Paripoorana Aanandham :: பரிபூரண ஆனந்தம் :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J.Berchmans

Ойын-сауық

Paripoorana Aanandham
Lyrics, Tune & Sung by Fr.S.J.Berchmans
Music Arranged & Produced by Alwyn.M
Keyboard Programming: Alwyn.M
Acoustic & Nylon Guitar: Keba Jeremiah
Drum Programming: Arjun Vasanthan
Solo Violin: Embar Kanan
Flute: Aben Jotham
Strings Arrangement: Collins Rajendran
Strings Orchestra: CHENNAI STRINGS (1st Violins - Sebastian, Sasi, Balaji, Feggan | 2nd Violins - Samson, Dhayalan, Balu | Violas - Shiva, VinayKumar, Vijayabasker | Cello - Srinivas | Double Bass - Bidhu)
Choir: U, ME & HIM Joel Thomasraj
Melodyne: Dinesh
Recorded By Prabhu Immanuel @ Oasis Recording Studio & Jebathottam, Anish Yuvani @ Tapas Studio, Vincey Productions,
Mixing & Mastering: Augustine Ponseelan @ Sling Sound Studios
Audio Production: Melchi Evangelical Service
Video Production: Jebathottam
Media Direction: Pr. Mohanraj R
Video: Prabhu S
Dop, Di & Color: Prabhu & Matthew Megavel
Drone: Kiran
Poster Design: Sarath J Samuel & Judah Arun
Crew: Jabez & Ruban
Special thanks to Issac Michael, Desai & Prince
Lyric:
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே
இம்மானுவேல் இயேசுராஜா
எனக்குள்ளே மலர்ந்த ரோஜா
1. தேவையான ஒன்று நீங்க தானே
எடுபடாத நல்லபங்கு நீங்க தானே
அன்புகூர்ந்து பலியானீரே
இரத்தம் சிந்தி இரட்சித்தீரே
2. கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே
இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே
அன்பினாலும் மகிமையினாலும்
முடிசூட்டி மகிழ்கின்றீர்
3. குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா
உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா
எனையாளும் தகப்பன் நீர்தான்
எனக்குரிய பங்கும் நீர்தான்
Paripoorana aanandham Neenga thaanae
Niranthara perinbam Neenga thaanae
Yesu raja en Nesarae
Ellamae Neenga thaanae
Immanuel Yesu raja
Enakulae malarntha roja
1. Thevaiyana ondru Neenga thaanae
Edupadatha nalla pangu Neenga thaanae
Anbu koornthu baliyaneerae
Ratham sindhi ratchitheerae
2. Kirubaiyinal meeruthalgal mannitheerae
Irakathinal viyathikal neekineerae
Anbinalum magimaiyenalum
Mudi sootti magizhkinreer
3. Kuzhiyil erunthu meetirae nandri ayya
Unnathathil amara seitheer nandri ayya
Enai aalum thagapan Neerthaan
Enakkuriya pangum Neerthaan

Пікірлер: 117

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan80072 жыл бұрын

    இயேசு இராஜாவை, பாடுவது என்றால், அவளவு ஆனந்தம் அப்பாவுக்கு. உண்மையும் உத்தமனுமான அன்பு ஊழியர்.....

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா *(Father, Aavikuriya thagappan)* என்று சொல்லாதிருங்கள்; *பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.* மத்தேயு 23:9 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் (JESUS)* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; *அவர் நாமம் (JESUS)* அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா (Everlasting Father),* சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

  • @thayalanthayalan8007

    @thayalanthayalan8007

    2 жыл бұрын

    @@eleventhhourworker7587 பூமியில் வாழும் மனிதர்கள், தகப்பன், பிள்ளைகள், என்ற உறவு உண்டு தந்தை எமக்கு அப்பா என்ற, ஸ்தானத்தில் இருக்கிறவர்கள் அதனால் அவரை அப்பா என்று கூறுகிறோம். பிதாவுக்கும் குமாருக்கும் பரிசுத்தாவிக்கும் ஒப்பானவர்கள் யாரும் இப்பூமியில் இல்லை.. ஒரு மகன் தகப்பனை அப்பா என்று அழைப்பது தவறா......

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    @@thayalanthayalan8007 : உங்களை மாம்சத்தில் பெற்றெடுத்த தந்தையையும், *ஆவியில் (ஞானஸ்நானத்தின் மூலமாகவும், சத்திய வசனத்தின் மூலமாகவும், சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் மூலமாகவும்) உங்களை பெற்றெடுத்த பரம தகப்பன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே* *உங்கள் சரீர தகப்பன் மற்றும் பரம தகப்பனை தவிர பூமியில் யாரையும் தந்தை என்று சொல்லலாதிருங்கள் என்று சத்திய வேதம் கட்டளை கொடுத்திருக்கின்றது!! கீழ்ப்படியவேண்டியது நம் கடமை*

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    @@thayalanthayalan8007 : *இயேசு* என்று சொன்னால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று ஸ்தானங்களையும் குறிக்கும். *பிதா வேறு குமாரன் வேறு பரிசுத்த ஆவி வேறு அல்ல!!* *இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்* - கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை இதுதான்!!

  • @augustineraj3058

    @augustineraj3058

    2 жыл бұрын

    Hi

  • @roobansamuel3072
    @roobansamuel30722 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் அந்த பரிபூரண அனத்தத்தின் பிரசன்னம் வெளிப்படுகிறது. இன்னும் அநேக பாடல்களை அப்பாக்கு தேவன் தருவாராக. Jebathotam ministers சேனல் மீண்டும் மீன்டு வர ஜெபிக்கிறோம். WE LOVE U ALL FATHER BERCHMANS appa ☺☺☺

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா *(Father, Aavikuriya thagappan)* என்று சொல்லாதிருங்கள்; *பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்* மத்தேயு 23:9 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் (JESUS)* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; *அவர் நாமம் (JESUS)* அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா (Everlasting Father),* சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

  • @victorvelu435
    @victorvelu4352 жыл бұрын

    ஐயா பாடல் கேட்டாலே தேவ பிரசன்னம் நம்மை சூழ்ந்துகொள்ளும் ஆமென் 🙏

  • @DanielKishore
    @DanielKishore2 жыл бұрын

    *Scale: D major* பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே-2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே-2 இம்மானுவேல் இயேசுராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா-2 1.தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்ல பங்கு நீங்க தானே-2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே-2-இம்மானுவேல் 2.கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே-2 (உம்) அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர்-2-இம்மானுவேல் 3.குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா-2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான்-2-இம்மானுவேல்

  • @samwesley957

    @samwesley957

    2 жыл бұрын

    Thanks bro 👍

  • @jjjehovahjireh2466

    @jjjehovahjireh2466

    2 жыл бұрын

    Praise the lord brother

  • @PK.Manuel

    @PK.Manuel

    2 жыл бұрын

    ❤❤❤🤝🏻👏🏻👍🏻👌🏻❤❤❤❤Thank-you for the Lyrics,Almighty JESUS Bless you and your family Brother 🙏🏻

  • @srajasekar5424

    @srajasekar5424

    2 жыл бұрын

    Thanku brother

  • @johnpkamaraj1185
    @johnpkamaraj11852 жыл бұрын

    இயேசப்பாவின் பாடல்களை, நமது தந்தை மூலமாக கேட்டாலே, பரிபூரண ஆனந்தம் தான். கர்த்தர் தந்தைக்கு நீடித்த ஆயுளைத் தந்து ஆசீர்வதிப்பாராக..

  • @vasanthivojel5743

    @vasanthivojel5743

    2 жыл бұрын

    AMEN.... MAY GOD BLESS YOU DEAR FATHER 🌹🌹🌹🌹🌹🌹FATHER = AROMA LIFE🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹THANK YOU APPA🙏🙏🙏🙏

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா *(Father, Aavikuriya thagappan)* என்று சொல்லாதிருங்கள்; *பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.* மத்தேயு 23:9 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் (JESUS)* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; *அவர் நாமம் (JESUS)* அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா (Everlasting Father)*, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork79582 жыл бұрын

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க பாடுவாங்களாக

  • @joedavid-kebaministries
    @joedavid-kebaministries2 жыл бұрын

    FATHERன் பாடலுடன் அப்பாவின் சமூகம் எப்போதும் "பரிபூரண ஆனந்தம்" ❤👍🏻

  • @joedavid-kebaministries

    @joedavid-kebaministries

    2 жыл бұрын

    devanudaya kirubai Father meedhu adhigaamaga ulladhu

  • @jesuslovesyouministriesnag6027

    @jesuslovesyouministriesnag6027

    2 жыл бұрын

    Aman

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா *(Father, Aavikuriya thagappan)* என்று சொல்லாதிருங்கள்; *பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.* மத்தேயு 23:9 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் (JESUS)* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; *அவர் நாமம் (JESUS)* அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா (Everlasting Father),* சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer2 жыл бұрын

    ஆமேன் இணைந்து துதித்திடுவோம் ஆண்டவரை போற்றிப் பாடுவோம் இயேசுவுக்கே புகழ் 💎

  • @easajoseph7706
    @easajoseph77062 жыл бұрын

    இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரேஜா 🌹

  • @jamunajamuna2306
    @jamunajamuna23062 жыл бұрын

    Jamuna isravel amen Bangalore 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.vijayarani6102
    @a.vijayarani6102 Жыл бұрын

    Amen appa

  • @srajasekar5424
    @srajasekar54242 жыл бұрын

    அப்பா God bless you அப்பா அப்பா அப்பா..........அப்பா என்று சொல்லும் தகுதியைக்கொடுத்த பரம தகப்பனுக்கு கோடி நன்றி ..இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்கதானே....

  • @arockiajegan777
    @arockiajegan777 Жыл бұрын

    GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR THANK YOU JESUS CHRIST YESU NALLAVAR

  • @editiergroup5726
    @editiergroup57262 жыл бұрын

    அருமையான பாடல் வரிகள் இயேசு அப்பா எங்கள் அப்பாவை ஆசீர்வாதியும் 🙏🙏

  • @brittos6685
    @brittos66852 жыл бұрын

    தந்தையின் பாடல்கள் இயேசு ராஜாவின் பரிபூரண ஆனந்தம்

  • @jagadeeshjaga2270
    @jagadeeshjaga2270 Жыл бұрын

    Praise the lord appa 🙏🙏🙏

  • @arockiyadass8688
    @arockiyadass8688 Жыл бұрын

    Feel presence of ALMIGHTY GOD JESUS thank you father doing his ministry through your songs 🎵 GOD bless you more

  • @lizafrancis1128
    @lizafrancis11282 жыл бұрын

    Praise the Lord 🙏

  • @santhiransathurshan9728
    @santhiransathurshan97282 жыл бұрын

    இம்மானுவேல் இயேசுராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா

  • @roselilly3881
    @roselilly38812 жыл бұрын

    Such a wonderful song Pastor.... Lord Jesus bless you 😍😍😍 keep rocking💖❤️🎉🎉🎊🎊

  • @JoshuaRMani
    @JoshuaRMani2 жыл бұрын

    God of comfort, thank you for comforting me with your love. Just as a child learns from parents how to do so many things, I want to learn to love as you do: sacrifcicialy, selflessly, and submissively so that others may know that they do not have to earn your love, only to receive it. In Jesus Christ's name I pray. Amen.

  • @onlyforsonofgod107
    @onlyforsonofgod1072 жыл бұрын

    Nice song Father keep singing god bless your family an we enjoying by this song thanks you Father 🤗🙂❤️❤️

  • @vijiv7730
    @vijiv77302 жыл бұрын

    Amen super song,,,🙂 thanks you,,, jesus

  • @dorai777jacob5
    @dorai777jacob52 жыл бұрын

    பாடல் மிகவும் அருமை ஐயா

  • @PK.Manuel
    @PK.Manuel2 жыл бұрын

    ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா ❤ மகிமை யேசு அப்பாவுக்கு

  • @arulrajmercy2498
    @arulrajmercy24982 жыл бұрын

    அப்பா உங்களுள் தான் இருக்கிறார் ஆமென்

  • @PaulMeshach
    @PaulMeshach2 жыл бұрын

    Praise the Lord father, God bless you...

  • @parthijack6645
    @parthijack66452 жыл бұрын

    பரிபூரண ஆனந்தம் நீங்க தானே அப்பா உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @israveldaniel8883
    @israveldaniel88832 жыл бұрын

    🙏🙏நன்றி

  • @vasutimothy3701
    @vasutimothy37012 жыл бұрын

    Amazing song glory to God

  • @jacobsam8175
    @jacobsam81752 жыл бұрын

    Praise the lord father God bless you 🙏🙏👏👏🎵🎵

  • @johnbuela7634
    @johnbuela76342 жыл бұрын

    Praise the Lord father.. Nenga Christian world ku Jesus kudutha periya gift... Presious gift... Ungala yesappa innum neraya songs kuduthu asirvadhikanum... Love you father....

  • @israelraja.k8111
    @israelraja.k81112 жыл бұрын

    ✨️யாக்கோபு நடுங்கிடுவானோ..

  • @ISAC.J
    @ISAC.J6 ай бұрын

    Praise Jesus

  • @karthikamichael8708
    @karthikamichael87082 жыл бұрын

    Glory to jesus Thankyou Appa

  • @jebaraj7298
    @jebaraj72982 жыл бұрын

    Glory to God Jesus Christ love you 💕💕💕💕💕💕💕💕💕

  • @jeffreyjon2007
    @jeffreyjon20072 жыл бұрын

    Amen , praise the lord, wonderful song father.

  • @manjulajohn1469
    @manjulajohn14692 жыл бұрын

    Amen very blessed song thank you father god bless you🙏🙏🙏

  • @santhiransathurshan9728
    @santhiransathurshan97282 жыл бұрын

    Praise the Lord ✝️ Amen

  • @RajaRaja-lf6xt
    @RajaRaja-lf6xt2 жыл бұрын

    Superb peaceful Song aiyyah... Congratulations.....

  • @vimalakovilpillai3646

    @vimalakovilpillai3646

    2 жыл бұрын

    Vara 2

  • @miraclechannel8601
    @miraclechannel86012 жыл бұрын

    Amen jesus

  • @vargeesjohnkennedy8935
    @vargeesjohnkennedy89352 жыл бұрын

    Paripoorana Ananndham My jesus

  • @UniqueTechTamil23
    @UniqueTechTamil232 жыл бұрын

    பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே - 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே - 2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 2) கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே - 2 அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் - 2 - உம் இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 3) குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா - 2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே -2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே - 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா - 2

  • @vantonyrobert1970

    @vantonyrobert1970

    2 жыл бұрын

    நன்றி இயேசுவே

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries71632 жыл бұрын

    பரம தந்தை பாடல்களை நமது தந்தை பாடி கேட்பது பரிபூரண ஆணந்தமே...

  • @Jacquize
    @Jacquize2 жыл бұрын

    Amen.Amen. Amen

  • @oscarblaze7408
    @oscarblaze74082 жыл бұрын

    Ummil naan vazhkiren

  • @UmaDevi-xf2tj
    @UmaDevi-xf2tj2 жыл бұрын

    Praise the lord...kindly pray for sundararaman nita salvation & Both of them get transfer to another state as lord's wish to glorify our lord's name 🙏 🌸 🙏

  • @josephslaveofchrist1791

    @josephslaveofchrist1791

    2 жыл бұрын

    Lord, please save them. In Lord Jesus' name.

  • @arundavid4342
    @arundavid43422 жыл бұрын

    I am king David LORD, who shall abide in the tabernacle? who shall dwell in thy holy hill?

  • @ruparise7201
    @ruparise72012 жыл бұрын

    superb lines

  • @godmusicjoshuakeyboard
    @godmusicjoshuakeyboard2 жыл бұрын

    amen

  • @mosesmoses5109
    @mosesmoses51092 жыл бұрын

    Amen

  • @DanielKishore
    @DanielKishore2 жыл бұрын

    Paripoorana Aanandham Neengathaanae Niranthara Perinbam Neengathaanae-2 Yesu Raja En Nesarae Ellamae Neenga Thaanae-2 Immanuel Yesu Raja Enakulae Malarntha Roja-2 1.Thevaiyana Ondru Neengathaanae Edupadatha Nalla Pangu Neengathaanae-2 Anbu Koornthu Baliyaneerae Ratham Sindhi Ratchitheerae-2-Immanuel 2.Kirubaiyinal Meeruthalgal Mannitheerae Irakathinal Viyathikal Neekineerae-2 Anbinalum Magimaiyenalum Mudi Sootti Magizhkinreer-2-Immanuel 3.Kuzhiyil Erunthu Meetirae Nandri Ayya Unnathathil Amara Seitheer Nandri Ayya-2 Enai Aalum Thagapan Neerthaan Enakkuriya Pangum Neerthaan-2-Immanuel

  • @mjprabharao2999
    @mjprabharao29992 жыл бұрын

    Amen all glory to the lord mighty and presence song amen amen amen amen

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz2 жыл бұрын

    Praise the Lord

  • @sathianarayanan8423
    @sathianarayanan84232 жыл бұрын

    Glory to God . Oh God I pray you to give the power of speech to my grandson Nivin who is 7 years old

  • @jessyjamesjeeva7220
    @jessyjamesjeeva72202 жыл бұрын

    Glory to God super song Appa🙏💐💐💐🙏💐💐👌👌🙌🙌❤

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா *(Father, Aavikuriya thagappan)* என்று சொல்லாதிருங்கள்; *பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.* மத்தேயு 23:9 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் (JESUS)* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; *அவர் நாமம் (JESUS)* அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா (Everlasting Father),* சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

  • @Jebasneka
    @Jebasneka2 жыл бұрын

    Nice song grandappa..♥️ god bless you grandpa..♥️

  • @suryavidula298
    @suryavidula2982 жыл бұрын

    🙏🙏🙏 Amen

  • @bharath751
    @bharath7512 жыл бұрын

    Thank you God....

  • @ketam
    @ketam2 жыл бұрын

    Good bless you father.

  • @eleventhhourworker7587

    @eleventhhourworker7587

    2 жыл бұрын

    பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா *(Father, Aavikuriya thagappan)* என்று சொல்லாதிருங்கள்; *பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.* மத்தேயு 23:9 பரலோகத்திலிருந்திறங்கினவரும் *பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் (JESUS)* பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. யோவான் 3:13 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; *அவர் நாமம் (JESUS)* அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், *நித்திய பிதா (Everlasting Father),* சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6

  • @jesuswintv772
    @jesuswintv772 Жыл бұрын

    Amen hallelujah

  • @richardm6474
    @richardm64742 жыл бұрын

    Amen 🙏

  • @jcpcministry9566
    @jcpcministry95662 жыл бұрын

    Amen🙌👍👍👍👑👑👑

  • @kumaresansubramaniam6173
    @kumaresansubramaniam61732 жыл бұрын

    Amen i like this song❤

  • @jenslinthangasam9605
    @jenslinthangasam96052 жыл бұрын

    Amen ❤❤❤

  • @TheVloggingKid
    @TheVloggingKid2 жыл бұрын

    ❤️😍✨

  • @vidukingmaxvidu5912
    @vidukingmaxvidu59122 жыл бұрын

    (Amen) 🇱🇰

  • @jebachristina375
    @jebachristina3752 жыл бұрын

    Amen😇

  • @bharathasvin4643
    @bharathasvin46432 жыл бұрын

    Glory to God. Amen

  • @JesusSquadOfficial
    @JesusSquadOfficial2 жыл бұрын

    😍Any Jebathotta Jeyageethangal Fans?

  • @sharon294
    @sharon2942 жыл бұрын

    Aemn👍🖐🖐🖐🖐🖐

  • @davidadam7466
    @davidadam74662 жыл бұрын

  • @vasanthammanna9251
    @vasanthammanna92512 жыл бұрын

    😭🤲💔🙏

  • @angeljafrine7141
    @angeljafrine71412 жыл бұрын

    Lyrics 😍

  • @arumugam2829
    @arumugam28292 жыл бұрын

    குழியிலிருந்து மீட்டீர் நன்றி ஐயாஉன்னதத்தில் அமர செய்தீர்நன்றி ஐயா எனை ஆளும் தகப்பன் நீர் தான்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @samrajn3728
    @samrajn37282 жыл бұрын

    பைபிள் படிக்க முடியாத நேரத்தில் கர்த்தர் ஐயாவுக்கு கொடுத்த பாடல் பாடுங்கள்...துதிக்க/ஜெபிக்க நேரம் கிடைக்காதபோது கர்த்தர் ஐயாவுக்கு தந்த பாடல்களை பாடுங்கள்....என் தேவாதி தேவனும் ராஜாதி ராஜானும் சர்வ வல்லமையுள்ள யொகோவா இயேசுகிறிஸ்துவின் நாமத்துக்கே சகல துதியும் கனமும் மாட்சிமையும் மகிமையும் சதாகாலமும்...ஆமென்🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  • @HeavenlyHappiness
    @HeavenlyHappiness2 жыл бұрын

    Praise the Lord Jebathottam team ! What happened to your main Channel? Till Yesterday night it was there, but now it is not there. Is someone hacked or banned the Channel ?

  • @mohanrajpastor

    @mohanrajpastor

    2 жыл бұрын

    Yes. Channel was hacked. We requested KZread to recover the channel back.

  • @HeavenlyHappiness

    @HeavenlyHappiness

    2 жыл бұрын

    @@mohanrajpastor God will do great things to recover your Channel, and infront of the hacker your Channel will be raised double

  • @ketam

    @ketam

    2 жыл бұрын

    Someone hacked , I saw on their Facebook

  • @brpaul7673
    @brpaul76732 жыл бұрын

    golry to jeshus👌👍

  • @anandraj2120
    @anandraj21202 жыл бұрын

    Super singer

  • @johnmuthuraja2314
    @johnmuthuraja23142 жыл бұрын

    Wonderful song. And Which place this song was taken?

  • @arunignatius6448
    @arunignatius64484 ай бұрын

    Hi team pls upload this song to Jebathottam music

  • @aystinkingsley2519
    @aystinkingsley25192 жыл бұрын

    Chords pa plz......

  • @ganeshanm1148
    @ganeshanm11482 жыл бұрын

    Supparsater

  • @joejayanth2022
    @joejayanth20222 жыл бұрын

    Publicity and world came inside ministries also. Did this publicity and fame required? Big bungalow, Costly car. Sad to see. I am not judging anyone. I gave it to God. Caldwell and St Francis Xavier they lived a rich life in western country. For Jesus they left everything and came to India and suffered a lot for Christ. They lived a very simple life. Because of their and many missionaries we are Christians today. Amen

  • @KarthikaKarthi-ye9wp
    @KarthikaKarthi-ye9wp9 ай бұрын

    Amen appa

  • @johnjosemokshith
    @johnjosemokshith2 жыл бұрын

    Amen

  • @mr.henrycharles
    @mr.henrycharles2 жыл бұрын

    Amen

  • @sophiyasophiya8436
    @sophiyasophiya84362 жыл бұрын

    Amen

  • @a.vijayarani6102
    @a.vijayarani61022 жыл бұрын

    Amen

  • @vijayakumarifouche3766

    @vijayakumarifouche3766

    2 жыл бұрын

    Thank god 🙏hallelujha🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @penielicrmchurch5835
    @penielicrmchurch58352 жыл бұрын

    Amen

  • @0114523523
    @01145235232 жыл бұрын

    Amen

  • @rekhasakthivel1277
    @rekhasakthivel12772 жыл бұрын

    Amen

Келесі