எதிர்க்கட்சி தலைவர் RAHUL GANDHI-க்கு இனி இத்தனை அதிகாரங்களா? IMPERFECT SHOW | IPS

#commentshow #vikatan #imperfectshow
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
NEWS TODAY
* அவைக் குறிப்பு என்றால் என்ன?
* நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
* Julian Assange கைதாகி விடுதலையானது எப்படி? WIKILEAKS
CREDITS: Host - Cibi Chakravarthy & Varun | Script - Cibi Chakravarthy | Edit - lenin | Thumbnail art - Santhosh Charles | Camera - Hariharan | Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Vikatan TV channel description link - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 69

  • @H10371
    @H103713 күн бұрын

    சிபி,வருண் இன்றைய நிகழ்சியில் எல்லாமே அருமையா சொன்னீங்க.நாய் கதை சூப்பர்

  • @sharmyjennifer973
    @sharmyjennifer9733 күн бұрын

    No Hindi is just one of the official language. It's not the national language

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose3 күн бұрын

    Friends, one more queries with you what about Anjali Birla's (D/o om Birla ,speaker of PARLIAMENT) I.A.S. exam issues

  • @sheiks6005
    @sheiks60053 күн бұрын

    Mr.varun speach arumai valthukal.

  • @varunprakash6207
    @varunprakash62073 күн бұрын

    Haryana two languages story Harayana Ex CM Manohar lal katal his travel on South India The two languages story is interesting The Haryana Govt has two languages 1) Hindi 2) Punjabi The story shows the importance of language between the people

  • @balakrishnangopinath9648
    @balakrishnangopinath96483 күн бұрын

    மிக அருமையான பதிவு நன்றி

  • @vijayakumarm1423
    @vijayakumarm14233 күн бұрын

    2 years back, Haryana youth got first mark in tamil in post office recruitment in Tamil Nadu.

  • @sthevanvaratharaj
    @sthevanvaratharaj3 күн бұрын

    அதே ஹரியானா மாநிலத்தில் 75% வேலை வாய்ப்பு அந்த மாநிலத்தவற்கே என்று சட்டம் போட்டார்கள்

  • @user-wj3ur4nd3r
    @user-wj3ur4nd3r3 күн бұрын

    How is French democracy different from other democracies? Parliament, Elections, etc

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j3 күн бұрын

    Weki leaks should continue his work

  • @ruubanlx5523
    @ruubanlx55233 күн бұрын

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @sureshramanathan3179
    @sureshramanathan31793 күн бұрын

    கேள்வி எழுப்பலாம் மைக் Off ஆகிவிடுதே 😅😅

  • @riselvi6273
    @riselvi6273Күн бұрын

    பாராளுமன்றம் மேலவை என்றால் என்ன? கீழ் அவை என்றால் என்ன? தயவுசெய்து விளக்குங்கள்.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu84823 күн бұрын

    *அருமையா ஜெயிச்சுட்டாங்க.. தோல்வியிலிருந்து பறிக்கப்பட்ட மாபெரும் வெற்றி....வாழ்த்துக்கள் இந்தியா அணிக்கு...❣️🤝🏆*

  • @user-su4mz9ey7b
    @user-su4mz9ey7b2 күн бұрын

    He did his party and paid a big price for it. Let him live a peaceful life .

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen99083 күн бұрын

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Varun bro kadhai 😂

  • @sskumar16123
    @sskumar161233 күн бұрын

    இன்று கதைநேரம் போல...😊

  • @ahadbasha2128
    @ahadbasha21283 күн бұрын

    When a legislator or an parliamentarian abuses the other member which is ruled not to record in the register by speaker but is the use of this action when it's heard and listened by the citizens on live telecast and more over the TV channels to broadcast it hence what is the main purpose and it's benefits??

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf3 күн бұрын

    Welcome sir

  • @shahulhameed5677
    @shahulhameed56773 күн бұрын

    Super

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n3 күн бұрын

    nice

  • @surensivaguru5823
    @surensivaguru58233 күн бұрын

    Nallave kathai solrenka 👍👍👍valthukkal Sabesan Canada 🇨🇦

  • @devjonarl8726
    @devjonarl87263 күн бұрын

    Innaiki show full ah orey kathaigalin thoguppa thaan irukku😂😂

  • @premkumarg6008
    @premkumarg60083 күн бұрын

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பானி அதானிகள் தங்கள் வாக்கை பதிவு செய்தார்களா?

  • @newsdove
    @newsdove2 күн бұрын

    Nice stories about Dog tail 👌

  • @gmksamy19
    @gmksamy193 күн бұрын

    சீக்கிரம் இந்திய ஒன்றிய அரசின் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் செய்த ஊழல்களை வெளியிட சொல்லுங்கள். வாழ்க் எங்கள் பெரிய குத்தூசி அசாஞ்சே 😮

  • @satyalover

    @satyalover

    Күн бұрын

    பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா

  • @gmksamy19

    @gmksamy19

    Күн бұрын

    @@satyalover ஆதி சங்கரர் 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி. மு. 477-ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில் மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார். ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது 32 ஆண்டுகளே அவர் திரு ஞானசம்பந்தர் அம்மையாரிடம் பால் குடித்ததாக புனையப்பட்ட கதையில் அவரை திராவிட சிசு என தன் பாடலில் கூறுகிறார். அவர் கூறிய திராவிடம் என்பது எது என்பதை மூளை அதிகமுள்ள வர்ணத்தில் பிறந்தவர்கள் கூறலாம். நான் கடவுள் இல்லை என பல்லாயிரம் கோடி எய்து பிழைக்கும் கூட்டத்தை சேர்ந்தவரும் இல்லை. கடவுள் இருக்கிறார் எனக் கூறி தட்டில் பிச்சை எடுத்து பல லட்சம் கோடிகள் சம்பாதிக்கும் கூட்டத்தையும் வெறுக்கிறேன். மதத்தை மனிதன் உலகெங்கும் பிழைப்புக்காக தோற்றி வைத்தான்...

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq3 күн бұрын

    GOOD NIGHT 👍👍👍

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru2 күн бұрын

    in fact Rahulji likes LOP more than PM !!

  • @blueoceanindia
    @blueoceanindia3 күн бұрын

    அந்த இளங்கோ தற்குறி பெயர் சொல்லாமல் மறைத்து பேசுவதற்கு போல் பேசாமல் இவர்கள் தான் மக்கள் பத்திரிகையாளர் இவர்களையே உண்மை வெளிப்படையாக செல்லும் பத்திரிகையாளர்கள்

  • @vijayakumarm1423
    @vijayakumarm14233 күн бұрын

    Halwa to subscribers

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu84823 күн бұрын

    *ஐபில் வெற்றி என்பது ஒரு சாரார் பெறும் மகிழ்ச்சி! உலகக் கோப்பை வெற்றி என்பது இந்தியாவே கொண்டாடும் வெற்றி! **#GREAT** 👑🔥*

  • @PrathapS-ex5ew

    @PrathapS-ex5ew

    3 күн бұрын

    Mass ❤

  • @HbkAshok
    @HbkAshok3 күн бұрын

    Thankyou for sharing Kutty Story..... Cibi brother

  • @sshakiroon
    @sshakiroon3 күн бұрын

    Dictator will always be replaced. Who ever it's. Lesson from politics. Become a actor and act like model.will become everything here.Ennatha sollah karumatha.pesa kooda urima illah. Democracy is leading for orphan. Enna koduma sir?

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz3 күн бұрын

    இரண்டு சபாநாயகர் அல்ல சிபி. லோக் சபா என்னும் கீழ் சபைக்கு சபாநாயகர். ராஜ்யா சபா என்னும் மேல் சபைக்கு chairman அல்லது பேரவை தலைவர் என்று கூறுவார்கள். .

  • @sureshramanathan3179
    @sureshramanathan31793 күн бұрын

    நல்ல கதை 😅😅

  • @satyalover
    @satyaloverКүн бұрын

    பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 0:04

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar2953 күн бұрын

    Dog tail mentioned modi bjp

  • @suthakarks865
    @suthakarks8653 күн бұрын

    Hi

  • @sbkcs
    @sbkcs3 күн бұрын

    ❤1❤

  • @nazeemarahim9641
    @nazeemarahim96413 күн бұрын

    நாய் வால் பற்றி சொல்லும் போது, எனக்கென்னமோ வேங்கை வயல் விவகாரத்தை நீங்கள் இருவரும் வருஷம் முழுவதும் பிடித்து தொங்குவதை நினைவூட்டுகிறது.😂😂😂😂😂😂

  • @sudarsanice
    @sudarsanice3 күн бұрын

    இரண்டு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி கேரி காஸ்ப்ரோவின் சவாலை ஏற்று கொண்டு சதுரங்கம் ஆடுவாரா ?

  • @babu_28-05.
    @babu_28-05.3 күн бұрын

    இந்தியா t20 உலக கோப்பையை வென்றதை பற்றி பேசவில்லையே?

  • @asureshkumaran
    @asureshkumaran3 күн бұрын

    என் ஹரியானா நண்பர்கள் பேசும் பொது நிறைய தமிழ் வார்த்தை அதில் இருக்கும்.

  • @sivan1192

    @sivan1192

    3 күн бұрын

    பொது அல்ல போது

  • @asureshkumaran

    @asureshkumaran

    Күн бұрын

    ​@@sivan1192 Thanks for mentioning that. Typing in Tamil from a MacBook is quite challenging.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran50883 күн бұрын

    பன்சிலால் ஊழல் வழக்கில் சிக்கியவர்.

  • @nandhakumar247
    @nandhakumar2473 күн бұрын

    1st like

  • @zulfin3484
    @zulfin34843 күн бұрын

    sibi…உன்னோட அஸ்ட கோணல் சிரிப்பை கொஞ்சம் கம்மி பண்ணு...சகிக்கலை...கண்டிக்க வேண்டிய செயலை சொல்லும்போது சிரிக்காத 🤦🏻‍♂️

  • @kingstonxavier
    @kingstonxavier2 күн бұрын

    ரொம்ப நாளா உங்க ரெண்டுபேரையும் பார்த்து போர் அடிக்குது உங்களை மாத்த என்ன செய்ய வேண்டும் (JFF)

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru2 күн бұрын

    Modi govt--= nai vala?

  • @azhagarrajap9826
    @azhagarrajap98263 күн бұрын

    Po xa the payalea

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j3 күн бұрын

    So sad, v r born in papus time

  • @subramanianarthanari360
    @subramanianarthanari3603 күн бұрын

    ஒன்றிய. வாலை...😂😂😂

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu84823 күн бұрын

    *உண்மைய சொல்றேன் இந்தியா டீம்* *மட்டும் உங்க எதிர் அணிய இல்லாமல்* *இருந்து இருந்தால் மத்த எந்த டீம் ஏதிர்* *அணிய உங்களுக்கு வந்து இருந்தால்* *இந்தியர் அனைவருமே சௌத் ஆப்ரிக்க* *தான் கப் வின் பண்ணணும்னு* *உங்களளுக்கு சாப்போட் பண்ணி* *இருப்போம் என்ன நிங்க ஒரு* *உலககோப்பை கூட வாங்கியது இல்லை என்று எங்களுக்கு தெரியும் . 😔* *சாரி சௌத் ஆப்ரிக்கா நிச்சயம் நிங்க அடுத்த முறை கப் வின் பண்ணுவிங்க best of luck 👏🚶🏻‍♂️*

  • @aespakarina204
    @aespakarina2043 күн бұрын

    Hindi is the national language of India

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    3 күн бұрын

    தவறான தகவல் இந்தி தேசிய மொழி அல்ல! அலுவல் மொழி மட்டுமே,

  • @subramanianarthanari360

    @subramanianarthanari360

    3 күн бұрын

    அறிவாளிகள் அப்படி தான் சொல்வார்கள். சாணி மூளை அல்லவா!😂😂

  • @user-en7ry2vv7w

    @user-en7ry2vv7w

    3 күн бұрын

    Hindi is the Official language not a National language.. Many people don't know this..

  • @sriharanranganathan1450

    @sriharanranganathan1450

    2 күн бұрын

    @@user-en7ry2vv7w இதில் சிலருக்கு ஒரு இன்பம் ஏன்? புரியவில்லை இந்தியா 520 க்கு மேற்பட்ட சமஸ்தானங்களை ஆங்கிலேயர்கள் அமைத்த நாடு,அப்போது ஏற்பட்டவை மொழி வாரி மாநிலங்கள் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்,அவர்களுக்கு ஒரு கேள்வி? இந்திய ரூபாய் நோட்டுகளில் இத்தனை மொழிகள் ஏன் குறிப்பிடப்பட்டுள்ளன?

  • @vkgroups3352
    @vkgroups33523 күн бұрын

    சபாநாயகர் அப்பாவு நிதானம் இல்லாத வன் லொடலொட பேசிகிறான்

  • @sivan1192

    @sivan1192

    3 күн бұрын

    அவர் மேனாள் ஆசிரியர், இந்நாள் அவைத்தலைவராக உள்ளார் மட்டுமல்ல வயதிலே மூத்தவர் என்ற மரியாதையோடு பேசவும்

  • @user-en7ry2vv7w

    @user-en7ry2vv7w

    3 күн бұрын

    நீ ஒரு அரக்கன் என்பதை நிரூபித்தமைக்கு நன்றி!

Келесі