பள்ளி மாணவர்கள் மத்தியில் சீமான் சிறப்புரை | ஜெனரல் கரியப்பா மேல்நிலைப்பள்ளி | விருகம்பாக்கம்

30-01-2019 விருகம்பாக்கம் ஜெனரல் கரியப்பா மேல்நிலைப்பள்ளியில் ஈகை திறன் அறக்கட்டளை சார்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மரக்கன்று நட்டு .பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
• பள்ளி மாணவர்கள் மத்திய...
#SeemanLatestSpeech #SeemanSpeechAtSchool #SeemanSpeechStudents #StudentsListenSeemanSpeech #Virugambakkam #SeemanSpeechChennai #SeemanSpeechToday #SeemanSpeechLiveToday #NaamTamilarSeeman #SeemanSpeech2019 #SeemanInteractionWithSchoolStudents #SeemanAnswersToSchoolStudents #GeneralKariyappaHrSecSchool #Virugambakkam #EducationSystem #GactoGeoStrike #TeachersStrike #TeachersProtest #GovtSchoolTeachersDeman #TnPolitics #PoliticalScience #Politics #Kamarajar #Kakkan #Ambedkar #Tamil #TamilsHistory
நாம் தமிழர் வலையொளி | Naam Tamilar Valaiyoli 24x7 Streaming KZread Channel
-------
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamilar.org/
join.naamtamilar.org/
காணொளிகள்: / naamthamizharkatchi
முகநூல் (Facebook) :
/ naamtamilarmedia
/ senthamizhanseeman
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Пікірлер: 480

  • @PraveenKumar-ob2qd
    @PraveenKumar-ob2qd5 жыл бұрын

    சத்தியம் சொல்கிறேன் நான் பள்ளியில் கல்லாத அறிவை அண்ணனின் பேச்சுக்களில் எளிதாக கற்றேன் உன்மையில் அண்ணா நீங்க சிறந்த நூலகமே...📖📖📖📖

  • @Mymindvoice-iz1ve

    @Mymindvoice-iz1ve

    5 жыл бұрын

    உண்மை அண்ணா

  • @saiashokan8602

    @saiashokan8602

    5 жыл бұрын

    முடியலடா சாமி

  • @nijanthans.j969

    @nijanthans.j969

    5 жыл бұрын

    True Arasiyal na yennanu puriya vachavru seeman anna

  • @krishnamoorthi3410

    @krishnamoorthi3410

    Жыл бұрын

    Super

  • @user-tz6jk8ey8y

    @user-tz6jk8ey8y

    Жыл бұрын

    நாம் தமிழர்

  • @MyTheboby
    @MyTheboby5 жыл бұрын

    விதைத்து கொண்டேயிரு முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம். நாம் தமிழர்

  • @jilsonpunitha5425

    @jilsonpunitha5425

    5 жыл бұрын

    அருமையான கருத்து நாம் தமிழர் வெல்லும்

  • @jeymohanadas708

    @jeymohanadas708

    5 жыл бұрын

    Imposter

  • @fooloffools8735

    @fooloffools8735

    4 жыл бұрын

    Muthla savuda....

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark67295 жыл бұрын

    விதையை இந்த பருவத்திலேயே போட்டால் பிற்காலத்தில் அது ஆக சிறந்த விதையாய் உருவெடுத்து நல்ல கனியை தரும்

  • @l......9366

    @l......9366

    5 жыл бұрын

    அருமையான. பதிவு நல்ல. பயனுள்ள. பதிவு

  • @majisabdullah5601

    @majisabdullah5601

    5 жыл бұрын

    Unga peyarleye tamil illaiye

  • @Tiger-ej9kd

    @Tiger-ej9kd

    5 жыл бұрын

    @@majisabdullah5601 apa unga peru laa tamil irukaa

  • @santhoshkumar-xf7ii
    @santhoshkumar-xf7ii5 жыл бұрын

    அண்ணண் பிறந்திருக்கும் சமகாலத்தில் நானும் உயிர் வாழ்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்

  • @fooloffools8735

    @fooloffools8735

    4 жыл бұрын

    Yarra Christian naya...

  • @p.meenanone8793
    @p.meenanone87935 жыл бұрын

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை சீமான் மட்டுமே,,,

  • @dharanielumalai368
    @dharanielumalai3685 жыл бұрын

    காமராஜரை நான் பார்ததில்லை அண்னண் சீமான் முகத்தில் அந்த முகத்தை பார்கிரேன்

  • @sarabebe5021

    @sarabebe5021

    4 жыл бұрын

    🙏👈👏👏👏👏

  • @alagappanjanani6475
    @alagappanjanani64755 жыл бұрын

    எங்கள் தமிழர் குல ஆசிரியர் அண்ணன் சீமான்

  • @syednallaibrahim9828

    @syednallaibrahim9828

    5 жыл бұрын

    Naam thamizar

  • @hindustanrssbjarangdaltami1598

    @hindustanrssbjarangdaltami1598

    2 жыл бұрын

    Daii yara avan

  • @hindustanrssbjarangdaltami1598

    @hindustanrssbjarangdaltami1598

    2 жыл бұрын

    Avan tmailane illa daa avan Malayalam daa

  • @PraveenKumar-ob2qd
    @PraveenKumar-ob2qd5 жыл бұрын

    சீமான் அண்ணனின் பேச்சு சிறந்த நூலகம் ...📖📖📖

  • @rsivarasa1001
    @rsivarasa10015 жыл бұрын

    தம்பி சீமான் சிறந்த ஆசிரியர்

  • @fbskills664

    @fbskills664

    4 жыл бұрын

    நாம் தமிழர்

  • @muhammedmusthafa2893
    @muhammedmusthafa28935 жыл бұрын

    தமிழ்நாட்டின் விடிவெள்ளி என் அண்ணன் சீமான் எங்கள் ஓட்டு மட்டும்தான் உனக்கு என்று நினைக்காதே உன்னை நேசிக்கும் தமிழர்களின் உணர்வும் உயிரும் உனக்குத்தான் சீமான் அண்ணா

  • @palanisamy1699
    @palanisamy16995 жыл бұрын

    ஆகச்சிறந்த பேச்சு....

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q5 жыл бұрын

    செந்தமிழனே, தமிழகத்தின் எதிர்காலமே, இளைய தலைமுறையின் விடியலே, புரட்சியின் ஊற்றே, சாதியால் மதத்தால் பிரிந்து கிடந்த தமிழினத்தை அறிவுமிக்க பேச்சாலும் தமியுனர்வாலும் தமிழனாய் உணரவைத்த செந்தமிழன் சீமானே தலைவனாக இல்லாமல் அண்ணாக இருந்து எங்களை வழிநடத்தும் எமது தலைவனே உம்மை கண்டு பெருமிதம் கொள்கிறேன்

  • @PraveenKumar-ob2qd

    @PraveenKumar-ob2qd

    5 жыл бұрын

    @முகமது இஸ்மாயில் ...உருது தாய்மொழியா கொண்ட முஸ்லிம்கள் எப்படி தமிழராவார்கள்...மார்கம் ஒன்றானாலும் தாயும் தாய்மொழியும் வேரதான...

  • @user-sk9jv2ju7r

    @user-sk9jv2ju7r

    5 жыл бұрын

    சாதியும் மதமும் தமிழர்களுக்கு ஏர்ப்புடையது அல்ல சகோதரா... முகம்மது இஸ்மாயில்

  • @Arunveluchamy
    @Arunveluchamy5 жыл бұрын

    அண்ணனுக்கான வாக்காளர்கள் 💪

  • @RafiRafi-fc3tb

    @RafiRafi-fc3tb

    4 жыл бұрын

    P.rafi kuwait

  • @kannagisakthiganesh68
    @kannagisakthiganesh685 жыл бұрын

    தமிழன் திமிரோடு இருப்பதற்க்கு காரணமே நாம் தமிழர் கட்சி மட்டும் தான்

  • @user-uq2if2jm4r
    @user-uq2if2jm4r5 жыл бұрын

    நான் பேசிவிட்டு செல்வது கனி அல்ல விதைகள் -- போராளி பழனி பாபா... நாம் தமிழர்

  • @kumarrajan5352
    @kumarrajan53525 жыл бұрын

    அருமை அருமை....அங்கே கேட்டுகொண்டிருக்கும் மாணவர்கள் எல்லோரும் எதிர்கால புலிகள்....நாம் தமிழர் ✊✊✊✊✊✊

  • @user-id2yw6qd6z
    @user-id2yw6qd6z5 жыл бұрын

    ஒற்றுமை யே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha54255 жыл бұрын

    தமிழகத்தை வழி நடத்த உங்களை தவிர வேரு தலைவன் கிடையாது. நாம் தமிழர் கட்சி வெல்லும்..

  • @Car-wu5vj
    @Car-wu5vj5 жыл бұрын

    வருந்துகிறேன் ஒரு likeதான் போட முடிகிறது

  • @tamilqueen1991
    @tamilqueen19915 жыл бұрын

    தமிழ் இனத்தின் அடையாளம் அண்ணன் செந்தமிழ்ச்செல்வன் சீமான்

  • @ACS933
    @ACS9335 жыл бұрын

    அருமையான பேச்சு அண்ணன் பேசிய யாவிலும் அண்ணன் வாழ்ந்து காட்ட வேண்டும் மற்ற அரசியல் தலைவர்கள் போல் தன் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்க கூடாது நானும் என் பிள்ளைகளை அரசு பள்ளிக்கூடத்தில் சேர்க்க போரேன் இங்கே கருத்து தெரிவிக்கும் எத்தனைப்பேர் இப்படி மார விருப்பம் உள்ளவர்கள்

  • @pravinrajababu4518
    @pravinrajababu45185 жыл бұрын

    அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு தம்பி தங்கயர்களுக்கும் வாழ்த்துக்கள், தமிழோடு வாழ்வோம், தமிழராய் இணைவோம்👍

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali75295 жыл бұрын

    அண்ணன் சீமான் மிகவும் சிறந்த அரசியல் கட்சி தலைவர். இவரை எல்லா பள்ளியிலும் அனைத்து விதமான நிகழ்ச்சியிலும் அழைத்து சிறப்பு விருந்தினராக வாய்ப்பு கொடத்தால் வருங்கால தமிழகம் இந்தியாவிலே சிறந்த மாநிலம் ஆகும். அப்படியே அண்ணன் சீமானை முதல்வர் ஆனால் நாம் அனைவரும் சிறந்த முறையில் அனைத்து வகையான நன்மைகளும் நம்மை தேடி வரும்

  • @sathishkumar-du2uq
    @sathishkumar-du2uq5 жыл бұрын

    புரட்சியாளர்கள் அம்பேத்கர் சே காஸ்ட்ேரா பிரபாகரன் வரிசையில் அண்ணன் சீமான்... இந்த நிலை மாறும் நாம் தமிழர்

  • @sheikmohideen3605

    @sheikmohideen3605

    5 жыл бұрын

    Nanum tamilan nam tamilar

  • @user-yn6ks1lo6v
    @user-yn6ks1lo6v5 жыл бұрын

    என் தம்பி தங்கைகளே என் அண்னண் சீமான் செல்வதைப்போல தான் அடுத்த தலைமுறையாகிய நீங்கள் சிந்தியுங்கள்..என் தாய் மொழியை தமிழ் தான் உலகில் முதல் மொழி... இனி வரும் காலங்களில் நாம் தமிழ் காட்சி மொழுகுவர்த்தியை ஒளி ஏற்றச்செய்வோம்..தமிழன் என்று சொல்லாட தலைநிமிந்து நில்லாட ...தமிழாஉன்னைப்போல ஒருவன் இல்லையாட உலகில்...நன்றி

  • @ashokkingkumar
    @ashokkingkumar5 жыл бұрын

    திரு.சீமான் உரை சிறப்பு, விழிக்கிறோம், உலகம் வியக்க, உயர எழுகிறோம், நாம் தமிழர்.. நாம் தமிழர்.!

  • @sundarraj6095
    @sundarraj60955 жыл бұрын

    நாம் தமிழர் கடையநல்லூர்

  • @yogeswary30
    @yogeswary305 жыл бұрын

    சீமான், தமிழர் குல ஆசிரியர்,சிறந்த தலைவன்

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar38695 жыл бұрын

    சீமான்எங்கள் அண்ணன்பிரபாகரன்எங்கள்தலைவன்

  • @rameshbala1720

    @rameshbala1720

    5 жыл бұрын

    S.Sivakumar S.Sivakumar சீமான் தம்பி தமிழன்டா தமிழ்நாட்டை தமிழனே ஆழனும்... சீமான் என் அண்ணன் அல்ல.. குலதெய்வம்..

  • @ganesh4922
    @ganesh49225 жыл бұрын

    என் அண்ணன் சீமான் பிறந்திருக்கும் சமகாலத்தில் நானும் உயிர் வாழ்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்

  • @user-tb8os8tj4s
    @user-tb8os8tj4s5 жыл бұрын

    விதையை விதைத்துக்கொண்டே இருக்கிறான் அண்ணன் பெரும் ஆலமரமாக விழுதுகொண்டு வளரும்.அறுவடை பெரிதாக இருக்கும் நாம் தமிழர்

  • @abdulnazeer6502
    @abdulnazeer65025 жыл бұрын

    சீமானிடம் பிடித்ததே அவருடைய பேச்சு தான்.... அருமையான உரை

  • @Balaji-1994
    @Balaji-19945 жыл бұрын

    இன்றே விதையுங்கள் நாளா விருட்சமாக மாறும். நாம் தமிழர்💪💪💪💪💪💪💪

  • @tamiltigerforever20
    @tamiltigerforever205 жыл бұрын

    கொடை பற்றி விளக்கம் அருமை 👌 எங்கள் இனத்தின் பெருமையை எமக்கு விளக்கியவர் சீமான் அண்ணா 🙏

  • @ArunKumarChandraSekar
    @ArunKumarChandraSekar5 жыл бұрын

    நல்ல நகர்வு அண்ணா நாம் அடுத்த தலைமுறைக்கு என்பதை நீங்கள் விதைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம் நாம் தமிழர் என்று இந்தத் தலைமுறையை பற்றி கவலைப்பட வேண்டாம் எல்லாம் திராவிடத்தை நோக்கிக் கொண்டிருக்கும் போது தொலைநோக்கு பார்வையில் நீங்கள் பயணிப்பது எனக்கு மகிழ்ச்சியே

  • @venkatesanvasanth2788
    @venkatesanvasanth27885 жыл бұрын

    அருமையான பேச்சு எங்கு எதை பேச வேண்டுமோ அதை பேசுகிறார் அண்ணன் சீமான் மாணவர்களிடத்தில் பேச வேண்டியதை அருமையாக பேசுகிறார் சிலர் எங்கு சென்றாலும் அரசியல் பேசும் தலைவர்கள் மத்தியில் அண்ணன் சீமான் மிகவும் போற்றுதலுக்கு உரியவர்

  • @udhayami4979

    @udhayami4979

    5 жыл бұрын

    good

  • @amjathosama1813
    @amjathosama18135 жыл бұрын

    நாளைய தமிழக முதல்வர் பாசமிகு அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @vjtamilanvj
    @vjtamilanvj5 жыл бұрын

    புரட்சி வெல்லும்.💪💪💪

  • @user-sb6yt7jq5t
    @user-sb6yt7jq5t5 жыл бұрын

    அருமை அண்ணா,இது போல எனக்கு சொல்ல ஆள் இல்லை ....உங்கள் பணி தொடரட்டும்👏👏👌💪💪💪

  • @soudimeeran4506
    @soudimeeran45065 жыл бұрын

    தமிழ் இனத்தின் சிறந்த தலைவன் என் அண்ணன் சீமான்

  • @Theekkuchigal_old_chennal

    @Theekkuchigal_old_chennal

    5 жыл бұрын

    நம் அண்ணன் சீமான்

  • @vijithinahar4651

    @vijithinahar4651

    4 жыл бұрын

    @@Theekkuchigal_old_chennal ujikchivh u u di hi Gucci ui v j high h UK DJ hi I hi ur iiu I h k I b khbkbkncc gxig vvb kjjjjhookvivikjhj o who ud8iuuiììyýiììiiìiiììiìììïdiuiììììiììììiu

  • @sureshthankan61
    @sureshthankan615 жыл бұрын

    முன்பு தாயகத்தில் ஒரு நாள் எமது பாடசாலைக்கு வந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினரான க .வே. பாலகுமாரன் அவர்கள் பேசுகையில்.. மாணவப்பருவம் என்பது மிகவும் குறுகிய காலம் கொண்டது என்றவர் .. இக்காலமானது விரைவில் மறைந்து விடும் என்றார்.. என்பதுகளில் இருந்த மாணவர்களே பின்னாலில் மிகப்பெரும் எரி நட்ச்சத்திரமாகி பெயர் பெற்ற தளபதிகளும் ஆகி இனமானம் காத்த மாவிராக சரித்திரத்தில் பதிவாகினர் ..அன்று பேசிய பாலகுமாரன் அவர்கள் நாங்கள் நல்லாக படிக்கவேண்டும் . அடக்குமுறையை சகிக்காத பிள்ளைகளாக இருக்கவேணும் என்பன உற்ப்பட பல விடயங்களை பேசியது ஞாபகம் வருகிறது பிள்ளைகளே வீரமும் கல்வியும் தன்னலமற்ற ஒரு சுயநலமற்ற தலைமுறை உருவாகி இந்த திராவிட பன்றிகளை தொலைத்து விட்டு அரசியல் என்பது மக்களுக்கு செய்யும் தொண்டு என்பதை நிருபியுங்கள்...

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad84895 жыл бұрын

    தமிழ்தேசிய அரசியலை இனி ஓருவராலும் வீழ்த்த முடியாது. நாமே மாற்று நாம் தமிழரே மாற்று....!!

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu81705 жыл бұрын

    சிறப்பு சிறப்பு இந்த தம்பி தங்கைகலுக்கு கிடைத்த பெரிய ஒரு பொக்கிஷம் அண்னன் சீமான் பேச்சும் ஒவ்வொரு வார்த்தையும் முத்துக்கள் விலை மதிக்க முடியாதது நாம் தமிழர்

  • @shivukumar8429

    @shivukumar8429

    5 жыл бұрын

    Hi

  • @soodu710

    @soodu710

    5 жыл бұрын

    True

  • @raphealantonybasker9767
    @raphealantonybasker97675 жыл бұрын

    அதிர்ஷ்ட மாணவ மாணவியர்.மனதில் நிறுத்தி வாழ்.

  • @user-fz1jx4lf7d
    @user-fz1jx4lf7d5 жыл бұрын

    எங்கள் அண்ணா. நாம் தமிழர் தான் ஆட்சிக்கு வரனும்.

  • @anthonyveasna9336
    @anthonyveasna93365 жыл бұрын

    விதைத்து கொண்டே இரு...புரட்சி ஒரு நாள் வெல்லும்.தொடரட்டும் விடுதலை பயணம்.....!

  • @kalaimani4691
    @kalaimani46915 жыл бұрын

    எங்கள் அண்ணன் சீமான் விதையை தூவிக் கொண்டிருக்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக முளைக்க ஆரம்பித்துவிடும் ஒரு நாள் நாம் வெல்வோம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் நாம் தமிழர்

  • @saiashokan8602

    @saiashokan8602

    5 жыл бұрын

    மழை வரவில்லை என்றால் கருகிடுமே

  • @Mrnikilofficial

    @Mrnikilofficial

    5 жыл бұрын

    சீமானை விட்டால் வேறு வழியில்லை இருக பிடித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger88125 жыл бұрын

    நாம் தமிழ் அரசியல் எலும்

  • @NareshKumar-lt8fb

    @NareshKumar-lt8fb

    5 жыл бұрын

    நாம் தமிழர்அரசியல் வெல்லும்

  • @PRABU53
    @PRABU535 жыл бұрын

    என் அண்ணன் சீமான் தமிழ் அன்னையின் குரல் இந்த தமிழ் மண்ணின் குரல் தமிழுக்காக வாழ்ந்து மடிந்த முன்னோர்களின் குரல் முப்பாட்டன் முருகனின் குரல் அழகிய சிற்றம்பலத்து உடையோன் என்று தமிழில் கையெழுத்திட்ட அவருடைய தந்தை சிவனின் குரல்✊

  • @sankarasrinivasan1501

    @sankarasrinivasan1501

    5 жыл бұрын

    அருமை ஐயா தங்களது வார்த்தை என்னை நேகிழ வைக்கிறது

  • @ropinsiva1508
    @ropinsiva15085 жыл бұрын

    நான் ஈழத்தில் இருந்து பதிவு செய்கின்றேன் அண்ணா உங்கள் தமிழ்ப்பற்தும் நீங்கள் தமிழுக்கு ஆற்றும் அற்பனிப்பும் பேச்சாற்றலையும் பாத்து வியப்படைகின்றேன் நாம் தமிழர் கட்சிக்கு என்றும் வாழ்த்துகள்

  • @user-ge6fn3ed6s
    @user-ge6fn3ed6s5 жыл бұрын

    சிறப்பு சிந்தனை உரை அண்ணா

  • @prabhakarans1849
    @prabhakarans18495 жыл бұрын

    விதைகளை விதைப்போம் முலைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம்

  • @prabhakarans1849

    @prabhakarans1849

    5 жыл бұрын

    முளைத்தால்

  • @rk5479
    @rk54795 жыл бұрын

    தமிழினத்தின் விடிவெள்ளி சீமான்.

  • @jawithscorner2248
    @jawithscorner22485 жыл бұрын

    நான் பயின்ற பள்ளியில் அண்ணன்💪💪😍😍

  • @user-zc3vl3zt3f
    @user-zc3vl3zt3f5 жыл бұрын

    அண்ணன் சீமான் மாஸ்....!!💐💐💐

  • @thirushan2741
    @thirushan27415 жыл бұрын

    சிறப்பான பேச்சு! வாழ்த்துகள்!

  • @hidayathmydin4676
    @hidayathmydin46765 жыл бұрын

    அருமையான பதிவு... 👍 பள்ளி குழைந்தகளை பார்க்கும் போது மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. 😊.

  • @subashnice3157
    @subashnice31575 жыл бұрын

    நாம் தமிழர் 👍👍👍👍

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar38695 жыл бұрын

    அருமையான பதிவு சகோ வழ்த்துக்கள்

  • @nirmal8251
    @nirmal82515 жыл бұрын

    அருமை அண்ணா

  • @PRABU53
    @PRABU535 жыл бұрын

    ஐயா மயில்சாமி அண்ணாதுரை ஒரு நேர்காணலில் சொன்னது நான் படித்ததற்கும் இப்போ ங்கே செய்யும் வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

  • @aruchasamyaru1423
    @aruchasamyaru14235 жыл бұрын

    சுப்பர் அண்ணா

  • @janoravi
    @janoravi5 жыл бұрын

    எங்கள் தமிழ் புலவனே நீ வாழ்க

  • @ayyappanmani6847
    @ayyappanmani68475 жыл бұрын

    வெல்லும் நாம் தமிழர் கட்சி 2019 அதர்க்கு பாடுபடுவும்

  • @muthu3987
    @muthu39875 жыл бұрын

    தினம் தினம் கேளுங்கள் இதை, நம்மை நாம் அறிந்து கொள்ள. நன்றி திரு. சீமான் அண்ணா

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad84895 жыл бұрын

    இனி எல்லாம் நாம் தமிழரே....!!

  • @aravamuthanr8203
    @aravamuthanr82035 жыл бұрын

    அருமை 👌

  • @user-sk9jv2ju7r
    @user-sk9jv2ju7r5 жыл бұрын

    விரைவில்...புலிக்கொடி பறக்கும் நம் தமிழ் தேசத்தில்...

  • @arungyou
    @arungyou5 жыл бұрын

    அருமையான உரை! ஒவ்வொரு பள்ளியிலும் இதை ஒளிபரப்பு செய்ய வேண்டிய ஒன்று.

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam41105 жыл бұрын

    நாம் தமிழர் .. நமது சின்னம்.. இரட்டை மெழுகுவர்த்தி

  • @SrikanthTamil
    @SrikanthTamil5 жыл бұрын

    மக்களிர்கான அரசியல் செய்யும் சீமானிர்க்கு வாழ்த்துக்கள்

  • @mohanrj89
    @mohanrj895 жыл бұрын

    தனியார் பள்ளிகள் மூடக்கூடிய நாள் விரைவில் வரும்...

  • @murugesan3352
    @murugesan33525 жыл бұрын

    சீமான் சிங்கக்குட்டி ....

  • @anupriya8956
    @anupriya89565 жыл бұрын

    சிறந்த தலைவன் ஏன் அண்ணன்

  • @krkr6051
    @krkr60515 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி

  • @vrs-rx6wz
    @vrs-rx6wz5 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா நன்றி நாம்தமிழர்

  • @ferozkhan-bp9ou
    @ferozkhan-bp9ou5 жыл бұрын

    மிகவும் அருமையான கருத்து வாழ்த்துக்கள்

  • @kkumar7623

    @kkumar7623

    5 жыл бұрын

    நாம் தமிழர் கட்சி. சிவகங்கை மாவட்டம்

  • @paulraj6857
    @paulraj68575 жыл бұрын

    மிக அருமையான கருத்துக்கள் அண்ணா

  • @nrpappsinstallation5939
    @nrpappsinstallation59395 жыл бұрын

    சிறப்பு

  • @girishs7759
    @girishs77595 жыл бұрын

    Naam tamilar 🐯

  • @logadurai3696
    @logadurai36965 жыл бұрын

    மிகவும் அருமை அண்ணா

  • @Karthikeyan-is3tj
    @Karthikeyan-is3tj5 жыл бұрын

    நாம் தமிழர் ! கிணத்துக்கடவு

  • @mahendrann1480
    @mahendrann14805 жыл бұрын

    அருனமயான பதிவு

  • @esakkiraj5675
    @esakkiraj56755 жыл бұрын

    நீங்கள் காட்டும் பாதையில் திமிரோடு நடப்போம் நாம் தமிழர் இசக்கிராஜ்.ரா!!!!!!

  • @ragu124

    @ragu124

    5 жыл бұрын

    காளிமுத்துவின் சொத்தை எப்படி சுத்துவதென்றா

  • @nagenpugunes6593
    @nagenpugunes65935 жыл бұрын

    NTK vetri pera yennudaya valtukkal...alagana telivana Tamil pechu...Annan Seeman valga

  • @jeraldp3751
    @jeraldp37515 жыл бұрын

    Naam tamilar

  • @kishorekumar-do8md
    @kishorekumar-do8md5 жыл бұрын

    மிகவும் அருமை அண்ணா.வெல்வோம்

  • @manimanimagalan6666
    @manimanimagalan66665 жыл бұрын

    Seems is only tha best leader of all Tamil people , for save Tamil Nadu and Tamil people required our co operation also exposed his strength and support all of your friend neighbours .

  • @dovyraj1272

    @dovyraj1272

    5 жыл бұрын

    pls ask all ur frnds relatives and others to support naam tamilar , and vote for us, anna

  • @timepass-rd3qr
    @timepass-rd3qr5 жыл бұрын

    சிறப்பான பேச்சு அண்ணா

  • @soundarraj145
    @soundarraj1455 жыл бұрын

    Naam Tamilar...

  • @grasukkdi
    @grasukkdi5 жыл бұрын

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் 🙏🙏🙏🙏👍🎉🎉🎉🎉💖🎉🎉🎉🎉🎉

  • @kemarajrathnasingam9116
    @kemarajrathnasingam91165 жыл бұрын

    முழங்கட்டும் வார்த்தையை கேட்க்கட்டும் சேவிகள்

  • @simbuarun5298
    @simbuarun52985 жыл бұрын

    அருமையானபதிவு அண்ணா

  • @asalajees2436
    @asalajees24365 жыл бұрын

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @kalimkhan1083
    @kalimkhan10834 жыл бұрын

    உண்மையான ஒரு தலைவர் நம் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறான் கூடிய விரைவில் கண்டிப்பாக நம் தமிழ்நாடு முன்னேறும் நம் தமிழ்நாடு பசுமையாக மாறும் உண்மையான கல்வி கிடைக்கும் உண்மையான லஞ்சம் ஊழல் இல்லாத நம் தமிழ்நாடு மாறும் நம் மக்களுக்கும் உயிரினங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும் நன்றி

  • @shivasiva9140
    @shivasiva91405 жыл бұрын

    நன்றி அண்ண சிறப்பு 👌 நம் தமிழர்

  • @jayanjayan4105
    @jayanjayan41055 жыл бұрын

    அருமை

  • @kkumar7623

    @kkumar7623

    5 жыл бұрын

    நாம் தமிழர். Covai

  • @user-gr4jz4rl3w
    @user-gr4jz4rl3w5 жыл бұрын

    நாம்தமிழர் துபாய் 🐆🐆🐆🐆🐆

  • @muruganshanmugam4764
    @muruganshanmugam47645 жыл бұрын

    நாம் தமிழர் அருமை அண்ணா

  • @varma3416
    @varma34164 жыл бұрын

    பள்ளி ‌பிள்ளைகளிடம் எவ்வளவு அழகான பேச்சு 👌 அண்ணன் சீமான் அவர்கள்

Келесі