எந்த ஜாதகத்தில் அமானுஷ்யம் தொடர்பு வரும் | DNA Astrologer Vishal |

Ойын-сауық

எந்த ஜாதகத்தில் அமானுஷ்யம் தொடர்பு வரும் | DNA Astrologer Vishal | #blackmagic #ghost #astrology
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 214

  • @lakshmivasu6390
    @lakshmivasu63904 ай бұрын

    என் தந்தை சாக போவது முன்பே எனக்கு உணர்த்து கொண்டேன்,,, அதன் பின் பல விஷயங்கள் முன்பே உணர்த்து கொள்கிறேன்,, உங்களை பார்க்க விரும்புகிறேன்

  • @saranyak8578

    @saranyak8578

    Ай бұрын

    Nanum than en mamamiyarr rerakarraaa few min Munadiiii next en Thai mammaerakaraaaa midnight noon and evening before night I found more kannavuuuu

  • @user-xd7pn4me6q
    @user-xd7pn4me6q8 ай бұрын

    பேட்டி எடுப்பவர் குறுக்கே பேசாமல் சத்தம் செய்யாமல் இருப்பது நல்லது.

  • @manimaranu5215
    @manimaranu52158 ай бұрын

    அமானுஷ்யம் பற்றிய விளக்கம் அருமை; சிறந்த ஜோதிட ஆராய்ச்சியாளர் என்பதில் ஐயமில்லை!

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy32136 ай бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேர்மையாளரை அறிந்து கொண்டது மிக மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்கள்

  • @ulagu9486
    @ulagu94867 ай бұрын

    மனம் தான் அனைத்தும். மனதை சக்தியூட்டினால் நம்ப முடியாத நிகழ்வுகளை நாமே உணரலாம். உள்ளம் எண்ணமாக எண்ணம் செயலாக நம்பிக்கையாக உள்ளே உள்ளே சென்று பார்த்தால் நடக்கும் நடப்பது எதில் காலம் எல்லாம் திண்ணமாகும். ஆனால் அது பற்றிய நிகழ்வுகளை நாமே உணர மாட்டோம். உளவியல் பாடம் இந்து மதத்தில் சிறந்தது. ஆனால் காலப்போக்கில் மூட நம்பிக்கை என விட்டு விட்டோம் ஆன்மீகம் அறிவியல் உளவியல் கருத்தியல் தொடர்பியல்

  • @thilagachinnasamy2452

    @thilagachinnasamy2452

    6 ай бұрын

    ?

  • @sathiyarajharan7992
    @sathiyarajharan79928 ай бұрын

    ஹலோ சேர் நான் சிறிலங்கா இருந்து பார்க்கின்றேன் நீங்கள் சொல்வது 100% உண்மை. 👍👍👍👍👍👍👍👍👍 சிறிலங்கா வந்திங்க் என்றால் நானே உங்களுக்கு கண்ணுக்கு முன்னுக்கு உங்க சரித்திரமே சொல்லுவன். ஆன்மா உண்மையோ பொய்யோ அது வேற விசியம். But. குல தெய்வம் கட்டாயம் பேசும். அனுபவ உண்மை sri. மற்ற மனிதனுடைய பணத்துக்கு ஆசைப்பட்டு செய்தால். நீங்கள் சொல்வது கட்டாயம் நடக்கும். இந்த விடயத்தில் பணத்தில் ஆசை வரவே கூடாது இதுதான் உண்மையான விடயம். ❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️👍❤️

  • @vasantha-K

    @vasantha-K

    8 ай бұрын

    நீங்கள் ஜாதகம் பார்ப்பீர்களா

  • @kannuhitech5923

    @kannuhitech5923

    8 ай бұрын

    ப்ளீஸ் நம்பர் கொடுங்கோ

  • @sathiyarajharan7992

    @sathiyarajharan7992

    8 ай бұрын

    @@kannuhitech5923 என்ன பிரச்சினை உங்களுக்கு

  • @IlayaRaja-th6ob

    @IlayaRaja-th6ob

    7 ай бұрын

    Hi

  • @ulagu9486

    @ulagu9486

    7 ай бұрын

    Super நண்பா❤

  • @user-sz8rl3ko8v
    @user-sz8rl3ko8v8 ай бұрын

    Yes it's true.in my family mom,bro,sister felt it.but no problem for me and children

  • @seethalakshmi468
    @seethalakshmi4686 ай бұрын

    Really superb. Nanum black majick pathi therijukkittom sir. Thank you very much

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md6 ай бұрын

    Yours correct words.god bless you yours family members friends and thanks.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv8 ай бұрын

    நன்றி

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran1848 ай бұрын

    Mesa sevvai viruchiga chandran rishaba lagnam

  • @jayanthi.p5237
    @jayanthi.p52378 ай бұрын

    Arumai sir 🙏sir yenga veedilla ori pathu nala yethi oru ketta sakthi irukkara mathri irukku yr na thitrinu nalla irukkaravangalu kku udambu sari illama povidhu atarikku yenna pannanum sir please advice thank you sir🙏🙏🙏🙏🙏

  • @Ravikumar-ji5eg
    @Ravikumar-ji5eg8 ай бұрын

    Athu entha entha rasinnu sollunga sir please

  • @mahendranl1194
    @mahendranl11948 ай бұрын

    True sir...I concurr this

  • @thangaraj19629
    @thangaraj196298 ай бұрын

    You are highly intelligent...

  • @marymanimala7417
    @marymanimala74178 ай бұрын

    Hai vishaul obsolutely correct my son effected by amanushiyam he is visagam star thulam rasi father athma soul is connected by some more years not well so body issues not speaking i am magam.star simma rasi vishaul thanku for the information 👌👌👌

  • @vasumathisenthilkumar5118
    @vasumathisenthilkumar51188 ай бұрын

    Extreme brilliance. Explains astrology and human mind workings in the most raw and literal sense 🪷 vishal sir

  • @samuelgeorge3823

    @samuelgeorge3823

    6 ай бұрын

    HE is talking logically thats the best part.

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan70334 ай бұрын

    True sir thank you so much 👍🏼👍🙏

  • @selvendhirankarthikakarthi5915
    @selvendhirankarthikakarthi59158 ай бұрын

    உண்மை 100%

  • @RameshKumar-no4sf
    @RameshKumar-no4sf8 ай бұрын

    It is 100% true. Good and evil Sprits do exist in this Universe. I personally experience so many no of times from 2014 to 2022. I came out of this only recently after continuous visit of Shree Varahi Amman Temple . This God is very powerful God. Jai Varahi. Jai Jai Varahi.

  • @user-gh3lk3qb4y

    @user-gh3lk3qb4y

    8 ай бұрын

    Which varahi temple

  • @pradheeps5719

    @pradheeps5719

    7 ай бұрын

    Where is the temple

  • @Goodie477

    @Goodie477

    6 ай бұрын

  • @nalrajrajan3612

    @nalrajrajan3612

    6 ай бұрын

    Any Varahi amman temple. Pray to her

  • @murugakantha7964
    @murugakantha79645 ай бұрын

    Thulam rasi visagam natchathram any massage sir

  • @dhyanam500
    @dhyanam5006 ай бұрын

    Im Mithunanam,Punarpusam but I can feel paranormal activities.....

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran1848 ай бұрын

    Sevvai see 8th vision tochandran lagna pulli rokini

  • @yvonnezumbach1221
    @yvonnezumbach12217 ай бұрын

    Verygood person he tells the truth

  • @jansirani7918
    @jansirani79188 ай бұрын

    Correct sir nan முலம் லக்கினம், லக் குரு உத்திராடம், சூரிபூராடம், 3 வீடு செவ்வாய் , 5 சந்தி

  • @sakthivelamudha5233

    @sakthivelamudha5233

    8 ай бұрын

    Vanakkam sir yenakku poradam nakchara cevvai 8 th parvayaga parkudu yenakku yendha idathuku ponalum aanmakal yennidam vanduvidum edhu vunmai

  • @hemaram0615
    @hemaram06155 ай бұрын

    Sir, neenga solvathu 💯 unmai.....nan poosam nachathiram kadagam rasi enaku enoda parents varuvanga peasuvanga

  • @devarajrevathy8917
    @devarajrevathy89176 ай бұрын

    Y r correct I saw anumanisiam in white shadow atmid night strait on the way to see In heroscope chevai 8th place chandran I am visakam thulam I saw threetimes

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan30016 ай бұрын

    Well speech...Dec11-2023

  • @User-fn5dr
    @User-fn5dr5 ай бұрын

    ஆத்மா நூற்றுக்கு நூறு உண்மை.

  • @pvithyavathi5295
    @pvithyavathi52954 ай бұрын

    1 , O clock midnight yengaveettu mottamaadella pacha shade 5 potla naruppu pedechu yerunthathu?

  • @pandeeswarijeyakodi5587
    @pandeeswarijeyakodi55872 күн бұрын

    பூசம் விசாகம் சத்யம் ,. ரோகிணி,உத்திரம், பூராடம்

  • @sampathkodi3729
    @sampathkodi37295 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மை

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar53857 ай бұрын

    Super 👍👍

  • @vijayraj8412
    @vijayraj84127 ай бұрын

    Good explanation... Visal sir....

  • @geetharajugopalan444
    @geetharajugopalan4448 ай бұрын

    Vishal u r really great TQ 🙏

  • @JaiYaso
    @JaiYaso6 ай бұрын

    Sar in jathagam Manappuram character solving

  • @vickyanbazhagan504
    @vickyanbazhagan5043 ай бұрын

    Super 👌 sir

  • @ulagu9486
    @ulagu94867 ай бұрын

    Soul Connect எல்லோருக்கும் உண்டு. கண்டவர்கள் ஒரு சிலர். காணாதவர்கள் பலர். எல்லாம் சக்திமயம்

  • @sankarmylai46

    @sankarmylai46

    6 ай бұрын

    💯✅

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy32265 ай бұрын

    Real ah pacereenga sir. Good .

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v5 ай бұрын

    ஆமா.. உண்மை என் அண்ணன்கள் வாழ்வில் நடந்துள்ளது.என் மகனும் கூற கேட்டேன்

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini40196 ай бұрын

    Correct sir

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran1848 ай бұрын

    Yes sir after my husbenddeath our family known heis with us and finish our economic steps may befive month solved my econamic problem he out with my family

  • @sathiyarajharan7992
    @sathiyarajharan79928 ай бұрын

    ஹலோ சேர் நான் சிறிலங்கா இருந்து பார்க்கின்றேன் நீங்கள் சொல்வது 100% உண்மை. 👍👍👍👍👍👍👍👍👍

  • @sangisangi8677

    @sangisangi8677

    Ай бұрын

    Wat natchatram sir u r

  • @sangisangi8677

    @sangisangi8677

    Ай бұрын

    Sir can u tell my kuladeivam

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan68117 ай бұрын

    செவ்வாயுடனே சந்திரன் இருந்தால் ஆத்மா Connect ஆகுமா சார்.

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu60388 ай бұрын

    Nice topic

  • @thefitnesslifestyle_

    @thefitnesslifestyle_

    8 ай бұрын

    ybhyyybhy.y h. yh 66 y hbyybbyu. yh6yhbyhy6bybyh. y by 6 hb6yyy6yyybybyh ybh666hh byb6yh yhy 6bybyybhyhy. hy byyh ybh66h 6by6bhh 6yh ybbh 6 6h66hybbyh6yby 6ybb6yhyhybhh 6yyhyyyh hyyhy6ybyy6h 6hy hy u y6y6yh6hb6y heyy h h y 0

  • @Priye24
    @Priye246 ай бұрын

    Your adhan app add is irritating. Please use soft voice with low volume for adds.

  • @ulagu9486
    @ulagu94867 ай бұрын

    அமானுஸ்யம் அனுபவ உண்மை

  • @ganesasivam4405
    @ganesasivam44056 ай бұрын

    Correct

  • @divinesainthealthcaresyste1272
    @divinesainthealthcaresyste12726 ай бұрын

    நன்பா ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் உன் ஆராய்ச்சியை விடாதே.

  • @rukmininagashwararao1399
    @rukmininagashwararao13998 ай бұрын

    Enna nadukumo athu than nadakum

  • @darkworldchannel8353
    @darkworldchannel83538 ай бұрын

    மேடம் நீங்கள் குறிப்பிடும் நபர் நெல்லை வசந்தன் நபர மேடம் ?

  • @worldview5996
    @worldview59965 ай бұрын

    ஓம் சரவணபவ ❤

  • @tharaveeran3145
    @tharaveeran31458 ай бұрын

    Its Truth Miruga Seeridam Pooraadam Visaagan Rohini Moolam Yes Yes Yes Thara Veeran

  • @mahisvlog9565
    @mahisvlog95658 ай бұрын

    Enakku en Mela ippadi nadanthurukku

  • @ylak21
    @ylak218 ай бұрын

    Sir, for a jathagam Sevvai in Mesham , native is not 6 nakshatras but viruchigam rasi. The native speaks to ancestors in night dreams.

  • @spnarayani

    @spnarayani

    7 ай бұрын

    For viruchigam they have born characteristics of occult knowledge. They do sense the Arora or vibe around them. They would concentrate to observe the energy... this is the viruchigam characteristics. Sevvai aatchi in scorpio and Chandran debilitated, this causes the native to have weak minded.

  • @Goodie477

    @Goodie477

    6 ай бұрын

    ​@@spnarayanime poosam, nieces are sadayam nd and virucigam.

  • @Goodie477

    @Goodie477

    6 ай бұрын

    ​@@spnarayaniI get guidance from shiva ns shakthi, my niece predicts things 100% accurate s or no type though he is 7 yrs old.

  • @sivagamisivagami3668
    @sivagamisivagami36684 ай бұрын

    வணக்கம் சார் 7 . 3 . 1973 நேரம் இரவு 10. 30 திருச்சி இந்த நபருக்கு கனவு கண்டால் அப்படியே நடக்கிறது. இது எதனால் சொல்லுங்கள் சார் நன்றி

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum2965 ай бұрын

    அண்ணா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான் இதில் இன்னொரு உண்மையும் உள்ளது சாஸ்திரத்திற்கு சகாதேவர் என்று நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் அவரிடம் கிருஷ்ண பரமாத்மா வாங்கிய சத்தியமே காரணம் ஜோதிடத்தில் முதல் பாதி உண்மை பிற்பாதி பொய் இன்று தான் நான் கண்டேன் உண்மை பேசும் ஜோதிடரை நன்றி சிறப்பு மகிழ்ச்சி அருமையான பதிவு

  • @DjKabilan742

    @DjKabilan742

    19 күн бұрын

    Good❤

  • @banu7201
    @banu72016 ай бұрын

    Inda rasi pathikum ila mananilai yaru weak ah irukangalo avanga

  • @mahisvlog9565
    @mahisvlog95658 ай бұрын

    Nan magam star,simmam rasi but enakku nerya miracle ippoadi nadanthurukku

  • @JaiYaso
    @JaiYaso6 ай бұрын

    Sar Ninja Soldier Satyam Tamilnadu parampara Karnataka Mali pesarathu ui Katrina Aditya Yadav Anand bhavan iruku

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026Ай бұрын

    jothidam paarththu vithiyai maatra mudiyungalaa annaa

  • @poomurugan8802
    @poomurugan88028 ай бұрын

    Iyya vanakam Na adikadi parallel universe poitu varen ithu epdi porom enna nadakuthu enanu enaku onnume purila therila But anga enna nadathathu na enna pakkuren ellame enaku ippa varaikum niyabagam iruku Itha pathi yartaiyavathu jetta yarukum theriya mateguthu puriyamateguthu ithu ennanu sollu ga ithuku theervu enna...

  • @ASMRvillagecooking

    @ASMRvillagecooking

    8 ай бұрын

    Wow nijama sir...idha pathi yanaku solla mudiuma...unga anubavatha

  • @Mufee-nb2mh

    @Mufee-nb2mh

    7 ай бұрын

    Unmaikuma

  • @RamKumar-ej2wc
    @RamKumar-ej2wc5 ай бұрын

    It's true

  • @umashankarmanickam29
    @umashankarmanickam296 ай бұрын

    Moola Star 😊patrikonjam theliva vilakunkal

  • @gowribala5310
    @gowribala53105 ай бұрын

    Its very true as I had experience

  • @prem7694

    @prem7694

    4 ай бұрын

    me too many times......

  • @nainikarithi8078
    @nainikarithi80786 ай бұрын

    May be he is correct. I felt the same. When i am going to yercaud with my friends three of them went to interior forest. Suddenly i received call from my another friend, who stayed in restor itself...and she said come back to resort immediately even she dont know where we are... But she said me to come back room. After 2 days we return from yercaud to our hostel one aftnun i slept in my cot in my deep sleep i saw someone walking near my bed. First i thought its a dream. So i try to wake up but i couldn't able to move... And suddenly that image stop walking and looking back me and give some different sound to threaten me. I started shouting the image suddenly disappeared..

  • @gowrisivalingam4546

    @gowrisivalingam4546

    4 ай бұрын

    And next what happened

  • @shiamsminiworld850
    @shiamsminiworld8507 ай бұрын

    😮😮na sila neram soldra vishayam la nadanthurukku.....nanum ithumaathiri sila neram thaniya pesiruken nyt mind la neraya vishayam thonum athu apdiye nadanthu irukku😢😢

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu8 ай бұрын

    🎉🎉🎉🎉❤❤❤

  • @livealittle4014
    @livealittle40148 ай бұрын

    ஐயா சொல்றது மட்டும் மிகச்சரியா சொல்லிடுவாரா

  • @ravikumarj5093
    @ravikumarj50938 ай бұрын

    Super Ayya 🙏🙏🙏

  • @sandhiyar5887
    @sandhiyar58876 ай бұрын

    Sir eyes konjam payama irukku

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j6 ай бұрын

    Truth is the ultimate

  • @Maya007-he4du
    @Maya007-he4du8 ай бұрын

    Bro ... True

  • @varusomcreations5677
    @varusomcreations56778 ай бұрын

    Videos are great but consultation experience is worst, the call starts with rude response, we get only 1 answer & with the effect of his rude behaviour we will forget our questions & close the call

  • @Goodie477

    @Goodie477

    6 ай бұрын

    Go to vadapalani st, first astrologer left side from entrance

  • @periasamisami2444

    @periasamisami2444

    6 ай бұрын

    ​@@Goodie477Can u tell me correct addres please

  • @npapyas

    @npapyas

    Күн бұрын

    ​@@Goodie477address please n name of astrologer

  • @npapyas

    @npapyas

    Күн бұрын

    Wats the cost

  • @yogeshprem9529
    @yogeshprem95292 ай бұрын

    🙏🙏

  • @d.anandkumar788
    @d.anandkumar7885 ай бұрын

    100% correct

  • @vijaya4816
    @vijaya48168 ай бұрын

    Enaku sankrit teriyadu

  • @prabhu.prabhakar.
    @prabhu.prabhakar.4 ай бұрын

    திரு.தமிழ்செல்விக்குஅனுபவம்உண்டா

  • @user-mi6mo6hc4y
    @user-mi6mo6hc4y8 ай бұрын

    இது உண்மை 👍

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan66878 ай бұрын

    Engamma poosam thania pesuvanga sagum varai

  • @Brahmakumaris-tc1yr
    @Brahmakumaris-tc1yr5 ай бұрын

    Sir உங்க D.N.A pattern உண்மையா? உங்க விளக்கத்தில் எந்த அளவு % உண்மை& பொய்? விளக்கம் தரவும்................

  • @user-rc4zq4gk8e
    @user-rc4zq4gk8e8 ай бұрын

    useful video 🤩

  • @murugaperumala9824

    @murugaperumala9824

    8 ай бұрын

    ❤🐦🐦🐦❤⚔️❤🐦🐦🐦🐦❤❤❤❤❤

  • @pushpalatha1539
    @pushpalatha15395 ай бұрын

    💯

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew6 ай бұрын

    Na feel pannituken

  • @rajangamramasamy7416
    @rajangamramasamy741624 минут бұрын

    Enakkum neenkal solvadupol nan parthirukkuren

  • @tamilselvis1808
    @tamilselvis180816 күн бұрын

    நான் தனுசு பூராடம் நைட் 2.53AM பயங்கரமான அடர்த்தியான கொலுசு சத்தம் கேட்டன் வந்தது முனியா, மோகினியானு தெரியல sir

  • @jrillam325
    @jrillam325Ай бұрын

    Naan jaathagam paarththavarai 6il kethu ullavargal thaan aanmavai paarthurukaanga

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra55466 ай бұрын

    Fear creates Kula. Deivam. It is only human memory. It won't work.

  • @user-tc6wm8xh5d
    @user-tc6wm8xh5d7 ай бұрын

    எனக்கு இது ஓர் புது அனுபவம், சிந்திக்க வைக்கிறது நான் அந்த காலத்தில் பாபா படம் பார்த்தேன் அப்ப அது பிடிக்கல இப்போ பி டிக்கிறேது

  • @vijaya4816
    @vijaya48168 ай бұрын

    Sir Nan tukatula samaskritam pesinen Adai nane unarten.but ezundaudan nan samkritam pesinen ezutinen matum terinjudu ana enna pesinen teriyala.11.3.1983,2.40 pm ooty

  • @Punithavan

    @Punithavan

    8 ай бұрын

    Grammar padi correcta ezhudhuningala. Idukku munnadi Sanskrit sambandhama edhum kelvipatturukkigala.

  • @vijaya4816

    @vijaya4816

    8 ай бұрын

    @@Punithavan ofcourse According to grammar I wrote correctly. Brother.But I Don't know Sankrit.Its my experience I told here to get some solution from Vishal sir my guru . Not for comedy i explained here

  • @Cutiepie11-11

    @Cutiepie11-11

    7 ай бұрын

    Maybe last birth you knew or used Sanskrit as you spoken & written language. Our brain is a library it has all the memories stored of all our births we have taken we dont know how to activate it.

  • @Sankarasss555
    @Sankarasss5558 ай бұрын

    ❤❤❤

  • @vedhar7390
    @vedhar73905 ай бұрын

    Naadi jothidam unmai

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j6 ай бұрын

    Life after death is true ?

  • @prem7694

    @prem7694

    4 ай бұрын

    yes......100%

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew6 ай бұрын

    Viruchagam na

  • @sujijanu9102
    @sujijanu91024 ай бұрын

    Me too good and evil spirit is there

  • @Manikandan-fv9oy
    @Manikandan-fv9oy8 ай бұрын

    Yanaku sevai 8 parvai , chandran mela paduthu , 4 house in Mars 11 house in chandran , kuthu , ethumari amanusam ethum nadakala , thank you

  • @krishnakumar2390

    @krishnakumar2390

    8 ай бұрын

    Nadakalanu santhosapadu da moodhevi, vantaan nadakalanu peruma peetha, nadantha ot** ineram nee sethurupa

  • @Universe0706

    @Universe0706

    8 ай бұрын

    Thelivaa solraru ela … not everyone with the same Jadhakam will experience it nu.

  • @krishnakumar2390

    @krishnakumar2390

    8 ай бұрын

    @@Universe0706 ivanunga apdithaan bro

  • @Universe0706

    @Universe0706

    8 ай бұрын

    @@krishnakumar2390 without any knowledge on the subject , we can only say we don’t know but can’t it doesn’t exist … we have millions of things on earth which we are totally unaware of.

  • @krishnakumar2390

    @krishnakumar2390

    8 ай бұрын

    @@Universe0706 well said bro.

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j6 ай бұрын

    Templates

  • @viswanathraja8257
    @viswanathraja82578 ай бұрын

    Hi people's.. Watch only his videos.. Don't go to him consultation...waiting for 2 month.. For 1 min 1 question .and his answer also 1 line.. With rude behavior...Waste of money...he also doing template prediction same like others ..

  • @npapyas

    @npapyas

    8 ай бұрын

    Many tv n utube astrologers are like that only,all famous on social media n tv

  • @maharajan6982

    @maharajan6982

    8 ай бұрын

    வேற என்ன எதிர்பார்க்குறிங்க தலைவரே அப்படியே அள்ளிவிட்டா நல்லதா

  • @viswanathraja8257

    @viswanathraja8257

    8 ай бұрын

    Nan onnum ethirpakala.. Avaru prediction consultation paisa vangurathuku munnadi one question than ketkanum... Intha question mattum than nan answer solluven nu solli kasu vanganum.. Mottaiya consultation nu fee vangitu.. Ithuku ellam Jathagam pathu solla mudiyathu..rude ah 1 min kooda pesala..intha 1 min kaga 2 month wait pannanuma... They are making drama like busy their schedule..but waste of time and money .. I just post for common peoples. Brother I saw u r profile ...u also from his group only

  • @maharajan6982

    @maharajan6982

    8 ай бұрын

    @@viswanathraja8257 பொய் சொல்லாம் ஆனால் பொய்யே பேச கூடாது திரு விஷால் அவர்களுக்கு போன் செய்த உடனே அவர் கேட்கும் முதல் கேள்வி யாருக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என்ன செய்வதற்காக பார்க்க வேண்டும் என்று கேட்பார்கள் நீங்கள் எதிர் காலம் பற்றியோ அல்லது திருமணம் எப்போது நடக்கும் என்பதை பற்றியே நீங்கள் கேட்டால் அதற்கு இடம் இல்லை வேறு ஜோதிடரை பாருங்கள் என்றுதான் விஷால் அவர்களிடம் இருந்து பதில் வரும் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் மாற்றி பேசவோ அல்லது என்ன நடக்கும் என்றோ பதில் வராது அவர் என்னுடைய மானசீக குரு அவருடைய குழுவில் நான் இருக்கிறேன் இதில் என்ன தவறு அதற்காக என்ன உண்மையை சொல்லகூடாதா

  • @SreeSree-xg8pv

    @SreeSree-xg8pv

    8 ай бұрын

    ​@@maharajan6982டேய் கைப்புள்ள ஒழுங்கா ஓடி போய்டு நீ யாருனு தெரியும்

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx7 ай бұрын

    முடிவா என்னதான் சொல்லவாரீங்க.....?

  • @user-uz7xr3bo7y
    @user-uz7xr3bo7y5 ай бұрын

    Pasiya pei. Sollarab

Келесі