“பச்ச குழந்தைங்களோட பிணத்து மேல...” - Paramporul Maha Vishnu Interview | Kalaiyarasan |Aghori

“பச்ச குழந்தைங்களோட பிணத்து மேல...” - Paramporul Foundation Maha Vishnu Interview | Kalaiyarasan | Aghori
In This Video :
Paramporul Vishnu Interview
Paramporul Foundation
Paramporul MahaVishnu Biography
Paramporul MahaVishnu Video
Paramporul Foundation Vilakku Thiyanam
Paramporul Foundation Meditation
Paramporul Foundation Interview
Aghori kalaiyarasan interview
Aghori kalaiyarasan
Aghori kalaiyarasan prank
Aghori kalaiyarasan wife
Aghori kalaiyarasan family
Aghori kalaiyarasan troll
Aghori kalaiyarasan youtube channel
Tags : #bettertodaybypass #bettertodayexpress #viral #trending #pragakalai #kalaiyarasan #aghorikalaiyarasan #ghost #youtube #tamil #mahavishnu #paramporul #soul
For more Entertainment click : bit.ly/3Iorn2f
Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
Reach us out :
Instagram : bit.ly/3EMDzZ0
Facebook : bit.ly/3QGUFxJ
Twitter : bit.ly/3EK3XCD
Email : hellobetter2day@gmail.com

Пікірлер: 397

  • @SriDevi-nc4mb
    @SriDevi-nc4mb3 ай бұрын

    ரொம்ப அல்டிக்காம பொறுமையா நிதானமா எல்லாம் கேள்விக்கும் பொறுமையாக ஆன்மிக தெளிவுகளை சொன்ன நம்ம மேன்மை கொண்ட குருஜி எங்கள் பணிவான வாழ்த்துக்கள் குருஜி குருவே சரணம் 🙏

  • @rajoobhai4512
    @rajoobhai45124 ай бұрын

    மகாவிஷ்ணு சொல்வது அத்தனையும் உண்மை.அவர்கொடுத்த பயிற்சியை செய்தாலே போதும்.உண்மை புரியும் .ஆடம்பரமா வாழ்ந்து கடைசி காலத்தில்.குறிபிட்டவயதில் வயதில் நமக்ககென்று நம் பக்கத்தில் யாரும் இருக்கமாட்டார்கள்.அன்று பக்கத்தில் இறைவனை தவிர வேர் யாரும் கூட வரமாட்டார்கள்.அதனால்தான் இப்பொழுதே இறைவன் நினைவில் இருந்து கொண்டிருங்கள் என்கிறார்.ஓம் நமசிவாயா.

  • @Rohith853

    @Rohith853

    4 ай бұрын

    ஓஷோவின் தியான முறைகளை தான் காப்பியடிக்கிறார்😢

  • @rajoobhai4512

    @rajoobhai4512

    4 ай бұрын

    @@Rohith853 ஓசோவை காப்பி அடிக்கிறார் என்கிறிர்கள் .பராயில்லை ஓசோ சொன்தை செய்யுங்கள் வாழ்க்கை தரம் உயரும். ஓசோசொன்னதை நாம் செய்யமாட்டோம்.நாம் நன்றாக இருப்பதற்கு இவர் சொல்வதையும் பல காரணங்களை .சொல்லி அதையும் செய்யமாட்டோம் .பின் எப்படி இறையுணர்வை தெரிந்து கொள்வது..இந்த உலகத்தில் எதுவும் உண்மையில்லை.இறைவனை தவிர .இலர் சொல்வதை செய்து வாருங்கள்.எந்தநிலையிலும் சந்தோசமாக இருக்கலாம்.ஓம் நமசிவாயா.

  • @shanthanynavaneethan6348

    @shanthanynavaneethan6348

    4 ай бұрын

    Yaaru copy adicha enna???? Makkalukku poi vishayam Sernthal nallam thane?

  • @Rohith853

    @Rohith853

    4 ай бұрын

    @@shanthanynavaneethan6348 ஆனால் ஓஷோவின் தியான முறைகளுக்கு மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது

  • @S.ANANDARAJ

    @S.ANANDARAJ

    4 ай бұрын

    மகா விஷ்ணு ஆன்மீகத்தின் தொடக்க காலத்தில் இருந்து பின்தொடர்ந்து வருகிறேன்,அவர் சொன்ன வார்த்தைகள் அனைவருக்கும் பரம்பொருள் யோகம் இலவசமாக கற்று தருவதே என்னுடைய நோக்கம் என சொன்னவர்.இப்பொழுது 10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைவிட மேல யோக முறைகளை சேலம் குப்புசாமி ஐயா KZread channel இல் உள்ளது. அனைவரும் பார்த்து பயனடையுங்கள்

  • @MadhuSudhanan-cy3vv
    @MadhuSudhanan-cy3vv4 ай бұрын

    இங்கு தமிழ்நாடு மக்களுக்கு ஆன்மிகம் என்பது ரத்தத்தில் ஊறியது ஒரு சாதாரண பெண்மணி கூட நன்றாக அறிவார் ஏனென்றால் நம் வாழ்வியல் அப்படித்தானே இருக்கிறது

  • @shivasrii
    @shivasrii4 ай бұрын

    ஆன்மீகவாதி களை கேள்விகள் கேட்பதால் மடக்கி விட்டோம் பதில் சொல்லதெரிய வில்லை என்று நினைக்காதீர்கள் கேள்வி கேட்கும் சிவா ஆன்மீகம் என்பது உணர்வு அதில் பயணம் செய்பவர்கள் மட்டுமே உணர முடியும் இறைவன் பாதை யில் பயணிக்கும் போது மனம் சுத்தமாகும் பேச்சு நடவடிக்கை சுற்றுப்புறம் எல்லாம் சுத்தமாகும் இறைவன் நிலையை அடைந்தால் இறை சிநதனைதான் இருக்கும் அதான் பிறருக்கும் உதவும் மனப்பான்மை வரு கின்றது ஆன்மீக வாதிகளின் பேச்சை விமர்சனம் செய்ய.வேண்டாம் சிவா அவர்கள் நமக்கு வழங்க பட்ட பொக்கிஷம் இறைவனை அடை ந்து நற்கதி பெற சிவா ஆன்மீக பேட்டி எடுக்கும் சிவாக்கள் 48 நாள் தொடர்ந்து meditation panna பிறகு கேள்வி கேளுங்கள் உங்க கேள்வி யெ எங்களை போன்ற நேயர்களுக்காக தேவையான கேள்வியாகும் பதிலாகவும் இருக்கும் சிவா சிவா உங்களை குறை சொல்ல வில்லைகுற்றம் இருப்பின் மன்னிக்கவும் சிவா நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வையகம் 🙏ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥

  • @chitras9691
    @chitras96914 ай бұрын

    I love how you handled that question . Salute sir . Respectable human being!

  • @chakravarthi1853
    @chakravarthi18533 ай бұрын

    ஜாக்கி வாசுதேவ் மாதிரி பெரிய பணக்கார ஆக தம்பி ஆசை படுத்து

  • @NarpaviCandela

    @NarpaviCandela

    2 ай бұрын

    😂🎉

  • @devikarm3418
    @devikarm34184 ай бұрын

    மிகவும் அருமையான நேர்காணல் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @subasharavind4185
    @subasharavind41854 ай бұрын

    நல்ல கேள்விகள்...தெளிவான பதில்கள்..🎉

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira61644 ай бұрын

    பணம் என்பது ஒரு கருவிதான். ஆன்மீகவாதியானவர் அதன் மீது பற்றில்லாமல் அதை பயன்படுத்த தெரிந்தவர் ஆவார்.

  • @muhiedhtv
    @muhiedhtv4 ай бұрын

    Best speech maha vishnu அண்ணா

  • @bhuvaneswarikarthikeyan2414
    @bhuvaneswarikarthikeyan24144 ай бұрын

    அருமை குருவே சரியான பதில்

  • @gnana.metilda226
    @gnana.metilda2263 ай бұрын

    கடவுள் சித்தப்படி இல்வாழ்க்கை ஏற்று,யோக வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  • @t.malathi361
    @t.malathi3614 ай бұрын

    சூப்பர் அண்ணா..... ஓம் நமசிவாய.....

  • @srigow2852
    @srigow28523 ай бұрын

    ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sriraman8421
    @sriraman84214 ай бұрын

    முடிஞ்சா ஓஷோ வோட புக் படிங்க மக்களே உங்களை பற்றி உங்களால் முழுமையாக அறிய முடியும் ❤

  • @ramanathang3444

    @ramanathang3444

    3 ай бұрын

    Book name

  • @sriraman8421

    @sriraman8421

    3 ай бұрын

    @@ramanathang3444 1 பாதை சரியாக இருந்தால் 2 மனிதனின் புத்தகம்

  • @poongasiva9643

    @poongasiva9643

    3 ай бұрын

    ​@@ramanathang3444பைரவ தந்த்ரா 4 part கண்ணதாசன் பதிப்பகம்

  • @poongasiva9643

    @poongasiva9643

    3 ай бұрын

    ​@@ramanathang3444பைரவ தந்த்ரா 4 part கண்ணதாசன் பதிப்பகம்

  • @sathiyame
    @sathiyame4 ай бұрын

    மகாவிஷ்ணு வாழ்க வளமுடன்❤

  • @vennilavennila6701
    @vennilavennila67014 ай бұрын

    arumaiyana pathivyu🙏🙏

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h4 ай бұрын

    இளம் வயதில் இருந்தே ஆன்மீகம் வழியில் செல்வது நல்லது தவிர்த்து நான் படும் ப்பாடு யாரும் படக்கூடாது

  • @rajoobhai4512

    @rajoobhai4512

    4 ай бұрын

    தம்பி படும் பாடு எனக்கு விளங்க வில்லை தெளிவு படுததுங்கள்..வாழ்க வளமுடன்.

  • @sivasathishkumar98
    @sivasathishkumar984 ай бұрын

    Clear cut answers eppome maha Vishnu anna🎉

  • @mrjahid6114

    @mrjahid6114

    4 ай бұрын

    Poi avan Sunniya puduchu Oombu

  • @vijaypandi7363

    @vijaypandi7363

    4 ай бұрын

    ​@@mrjahid6114why bro? Epadi pesringa?

  • @mrjahid6114

    @mrjahid6114

    4 ай бұрын

    De punda Apdi Tha Da Pesuva Punda mabane

  • @soupboy5074

    @soupboy5074

    4 ай бұрын

    ​@@mrjahid6114 nee Allah ku adan panriya😂

  • @sinsbringer

    @sinsbringer

    3 ай бұрын

    @@soupboy5074 nee soupoooova

  • @ganapathyganapathy2955
    @ganapathyganapathy29554 ай бұрын

    Mahavishnu perfect ❤❤❤

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct4 ай бұрын

    Super divine speech

  • @murugiahnamasiyagam4822

    @murugiahnamasiyagam4822

    4 ай бұрын

    Absolutely correct With decent and gentlemen

  • @anishvlogs1991
    @anishvlogs19914 ай бұрын

    Super ஸ்பீச் அண்ணா

  • @DBR384
    @DBR3844 ай бұрын

    Our Guru, Our Mahavishnu Gurujiiiiiii We are so so so so blessed to have Mahavishnu anna as our Guru. He's a precious gift to us. God sent us a precious treasure and that is Mahavishnu anna!!!!!! We love you Anna Nyana Guruve Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zc4ee3dq2n
    @user-zc4ee3dq2n4 ай бұрын

    Your speech super bro. i like this kind of speech

  • @muthupandian1232
    @muthupandian12324 ай бұрын

    பொருள் இல்லாமல் வாழலாம் என வாழ்ந்தவர்கள் சித்தர்கள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமி. இவனுங்க வசதியா வாழறதுக்கு காரணம் 😂

  • @csc.saieshwariv9814
    @csc.saieshwariv98144 ай бұрын

    Always Thalaivan❤..... Simplicity at the core❤

  • @tsangkartsangkar3904
    @tsangkartsangkar39044 ай бұрын

    Thanks for sharing.

  • @gayuinthugayuinthu8536
    @gayuinthugayuinthu85364 ай бұрын

    Well said brother...tq

  • @shiva618
    @shiva6183 ай бұрын

    என் தமிழ் மக்கள் நாம் முன்னார்கள் வாழ்வியலை தெரிந்துக்கொன்டு அதை புரிந்துக்கொண்டு அதன் வழியில் பயணம் செய்தால்.....இவர்கள் இப்படி பேசமாட்டார்கள்

  • @vicknaswaranparamasivam7454
    @vicknaswaranparamasivam74544 ай бұрын

    Crystal Clear answer mahavishnu anna

  • @deenanjaga4325
    @deenanjaga43254 ай бұрын

    ஓம் நமசிவாய காரண குருவே போற்றி போற்றி மிகவும் தேவையான விளக்கம் ஞானம் ஐயா 😢😢😢

  • @suryakumarsuryakumar435
    @suryakumarsuryakumar4354 ай бұрын

    Theriyathu bro😅😅😅maha Vishnu Anna love you❤❤❤

  • @ielamselvansuresh859
    @ielamselvansuresh8593 ай бұрын

    Salute you Sir for your patiently answered all his Question in a good manner. Kekera kelvikku ennekey enada ithu mudhal thanumma (sorry ) ipadi oru kelvi kedhukidhu irukerarunu tonethu. but ok like each all of your answers which make me goosebumps

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj81874 ай бұрын

    தெரிந்தவன் பேசமாட்டான் , அரைகுறை அறிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான்

  • @poongasiva9643

    @poongasiva9643

    3 ай бұрын

    Lkg ukg ஆசிரியர் வேண்டாமா ? இதல்லாம் படிக்காம டிகிரிக்கு போவது எப்படி ? இதற்கும் படிநிலை ஆசிரியர்கள் தேவை !! முழுமையை மட்டுமே பிடித்து கொண்டு தொங்க கூடாது காரிய குரு ! காரண குரு ! சத்குரு !! காரிய குரு பேசித்தான் ஆகவேண்டும் காரண குரு வழிகாட்டிதான் ஆகவேண்டும் சத்குரு மவுனமாக இருந்துதான் ஆக வேண்டும் அறை குறையாக தெரிந்து கொண்டு நீங்கதான் உளருகிரீர்கள்

  • @pradeeproshan3482

    @pradeeproshan3482

    Ай бұрын

    Atha ne pesura pola

  • @mimiltakes
    @mimiltakes4 ай бұрын

    When I saw this video I felt he's the one capable to answer for the aghori questions. I don't know why I'm respect him so much. I never met him personally but just watching his video very rare sometimes, but i respect him and always getting positive vibe while watching his videos.

  • @ponnammasankar8679

    @ponnammasankar8679

    3 ай бұрын

    Me too

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h4 ай бұрын

    வைத்திய முப்பூ வாத முப்பூ யோக முப்பூ ஞான முப்பூ அறிந்து ஞானத்தில் நில் வெற்றி காண்பாய்

  • @ROCKYREofficial
    @ROCKYREofficial4 ай бұрын

    Ivara pudichikonga unga lifela success and fulfill satisfied confirm I experienced

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam34512 ай бұрын

    Look at this man and so called superstars. They exude ignorance and arrogance, but this type of persons explode with brilliance and spirituality. He has expressed the real value of good living in brief!

  • @kaviarasan.p9347
    @kaviarasan.p93474 ай бұрын

    விஷ்ணு❤❤❤

  • @chandram-lh1hy
    @chandram-lh1hy4 ай бұрын

    Wow super nice speech

  • @vinusai6619
    @vinusai66194 ай бұрын

    Good Speech 👏

  • @danivina2501
    @danivina25014 ай бұрын

    Right Vishnu sir speech ❤

  • @user-fm1sv1tf5z
    @user-fm1sv1tf5z3 ай бұрын

    இதனால் யாருக்கு என்ன நன்மை இத்தனை சக்தி இருந்தால் ஒரு கேன்சர் நோயாளியை சுகப்படுத்தலாம் இது மனிதனை முட்டாள் ஆக்குவது

  • @NarpaviCandela

    @NarpaviCandela

    2 ай бұрын

    😂🎉

  • @OmMurugaOmNamachivaaya

    @OmMurugaOmNamachivaaya

    23 күн бұрын

    thambi athu nam vinaiyai poruthu amaiyum. elloorukkum thandanai undu athu noi moolamaga varm.udaney sociyalisam pesa vendam

  • @user-os2ib5wy8r
    @user-os2ib5wy8r4 ай бұрын

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐♥️♥️♥️♥️♥️

  • @LAKSHMIL-je8gf
    @LAKSHMIL-je8gf2 ай бұрын

    nice Vishnu sir speech and simplicity ❤

  • @Ajitha2020
    @Ajitha20204 ай бұрын

    Super mahavishnu anna

  • @AmuthuSelvam
    @AmuthuSelvam4 ай бұрын

    limit speech super anna

  • @janakiraman8518
    @janakiraman85184 ай бұрын

    super bro semaya answer paniga

  • @Thangam-xh4ep
    @Thangam-xh4ep4 ай бұрын

    தம்பி நீங்க interview எடுக்கறது மகா விஷ்ணு இல்ல...சுட்சம வடிவுல...ramaligam vallalar,visvanatha swamival,chidambaram periya swamigal,..போன்ற mass sitthargal irukaga broo..... Epadi achu odi vidu...vadivel version tha... 🔥குருவே சரணம் 🔥

  • @tamilselvam1595
    @tamilselvam15954 ай бұрын

    அருமை.

  • @VeeraHanumanSpiritual
    @VeeraHanumanSpiritual4 ай бұрын

    நீ பணம் வாங்காத பயிற்சி நேரத்து உன் ஆலோசனை சொல்லு எனக்கே ஒன்னும் தெரியல நீ வந்து பேட்டி கொடுக்கிற

  • @wilsonviews1767
    @wilsonviews17674 ай бұрын

    Guruve saranam 🙏

  • @user-sb5yd3gr7c
    @user-sb5yd3gr7c4 ай бұрын

    Well answered by mahavishnu. Hats off

  • @ainikumar691
    @ainikumar6914 ай бұрын

    Guruve saranam♥️🧘🇲🇾

  • @AAYIRAMVARNANGAL
    @AAYIRAMVARNANGAL4 ай бұрын

    Clear explanation

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam35084 ай бұрын

    குருவே சரணம் 😊

  • @lalithakumari4329
    @lalithakumari43294 ай бұрын

    குருவே சரணம் ❤❤❤

  • @gayujb5725
    @gayujb57254 ай бұрын

    Guruvey saranam 🔥🙏❤

  • @user-gx6gq9mt3i
    @user-gx6gq9mt3i18 күн бұрын

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam71854 ай бұрын

    அனைத்தும் வார்த்தைகளும்உண்மை அனைத்து சிவம்

  • @blackdaw
    @blackdaw4 ай бұрын

    #guruvishnu #immortalruler🔥 #GURU

  • @SaraHari-xt3dm
    @SaraHari-xt3dm3 ай бұрын

    Neenga enna tha kekkuringa 😅 perfect answers ❤

  • @romansathishroman3532
    @romansathishroman35322 ай бұрын

    Super bro 🔥🔥

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai76464 ай бұрын

    Nalla vazha pazham meri pesuran sir...

  • @Localcricketer6816

    @Localcricketer6816

    4 ай бұрын

    😂😂😂

  • @sumathrasuma6194
    @sumathrasuma61944 ай бұрын

    குருவே சரணம் 🙏❤️ தங்கமான வார்த்தைகள் குருவே சரணம் 🙏🙏❤️

  • @anusuyagowri8213
    @anusuyagowri82134 ай бұрын

    Very nice guru

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l23 күн бұрын

    Ur hardwork and effort is immeasurable

  • @shankargbl-823
    @shankargbl-82310 күн бұрын

    Super story

  • @arulbalan9681
    @arulbalan96814 ай бұрын

    இவன் சீக்கிரத்துல ஜீவ சமாதி அடைய போகிறான் இவன் பொண்டாட்டிய அடுத்தவன் தூக்க போறான் 😂😂😂

  • @Localcricketer6816

    @Localcricketer6816

    4 ай бұрын

    Kalyanam pannuna thane thukkuvanunga Ivan pannamatta 😂😂

  • @S.ANANDARAJ

    @S.ANANDARAJ

    4 ай бұрын

    இவன் வேணும்னா நம்பி வர மக்களுக்கு ஜீவ சமாதி காட்டுவான்,ஆன இவன் ஒன்னும் பண்ண மாட்டான், அடுத்த ஜக்கி இவன்தான் bro

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764Ай бұрын

    He is the money minded Fellow he talked God. Speech his appointment 1 hour that blady collected 10000 rupees so be careful poor people one he goes to Vellore Central jail.

  • @kuttralams6543
    @kuttralams65434 ай бұрын

    Guruve saranam ❤❤

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar124 ай бұрын

    குருவே சரணம்❤❤❤❤❤❤❤

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia30644 ай бұрын

    குருவே சரணம் 😊🙏

  • @kuppitatsat2143
    @kuppitatsat2143Ай бұрын

    Person asking questions looks enlightened

  • @blackdaw
    @blackdaw4 ай бұрын

    #3:53🔥

  • @user-cr3mn5oe9w
    @user-cr3mn5oe9w4 ай бұрын

    குருவே சரணம்

  • @priyavinodh375
    @priyavinodh3754 ай бұрын

    Guruve sharanam 🙏🙏🙏

  • @RameshRamesh-po9gg
    @RameshRamesh-po9gg8 күн бұрын

    ஐயா ஒன்னுமே இல்லாம அடையறது தான் இறைநிலை

  • @user-jp7hc6qb6s
    @user-jp7hc6qb6s4 ай бұрын

    Ivaru than correcta pesuraru❤🔱💯

  • @SuruthiRagul
    @SuruthiRagul19 күн бұрын

    குருவே சரணம் ஓம் நமசிவாய அண்ணாமலையார் திருவடியே போற்றி குருவே துணை வாழ்க வளமுடன் அன்பே சிவம் அன்பே செயல்

  • @a2ztalkstamil354
    @a2ztalkstamil3544 ай бұрын

    குருவே சரணம் 🙏

  • @cias7504
    @cias7504Ай бұрын

    அறிவியல் எங்கே போயிட்டு இருக்கு நீங்கள் எங்கே போயீட்டு இருக்கிறீங்க

  • @MuraliDharanMani

    @MuraliDharanMani

    Ай бұрын

    Un ariviyal mudium edam aanmegam than your science wont exist when you are enlightened

  • @punithaps4156
    @punithaps41564 ай бұрын

    17:02 min wow wow😍😍

  • @s.rupeshkrishnan7989
    @s.rupeshkrishnan79894 ай бұрын

    Guruve sharanam 🙏

  • @thirdeyepk8706
    @thirdeyepk87064 ай бұрын

    Guru❤

  • @vasanthasurya338
    @vasanthasurya3384 ай бұрын

    Honest thing is he knows sithu velai he know everything you people don't understand he always say I don't know anything 😂 he is actual person out of the box

  • @HarshaPrabudha
    @HarshaPrabudha4 ай бұрын

    Osho the guru.....

  • @user-gp1ck3fr8f
    @user-gp1ck3fr8f4 ай бұрын

    finally im waiting fr his speech regarding aghoris

  • @viswanathanp2590
    @viswanathanp25903 ай бұрын

    ஒத்தைல உக்காந்து.... புத்திய நெத்தி பொட்டில் நிறுத்தினா... சித்திக்காத வித்தை எத்திக்குலயும் கிடையாது.... (காஷ்மோரா பட டயலாக்)

  • @sellaganapathynamasivayam7602

    @sellaganapathynamasivayam7602

    3 ай бұрын

    Super😂

  • @RamyaRajeswariAgatheesan-zr1ep
    @RamyaRajeswariAgatheesan-zr1ep4 ай бұрын

    குருவே சரணம்❤

  • @user-tf4sm4rn5k
    @user-tf4sm4rn5k4 ай бұрын

    Guruve saranam gurudev thunai Swami ji padam saranam saranam saranam

  • @bhagyarathi4353
    @bhagyarathi43534 ай бұрын

    Hey sarathy super da

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m23724 ай бұрын

    Guruve saranam🙏🙏

  • @viperviper8331
    @viperviper83313 ай бұрын

    secretary irukirathanaal நீங்கள் நாளை பற்றி சிந்திக்க வில்லை. எங்களுக்கு தான் secretary இல்லையே அதனால் நாங்கள் நாளை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது

  • @anandane187
    @anandane1874 ай бұрын

    🙏🙏🙏super

  • @Rajubhai-ls6mg
    @Rajubhai-ls6mg4 ай бұрын

    மாயக்கண்ணாடி ஃபார் தெரியும் அன்பே சிவம் 🫂🕊️

  • @user-nu2gp6ks9h
    @user-nu2gp6ks9h4 ай бұрын

    திருமணம் செய்து ஆன்மிகம் ! உண்மையில் இதை விட வேதனை வேறு இல்லை

  • @sellaganapathynamasivayam7602

    @sellaganapathynamasivayam7602

    3 ай бұрын

    Its true❤😂

  • @Saidivinechannel234
    @Saidivinechannel2342 ай бұрын

    Haiii chellakuty vishnuuu sir😍

  • @sasisasireka953
    @sasisasireka953Ай бұрын

    I love you maha ❤❤

  • @deepan3191
    @deepan31912 ай бұрын

    அவர் ஏற்கனவே இறைவனை சரணாகதி அடைந்தால் தான் இவ்வாழ்க்கையில் உள்ளார்..

Келесі