படித்தால் அறிவு வராது | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து மாணவர்களுக்கு |Variyar Swamigal speech

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
==========
படித்தால் அறிவு வராது | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து மாணவர்களுக்கு அறிவுரை |Variyar Swamigal speech
Please subscribe to kzread.info?su...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to kzread.info...

Пікірлер: 159

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy94692 жыл бұрын

    எல்லா பள்ளிக்கூடத்திலும் தினம் ஐந்து நிமிடம் ஒதுக்கி வாரியாரின் பேச்சுக்களை ஒலிபரப்பினால் குழந்தைகளின் நடவெடிக்கையில் கண்டிப்பாக மாற்றம் வரும்.🙏

  • @sankaranjanarthanan8739

    @sankaranjanarthanan8739

    Жыл бұрын

    இந்த திமுக ஆட்சியிலா.....ம்...நடக்கவே நடக்காது.....ஈ.வே.ரா பற்றி பொய் பாடம் இன்னும் அதிகமாக வரும் தெற்காசியாவின் சாக்ரடீஸ் மற்றும் வைக்கம் வீரர் போல

  • @jeyaguru2011

    @jeyaguru2011

    Жыл бұрын

    Mm

  • @Rutheran21

    @Rutheran21

    Жыл бұрын

    Great idea..someone should stress this to the TN government

  • @dharanipriya3997

    @dharanipriya3997

    Жыл бұрын

    Unmai super comment 🙏

  • @srinivasankannan7652

    @srinivasankannan7652

    Жыл бұрын

    Yes 🙏

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy46212 жыл бұрын

    அறியாமையை போக்கும் ஆசான் வாரியார் சுவாமிகள்.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-7382 жыл бұрын

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறேன். அறிவு என்பது இல் பொருளல்ல. அனைவரிடமும் உள்ள பொருள். அறிவை மறைக்கும் அறியாமையை நீக்கிக் கொள்ள வேண்டும். அற்புதமான கருத்து. மிக்க நன்றி.

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi40422 жыл бұрын

    திருமுருக கிருபானந்த வாரியார் புகழ் ஓங்குக.!🌷🌷🌷✨🌟✨🙏

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael38812 жыл бұрын

    அய்யா வின் அருள் உரையை நேரில் கேட்க புண்ணியம் செய்த அடியேன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.இணையில்லாத தமிழ் அறிஞர் திருவடி வணக்கம்.

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan2 жыл бұрын

    👍அற்புதமான விளக்கம்.. படிக்க படிக்க அறியாமை விலகும். 🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f2 жыл бұрын

    தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @kanniyammala2358
    @kanniyammala23582 жыл бұрын

    வாரியார் ஐயாவின் கருத்துகள் நம்மை நெறிபடுத்தும்.

  • @aadhik7101
    @aadhik71012 жыл бұрын

    ... 🌷👍🌷... பகுத்தறிிவதனால் வெளிப்படுவது அறிவு. அறிவு ஆன்மாவின் அழகு.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram15292 жыл бұрын

    வாரியார் சுவாமிகளை வணங்குகிறேன். உங்கள் காலத்தில் பிறந்ததற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி...

  • @senthurmugan3753
    @senthurmugan37532 жыл бұрын

    வாரியார் அய்யாவின் கருத்துக்கள் நம்மை நெறிப்படுத்தும். 🙏🙏🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam28012 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் மறுபிறவி எடுத்து வந்து மனித குலத்தை நல்வழிபடுத்த வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Жыл бұрын

    பார்த்து கேட்டு அறிந்து கொள்வதால் கிடைப்பது அறிவு! அறிந்ததை திரும்ப திரும்ப நினைவு கூர்வது ஞாபகம்! படிப்பதால் கிடைப்பது கல்வி! உண்மையை புரிந்து கொள்வதால் கிடைப்பது ஞானம்! அனுபவத்தால் கிடைப்பது புத்தி ! சூழ்நிலைக்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாமர்த்தியம்! நேரத்திற்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாதுர்யம்! பயிற்சியால் கிடைப்பது பண்பு! பழக்கத்தால் கிடைப்பது ஒழுக்கம்!

  • @vijayavenkat4038
    @vijayavenkat40382 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த ஆசான் 🙏🙏🙏

  • @uthishraj5941
    @uthishraj59412 жыл бұрын

    திருமுருக கிருபானந்த வாரியார் திருவடி போற்றி போற்றி

  • @gitavk5015
    @gitavk50158 ай бұрын

    துளியும் சுயநலமில்லாது பொதுநலனுக்காகவே வாழ்ந்த அறிவுச்சுடர் ஆன்மீகவாதி.மனிதகுலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.🙏🙏🙏🙏🙏

  • @sanjeevibs8867
    @sanjeevibs88672 жыл бұрын

    வாரியர் சுவாமிகள் போன்ற மனித உருவத்தில் இருக்கும் மகான் இப்போது எங்கேயும் பிறக்க வில்லை அப்பேர்ப்பட்ட தமிழ் அறிவு யாருக்கும் வராது 🙏🙏

  • @pachaiyappankariyan729

    @pachaiyappankariyan729

    2 жыл бұрын

    தமிழ்க்கடல் கடல் கடல் கடல்

  • @24780792
    @247807922 жыл бұрын

    அருமை அற்புதம் .அடியார்கள் வாழ்க

  • @thamilselvam5827
    @thamilselvam58272 жыл бұрын

    எக்காலத்திலும் பொருந்தும் ஞான வரிகள். வாழ்க நீ எம்மான்.

  • @sambanthamkarthikeyan554
    @sambanthamkarthikeyan554 Жыл бұрын

    வானில் வரும்போது வாலறிவன் அடி சேர்ந்த பெரியோய், உன் அறிவால் என்றும் எங்களின் உள்ளத்தில் வாழும்; பெரியோய் உன் மலரடிகளுக்கு என்றும் ஆயிரம் போற்றி வாழ்க தங்களின் வெங்கலக்குரல்.🙏🙏

  • @allit4309
    @allit43092 жыл бұрын

    அய்யா முத்து முத்தான பேச்சு🙏 அடியேனின் சந்தேகத்தை போக்கினீர்கள் அய்யா நன்றிகள் பல🙏🙏🙏❤❤❤

  • @masthanfathima135
    @masthanfathima1358 ай бұрын

    சார் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. வளரும் பிள்ளகளிடத்தில் நஞ்சை விதைக்காமல் பெயவர்களின் பேச்சை கேட்டு வளரும் சமயத்தில் நல்ல மாண்பு மிக்க குழந்தைகளாக வளரும் .

  • @maruthigarments78
    @maruthigarments782 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் அருளிய விளக்கம் அருமை நன்றி 🙏

  • @muruganadimaigal1433
    @muruganadimaigal14332 жыл бұрын

    குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்

  • @aadhik7101
    @aadhik71012 жыл бұрын

    ...🌷😍🌷... ஆகா... மழலைகளின் சிரிப்பு....!

  • @sridharmha1917
    @sridharmha19172 жыл бұрын

    வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க

  • @parasutamil9879
    @parasutamil98792 жыл бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏🌷🌹🌺🌸🌻

  • @srisivamelectronicssrisiva1236
    @srisivamelectronicssrisiva12362 жыл бұрын

    நன்றிதாத்தா

  • @gomathim6869
    @gomathim6869 Жыл бұрын

    நான் சிறுபிள்ளையா இருக்கும் போது வகுப்பில் நன்னெறி வகுப்பு நடத்தி அறகருத்துக்களை கதையா சொல்லித்தருவாங்க இன்று அவை வாழ்வுக்கு உதவுகின்றன.இன்றைய குழந்தைகளுக்கும் அப்படி வகுப்புகள் நடத்தினால் நல்ல மனிதர்களாக வருவாங்க.நான்ஒரு ஆசிரியை என் பாட வேளையில் பத்து நிமிடம் ஒதுக்கி இப்படி நன்னெறி கதைகள் சொல்வேன்.இது போல ஆசிரிய பெருமக்கள் செய்யனும்னு நான் வேண்டுகிறேன்🙏

  • @Hemalatha-bx1ez
    @Hemalatha-bx1ez6 күн бұрын

    அறியாமையை விளக்குவதே கல்வி .நல்ல விளக்கம்.🎉🎉🎉

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy72282 жыл бұрын

    எமது மிகப் பெரிய ஆன்மிக குரு ஆசான்

  • @mitrhran
    @mitrhran2 жыл бұрын

    அருமையான பதிவு

  • @vinothsuga7019
    @vinothsuga7019 Жыл бұрын

    யாரும் சொல்லாத தத்துவம் அய்யாவின் புகழ் ஓங்குக....

  • @Ramakrushnan-bc6rw
    @Ramakrushnan-bc6rw6 ай бұрын

    அறிவுக்கடல்...... . ஒவ்வொருவரும் 10 முறை திரும்ப திரும்ப கேட்க.....🙏

  • @rmohan5556
    @rmohan55562 жыл бұрын

    சுவாமிகள் முருகனின் அவதாரம்

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Жыл бұрын

    வாரியர் ஸ்வாமிகள் உபன்யாசம் ஆழ்ந்த கருத்து மிக்கது. அவர் புகழ் மேன்மேலும் வளரவேண்டும்.

  • @saleembasha2386
    @saleembasha23862 жыл бұрын

    இந்த அளவு விளக்கம் கொடுக்க உங்களை தவிர யாராலும் முடியாது.

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan48932 жыл бұрын

    I have listened so many lectures when I studied my schooling at Trichy. He use d to ask children to occupy front rows. He will ask small questions from previous lecturesAny one who says correct answer will be given small books like kandha sasti kavacham abirami andhathi, small edition of sundara gantam, Guruvayur pancharatnam.... etc. I got so many kutty books from him Lectures will be very very interesting to listen. Guru vae charanam

  • @rajam2031
    @rajam2031 Жыл бұрын

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐

  • @butherguru4310
    @butherguru43102 жыл бұрын

    ஞானசபைக்கு குடமுழுக்கு செய்தவர் வாரியார் சுவாமிகள்.

  • @sundaramurthymanickam2863
    @sundaramurthymanickam28638 ай бұрын

    என்ன ஒரு வியக்கதக்க கருத்து, ஆழமான சிந்தனை ❤

  • @AarumugamP
    @AarumugamP9 ай бұрын

    அருமை அற்புதம் பெரும்பதம்

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr23982 жыл бұрын

    இறைவன் அருளால் நன்மை பெறுவோம்

  • @kumarm2548
    @kumarm25482 жыл бұрын

    அருமை.

  • @jsvinuramram8138
    @jsvinuramram81384 ай бұрын

    இன்று நடப்பதை பார்த்தால் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l8 ай бұрын

    நன்றி ஐயா

  • @Monkwhispers
    @Monkwhispers8 ай бұрын

    ஐயா!!! இதை விட யாரால் அருமையான அறிவுரை கொடுக்க முடியும்! நன்றி!

  • @nesagnanam1107
    @nesagnanam11078 ай бұрын

    சிறந்த துணை

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl2 жыл бұрын

    நன்றி

  • @gravikumar7515
    @gravikumar75152 жыл бұрын

    ஐயாவின் வாக்கு அருள் வாக்கு

  • @PrasannaKumar-px5td
    @PrasannaKumar-px5td Жыл бұрын

    நல்ல கருத்துக்களை எவனுமகேட்பதில்லை

  • @rsundarsundar3709
    @rsundarsundar37098 ай бұрын

    படிச்சா அறிவு வரும் இது என்னோட கருத்து, மொத்தத்தில் சிந்திப்பவனே யோசனை செய்பவனே அறிவாளி

  • @chandraseakaranramu31
    @chandraseakaranramu31 Жыл бұрын

    மனிதன் மனிதனாக வாழ வழி காட்டிய மாமனிதர் 🙏🙏🙏🙏🙏🙏🪔

  • @SriMalayan
    @SriMalayan2 жыл бұрын

    சிவாயநம..

  • @karthik81325
    @karthik813252 жыл бұрын

    அனுபவமே அறிவு.

  • @user-gg1fv2gh2w
    @user-gg1fv2gh2w8 ай бұрын

    வள்ளல் வாரியார் என் குருநாதர் சின்ன வயதில் இருந்தே அவரின் சொற்பொழிவை கேட்க வாசிக்க விரும்புகிரேன்

  • @theuniverseism9305
    @theuniverseism93054 ай бұрын

    சதுர்யோகி வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம்

  • @asarerebird8480
    @asarerebird84802 жыл бұрын

    I was like one of those children in 1959 at sir mct muthiah chettiar high school, listening to swami

  • @ranjithKumar-dk2te

    @ranjithKumar-dk2te

    2 жыл бұрын

    WoW Great, I was just listening some of his speeches it is simple and wonderful great person

  • @sureshr5328
    @sureshr53282 жыл бұрын

    சிறப்பு 💕

  • @rajamaninv6446
    @rajamaninv64462 жыл бұрын

    There is difference between knowledge and wisdom. Knowledge comes from outside of our brain. Wisdom comes from within our brain. This what swamiji is talking about.

  • @ramanivenkataraman1431
    @ramanivenkataraman14312 жыл бұрын

    sure.without experience and wisdom one cannot be wise

  • @padmanabhantmj736

    @padmanabhantmj736

    2 жыл бұрын

    NONSENSE NONSENSE

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan92492 жыл бұрын

    Om muruga

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    சிறப்பு தான்.. கஞைகரின் தமிழும் நாட்டின் ஆட்சியும் மக்கள் விவாசயிகள் உயிரையும் காத்த கஞைகர்...

  • @physics20246
    @physics202468 ай бұрын

    அவரிடம் என் பள்ளி பருவத்தில் பிறந்த நாளன்று ஆசி வாங்கியது என் பெரும்பாக்கியம்! ஞானகுரு

  • @subramaniiyer3801
    @subramaniiyer38015 күн бұрын

    Great people's never dies still alive in everybody's ❤️.

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri5 ай бұрын

    Great person speaking Greatest speech Om namah shivaya ❤❤ Om Muruga❤❤

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be Жыл бұрын

    Excellent speech! guruvea thunai! vazhga vaiyagam! vazhga valamudan!!

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 Жыл бұрын

    ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் ஓம்

  • @RajeshRajesh-tr3og
    @RajeshRajesh-tr3og2 жыл бұрын

    சரணம் சரணம் சரவண பவ

  • @Balav1881
    @Balav18818 ай бұрын

    குழந்தைகளோடு நேரடியாகப் பேசி கற்பிக்கிறார்.

  • @rajanbalakrishnan2024
    @rajanbalakrishnan2024 Жыл бұрын

    அருமை....

  • @sriparvathi3090
    @sriparvathi30905 ай бұрын

    ஓம் சரவணபவ ஓம்

  • @subramaniiyer3801
    @subramaniiyer38015 күн бұрын

    Super speeches and presentation.

  • @user-js4he2un2t
    @user-js4he2un2t8 ай бұрын

    ''அடடா ''எத்தனை காலம் ஆகிவிட்டது 'மறைந்து ''இப்போது ''தோண்டி ''எடுத்து '''பிரச்சாரம் செய்ய என்ன ''எல்லாம் ஓட்டு க்கு.

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi21238 ай бұрын

    Like Thirukkural Variyar Speech also such a meaningful and guide us

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 Жыл бұрын

    🌲🙏🌲நிறையவே 1980-'90/ களிலே பள்ளிகளிலே...

  • @chinnaduraijayaraman7376
    @chinnaduraijayaraman73762 жыл бұрын

    🙏

  • @kurinjikamalakannan2954
    @kurinjikamalakannan29542 жыл бұрын

    குரு திருவடி சரணம்

  • @rajaganapathy1980
    @rajaganapathy19802 жыл бұрын

    Very nice video thank you sir

  • @SivaSiva-fx5wv
    @SivaSiva-fx5wv Жыл бұрын

    குரு சரணம் வாழ்க வள்ளுவம்

  • @user-qy8ui3oz3v
    @user-qy8ui3oz3vАй бұрын

    குரு சரணம் 🎉

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu12392 жыл бұрын

    Anpe Sivam maname guru arputham

  • @racergowtham5942
    @racergowtham59422 жыл бұрын

    ❤️

  • @sathyamurthy206
    @sathyamurthy2062 ай бұрын

    ஓம் குருவே சரணம்

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian90452 жыл бұрын

    64vadhu. Nayanmar 🙏🙏🙏🙏

  • @physics20246
    @physics20246Ай бұрын

    Excellent❤

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi62872 жыл бұрын

    Super ayya

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Жыл бұрын

    Variyar swamigal was spreading Spirituality in simple , easy to understand way ; His period was tough with Atheism prevailing all around in TN ; But he carved his place ; He was respected wherever he goes ;

  • @unexpectationful
    @unexpectationful Жыл бұрын

    ஓம் சரவண பவ ஓம்

  • @venkatesanr9929
    @venkatesanr99292 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-si9ee
    @RajaRaja-si9ee2 жыл бұрын

    Super

  • @raman.n.g.8651
    @raman.n.g.86519 ай бұрын

    Thanks sir❤

  • @indranathannadhan9696
    @indranathannadhan96968 ай бұрын

    தமிழ இவருக்கு சிலை இவர்க்கு இருக்கா!😢

  • @rajamaniv6378
    @rajamaniv63788 ай бұрын

    பெரியவர்கன்சொல்லும் நல்ல கருத்துக்கள்

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar623511 ай бұрын

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா முருகா ஓம்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam96962 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai91902 жыл бұрын

    Narpavi 🙏

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr23982 жыл бұрын

    நன்மை வாழ்க

  • @smsm8608
    @smsm8608 Жыл бұрын

    Appdina ..vathiyar het maashtar eillam thuni thuvaaikum makkala .😂😂😂😂😅😆😆.....super thaliva 😉😉😉

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy56102 жыл бұрын

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

Келесі