இயற்கையின் கோர தாண்டவம் | Fogo Island | Solo Travel In Africa| Cape Verde Ep-03

In this incredible adventure, I take you to the stunning Fogo Island in Cape Verde, where we explore the majestic volcano and the vibrant culture of this unique destination. But that's not all-there's an unexpected twist! A local girl wanted to marry me, adding an unforgettable and heartwarming experience to the trip as Tamil Trekker solo travel in Africa in 2024.
Get ready for an exciting solo travel experience as an Indian backpacker exploring the vibrant culture and stunning landscapes of Africa. From bustling cities to serene nature, this journey promises adventure, discovery, and unforgettable memories. Don't miss out on this epic travel vlog!
*Subscribe* to my channel for more travel videos, tips, and adventures across the globe! 🌍✈️
#SoloTraveler #IndiaToSenegal #ChennaiToSenegal #SoloTravelTamil #SoloBackpacker #Africa #IndianSoloTravelInAfrica #tamiltrekker #travel #travelvlog #dakar #senegal #capeverdeislands #capeverde #caboverde
GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker : / tamiltrekkeryt
FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
Instagram : / tamiltrekker
Patreon : / tamiltrekker
Shorts : / @tamiltrekkershorts
For Business inquiries ➡️ info@tamiltrekker.com
Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
* Enroll Now: course.tamiltrekker.com/*
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Checkout Our Interesting Adventures Playlist:⬇️
• Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
• Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria
WHO AM I?
I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across

Пікірлер: 539

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial27 күн бұрын

    If you like this video like, share and subscribe!

  • @bkvmathan

    @bkvmathan

    27 күн бұрын

    Hi Bro ,I am a BKV youtuber . I have some questions about life of the trip. Once you come to India. Give me a chance to meet you. It should be more interesting content and conversation ☺️

  • @elangovan33

    @elangovan33

    27 күн бұрын

    This flower name is bogan villa .

  • @shankarraj3433

    @shankarraj3433

    27 күн бұрын

    🌋⛰

  • @Therock-cg4wu

    @Therock-cg4wu

    27 күн бұрын

    Hello Tamil trekker video LA un ga mugaththa athigama kaatama neemga porra idaththa athigama kaatunga .unga video ahigam success full aagum sagothara

  • @chennaicoffee

    @chennaicoffee

    27 күн бұрын

    bro swimming kathukonga bro

  • @ansglobs
    @ansglobs27 күн бұрын

    ஒரே சூரியன் காற்று நீர் நிலம் என்ற உண்மையை புரிந்துகொண்ட தமிழன் உலகை சுற்றிக்கொண்டிருக்கிறான் ஆதரவளிப்போம் 😂❤❤❤❤ 14:16

  • @sugumarp8030
    @sugumarp803027 күн бұрын

    இருக்கும் இடத்திலிருந்து உலகை ரசிக்கும் வாய்ப்பை கொடுக்கிறீர்கள் நன்றி

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

  • @DhayanithiNithiDhaya
    @DhayanithiNithiDhaya26 күн бұрын

    புவி அம்பானி கூட இந்த இடத்தை பார்த்து இருக்க முடியாது நீ‌ சோழ வம்சம் தமிழன்டா சேலம் மாவட்டம் திருமணூர் கிராமம் தமிழ் நாடு

  • @selvam1795
    @selvam179527 күн бұрын

    நாம் இந்தியாவில் இருக்கிறதுனால எரிமலை அப்படிங்கிற ஒன்னு நமக்கு தெரியல ஆனா அந்த நாட்டுல அற்புதமா நீங்க பக்கமா போய் அந்த எரிமலை வெடித்த குழம்பு எப்படி எல்லாம் வந்திருக்கு வீடுகள் எல்லாம் தள்ளிக்கிட்டு வந்திருக்கு என்பதெல்லாம் நல்ல அழகா வீடியோ பதிவு செஞ்சி இருக்கீங்க ஆனாலும் அந்த எரிமலையில் மக்கள் மறுபடியும் வாழ நினைக்கிறார்கள் வீடு எல்லாம் கட்டுறாங்க அதை இயற்கையான பகுதியே இருக்குது அது ரொம்ப அழகாவும் இருக்கு மொத்தத்தில் இந்த வீடியோ பதிவு அற்புதம் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @AjithKumar-jf1mf

    @AjithKumar-jf1mf

    27 күн бұрын

    India la kooda volcano 🌋 iruku bro Andaman islands la

  • @dasaradhanm

    @dasaradhanm

    7 күн бұрын

    À​@@AjithKumar-jf1mf

  • @arumugam4399
    @arumugam439927 күн бұрын

    "உலகம் சுற்றும் வாலிபன்"... தம்பி புவனி... வாழ்த்துக்கள்..!!❤️❤️❤️

  • @user-dd7cy1hr4p
    @user-dd7cy1hr4p27 күн бұрын

    நண்பரே உங்கள் வீடியோவில் நான் பார்தில் இந்த விடியோ விற்கு நிகர் வேறு இல்லை நண்பரே சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o27 күн бұрын

    Hii..புவனி..அதிசய..உலகம்..பிம்மாண்டம்..ரொம்ப..ரொம்ப..அற்புதம்..புவனி..வாழ்க..வளமுடன்..வாழ்க..தூள்...🌾🌴🌿💯💯👍🏾👍🏾🤝🤝🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🍃..OK.. Thankuoy...Good..night..💐💐

  • @rajasvr6774
    @rajasvr677427 күн бұрын

    மிகவும் திறமையான துணிவான இளைஞர் தம்பி புவி... உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து பல விஷயங்கள் நான் நேரில் பார்த்த அனுபவம் வருகிறது உங்களால் நன்றி 🙏

  • @sristhambithurai8012
    @sristhambithurai801227 күн бұрын

    பூமாதேவியின் இன்னொரு கோரா முகம், வெந்து தணிந்தகாடு அறிந்திருக்கவேண்டிய ஓன்று நன்றி

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    ❤️❤️

  • @VillageBoysEating

    @VillageBoysEating

    24 күн бұрын

    ஒன்று

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q27 күн бұрын

    இது தரமான காணொளி இதுவரையும் நான் பார்க்காத நிறைய விடயங்களை இந்தக் காணொளி மூலம் கண்டு களித்தேன் உங்களுக்கு மிக்க நன்றி சகோதரா அவதானம் சிறப்பான தரமான காணொளி இது❤

  • @clarasomanathan6462
    @clarasomanathan646227 күн бұрын

    தம்பி போன பதிவில்ஆதிவாசி உடையில் உங்களை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம்

  • @vktamilan9931

    @vktamilan9931

    27 күн бұрын

    Sirida siri pokka palla

  • @Sivakumar_23

    @Sivakumar_23

    27 күн бұрын

    Nandri sir Vazhga valamudan Thanks universe

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    haha thank you

  • @simplysiva2397

    @simplysiva2397

    23 күн бұрын

    அடிக்கடி கரப்சன் என்கிறீர்களே அதன் அர்த்தம் என்ன

  • @pasuvaimuthu534

    @pasuvaimuthu534

    22 күн бұрын

    ஏன் விழாமல் சிரித்து இருக்க லாமே , அடி ஏதும் பட்டதா.

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi184927 күн бұрын

    அவர்கள் எல்லோருடமெ ஒவ்வொரு பொருட்கள் வாங்கி இருக்கலாம் சகோ

  • @vempunila9622
    @vempunila962226 күн бұрын

    வித்தியாசமன இடம். இருப்பதை வைத்து வாழும் மக்கள. இயற்கையின் வினோதம். சிறப்பான காணொளிக்கு நன்றி.

  • @travelwithsong797
    @travelwithsong79727 күн бұрын

    அரிதான பதிவு.. முதல் தடவை இந்த இடத்தை பார்க்கிறேன் உங்கள் மூலமாக… thank you Bro 🙏🏽 ❤️

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    thank you

  • @user-yp1bl7ec7d
    @user-yp1bl7ec7d27 күн бұрын

    Neega travel panni upload pandra video everything very relastic pakkum pothu romba curious ah iruku bro

  • @user-yl6lw6ks2r
    @user-yl6lw6ks2r26 күн бұрын

    இப்படி ஒரு நாடகேள்வி பட்டத்தே இல்ல ஆனா ஒவ்வொரு தீவும் மிக அருமை நாங்கள் போன மாதிரி இருக்கு

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman632927 күн бұрын

    Fogo Island காணொலி சிறப்பு தம்பி புவணிக்கு வாழ்துகள்.

  • @gandhimuthu7188
    @gandhimuthu718822 күн бұрын

    வணக்கம் புவனி....ஃபோகோ தீவு...... எரிமலை வெடிப்பும் அதிலிருந்து வெளிப்பட்ட லார்வா.... பார்க்க பயங்கரமாக இருந்தது.... அங்கும் மக்கள் வசிப்பதும் விவசாயம் செய்வதும். ஆச்சரியமாக இருக்கிறது..... இவ்வளவு தூரம் சென்று... அந்த எரிமலை சூழலைக் காட்டியதற்கு... நன்றி புவனி

  • @manimozhi2335
    @manimozhi233526 күн бұрын

    இதுவரை யாரும் அதிகம் கேள்வி படாத நாடு உன் மூலம் இந்த நாட்டை பற்றி அதன் அழகையும் தெரிந்து கொண்டோம். மணி சேலம்

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    26 күн бұрын

    மிக்க நன்றி

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam443919 күн бұрын

    தனித்துவம் பெற்ற மூலிகைகளின் சுவர்க்கமான,கனிமவளங்களின் கருவூலமான, பண்பாட்டின் சிகரமான எனதினிய தாய்மொழிகளின் தாய்மொழியான தமிழ்மொழியின் தாயகமே உன்னை பறிகொடுத்துவிடுவோமோ என் சந்ததியினர் அனாதைகளாக அகதிகளாகி விடுவோமோ என்ற அச்சமே வாட்டி வதைக்கிறது.

  • @hemalathav4329
    @hemalathav432927 күн бұрын

    வணக்கம் புவணி நீங்க காட்டிய பூ தமிழில் காகித பூ என்று சொல்வார்கள் ஆங்கிலத்தில் bogan villa உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐👍🦚🌈🪷🦋🌺

  • @asokkumar7155
    @asokkumar715527 күн бұрын

    சிறப்பு புவனி.... 🙏🙏😍😄👍❤️❤️❤️🇲🇾🇲🇾 from malaysia

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    26 күн бұрын

    Thank you

  • @josephduriraj4045
    @josephduriraj404523 күн бұрын

    இந்த நாட்டை பார்க்கும் போது' என்இந்திய தேசம் அழகான நாடு

  • @s.k.sundaram1990
    @s.k.sundaram199026 күн бұрын

    வித்தியாசமான இடங்கள், மனிதர்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்.. அருமை 👌👌👌

  • @bharathkumar-so5mt
    @bharathkumar-so5mt27 күн бұрын

    Andha seller paakumbothu kashtamaiduchi paavam yaarume ila tourist, avangakita vanguninga bhuvani thats great

  • @nanthunagarajan8521
    @nanthunagarajan852120 күн бұрын

    புவனே உங்களுக்கு முதலில் உங்களுக்கு ஒரு வணக்கம் இந்த வீடியோ 46.19நிமிஷம் இருக்கு ஆனாலும் கொஞ்சம் கூட ஸ்கிப் பண்ணாமல் முழு வீடியோவும் பார்த்துவிட்டேன் இந்த வீடியோ பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஏதோ நானே நேரில் சென்று பார்த்த மாதிரி ஒரு சந்தோசம்❤❤❤❤❤❤❤❤

  • @vetrivelponnambalavanan3063
    @vetrivelponnambalavanan306327 күн бұрын

    Thanks for showing all this brother ! Keep going ❤

  • @Segu958
    @Segu95824 күн бұрын

    தம்பி உங்கள் வீடியோவை மிக அருமையாக பார்த்தோம் நன்றி 🇱🇰🇱🇰

  • @bastiananthony3392
    @bastiananthony339226 күн бұрын

    உங்கள் காணொளி மூலம் உலகத்தின் பல இடங்களை பார்க்க கிடைத்தமைக்கு நன்றி.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy623527 күн бұрын

    Amazing😮 man bhuvani👍 as usual outstanding places❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm27 күн бұрын

    Buvani nanba cape Verde episode 3 romba romba arumaiyaga iruthuchi nanba video pathamaari illa nagalu ungakuta serthu nerataiya suthipatha maathiri video baigarama sema enjoymentta veralevel la iruthuchi nanba.. 😍😍🥰🥰💯

  • @babyravi7204
    @babyravi720427 күн бұрын

    மிக அருமையான பயணம் அண்ணா🎉🎉🎉🎉 உங்க வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது ❤❤❤❤

  • @user-sg9kd2uk1p
    @user-sg9kd2uk1p27 күн бұрын

    Bhuvani bro mass pannuringa....keep rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KalaiPappu
    @KalaiPappu27 күн бұрын

    புவனி வெள்ளை சட்டையில் handsome ah இருக்க.... சூப்பர் ❤❤❤

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    Nandri ❤

  • @KalaiPappu

    @KalaiPappu

    27 күн бұрын

    @@TamilTrekkerOfficial tnx for ur reply,👍

  • @user-rt2wg4jd3g

    @user-rt2wg4jd3g

    23 күн бұрын

    Dai buvani 😮😮😢😢😂😂😅😅❤❤🎉🎉

  • @r.loganathansthapathy2320
    @r.loganathansthapathy232027 күн бұрын

    மொரிசியஸ் அருகில் இருக்கும் ரீயூனியன் நம் அந்த காலத்தில் சென்ற தமிழர்கள் வாழும் தீவுக்கு சென்று ஒரு Video போடுங்கள் ஆப்ரிக மற்றும் கிரயோல் போசும் மக்கள் வாழும் நல்ல நாடு

  • @kaipullavvsangam2305

    @kaipullavvsangam2305

    27 күн бұрын

    ரீயூனியன் ஏற்கனவே சென்றிருக்கிறார் காணொளி இருக்கு

  • @r.loganathansthapathy2320

    @r.loganathansthapathy2320

    27 күн бұрын

    லிங்க் இருந்தால் அனுப்புங்க நண்பர்களே

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    kzread.info/dash/bejne/matlqdWDfd3HhLQ.html&pp=gAQBiAQB

  • @senthilkumaran1294
    @senthilkumaran129427 күн бұрын

    மிகவும் அருமை தம்பி. 👍

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq27 күн бұрын

    வீடியோ மிகவும் அருமையாக உள்ளது மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது வெள்ளை சட்டை சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    26 күн бұрын

    மிக்க நன்றி

  • @Bikerkumar
    @Bikerkumar27 күн бұрын

    Bro Fogo island very nice. Your exploring most unknown places, amazing, mountains and volcano lavas, keep it up

  • @Sentamarei5563-jp6eu
    @Sentamarei5563-jp6eu27 күн бұрын

    Hi Boo... It's a fantastic place.. Very different world. OMG.. I can imagine wht ws ur feelings.. I'm going to watch again. Tq so much for taking us to such a palce... I'm so impressed.. Th ks for the information too... GBU.. 😊

  • @JohnT-qx9ti
    @JohnT-qx9ti4 күн бұрын

    இத்தனை நாள் பார்த்த வீடியோவில்super super video இதுதான் புவனி வாழ்த்துக்கள் நான் திரும்ப திரும்ப பார்த்த வீடியோ இதுதான்

  • @priyadharshinifern942
    @priyadharshinifern94227 күн бұрын

    Very very nice video and very informative video too.... Keep it up 👏

  • @seenivas123
    @seenivas12322 күн бұрын

    Cape Verde is a different planet feel. Thanks bro for the video

  • @sank575
    @sank57527 күн бұрын

    Amazing view, feels like Mars😊

  • @pandikani9770
    @pandikani97704 күн бұрын

    அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி உண்மையிலேயே யோசிகமுடியல சூப்பர் 👍🏼👏👌🏼

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy416227 күн бұрын

    நிறைய information boss...you are doing something extra ordinary works...❤❤❤

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f26 күн бұрын

    மிக சிறப்பு🤝

  • @benjaminc6522
    @benjaminc652221 күн бұрын

    This island Location is picturesque.. Beautiful Landscape, Awesome gravel roads winding its way in the middle of volcano mountains simply breathtaking..

  • @WiwiA-hz2ew
    @WiwiA-hz2ew22 күн бұрын

    Bro idhu varaikkum unga channel la pathadhula worth and I ever seen this... I subscribed just now and following you keep going like this 😊

  • @user-ug8ch2os2h
    @user-ug8ch2os2h27 күн бұрын

    Totally Amazing 🔥🔥🔥 i never seen such places like this even in cinemas... good to see you back with excitingly...lv from me ❤❤❤

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    26 күн бұрын

    ❤❤

  • @karke6670
    @karke667027 күн бұрын

    It’s awesome trip bhuvani ❤

  • @abhishasatchi5640
    @abhishasatchi564027 күн бұрын

    Hats off bro.i been watching your channel since your africa trip.keep travel around

  • @krishipalappan7948
    @krishipalappan794825 күн бұрын

    மிக மிக அருமையான பதிவு 💞 💞 💞 👏👏👏

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br8 күн бұрын

    விவசாயம் தான் பண்ணனும் அதாவது எரிமலை வெடிக்கிறது தடுக்கறதுக்கு நிறைய ஏரிகளை கட்டணும் அப்ப தண்ணீரை சேமிச்சு வைக்க அந்த நிலத்தை குளிர்ச்சி படுத்தனும் விவசாய நிறைய மரங்கள் நடனம் அப்போ குளிர்ச்சி கிடைக்கும் அப்ப விவசாயம் பண்ணனும் இதுதான் நல்லது. எரிமலையை வராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி

  • @dilrubasaroja
    @dilrubasaroja25 күн бұрын

    Hello Bhuvani brother,paakave bayangarama iruku.kandippa yaaralayum poga mudiyadha place.Thank you 😊😊

  • @sampathraj9193
    @sampathraj919326 күн бұрын

    அரிதான பதிவு. நன்றி வாழ்த்துக்கள்

  • @rangashree6042
    @rangashree60427 күн бұрын

    Really best video. You are virtually taking us wherever you travel

  • @p.saravanansarvan1385
    @p.saravanansarvan138527 күн бұрын

    This video is best in your over all video . Nice place ❤❤❤

  • @rajasvr6774
    @rajasvr677427 күн бұрын

    அருமை 🎉🎉

  • @ssboss8573
    @ssboss857323 күн бұрын

    அருமையான விளக்கம் பிரதர்

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj27 күн бұрын

    Super I'm enjoyed your video continue your journey ❤❤❤

  • @krish.s246
    @krish.s24617 күн бұрын

    அற்புதமான பதிவு, அழகான ஊர் 👌👍🏻🎉

  • @memerjod3762
    @memerjod376227 күн бұрын

    41:11 lilly flowers 🌺🌺

  • @leoharish9930

    @leoharish9930

    26 күн бұрын

    Noo bougain villa (paper poo)

  • @Arunkumar-rp9mn
    @Arunkumar-rp9mn27 күн бұрын

    Sema Anne ❤ long video post panuinga Adthan interest ta eruiku 💯😍

  • @narayananraja8274
    @narayananraja827427 күн бұрын

    சூப்பர் வீடியோ புவனி❤❤🎉🎉

  • @ramprasathselvamani8652
    @ramprasathselvamani865226 күн бұрын

    Really enjoyed your video. I really would like to visit this place. Thanks for your effort.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl23 күн бұрын

    மிகவும் அருமை❤😮😮😮😮😮

  • @__virat18
    @__virat1827 күн бұрын

    Vanakkam thala ❤🎉

  • @pradbssi
    @pradbssi21 күн бұрын

    Intha series la ye very interesting content. Gr8 work. keep it up.

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir724927 күн бұрын

    Superb. Interesting information

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    Thanks a lot

  • @dhanasekaranm6223
    @dhanasekaranm622326 күн бұрын

    Really wow wow Great video ❤

  • @sirajdeen4417
    @sirajdeen441727 күн бұрын

    தம்பி உங்கள் வீடியோ மிக மிக அருமை வாழ்த்துகள்.

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    மிக்க நன்றி

  • @manchesterunitedhome7833
    @manchesterunitedhome783326 күн бұрын

    Super nanba ❤

  • @user-tl7dw5ug6y
    @user-tl7dw5ug6y27 күн бұрын

    Bhuvani bro, thank you so much for showing as a amazing place, we have also traveled with you digitally. There is no chance for us to go this place at all. God bless you ❤❤❤

  • @kovaikuttis360
    @kovaikuttis36025 күн бұрын

    மிகவும் அருமை ❤❤❤

  • @ashokraja8493
    @ashokraja849326 күн бұрын

    வேற லெவல் வாழ்த்துக்கள்

  • @aravinthsathyaaravinthsath2642
    @aravinthsathyaaravinthsath264211 күн бұрын

    அருமை அண்ணா ❤🙏

  • @mnvgroup4636
    @mnvgroup463627 күн бұрын

    பூமி . சூரியனின் வெடித்து சிதறிய ஓர் பாறை தான்.ஆங்காங்கே மரம் மற்றும் செடி கொடிகள் வளர்ந்ததால் நமக்கு தெரிவதில்லை ..இப்போதும் பூமியின் அடி ஆழத்திற்கு போக போக வெப்பம் மட்டுமே இருக்கும் .... புவனி உன் தேடல் நீள ட்டும்

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva248526 күн бұрын

    What you have shown the video which taught to us Survival of the Fittest Thatswhy the people are reconstructing the houses here and there Anyway thank you very much for shown the beautiful and marvelous video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @arunachalam9441
    @arunachalam944127 күн бұрын

    தேங்க்யூ புவ னி... வாழ்க வளமுடன்.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah237227 күн бұрын

    அருமை அருமை புவனி பாரிஸ் 🎉🎉🎉

  • @antony93
    @antony9327 күн бұрын

    ARUMAI ARUMAI VERA LEVAL BRO 👌 WATCH FROM KUWAIT 💖

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu325427 күн бұрын

    Without skipping fully watched ❤❤🎉

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    27 күн бұрын

    ❤️ thank you

  • @infinitygoku7404
    @infinitygoku740427 күн бұрын

    Super video 👌

  • @enjoyvt7688
    @enjoyvt768826 күн бұрын

    Super video love from Sri Lanka 🇱🇰

  • @madhu_ooty
    @madhu_ooty18 күн бұрын

    Excellent..... Even bear Grylls is not explained like you

  • @__.Priyanga.__
    @__.Priyanga.__26 күн бұрын

    Superb video especially Ending le vara Sea side view lam vera level....❤❤❤

  • @TamilTrekkerOfficial

    @TamilTrekkerOfficial

    26 күн бұрын

    Thank you

  • @Nanda_63790
    @Nanda_6379027 күн бұрын

    Oru kannu cherry vlog na innoru kannu tamil trekker ❤❤

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f25 күн бұрын

    கடதாசிபூ💐🤝

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp64327 күн бұрын

    Dear Mr. Bhuvani, Wonderful place you visited. My Best wishes to you. PPK RAO

  • @dhivyasuganthi1070
    @dhivyasuganthi107018 күн бұрын

    Super booo ❤

  • @honeyhoney2140
    @honeyhoney214018 күн бұрын

    Nice video Bro... Superb

  • @nagapharma
    @nagapharma27 күн бұрын

    Super brother ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ தஞ்சாவூர் நம்ம ஊர். 🎉🎉❤❤

  • @nandishm6866
    @nandishm686627 күн бұрын

    Super video bro 👍

  • @JohnT-qx9ti
    @JohnT-qx9ti24 күн бұрын

    வீடியோ சூப்பர் சூப்பர் இந்த இடத்தை நேரில் பார்க்க ஆசை தம்பி

  • @memerjod3762
    @memerjod376227 күн бұрын

    12:17 WOW😮😮.

  • @abdbro1717
    @abdbro171727 күн бұрын

    BIG fan 🎉

  • @saravanankumar190
    @saravanankumar19020 күн бұрын

    சூப்பர் தம்பி அருமை நன்றி 🙏🏼

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani332526 күн бұрын

    வாழ்த்துகள் அண்ணா

  • @goldensteels2844
    @goldensteels284427 күн бұрын

    வணக்கம் உங்கள் வீடியோ கடைசி ஐந்து நிமிடம் பிரமாதம் அழகு சூப்பர் 👌🌹

Келесі