பங்குனிஉத்திரம் புதியவெளியீடு வேல் மாறல் வேல் விருத்தம் | PANGUNI UTHIRAM MURUGAR SPECIAL VEL MARAL

#வேல் மாறல் #வேல் விருத்தம் #பங்குனிஉத்திரம் #ஓம் சரவணபவ #முருகர்சிறப்பு பக்தி பாடல்கள் #panguniuthirammurugarsongs #tamilbhaktipadalgal #subamaudiovision #velmurugasongs #subamaudiovision #ohmmuruga #vetrivelmuruga #vetrivelmuruganakuarohara #saravanabhavaohm #velmaral #velvirutham #panguniuthiramnewrelease
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும் !!!
பாம்பன் சுவாமிகள் இதனை 'படை அரசு’ என்று போற்றுவார். 'படைநாயகம்’ என்றும் பெயருண்டு. வேலைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவை: அயில், ஆரணம், உடம்பிடி, எஃகம், எஃகு, குந்தம், சக்தி, ஞாங்கர், மதங்கு, வாகை, விட்டேறு.
முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். அதற்கு 'வேற்கோட்டம்’ என்று பெயர். 'கோடு’ என்றால் மலை (கிளை என்றும் பொருள் உண்டு. பல கிளைகளால் அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் என்றும் கூறுவர்). அக்காலத்தில் மலைப் பகுதியில் அமைந்த கோயிலை கோட்டம் என்று அழைத்தனர்.
வேலூர் என்ற பெயருடன் அமைந்த தலங்கள் பல உள்ளன. அங்கு, வேற்கோட்டம் அமைந்திருத்தலால் அப்பெயர் பெற்றது என்பர். வேலூர்களில் மிகப் பழைமையானது (புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள) உப்புவேலூராகும். அதேபோன்று வேல் என்ற பெயரில் அமைந்த வேல் தீர்த்தம் திருச்செந்தூர், திருத்தணி, திருவேற்காடு, வள்ளிமலை, ஞானமலை ஆகிய தலங்களில் உள்ளன. கோயில்பட்டி, சொர்ணமலையில் அமைந்துள்ள திருக்கோயிலில் வேல் மட்டுமே மூலஸ்தானத்தில் உள்ளது !!!
Title : PANGUNI UTHIRAM MURUGAR SPECIAL VEL MARAL VEL VIRATHAM | வேல் மாறல் வேல் விருத்தம் முருகர் சிறப்பு பக்தி பாடல்கள்
Sung by : VEERAMNAIKANNAN
MUSIC : VEERAMNAIKANNAN
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind fresher and more focused. This channel features devotional songs from legendary artists like S.P.Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Annamalaiyar Suprabhatham Kavasam - • அண்ணாமலையார் சுப்ரபாதம...
Annamalaiyar Thevaram - • ANNAMALAIYAR THEVARAM ...
Vetrivel - • முருகன் பக்தி பாடல்கள்...
Annamalai - • அண்ணாமலை சிவன் பக்தி ப...
Pradhosham - • பிரதோஷம் நந்தி பகவான் ...
Vinayagar - • விநாயகர் பக்தி பாடல்கள...
Vinayagar Murugar - • விநாயகர் முருகர் பக்தி...
Samimarae - • சாமியே சரணம் ஐயப்பா சப...

Пікірлер

    Келесі