi tharuvarannu kelunga athukku evlo panam kekkurarunnu therijikunga, unga moola pathiratha yeduthudu poi kattunga, avar nenaicha panna muduyum

  • @rdevirdevi-gc5hf

    @rdevirdevi-gc5hf

    11 ай бұрын

    court case time vest

  • @murugananthampalanivel5026
    @murugananthampalanivel5026 Жыл бұрын

    நிலம் அளக்க வரும் நபர் 20000 கேட்பார்

  • @samaran153
    @samaran15310 ай бұрын

    மூலபத்திரம் வாங்கியவரிடம் இல்லையெனில் எங்கு பெறுவது?

  • @freefire-qs7hf

    @freefire-qs7hf

    2 ай бұрын

    Paththira. Pathiu. Aluvalagaththil. Vaganum

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Жыл бұрын

    மனைஇடத்தை தாலுகா ஆபிசில் நேரடியாகத்தான் மேனுவலாக அப்பிளிகேசன் கொடுக்கச்சொல்வது உண்மையா?

  • @meharajsabeer5971

    @meharajsabeer5971

    Жыл бұрын

    உண்மை மனு கொடுக்க வேண்டும் நான் கொடுத்து உள்ளேன்

  • @_Mandagabalam_Media...
    @_Mandagabalam_Media...7 ай бұрын

    Brother,..கிராம நத்தத்திற்க்கு எப்படி பட்டா வாங்குவது ...

  • @madhu4965
    @madhu4965 Жыл бұрын

    சர்வேயர் அலக்குறதுக்கு பணம் கொடுக்கணுமா

  • @ashokkumarkannan7955
    @ashokkumarkannan7955 Жыл бұрын

    Corrupted process

  • @monishaamul6031
    @monishaamul60318 ай бұрын

    No responsibility

  • @sivaperumal1494
    @sivaperumal1494 Жыл бұрын

    Vao வரும் தாசில்தாரும் பணம் வாங்காமல் செய்வார்களா சார்

  • @nawazahamed2522

    @nawazahamed2522

    Жыл бұрын

    வழி இல்லை

  • @dhanalakshmir7226

    @dhanalakshmir7226

    Жыл бұрын

    Big no

  • @basheeranes

    @basheeranes

    Жыл бұрын

    10000 lanjam koocham illamal keppargal

  • @user-sg8ui2so7o
    @user-sg8ui2so7o6 ай бұрын

    Lanjam. Koduthal. Udane. Pattavarum.

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 Жыл бұрын

    மூலப் பத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது

  • @dds223

    @dds223

    Жыл бұрын

    பத்திர எழுத்தரை அனுகி மூலப்பத்திரம் விண்ணப்பித்து அதற்குரிய பணம் செலுத்த வேண்டும்.

  • @srinivasansrinivasan1636
    @srinivasansrinivasan1636 Жыл бұрын

    சர்வையர் அளக்க வரும் போது நான் போக வேண்டுமா ஜயர

  • @sivakannan04

    @sivakannan04

    Жыл бұрын

    Pona nallathu

Келесі