PALMYRA SPROUT | Harvesting | Panang Kilangu | Traditional Natural Snack Recipe Cooking in Village

Тәжірибелік нұсқаулар және стиль

Today in our village, we harvest and cook our traditional, natural snack recipe. We harvest Palmyra Sprout from the soil and we cook it using only water and salt.
In Tamil Nadu, we call this palmyra sprout as Panang Kilangu. In our childhood, palmyra sprout is our favorite snack. Today we enjoy it with our joyful memories!

Пікірлер: 7 800

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi2 жыл бұрын

    கேமரா மேன் பயங்கர திறமைசாலி சூப்பரா காட்டுறாரு இந்த சேனல் வெற்றிக்கு கேமரா மேன் தான் முக்கிய காரணம் 💪💪💪💪💪

  • @rajalakshmi7805

    @rajalakshmi7805

    2 жыл бұрын

    The cameraman is subramani anna 😎

  • @vaishuwithkavi6133

    @vaishuwithkavi6133

    2 жыл бұрын

    ஆம்,👌👌👍🏻👍🏻👍🏻

  • @jeganp4541

    @jeganp4541

    2 жыл бұрын

    100% உண்மை

  • @sk-pm7kr

    @sk-pm7kr

    2 жыл бұрын

    💯

  • @TamizhDigital

    @TamizhDigital

    2 жыл бұрын

    💯💯💯💯

  • @Ans247Tamil
    @Ans247Tamil2 жыл бұрын

    தமிழர்களின் உணவு முறை கலாச்சாரத்தை உலகறிய செய்தவர்கள்..🙏🌎

  • @gigimucika

    @gigimucika

    2 жыл бұрын

    I really like your work

  • @KovaiPearls

    @KovaiPearls

    2 жыл бұрын

    Yes, even my kinds don't know about this. Really million of thanks to Village cooking channel team

  • @hemaravi1194

    @hemaravi1194

    2 жыл бұрын

    Super pain rain u people enjoy and eating

  • @senthooreswaran5708

    @senthooreswaran5708

    2 жыл бұрын

    Dragon fruit jam senjanga. Adhu ena thamizhar fruit ah Boomer uncle

  • @Vkkumar9116

    @Vkkumar9116

    2 жыл бұрын

    அண்ணா.. தமிழர் உணவு முறையின் அருமை யை நம் வெளி மாநில மற்றும் வெளி நாட்டு ரசிகர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.. அடுத்த காணொளியில் இருந்து நீங்கள் பேசுவதற்கு ஆங்கிலத்தில் மொழியாக்கம்(Subtitles) செய்து வெளியிட வேண்டி கேட்டுக் கொள்கிறேன்..

  • @anandhajothi3896
    @anandhajothi389610 ай бұрын

    பனைமரத்தின் சிறப்பினை. எடுத்துக் கூறும் விதம் அருமை.. வாழ்க வளமுடன்....

  • @jayscooking5973
    @jayscooking5973 Жыл бұрын

    தமிழர்களின் பாரம்பரிய உணவு வாழ்த்துகள்

  • @sanjivekumar2830
    @sanjivekumar28302 жыл бұрын

    பனைமரத்தின் பயனுள்ள நன்மைகளை விளக்கிக்கூறிய ஐயனார் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்🤝

  • @PAREESCONSTRUCTIONSARCHITECTS

    @PAREESCONSTRUCTIONSARCHITECTS

    2 жыл бұрын

    அனைவருக்கும் பயன்படும் கட்டுமான துறை காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை தரவும் 💜💚♥️💙

  • @monishaac6156
    @monishaac61562 жыл бұрын

    மழையை பொருட்படுத்தாமல் அதையும் ரசித்து நீங்கள் சமைத்து உண்ணுவது அருமை 👌👌👌🤩

  • @PAREESCONSTRUCTIONSARCHITECTS

    @PAREESCONSTRUCTIONSARCHITECTS

    2 жыл бұрын

    அனைவருக்கும் பயன்படும் கட்டுமான துறை காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை தரவும் 💜💚♥️💙

  • @jhshines8108

    @jhshines8108

    4 ай бұрын

    Always welcomes you ❤️ 😂😂😂from henry farm knv ✅️ 😀

  • @MS-io7km
    @MS-io7km Жыл бұрын

    Ayyanar's explanation of palm tree and it's uses, adichika aale illa!! ❤

  • @123_abct
    @123_abct2 жыл бұрын

    Glorious Tamil culture ❤️love from Kerala ❤️

  • @makkalsevakan6295
    @makkalsevakan62952 жыл бұрын

    பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்கள் தான் அற்புதமான படைப்பாளிகள் 😍😘😍😍Love u village cooking channel

  • @uthirakumar5337
    @uthirakumar53372 жыл бұрын

    இந்த வீடியோ பாக்குற எல்லோருகும் பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப வரும் அந்த காலம் அது ஒரு பொற்காலம் ❤❤❤❤👌👌👌

  • @helensowri9825

    @helensowri9825

    2 жыл бұрын

    பொற்காலம்

  • @PAREESCONSTRUCTIONSARCHITECTS

    @PAREESCONSTRUCTIONSARCHITECTS

    2 жыл бұрын

    அனைவருக்கும் பயன்படும் கட்டுமான துறை காணொளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையெனில் பயன்படுத்தி கொண்டு மறக்காமல் ஆதரவை தரவும் 💜💚♥️💙

  • @VillageFoodChannelKannada

    @VillageFoodChannelKannada

    2 жыл бұрын

    We don't know thamil language Very nice recipe video

  • @noorindahw.4190
    @noorindahw.41902 жыл бұрын

    I'm Indonesian. I'm not really understand About they language but i still love they video because so positif and always make me hungry. I hope they video have subtitle Indonesia so ican understand they inggridient recipes 😍

  • @FarmersSon
    @FarmersSon2 жыл бұрын

    9:17 , Why I love this channel 1. Scale of the food 2. Sharing food with others (sharing is caring) Thank you for great videos!

  • @rohanajay4074
    @rohanajay40742 жыл бұрын

    இவர்கள் கடைசியில் செய்வது மிகவும் பிடித்த ஒன்று...😍😍😍😍... முதியோர் இல்லங்கள் சென்று உணவளிப்பது...😍

  • @SathishKumar-wz5yi

    @SathishKumar-wz5yi

    2 жыл бұрын

    🔥🔥🔥🔥🔥

  • @rajsthanVlogs27

    @rajsthanVlogs27

    2 жыл бұрын

    Great 👍

  • @tkavipriya5140
    @tkavipriya51402 жыл бұрын

    அருமை 👌👌 பணங்கிழங்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋🥰

  • @vellaisamypriyaa9221
    @vellaisamypriyaa92212 жыл бұрын

    இயற்கை இன்பம் அனுபவிக்க சமைத்ததை முதியோர் இல்லத்தில் படைப்பது இறைவனுக்கு படைத்ததற்க்கு சமமானது வாழ்த்துக்கள் 🙏

  • @user-kh7kw6cp9i
    @user-kh7kw6cp9i4 ай бұрын

    சூப்பர் நான் பள்ளி பருவத்தில் இருக்கும் பொழுது மருதங்குடியில் வந்துதான் நிறைய வாங்கிட்டு வருவோம் அது ஒரு அழகிய கனாக்காலம்

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy2 жыл бұрын

    Palm tree is the official state tree of Tamilnadu. தமிழ்நாட்டின் மாநில அரசு மரம் பனைமரம்❤️.

  • @k.bhuvanabhuvana2412
    @k.bhuvanabhuvana24122 жыл бұрын

    பனைமரத்தின் பயன்கள் பற்றி சிறப்பா சொன்னீங்க 👏👏👏 Hats of to you 💥🔥🔥🔥🔥 vera leval.......😍

  • @kirannaidu2936
    @kirannaidu2936 Жыл бұрын

    Healthy Tasty Natural Food, i remembering my old days, love it👏👏👌👌👍

  • @imranm9320
    @imranm93202 жыл бұрын

    07:11 I can imagine the smell coming off those boiled palm sprouts.....brings back childhood memories. I really want one noww🥲

  • @cmnaik5585

    @cmnaik5585

    Жыл бұрын

    How it tastes like 🧐

  • @cmnaik5585

    @cmnaik5585

    Жыл бұрын

    @@Krishna-yp5iz o😭

  • @Kalaibell
    @Kalaibell2 жыл бұрын

    உண்மையான விஷயம் பணமரத்தின் அருமையை மக்கள் மறந்து கொண்டே வருகின்றனர். நீங்கள் இதை மக்களுக்கு வீடியோவாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக உள்ளது

  • @Megaaravind143
    @Megaaravind1432 жыл бұрын

    என்ன பெரிய "கிவி பழம்"....!!! எங்கள் உள்ளூர் "பனங்கிழங்கு" போல வருமா😍😊🤓💪💪💪👍👍

  • @sivakamisuganthi4859

    @sivakamisuganthi4859

    2 жыл бұрын

    True

  • @Megaaravind143

    @Megaaravind143

    2 жыл бұрын

    @@sivakamisuganthi4859 😊🙏

  • @thorgamingroom404
    @thorgamingroom4042 жыл бұрын

    These people have golden heart These people help poor people

  • @anithasanil7195
    @anithasanil7195 Жыл бұрын

    அண்ணா இதை நான் சாப்பிட்டன் சூப்பர இருக்கும்😋😋😋😋😋

  • @mrsubramaniyam5294
    @mrsubramaniyam52942 жыл бұрын

    தமிழர்களின் பாரம்பரிய உணவு பனங்கிழங்கு வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @vjvickee
    @vjvickee2 жыл бұрын

    90's kids favourite panangkelangu....🤤🤤🤤

  • @kapsakattumaram

    @kapsakattumaram

    2 жыл бұрын

    Vanthutan 90's kundi ellaru sapiduvanga da vai ellarukum eruku nagalum enga uurula enum sapidu thaan erukom

  • @saiwithsugichannel6485

    @saiwithsugichannel6485

    2 жыл бұрын

    Yes my favourite

  • @vjvickee

    @vjvickee

    2 жыл бұрын

    @@kapsakattumaram நல்ல போறப்பா இருந்த இந்த மாதிரி யாரும் பேசமாட்டங்க தம்பி... உண்பேச்சுலயே தெரிது நீ யாருன்னு...😊

  • @jaffnakitchen4636

    @jaffnakitchen4636

    2 жыл бұрын

    Yes

  • @user-wm3vn9zf3w

    @user-wm3vn9zf3w

    Жыл бұрын

    @@saiwithsugichannel6485 وانا أيضا 😘

  • @Bbabu-49108
    @Bbabu-491082 жыл бұрын

    அருமை மகிழ்ச்சி பழைய நினையுக்கள் 👌👌👌

  • @pravasiniseth9594
    @pravasiniseth9594 Жыл бұрын

    My favourite Chanel ❤️❤️❤️

  • @Megaaravind143
    @Megaaravind1432 жыл бұрын

    கடைவீதி சென்றாலே நிறைய இடங்களில் பனங்கிழங்கு விற்கிறார்கள் பார்க்கவே மகிழ்ச்சி! நம் பாரம்பரிய உணவு வகை நீங்கள் செய்வது பனங்கிழங்கை ஊக்குவிப்பது நல்ல விஷயம்❤👌

  • @Bennation98
    @Bennation982 жыл бұрын

    Only cooking channel which has international reach ❤️

  • @VillageCookingChannel

    @VillageCookingChannel

    2 жыл бұрын

    Thank you so much!

  • @boomeruncle.....8853

    @boomeruncle.....8853

    2 жыл бұрын

    @@VillageCookingChannel Heart Uh Kudunga Paaaa ❤️

  • @kdpaiyan8987

    @kdpaiyan8987

    2 жыл бұрын

    @@VillageCookingChannel enakku Heart kudunga😋

  • @ragav6867
    @ragav68672 жыл бұрын

    I cherish eating these roots during my childhood in my village in AP. Even in metro cities these roots are thoroughly available in South India

  • @nagapadmaperi181

    @nagapadmaperi181

    Жыл бұрын

    yes brings back childhood memories of eating tegalu

  • @benignabertolinoleite8473
    @benignabertolinoleite8473 Жыл бұрын

    Sou brasileira e adoro assistir seus vídeos. Gostaria que tivesse legenda, porque eles são muito falantes e divertidos e isso causa curiosidade. Sorocaba. SP.

  • @sarafernandes3488

    @sarafernandes3488

    Жыл бұрын

    Idem❤️

  • @ceciliacarolino412

    @ceciliacarolino412

    Жыл бұрын

    Tbm acho

  • @ceciliacarolino412

    @ceciliacarolino412

    Жыл бұрын

    Idem

  • @AsifQureshi-ud8qx

    @AsifQureshi-ud8qx

    5 ай бұрын

    ok 👌 i​@@ceciliacarolino412ok ❤l🎉you

  • @mtjshortclipofficial6310
    @mtjshortclipofficial63102 жыл бұрын

    One of the Top most KZread channel without background music That is village cooking channel 🔥🔥

  • @thalapathyraghul1608
    @thalapathyraghul16082 жыл бұрын

    First view

  • @nbathmaathevarajoonaidu6573

    @nbathmaathevarajoonaidu6573

    2 жыл бұрын

    Same

  • @trending.Reels07

    @trending.Reels07

    2 жыл бұрын

    Second view bro

  • @soundofbeatz7317

    @soundofbeatz7317

    2 жыл бұрын

    Third view 😂

  • @Shikari__33

    @Shikari__33

    2 жыл бұрын

    Apki maa ki Umar kitni hogi?😇 1 subscriber =130 years 🤗🤗 ignore = instantly death 🙄

  • @Shikari__33

    @Shikari__33

    2 жыл бұрын

    Apki maa ki Umar kitni hogi?😇 1 subscriber =130 years 🤗🤗 ignore = instantly death 🙄

  • @rafiqbhai6105
    @rafiqbhai61052 жыл бұрын

    Ungal savai parkumpothu kannil kanneir thadumpekerathu.masha Allah

  • @kennedynonglait1271
    @kennedynonglait12712 жыл бұрын

    I like the way they eat while raining also. So satisfying❤️✨huge respect

  • @yogeshwaran7662
    @yogeshwaran76622 жыл бұрын

    நமது தமிழ் கலாச்சாரம்,, பனைமரம் மட்டும் இல்லாமல்,, இன்னும் நமது பாரம்பரியத்தை விளக்கும்மாரு உணவை மக்களுக்கு காட்டுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் 💛

  • @mohammednooruddinkhan1707
    @mohammednooruddinkhan17072 жыл бұрын

    உங்கள் வீடியோ பார்க்க மிகவும் நன்றாக உள்ளது. எப்போதும் வீடியோக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பெங்களூரில் இருந்து நிறைய காதல்.

  • @mjaganart8318
    @mjaganart83182 жыл бұрын

    Palm tree purpose - for building house roof, from Palm fruit we Prepare health drink( called as Pathaneer as sweet beverage), from pathaneer we prepare Karrupatti( palm jaggery as health properties), then palm leaf stick for Broomstick product, concrete poles from palm tree etc..

  • @valarmathi180
    @valarmathi180 Жыл бұрын

    பனைமரம் எல்லாவற்றுக்கும் பயனுள்ளதாக கருதுகிறது

  • @milankhanal6187
    @milankhanal61872 жыл бұрын

    I didn't understand their language but i have not missed their single video .just outstanding 😊😊😊🤗🤗🤗

  • @VillageCookingChannel

    @VillageCookingChannel

    2 жыл бұрын

    Thank you so much 😀

  • @muthuvelmuthuvel3336

    @muthuvelmuthuvel3336

    2 жыл бұрын

    Vera level bro

  • @natharinu1071

    @natharinu1071

    2 жыл бұрын

    Same to u broh me also

  • @boomeruncle.....8853

    @boomeruncle.....8853

    2 жыл бұрын

    @@VillageCookingChannel Wow 😳 your reply

  • @sarishagarden1155

    @sarishagarden1155

    2 жыл бұрын

    Ur native

  • @user-yh7fd8ke6q
    @user-yh7fd8ke6q2 жыл бұрын

    பணங்கிழங்கு செமயா சமைக்கிறம் பயங்கரமா ருசிக்கிரம். எல்லாரும் வாங்க. சூப்பர் சமையல் 🤩🤩🤩🤩 போன வருடம் கலக்கல் சமையல்கள் இந்த வருடமும் தொடரட்டும். ❤️❤️

  • @gulacar6178
    @gulacar61782 жыл бұрын

    Eliñize emeginize saglik.bu nasıl bir meyve canım çekti valla.yemekleriniz harika ve guzel gorinyo.bol sanmışlar dileğiyle.

  • @user-nc2mh7xt9o
    @user-nc2mh7xt9o2 жыл бұрын

    Красавцы парни. Ничего не понимаю, но смотреть люблю.

  • @bhojpurivloggergita

    @bhojpurivloggergita

    2 жыл бұрын

    Happy new year my friend ❣️💞

  • @TamilArasan-ny5rq
    @TamilArasan-ny5rq2 жыл бұрын

    பனையின் நன்மைகளை உலகறிய செய்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @anjanak6537
    @anjanak65372 жыл бұрын

    You guys are just amazing....nice camera.nice atmosphere....the way you all utter😂 ... everything is simply amazing...love from your neighborhood (Kerala)😁

  • @ManojKumar-oq1oe
    @ManojKumar-oq1oe Жыл бұрын

    அருமை அருமை 👍👍👍👍👍 👌👌👌👌👌👌👌👌

  • @kannanp1643
    @kannanp16432 жыл бұрын

    சிந்தனை பெரிதாக இருக்க வேண்டும் அப்போது தான் வளர்ச்சி பெரிதாக இருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே மட்டன் முட்டை சிக்கன் வறுவல் என்று இல்லாமல் இந்த மாதிரி வித்தியாசமாக விதவிதமாக சமைத்து காட்டுங்கள் 👍 ✨✨✨✨✨

  • @MASTERHANDWRITING
    @MASTERHANDWRITING2 жыл бұрын

    Kudos to the camera man bro💥Day by day camera clarity is upgrading👌👌

  • @sairashazworld

    @sairashazworld

    2 жыл бұрын

    Happy new year

  • @gigimucika

    @gigimucika

    2 жыл бұрын

    I really like your work

  • @mohammednooruddinkhan1707

    @mohammednooruddinkhan1707

    2 жыл бұрын

    @@gigimucika 0ⁿ

  • @VillageCookingChannel

    @VillageCookingChannel

    2 жыл бұрын

    Thank you so much 😀

  • @selvamg2099

    @selvamg2099

    2 жыл бұрын

    Super bro

  • @arkr7464
    @arkr74645 ай бұрын

    நுங்கு is a Word ; மொங்கு is an Emotion

  • @riosingerkavi7520
    @riosingerkavi75202 жыл бұрын

    உங்கள பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு

  • @amitkumarsarkar1594
    @amitkumarsarkar15942 жыл бұрын

    Glad that I understand Tamil, one can of course enjoy your videos without understanding the language as the videos are really great,but me as a non Tamil person, to watch the videos and understand your language is VERA LEVEL satisfaction😍😍😍

  • @rajnadar5268

    @rajnadar5268

    2 жыл бұрын

    Haan bhai.

  • @MathanKumar-tz5kc
    @MathanKumar-tz5kc2 жыл бұрын

    உங்கள் சாப்பாடு நாக்கில் எச்சில் உருது👌👌👌👌👌🎉🎉🎉🎉Happy New Year 2022

  • @adityadas2482
    @adityadas2482 Жыл бұрын

    I love plump seeds you give me some looking so delicious and sweet

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 Жыл бұрын

    குடும்பமாக சேர்ந்து வேலை செய்யும் போது வெற்றி நிற்சயம் உதாரணம் village cooking channel

  • @valaikalvi6412
    @valaikalvi64122 жыл бұрын

    வேற லெவல், உங்கள் சேனல் சமையல் தொடர்புடைய ஒரு நூலகம் போல் உள்ளது.. வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️

  • @vishnur9594
    @vishnur95942 жыл бұрын

    സെമ്മാ..♥️♥️ഇന്നത്തെ ക്യാമറ ഒരു രക്ഷയും ഇല്ല..😍

  • @saisuriyavc6783
    @saisuriyavc6783 Жыл бұрын

    உண்மை கடவுள் ஆனந்த கண்ணீரால் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிக்கின்றார் வாழ்த்துக்கள்

  • @rameshsaretha5381
    @rameshsaretha53812 жыл бұрын

    அண்ணா நீங்க சாப்பிடும் போது எனக்கு நாக்கு ஊருது 👌👌💯💯🙏🏾🙏🏾🙏🏾🙋🙋

  • @mallikahanu9048
    @mallikahanu90482 жыл бұрын

    This particular episode definitely need subtitles so that everyone will understand the uses of palm tree explained by iyyanar

  • @thangaveluraj

    @thangaveluraj

    2 жыл бұрын

    Yes very true... Not only the uses of Palm tree but also for the childhood Life with Grandma and grandpa... Memories worth billion dollars... So Happy and so painful also, as that life is never going to come again....

  • @pradeepduraisamy8618

    @pradeepduraisamy8618

    2 жыл бұрын

    Definitely

  • @giovannabarbosadesouza3911

    @giovannabarbosadesouza3911

    2 жыл бұрын

    Concordo também🇧🇷🇧🇷

  • @ranepillay3207

    @ranepillay3207

    2 жыл бұрын

    Yes most definitely

  • @user-nq2js8ng4t

    @user-nq2js8ng4t

    2 жыл бұрын

    @@thangaveluraj my granny lived for nearly 87 years and she was healthy till her death. And major food she consume was KARUPATTI + coconut mix.

  • @NoName-he3xj
    @NoName-he3xj2 жыл бұрын

    Not a single foodies youtube channel can compare with them they are always outstanding 💚💚💚💚

  • @daisygeorge6974

    @daisygeorge6974

    2 жыл бұрын

    I too agree with you.

  • @mythilimagesh875

    @mythilimagesh875

    2 жыл бұрын

    Spa

  • @ashithsathish4628

    @ashithsathish4628

    2 жыл бұрын

    Iam also

  • @swethasallinone2680

    @swethasallinone2680

    2 жыл бұрын

    I too agree with u bro

  • @Islamics.peechs786

    @Islamics.peechs786

    2 жыл бұрын

    Good

  • @mohamedmunas9593
    @mohamedmunas95932 жыл бұрын

    இவர்களுக்கு உணவு வழங்கும் உங்களது பணி மேலும் தொடரட்டும்

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam72804 ай бұрын

    குழு ஒற்றுமை ஏற்றதாழ்வுகளை மறந்து சகிப்பு தன்மை வெற்றி. தாத்தா ஒரு சிறப்பு கெமரமேன் பதிவு துள்ளியமாக எடுத்துள்ளது மிகவும் சிறப்பான வெற்றிக்கு. ....

  • @user-hr6ss8tn1r
    @user-hr6ss8tn1r2 жыл бұрын

    Здравствуйте все,давно вас не было,с Новым годом,здоровья, счастья и всех вам благ, очень интересно смотреть вашу передачу,Огромное спасибо

  • @nature_157
    @nature_1572 жыл бұрын

    பனமரத்தை பற்றி ஐயனார் அண்ணன் கூறியது மிக அருமை 👍👍👍👍

  • @n.venkateswarabalajibalaji3545
    @n.venkateswarabalajibalaji35452 жыл бұрын

    Thank u so much for bring Back us to the memories of 90's kids life.... Your channel is always t he best 😍😍😍😊😊😊😘 I'm also proud to be a 90's KID😍

  • @funnystatus7850
    @funnystatus7850 Жыл бұрын

    I am from bihar hindi bojpuri i watch your all videos all video is soo best and you all are so humble you grow and grow thanks 🥰

  • @subbulakshmi4983
    @subbulakshmi49832 жыл бұрын

    மழையில் நனைந்து பனங்கிழங்கு சாப்பிட என்னா டேஸ்டு 🤤

  • @albertofficials5135
    @albertofficials51352 жыл бұрын

    I can't understand the language but I enjoy a lots Hats off to village cooking Channel luv u guys always waiting for new new videos

  • @vinothishuvinothishu99

    @vinothishuvinothishu99

    2 жыл бұрын

    TAMIL

  • @Arunraja111

    @Arunraja111

    2 жыл бұрын

    Where r u from?

  • @albertofficials5135

    @albertofficials5135

    2 жыл бұрын

    @@Arunraja111 I am from North East

  • @knowledgewisdom2898
    @knowledgewisdom28982 жыл бұрын

    yummy² sedap²=delicious ama

  • @acdadoshwaranac1941
    @acdadoshwaranac1941 Жыл бұрын

    தங்களின் வெற்றி கானோளியின் இறுதி நிமிடங்கள் 💯👌🙏

  • @nishadrk4288
    @nishadrk42882 жыл бұрын

    കർഷകൻ ആണ് നമ്മുടെ എല്ലാം. ഈ പ്രായത്തിലും ചെയ്യുന്ന ജോലി യോട് ഇത്രെയും ആത്മാർത്ഥ കാണിക്കുന്ന ആ പ്രായമായ കാര്നോർ ഒരു മാതൃക ആണ് ❤❤

  • @skavithamymother8732
    @skavithamymother87322 жыл бұрын

    It is one of the edible part of the palm tree. Rich in fibre, calcium,iron, magnesium etc... Most of the south indians love it... Have a try. It tastes sweet...❤️❤️ Palm tree plays a major role in constructing roof of the huts... It is a regional tree (official state tree🌴) of Tamilnadu as it plays a crucial role in daily life...

  • @VillageCookingChannel

    @VillageCookingChannel

    2 жыл бұрын

    Thanks for the info

  • @psgaming2669

    @psgaming2669

    2 жыл бұрын

    @@VillageCookingChannel pls reply hi

  • @skavithamymother8732

    @skavithamymother8732

    2 жыл бұрын

    @@VillageCookingChannel Once I used to beg for an heart from Village cooking channel... But now I got a reply🤩🤩

  • @user-cg6hd4rh1g

    @user-cg6hd4rh1g

    2 жыл бұрын

    Спасибо за информацию,теперь понятно,что они кушают

  • @jokermaddy2939

    @jokermaddy2939

    2 жыл бұрын

    Bro avanga ella comment um pakuranga .. but adhuku reply and like panna ellarukkum panna mudiyahdu.... Adhan 👍👍👍

  • @shakthisachin0774
    @shakthisachin0774 Жыл бұрын

    கடந்த காலங்களை நினைவூட்டும் வகையிலான காட்சிகள் அருமை இப்போது உள்ள குழந்தைகளுக்கும் பனங்கிழங்கின் அருமை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்

  • @SenthilKumar-jz2wd
    @SenthilKumar-jz2wd2 жыл бұрын

    தோழ அருமையான பதிவு அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @baranisakthii
    @baranisakthii2 жыл бұрын

    *அண்ணா இந்தமாதிரி நம்மளுடைய பாரம்பரிய உணவு வகைள் நிரைய இருக்கிறது அதையெல்லாம் நம்ம மக்களுக்கு சமைத்து காட்டுங்க...... மற்ற நாட்டு மக்களும் தெரிந்து கொள்ளட்டும்*

  • @VillageCookingChannel

    @VillageCookingChannel

    2 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா! ரொம்ப நாளா ஆள காணோமே அண்ணா!!

  • @baranisakthii

    @baranisakthii

    2 жыл бұрын

    @@VillageCookingChannel என்னை ஞாபகம் இருக்கிரதா அண்ணா........ இதோ திரும்ப வந்துவிட்டேன்

  • @VillageCookingChannel

    @VillageCookingChannel

    2 жыл бұрын

    @@baranisakthii ஆரம்ப கால உறவு அண்ணா! மறக்க முடியுமா!

  • @Solsearching23
    @Solsearching232 жыл бұрын

    My ultimate favorite on KZread. I can't understand a word they say but amazingly, i feel like I fully understand them. Watching from the Philippines. 🇵🇭

  • @MHemantKumar
    @MHemantKumar2 жыл бұрын

    Thanks friends for doing this good work and god bless you all

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 Жыл бұрын

    நீங்க போட்ட சிறந்த காணொளி 👌

  • @Rolex-1211
    @Rolex-12112 жыл бұрын

    இவ்ளோ உதவிகள் செய்கிறீர்கள் சகோதரர்களே நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் உங்களுக்கு இனிமேல் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤ 💐

  • @jaisermadharasan
    @jaisermadharasan2 жыл бұрын

    பணங்கெழுங்கிற்கு ஆங்கிலத்தில் Palmyra sprout nu கற்றுத் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @manikantsinha4991
    @manikantsinha49912 жыл бұрын

    This fruit is very tasty. I used to consume a lot during my childhood.

  • @kavithag5070
    @kavithag50702 жыл бұрын

    அருமை தம்பிங்கலா எனக்கு பழைய ஞாபகம் வந்தது

  • @QuotableVision11
    @QuotableVision112 жыл бұрын

    Dear person reading this, If you are hurt , lost , broken , sick , angry , helpless💔 . Just hold on✨. The next moment is yours . It will bring the happiness you are waiting for . Time changes . Never think of giving up or quitting ❤‍🔥. Cheering For You ✨ Love from a Small KZreadr 💛🖤.

  • @sureshsmar
    @sureshsmar2 жыл бұрын

    Have cried almost when u explained about snacking moment with our elders. Very good explanation. Ungalukkum kanneer vandhurukumnu nenaikren neenga explain pannum podhu. Keep inspiring everyone. God bless!

  • @VillageCookingChannel

    @VillageCookingChannel

    2 жыл бұрын

    Thank you so much!

  • @boomeruncle.....8853

    @boomeruncle.....8853

    2 жыл бұрын

    @@VillageCookingChannel I think First Time I TAG you 😅

  • @zariscooking654

    @zariscooking654

    2 жыл бұрын

    Happy new year 💐

  • @birdyboy6115

    @birdyboy6115

    2 жыл бұрын

    Bro Ramakrishnan, I understand that feeling. Even though I am a Singaporean, I miss my grandparents and our farm in India. I used to have a lot of conversations with my grandparents. I will go back soon to do the same, lying on them and eating traditional snacks.

  • @s2nrprimittive847
    @s2nrprimittive8472 жыл бұрын

    Hello Morten! I am very pleased to see you and Don Von Gun again. Thank you for the wonderful video.

  • @user-wm3vn9zf3w
    @user-wm3vn9zf3w Жыл бұрын

    نتابعكم بإستمرار من الخليج العربي 🌼

  • @loguka7543
    @loguka75432 жыл бұрын

    I didn't understand their language but i have not missed their single video.justoutstanding😊😊😊🤗🤗🤗

  • @loguka7543

    @loguka7543

    2 жыл бұрын

    So happy 😊😊😊😊

  • @jokermaddy2939
    @jokermaddy29392 жыл бұрын

    மழையில் நனைந்தால் சளி பிடிக்காது என்பதற்கு இவர்களே உதாரணம் 👍👍👍😇

  • @bharathiiman8287
    @bharathiiman82874 ай бұрын

    நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். திருமணத்திற்கு பிறகு Village போக வேண்டிய நிலை ஏற்பட்டது.அங்கு தான் என் கணவர் இதை எனக்கு வெட்டி கொடுத்தார் மிகவும் நன்றாக இருக்கும் ❤

  • @factsguru529
    @factsguru5292 жыл бұрын

    All the guys have good patience......

  • @gourangpal7973
    @gourangpal79732 жыл бұрын

    You guys are really outstanding.....take love from 🇧🇩 🇧🇩 🇧🇩

  • @smileyq1628
    @smileyq16282 жыл бұрын

    1:21 That is palm tree and this is palm sprout Palm leaves are useful for making huts and the fibre from palm tree used as a rope to tie the hut firmly... If we cut the whole we can use it support to huts otherwise from the young fruit we get a toddy drink (an alcoholic beverage) and also whole fruit is also delicious ....after sometime the fruit turns into seed if we plant the seed palm sprouts will grow from them (This what they are harvesting now)..... Almost each and every part of palm tree is useful for humans especially the village peoples... This is what he is saying

  • @HighlifeC

    @HighlifeC

    2 жыл бұрын

    Please pin it Admin

  • @viedmond

    @viedmond

    2 жыл бұрын

    Thanks elaborating I honestly had zero clue what they were eating

  • @faheemakbar1281

    @faheemakbar1281

    2 жыл бұрын

    Thanx. It helped alot

  • @sakshisehrawat2005

    @sakshisehrawat2005

    2 жыл бұрын

    thanks 😀

  • @VillageFoodChannelKannada

    @VillageFoodChannelKannada

    2 жыл бұрын

    Wow very well video Very nice Very good

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l Жыл бұрын

    அருமை அருமை ஒவ்வொரு மனிதனும் இப்படி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்

  • @yosaminka8389
    @yosaminka83892 жыл бұрын

    Salomalekum Iz tadjiklstandan 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️👍👍👍👍👍

  • @avikumar3901
    @avikumar39012 жыл бұрын

    परम बहुत अच्छा लगता खाने में नमक और मिर्च के साथ खाने में गांव में खूब खाते थे। बचपन याद आ गया

  • @hongla6720
    @hongla67202 жыл бұрын

    Tôi là người Việt Nam, tôi năm nay 27 tuổi, đây là kênh youtube nước ngoài đầu tiên tôi đăng kí xem, xem video thú vị tôi không bỏ 1 giây nào, ở đất nước tôi khi ăn dùng bằng đũa không dùng tay vì cảm giác mất vệ sinh, nhưng tôi đã suy nghĩ lại khi xem những video như thế này, cảm ơn mọi người đã thực hiện video nấu ăn này

  • @anandusvlog
    @anandusvlog2 жыл бұрын

    പനം കിഴങ്ങ് ആദ്യമായി കാണുന്നവർ ഉണ്ടോ 🤩

  • @Athu-zy3dz

    @Athu-zy3dz

    2 жыл бұрын

    ഉണ്ട് 😄

  • @pickpocket7695

    @pickpocket7695

    2 жыл бұрын

    ഇതെങ്ങനെ നടുന്നു, പനയുടെ ഏത് ഭാഗം ?

  • @bindhuja5425

    @bindhuja5425

    2 жыл бұрын

    orupadu kazhichittund.super taste ahnu ithu

  • @pheonixmedia1815

    @pheonixmedia1815

    2 жыл бұрын

    Ithenganeya undakkunne

  • @amrutha8499

    @amrutha8499

    2 жыл бұрын

    Und 😀

  • @stalinsiva174
    @stalinsiva1742 жыл бұрын

    சூப்பர் தாத்தா நீ இன்னைக்கு ஒரு புடி வேர லெவல் நீ

  • @florancethangamani4600
    @florancethangamani46003 ай бұрын

    வெயிலுக்கு இன்பமா காற்று தரும் விசிறி👌

Келесі