JEBAMEGAM EZHUMBANUM :: JEBATHOTTA JEYAGEETHANAGL VOL 42 :: FR.S.J.BERCHMANS

Музыка

JEBAMEGAM EZHUMBANUM is the first single from VOLUME 42 of Jebathotta Jeyageethangal. This is a prophetical song born from the prophecies of Joel 2:21-30 which was fulfilled in the day of Pentecost. As fulfilled in the day of Pentecost this prophetical song will bring again the Pentecostal revival. Surely the song will increase the clouds of prayer and will bring the rain of revival.
This song is the lengthiest song of 14 mins ever recorded in Jebathotta Jeyageethangal.
JEBAMEGAM EZHUMBANUM
Jebathotta Jeyageethangal Vol 42
Lyrics, Tune & Sung by : Fr.S.J.Berchmans
Music : Alwyn M
Mixed & Mastered by Avinash Sathish
Production: Jebathottam Ministries
Executive : Mohanraj R
Video : Jehu, Christian studios
Poster Design: Chandy
Special thanks to:
Fr. Anton Cruz, Gateway International School
Lyrics:-
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
1.இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்
பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்- 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்
3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்
4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே
5.வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு
பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
6.பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்
பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று

Пікірлер: 838

  • @abilash89honey
    @abilash89honey Жыл бұрын

    ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1.இறுதி நாளில் மாம்சமான யாவர்மேலும் எழுப்புதல் பெருமழையாய் இறங்கவேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய்- 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள் காண வேண்டும் அதிகமதிகமாய் 3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள் பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள் தேசமெங்கும் எழும்ப வேண்டும் 4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள் அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில் குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும் முடவர்கள் நடக்கனுமே 5.வறுமையே இல்லாத தமிழ்நாடு வன்முறையே இல்லாத தமிழ்நாடு நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும் நிறைந்த தமிழ்நாடு பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 6.பஞ்சமே இல்லாத பாரத தேசம் பாவமே இல்லாத பாரத தேசம் ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள் இல்லாத பாரத தேசம் பொழிந்தருளும் தேசமெங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று

  • @zenofernando7135

    @zenofernando7135

    3 ай бұрын

    11:03 11:04 11:06

  • @pastorpjjoseph1676

    @pastorpjjoseph1676

    3 ай бұрын

    ​@@zenofernando7135❤❤❤🎉🎉🎉🎉

  • @devaanbu1548

    @devaanbu1548

    Ай бұрын

    Holy spirit Jesus with you brother 🚶‍♂️ 🎠 kasimadu cheenai over people who ever come to back Lord King 🤴 blessings us me you will never forget you brother 🙏 😊

  • @patheswaraa4235
    @patheswaraa4235 Жыл бұрын

    Desathil ezluputhal varum en kudubam muzluvathum rachikka pada veandum appa indha padal athuma baram ullavargaluku samarpanam

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 Жыл бұрын

    இதுவல்லோ கிறிஸ்துவ பாடல்.... தந்தை பெர்க்மான்ஸ் நம் அனைவருக்கும் ஆவிக்குரிய தந்தை....ஒரே அழைப்பில் நிலைத்து நிற்கின்ற உத்தம ஊழியன்....வாழ்த்துக்கள்

  • @kanish8994
    @kanish8994 Жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் தேவ பிரசன்னம் உணர முடிகிறது💖💖💖

  • @annapushpam3798
    @annapushpam37985 ай бұрын

    அபிஷேகத்திற்கான அருமையான பாடல் அப்பாவிற்கு மிகவும் நன்றி

  • @jaiganeshrocky6140
    @jaiganeshrocky6140 Жыл бұрын

    Endha song ketka ketka yanku alugai varum manathil yatho oru baram ketkum podhu

  • @judahbenhur1187
    @judahbenhur1187 Жыл бұрын

    அப்பா தங்களின் தரிசனம் நிறைந்த ஜெப மேகம் பாடல் மிகவும் அருமை. தனிப்பட்ட ஜெப வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் மிகவும் உத்வேகத்தைக் கொடுக்கிற பாடலாக இருக்கிறது. இந்த பாடல் தங்களின் இன்னொரு படைப்பாக எங்களால் பார்க்க இயலவில்லை; மாறாக இது தரிசன தலைவரான தங்களின் இதய குமுறலின் பாரமாகவே பார்க்க முடிகிறது. எங்கள் இருதயம் உடைகிறது; கண்கள் குளமாகிறது. நீங்கள் வாழ்கிற நாட்களில் எங்களை வாழ வைத்து, தங்களுக்கு உடன் ஊழியராக வைத்த தேவாதி தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இது போன்ற அநேக இதய குமுறலின் பாரம் நிறைந்த பாடல்கள் வெளிவர ஜெபிக்கிறோம் அப்பா... குழுவினரின் பங்களிப்பு மிக அருமை அப்பா.. தேவனுக்கே மகிமை.

  • @massamdevavedajarraj7007

    @massamdevavedajarraj7007

    Жыл бұрын

    Amen

  • @jeyaseelans4711

    @jeyaseelans4711

    Жыл бұрын

    Praise God

  • @dsamuelvinod

    @dsamuelvinod

    Жыл бұрын

    I can see God timing the release of this song by the presence of rains all around Tamilnadu, Texas and other parts of the world. This song is truly the burden of Father Berchmans, which is also the burden of the creator of the universe. He is El Elyon, the most high God. The anointing on this song was so heavy that this is the only song I have been listening, for the past 3 days on repeat. Thank you Ps. Judah. May we be channels to bring the kingdom of God on earth just as it is in heaven. Thy kingdom come, Thy will be done on earth.

  • @gratewinwashington4850

    @gratewinwashington4850

    Жыл бұрын

    amen

  • @elwinsolomonprayforindia4836

    @elwinsolomonprayforindia4836

    Жыл бұрын

    Heard the testimony from my brother in law who has spent 12 days with Appa in Sri Lanka..He testified that NO ONE CARRIES THE HOLY SPIRIT AS APPA CARRIES EVERYWHERE AND EVERY SECOND…That’s the reason God pours out upon him Judah Annan

  • @hebrewphenomenal3526
    @hebrewphenomenal3526 Жыл бұрын

    தந்தை அவர்களை இதுவரை நடத்தி வந்த தேவன் இனிமேலும் சுகத்தோடும் பெலத்தோடும் ஆயிரக்கணக்கான பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பாராக ✝️🛐❤🙏

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga7352 Жыл бұрын

    Unatharin vallamai Uirpigum vallamai Utara vendum ulaga maigilum Amen

  • @user-ex5fb2mj7c
    @user-ex5fb2mj7c4 ай бұрын

    Yesappa kadaichi kalam Ezhubuthalai uttrukanga yesappa

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 Жыл бұрын

    அப்பா...இந்த பாடலை 1000 முறை மேல் கேட்டிருப்பேன்.. .Car...Bike...House.. Church...etc...சலிக்கவே இல்லை... ASBURY UNIVERSITY எழுப்புதல் வந்துவிட்டது நமது இந்தியாவில்....💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥

  • @brittos6685
    @brittos6685 Жыл бұрын

    ஜெபமே ஜெயம் . அப்பாவின் ஏக்கம் ஜெயம்

  • @selvaprabu4631
    @selvaprabu4631 Жыл бұрын

    என் தேச எல்லையெங்கும் எழுப்புதல் மழையை இறங்க செய்யுங்க இயேசப்பா

  • @nimmijeni332
    @nimmijeni3329 ай бұрын

    ஆண்டவரே ஜெப ஆவி ஊற்றும் ஐயா இன்னும் உம்மை நான் அறிந்திட வேண்டும் இயேசப்பா ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வாதிப்பாராக 💝💝🙏🏻🙏🏻✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍💫💫💐💐

  • @rubymoses
    @rubymoses Жыл бұрын

    இந்த தீர்க்கத்தரிசனமான பாடலுக்கா உமக்கு நன்றி இயேசப்பா🙏🙏🙏

  • @maansikamanisha9037
    @maansikamanisha9037 Жыл бұрын

    பொழிந்தருளும் தமிழ்நாடெங்கும் அபிஷேகம் பெரு மழையாய்

  • @michealraj2855
    @michealraj2855 Жыл бұрын

    இயேசப்பா! தந்தை பெர்க்மான்ஸ் ஐய்யாவுக்கு இன்னும் ஆய்சு நாளை பெருக பண்ணும்!!!

  • @vijayaraani5034
    @vijayaraani5034 Жыл бұрын

    எங்கல் அப்பா பேக்ஸ்மன் ஆசைய நிரைவேற்றி தாங்க இயேசப்பா 🙏🇱🇰

  • @ArunKumar-rrs
    @ArunKumar-rrs Жыл бұрын

    இந்தப் பாடல் பரிசுத்த ஆவியானவர் வாக்குகள்

  • @isi9544
    @isi9544 Жыл бұрын

    இந்த பாடல் கேட்கும் போதே பரிசுத்த அபிஷேகம் அனுபவிக்க செய்றீங்க,.. உமக்கு நன்றி அப்பா...

  • @அதோனி
    @அதோனி Жыл бұрын

    Thirapil marubadiyum nirka udhavi seinga yesappa 😭🙏

  • @ejohn6290
    @ejohn6290 Жыл бұрын

    நீங்க பாடினா 🎤 தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது🎸🎻🎹🎼 Thank you❤🌹🙏 God

  • @elshadaijoshua8598

    @elshadaijoshua8598

    Жыл бұрын

    Thank you God

  • @sahayaselvivincent96

    @sahayaselvivincent96

    Жыл бұрын

    CENTUM TRUE. Centum TRUE 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @pastorprincepeter
    @pastorprincepeter Жыл бұрын

    தேசம் எழுப்புதலை காணட்டும்

  • @arosam891
    @arosam891 Жыл бұрын

    தற்போது, தமக்கும் தமுடைய தேசத்திற்கும் எவை தேவை என்பதை அறிந்து , கர்த்தர் இந்த படலை, ஐயா அவர்கள் மூலமாய் வெளிபடுதிருகிரார்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..

  • @sambathsambath8346
    @sambathsambath834610 ай бұрын

    Yasappa ennaium payanpaduthum umuliya saiya

  • @charlesrac1
    @charlesrac1 Жыл бұрын

    தேவனே, என் ஆவிக்குறிய தகப்பனுக்கு நீர் கொடுத்த இந்த எழுப்புதல் பாடலுக்காக நன்றி. தேசம் எங்கும், உலகம் எங்கும் தொணிக்கட்டும், எழுப்புதல் உண்டாகட்டும் . ஆமென்.

  • @itz_me_samuvel

    @itz_me_samuvel

    Жыл бұрын

    Jenifer

  • @maryjasperepsibha5665
    @maryjasperepsibha5665 Жыл бұрын

    ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. தந்தை அவர்களுக்காக கர்த்தருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.

  • @BibleBrushup

    @BibleBrushup

    Жыл бұрын

    Praise God. Amen

  • @Tamilthendral-vs6qk

    @Tamilthendral-vs6qk

    11 ай бұрын

    Super bro ❤

  • @Jesuschrist77777
    @Jesuschrist77777 Жыл бұрын

    கர்த்தர் அப்படியே செய்வராக🙏

  • @jeraldwilsonjeraldwilson5682
    @jeraldwilsonjeraldwilson5682 Жыл бұрын

    திகட்டாத நம் தேவன் இயேசு கிறிஸ்து உயர்த்தப்படுவராக.....

  • @kannammalm6674
    @kannammalm6674 Жыл бұрын

    ஆத்மா பாரம் நிறைந்த வரிகள் கொண்ட பாடல்கள்

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan51 Жыл бұрын

    Amen akkiniya utruga appa plz yesappa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ex5fb2mj7c
    @user-ex5fb2mj7c4 ай бұрын

    Yesappa Ezhubuthalai uttrukanga yesappa

  • @leethialenoch
    @leethialenoch Жыл бұрын

    Abisega perimazhalai vendum appa....mandradi jebikkirom thirappin vasalil nindru🙏🙏🙏🙏🙏

  • @abiebi6588
    @abiebi6588 Жыл бұрын

    SuperAmen

  • @worshipfromhomeheart-radio
    @worshipfromhomeheart-radio Жыл бұрын

    எழுப்புதல் தாங்கப்பா.... எங்களை எழுப்புதலுக்காக பயன்படுத்துங்க அப்பா.... தேசம் உங்க மகிமையை காணட்டும் அப்பா...😭

  • @BibleBrushup

    @BibleBrushup

    Жыл бұрын

    Amen

  • @nandhuar800

    @nandhuar800

    Жыл бұрын

    Amen engal desam eluputhal thangapa

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Жыл бұрын

    பெர்க்மான்ஸ் ஐய்யா பாடல்கள் மூலம் தேவகிருபையானது, ஜெபமேகம்எழும்பணும் எழுப்புதல் மழைஇறங்கணும் என் தேசத்தின் எல்லையெங்கும் . ஆமென் அல்லேலூயா

  • @preamjayakodi1943
    @preamjayakodi1943 Жыл бұрын

    எனக்கும் தேசத்தை குறித்த பாரத்தை தாருமையா ஜெப ஆவியால் நிரப்புமையா

  • @mohanam1559
    @mohanam1559 Жыл бұрын

    கர்த்தர் என்னோடு ...... இயேசப்பா நன்றியப்பா

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 Жыл бұрын

    Amen appa

  • @joshuva4335
    @joshuva4335 Жыл бұрын

    Lyrics:- ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1.இறுதி நாளில் மாம்சமான யாவர்மேலும் எழுப்புதல் பெருமழையாய் இறங்கவேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய்- 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள் காண வேண்டும் அதிகமதிகமாய் 3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள் பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள் தேசமெங்கும் எழும்ப வேண்டும் 4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள் அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில் குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும் முடவர்கள் நடக்கனுமே 5.வறுமையே இல்லாத தமிழ்நாடு வன்முறையே இல்லாத தமிழ்நாடு நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும் நிறைந்த தமிழ்நாடு பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 6.பஞ்சமே இல்லாத பாரத தேசம் பாவமே இல்லாத பாரத தேசம்ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள் இல்லாத பாரத தேசம் பொழிந்தருளும் தேசமெங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று Jeba Megam Ezhumbanum Ezhupputhal Mazhai Irangkanum En Thaecha Ellaiyengkum Manraati Jepikkiraen Thirappin Vaasalil Ninru 1. Iruthi Naalil Maamsamaana Yaavar Maelum Ezhupputhal Peru Mazhaiyaay Irangka Vaentum Unnatharin Vallamai Uyirppikkum Vallamai Uutra Vaentum Ulakamengkilum Pozhintharulum Thaesamengkum Apishaekam Perumazhaiyaai - 2 Manraati Jepikkiraen Thirappin Vaasalil Ninru 2. Puthalvarkal Puthalviyar Thiirkkatharisanam Sollavaentum Anuthinamum Aaviyil Nirainthu Vaaliparkal Tharisanangkal Muthiyorkal Kanavukal Kaana Vaentum Athikamathikamaay 3. Ayal Mozhikal Paesa Vaentum Aaviyil Nirainthu Athan Arththam Solla Vaentum Parisuththavaankal Paethurukkal Pavulkal Sthaevaankal Pilippukkal Thaesamengkum Ezhumpa Vaentum 4. Aathi Sapai Arputhangkal Ataiyaalangkal Anraadam Nadakka Vaentum Yesu Naamaththil Kurudarkal Paarkkanum Saevidarkal Kaetkanum Mudavarkal Nadakkanumae 5. Varumaiyae Illaatha Thamizhnaatu Vanmuraiyae Illaatha Thamizhnaatu Neethiyum Naermaiyum Thuymaiyum Anpum Niraintha Thamizhnaatu Pozhintharulum Thaesamengkum Apishaekam Perumazhaiyaai - 2 Manraati Jepikkiraen Thirappin Vaasalil Nintru 6. Pagnchamae Illaatha Paaratha Thaesam Paavamae Illaatha Paaratha Thaesam Uuzhalkal Kutrangkal Saapangkal Noykal Illaatha Paaratha Thaesam Pozhintharulum Thaesamengkum Apishaekam Perumazhaiyaai - 2 Manraati Jepikkiraen Thirappin Vaasalil Nintru

  • @SJ.bala.

    @SJ.bala.

    Жыл бұрын

    Thanks bro. God bless you.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chidambarakumar8925

    @chidambarakumar8925

    Жыл бұрын

    Thanks, Praise God

  • @jamesjames2850

    @jamesjames2850

    Жыл бұрын

    Thanks brother... God bless you..

  • @amyjesus5366

    @amyjesus5366

    Жыл бұрын

    Amen...

  • @s.balajisathrock

    @s.balajisathrock

    Жыл бұрын

    En scale bro

  • @rosemaryrossy
    @rosemaryrossy Жыл бұрын

    இயேசப்பா என் இலங்கை தேசம் எங்கும் எழுப்புதல் மழை இறங்கவேண்டும்🤲🤲🇱🇰🤲🤲

  • @endtimewarriorsofjesus

    @endtimewarriorsofjesus

    Жыл бұрын

    Amen

  • @prenuark6726

    @prenuark6726

    Жыл бұрын

    Yeshuappa ilangai makkal aasiyrvadhiyungala amen aaleluia thank you nandri merci thank you amen 🙏🏼

  • @stephan_official
    @stephan_official7 ай бұрын

    அனுபவம் நிறைந்த, வார்த்தை மேன்மை பொருந்த கூடிய இந்த காலத்தில் தேவையுள்ள பாடல்....

  • @arulrajmercy2498
    @arulrajmercy24988 ай бұрын

    அப்பாவின் காலத்திலே எங்கள் தேசத்திலே ஒரு எழுப்புதல் உண்டாக வேண்டும்

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    We pary for people who ever come to bake Lord Jesus King will never forget you brother 🙏 💙 💯 ❤️ 🙌 💪 🙏 💙 💯 ❤️ 🙌 💪 🙏 💙 💯

  • @jesusmiracleministrypallik849
    @jesusmiracleministrypallik849 Жыл бұрын

    இன்னும் சுகம் பெலன் கர்த்தர் தர வேண்டும் ஆமென்

  • @isi9544
    @isi9544 Жыл бұрын

    ஆமென் அப்பா! ஆண்டவரே! இந்த தேசத்திலிருந்து அறியாமை என்ற இருள் விலக உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவரே... ஆமென்!!!

  • @jhoncymahibmyjesus9336
    @jhoncymahibmyjesus93362 ай бұрын

    Amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @minisuresh6850
    @minisuresh6850 Жыл бұрын

    எழுப்புதல் பெருமழை எங்கும் பொழியட்டுமைய்யா எங்கள்தேசத்தில் எழுப்புதலை காணசெய்யுமைய்யா எழுப்புதல் தீ பற்றியெறியட்டுமைய்யா

  • @valarmathi7329
    @valarmathi7329 Жыл бұрын

    ஆமென் நன்றி ஆண்டவரே

  • @gnanavadivel6152
    @gnanavadivel6152 Жыл бұрын

    en ponnu normal appa....neer Jevanula devan appa ......nandri appa ...kodanakodi sthothiram Appa

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Жыл бұрын

    பொழிந்தருளும் அபிஷேக🌧 எழுப்புதல் மழை எங்கள் இந்திய தேச 🕊🕊🕊🕊🕊🕊🕊 கர்த்தருடைய ஆவியானவர் எல்லையெங்கும்..பெய்யட்டும்

  • @rehobothjohnson2594
    @rehobothjohnson2594 Жыл бұрын

    எழுப்புதல் மழை எங்கள் தேசத்தில் ஊற்றப்படட்டும்

  • @karai_sam_edit
    @karai_sam_edit Жыл бұрын

    ஆமேன் அப்பா எங்கள் இலங்கை தேசத்திலும் உங்க எழுப்புதல் தாங்க அப்பா we trust you god

  • @3rdheavenchannel233
    @3rdheavenchannel233 Жыл бұрын

    இன்றைய நாட்களில் ஜெபமில்லாமல் வாழும் வாழ்க்கை நரகத்தில் நுழைவதற்கான பாவ வாழ்க்கை ஜெபமேகம் எங்கும் எழும்பும்படியாய் அனைவரும் ஜெபிப்போம் ஆமென்....

  • @jesuschrist1372
    @jesuschrist1372 Жыл бұрын

    Yesuve India va bless pannunga

  • @paulalexander2843
    @paulalexander2843 Жыл бұрын

    Amen. எழுப்புதல் எங்கள் தேசத்தை நிரப்பட்டும் அப்பா. சபைகள் உயிர்மீட்சி அடையட்டும் இயேசப்பா.

  • @chithumaria23
    @chithumaria234 ай бұрын

    Appa ungaluku entha tharesanathai kudutha nama devanukku koda kode sthotheram…engaludaiya aveyai oerpekkum song…. I believe god Jesus will u father…. Really abeshaga padal❤

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Жыл бұрын

    💞"இந்தியாவின் எழுப்புதலே என் உயிர் மூச்சு"💞 என்று சொல்லும் வண்ணமாக ஐயாவின் இந்தப்பாடல் எங்களை எழும்பி ஜெபிக்க வைக்கிறது நன்றி தகப்பனே💞

  • @allenarisha4343

    @allenarisha4343

    Жыл бұрын

    Amen

  • @10b-sreyasadhayalakshmi.d

    @10b-sreyasadhayalakshmi.d

    Жыл бұрын

    !+q

  • @johnpeter9854

    @johnpeter9854

    Жыл бұрын

    Amen

  • @antonyindhu7279
    @antonyindhu7279 Жыл бұрын

    India ku kodukapatta gift appa neenga God bless you appaaa

  • @user-cs1kl7nr9s
    @user-cs1kl7nr9s4 ай бұрын

    நன்றி அப்பா🙏🙏🙏🙏

  • @jayamuruganmurugan51
    @jayamuruganmurugan51 Жыл бұрын

    இந்த பாட்ட கேக்கும் போதே ஒவொருவர் மீது ஜெப ஆவிய உற்றுங்க யேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliyappankaliyappan3300
    @kaliyappankaliyappan3300 Жыл бұрын

    அப்பா இந்த பாடல் கேட்ட போது தேசத்துக்காக என் இருதயம் நொருக்கப்பட்டு போயிட்டப்பா

  • @rainbowyoutube2575
    @rainbowyoutube2575 Жыл бұрын

    அருமையான ஜெப வாஞ்சை பாடல்

  • @devakumaran2314
    @devakumaran2314 Жыл бұрын

    ஆண்டவரே பூமியெங்கும் எழுப்புதல் மழை இரங்கட்டும் அப்பா

  • @devaanbu1548

    @devaanbu1548

    Жыл бұрын

    God blessings 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 God with you bro thanks good words thanks bro hope God never forget about lord Jesus King 🤴

  • @Vivasayapiriyan7159
    @Vivasayapiriyan7159 Жыл бұрын

    இவர்,ஒரு யுகத்திற்கான பாடகர் மட்டும் இல்லை, எதிர்கால யுகத்திலும் இவர் பாடிய பாடல்கள் பாடப்படும்

  • @michealraj2855
    @michealraj2855 Жыл бұрын

    இயேசப்பா! இப்படிப்பட்ட ஒரு அபிஷேக‌ பாடலை பாடும் பெர்க்மான்ஸ் ஐய்யா! இந்த பூமியில் கொடுத்தபடியால் கோடி கோடி நன்றி இயேசுவே!!

  • @saralmasilamani3287
    @saralmasilamani3287 Жыл бұрын

    ஜெப மேகம் எங்க தேசம் எங்கும் எழும்பட்டும் அப்பா

  • @prayerpain4048

    @prayerpain4048

    Жыл бұрын

    ஆமென்... 👌

  • @gopikagopika2899

    @gopikagopika2899

    Жыл бұрын

    AMEN ..JESUS ..

  • @Christiantipschannelofficial

    @Christiantipschannelofficial

    Жыл бұрын

    ஆமேன் அப்பா

  • @BibleBrushup

    @BibleBrushup

    Жыл бұрын

    Amen

  • @isaiahnadar1121

    @isaiahnadar1121

    Жыл бұрын

    Amen Jesus

  • @-prayerguide6788
    @-prayerguide6788 Жыл бұрын

    🙏 எழுப்புதல் மழையை வாஞ்சிக்கின்றோம் அப்பா..பொழிந்தருளும் எங்கள் தமிழகத்திற்கு..

  • @robertsont1659
    @robertsont1659 Жыл бұрын

    எழுப்புதல் ஆவி ஊற்றும் திருச்சபைகளில் அடியேன் மீதும் அப்பா நிரப்பும் என்னையும் ஆமென் அல்லேலூயா

  • @revivallankajesus3849
    @revivallankajesus3849 Жыл бұрын

    ஆதி சபை அற்புதம் நடக்கனும் அன்றா சபைகளிலே.........

  • @stephenraj6169
    @stephenraj6169 Жыл бұрын

    Gods presence feel pana mudithu 😭😭😭

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    Yes brother thanks 😊 🙏 super well done 👏 👌 ✔️ thanks 👌 🎵 ♥️ 😊

  • @metallurgywithajr6426
    @metallurgywithajr6426 Жыл бұрын

    Vengeance is mine says the Lord.Rom.12.91

  • @jesusbenny4563
    @jesusbenny4563 Жыл бұрын

    Berchmans Appa...unggae kudda yesepaa irukangae Mighty PRESENCE OF ALMIGHTY GOD🥺

  • @a.jeduthunjoy-6a320
    @a.jeduthunjoy-6a320 Жыл бұрын

    AMEN THANK U JESUS APPA. JESUS APPA OUR BERCMANTS THA THA KU NALA SUGM THANGA

  • @jesusrishi3111
    @jesusrishi3111 Жыл бұрын

    கர்த்தர் உங்களை இன்னும் எல்லா காரியத்துக்கு பயன்படுத்துவார்❤️

  • @metallurgywithajr6426
    @metallurgywithajr6426 Жыл бұрын

    Anoint us O lord with the Holy oil.

  • @raviphilip6270
    @raviphilip6270 Жыл бұрын

    தேசமெங்கும் சிலுவையின் கொடி பறக்கட்டும் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    Yes brother thanks we worship together glory to Lord Jesus King will never forget you brother 🙏

  • @muralianjali3271
    @muralianjali3271 Жыл бұрын

    Appa um sitham niravendu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    Amen 😊 🫂 🙏 😊 🫂 🙏 😊 🫂 🙏 Amen 😊 🫂 🙏 Amen 😊 🫂

  • @KingstonJudah
    @KingstonJudah9 ай бұрын

    இந்த பாடலை கேட்டும் போதே ஆவியானவரின் வல்லமையை அதிகமாய் உணர முடிகிறது 😭🕊️❤️‍🔥அதுமட்டுல்லாமல் கண்கள் எல்லாம் குளம் ஆக மாறுகிறது 😖இப்படி ஒரு பாடலை இது வரை கேட்டதும் இல்லை 🌠இப்படிப்பட்ட ஒரு தகப்பனை தந்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏🙌🙇‍♂️

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    We pary for people who ever come to bake Lord Jesus King blessings us all people who ever come to bake Lord Jesus King will never forget you brother 🙏 💙 💯 ❤️ 🙌 💪 🙏 💙 💯 ❤️ 🙌 💪 🙏 💙 💯 ❤️ 🙌 💪 🙏 💙 💯 ❤️ 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 God with you ♥️

  • @aravindd8646
    @aravindd8646 Жыл бұрын

    🙏🙏🙏Desathil ezhupudhal varanum ayya 🙏🙏🙏🙏🙏😭😭

  • @senthilkumarsenthilkumar4027

    @senthilkumarsenthilkumar4027

    Жыл бұрын

    Amen

  • @tabithaesther3536
    @tabithaesther3536 Жыл бұрын

    மன்றாட்டின் ஆவியை தாரும் அப்பா

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    Yes brother thanks 😊 🙏 🙌 ❤️ 💙 👌 words 👌 words 👌 words 👌 words 👌 words that 👌 👏 👍 super well done 👏 👌 ✔️

  • @thomasd609
    @thomasd609 Жыл бұрын

    இந்தியாவின் தமிழ்நாட்டில் எழுப்பித்தந்த போதகருக்காக தேவனுக்கு நன்றி

  • @abrahamjeya9090
    @abrahamjeya9090 Жыл бұрын

    ஆமென் ஆமென் ஜெப மேகம் எங்க தேசத்தை மூடனும் அப்பா எழுப்புதல் மழை இறங்கனும் அபிஷேகமழை அளவில்லாமல் இறங்கட்டும். அப்பாவுக்கு கா்த்தா் கொடுத்த பாடலுக்காக ஸ்தோத்திரம்.

  • @wayofchristministries6817
    @wayofchristministries6817 Жыл бұрын

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙌

  • @jebajohn
    @jebajohn Жыл бұрын

    Father you are a Indian David

  • @shivamani3874
    @shivamani38746 ай бұрын

    Amen Amen Amen Amen Amen 💫❤

  • @sudhan2966
    @sudhan2966 Жыл бұрын

    ஆமென் அப்பா ஜெப மேகம் எங்க தேசத்தில் எழும்பட்டும் 🧎‍♀️🧎‍♀️🧎‍♀️ எங்கள் இந்திய தேசத்தில் ஒரு எழுப்புதல் உண்டாகட்டும் 🤲🤲🤲

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    We pary for people who ever come to bake Lord Jesus King will never forget you so much thanks sister God with you ♥️

  • @sarlasarla2594
    @sarlasarla2594 Жыл бұрын

    அப்பா ஆமென் 😭😭😭🙏🙏🙏

  • @Alwin12
    @Alwin12 Жыл бұрын

    அபிஷேகம்.....பெருமழையாய்.....இந்தியாவில் ஆமென்🔥🔥🔥❤️💚💙🙏

  • @chandarusman9538
    @chandarusman953811 ай бұрын

    Thank you Lord Jesus. Amen 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥👏👏

  • @kennethjeevan8225
    @kennethjeevan8225 Жыл бұрын

    எழுப்புதல் தரிசன பாடல் இயேசு நாமம் வாழ்க

  • @devaanbu1548
    @devaanbu15483 ай бұрын

    Jesus we pary for every body that you 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 God with us me all people who ever come to bake Lord Jesus King 👌 🤴 blessings us thanks again 😊 🙏

  • @sakthivelsagariya6465
    @sakthivelsagariya6465 Жыл бұрын

    கண்ணீர் சிந்தி தோசத்திற்காக கதறும் ஜெபம் 🙏

  • @pushparaj8010
    @pushparaj8010 Жыл бұрын

    Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ 🔥 Àmèñ

  • @ezrapaul2645
    @ezrapaul2645 Жыл бұрын

    Praise God... 🙏 அபிஷேக மழை பெரு மழையாய் தேசத்தில் ஊற்றப்பட்டடும் என் தேவா....super lyrics....Always father great....💖

  • @johnbrittoprabhakar1112
    @johnbrittoprabhakar1112 Жыл бұрын

    Amen Hallelujah Jesus sthothiram

  • @vinothraj1482
    @vinothraj1482 Жыл бұрын

    இயேசு உயிருடன் இருக்கிறார்.....

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    Yes brother thanks so much 🙏 🙌 ❤️ 💙 💕 ♥️ 🙏 Amen 😊 🫂 🙏 Amen 😊 🫂 🙏 🙌 👏 ❤️ 😊 🫂

  • @jebzhaney3201
    @jebzhaney3201 Жыл бұрын

    அப்பா ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்🙏 பொழிந்தரும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய் வாலிபர்கள் எழும்பனும் உமக்காக அப்பா மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 🥺🙏

  • @devaanbu1548

    @devaanbu1548

    2 ай бұрын

    We pary for people who ever come to bake Lord Jesus King will never forget you brother 🙏 💙 💯 ❤️ 🙌 💪 blessings us 👌 🤴 words 👌 ❤️ 💖 😊 🙏 brother 👌 🤴 blessings us 👌 🤴 words 👌 ❤️

  • @sahayabenedict6526
    @sahayabenedict6526 Жыл бұрын

    நீங்கள் மிகவும் பிரியமானவர். 9 ம் பாகத்தில் எழுப்புதல் தீ பரவணுமேன்னு சொல்லி முழு உலகத்தையும் கொளுத்தி விட்டது நீங்தானே.

  • @akash5981
    @akash5981 Жыл бұрын

    பெர்க்மான்ஸ் அப்பாவுக்கு நிகர் பெர்க்மான்ஸ் அப்பா மட்டுமே Glory to Jesus

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 Жыл бұрын

    மிக மிக அருமையான ஜெபப்பாடல். ஆத்துமத்தாகத்தையும், ஆத்துமாக்களுக்காய் ஜெபிக்கத்தூண்டும் தேவ பிரசண்ணம்நிறைந்தப்பாடல். தந்தை அவர்களுக்கு இன்னும் நீடித்த ஆயுளையும்,வாலிபர்களுக்கு ஒத்த பெலனையும் தந்து,இன்னும் நிறைய ஆசிர்வாதமான தேவ பிரசன்னம் நிறைந்தப்பாடல்களை கர்த்தர் தரவேண்டுமென்று ஜெபித்துக்கொள்வோம்.

Келесі