saree transfer to full frock in Tamil

Ойын-сауық

saree to frock 40" cutting and stitching vijisworld

Пікірлер: 120

  • @leesajesin6474
    @leesajesin6474Ай бұрын

    மேம் இதுதான் பஸ்ட் டைம் உங்க வீடியோவ பாக்குறேன் ரொம்ப அழகா சொல்லி கொடுக்குறீங்க நல்லா புரிஞ்சது இந்த மெசர்மென்ட் எடுக்குறீங்க அதை சைடுல நம்பர காட்டினால் இன்னும் நாங்க நல்லா புரிஞ்சுக முடியும்

  • @vijisworld9547

    @vijisworld9547

    Ай бұрын

    அடுத்த முறை அப்படி செய்கிறேன்.நன்றி

  • @vinothruba7875
    @vinothruba78754 ай бұрын

    நீங்கள் விவரமாக சொன்னது ரொம்ப தேங்க்ஸ் இதை ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்த உங்க நீங்க சொன்னது விவரமா புரிஞ்சுது எனக்கு தேங்க்ஸ் மா

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    மிக்க நன்றி

  • @meenaganesan7745

    @meenaganesan7745

    4 ай бұрын

    Where is the button part

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    @@meenaganesan7745 No open

  • @ammuakm1981

    @ammuakm1981

    Ай бұрын

    Nan try panra sister

  • @Jaidhanrocks

    @Jaidhanrocks

    4 күн бұрын

    Super iam expect this

  • @vedhamurthyp95
    @vedhamurthyp952 күн бұрын

    Super mam Nan strich panni pakkuren

  • @silentheart3885
    @silentheart38854 ай бұрын

    நன்றி சகோதரி இதை தெரிந்து கொள்ள எத்தனையோ வீடியோ பார்த்தேன் நீங்கள் கொடுத்த விளக்கம் தான் எனக்கு புரிந்து

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    நன்றி தொடர்ந்து என் சேனலை பாருங்கள்

  • @muththootharkal
    @muththootharkal21 күн бұрын

    நான் பார்த்ததிலேயே நல்லா புரிந்து கொண்டது உங்கள் வீடியோவில் மட்டும் தான் சிஸ்டர் ரொம்ப நன்றி🙏✝️🛐❤

  • @vijisworld9547

    @vijisworld9547

    19 күн бұрын

    தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி

  • @ManshiKani
    @ManshiKani4 ай бұрын

    💯Enaku romba pidichuruku na Sunday try pannuven sister romba tq sister new subscriber 🎉❤ try pannitu soltren sister epdi enaku vanthurukunu tq so much sister 😍

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Thankyou sis

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/gICclKadnqiznps.htmlsi=BXy-9DmZA85jDt7v

  • @oneminuteplz7066
    @oneminuteplz70665 ай бұрын

    Very clear explanation mam.nice and easy.i am going to try

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Thank you for joining me

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Other saree to dress videos 👇kzread.info/dash/bejne/gICclKadnqiznps.htmlsi=BXy-9DmZA85jDt7v

  • @suryakala1420
    @suryakala14205 ай бұрын

    ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா🎉🎉❤❤

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    நன்றி சூர்யகலா

  • @radhai714
    @radhai7144 ай бұрын

    Hard work panirkeenga akka.🎉...thank u for explanation

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/c5qC2rGToMfWfNY.htmlsi=36-i2UIW_pXXUkAT

  • @reginam1279
    @reginam1279Ай бұрын

    Skirt la mid point edukkum alavu,chest /8 vaikalama mam

  • @sakthimanimaran8589
    @sakthimanimaran85894 ай бұрын

    Wow super sis...simple ah semmaiya sollytinga.. Kandippa naan try pannyttu ungalukku cmt potran❤

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Sure try panunga👍

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/head/PLuXBRy6NFGROTY9y3bwxcwLrW4I4hPSVp&si=3jsCP4RneVggTj18

  • @manindc5354
    @manindc53542 ай бұрын

    Super sister

  • @user-sx2dw2ft3d
    @user-sx2dw2ft3d5 ай бұрын

    Clean explain thanks ka😊

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Welcome 😊

  • @AngayarKanni672
    @AngayarKanni6724 ай бұрын

    Super

  • @Aksharanisha18890
    @Aksharanisha188905 ай бұрын

    Nice explain sister

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Thankyou

  • @sheebasantha5264
    @sheebasantha52644 ай бұрын

    super

  • @agalyaskitchen6292
    @agalyaskitchen62925 ай бұрын

    Neenga cut panna indha frock enna aalavu mam?

  • @user-im2hk2nj6x
    @user-im2hk2nj6xАй бұрын

    Thank you lot mam🎉❤❤❤❤

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam53024 ай бұрын

    விளக்கமாக தைத்து காட்டியுள்ளீர்கள் 😊

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/gICclKadnqiznps.htmlsi=xFyN7oQZHQE8O2Um நன்றி எனது மற்ற டிசைன் ஆடைகளின் வீடியோக்கள் 👆

  • @bagavathic8363
    @bagavathic83634 ай бұрын

    Spr mam.. na tdy stitch panuna spra rku...nu sonaga..

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Ok watch my channel for more details

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/gICclKadnqiznps.htmlsi=BXy-9DmZA85jDt7v

  • @SaveIndianWomen
    @SaveIndianWomen3 ай бұрын

    Thank you sister. Good saree don't cut. You wear

  • @vijisworld9547

    @vijisworld9547

    2 ай бұрын

    😊

  • @akilaprabhu1988
    @akilaprabhu19885 ай бұрын

    Super 👍

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Thanks 😊

  • @Packiyaseeli-hx3vy
    @Packiyaseeli-hx3vy4 ай бұрын

    Tq akk

  • @Thangama-nf1zh
    @Thangama-nf1zh4 ай бұрын

    Hi sis ethaipola 3xl epudi tgaikurathunu oru dress sa vache solithanga ka

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Sure

  • @user-sd1mz9jn1j
    @user-sd1mz9jn1j27 күн бұрын

    👌👌👌

  • @manikandanv-sw2zv
    @manikandanv-sw2zv5 ай бұрын

    Sis xxL alavu sollunga sis pls

  • @ElayaElaya-qx2mt
    @ElayaElaya-qx2mt4 ай бұрын

    Mem 42 inch athu enna inch

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar68065 ай бұрын

    Easy method,intha model frock stitch panna evlo metre cloth for top and bottom cloth evlo metre venum sis for 4xl body size..?

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    இந்த மாடல் அப்படியே தைப்பது என்றால் புடவையில் மட்டுமே அது முடியும்.

  • @RahmathullaRahmathulla-du4xc
    @RahmathullaRahmathulla-du4xc5 ай бұрын

    Super sister ithuku evlo charge panuvinga

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    450 plus lining charge evalavo athuvum serthu vanganum Mumbai rate ,😊

  • @SarathaSaran-wu1fu
    @SarathaSaran-wu1fu2 ай бұрын

    sutraluvu 42 va illa 1 side alava sis

  • @klakshmi1546
    @klakshmi15465 ай бұрын

    42 sizes ku 8 division ➗ pannreinga .narmal la all sizes ku 8 division ➗ pannanuma mam

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    பண்ணலாம்

  • @muththootharkal
    @muththootharkal21 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @santipriya8248
    @santipriya82484 ай бұрын

    Tq

  • @nagalakshmi6310
    @nagalakshmi63105 ай бұрын

    Umbrella skirt vedio podunga sis🎉🎉❤

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    kzread.info/dash/bejne/hGyG09xqkpfTZJs.htmlsi=C1bMgV7oKRUm6whH

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Already potu eruken parunga friend link eruku 👆

  • @sarveshmalar8103
    @sarveshmalar81034 ай бұрын

    30size ku measurement soluga mam

  • @SasiKala-tq7ug
    @SasiKala-tq7ug3 ай бұрын

    All a romps Thalia solirukinga romps thanks box pleats soli thanga please

  • @vasanthkani534
    @vasanthkani5345 ай бұрын

    Skirt part ku lining vaikka vendama mam

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    கஸ்டமர் விருப்பம்தான்

  • @ganavisree5185
    @ganavisree5185Ай бұрын

    Sisy enakku coloth evalavu edukanumnu sollunga sisy normal ah top and botton ethana meter edukurathu

  • @vijisworld9547

    @vijisworld9547

    Ай бұрын

    புடவை என்றால் நீங்கள் தைக்கும் சுற்றளவைப் பொறுத்து .துணி என்றால் 3மீட்டர் டாப்க்கு.2 1/2 மீட்டர் பேன்ட் க்கு .இது 38"வரை மார்பு சுற்றளவு உள்ளவர் களஉக்கஆன அளவு துணி.

  • @sri-jishnu-kanna0906
    @sri-jishnu-kanna090624 күн бұрын

    அம்மா 12 வயது குழந்தைக்கு பேனல் கட் எத்தனை வைத்தால் சரியாக இருக்கும்

  • @gkgamer4440
    @gkgamer4440Ай бұрын

    அம்மா 50பாடி பெயர் மென்டல் எப்படி பிரிப்பது சொல்லுங்க

  • @user-qk1tl6ct7y
    @user-qk1tl6ct7y5 ай бұрын

    Naira top and umbrella Palazzo stitching Ku evlo amount vangalam

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Naira top 400 Umbrella 400 Palazzo pant 300 (Lining thani rate in Mumbai)

  • @sridurai2529
    @sridurai2529Ай бұрын

    Xxl Ku measurement sollunga mam please🙏

  • @veenajayasonica
    @veenajayasonica4 ай бұрын

    Lining cloth ethana meter sister vanganum

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    1 and 1/2 metre lining

  • @PeacefulRowboat-nz8cy
    @PeacefulRowboat-nz8cy3 ай бұрын

    Mam ethu enna size L,m,xl,xxl please sollunga mam....

  • @vijisworld9547

    @vijisworld9547

    3 ай бұрын

    Xxl

  • @jayanthimanavalan546
    @jayanthimanavalan5464 ай бұрын

    Lining cloth evalo metre edukanu mam

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Lining cloth 4 metre venum. Skirt Kum serthu. Aana ethula naan skirt ku lining vaikala.

  • @jayanthimanavalan546

    @jayanthimanavalan546

    4 ай бұрын

    @@vijisworld9547 ok thank u mam

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/gICclKadnqiznps.htmlsi=BXy-9DmZA85jDt7v

  • @najma5759
    @najma57594 ай бұрын

    Sis saree la umbrella maxi epdi stitch pannanum nu solli kudunga sis . Full length venum 56 size.. please

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Sure

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/head/PLuXBRy6NFGROTY9y3bwxcwLrW4I4hPSVp&si=UKAW7Tg3fwuWya9C

  • @chitrasiva9309
    @chitrasiva93095 ай бұрын

    3 xl size top alavu solluga plz

  • @shalinis2651

    @shalinis2651

    4 ай бұрын

    3 xl solluinga sis

  • @ramyakarthick6515

    @ramyakarthick6515

    4 ай бұрын

    3 xl size top alavu solluga pls

  • @afsaruddinmohammed7605
    @afsaruddinmohammed76054 ай бұрын

    சொல்லுங்க அக்கா

  • @Sam-ct9qr
    @Sam-ct9qr4 ай бұрын

    Lining evlo pidikkum inda dress ku

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Top part 1 metre bottom lining vaikavillai. Vaithal 2.30 metre aakum

  • @afsaruddinmohammed7605
    @afsaruddinmohammed76054 ай бұрын

    16 பேனல் வேண்டும் என்றால் இடுப்பு அளவு உடன் 16 வகுக்க வேண்டுமா

  • @vijisworld9547

    @vijisworld9547

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/rGRpubJwg7qTfqg.htmlsi=_aTlWeGPwCxNT83i இதைப் பாருங்கள் சகோதரி நீங்கள் நினைத்தது போல்தான்.

  • @afsaruddinmohammed7605
    @afsaruddinmohammed76053 ай бұрын

    3xl size ku 32 panels

  • @Sharmila-gk6ww
    @Sharmila-gk6ww4 ай бұрын

    கீழ் பாகத்திற்கு டைனிங் தேவையில்லையா மேடம்?

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    தேவை எனில் வைக்கலாம்

  • @manjusasi3937
    @manjusasi39374 ай бұрын

    இப்போ நீங்க ஸ்டிச் பண்ணது எந்த ஏஜ்க்கு செட் ஆகும் sis

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    42 "இருக்கிறவங்களுக்கு பொருந்தும்.நான் 50 வயது தோழிக்கு தைத்து கொடுத்தேன்.

  • @user-sx2dw2ft3d
    @user-sx2dw2ft3d5 ай бұрын

    3 xl size mearment sollunga plz plz plz😊

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    கண்டிப்பாக

  • @afsaruddinmohammed7605
    @afsaruddinmohammed76053 ай бұрын

    Xxl ku 16panels

  • @maduraiuma8235
    @maduraiuma82353 ай бұрын

    Please can you explain measurements clearly?

  • @sulthanfathima4210
    @sulthanfathima42103 ай бұрын

    Hip saize ellathukku sariya vsruma

  • @vijisworld9547

    @vijisworld9547

    3 ай бұрын

    Same chest size than . But 2 dart in hip

  • @soniaammu3409
    @soniaammu34092 ай бұрын

    Lining join pandrathu iruntha eppadi pandrathu

  • @vijisworld9547

    @vijisworld9547

    2 ай бұрын

    kzread.info/dash/bejne/rGRpubJwg7qTfqg.htmlsi=YMRjmzeJ40rqm_VS இதில் இருக்கும் அதே போல் லைனிங் தான் எல்லா கவுனுங்கும்

  • @user-qk1tl6ct7y
    @user-qk1tl6ct7y5 ай бұрын

    Alia cutting podunga mam

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Sure

  • @jothilakshmi3178
    @jothilakshmi31784 ай бұрын

    அக்கா தங்கை இருவருக்கும் தைக்க ஒரு சேலை அளவு சொல்லுங்க அக்கா13 வயது 12 வயது ஒல்லியாக இருப்பார்கள்

  • @vijisworld9547

    @vijisworld9547

    3 ай бұрын

    1 சேலை இருவருக்கும் பத்தாது .கூட வேண்டும்.

  • @majaraphy1534
    @majaraphy15345 ай бұрын

    XL size ku 8panels

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Yes

  • @jothit7774
    @jothit77744 ай бұрын

    2xl size top alavu solluga plz

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    Sure

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    My other saree to dress videos 👇 kzread.info/dash/bejne/gICclKadnqiznps.htmlsi=BXy-9DmZA85jDt7v

  • @r.senthilkumar1457
    @r.senthilkumar14573 ай бұрын

    Mam waste 42 inches எதை சொல்றீங்க 37 inches சொன்னீங்க எனக்கு அந்த அளவு புரியவில்லை

  • @vijisworld9547

    @vijisworld9547

    3 ай бұрын

    Same chest and waste அப்புறம் இடுப்பு பகுதியில் 2 dart வரும் அப்போ இடுப்பு அளவு குறையும்.

  • @kokilaparuvathaselvam8437
    @kokilaparuvathaselvam84375 ай бұрын

    Super sister

  • @vijisworld9547

    @vijisworld9547

    5 ай бұрын

    Thanks for your support

  • @vijisworld9547

    @vijisworld9547

    4 ай бұрын

    kzread.info/dash/bejne/gICclKadnqiznps.htmlsi=BXy-9DmZA85jDt7v

Келесі