பட்டு புடவையில் Long Gown தைப்பது எப்படி | | How to stitch long Gown from silk saree | Nivi Tailor
பட்டு புடவையில் Long Gown தைப்பது எப்படி | | How to stitch long Gown from silk saree | Nivi Tailor
THANKS FOR WATCHING....!!!
KEEP SUPPORT....!!!!
பட்டு புடவையில் Long Gown வெட்டுவது எப்படி | How to cut long Gown from silk saree | Nivi Tailor
• பட்டு புடவையில் Long G...
பட்டு புடவையில் Long Gown வெட்டுவது எப்படி,
How to cut long Gown from silk saree,
Long gown cutting from silk saree,
gown cutting from old saree,
long gown cutting old silk saree,
nivi tailor tips,
nivi tailor blouse cutting,
Nivi Tailor,
gown,
long gown,
long gown cutting,
long gown from silk saree,
long gown fron old saree,
gown stitching,
long gown cutting tips,
long gown cutting in tamil,
Пікірлер: 178
ரெம்ப பொறுமையா நல்லா புரியர மாதிரி சொல்லி தாரீங்க நன்றி அக்கா
உங்கள மாதிரி யாராலயும் சொல்லி தர முடியாது சூப்பர் அம்மா 🎉🎉🎉🎉💞💞💞
Sister romba romba thank you❤😊 beautiful ah semmaya solli kodukinga.🎉 Easy ah understand aaguthu.🪄✨ Unga teaching excellent 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அக்கா சூப்பர்
நிவி அக்கா நான் இப்போது அடுத்தவங்களுக்கு ஜாக்கெட் தைத்து கொண்டிருக்கிறேன் எந்த குறையும் இல்லை அந்த அளவுக்கு தைத்து கொண்டிருக்கிறேன் அதற்கு முதலில் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் நன்றி
@nivitailor7252
2 жыл бұрын
Congrats 👏 keep it up 👍 sisy
சூப்பர் சூப்பர் அக்கா ❤
Super explain sis romba romba thanks tailoring theriyathavanga kuda kathukidalam avolo avulo detaila explain pandringa
தைக்கும் போது எல்லோருக்கும் ஏற்படும் தவறுகளை அருமையாக சொல்லி விளக்குகிறீர்கள்
நல்லதெளிவா புரியுது மேடம் நன்றி
Supera solli tharinga mam 👌👌
Superra solli tharinga akka ramba nanri
Nivi akka thanks ka super ah solikudukringa
இதே அளவில் என் பொண்ணுக்கு இதே மாதிரி அளவில் தைச்சு கொடுத்தேன் மேடம்... ரிசல்ட் வேற லெவல்... எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது... நன்றி நன்றி...
@nivitailor7252
2 жыл бұрын
Congrats 👏 keep it up 👍 sisy
Rompa thanks mam video upload pannathuku
@muralikumar2643
2 жыл бұрын
Intha gown stitching panrathuku enna rate vangalm sollunga sister pls
Super ah soli kudukinga... apdiya continue panunga
நிவி அக்கா ஒரு சந்தோஷம் நான் இன்று நீங்கள் 8மாதத்திற்கு முன் போட்ட 36 .இஞ்சி சைஸ் சுடிதார் விடியோவை பார்த்து என் மகளுக்கு சுடிதார் தைத்துமுடித்துவிட்டேன்.நான் உங்கள் விடியோ பார்க்கும்போது நான் எப்போது தைப்பது என்று நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.இன்று தைத்து விட்டேன் நிவி அக்கா உங்களுக்கு கோடிநன்றிகள் என்னுடைய வாழ்க்கையில் உங்களை மறக்க மாட்டேன் நிவி அக்கா நன்றி 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nivitailor7252
2 жыл бұрын
Congrats 👏 keep it up 👍 sisy
Super Madam clear explanation
Super akka nalla solo kudukiranga 👌👌👌
சூப்பர்
akka romba thanks 👍useful la eruiku akka
Sister very very nice
Super sister thanks🙏
Mind blowing 👌👌
Akka super 👍👍👍😘😘😘
Super mam... nice explanation
Excellent explanation sister. Nadula joint illama single piece la 8 panel anarkali epdi stich panrathu with lining cloth video podunga sister pls
Romba clear ah soldriga
Explain well
Akka romba romba romba romba nandri akka seriously nenga avolo cleara solringa thankssssssssssssss ka🙏🙏🙏 one request lining blouse alavu eduthu stitched solunga ka pls
Awesome teech
Super. Rampa thanks 🙏
Super explination
Super sis...supera solli thareenga..naan unga new subscriber sis🥰
நான் இந்த மாதிரி தச்சிட்டேன் நல்லா இருக்கு சூப்பரா இருக்கு நான் சொல்றது சிக்ஸ் பார்ட் மாதிரி வெட்டி சுடிதார் தைத்து காமிங்க மேம்
@nivitailor7252
Жыл бұрын
Video upload panren sister
super akka
Intha long gown 10years ponnukku yeppadi taippathu cutting and stitching video podunga akka
@nivitailor7252
2 жыл бұрын
Ok sure sisy
❤❤❤ super explain 😍👌
அக்கா நீங்க நல்லா பொறுமையா சொல்லி தரிங்க நானும் தைக்கிறேன் ❤நன்றி அக்கா
Very nice akka
Madam unga video parthu nan oru dress stitch panneten. Nalla erukku. Thank u mam. Blouse stiching ethey mathri video erukka mam
@nivitailor7252
6 ай бұрын
kzread.info/dash/bejne/qYB2qMaed73AlbA.htmlsi=jdqkgrtr-QnZfQt0
Super mam very nice
Very nice
Tq❤
Sema sister👌👍🙏❤️
@gowthamraja3965
2 жыл бұрын
Arumaiya teaching panrenka sister.
சிஸ்டர் டிரஸ் அளவு வைத்து சொல்லிக்கொடுங்கள் plz
❤️ super
Super ma thanks
Super mem 👌👌
Super akka
Sister Kerala Sareela Gown stich Panrathu epdinu Podunga
@nivitailor7252
Жыл бұрын
Intha method la cutting , stitching pannunga sister
Perfect explanation 👌🏻
Super sister
Akka nenga neriya video podunga pls
❤
Excellent teaching.... 👌💞
@ManjulaManjula-om5kp
2 жыл бұрын
super akka thankyou
Super
அக்கா நன்றி அக்கா
Super mam
Akka super ka💐💐💐
Amma epdi measurements edukurathu Amma solunga
Super madam
👌👌👌akka
Happy new year mam... 🙏🙏valgavalamudan...
நன்றாக தெளிவாக சொன்னீர்கள் அம்மா மிகவும் நன்றி புடவையில் தைக்கும் போது லைனிங் துணி எவ்வளவு தேவை படும் மா
@nivitailor7252
Жыл бұрын
kzread.info/dash/bejne/hYRmmtmzf5fWgrg.html
Thanks ka enakku kids shirt thaikra video odnga
🎉🎉🎉🎉🎉 super excited
Super excellent 👏
👌
Inga tailoring class la sariya soli taramataranga. Beginners ku neriya tips kodunga pls.
அக்கா நிறுத்தி சொல்லி தரீங்க.நல்லா புரியுது.தாங்க்ஸ் அக்கா
Super mam lining um skirt ayum thaniya adichchuttu body part kooda joint podak koodatha
@nivitailor7252
4 күн бұрын
Mm pannalam
Sypper🎉🎉good
Aunty saree cloth la double colour Vara maari normal chudithar side open vachu oru video podunga aunty rompa useful ah irukum.(kalamkari cotton la naraya per potturukanga athu maari stitch panni podurathuku measurements eduthu solli thanga)
Akka linig la full length kadaikatha akka kadaila 33ku mela varatha 40elam
@nivitailor7252
Жыл бұрын
Varathu
Cina album poda soli kodunga akka.
@nivitailor7252
18 күн бұрын
Video upload panren sister
அனார்கலி சுடிதார் கட்டிங் போடுங்க மேம் அளவு சுடிதார் வைத்து
Akka pot neck eppadi stitch pannanun sollukudunga
Sister old leganga va epdi long gown ah matharthunu oru video podunga sis pls
@nivitailor7252
2 жыл бұрын
Ok
Sister pavadai ku lining epdi koduthu epdi stich panrathu
@nivitailor7252
Жыл бұрын
Video skip pannama parunga sister, purium
Princess cut blouse cutting and stitching podunga ka
@nivitailor7252
2 жыл бұрын
kzread.info/dash/bejne/qmptmtaudtnZnso.html
Canvash vechu epdi chudithar top la design neck vaikurathu video podunga
@nivitailor7252
2 жыл бұрын
Ok
Akkawithu idupu uiyaram adupangala akka antha alavuku tha uiyaram vakanuma satiku pls repaly akka
XL size ku lining evvalavu edukkanum sis..
ரொம்ப ரொம்ப அருமையா சொல்லி தந்திங்கா நன்றி ஆனா லைனிங்கும் மேல் பாவாடையும் ஒன்னா ஜாய்ன்ட் பன்னும்போது லைனிங் சுருங்க வாய்ப்பிருக்கு தனி தனியா தைக்கனும்னு சொல்றாங்களே சிஸ்டர்
@nivitailor7252
Жыл бұрын
Video skip pannama parunga sister
@chandraraj3943
Жыл бұрын
@@nivitailor7252 ஸ்கிப் பன்னல சிஸ்டர் லைனிங்துனியும் பாவாடை துனியும் கடைசியா தையல் முடிக்கும் போது ஒன்னாவே ஜாய்ன்ட் பன்னுனிங்க அப்படி பன்னலாமான்னுதான் கேட்டேன் சிஸ்டர்
Akka frock measurement eduthu kattu ga
@nivitailor7252
2 ай бұрын
Video upload panren sister
42size ku kaluthu agalm evlo vakanum akka intha gown ku
தையல் கிளாஸ் போனா கூடஇவ்வளவுதெளிவாசொல்லமாடாங்கசுப்பர்
Mam 10 yeras ponnuku cutting yaputi potuvathu mam solluga
@nivitailor7252
2 жыл бұрын
Video upload panren sister
Ea akka body oda patti joine panumbothu patha matinguthu ea solunga akka athuku na off inch extratha adukara solunga akka pls
Box pleated long gown solluga mam
@nivitailor7252
2 жыл бұрын
Video upload panren sister
Mam 14years ponnukku etha sizela stich pannalama
@nivitailor7252
2 жыл бұрын
Mm thaikkalam
Akka frock stiching rate please. Akka
அக்கா, அந்தஃஒன்சைடுஜாய்ண்பண்றதுகரட்டாவரமாட்டங்குதுகா, இடுப்புபக்கத்திலதூக்கிட்டுஇரருக்குகா
@nivitailor7252
Ай бұрын
Porumaiya thainga sister,
Akka intha dress ku evlo amount vanganum akka
Xl,xxl,sizes,yevlmetter,yatukanm,pleas, replay pannu ga
Kai extravea varuthu anaku ea solunga akka na santerla irunthu kai joine panra athunalaiya akka
@nivitailor7252
2 жыл бұрын
Blouse cutting stitching video skip pannama parunga purium sister
@ranjanaprabhu9251
2 жыл бұрын
@@nivitailor7252 ela corritatha akka pathu thaikara anaku romba kstsma iruku akka ungala nambutha na thaika palgiruka unga kita na solirukenla akka
Mam inch measurement with cloth sollunka
@nivitailor7252
2 жыл бұрын
kzread.info/dash/bejne/iJmJxNykiLXOfbg.html
@nivitailor7252
2 жыл бұрын
kzread.info/dash/bejne/haKIxLhqmbuYoZc.html
Mam en dress size 50 so epdi measure eduthu stich panrathu old saree la stich pana kathunu iruka nenga solarathu understand aguthu so atha measurement solunga please
@nivitailor7252
2 жыл бұрын
Ok
@kiruthigak4685
2 жыл бұрын
Ok
Sister armhole and hand wirth rendume blouse and chudidhar top ku ore madhri dha varuma sis?
@nivitailor7252
2 жыл бұрын
kzread.info/dash/bejne/ooSXqpKqmKqacqQ.html
@creationsbybhuvana1207
2 жыл бұрын
@@nivitailor7252 thank you sis
Akka idupu kita 1inch ula thalanum sonigala akka body agslathula evlo vidramo atha ula thali vatanuma idupuku ila evlo inch thaiyaluku vitalum idupuku 1thana pls reply panuga akka pls
@nivitailor7252
2 жыл бұрын
Yes
@ranjanaprabhu9251
2 жыл бұрын
@@nivitailor7252 eathuku yes akka 1tha adukanuma ila epadi akka