பதி பசு பாசம் என்பது உண்மையில் என்ன? பரம ரகசியம் உங்களுக்காக பெருவெளி ரகசியம்

பதி பசு பாசம் என்பது உண்மையில் என்ன?
மதி என்பது கர்த்தா, கடவுள், முழு முதல் சிவம் என பொருள்.
பதி என்பது பிரம்மா விஷ்ணு ருத்திரன் அல்ல பதில் என்பது சிவம் சிவம் என்பது சச்சிதானந்தம்
பசு என்பது உயிர் அல்லது ஆன்மா
பாசம் என்பது ஆணவம் கன்மம் மாயை
பசுவாகிய உயிர்களைக் கட்டி நின்று கடவுளை அடைய ஒட்டாது தடுப்பதால் இது தடை அல்லது பாசம் எனப்படும் ஆணவம் என்பது அசுத்தம் சிறுமை அஞ்ஞானம் என பொருள்படும் இந்த ஆணவம் அநேக சக்தி உடையது இறைவனை உணர ஒட்டாமல் தடுக்கிறது
#spiritual #spiritualliving #vallalar #religion #immortal #spiritualexperience #vallalar200 #siththarkal #vallalarmission #vallalarvadalur #saivasiththantham #saivasamayam # சுத்த சன்மார்க்கம், # சைவ சித்தாந்தம், # சைவ சமயம், # சித்தர் மார்க்கம்

Пікірлер: 34

  • @kesavang2151
    @kesavang21519 ай бұрын

    மிக்க மகிழ்ச்சி ஞானப் புகழேந்தி.... குக்கிராமத்தில் பிறந்த புகழேந்திக்கு இந்த அளவிற்கு ஞானம் கொடுத்த இறை ஆற்றலுக்கு நன்றிகள் பல.

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    9 ай бұрын

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy70594 ай бұрын

    அருமை மிக்க நன்றி ஐயா🙏💕

  • @vallalar10
    @vallalar106 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, கொல்லா விரதம் இந்த குவளை யெல்லாம் ஓங்குக ! நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து ,உலக சகோதரத்துவம் ஒற்றுமை ஓங்குக!❤️❤️❤️🔥

  • @tamilarsabai2020
    @tamilarsabai20209 ай бұрын

    👏👏👏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.... அருமை நன்றி ஐயா 🙏

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    9 ай бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286Ай бұрын

    Well explained 🎉

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram88569 ай бұрын

    இறைவனை தேட தங்களுடைய அன்பான விழக்கம் கானொலிக்கு நன்றிங்க

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    9 ай бұрын

    🙏🙏🙏🙏

  • @kpkaruppu8468
    @kpkaruppu84689 ай бұрын

    நமச்சிவாயம்🌷🌷🙏

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec9 ай бұрын

    பசு பதி பாசம் நந்தி இறைவன் அவர் மக்கள் இது மூன்றும் இறுதி காலத்தில்தென்னாட்டு சிவனாக எந்நாட்டவருக்கும் இறைவன் என்ற நிலைபெறும்

  • @rakkeyrakkey1917
    @rakkeyrakkey19173 ай бұрын

    ஓம் நமசிவய

  • @Dharuntheeraj9999
    @Dharuntheeraj99999 ай бұрын

    சிவ சிவ எம்பெருமானே 🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 நற்றுணையாவது நமச்சிவாயவே சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையபலம் பொன்னம்பலம் ஐயனே சிவாயநம அருமை அருமை அருமை மிகவும் அருமையான விளக்கம் ஐயா சிவாயநம திருவடி ஆத்ம ஞானம் கலந்த நமஸ்காரம் ஐயா 🙏 பிரபஞ்ச பேராற்றல் அலைகள் வாழ்க சமர்ப்பணம் சிவார்ப்பணம் 🙏 சிவாயநம

  • @suresh.ssuresh5629
    @suresh.ssuresh56298 ай бұрын

    ❤ Bengaluru

  • @suresh.ssuresh5629
    @suresh.ssuresh56298 ай бұрын

    Bangalore

  • @sureshksureshk4921
    @sureshksureshk49218 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @MyShiva99
    @MyShiva997 ай бұрын

    Excellent explanation. Very hard to read and understand all these truths. Thanks for your time and effort in creating these videos and sharing them. We pray to Arut Perum Jyothi to give you two the ultimate Maranam Illa Peru Vazhvu .

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    7 ай бұрын

    You're very welcome

  • @nagajothicjoo391
    @nagajothicjoo3912 ай бұрын

    Aanma vai iraivan uruvakuvathillai entru solgirirgal... apadiyanal, Makkal thogai athigamaga perugikonde varuvathu yeppadi... thelivu paduthungal Anna

  • @kumarv9844
    @kumarv98449 ай бұрын

    ஐயா வணக்கம் வயதில் குறைந்து இருந்தாலும் மிக அழகாக தெளிவாக சொல்லுகிறீர்கள் நன்றி 🙏🙏🙏மேலும் தாங்கள் பதட்டபடாமல் பொறுமையாக கொஞ்சம் மெதுவாக பேசவும்🙏🙏🙏

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    9 ай бұрын

    மிக்க நன்றி ஐயா இனிவரும் காலத்தில் திருத்திக் கொள்கிறேன்🙏🙏🙏

  • @RamprasadPalanivel
    @RamprasadPalanivel5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @mahees5087
    @mahees50878 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Boomi247
    @Boomi2479 ай бұрын

    Excellent Sir

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    9 ай бұрын

    Many many thanks

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b9 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி அஓம்ஃ

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    9 ай бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி பல நன்றிகளை அய்யா

  • @solovallalar7124
    @solovallalar71249 ай бұрын

    🥲

  • @samykala1
    @samykala17 ай бұрын

    மாயை ஜடம் என்கிரீர் எப்படி அது உயிர் பெற்று படைத்தல் செய்கிறது.

  • @pugazhenthis8663

    @pugazhenthis8663

    6 ай бұрын

    அருள்பெற்றால் சிறு துரும்பும் உயிர்பெற்று எழுந்து ஐந்தொழில் செய்யும்

  • @rajparadise

    @rajparadise

    4 ай бұрын

    மாயா சிருஷ்டி என்பது மாயை தானே உற்பத்தி செய்வதில்லை மாயையின் துணைகொண்டு இறைவனே உற்பத்தி செய்கிறான். இந்த உடம்பு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பே. பாசமாகிய மூன்று மலங்களுக்கு அறிவும் இல்லை உயிரும் இல்லை. ஆனால் அவை உயிர் பொருளான ஆன்மாவை மறைக்கும் தன்மை உடையது. எப்படி உலகில் உள்ள ஜடப்பொருள்கள் நம்மை மயக்குகிறதோ அவ்வாறே ஜடமாகிய பாசமும் ஆன்மாவை மயக்கி வசப்படுத்தி உள்ளது.

  • @rajparadise

    @rajparadise

    4 ай бұрын

    மாயா சிருஷ்டி என்பது மாயை தானே உற்பத்தி செய்வதில்லை மாயையின் துணைகொண்டு இறைவனே உற்பத்தி செய்கிறான். இந்த உடம்பு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பே. பாசமாகிய மூன்று மலங்களுக்கு அறிவும் இல்லை உயிரும் இல்லை. ஆனால் அவை உயிர் பொருளான ஆன்மாவை மறைக்கும் தன்மை உடையது. எப்படி உலகில் உள்ள ஜடப்பொருள்கள் நம்மை மயக்குகிறதோ அவ்வாறே ஜடமாகிய பாசமும் ஆன்மாவை மயக்கி வசப்படுத்தி உள்ளது.

  • @kantakumaran
    @kantakumaran9 ай бұрын

    என்ன தம்பி படிச்சதெல்லாம் அப்படியே வாந்தி எடுக்கிற ஏதாவது அனுபவம் வருதுன்னா போடு

Келесі