உன் பொண்டாட்டிய எத நம்பி ரோட்ல விட்ற வெளுத்து வாங்கிய வாடிக்கையாளர் வாயடைத்த வங்கி மேனேஜர்

Useful conversation between customer and bank manager about home loan

Пікірлер: 5 800

  • @sivaprakash776
    @sivaprakash7762 жыл бұрын

    80லட்சம் இழந்தும் அந்த கண்ணியமான பேச்சு இருக்கு பாரு கடவுள் sir நீங்க எப்படி இவ்வளவு பொறுமை

  • @AgilanrakShitha

    @AgilanrakShitha

    5 ай бұрын

    L1q¹l😊😊l❤❤

  • @manik6000
    @manik60002 жыл бұрын

    தம்பி நீங்க பேசினது உங்களுக்காக மட்டும் இல்லை இந்த பாவ பட்ட மக்களுக்காகவும் தான். நன்றி💐

  • @muthukrishnanpandurengan6311

    @muthukrishnanpandurengan6311

    2 жыл бұрын

    True sir

  • @savithirig4326

    @savithirig4326

    2 жыл бұрын

    P P

  • @manimekalai8803

    @manimekalai8803

    2 жыл бұрын

    Yes

  • @yamunakumar5835

    @yamunakumar5835

    2 ай бұрын

    If they increase no formality in the form

  • @infotainment710
    @infotainment710 Жыл бұрын

    நண்பா கண்ணீர் வருகிறது. தயவு செய்து யாரும் கடன் வாங்காதீர்கள்

  • @aruldossselvaraj5125
    @aruldossselvaraj5125 Жыл бұрын

    நம்மள இவ்ளோ ஏமாத்தியிருக்காங்கனு தெரிஞ்சும், எப்டி சார் இவ்ளோ பொறுமையா பேசுறீங்க? You are really GREAT! கடன் வாங்கிய அனைவரின் கண்களையும் திறந்துவிட்டீர்கள். நன்றி

  • @Mr.barathtamil
    @Mr.barathtamil3 жыл бұрын

    பல கோடி பேரில் கடன் பிரச்சனையை பேசியுள்ளார் டாக்டர் நன்றி

  • @devadossrraju921

    @devadossrraju921

    3 жыл бұрын

    Excellent

  • @nagenramraj2525
    @nagenramraj25253 жыл бұрын

    என்ன இருந்தாலும் இவ்வளவு பொறுமை இருக்கும் இவர் ரொம்ப புண்ணியவான். இந்த மனஅமைதி கோடி குடுத்தாலும் கிடைக்காது.

  • @g7connecting564

    @g7connecting564

    3 жыл бұрын

    Correct sir

  • @allahrasool8307

    @allahrasool8307

    3 жыл бұрын

    Yes his way of speaking is so genuine

  • @abhimanyua.k.a.abhi-3397

    @abhimanyua.k.a.abhi-3397

    3 жыл бұрын

    ஆனா ஒன்னு அந்த வங்கில இருந்து அந்த மருத்துவர் கிட்ட யார் போனாலும் ஒரு கை பாக்காம விடக்கூடாது

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    3 жыл бұрын

    உண்மை 🙏

  • @ShenbhagarajPremkumar

    @ShenbhagarajPremkumar

    3 ай бұрын

    Sir, it's the obligation of Manager to inform the loan takers about the reduced rates. But most of the bank managers are not initiating it due to the thinking of loss of revenue to banks.

  • @easwaramurthys3822
    @easwaramurthys38222 жыл бұрын

    மனித மனம் உள்ள மருத்துவர்.நிச்சயம் எக்காலத்திலும் தாழ்ந்து விடமாட்டார்.

  • @murugesanm2666

    @murugesanm2666

    Жыл бұрын

    உண்மை சகோதர

  • @jagadhisang1130
    @jagadhisang1130 Жыл бұрын

    மனவேதனை இருந்தும் உணர்வுப்பூர்வமாக கோடான கோடி மக்களுக்கு இதனால் நல்லது செய்து உள்ளீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mahi.89
    @mahi.893 жыл бұрын

    அந்த டாக்டர் ரொம்ப நல்லவர் ரொம்ப மரியாதையாக பேசுகிறார் 🙏🙏

  • @mariyappanmariyappan321

    @mariyappanmariyappan321

    3 жыл бұрын

    O

  • @user-fz6rg9ig5j

    @user-fz6rg9ig5j

    2 ай бұрын

    🙏

  • @goutham4648
    @goutham46483 жыл бұрын

    மிகவும் பண்புள்ள மனிதர் போல , எத்தனை வேதனையிலும் ஒரு கூட வார்த்தை தரம் தாழாமல் பேசுகிறார் ..இறைவன் நீங்கள் இழந்ததை விட அதிகம் பெற்று தருவார் ..நல்வாழ்வு பெருகட்டும்

  • @syerode

    @syerode

    3 жыл бұрын

    நிச்சயம் அந்த வாடிக்கையாளர் நன்றாக வாழ்வார். குறைந்துபோக மாட்டார். ஆனால் இந்த வங்கியாளர் திருடர்களை என்ன செய்வது?

  • @rajanlaxman5955

    @rajanlaxman5955

    3 жыл бұрын

    என்ன அனுகுமுறை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் I never seen such a customer in my life

  • @realfacts9882

    @realfacts9882

    3 жыл бұрын

    😂😂😂😂enna innum kadavul kaluthabu ularikittu

  • @tamilhari3687

    @tamilhari3687

    3 жыл бұрын

    Positive speech 🔥👍

  • @sureshnega2136

    @sureshnega2136

    3 жыл бұрын

    Nanba

  • @senthilkumars1683
    @senthilkumars1683 Жыл бұрын

    EMI கட்டும் தேதியை ஞாபசம் படுத்தும் வங்கி புதிய வட்டி விகித அறிவிப்பை சொல்ல மறுக்கிறது என்பதை நல்ல முறையில் சொன்னதற்கு நன்றி.

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 Жыл бұрын

    மிகவும் நன்றி சகோதரரே இவ்வளவு கஷ்டத்திலும் வாடிக்கையாளராகிய நீங்கள் பொறுமையாக வார்த்தை தரம் குறையாமல் பேசுகிறீர்கள் நிறைய பேங்கில் RBI வட்டி குறைத்துள்ளதை பொதுமக்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை தன்னுடைய பாங்கிற்கு விசுவாசமுள்ளவர் ஆக உள்ளனர் உங்கள் மீது இறைவன் அருள் புரியட்டும் தங்கம்மா மகன் தங்கம்மா மகன் வலைதளம்

  • @rameshp7596
    @rameshp75963 жыл бұрын

    இது முற்றிலும் உண்மை, தயவுசெய்து HDFC Home Loan வாங்காதீர்கள், கந்துவட்டியை விடவும் கொடுமையான கயவர்களை வைத்து வட்டி வசூலித்த கொடுமையை அனுபவித்து சொல்கிறேன்

  • @agastatech5717

    @agastatech5717

    3 жыл бұрын

    5 lak loan ku 9lak kaytanumam. 450000 vatti mattum. EMI vasul panna varupavarkal kevalama pesukirarkal. Enkitta proof irukku. 😭

  • @dinakransreenivasan7872

    @dinakransreenivasan7872

    3 жыл бұрын

    Iam also affected

  • @dayanithidaya3270

    @dayanithidaya3270

    3 жыл бұрын

    Unmai

  • @VelRajavel

    @VelRajavel

    3 жыл бұрын

    HDFC MATUM ILA NANBA YENTHA BANK LAYUM LOAN VANGATHINGA

  • @hebroncaringministries8125

    @hebroncaringministries8125

    3 жыл бұрын

    Worst bank like finance company so don't go HDFC , verry worst BANK in INDIA

  • @vigneshpurushothaman8256
    @vigneshpurushothaman82563 жыл бұрын

    யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்❤

  • @daisyrani4615
    @daisyrani4615 Жыл бұрын

    வங்கியின் மூலம் நாட்டு மக்களும் நாடும் முன்னேறியது இன்று கடனை வாங்கிவிட்டு கட்டாமல் போகிறவன் தான் முன்னேறுகிறான் பெரும் முதலாளிகள்

  • @antonyjohn4596
    @antonyjohn45962 ай бұрын

    எ‌வ்வளவு தெளிவான பேச்சு great doctor

  • @karnakaran6639
    @karnakaran66393 жыл бұрын

    நானும் இந்த ஆடியோ கேட்டபிறகுதான் வங்கிக்கு சென்றுகேட்டேன் அதன் பிறகுதான் வட்டி குறைத்தார்கள் இந்தா ஆடியோ போட்டதற்கு மிக்க நன்றி

  • @Peaceman2860

    @Peaceman2860

    3 жыл бұрын

    Government going to convert all national banks into these type of private banks. Govt wants corporates to be more rich and do not bother about poor loan payers.. jai hind...bhatat matha ki jai...then all suffered poor loan payers will vote for them hearing such type of slogan s and become more and poor..

  • @saranyanagaraj5770

    @saranyanagaraj5770

    3 жыл бұрын

    @@Peaceman2860 qppp

  • @kumars621

    @kumars621

    3 жыл бұрын

    @@Peaceman2860 of

  • @jeyaseethar79

    @jeyaseethar79

    2 жыл бұрын

    @@Peaceman2860 😂

  • @user-ls1fp8wq3o

    @user-ls1fp8wq3o

    2 жыл бұрын

    Bro na bike loan eduthullen na ethavathu seiya mudiuma konjam sollunga plz🙏🙏🙏

  • @boopathi3350
    @boopathi33503 жыл бұрын

    உண்மையிலே நீங்கள் சாணக்கியன் சார் உங்களுடைய பொறுமை யாருக்கும் வராது அண்ணா 👍

  • @kannappanganeshsankar9352

    @kannappanganeshsankar9352

    3 жыл бұрын

    இவர் நல்ல மனிதர். ஆனால் சாணக்கியன் சூழ்ச்சி மிக்கவன்.

  • @mohansundaram100

    @mohansundaram100

    3 жыл бұрын

    He is a gentleman, I feel sorry for him, I can understand his feelings because I also paid bank interest for 10 years, please do not compare his with Chanakkya, chanakkya is a fraud.

  • @nagarajuv1747

    @nagarajuv1747

    2 жыл бұрын

    No

  • @nagarajuv1747

    @nagarajuv1747

    2 жыл бұрын

    He is a doctor , if he fights or does something his reputation is at stake , but if it was me , nobody from that bankers family will be alive

  • @SenthilKumar-em7pp

    @SenthilKumar-em7pp

    Жыл бұрын

    சாணக்கியன் கை தேர்ந்த புத்தி சாலி இவர் அப்படி இல்லை படித்த ஏமாளி

  • @excellentstories9963
    @excellentstories9963 Жыл бұрын

    Sir நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் வட்டி விகிதம் குறைந்தது தெரிய வருகிறது sir நாங்கலும் அதிக வட்டிகட்டி வருகிறோம் இது சம்மந்தமாக வங்கி சென்று விசாரிக்கிறோம் நன்றி Sir வாழ்க வளமும்🙏🙏🙏

  • @nanjanrangasamy1311
    @nanjanrangasamy1311 Жыл бұрын

    ஐயா ஆயிரமாயிரம் மக்களின் கண்ணை திரந்துவிட்டீர் நீர் வாழ்க வளமுடன்

  • @shanjanav8467
    @shanjanav84673 жыл бұрын

    கடன் வாங்கியவரின் வலியை மனமார உணர்கிறேன்... மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @soldrathukuonumilla2344

    @soldrathukuonumilla2344

    3 жыл бұрын

    Yen neenga vnkinathu ilaya @Shanjana ???

  • @soldrathukuonumilla2344

    @soldrathukuonumilla2344

    3 жыл бұрын

    🤔

  • @maragathamrathinam8699

    @maragathamrathinam8699

    3 жыл бұрын

    Bank should inform to loaner then and there to customer ,otherwise bank it should responsible, action to be taken against the bank

  • @sathiyaraj4101

    @sathiyaraj4101

    3 жыл бұрын

    DRT court is the simple solutions for reduce the interest amount as per RBI and one time settlement for our loan don't fear about bank agent

  • @sathiyaraj4101

    @sathiyaraj4101

    3 жыл бұрын

    DRT court is the simple solutions for reduce the interest amount as per RBI and one time settlement for our loan don't fear about bank agent

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go3 жыл бұрын

    மிக்க நன்றி அனைவரும் தெளிவாக தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 Жыл бұрын

    அற்புதம் ஐயா. நீங்களே இப்படி ஒரு விழிப்புணர்வு மையம் வைத்து மக்களுக்கு உதவலாம். இன்று சாமான்ய மக்களுக்காக இதுபோன்ற அறிவுப்பூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டிய நிலை. இளைய சமுதாயத்துக்கும் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீ ராம்.

  • @lalithaviswanathan2156
    @lalithaviswanathan215611 ай бұрын

    உண்மையில் இந்த விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதுவும் அந்த மருத்துவரின விளக்கங்கள்!!!!! என்ன படிப்பினையாக இருக்கிறது. நன்றிகள் ஐயா ரு த்துவரின்

  • @selvarajm6888
    @selvarajm68883 жыл бұрын

    ஆங்கிலம் பேச தெரிந்ததும் இவருக்கே இந்த நிலைமை நான் தமிழ் மட்டும் படிக்க தெரிந்தவன் 29 பக்க ஆங்கில காகிதம் கொடுத்தால் என்ன ஆகும் என் நிலைமை...

  • @arjunrahjv9111

    @arjunrahjv9111

    3 жыл бұрын

    வேறென்ன உங்களுக்கு சொத்து இருந்தால் மொத்தத்தையும் உருவிகிட்டு உங்கள கோமனத்தோட நடுரோட்டுல விட்டுருவானுங்க பேங்க்காரனுங்க.

  • @sasikalaprabhu8111

    @sasikalaprabhu8111

    3 жыл бұрын

    @@arjunrahjv9111 yes correct

  • @nanthakumar6377

    @nanthakumar6377

    3 жыл бұрын

    @@arjunrahjv9111 adaiyum pudungittu vittruvaanga

  • @vasanthroyalmech

    @vasanthroyalmech

    3 жыл бұрын

    Ipdi bank pandrathala, nirav modi, vijay Malaya surititu kelambidranunga, totally public money lost

  • @selvarajm6888

    @selvarajm6888

    3 жыл бұрын

    ஆமாம்...நண்பா...உண்மை.

  • @sudhanp9484
    @sudhanp94843 жыл бұрын

    இதுவே வட்டி விகிதம் 8 ல் இருந்து 12 ஆக வட்டி மாறி இருந்தால் அடுத்து நிமிடமே போன் பண்ணி சொல்லி இருப்பாங்கள்

  • @sudhakarrajasree3138

    @sudhakarrajasree3138

    2 жыл бұрын

    Yes sir

  • @arunachalamarun5828

    @arunachalamarun5828

    2 жыл бұрын

    Eanga anna etha pola vankiddo Kasda padothan

  • @jerompriya343

    @jerompriya343

    2 жыл бұрын

    Correct

  • @mtsgowtham1817

    @mtsgowtham1817

    2 жыл бұрын

    🙏 pothu da sami... Bank enganu Mattu sollunga....

  • @subashrishiboshi

    @subashrishiboshi

    2 жыл бұрын

    Well said

  • @kannapiran1932
    @kannapiran19322 жыл бұрын

    பேச்சில் என்ன ஒரு நிதானம்?பட்ட வேதனையால் கோபப்படாமல் எவ்வளவு அழகாக கேள்விகள் கேட்டு மடக்குகிறார்? டாக்டர் உங்கள் உரையாடல் மூலம் உங்கள் நல்ல எண்ணங்கள் உயர்ந்த மனித நேயம் மனதை கவர்ந்து விட்டது !Great Doctor! நீங்கள் எந்த ஊர்? உங்கள் நல்ல அறமான சிந்தனைக்கு என் வணக்கம்!It's a fortune to know about the good human like you!!!

  • @muthukrishnan597
    @muthukrishnan59711 ай бұрын

    He is speaking from the mind voice of many Loan buyers. Hats off to the Doctor for his decent speaking. Now FINANCIAL EDUCATION is the need of the hour for everyone.

  • @gowthema9084
    @gowthema90843 жыл бұрын

    It's called maturity ...... Really great speach 🤝🤝🤝

  • @anbarasucharms8929
    @anbarasucharms89293 жыл бұрын

    பாவம் அந்த மனிதர், எவ்வளவு மனம் உடைந்து பேசுகிறார் 😔

  • @jesuspastina27

    @jesuspastina27

    3 жыл бұрын

    Chai pavam

  • @shandrakasukumar4215

    @shandrakasukumar4215

    3 жыл бұрын

    )

  • @irudayaraji374

    @irudayaraji374

    3 жыл бұрын

    @@jesuspastina27 ஸஜஹஸஹஹஷஜஹஹஷஹஷஸஹஹஜஹஹஷஹஹஸஹஹஹஹஹஹஹஹஹஷஹஷஹஹஹஷஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஷஹஹஜஷஷஹஹஸஹஹஸஹஷஹஹஹஹஹஷஹஹஹஹஹஹஹஹஹஸஹஹஹஹஹஹஹஹஹஹஹஜஹஹஹஹஹஸஸஷஷஷஷஸஜஹஹஹஹஹஜஜஹஹஹஹஹஹஹஹக்ஷஹஹஹஹஹஹஹஹக்ஷக்ஷக்ஷஹஹஹஹஹஜக்ஷஜஹஹஹஹஹஸக்ஷஜஹஹஹக்ஷஸஹக்ஷஸக்ஷஹக்ஷஹஷக்ஷஹஹக்ஷக்ஷஹஹக்ஷக்ஷக்ஷஹஸஹஹக்ஷஹஜஹஹஹஹஹஹஸஹஹஷஹஹஹஹஹஹஹஹஹக்ஷஹக்ஷக்ஷஸஹஹஜக்ஷக்ஷக்ஷக்ஷஸக்ஷஷஹக்ஷக்ஷக்ஷக்ஷஜஸக்ஷக்ஷஜக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஜக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹக்ஷக்ஷஹஹக்ஷஹக்ஷக்ஷக்ஷஜஷஹஹக்ஷலளறவறவவறறவறளளழளழவழழளழவவளளஸஜஹஹஹஹஸஜளஸளளளளளவஹஹஸஜஜஹஹஹஸஹஜஸஹஹஸஸறஹஜஜக்ஷஜஜஸஹறஸஹஹஸளஹஹளஹளளவளளளஹஹஸஹஹஹஹஹஹஹஜறஹஜறஸஹஸஸறஜஸஜவறஸக்ஷவஸஸக்ஷஸவறறறஜவஸஹஹஸறஸக்ஷஹவஸஸறஹறஹஹளளவளளஹஹஹஹஸஸறஹஹஹஹஸஹவஸறஜறஹவக்ஷறறறஹஹறறஹஹஹஹளளவளவஹஸறறறஹவவஜஸஜஜஹஸஸக்ஷஹஹறஹஹளளஹஹஹஹறறஹஹறஸவஸஹஹஸஹஹஹஜஜஹஸவவஹஹஜஸவஹஸவஸஹறஹறறஹறறஸஜறஹறஹஸஹஹக்ஷஜவக்ஷக்ஷஸஸஹஜக்ஷஹவஸஸறஸறஜஸஸஜஸறஹஸறறஸறறஹறறறறறஹறஹறஜஹஸஜஸஸஜறஜஸஸளக்ஷஸஹஹறறவஜஸஹஸஹஸஸறஸஹஸஸஜஹஸஜஸஸ வல்ல வ

  • @giribal2769

    @giribal2769

    3 жыл бұрын

    எல்லாம் சங்கி பசங்களா இருக்கும்

  • @dineshpkm

    @dineshpkm

    3 жыл бұрын

    அடிப்படை பொருளாதார அறிவு வேணும்க இல்லைனா நம்மள இப்படி எமதிடுவங்க

  • @banumathibanumathi1988
    @banumathibanumathi19883 ай бұрын

    சூப்பர் அண்ணா நீங்க எவ்வளவு தெளிவா சொல்லி இருக்கீங்க மேனேஜருக்கு ரொம்ப புரிய வச்சிருக்கீங்க

  • @mytubesnd
    @mytubesnd Жыл бұрын

    Two Life Changing Messages 1, Be Morale in whatever work we do 2, Save and then spend

  • @balajibala9782
    @balajibala97823 жыл бұрын

    எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது, டாக்டர் அண்ணா உங்கள் கடன் தொல்லை முடிந்து, மன நிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  • @rajilakshmi4420

    @rajilakshmi4420

    3 жыл бұрын

    Same feeling brother

  • @sathyarajchitra3879

    @sathyarajchitra3879

    3 жыл бұрын

    Yes brother

  • @ponnaiahempee9150

    @ponnaiahempee9150

    3 жыл бұрын

    51லட்சம் கடன் வாங்கி வீடு வாங்கும் மருத்துவர் மனித நேய மருத்துவராக இருக்கமாட்டார்

  • @anithaj7502

    @anithaj7502

    2 жыл бұрын

    Ll ll

  • @nandakumar693

    @nandakumar693

    2 жыл бұрын

    Avar doctor ilai...nan doctor aga irunthal ena seiven endru example solli irukaru pa...

  • @SPARTSTUDIO-nb6gu
    @SPARTSTUDIO-nb6gu3 жыл бұрын

    டாக்டர் அவர்களின் கேள்விக்கணைகள் வீடியோவை பார்ப்பவர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது வங்கி மேலாளர்கள் மனிதநேயத்துடன் நடந்தால் நல்லது .

  • @lovegs8363

    @lovegs8363

    3 жыл бұрын

    மனித நேயம்னா என்னன்னு கேப்பானுங்க சார்

  • @praveenkumar-xr3xf

    @praveenkumar-xr3xf

    3 жыл бұрын

    அருமை அருமை டாக்டர் சூப்ர்

  • @muthusamy2477

    @muthusamy2477

    2 жыл бұрын

    Nengathan sir unmaiyana theivam yankal val nali unkala oru muruiyavathu pakkanum sir

  • @mustaqshareef5466

    @mustaqshareef5466

    Жыл бұрын

    ஒரு கடன் வாங்கினால் மனிதன்க்கு‌ எவ்வளவு கஷ்டம் பட வேண்டிய இருக்குது. தெளிவான பதிவுகள்.மிக முக்கியமான தகவல்கள்...

  • @afsarhussainy1126

    @afsarhussainy1126

    Жыл бұрын

    I have same experience and I have sold my house and paid the loan amount Really very sad and i was very much disturbed Now I'm in rent house But escape from interest

  • @uthrac4233
    @uthrac4233 Жыл бұрын

    உங்களது வலி உங்கள் வார்த்தைகளில் ஆழமாக தெரிகிறது சகோ.. மிக விரைவில் நீங்கள் இழந்ததை விட அதிகம் பெற கடவுளை வேண்டுகிறேன்..

  • @manojrm3626
    @manojrm36262 жыл бұрын

    Such a genuine person he never let his words out of his mouth like a general human... Still Banks are scamming us 😒

  • @omjayaram
    @omjayaram3 жыл бұрын

    This doctor is a great person with stable mind, 100 % he is fit for his profession,

  • @sriramj.8744
    @sriramj.87442 жыл бұрын

    உங்கள் உரையாடல் மூலம் நீங்கள் வங்கி மேலாளரை அணுகியவிதம் சிறப்பு டாக்டர். தொழிலில் நேர்மையாக இருப்பவர்கள் மட்டுமே தனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் மற்றவர்களுக்கு நடக்கக் கூடாது என்று நினைப்பார்கள்.

  • @SivaPandian-yh6gw
    @SivaPandian-yh6gw2 ай бұрын

    சூப்பர் சார் அருமை நீங்க இவ்வளவு பொறுமையாகவும் நிதானமாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லி இருக்கீங்க❤❤❤❤❤

  • @nambauoorukovil-6302
    @nambauoorukovil-630211 ай бұрын

    நன்றி நண்பரே. அனைத்து கடன் வாங்கும் நபர்களுக்கும் உங்கள் பதிவு அவசியம் பயன்படும்

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt3 жыл бұрын

    உண்மையிலேயே அந்த வாடிக்கையாளரை பாராட்டி ஆகணும். எவ்வளவு பொறுமையாக பேசினார். மற்றவன் கெட்ட வார்த்ததையால் திட்டி இருப்பார்கள்.

  • @ponrajendran6005

    @ponrajendran6005

    3 жыл бұрын

    Ithu drama recording, unmmai illai, unmaiyaga irunthaal avarudiya Loan account no + entha bank enru soli irukalam allavaya? Athanal ithu out dubakoor recording, makkal emanthu poogathirgal.

  • @heathledger5727

    @heathledger5727

    3 жыл бұрын

    @@ponrajendran6005 avan sonadhu unmiya iliya. 4 perukachu edhu theriyatum nu drama potachum namaku puriyavaikrangala adha pakama. Edhu drama doobakur nu solradhu la niga purujukrathanmiya veda idhula ena korai iruku adha sutti katalam nu ninikradhu la ena oru satisfaction iruku தாங்களுக்கு ?

  • @karthikarthik1887

    @karthikarthik1887

    3 жыл бұрын

    @@ponrajendran6005 neeinga antha bank managerku sonthakarara

  • @sengaijay4177

    @sengaijay4177

    3 жыл бұрын

    Yes so sàaaaaad

  • @sasikumar.r5661

    @sasikumar.r5661

    3 жыл бұрын

    @@ponrajendran6005 athu unmai Ilana kuda solla vantha karuthu sariya unmai..

  • @village.2805
    @village.28053 жыл бұрын

    வேற level டாக்டர் sir நீங்க... நாளைக்கு நான் bank க்கு போய் loan வாங்கலாம்னு இருந்தேன் நல்லவேலை இந்த audio கேட்டேன் 😭

  • @baskarand8528

    @baskarand8528

    3 жыл бұрын

    பொய் சொன்னாலும் நம்பும்படியாக சொல்லுயா

  • @village.2805

    @village.2805

    3 жыл бұрын

    @@baskarand8528 உங்க கிட்ட பொய் சொல்லி நான் என்ன பண்ண போறேன்?

  • @jairam4997

    @jairam4997

    3 жыл бұрын

    Home loan vangalannu innakku thaa land promoters kitta paesittu vanthaen,no enakku vendammpaa😭😭😭😭😭😭😭😭😭😭

  • @manimeena1405

    @manimeena1405

    2 жыл бұрын

    I'm also

  • @smartsenthil6187

    @smartsenthil6187

    2 жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @MahaLakshmi-rr3sf
    @MahaLakshmi-rr3sf2 жыл бұрын

    👏👏👏👌👌👌.No words to say. Very humble and sensible. Hats off to you honourable Mr. Doctor 🙏

  • @RameshK-fu1gb
    @RameshK-fu1gb Жыл бұрын

    நல்ல மக்கள் விழிப்புணர்வு பதிவு பதிவிட்டவருக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பு அதில் நம் உறவினர்கள், நண்பர்களும் இருப்பார்கள் எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது நம் கடமை..

  • @rajanbrothers9150
    @rajanbrothers91503 жыл бұрын

    ❇️🌟❇️ உண்மை வட்டியை இப்படி மறைமுகமாக அனியாயமாக வாங்குவது வேதனையானது தெளிவான உரையாடல் பதிவு நன்றி 🙏

  • @v.samuelraj1372

    @v.samuelraj1372

    2 жыл бұрын

    All banker are waste

  • @RAJA4614
    @RAJA46143 жыл бұрын

    அன்பு சகோதரர் அவர்களே உங்கள் மன வேதனை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது நீங்கள் பொறுமையோடும் தள்ள தெளிவோடும் அந்த வங்கியின் அதிகாரி இடத்தில் பேசியது அருமை அருமை இனிமேலும் அவர் திருந்தவேண்டும் அவர் திருந்தவில்லை என்றால் அவர் மனிதனே அல்ல உங்கள் ஆடியோவை கேட்டு நானும் விழிப்புணர்வு பெற்றேன் நன்றி சகோதரரே

  • @chandranr839
    @chandranr839 Жыл бұрын

    Great Doctor. What an explanation. 1000 percent true. His details are a boon.

  • @chandramohanchitra4372
    @chandramohanchitra4372 Жыл бұрын

    Dear Doctor, your argument was simply superb, this brings a great awareness to the innocent public. GOD BLESS YOU

  • @mahegoki6813
    @mahegoki68133 жыл бұрын

    பொறுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு நீர் தான் ....

  • @kannagimuthukumar6885

    @kannagimuthukumar6885

    3 жыл бұрын

    È

  • @deeshakitchen5325

    @deeshakitchen5325

    3 жыл бұрын

    ஆமாங்கபா 🙏

  • @Nivimaofficial

    @Nivimaofficial

    3 жыл бұрын

    Super bro😍🙌

  • @kaliyamoorthy.s6145

    @kaliyamoorthy.s6145

    3 жыл бұрын

    Neruppu ilayaa

  • @muthukumarmuthukumar5709

    @muthukumarmuthukumar5709

    3 жыл бұрын

    @@deeshakitchen5325 00

  • @newsviews6153
    @newsviews61533 жыл бұрын

    இப்போதாவது தனியார் வங்கியைத் தேடிச் செல்வர்களுக்கு இது நல்ல பாடம். ஆனாலும் யாரும் திருந்தப் போவதில்லை.

  • @saraswathienterprises4842
    @saraswathienterprises4842Ай бұрын

    சார் இது உண்மையான பதிவு எவ்வளவு பெரு கடன் வாங்கி இருக்காங்க பேங்க்ல ஆனா இதுவெல்லாம் தெரியவே தெரியாது இதை இந்த அளவுக்கு தெளிவாக பேசியதற்கு ரொம்ப நன்றி சார் உங்களுக்கு சார் இந்த வங்கியில் இருக்கவங்க தயவு கூர்ந்து வர மக்களுக்கு தெளிவாக லோனை பற்றி புரிய வைத்து அனுப்புங்க சார்

  • @asokantnj1692
    @asokantnj169211 ай бұрын

    CUSTOMER IS VERY INTELLIGENT PERSON.REALLY APPRECIATABLE ONE. Beggar’s are bank officials…

  • @jaganathansandor7176
    @jaganathansandor71763 жыл бұрын

    பேங்க் மாதிரி ஒரு கொடுமையான வட்டி கடை எங்கேமே கிடையாது நானும் ஏமாந்தவன் .

  • @karthikeyang5079

    @karthikeyang5079

    3 жыл бұрын

    Antha bank lan run panrathu Marwadinga than

  • @maharaniseeds3719

    @maharaniseeds3719

    3 жыл бұрын

    Ture sago ..they are selling their customers to private fund companies like marwadi..Gang bajaj, hdfc,...

  • @thamaraikannip1836
    @thamaraikannip18363 жыл бұрын

    நானும் வீட்டுக் கடன் வாங்கி பாதிக்கப்பட்டவர். உங்கள் பதிவு மேலும் வீடு கட்டுபவர்களுக்கு பேங்க் லோன் வாங்காமல் தவிர்க்க பயனுள்ளதாக இருக்கும். 🙏🙏

  • @somuradha8635

    @somuradha8635

    Жыл бұрын

    நானும் ஆதித்யா பிர்லா நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கப்பட்டது கடன் வாங்கி ராவ் இன் வீரன் போடவேண்டும் என்று போட்டு அதன் மீதும்லோண் போட்டு அவர்கள் வைத்துக்கொண்டு நான் வாங்கிய கடன் அடைத்த பின் ராம் க்ஷ இண்ஸஉரன்ஸ் கட்ட வேண்டும் என தொல்லை செய்து வருகின்றனர் எனவே தயவுசெய்து நன்பர்கள் யாரும் வீட்டு கடன் எங்குமே வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே

  • @yosephsamuvel2116

    @yosephsamuvel2116

    Жыл бұрын

    Same naanum 15 lakh loan vangi 2016 la irunthu ipo vara 25 lakh kattiyachu analum innum 2 lakh than kadan adanchu irukku … 😒

  • @user-pd9bp5os8r

    @user-pd9bp5os8r

    Жыл бұрын

    ​@@yosephsamuvel2116which bank ?

  • @saravanana4176
    @saravanana4176 Жыл бұрын

    அருமையான பதிவு சார் உங்களின் பேச்சில் கண்ணியம் கட்டுப்பாடு தெரிகிறது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதர்க்கு மிக்க நன்றி டாக்டர் சார்

  • @sundaramm6582
    @sundaramm6582 Жыл бұрын

    பேங்க் மேனேஜர்கள் அவர்களாகவே வட்டி கூடும்போது EMIஐ ஏற்றிவிடுகிர்கள்.ஆனால் வட்டி குறையும்போது அவர்களே வட்டியை குறைத்து EMI போடுவது கடமை.

  • @ganeshtnstc9572
    @ganeshtnstc95723 жыл бұрын

    1400000 ,9400000, எப்பா 🤔வயிறு 🔥பகல் கொள்ளயா இருக்கு,,, எல்லா பேங்க் ம் அட்ட பூச்சிகள் தான்

  • @vnavin3541

    @vnavin3541

    2 жыл бұрын

    2006 ல் ஒரு கிராம் தங்கம் விலை... 800 ரூபாய்...

  • @S.senthilvelavanSSV

    @S.senthilvelavanSSV

    Ай бұрын

    வவுத்து பிள்ளைய வலிக்காம உருவிக் கொல்றவனுங்க.

  • @S.senthilvelavanSSV

    @S.senthilvelavanSSV

    Ай бұрын

    நாமக்கல் SBI யில் ஒரு அம்மா இருக்காங்க. யப்பா

  • @sakthivelsubramaniyan2103
    @sakthivelsubramaniyan21033 жыл бұрын

    அந்த வாடிக்கையாளருக்கு (Dr) உரிய நஷ்ட ஈடு வழங்கனும். வங்கியை தடை செய்ய வேண்டும்.

  • @varnanthirugnanasambandan559

    @varnanthirugnanasambandan559

    3 жыл бұрын

    yessss

  • @vekatachalamp2560

    @vekatachalamp2560

    3 жыл бұрын

    @@varnanthirugnanasambandan559 r5 ft

  • @dhanumamaruthi6296

    @dhanumamaruthi6296

    2 күн бұрын

    Correct

  • @arumugammuthuvel8374
    @arumugammuthuvel8374 Жыл бұрын

    Doctor is a great man. I never heard like this human being talks. Everybody is shouting with pressure but no use. This doctor is special creature of God to follow him for human being talks.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd3 жыл бұрын

    எல்லா வகையிலும் மக்களையே இம்சிக்கிறார்கள் பணக்காரர்களும் அரசும் அரசு ஊழியர்களும்

  • @baskerbaskar2392
    @baskerbaskar23923 жыл бұрын

    ஐயா உங்க பேச்சு மிகவும் அழகாக இருந்தது இதனால் மற்றவர்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

  • @nkmusic9081

    @nkmusic9081

    3 жыл бұрын

    Yenakkum Ethe pol critcard bill payment panna solli call panni Dacher panna renga

  • @selvarajambalam2337
    @selvarajambalam23379 ай бұрын

    பேங் மேனேசர் இப்படித்தான் பன்னுவாங்க சார் இவ்வளவு பொருமையாக பதில் சொன்னது அந்த மேனேசரை செருப்பலை அடித்ந மாதிரி தங்களளுக்கு நன்றி சார்

  • @kodinagartajkodinagartaj8158
    @kodinagartajkodinagartaj81589 күн бұрын

    இதனை கேட்ட அனைவரும் இனி வங்கியில் கடன் வாங்காமலிருக்க வேண்டும் நாம் தான் மாற வேண்டும்

  • @Singaporeconstraction
    @Singaporeconstraction3 жыл бұрын

    அந்த டாக்டருக்கு முதலமைச்சர் சீட் குடுகப்பா மன உலச்சலிலும் தெளிவாக போசுகிறார்

  • @marimurugan8380

    @marimurugan8380

    3 жыл бұрын

    Tamil

  • @tajuddinbasha3256

    @tajuddinbasha3256

    3 жыл бұрын

    Pakka he is really eligible to be a minister

  • @SivaKumar-tw5zw

    @SivaKumar-tw5zw

    3 жыл бұрын

    அப்ப. முதல்வர் சரியா பேசலைனு சொல்லுறிங்கிளா

  • @k.ar.millarsstudio9259

    @k.ar.millarsstudio9259

    3 жыл бұрын

    SUPPER

  • @k.ar.millarsstudio9259

    @k.ar.millarsstudio9259

    3 жыл бұрын

    SUPPER

  • @jayakumar5302
    @jayakumar53023 жыл бұрын

    லோன் எடுத்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்து இருக்கேன் தயவு செய்து அளவுக்கு மீரிய கடன் யாரும் வாங்காதிர்.

  • @achilles6925

    @achilles6925

    3 жыл бұрын

    Yes brother my life same

  • @sureshashwin5796

    @sureshashwin5796

    3 жыл бұрын

    நான் பிச்சையே எடுத்துட்டேன் அண்ணா

  • @gokilamohan8924

    @gokilamohan8924

    3 жыл бұрын

    Yes I am also

  • @asarerebird8480

    @asarerebird8480

    3 жыл бұрын

    Kadan, pattore,nenjam, pol, kalanginan, ilangai, vendhan,

  • @gokilamohan8924

    @gokilamohan8924

    3 жыл бұрын

    @@asarerebird8480 what nakala

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Жыл бұрын

    Well argued Dr, hats of on you, and shame on the bank and his agents.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Жыл бұрын

    🔥5 லட்சம் ரூபாய் இழந்த மன உளைச்சலில் இருந்தேன். இப்போது மனம் தெளிவாகிவிட்டது. எப்படி வாழ வேண்டும் என்று இப்போது புரிகிறது.🔥

  • @jeevachandran4189
    @jeevachandran41893 жыл бұрын

    கேட்டாலும் கேட்காவிட்டாலும் நீங்க சொல்லனும் சார் வங்கி ஊழியர்களின் கடமை...மருத்துவர் அருமையாக பேசினீங்க ... நன்றி

  • @girijaranimohan7016

    @girijaranimohan7016

    3 жыл бұрын

    The same thing happened in LIC loan also to me. And another thing during my house loan they took my NSC bonds worth more than 30 thousands as collateral security. But after finished my homeloan for 20 yrs.i didn't get my NSC bond nor money.This bank is big bank.governed by state or central I don't know. More than 7 yes. Passed. I tried my level best but in vain.

  • @girijaranimohan7016

    @girijaranimohan7016

    3 жыл бұрын

    I faced this type in LIC and another bank..

  • @ruqsanaparveenlalu2504

    @ruqsanaparveenlalu2504

    3 жыл бұрын

    சார், நான் பியுள்ளேர்டோன் இந்தியா பிரைவேட் லிமிடெட் லா 1, 40,000 rs லோன் வாங்கி அதுக்கு 3, 00, 000 rs கட்டி இன்னும் 1,00,000 மீது இருக்கு. நான் ரொம்ப மனசு பாதிக்கப்பட்ட இருக்கேன்

  • @iaswinthomas6937

    @iaswinthomas6937

    2 жыл бұрын

    எந்த பேங்க்.எல்லா வங்கி கடன் யாவும் பிராண்டுகள்

  • @suriyaprakash2793
    @suriyaprakash27933 жыл бұрын

    மனிதநேயமுள்ள அந்த உண்மையான மனிதன் வாழ்க

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Жыл бұрын

    வாடிக்கையாளர்களின் சேவைக்காகத்தான் வங்கியில் பணிபுரிவோர் (எந்த நிலையில் இருந்தாலும்) அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறவே மறந்து விட்டார்கள் போலும். அன்பர் எந்த வங்கி என்பதைக் குறிப்பிட மறந்து விட்டார். எந்த வங்கியாயிருந்தாலும் இவர்கள் தங்கள் கடமையை மறந்தவர்களாவர். வட்டி விகிதம் கூடியிருந்தால் தன்னிச்சையாக கூடுதல் வட்டி இட்டு வசூலிக்கும் இவர்கள் குறையும் போது அதே கடமையைச் செய்யத் தவறுகிறார்கள். எல்லா வங்கிகளும் இப்படித்தான் என்று சொல்ல முடியாது. எனக்கு நேர்ந்த இனிய அனுபவம் இதோ: 2001ல் ஸ்டேட் பாங்க் கிளையில் கார் லோன் வாங்கியிருந்தேன். 7 ஆண்டுத் தவணையில் . அப்போதும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு வந்தன. வட்டி விகிதம் குறையும் போதெல்லாம் அவர்கள் புதிய வட்டிப் படி கணக்கிட்டு, அசலைக் குறைத்துக் கொண்டே வர, 18மாதங்களுக்கு முன்பே கடன் அடைத்தாயிற்று என்று சொன்னார்கள். மகிழ்ச்சியுற்றேன். எனவே வங்கியைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். அன்பர் நிதானமாக மக்கள் சேவை என்றால் என்ன என்று வங்கி மேலாளருக்கு எடுத்துச் சொன்ன விதம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

  • @christopherprince3236
    @christopherprince3236 Жыл бұрын

    மிகவும் நியாயமான அழகான உரையாடல்... வாடிக்கையாளர் எந்த இடத்திலும் கோபப்படவில்லை.... விழித்துக் கொண்டு தப்புவோம்.

  • @BarathsTalk
    @BarathsTalk3 жыл бұрын

    94லட்சமா கட்டிருக்கிங்க😲 50லட்சம் இருந்த 5தலை முறையை ஒட்டிருவேன் நானு...🤐

  • @mageshgopi3594

    @mageshgopi3594

    3 жыл бұрын

    Intha kaalathuku 50 lakh pathaathu bossu

  • @kitchendictionary5049

    @kitchendictionary5049

    3 жыл бұрын

    Pavaam sir avaru😭😭😭😭😭😭😭

  • @battleswue1628

    @battleswue1628

    3 жыл бұрын

    @@mageshgopi3594 யாருக்கு?

  • @HariHaran-df2tn

    @HariHaran-df2tn

    3 жыл бұрын

    @@mageshgopi3594 ninga sonnathu sari tha intha panatha vachi oru nalla business panna kandipa 5 thalai murai ya ottirlam

  • @researchcentre5993

    @researchcentre5993

    3 жыл бұрын

    appo oru thalaimuraiku 10lack unaku pothuma? yen ne athuku mela uzhaikka matiya?

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo3 жыл бұрын

    காலம் காலமா நல்லவனை மட்டும் தாண்டா இந்த உலகம் ஏமாத்திட்டு இருக்கு....

  • @bhuvana5675

    @bhuvana5675

    3 жыл бұрын

    சத்தியமான உண்மை.....

  • @vigneshtube1936

    @vigneshtube1936

    3 жыл бұрын

    உண்மை நண்பா

  • @TAMILNANBANCOM

    @TAMILNANBANCOM

    2 жыл бұрын

    Unmai

  • @jaihanumanherbals7915

    @jaihanumanherbals7915

    Ай бұрын

    ​@@bhuvana5675😊😊😊😊😊

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 Жыл бұрын

    Very very honest gentle man with peace of cool mind very honest way explaining with heavy pain. One side fellows are enjoying, looting,robing with out any shame, problem and pain and escaping . Like this gentleman so many people are there paying heavy interest with pain. While taking loane we are not realising the future problems. We are not having time to read the agreement which are very tiny,micro letters and many pages. No one explaining about the traps too. Most of the people talking lone for the small amount of income tax rebate and paying heavy interest. This is 52 lakhs only and very honest way he is paying huge amount of interest. Many fellows taken Crores and crores and escaping without any same and unable to recover by Government and cancelling the loan itself and giving lot of benefits also. What, he is explaining such a way is million times true.🙏👌👌👌

  • @mathiazhahana6746
    @mathiazhahana6746 Жыл бұрын

    அன்புச் சகோதரரின் அணுகுமுறை பாராட்டுக்குரிய ஒன்று.கடனே பெறுவதில்லை என முடிவெடுத்து கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. EMI முறை சமீபத்தில் வந்த ஒன்று.AGREEMENT கையெழுத்து பக்கா மோசடி.படித்து விடலாம் என நினைத்தாலும் முடியாத அளவிலான சிறிய பான்டில் இருக்கும்.நம் இயலாமை ,நம் தேவை அதிகார வர்க்கத்தின் ஆளுமை மற்றும் பகல் கொள்ளை.இதுவே நிதர்சனமான உண்மை.என் வருத்தங்கள்.

  • @yadhindranrangaswamy8765
    @yadhindranrangaswamy87653 жыл бұрын

    உங்கள் சேனல் இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் இதுவரை நினைத்ததில்லை,, ,,, அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்

  • @marxdas9138
    @marxdas91383 жыл бұрын

    ஒரு மேலைநாட்டு அறிஞர் சொன்னது..."debt is an unknown trap, where you trap yourself intentionally" .... 💯 true words

  • @selvasindhu6656

    @selvasindhu6656

    3 жыл бұрын

    Ithukku enna meaning..

  • @chandrauniverse

    @chandrauniverse

    3 жыл бұрын

    @@selvasindhu6656 நமக்கு நாமே தோண்டி கொள்ளும் குழி தான் வட்டிக்கு கடன் வாங்குவது.....

  • @punniakodychinnathambi4769

    @punniakodychinnathambi4769

    9 ай бұрын

    Yes

  • @Mohanraj-dd2wx
    @Mohanraj-dd2wx11 ай бұрын

    டாக்டர் சார் நீங்கள் மிகுந்த பொறுமையாக பேசிஉள்ளீர்கள் அடுத்து நீங்கள் வங்கி கடன் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்து வட்டி சலுகை பெற்று கடனை ஒன் டைம் செட்டில்மென்ட் செய்து விடவும்.நிச்சயம் நியாயம் கிடைக்கும்.

  • @arunajayaraman9006
    @arunajayaraman9006 Жыл бұрын

    Amazing 🙏🏽 🙏🏽 🙏🏽 wonderful explanation இந்த மாதிரியான வட்டி வாங்கிய வாழ்க்கை நடத்திய வார்கள் குடும்பம் சின்ன பின்னமாக தான் போகும், காலம் நின்று கொல்லூம். ஏமாற்று உலகம். இதற்கு பதில் பிச்சை எடுக்கலாம் .

  • @ranjithkumarlk9835
    @ranjithkumarlk98353 жыл бұрын

    உண்மையில் நல்ல மனிதன் நீ தான்ஐயா தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடதுனு நினைக்குறது பெறிய விசையம்்.....வாழ்க வழமுடன்..

  • @UrimaiPorali
    @UrimaiPorali3 жыл бұрын

    தயவு செய்து வங்கியில் அல்லது தனியார் நிறுவனங்கள் லோன் தருகிறேன் என்றால் வாங்காதீர்கள். கடைசி வரை வட்டி கட்டியே வாழ்க்கை போய் விடும்.....

  • @karthictp5888
    @karthictp58882 жыл бұрын

    OMG. The doctor talk is so open and polite. He can be a good defend lawyer also. So open talk i really appreciate him...

  • @sumisum2324
    @sumisum2324 Жыл бұрын

    அருமை அருமையான பதிவு சரியான நெத்தியடி க்ளைமாக்ஸ் தூள் கஞைசியா அவரின் கேள்விக்கு ஆவர் தவரை திருத்தி கொள்கரேன் என்பதின் அரததம்ஆவரின் மொளனம்

  • @puvaneshsankar9953
    @puvaneshsankar99533 жыл бұрын

    Give him a Man of decency award 👏

  • @TamilJeeva171
    @TamilJeeva1713 жыл бұрын

    கடன் வாங்கும் பொழுது எவ்வளவு வட்டி ஆகிறது என்று கணக்கு பார்த்தால் நிச்சயம் கடன் வாங்க மாட்டோம்

  • @kavihaashinixc6442

    @kavihaashinixc6442

    2 жыл бұрын

    மாத தவனையை லோன் கட்ட வேண்டிய வருடங்களுடன் பெருக்கி பார்த்தால் அசல் எவ்வளவு வட்டி எவ்வளவு என்று தெரிந்துவிடும் ஆனால் இங்கு அது இல்லை பிரச்சனை வட்டி விகிதம் குறைந்த பிறகும் அவர் எழுதி தரவில்லை என்ற காரணத்திற்காக இரு மடங்கு வட்டியை பிடித்து கொண்டு இருந்திருக்கிறார்கள் அந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்

  • @baheerathanboopathy139

    @baheerathanboopathy139

    2 жыл бұрын

    Neenga doctor avida brilliant sir .buddhi ellathavan mattume interesta calculate panna me loan vanguvan . doctor patichirunthum muttal.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Жыл бұрын

    அடப்பாவிகளா.... தயவு செய்து மக்களே வங்கிகளில் கடன் வாங்க வேண்டாம்..... வட்டி விகிதம் குறைந்தால் வாடிக்கையாளர்களுக்கு தெரிய வைப்பதில்லை..... ஆனால் வட்டி விகிதம் அதிகமானால் அதை மட்டும் உடனே மக்களிடம் பிடுங்க அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுக்கும்.... நல்ல ஜனநாயக நாடு.... நல்ல சட்டம்....

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan36663 ай бұрын

    ஒவ்வொரு வங்கியும் கடன் மற்றும் வட்டி போன்ற முக்கிய மாற்றங்கள் வரும் போது ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மிக மிக முக்கியமான அம்சம் ஆகும். சாக்கு போக்கு சொல்லி விட்டு தப்பிக்க முடியாது. கடன் ஒப்பந்தங்களிலேயே இதுபோன்ற சத்துக்கள் உள்ளன.

  • @dineshkumar-uu2yx
    @dineshkumar-uu2yx3 жыл бұрын

    ஏன்டா வட்டி ஏறினா மட்டும் ராத்திரி 12 மணிக்குத் தானாக மாறும் ஆனால் வட்டி குறைந்தால் வந்து எழுதி குடுக்கணுமாடா இது என்ன பகல் கொள்ள தூ.......🤧🤧

  • @ganapathiganny

    @ganapathiganny

    3 жыл бұрын

    Correct ah sonneenga 👏

  • @kalaabi6263

    @kalaabi6263

    3 жыл бұрын

    இதுதான் இந்தியா. அதுவும் digital india thambi

  • @vishweshvarvenkat5617

    @vishweshvarvenkat5617

    3 жыл бұрын

    @@kalaabi6263 Ithu india illa, ithu thaan bank, bank oda varumanam formula loan vaddi - deposit vaddi + veru sevai kattanam. Ippo puriyum ungalukku ellam....

  • @karunakarn1200

    @karunakarn1200

    3 жыл бұрын

    Thiruttu pasanga thala

  • @christyjo7127

    @christyjo7127

    3 жыл бұрын

    Correct 😭

  • @mahadevanr9673
    @mahadevanr96733 жыл бұрын

    இவ்வளவு தெளிவு பொருமை எவருக்கும் வராது நம் முன்னோர்கள் வாழ்ந்த கடனில்லா வாழ்க்கையே சரியானது

  • @syerode

    @syerode

    3 жыл бұрын

    சரியாக சொன்னீர்கள் மகாதேவன். அந்த மகாதேவனே எம்பெருமான் சிவனே நேரில் சொல்வதைப்போல் இருக்கிறது. நன்றி!

  • @Firose_Begum
    @Firose_Begum Жыл бұрын

    Really Very Genuine Person that doctor!

  • @devarajan5010
    @devarajan50102 жыл бұрын

    நண்பரே மிகவும் அழகாக கூறினீர்கள்,இதை கேட்டு திருந்துவார்களா, பொல்லாத உலகம்.

  • @viswasree7478
    @viswasree74783 жыл бұрын

    என்னடா நடக்குது இங்க வட்டி கடனை விட உங்க தில்லாலங்கடி வேலை பெருசா இருக்கு....

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial3 жыл бұрын

    கந்து வட்டியை விட மோசமானது வங்கிகளின் கொள்ளை.

  • @Appadiya

    @Appadiya

    2 жыл бұрын

    கந்து வட்டி னா எப்படி சார்..100000/- ரூபாய் க்கு மாதம் 5000 வட்டி வாங்குறது குறைவா... அப்படி பார்த்தா 5000000/- ரூபாய்க்கு அவரு மாதம் 250000/- வட்டி கட்டணும்...செமயா யோசிக்கிறீங்க

  • @sangeethanarayanan6723
    @sangeethanarayanan6723 Жыл бұрын

    Write a complaint letter to RBI against your bank. Thanks for this knowledge sir

  • @atrameshvpm8075
    @atrameshvpm8075 Жыл бұрын

    ஐயா, நீங்கள், பேசியது, மிகவும், உண்மை தான், இந்த, வலி எனக்கும், உள்ளது, ஆண்டவன், ஒரு வன், இருக்குறான்

  • @mangalammuthu1665
    @mangalammuthu16653 жыл бұрын

    இதே நிலைதான் எனக்கும்.. உயிரே போனாலும் இனி வங்கியில் கடன் வாங்க கூடாது.

  • @pavithran4576

    @pavithran4576

    3 жыл бұрын

    Super mudiou

  • @chinnaduraichinachinnadura8610

    @chinnaduraichinachinnadura8610

    3 жыл бұрын

    No comments

  • @akilsiva6625

    @akilsiva6625

    3 жыл бұрын

    Appo poi kanthuvaddilaya vanguveengal valththukkal

  • @prakuchill8938

    @prakuchill8938

    3 жыл бұрын

    @@akilsiva6625 bank staff uh.kandhu vettium ithum onnu than pa

  • @shanmathisivanesan132

    @shanmathisivanesan132

    3 жыл бұрын

    @@akilsiva6625 kandhu vatti is far better, atleast there we get to know how our money is being deducted...here in bank the fraudsters speak some high end bank terms which normal people dont understand, they do not inform the increase or decrese of ROI...... BANK LOAN STAFFS ARE ACCUMULATING BAGS OF SIN BY SUCKING OUT LIFE BLOOD OF INNOCENT CUSTOMERS ,,WILL HAVE TO PAY FOR THEIR DEEDS ...

  • @veeramuthu.ddevarajan9216
    @veeramuthu.ddevarajan92163 жыл бұрын

    அந்த வாடிக்கையாளர் தெய்வம். என்ன ஒரு பொறுமை, தெளிவு

  • @dr.rajthangavel1026

    @dr.rajthangavel1026

    3 жыл бұрын

    அவர் ஒரு டாக்டர் தம்பி

  • @lavakusa7896

    @lavakusa7896

    3 жыл бұрын

    Because he is a Learned DOCTOR

  • @niyamathullahms6270
    @niyamathullahms62703 ай бұрын

    ஆஹா அருமையான மருத்துவர் பாவம் இவரை போல தான் பலரின் சூழ்நிலையிலே உள்ளது தயவு செய்து EMIவாங்கவேகூடாது

  • @user-kn8tw2vv4v
    @user-kn8tw2vv4v27 күн бұрын

    Great Brother, God be with you. Very good awareness for our society people. Thanks 🙏

  • @elangor8960
    @elangor89602 жыл бұрын

    அருமையான தகவல்.... மருத்துவர் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.... வங்கி மேலாளர்கள் இதுபோன்ற தகவல்களை அவர்களது வாடிக்கையாளர்களிடம் நிச்சயம் தெரிவிக்க வேண்டும்....🙏

Келесі