பனி காலத்தில் ஏற்படும் சளி,மூக்கடைப்பு,தும்மல் குணமாக| Dr Sivaraman speech on cold,sneeze,nose block
Dr.Sivaraman latest speech in tamil Contact us : Team.healthytamilnadu@gmail.com Website : healthytamilnadu.blogspot.com
Жүктеу.....
Пікірлер: 56
@Kmrvpm3 жыл бұрын
நன்றி நிங்கள் நல்ல இருக்கணும்
@batchanoor2443 Жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி.❤️ 👍
@selvanayagisubramanian22512 жыл бұрын
Sir Live longest Thank you a lot ......Best Human in this world ...Great sir Help lots sir......... Praying your guidance must reach all sort of people..in this world one suggestion sir... please teach in schools temples please circulate your learnings in way of pictures in public places sir Railway station Bus stands etc whereever people can easily understand and live happiest ..
@iniyanmdr55043 жыл бұрын
Very very useful tips. Thanks for sharing
@jheyab3 жыл бұрын
சிவ சிவ🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@kalaisiva75253 жыл бұрын
Super information thankyou Dr.
@niveshnivesh25933 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு தந்ததற்கு நன்றி. சரியாக சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்று கூறுங்கள் 🙏
@rafeeq20003 жыл бұрын
Use full health tips sir.
@manimuth3 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி 🙏
@rudhrannethaji16173 жыл бұрын
Romba nandri sir books mattum koncham sollunga
@UM-bv3tz3 жыл бұрын
Super information
@kasimp45043 жыл бұрын
பனி நேரத்தில் இரவு அதிக நேரம் நின்றதால் என்இடது காதில் கொய்ங் என்று சப்தம் மருந்து சாப்பிட்டபின் தலைசுற்றல் வந்தது இப்போ பனிநேரத்தில் உள்ள காற்றாலும் மேலும் பழங்கள் சாப்பிட்டாலும் தலை பாரமாகவும்சுற்றலும் உள்ளது இதற்க்கு தீர்வு என்ன?
@muthuthangavel31453 жыл бұрын
Super thanks msg
@yazhiniyazhini46363 жыл бұрын
Very yes sir arumai sir
@ezhilshan54643 жыл бұрын
Nandri sir 🙏🙏🙏🙏 God bless you 🙏
@gnanasugunavalarmathi50093 жыл бұрын
Thank you sir
@sarassaras6813 жыл бұрын
பயனுள்ள தகவல் சார்🙏
@karthikeyanp.c32832 жыл бұрын
Vaazhga Valamudan
@nilokrishnan4923 жыл бұрын
வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் ஐயா 🙏🙏🙏
@gopigopigopi97963 жыл бұрын
ஐயா எனக்கு கண்களில் நீர் வருகிறது ஏதாவது பிரச்சினை உள்ளது ஐயா
@selvanampl63273 жыл бұрын
thanks sir
@hakkimfirthouse69093 жыл бұрын
Super
@melakounnupattithuraiyur1370 Жыл бұрын
நன்றி ஐயா நல்ல பயனுள்ள கருத்துக்கள்
@ajitham79513 жыл бұрын
Sir please say about thripala churan
@lavanlavi16443 жыл бұрын
Sir winter season vantha ennaku skin romba dry aeiruthu & itching eruku please give a medicine for this
@ranijegan24893 жыл бұрын
Thankyou sir
@gobi14363 жыл бұрын
பனி காலத்தில் எந்தெந்த பழம் சாப்பிட வேண்டும் என்று கூறுங்கள் ஐயா.
@RitaRita-ok8ip Жыл бұрын
👍🏻👌🙏
@premkennedy88753 жыл бұрын
ஐயா இழுப்பு இருக்கிறவங்க எது சாப்பிட்டா அவங்களுக்கு நல்லா இருக்கும் தயவுகூர்ந்து சொல்லுங்கய்யா
@pandarams40683 жыл бұрын
எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
@gopigopigopi97963 жыл бұрын
ஐயா வெறும் மிளகு இரவில் அப்படியே சாப்பிடுவது நல்லதா தீமையா ஐயா
@HealthyLifewithSiva
3 жыл бұрын
Milagu increases pitham in your body. Meaning it increases metabolism, food will be digested easily if you eat it. You can eat at night. You can also take as milagu paal
@PalaniSamy-cr3ib3 жыл бұрын
அண்ணா 20 To 30 வயது உள்ளவர்களுக்கு ஆண்மை தன்மை காத்துக்கொள்ள வழீ சொல்லூங்க அண்ணா
@rajeshabi74613 жыл бұрын
Cure panna mudiyum ah sir complete ah na nerya treatment eduthu pathen... permanent solution kedaikala
@DRAGON-tm8nr
3 жыл бұрын
Sinus ka bro ?
@umapandivel2178
3 жыл бұрын
@@DRAGON-tm8nr ss
@VanithaVanitha-ye4dc5 ай бұрын
இருமல் மூன்று மாதமாக பாடாய்படுத்துது.. எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் சரி ஆகலை😢
@rajij86513 жыл бұрын
மூக்கு தண்டு வலி வீக்கம் மருத்துவம் உள்ளதா
@kanir29503 жыл бұрын
Na preganant ah irukan sir...sinus iruku na milk kudikalama sir soluga
@kvrelectricalsandplumbings2333
3 жыл бұрын
Super
@premkumar-iy7vu3 жыл бұрын
0
@s.ayyappans.ayyappan67163 жыл бұрын
நெஞ்சு சளி சரி ஆக மருந்து சொல்லுங்கள் sir
@vanimani3051
2 жыл бұрын
பருத்தி பால் சாப்பிடுங்கள் அண்ணா.. இரவில் பருத்தி கொட்டைய ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து நயம் கருப்பட்டி கலந்து குடிங்க அண்ணா.பருத்தி பால் எப்படி செய்வது னு யூடிபில் பாருங்க
@gopigopigopi97963 жыл бұрын
ஐயா சளியை முழுமையாக நீக்குவதற்கு ஏதாவது தீர்வு உள்ளதா ஐயா
@vasanthiswathipriya4372
3 жыл бұрын
🙏🙏🙏
@vishnuvoiceover4819
3 жыл бұрын
மண்டை இருக்கிற வரைக்கும் சளி இருக்கும்
@jebarajalovechemistry45623 жыл бұрын
வெறும் மூக்கடைப்பு வந்தா Relief aha என்னபண்ணலாம் இந்த பனிக்காலத்தில்
@HealthyLifewithSiva
3 жыл бұрын
Veral Manjal ah burn pani smoke inhale panunga, you will get relief.
@jebarajalovechemistry4562
3 жыл бұрын
@@HealthyLifewithSiva ஆவி பிடிக்கலாமா?
@HealthyLifewithSiva
3 жыл бұрын
@@jebarajalovechemistry4562 yes you can
@vaidits68713 жыл бұрын
வணக்கம் மூன்று வேலையும் தயிர் உண்பவன். மழை பனி காலத்திலும் தவரா?
@HealthyLifewithSiva
3 жыл бұрын
Malai Pani kalathula milk products edutha, unga odambula kabam dhosam increase aagum, oruvela kabam unga body la kammiya erundha onnum aagadhu, imbalance aagi erundha kabam nala noigal varum. U can take milk with pepper or Turmeric
Пікірлер: 56
நன்றி நிங்கள் நல்ல இருக்கணும்
டாக்டர் அவர்களுக்கு நன்றி.❤️ 👍
Sir Live longest Thank you a lot ......Best Human in this world ...Great sir Help lots sir......... Praying your guidance must reach all sort of people..in this world one suggestion sir... please teach in schools temples please circulate your learnings in way of pictures in public places sir Railway station Bus stands etc whereever people can easily understand and live happiest ..
Very very useful tips. Thanks for sharing
சிவ சிவ🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Super information thankyou Dr.
ஐயா வணக்கம் அருமையான பதிவு தந்ததற்கு நன்றி. சரியாக சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்று கூறுங்கள் 🙏
Use full health tips sir.
பயனுள்ள பதிவு நன்றி 🙏
Romba nandri sir books mattum koncham sollunga
Super information
பனி நேரத்தில் இரவு அதிக நேரம் நின்றதால் என்இடது காதில் கொய்ங் என்று சப்தம் மருந்து சாப்பிட்டபின் தலைசுற்றல் வந்தது இப்போ பனிநேரத்தில் உள்ள காற்றாலும் மேலும் பழங்கள் சாப்பிட்டாலும் தலை பாரமாகவும்சுற்றலும் உள்ளது இதற்க்கு தீர்வு என்ன?
Super thanks msg
Very yes sir arumai sir
Nandri sir 🙏🙏🙏🙏 God bless you 🙏
Thank you sir
பயனுள்ள தகவல் சார்🙏
Vaazhga Valamudan
வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் ஐயா 🙏🙏🙏
ஐயா எனக்கு கண்களில் நீர் வருகிறது ஏதாவது பிரச்சினை உள்ளது ஐயா
thanks sir
Super
நன்றி ஐயா நல்ல பயனுள்ள கருத்துக்கள்
Sir please say about thripala churan
Sir winter season vantha ennaku skin romba dry aeiruthu & itching eruku please give a medicine for this
Thankyou sir
பனி காலத்தில் எந்தெந்த பழம் சாப்பிட வேண்டும் என்று கூறுங்கள் ஐயா.
👍🏻👌🙏
ஐயா இழுப்பு இருக்கிறவங்க எது சாப்பிட்டா அவங்களுக்கு நல்லா இருக்கும் தயவுகூர்ந்து சொல்லுங்கய்யா
எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
ஐயா வெறும் மிளகு இரவில் அப்படியே சாப்பிடுவது நல்லதா தீமையா ஐயா
@HealthyLifewithSiva
3 жыл бұрын
Milagu increases pitham in your body. Meaning it increases metabolism, food will be digested easily if you eat it. You can eat at night. You can also take as milagu paal
அண்ணா 20 To 30 வயது உள்ளவர்களுக்கு ஆண்மை தன்மை காத்துக்கொள்ள வழீ சொல்லூங்க அண்ணா
Cure panna mudiyum ah sir complete ah na nerya treatment eduthu pathen... permanent solution kedaikala
@DRAGON-tm8nr
3 жыл бұрын
Sinus ka bro ?
@umapandivel2178
3 жыл бұрын
@@DRAGON-tm8nr ss
இருமல் மூன்று மாதமாக பாடாய்படுத்துது.. எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் சரி ஆகலை😢
மூக்கு தண்டு வலி வீக்கம் மருத்துவம் உள்ளதா
Na preganant ah irukan sir...sinus iruku na milk kudikalama sir soluga
@kvrelectricalsandplumbings2333
3 жыл бұрын
Super
0
நெஞ்சு சளி சரி ஆக மருந்து சொல்லுங்கள் sir
@vanimani3051
2 жыл бұрын
பருத்தி பால் சாப்பிடுங்கள் அண்ணா.. இரவில் பருத்தி கொட்டைய ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து நயம் கருப்பட்டி கலந்து குடிங்க அண்ணா.பருத்தி பால் எப்படி செய்வது னு யூடிபில் பாருங்க
ஐயா சளியை முழுமையாக நீக்குவதற்கு ஏதாவது தீர்வு உள்ளதா ஐயா
@vasanthiswathipriya4372
3 жыл бұрын
🙏🙏🙏
@vishnuvoiceover4819
3 жыл бұрын
மண்டை இருக்கிற வரைக்கும் சளி இருக்கும்
வெறும் மூக்கடைப்பு வந்தா Relief aha என்னபண்ணலாம் இந்த பனிக்காலத்தில்
@HealthyLifewithSiva
3 жыл бұрын
Veral Manjal ah burn pani smoke inhale panunga, you will get relief.
@jebarajalovechemistry4562
3 жыл бұрын
@@HealthyLifewithSiva ஆவி பிடிக்கலாமா?
@HealthyLifewithSiva
3 жыл бұрын
@@jebarajalovechemistry4562 yes you can
வணக்கம் மூன்று வேலையும் தயிர் உண்பவன். மழை பனி காலத்திலும் தவரா?
@HealthyLifewithSiva
3 жыл бұрын
Malai Pani kalathula milk products edutha, unga odambula kabam dhosam increase aagum, oruvela kabam unga body la kammiya erundha onnum aagadhu, imbalance aagi erundha kabam nala noigal varum. U can take milk with pepper or Turmeric
@vaidits6871
3 жыл бұрын
@@HealthyLifewithSiva thankyou sir
அட போப்பா... மிளகு ரசம் சாப்பிட்டேன்.. சலதோசம் போகலை.
thank you sir
Thank you sir