Parotta Salna Sapdurathuku Ivlo Thooram Ponuma⁉️🙁 |

Ойын-сауық

Location : Kavanna Parotta Kadai, Natham.
Join Us On
Instagram : nazeem_offl...
Twitter: / nazeemvlogger
Facebook: / nazeem.huq
#shorts #tamil #youtube #trending #youtubeshorts #trendingshorts #foodie #food #foodreview #foodreviewtamil #foodshorts #foodvlog #dindugal #natham #parotta #porichaparotta #kuska #chukka #beef #dindugalfood #tiffen #famous #streetfood #streetfoodtamil #nonveg #nazeemvlogger #parottasalna #vlog #dindugalvlog

Пікірлер: 963

  • @krishna-6911
    @krishna-69116 ай бұрын

    காலை உணவு பொருச்ச பரோட்டா சாவு சும்மா தரமா இருக்கும் 😂😂😂😂

  • @TheRagul90

    @TheRagul90

    4 ай бұрын

    😂😂

  • @sankarff8805

    @sankarff8805

    4 ай бұрын

    😂😂😂

  • @kaaifugaming

    @kaaifugaming

    4 ай бұрын

    marana vedi than 😂😂😂

  • @I_dont_know_this.

    @I_dont_know_this.

    4 ай бұрын

    😂😂

  • @abidhandapaniabi3474

    @abidhandapaniabi3474

    4 ай бұрын

    சத்தாக சாப்பிட்டால் சாவு வராதா என்ன... காய்கறிகள் மட்டும் என்ன சத்தாகவா விளைகின்றன???

  • @arungcs
    @arungcs6 ай бұрын

    திண்டுக்கல் to நத்தம் நிமிசத்துக்கு ஒரு பஸ் இருக்கு போவியா அங்கிட்டு ,,

  • @Money-World-18

    @Money-World-18

    6 ай бұрын

    Engutu porathu

  • @arungcs

    @arungcs

    6 ай бұрын

    @@Money-World-18 எங்கிட்டு ponumo அங்கிட்டு

  • @selvaars3384

    @selvaars3384

    6 ай бұрын

    Correct bro

  • @rakeshkumar-qy3hl

    @rakeshkumar-qy3hl

    4 ай бұрын

    Karakudi bus 30 rs illana natham bus 22 rs 😂 athuku ivaru 1200 rs selavu panirukaaru

  • @neevaruvaiyena...2944

    @neevaruvaiyena...2944

    4 ай бұрын

    🎉🎉😊😊😊 ஔவஸ ஔஔ ஔ😊😊ௌ

  • @princepp533
    @princepp5336 ай бұрын

    அந்த ஏரியாவுல உள்ள மருத்துவமனைகள் செழிப்பாக இருப்பதற்கு இவர்களோட உதவி பெரிதானதாக இருக்கும்

  • @truthspeaker2004

    @truthspeaker2004

    6 ай бұрын

    Eating once in a week won't cause a problem 💯

  • @jayasuriya3404

    @jayasuriya3404

    6 ай бұрын

    Unmai

  • @user-fs7nm4sh5o

    @user-fs7nm4sh5o

    6 ай бұрын

    மாட்டு கறி சுக்கா...😂😂😂😂😂😂😂

  • @techstar3040

    @techstar3040

    6 ай бұрын

    Unless no hardwork Eating once in a month is good, plz this is my opinion Not an advice .

  • @tsenthil4

    @tsenthil4

    6 ай бұрын

    😂

  • @malaz6066
    @malaz60666 ай бұрын

    ஆரோக்கியமாக வாழ ஒருவரும் வீடியோ போடவில்லை மருத்துவமனைகள் வைத்து இருப்பவர்கள் நன்றாக வாழ வழி செய்கிறிர் !!!

  • @rahmankani

    @rahmankani

    6 ай бұрын

    தினமும் யாராவது சாப்டுவாங்களா என்னங்க அந்த அளவுக்கா தெளிவு இல்லாம இருக்காங்க மக்கள்....என்னைக்காவது தோனுனா சாப்டலாம் தப்பில்லை

  • @human7579

    @human7579

    6 ай бұрын

    எப்டி இருந்தாலும் எங்க இருந்தாலும் நோய் நொடி வரும்... மருத்துவம் தேவை தான் ஆனால் இன்று வியாபாரமா மாற்றப்பட்டுள்ளது.

  • @SanthoshKumar-in4dl

    @SanthoshKumar-in4dl

    6 ай бұрын

    ​@@rahmankaniHe is using a newspaper filled with ink to crush the parota. Ink chemicals can cause cancer

  • @jslv2020

    @jslv2020

    6 ай бұрын

    ஆரோக்கியமா வாழ என்ன செய்யனும்?

  • @Guna_96
    @Guna_966 ай бұрын

    Daily 100 ku mela bus irruku da dindugul to Natham ku en da auto pona😂

  • @Karthikbgmi-rq5nq

    @Karthikbgmi-rq5nq

    6 ай бұрын

    Ohoo😂😂

  • @user-fs7nm4sh5o

    @user-fs7nm4sh5o

    6 ай бұрын

    மாட்டு கறி சுக்கா...😂😂😂😂😂😂😂

  • @harirocky2387

    @harirocky2387

    6 ай бұрын

    ​@@user-fs7nm4sh5oathuku en sirikura vro

  • @klmkt4339

    @klmkt4339

    6 ай бұрын

    ​@@user-fs7nm4sh5ocorrect bro

  • @vetrivelmurugan1942

    @vetrivelmurugan1942

    6 ай бұрын

    சரி ஆட்டோக்காரரும் பிழைக்கனும் இல்ல...

  • @commonman3483
    @commonman34836 ай бұрын

    நியூஸ் பேப்பர்ஸ் மை'யுடன் பரோட்டா😂😂

  • @KATPADIKUTTITIPS

    @KATPADIKUTTITIPS

    6 ай бұрын

    😂❤😮😅😊🎉😂❤😂🎉😂❤ நியூஸ் பேப்பர்ல மை மட்டும் இல்ல மூக்கு சளியும் சிந்தி துடைத்து போடுவாங்க அப்புறம் நடு ரோட்டில் வைத்து ஏரியா பிரிப்பாங்க😂❤😮😢

  • @KadharHameedaBegam

    @KadharHameedaBegam

    6 ай бұрын

    ​@@KATPADIKUTTITIPS😅😊😊

  • @priyabalu8143

    @priyabalu8143

    2 ай бұрын

    😂

  • @hemeshwar7397
    @hemeshwar7397Ай бұрын

    மைதா மாவு போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்படும் ஒரு பசை மாவு.. அதை தின்றால்...?

  • @FlashMediaManGRow3Do
    @FlashMediaManGRow3Do6 ай бұрын

    அதெல்லாம் விடுங்க. நல்லா சமைச்சு அதை நியூஸ் பேப்பர் வச்சு நொறுக்கி பேப்பர் ல இருக்குற கேமிக்கல கலந்து மொத்த சாப்பாட்டயும் கெடுத்துடீங்களே அண்ணாச்சி...

  • @logaiahs7544

    @logaiahs7544

    3 ай бұрын

    It will cause cancer

  • @tommyshelby6161

    @tommyshelby6161

    Ай бұрын

    அண்ணாச்சி இல்ல பாய்

  • @muhammadhabubacker8890

    @muhammadhabubacker8890

    13 күн бұрын

    ​@@tommyshelby6161இரண்டும் ஒன்றே

  • @tsenthil4
    @tsenthil46 ай бұрын

    இன்னைக்கு புரோட்டா, நாளைக்கு சால்னா. டண்டணக்கா டண்டணக்கா

  • @ganeshsubiprasenna1090

    @ganeshsubiprasenna1090

    2 ай бұрын

    😂😂😂😂

  • @RajaRaja-zj5rf
    @RajaRaja-zj5rf5 ай бұрын

    தயவு செய்து போயிராதீங்க தேங்காய் அரைச்சு தேங்காய் எண்ணெயை ஊத்தி மதுரை என்ற பெயர் புரோட்டாவே கெடுக்குறாங்க சாப்பிட்டு வந்து ஆஸ்பத்திரிக்கு தான் அதிகமான ரூபாயை கொடுத்தேன் 😅மூணு நாளா ஒர்க்கே பண்ண முடியல தயவு செய்து போயிடாதீங்க

  • @antonypevin3189

    @antonypevin3189

    27 күн бұрын

    Dai komali thangai ennai udampuku nallathu taste supera irukum unnamati ahlumgalukku nalla refineryoil use Pani tharanum atha thinuttu 25age thanda Matta ne vera engayavathu sapturupa athula un stomach problem vanthurukum😅

  • @ForestfireForestfire

    @ForestfireForestfire

    19 күн бұрын

    சங்கீ க்கு தெரியுமா தேங்காய் எண்ணெய் அருமை😂😂😂😂

  • @srinivasansriraman964
    @srinivasansriraman9643 ай бұрын

    😂😂 kaathu வாக்குல ஹார்ட் அட்டாக் 🎉

  • @ssaravanan626
    @ssaravanan6266 ай бұрын

    சுத்தம் கிடையாது யாரும் சாப்பிடாதீர்கள்

  • @user-lp4yb3yx1m

    @user-lp4yb3yx1m

    2 ай бұрын

    அப் படி எல்லாம் கிடையாது😊😊😊😊😊😊😊😊😊

  • @optionstrader6790

    @optionstrader6790

    Ай бұрын

    Extra food taraliya😂

  • @muralidharanyesnameisperfe3628

    @muralidharanyesnameisperfe3628

    Ай бұрын

    Makers don't know what is Neatness.they sell don't care.

  • @ForestfireForestfire

    @ForestfireForestfire

    19 күн бұрын

    சங்கீயா 😂😂😂

  • @Sedddd478

    @Sedddd478

    15 күн бұрын

    நீ தட்டுல ஆசிட்ட ஊத்தி சாப்பிடு.. சுத்தமாயிடும் 😂😂😂😂

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm65724 ай бұрын

    வாயே கட்டுங்கடா..இப்புடி தின்னவங்கதாண்டா பாக்கவாதம் வந்து வேலங்காமே கிடக்கறாங்க...

  • @jabeenjabeen7877
    @jabeenjabeen78776 ай бұрын

    Stop crushing parotta in news paper...daily use of that will make ur life crish😂😂

  • @monieshraj2387
    @monieshraj23876 ай бұрын

    Correct bro.....Dindigul to Natham 100 bus iruku....auto la ponnna apdi tha😂

  • @NazeemVlogger

    @NazeemVlogger

    6 ай бұрын

    ☹️

  • @ksks1711

    @ksks1711

    6 ай бұрын

    15rs up 15rs down busfare

  • @user-fs7nm4sh5o

    @user-fs7nm4sh5o

    6 ай бұрын

    மாட்டு கறி சுக்கா..😂😂😂😂😂😂

  • @logansclaw9279

    @logansclaw9279

    6 ай бұрын

    ​@@user-fs7nm4sh5oadhu mutton da venna

  • @BabyJosephshort

    @BabyJosephshort

    6 ай бұрын

    Ask him don't use newspaper for crushing poratta, very serious health issues.

  • @kathirsamy490
    @kathirsamy4906 ай бұрын

    மாரடைப்பு வராமல் இருந்தால் சிறப்பு

  • @speedxx0055
    @speedxx0055Ай бұрын

    அப்படியே அங்க இருந்து ஒரு கிலோ மீட்டர் சுடுகாடு வரும்.அதயும் visit பண்ணுங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MithranPs-eh2cy
    @MithranPs-eh2cy2 ай бұрын

    Yaarum poidathinga vera etha nalla hotel ha paathu ponga

  • @siddiqrajasiddiqraja1984
    @siddiqrajasiddiqraja19846 ай бұрын

    டேய் நீங்க வீடியோ எடுத்து போட்டு போட்டு தான் உள்ளூர் காரனை ஒருத்தனை மதிக்கிறதுல்ல

  • @kmsakkem1416

    @kmsakkem1416

    6 ай бұрын

    S

  • @lebronk279

    @lebronk279

    6 ай бұрын

    Correct 💯

  • @vikrams8371
    @vikrams83714 ай бұрын

    Bro ungalkaga naan 2 times subscribe panniten❤❤

  • @Kingq02
    @Kingq026 ай бұрын

    தம்பி கீழ்ப்பாக்கம் அதனால் தான் ஆயிரம் செலவில் ஆட்டோ வில் பயணம்.

  • @bavanimangeswaran3105
    @bavanimangeswaran31056 ай бұрын

    Enga ooru natham ❤❤❤❤

  • @prodinesh4267

    @prodinesh4267

    5 ай бұрын

    Enga bro iruku kadai

  • @manikandanmani6737
    @manikandanmani67374 күн бұрын

    Bro Trichy thiruvanaikovil Thayar diffin center la Nala iruku Try pannugha

  • @krishnakumar23071988
    @krishnakumar230719883 ай бұрын

    Ithu elamee poi.. sema olu.. nanum dindugal thanda...

  • @rmds_bgm1193
    @rmds_bgm11932 ай бұрын

    Ithu oru ithuu ponna kadai Inga yarum pogathinga 😂

  • @itsallabout_offical
    @itsallabout_offical6 ай бұрын

    Every 5 minutes bus available! From dd to Natham.

  • @user-lp2rn5tk2d
    @user-lp2rn5tk2d6 ай бұрын

    ஆட்டோக்கு 1500 வெறும் 40 கிலோமீட்டர்

  • @muralidharanyesnameisperfe3628

    @muralidharanyesnameisperfe3628

    Ай бұрын

    Up and down charge.will collect.

  • @Vinotms
    @Vinotms6 ай бұрын

    Dindigul to Natham - only 35 Rs. 😂😂😂

  • @wahiths8097
    @wahiths80972 ай бұрын

    Dindigul to Natham bus ticket rs.23 than

  • @YVRMEDIA
    @YVRMEDIA4 ай бұрын

    Kandipa Marana vediya irukum bro 🤣🤣🤣

  • @amutha4244
    @amutha42446 ай бұрын

    Bro nallve errukathu bro 😂😂😂

  • @irfanraja7545
    @irfanraja75456 ай бұрын

    Ennatan moro moronu kodutalum atha pikira paper partala terithu antha restaurant taram 😮

  • @MaduraiVloger
    @MaduraiVloger2 ай бұрын

    Worst food for ever , these yotubers are making fake over hype

  • @pronniahmohan4996
    @pronniahmohan49966 ай бұрын

    முப்பது கிலேமீட்டர் தானுங்க நாற்பது கிலோமீட்டர் இல்லையே ? நானும் நத்தம் தானுங்க. ..!

  • @SRIDEVI-bf5xj

    @SRIDEVI-bf5xj

    6 ай бұрын

    Nanuim nathaimthaka

  • @comSAntonysalamon
    @comSAntonysalamonАй бұрын

    😋😋

  • @vivinv3533
    @vivinv35336 ай бұрын

    Dindugal to natham bus ticket ye 40rs dhan ya, intha hotel ah avolo hype pani, overrate panathinga, yen relative ooru natham dha, antha oorula antha hotel ku ivolo hype keadiyathu

  • @mathavanmathavan8590
    @mathavanmathavan85906 ай бұрын

    Noow un manasa thottu sollu antha special kuruma nalla irunthucha😢.......nanga oru 8 per ippdi you tube video paathuttu pooi eemanthuttom .....sathiyama intha kadai worst😢

  • @mathavanmathavan8590

    @mathavanmathavan8590

    6 ай бұрын

    Ithukku enga inga karaikkudi la Ulla Road kadi kuda nalla irukkum

  • @Arcomputers5
    @Arcomputers56 ай бұрын

    Enga ooru bro❤️‍🔥

  • @SaravananMasanam
    @SaravananMasanamАй бұрын

    Natham ❤❤❤🎉🎉🎉

  • @sivasakthipandi168
    @sivasakthipandi1686 ай бұрын

    Super kadai. Taste sema

  • @kamalbasha3635
    @kamalbasha36356 ай бұрын

    ஏற்கனவே ஆரிஃப் மைன்ட் வாய்ஸ் ல்.... இந்த கடைய பார்த்தோம்..... மற்றும் நீங்க ரொம்ப நாள் கழிச்சு சென்னை க்கு அவுட்டிங் வந்து விலாக் பன்னுறீங்க.... தொடர்ந்து ஆல் ஓவர் தமிழ் நாடு முழுவதும் பன்னுங்க வாழ்த்துக்கள்.....💚❤️💙💜💛🧡

  • @user-fs7nm4sh5o

    @user-fs7nm4sh5o

    6 ай бұрын

    மாட்டு கறி சுக்கா...😂😂😂😂😂😂

  • @lordfrinbenishpcivil6858
    @lordfrinbenishpcivil68586 ай бұрын

    Bus la poona 100rs la mudichi erukum😅

  • @lakshmimurugan96
    @lakshmimurugan965 ай бұрын

    சமையல் பார்க்கும் போது மிகவும் அருமை மொத்தம் ஊரும் அவர்கள் கண்ட்ரோல் வைத்திருக்கிறார்கள் என்று நீ சொன்னீர்கள் சூப்பர் ஆனால் உங்கள் உடம்பு உங்கள் கண்ட்ரோல் இருக்கிறதா அதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் நான் இப்படி சாப்பிட்டால் என் கதை முடிந்து விடும் நாம் உடம்பு நமக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நமக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதைத்தான் நாம் அனைவரும் பார்த்து சாப்பிட வேண்டும்

  • @balaanbu5376
    @balaanbu53766 ай бұрын

    ஒரு டைம்தான் சப்ஸ்கிரப் பன்ன முடியும் ரெண்டாவது டைம் பன்னுனா அவன் சப்ஸ்கிரப் ஆகிடும்

  • @ntmyasar7314
    @ntmyasar73146 ай бұрын

    திண்டுக்கல் to நத்தம் பஸ் டிக்கெட் 21 ரூபாய் தான் நான் நத்தம்

  • @user-fs7nm4sh5o

    @user-fs7nm4sh5o

    6 ай бұрын

    மாட்டு கறி சுக்கா..😂😂😂😂😂😂😂😂😂

  • @pandeeswarang7484

    @pandeeswarang7484

    6 ай бұрын

    Entha kada enga eruku natham la

  • @selvaars3384

    @selvaars3384

    6 ай бұрын

    Mariamman Kovil back side

  • @user-yu5hw7yd4k

    @user-yu5hw7yd4k

    4 ай бұрын

    ₹22

  • @user-qs3du3jg4f
    @user-qs3du3jg4f6 ай бұрын

    எங்கள் ஊர் நத்தம்

  • @2kkidsreels6347
    @2kkidsreels63476 ай бұрын

    Enga oru bro Dindigul 🔥🔥😎

  • @Ashu-7k
    @Ashu-7k5 ай бұрын

    Natham pasanga oru like pannunga...❤

  • @karthickmahalingam2377
    @karthickmahalingam23776 ай бұрын

    இலை சோறு சாப்பாடு அருமை அண்ணன்

  • @user-fs7nm4sh5o

    @user-fs7nm4sh5o

    6 ай бұрын

    மாட்டு கறி சுக்கா..‌😂😂😂😂😂😂😂😂

  • @rahmankani

    @rahmankani

    6 ай бұрын

    ​​@@user-fs7nm4sh5oசெம டேஸ்ட்......இருந்துட்டு போகட்டும் பிடிச்சவங்க சாப்டுறாங்க தாங்களுக்கு என்ன பிரச்சனை😂😂😂

  • @gvbalajee
    @gvbalajee2 күн бұрын

    yummy

  • @romanticvideos6383
    @romanticvideos63832 ай бұрын

    Chidambaram annamalai nagar iyyan koil yuga hotel porata evening 5 maniku tharamana porata vum chicken gravy yum tharama irukum 😋

  • @mkpnewkalaipuyaldreamsbhav5926
    @mkpnewkalaipuyaldreamsbhav59266 ай бұрын

    எதுக்கு 1200 கெடுத்து பேகாலூம் பஸ்லை பேலமோ

  • @anandkanakasundram4802

    @anandkanakasundram4802

    6 ай бұрын

    வீடியோ போடுவதற்கு அவன் தான் காசு வாங்கி இருப்பான் இல்ல அப்ப இதுல போனா என்ன

  • @user-ou9gp1go9z
    @user-ou9gp1go9z4 ай бұрын

    திண்டுகல்லில் உள்ள அனைத்து உணவகம் அனைத்தும் பகல் கொள்ளை வெளியூர் செல்பவர்கள் யாரும் திண்டுக்கல்லில் உள்ள எந்த ஒரு hotelலும் சாப்பிடாதீர்கள்

  • @keithteddy7589
    @keithteddy7589Ай бұрын

    I have tried this food , not bad but oily however I enjoyed the food and then went to have a ginger 🫚 tea 🙏🏽

  • @mohanamayilvahanan550
    @mohanamayilvahanan5503 ай бұрын

    Bus pidichu vanthuruka vendi dhane

  • @murugavel1461
    @murugavel14615 ай бұрын

    Bai Bai ku support panrapla...😂😂

  • @swarasyam

    @swarasyam

    3 ай бұрын

    Point 😂😂😂

  • @mmcreations4490
    @mmcreations44906 ай бұрын

    My clg ❤🎉😍

  • @Mkonji762

    @Mkonji762

    6 ай бұрын

    Npr ah

  • @manojvarsha1737

    @manojvarsha1737

    6 ай бұрын

    Adhu oru mayiru clg summa iru vroo

  • @SRIDEVI-bf5xj

    @SRIDEVI-bf5xj

    6 ай бұрын

    Na college pathathoda saire uilla ponathuila

  • @mahimahisri968
    @mahimahisri9684 ай бұрын

    That stomach pain laugh😅 at that corner✨

  • @Tn_65_king_01
    @Tn_65_king_012 ай бұрын

    Bro நத்தம் எங்க எரிய bro

  • @vijayd.k1855
    @vijayd.k18556 ай бұрын

    Ne bus la ponah ley 30 kulla tha bro varum

  • @prabhus6658
    @prabhus66582 ай бұрын

    Podaa... Thinkathu 40 km thaandi pora...

  • @isaacemmanuel2029
    @isaacemmanuel20293 ай бұрын

    Marana vediya irunthucha 😂

  • @vinothkumar-ot2pd
    @vinothkumar-ot2pd6 ай бұрын

    Enga salna nalla erukathu bro natham new mass semaya erukum try pannunga

  • @user-pu4rm7eb9r
    @user-pu4rm7eb9r2 ай бұрын

    Yov kada romba sumaar than ya ivlo scene la illa oru alavuku average than romba hypela lam pogathinga

  • @dfantasticedits2916

    @dfantasticedits2916

    2 ай бұрын

    Bro village style la Pannranka nala irrukum

  • @lerinbistis373
    @lerinbistis3736 ай бұрын

    Thoothukudi la kidaikura taste la entha oorulayum porotta kidaikathu bro ✨

  • @user-jz4tg3we6f

    @user-jz4tg3we6f

    6 ай бұрын

    Bro natham naavaa porota than😂

  • @manjunath2401
    @manjunath240125 күн бұрын

    Parota smashing in Newspaper. Wow newspapers ink parota + sapna semma.

  • @shameemfathima6580
    @shameemfathima65806 ай бұрын

    Naangalum poirukom super ra irukkum

  • @vembarasanlingamson656
    @vembarasanlingamson6566 ай бұрын

    இப்படி அமர்ந்து வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுவதே ஒரு தனி சுகம்தான்😋😋😋

  • @rajthilak1989

    @rajthilak1989

    7 күн бұрын

    Adhu saapdu sapdradhuku. Indha madhiri oily parota sapdradhuku illa. Sapttu parunga, pudungikum.

  • @vembarasanlingamson656

    @vembarasanlingamson656

    7 күн бұрын

    ​Brother naan one time la 16 puratta varaikkum sapiduven onneme akathu 🤣🤣🤣sapittudu summa irunthal mattume ethavathu pannum nalla vilayadungal ?​@@rajthilak1989

  • @murukeshs4643
    @murukeshs46436 күн бұрын

    Super super super

  • @tharunrawse007
    @tharunrawse0073 ай бұрын

    Newspaper la parota va adichi tharanga 😢

  • @MaduraiVloger
    @MaduraiVloger2 ай бұрын

    Bro always promotes musilums shop only

  • @BEERMOHAMED-oh6wf
    @BEERMOHAMED-oh6wf2 ай бұрын

    NPR COLLEGE 😢😢😢 my college missing my college days ❤❤❤

  • @harisjeba
    @harisjeba6 ай бұрын

    Please share the Google location,

  • @Nishakaruva
    @Nishakaruva3 ай бұрын

    Enga ooru paa... Natham❤❤❤

  • @s.murugan8434
    @s.murugan84343 ай бұрын

    காலைல புரோட்டாவா😂😂😂😂😂😅

  • @naveenmurugesan6321
    @naveenmurugesan63216 ай бұрын

    Bro bus la vanthuragalam bro❤

  • @SanthiyaGokieLP
    @SanthiyaGokieLP3 ай бұрын

    Parkave semmaya irukae..🤤

  • @user-ob2me8vn1j
    @user-ob2me8vn1j4 ай бұрын

    Hello, bro you haven't mentioned the place of the village.

  • @gopidhonidhoni5434
    @gopidhonidhoni54346 ай бұрын

    Enga urutha bro ❤

  • @sankaranarayananudhaya4464
    @sankaranarayananudhaya44642 ай бұрын

    Ethan ooru

  • @saravanakumara3969
    @saravanakumara39696 ай бұрын

    Bro smataa irukinga❤❤❤❤

  • @JosephChristopher-sm3rx
    @JosephChristopher-sm3rx6 ай бұрын

    500 இருந்தா வேற லெவல் தரமான பரோட்டா எங்க ஊருல இருக்கு 🔥🔥🔥ஊரு பேரு 👑திருநெல்வேலி

  • @vishnumusicnation3903

    @vishnumusicnation3903

    4 ай бұрын

    45rs irundha enga oorula tharamana poratta kidaikum poviya..

  • @petchiammalsiva5602
    @petchiammalsiva56025 ай бұрын

    தூத்துக்குடி புரோட்டா சாப்ட்டு பாருங்க... சும்மா.... சூப்பரா இருக்கும்.,..

  • @sundhareswarisundhareswari6765
    @sundhareswarisundhareswari6765Ай бұрын

    சாப்பிட்டு பாருங்க ரொம்ப சூப்பரா இருக்கும்

  • @Vjcuts
    @VjcutsАй бұрын

    Poratta la Oil konjam kammiya irukku bro

  • @mrwe3181
    @mrwe31816 ай бұрын

    Madurai alavukku irukathu bro ♥️💕

  • @rajasekaran3110
    @rajasekaran31105 ай бұрын

    Parotta with meat my fav

  • @preethikaraju5437
    @preethikaraju54372 ай бұрын

    Exact location

  • @thangammal5973
    @thangammal59734 ай бұрын

    புரோட்டா சூப்பரா இருக்கும்

  • @bharanivel2499
    @bharanivel2499Ай бұрын

    ❤❤❤❤

  • @ganesganesan3690

    @ganesganesan3690

    Ай бұрын

    Ssss

  • @user-uv8mf4rz3i
    @user-uv8mf4rz3i6 ай бұрын

    Super❤❤❤

  • @user-zp7bd4nv8o
    @user-zp7bd4nv8o6 ай бұрын

    சங்கரன்கோவில் பிரியாணி ரிவ்யூ போடுங்க

  • @VG2403
    @VG24036 ай бұрын

    பேப்பர் லே கசாக்கு நரு பாருங்க 😂 really Superb

  • @tosshani569
    @tosshani5696 ай бұрын

    கடை?

  • @srinivasank252
    @srinivasank252Ай бұрын

    Katai details soluga bro

  • @agomathi8072
    @agomathi80722 ай бұрын

    Vara level bro ❤❤😂

  • @maladhinagar2153
    @maladhinagar21536 ай бұрын

    Native place

  • @haridhas3432
    @haridhas34326 ай бұрын

    Enga ooru bro🔥

  • @jijomonjiji6097
    @jijomonjiji6097Ай бұрын

    Bro location

  • @DhanasekaranS.
    @DhanasekaranS.6 ай бұрын

    Super excellent nice ❤❤

Келесі