நாம் தமிழர் ஊடகம் - Naam Tamilar TV

நாம் தமிழர் ஊடகம் - Naam Tamilar TV

இவ்வலையொளியில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிகழ்வுகளையும் உடனக்குடன் காணலாம்! நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாவீரர் நாள், தமிழ்தேசிய ஆளுமைகளின் நினைவுநாள் உள்ளிட்ட அனைத்து கானொளிகளையும். முழுமையாக இந்தப்பக்கதில் காணலாம். திரு. செந்தமிழன் சீமான் மற்றும் கட்சியின் பேச்சாளர்களின் வீச்சுரையினையும் காணலாம்.

Пікірлер

  • @muthusamy5703
    @muthusamy57038 күн бұрын

    சூப்பர்

  • @music-vd2dl
    @music-vd2dl12 күн бұрын

    Nakitu pochu 😂😂

  • @Sakkara_Nilavan
    @Sakkara_Nilavan12 күн бұрын

    தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும்.. அந்த வாக்கு சீட்டை தேர்தல் முடிந்த அன்றே மக்களின் முன்பு ஒவ்வொரு வாக்குச் சீட்டையும் காண்பித்து எண்ணப்பட வேண்டும் ... நியாயமான முறையில் வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெற்றுள்ளது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும்...

  • @Sakkara_Nilavan
    @Sakkara_Nilavan12 күн бұрын

    தமிழர்கள் உண்மையிலேயே சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கி இருக்கிறார்களா அல்லது அதிகாரம் தன் கையில் இருப்பதால் வாக்கு இயந்திரத்தை தனக்கு உகந்ததாக பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பது தான் மக்களிடையே எழுகின்ற மிகப்பெரிய கேள்வி...

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg12 күн бұрын

    சிறப்பு👍

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf16 күн бұрын

    தமிழ் மக்களே தமிழ் அரசியல் உங்களுக்கு சோறு போடும் உங்களுக்கு வேலை தரும் உங்கள் மண்ணை காப்பாற்றும் உங்கள் மக்களை காப்பாற்றும்

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf16 күн бұрын

    ஜிவி பிராகாஷ் தமிழ் வாலிபன் சிறந்த நடிகன்

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf16 күн бұрын

    தமிழா தமிழா உணர்ந்து உயர்ந்து எழுந்து நில்லடா உன் பேராண்மையை உன் சரித்திரம் உன் இலக்கண இலக்கிய பெருமை உன் தமிழ் மொழியின் பெருமை சீமான் சொல்வதை உள்வாங்கி உணர்வு கொண்டு எழுங்கள்

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf16 күн бұрын

    தமிழா தமிழா உணர்ந்து உயர்ந்து எழுந்து நில்லடா உன் பேராண்மையை உன் சரித்திரம் உன் இலக்கண இலக்கிய பெருமை உன் தமிழ் மொழியின் பெருமை சீமான் சொல்வதை உள்வாங்கி உணர்வு கொண்டு எழுங்கள்

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf16 күн бұрын

    அறிவாளி அண்ணா துரை திராவிடம் அரக்கி திராவிடம் மாய்மாலம் திராவிடம் பொய் திராவிடம் புரட்டு திராவிடம் உருட்டு திராவிடம் உளறல் திராவிடம் திருடன் திராவிடம் முகமூடி களவானி திராவிடம் தமிழ் உயிர் வாங்கி திராவிடம் மோசடி திராவிடம் தமிழ் சாவுக்கு கள்ளிப்பால் மிக சரியாக சொன்னால் அறிவாளி அண்ணா துரை தமிழ் அரசியலைத்தான் முன்னொடுத்திருக்க வேண்டும் ஏன் செய்ய வில்லை? காமராஜ் என்ற தமிழனை தேர்தலில் வீழ்த்த மட்டுமே ஓட்டு பிடுங்கி பதவியை பிடிக்க மட்டுமே திராவிட அரசியலை பேசி பேசி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார் சீமான் சொல்வதை போலே தமிழ் நாடு மக்களை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

  • @avinashaquatics4830
    @avinashaquatics483016 күн бұрын

    Naam thamizhar👏

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf16 күн бұрын

    இதுதான் தமிழ் தைரியம். திராவிட அரக்கியை விரட்டுங்க

  • @Pandikumar-sz8nl
    @Pandikumar-sz8nl17 күн бұрын

    Ntk👌👌👌

  • @kanruastalin4098
    @kanruastalin409817 күн бұрын

    🐯

  • @user-mf9iz3ym1j
    @user-mf9iz3ym1j17 күн бұрын

    💪💪🌹🌹🌹🥰🥰

  • @gloryannie9238
    @gloryannie923818 күн бұрын

    ❤🔥🔥

  • @KuppanKannan-jj2ig
    @KuppanKannan-jj2ig19 күн бұрын

    அருமை வாழ்த்துக்கள்

  • @sankaran.b7744
    @sankaran.b774419 күн бұрын

    👏👏👏

  • @vijayakumara6856
    @vijayakumara685619 күн бұрын

    புரச்சிகர வாழ்த்துக்கள் ஐயா ❤ நாம் தமிழர்

  • @kugankugan3833
    @kugankugan383320 күн бұрын

    ✊🙏🏝️🔱🌺✝️🍄☪️💐🛐⚖️✍️🐆🎤🖕🐆🐆🎤🖕🤰🚶🐆👰👫⛹️👪🚴🤳🏃👰✊🙏

  • @rajkumarn9639
    @rajkumarn963920 күн бұрын

    🎉💪🎉

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg20 күн бұрын

    நாம் தமிழர்💪

  • @kannikatharans2378
    @kannikatharans237820 күн бұрын

    கடைசி வாய்ப்பு நாம் தமிழர் கட்சி மட்டுமே....

  • @syedakkim2717
    @syedakkim271720 күн бұрын

    👍

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq20 күн бұрын

    சாட்டை பிண்ணீட்ட....

  • @muruganamir9400
    @muruganamir940020 күн бұрын

    அருமை அண்ணா

  • @winprintsolutions9368
    @winprintsolutions936820 күн бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg20 күн бұрын

    சிறப்பு அண்ணா🙏

  • @user-gu8dj7jt7l
    @user-gu8dj7jt7l20 күн бұрын

    புரட்சிகர வாழ்த்துக்கள் அய்யா

  • @baskaranbas7930
    @baskaranbas793020 күн бұрын

    வெக்கி தலை குனியனும் டா திராவிடம் இந்த குழந்தை உரையாடலை கேட்டு 🔥🔥🔥🤝🤝🤝👌👌

  • @Maheshwari1993-hs7qo
    @Maheshwari1993-hs7qo20 күн бұрын

    சத்யா அக்கா வேற லெவல்...🎉🎉🎉🎉

  • @PrabuRamu-um7yr
    @PrabuRamu-um7yr21 күн бұрын

    நாம் தமிழர் கட்சி பிரபு

  • @PrabuRamu-um7yr
    @PrabuRamu-um7yr21 күн бұрын

    நாம் தமிழர் கட்சி பிரபு

  • @user-nb8ry6ei1g
    @user-nb8ry6ei1g23 күн бұрын

    நாம் தமிழரில் அனைவரும் அறிவார்ந்த மனிதர்கள்

  • @yuvaraj24
    @yuvaraj2423 күн бұрын

    ஒவ்வொரு பேச்சும் துப்பாக்கி தோட்டாக்கள் அண்ணன் கார்த்திக்

  • @Rajkumarrajkumar-ph7rl
    @Rajkumarrajkumar-ph7rl23 күн бұрын

    நாம் தமிழர் வென்றே தீரும்

  • @user-vi6lh9zb5y
    @user-vi6lh9zb5y23 күн бұрын

    Good 🎉🎉🎉🎉

  • @SkyMoonEntertainments-HQ96s
    @SkyMoonEntertainments-HQ96s23 күн бұрын

    வெல்வோம் உறுதியாக 💪 நாம் தமிழர்

  • @senthamizhymufa-mj7el
    @senthamizhymufa-mj7el23 күн бұрын

    💪🏽🔥நாம்🐅தமிழர்🔥💪🏽

  • @sakthimerchandising8069
    @sakthimerchandising806924 күн бұрын

    சிறப்பு

  • @Rajkumar_3028
    @Rajkumar_302824 күн бұрын

    அண்ணா வணக்கம் நான் ராஜ்குமார்... என்னோட கானொளியும் அப்லோடு பன்னுங்க

  • @Rajkumar_3028
    @Rajkumar_302824 күн бұрын

    நான் ராஜ்குமார்... என்னுடைய உரையும் பதிவிடுங்க அண்ணா

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f24 күн бұрын

    இந்திய வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அ.வரதராஜனின் நூற்றாண்டு இன்று. நீதிபதி அ.வரதராஜன் கடந்த 1920 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 - ஆம் தேதி அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்தார். திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், கடந்த 1941ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். கடந்த 1943 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்தார். அப்போதிருந்த நடைமுறைப்படி, 1944- ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தால் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 1972 ஆம் ஆண்டு 15 பிப்ரவரி அன்று பணிநியமனம் செய்யப்பட்டார். ஓராண்டுக்குப் பின், 1974 ஆம் ஆண்டு 27 பிப்ரவரி முதல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 1980 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அ.வரதராஜன், 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். தனது 89-ஆவது வயதில் காலமானார். இந்திய வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமையும், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமையும் கொண்டவர் அ.வரதராஜன் என்பது குறிப்பிபிடத்தக்கது. தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில்

  • @Pandikumar-sz8nl
    @Pandikumar-sz8nl24 күн бұрын

    👌👌👌👌👌

  • @sankarvijaya140
    @sankarvijaya14024 күн бұрын

    அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥🔥🔥❤

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf25 күн бұрын

    பொது மக்களை பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுபவர்கள் என்ற முத்திரை வாக்கோடு அனுகாதீர்கள். கட்சி அனுதாபிகள் பணம் வாங்காதவர்கள் பலர் இருப்பார்கள் பணம் வாங்குதல் பற்றி குத்தி குத்தி பேசாதீர்கள் உயர்வுக்கும் மாற்றத்திற்கும் தமிழ் பேராண்மை க்கும் வாக்களிக்க கேட்டு பரப்புரை நடத்துங்கள்

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf25 күн бұрын

    பொது மக்களை பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுபவர்கள் என்ற முத்திரை வாக்கோடு அனுகாதீர்கள். கட்சி அனுதாபிகள் பணம் வாங்காதவர்கள் பலர் இருப்பார்கள் பணம் வாங்குதல் பற்றி குத்தி குத்தி பேசாதீர்கள் உயர்வுக்கும் மாற்றத்திற்கும் தமிழ் பேராண்மை க்கும் வாக்களிக்க கேட்டு பரப்புரை நடத்துங்கள்

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf25 күн бұрын

    பொது மக்களை பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுபவர்கள் என்ற முத்திரை வாக்கோடு அனுகாதீர்கள். கட்சி அனுதாபிகள் பணம் வாங்காதவர்கள் பலர் இருப்பார்கள் பணம் வாங்குதல் பற்றி குத்தி குத்தி பேசாதீர்கள் உயர்வுக்கும் மாற்றத்திற்கும் தமிழ் பேராண்மை க்கும் வாக்களிக்க கேட்டு பரப்புரை நடத்துங்கள்