பனைவெல்லம் @ கருப்பட்டி தயாரிக்கும் முறை

Ойын-сауық

பனை வெல்லம் @ கருப்பட்டி தயாரிக்கும் முறை !
PANAIVELLAM @ karuppatti making video ! Original panaivellam ! Salem aanaipallam
வெளியூர் மற்றும் உள்ளூர் நண்பர்கள் பனை வெல்லம் வாங்க அணுகவும்
Mr.செல்வம்
ஆனைப்பள்ளம்
ஜலகண்டாபுரம்
சேலம்
mob : +91 98949 81993
His account number if any courier :
UDHAYAKUMAR
Account # 607275310
Indian bank
IFSC code # IDIB000T122
MOB : 9944093367
பனைவெல்லம் @ கருப்பட்டியின் பயன்கள்: www.valaitamil.com/palmyra-jag...
www.google.com/amp/s/www.maal...

Пікірлер: 524

  • @msdeditz3876
    @msdeditz38764 жыл бұрын

    அண்ணா இவ்வளவு படித்து கௌரவம் பார்க்காமல் இந்த உன்னத பணியை செய்யும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...

  • @kavithofficial5834

    @kavithofficial5834

    4 жыл бұрын

    Padiththal mattum poodhuma bro

  • @danammailan5292

    @danammailan5292

    4 жыл бұрын

    Zat @@kavithofficial5834

  • @Kongunadan

    @Kongunadan

    3 жыл бұрын

    அப்போது எங்கள் குலத்தொழில் கேவலம் என்று சொல்லாமல் சொல்கிறீர்

  • @rajunithya211
    @rajunithya2115 жыл бұрын

    நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ இது போன்ற நபர்களை கண்டறியவும் நாம் கை கொடுப்போம் சுய தொழில் புரிவோம்

  • @sandhiyadevi8931

    @sandhiyadevi8931

    4 жыл бұрын

    Samalmsamayal

  • @preethajohn9710

    @preethajohn9710

    4 жыл бұрын

    Same feeling to me also... @ Raju Nithya

  • @unexpectmoments1285

    @unexpectmoments1285

    4 жыл бұрын

    Yes

  • @sankarsan3596
    @sankarsan35965 жыл бұрын

    உன்மையான உழைப்பாளியின் உழைப்புக்கு விலையே கிடையாது....இவர்களிடம் பேரம்பேசுவதை தவிர்ப்போம்.

  • @simbu9264
    @simbu92644 жыл бұрын

    எனது தந்தை.... அன்று உங்களை போன்று தான் பனை மரம் ஏறுவர்...... i m proud of u பனையேறியன்

  • @rameshkannan8228

    @rameshkannan8228

    4 жыл бұрын

    நானும் பனையேறி .... அண்ணா நமக்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும்.... நாம் தமிழர்....

  • @rameshkannan8228

    @rameshkannan8228

    4 жыл бұрын

    கண்ணீருடன் சொல்கிறேன்....

  • @rethinavelun
    @rethinavelun5 жыл бұрын

    தமிழகத்தின் உண்மை உழைப்பாளி வாழ்க வழமுடன்

  • @dharshanpriya7591
    @dharshanpriya75914 жыл бұрын

    ஒரு நாளைக்கு 80 மரங்கள் ஏறுவது சாதாரண விஷயம் இல்ல.....👌👌👌

  • @kalakkayankalan8757
    @kalakkayankalan87574 жыл бұрын

    நானும் பனையேரி தான் செமையான பதிவு செய்த நல்லுள்ளம் பட

  • @learnwitheducationtree

    @learnwitheducationtree

    4 жыл бұрын

    Your number anna

  • @learnwitheducationtree

    @learnwitheducationtree

    4 жыл бұрын

    Send your number Anna

  • @rameshkannan8228

    @rameshkannan8228

    4 жыл бұрын

    பனை நம் அடையாளம்

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature375 жыл бұрын

    அடிமனதின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன் மிக அருமையான பதிவு.🌷♥️🌹👌🙏🙏

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    நன்றி !

  • @Voice_of_Nature37

    @Voice_of_Nature37

    5 жыл бұрын

    @@MAANGANI_NAGARAM_KZread நான் Mr.செல்வம் ஐ சமீபத்தில் தொடர்பு கொண்டேன். நன்றாக உரையாடினார். தற்போது (மே மாதம்) சீசன் முடிந்து விட்டதாக கூறினாலும் அடுத்த ஜனவரி மாதத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். இந்த வீடியோவை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி 🌹♥️🌷🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    மிக்க நன்றி ! நமது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் !

  • @prasgold7496

    @prasgold7496

    5 жыл бұрын

    Arumai super videos

  • @tnking6059

    @tnking6059

    5 жыл бұрын

    @@Voice_of_Nature37 Selvam அவர்களின் , தொலைபேசி எண் கிடைக்குமா நண்பரே..?

  • @karainagarpeople3981
    @karainagarpeople39814 жыл бұрын

    தமிழர்களின் ஆதிகாலம் தொடக்கம் பாரம்பரிய தொழில் புரியும் நண்பர்களை வாழ்த்துகின்றோம். பனை வெல்லம் (பனங்கட்டி) உடல் ஆரோக்கியத்தின் மூலவேர். வாழ்க தமிழர் மானிடம் வாழ்க. வாழ்க இந்த தொழிலாளி.

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu25585 жыл бұрын

    தன்னடக்கம், உழைப்பாளி.. நல்லா வருவாய் ஐயா... வாழ்க வளமுடன் ❤🙏

  • @kuttyrose19

    @kuttyrose19

    4 жыл бұрын

    S

  • @narmallife5434
    @narmallife54345 жыл бұрын

    🏞நம் தேசிய மரம்🇮🇳பனைமரம் 💪🏞பணை வெல்லத்தை🇮🇳 🙏🏞வரவேற்கிறோம்🇮🇳

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    மனமார்ந்த நன்றியும் , அன்பும் !

  • @shivasundari2183

    @shivasundari2183

    4 жыл бұрын

    Panai-ku 2 Suly 'Na'- Thaan varum. 3 Suly 'Na' Varaathu.

  • @manicivil04

    @manicivil04

    4 жыл бұрын

    பனைமரம்

  • @futuretamiltech6379

    @futuretamiltech6379

    4 жыл бұрын

    Thala our national tree is Baniyan tree and our Tamilnadu State tree is panamaram

  • @karthickkeyan6213
    @karthickkeyan62134 жыл бұрын

    கருப்பட்டி சம்பந்தமான வீடியோக்களை போடுகிறவர்கள் அந்த உற்பத்தியாளரின் போன் நம்பரையும் சேர்த்துப் போட்டால் அவருக்கும் நன்மை எங்களுக்கும் நன்மை

  • @sathishkumar-sm9hl

    @sathishkumar-sm9hl

    4 жыл бұрын

    Number is there bro

  • @palghatparameswaran4043

    @palghatparameswaran4043

    4 жыл бұрын

    Phone number has been already given

  • @user-yr2dx7qs1t

    @user-yr2dx7qs1t

    3 жыл бұрын

    9894340926

  • @mathivananr8198
    @mathivananr81985 жыл бұрын

    மிக நல்ல பதிவு, நமது வேளான்மை அறிவும், உழைப்பும்,மிக பாரியது.இன்றய தலைமுறை கல்வி முறை அதை உதாசீனப்படுத்தியதன் விளைவை பரவலாகி வரும் பல்வேறு நோய்களின் வாயிலாக அதை உணர்கிறோம். நமது வேளான்மையை மீட்கும் கல்வி முறையே நமக்கு தேவை. அயலான் கல்வி முறையில் நாட்டம் கொண்டு நமது வளங்களை இழந்து விட்டோம். அமரர் நம்மாழ்வார் என்னும்அறிஞர்மட்டும் இதை எடுத்துரைக்காவிட்டால். வானத்தைப்பார்த்துகொண்டே நடந்து பூமியில் உள்ளத்தை மறந்திருப்போம்.

  • @arjunga8357
    @arjunga83575 жыл бұрын

    மரம் ஏறுவது கடினமான வேலை. அருமையான பதிவு வாழ்த்துக்கள். தரையை சற்று சுத்தப்படுத்தி.மண்ணில் படாமல்.காய்ந்த புளிய இழைகள் இல்லாமல். சாக்கில் வைக்காமல் ஒரு டிரே (Tray) தயார் செய்து கொஞ்சம் சுகாதாரமாக (hygienic) செய்து மக்களுக்கு காட்டுங்கள்.மக்கள் சீனியை விட்டு பனை வெள்ளம் மீது ஆர்வம் வரும். நன்றி

  • @jimmyboy3402

    @jimmyboy3402

    5 жыл бұрын

    SORRY DEAR . THEY ARE ECONOMICALY WEAK , THAT IS WHY BIT HIGINICALY COULD NOT PRODUCE. THEY WISH BUT THEY COULDN'T... 😎 YOU KNOW WHAT I AM SAYING IS ..😎??

  • @alageshanjayaraman8864

    @alageshanjayaraman8864

    4 жыл бұрын

    நண்பா அதற்க்கு பணம் வேண்டும், பனை மர கல் உடம்புக்கு நல்லது ஆனால் அதை விற்றால் அவன் குற்றவாளி ஆனால் வெளிநாட்டு மதுபானத்தை அரசே விற்கும் இப்படி வந்தேறிகளிடம் நமது நாட்டை கொடுத்துவிட்டு நாமெல்லாம் கருத்து சொல்லக்கூடாது.

  • @KarthikS-cu1xk

    @KarthikS-cu1xk

    4 жыл бұрын

    Hygienic dhaa idhu

  • @sreenivasalubabu9989

    @sreenivasalubabu9989

    4 жыл бұрын

    நண்பரே வணக்கம்! நான் வேலூர் மாவட்டத்தில் வர முடியுமெனில் அருகில் வரவேண்டிய விலாசம் குறிப்பீர். ஆக கூடிய உதவிகளால் ஊக்குவிக்கும் குழுவினரை நாடலாம். எனது இணைப்பு 9445635641. நன்றி.

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva38114 жыл бұрын

    என் தாத்தா பாட்டன் செய்த தொழில் இன்று செய்ய ஆளில்லை

  • @dineshkumarj1055

    @dineshkumarj1055

    4 жыл бұрын

    You

  • @JeyaPrakashJeevaraj
    @JeyaPrakashJeevaraj5 жыл бұрын

    I talked with Mr.selvam. very genuine and honest man. He is guiding properly. Giving full info. We have to support him to get good orders and we have to plant the palm trees to get good water sources and maintain the ground water level. வாழ்த்துகள் சகோ. The person interviewed hin should be appreciated for his great effort to make real situation of farmer like him and their honest situation and cost of products explanation. Also this video made such that give awareness about ground water usage, how it impact the trees and its consequences in future for our generation, in market people how charging high from customer compared with direct purchase. Hats off to that video coverage person.. keep doing such a videos and make it more viral.

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    Thank u very much for the support sir ! Even hundreds peoples were discourage and teasing us behind. But I won’t feel about that ! See rest of our channel videos and give ur feedback sir ! Thanking you

  • @JeyaPrakashJeevaraj

    @JeyaPrakashJeevaraj

    5 жыл бұрын

    @@MAANGANI_NAGARAM_KZread keep doing well. Always good deeds recognized ever .. dont give up.

  • @tnking6059

    @tnking6059

    5 жыл бұрын

    Ennaku ...selvam avargaloda number kedaikkuma...? Nan avaridam karupatti vaanga aavaludan ullen... Ennudaiya nanbargalukkum parindhurai seiven...

  • @JeyaPrakashJeevaraj

    @JeyaPrakashJeevaraj

    5 жыл бұрын

    @@tnking6059 9894981993

  • @btgopalarao2139

    @btgopalarao2139

    4 жыл бұрын

    @@MAANGANI_NAGARAM_KZread sir don't worry about people who discourage.there are always who comment even if you do good deeds.god bless you sir.selvam is really humble in thought and deed.🙏🙏🙏

  • @sarathlectures
    @sarathlectures4 жыл бұрын

    மிக அருமையான பதிவு நணபரே. உங்கள் போல் உள்ளவர்கள், ஊடகங்கள் மூலமாக இயற்கையை மீட்டு மக்களுக்கு சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.. வாழ்க இயற்கை விவசாயம்.

  • @paramankumaresan2678
    @paramankumaresan26784 жыл бұрын

    ஏழைகளிடம்தான் நேர்மை இருக்கும். வாழ்க வளமுடன்.!

  • @AbuThahirvs
    @AbuThahirvs5 жыл бұрын

    அருமையான முயற்சி & பதிவு, முடிந்த வரையில் ஆங்கிலத்தை தவிர்ப்பது நல்லது.

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    V.S.ABU Thahir Hmm

  • @yuvarajkotlapati5153
    @yuvarajkotlapati51533 жыл бұрын

    I really appreciate Mr.Selvam for his hardwork and simplicity. God bless his good nature and family.

  • @user-tv9xu5pp3w
    @user-tv9xu5pp3w4 жыл бұрын

    எங்களுக்கும் மரமேறி பழகவேண்டும் ‌என்ற ஆர்வம் உள்ளது.. வாழ்த்துக்கள்..வளம் பெற வாழ்த்துக்கள். மகேஸ்.சுரேஸ்.நட்டுவன்காடு . சிறுவலூர்.

  • @muralithulasiram1723
    @muralithulasiram17234 жыл бұрын

    பழைய பாரம்பரிய உணவு நாம் ஆதரவு தருவோம்

  • @narayanan5804
    @narayanan58045 жыл бұрын

    What a great & noble business to sell healthy products to others. Salute you guys

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.23424 жыл бұрын

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்கள் மூத்த குடும்பம் இதே தொழில். எங்கள் ஊர் வேம்பார் துத்துகுடி அருகில். உண்டு கொழிக்கும் அரசியல் ஏனோ உழைத்து வாழ்பவர்களை மதிப்பது இல்லை. உங்கள் குடும்பம் முன்னேற வாழ்த்துக்கள்

  • @Gowtham0909
    @Gowtham09093 жыл бұрын

    அதில் உள்ள கீற்றில் (இலை) கூறாக கத்தி போன்று இருக்கும் கையில் பட்டால் இரத்தமே வரும் மிகவும் கடினமான வேலை மிக்க நன்றி

  • @sooriyakumarv4453
    @sooriyakumarv44533 жыл бұрын

    👍🙏🌹 பனை அடுத்த தலைமுறையின் போராளி 👍👌🙏

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya6624 жыл бұрын

    Yethanayo channel ah subscribe panni irukkan... But yedho oru oor per theriyadhavangala kandu pudichi... Avanga business ku help panringale... Andha manasu dha sir kadavul 🤗

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    4 жыл бұрын

    vijayakumar Ramesh 😂😂😂 அந்த கடவுள் மீது ஒரு துளி நம்பிக்கையும் இல்லாத பகுத்தறிவாதி ப்ரோ நான் ! கடவுளை நம்புவதை விட மனிதர்களை நம்புபவன் ! Thanks for the comments! 🙏🙏

  • @subramanianrethinam5843
    @subramanianrethinam58435 жыл бұрын

    எனது முன்னோர்கள் பனைத்தொழிலாளர்கள். பனையின் அனைத்து பொருட்களும் மனிதகுலத்திற்கு மட்டுமல்ல ஆடு மாடு களுக்கும் பயனடைய கூடியது.மழையின்மை போர்வெல் போன்றவைகளால் பனைகள் அழிந்து வருகிறது. என்ற தம்பியின் கூற்று உண்மை. இந்தகாட்சிகளை பார்த்ததும் எனது தாத்தா அப்பத்தாவை நினைத்து கண்ணீர் துளிகள் வந்து விட்டது . பதிவுக்கு நன்றி.

  • @kalakkayankalan8757

    @kalakkayankalan8757

    4 жыл бұрын

    subramanian rethinam வாழ்த்துக்கள்

  • @sangking4524
    @sangking45245 жыл бұрын

    Tamilanda yennalaum sonnale thimirerum....👍 Super na

  • @balar7777
    @balar77775 жыл бұрын

    கரணம் தப்பினால் மரணம் ஐயா மரத்தடியில் உண்மை உறங்காது ஒரு பொழுதும் சுப மங்கள நல் வாழ்த்துக்கள் !

  • @yclipton609
    @yclipton6094 жыл бұрын

    Rupees 130 per KG is very less since pure quality. We pay more than 350 RS per KG at Nagercoil at all the seasons . God bless you Brother

  • @mageshashir852
    @mageshashir8525 жыл бұрын

    Thanks super excited MA graduate doing well and courageous job congratulations

  • @saikanisareekarthikeyan1378

    @saikanisareekarthikeyan1378

    5 жыл бұрын

    Yanaku venum

  • @Gowtham0909
    @Gowtham09093 жыл бұрын

    மிகவும் பயனுள்ள வீடியோ மிக்க நன்றி செய்முறை செய்பவருக்கும் மற்றும் பேட்டி எடுக்கும் நிறுபருக்கும்

  • @alameluperiyananalamu7248
    @alameluperiyananalamu72485 жыл бұрын

    எல்லோரும் இனிமேவெள்ளை சரக்கரையைவிட்டு்டு வெல்ல்ம் ,நாட்டுசரக்கரை,தென்னங்கருப்பட்டி,பனங்கருப்பட்டி உபயோகித்தால் அவர்களும்,நம் உடலும் முன்னேறும்.

  • @vinothkumar-re4np
    @vinothkumar-re4np5 жыл бұрын

    Jesus blessing you Selvam brother

  • @senthilnagarajan4639
    @senthilnagarajan46395 жыл бұрын

    மிக அருமையான பதிவு, படித்த இளைஞரின் கடுமையான மிகவும் சவாலான தொழில் வாழ்த்துக்கள்!!!

  • @thanseerahmed6219
    @thanseerahmed62194 жыл бұрын

    Thanks to Mr selvam vazthugal,

  • @SELVAKUMARK-ym5zw
    @SELVAKUMARK-ym5zw5 жыл бұрын

    👌💪MA Graduvate bro

  • @thangapandip794
    @thangapandip7945 жыл бұрын

    Anna.. Romba.. Kashtamanavelai. All thi.best

  • @user-vk3ec7cz5o
    @user-vk3ec7cz5o4 жыл бұрын

    தமிழரின் தேசியமரம் பனைமரம்.இனி வரும் காலங்களில் தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்பவேண்டும்.

  • @rakeshs2281
    @rakeshs22815 жыл бұрын

    Ur hard work never fails, god bless you...

  • @MrSundersing
    @MrSundersing4 жыл бұрын

    இவர்களை வாழ்த்துவோம், வாழ வைப்போம்.

  • @kasimbeig4720
    @kasimbeig47204 жыл бұрын

    உங்கள் உழைப்பிற்கு விலையே இல்லை, உங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் நீடுழி வாழ அந்த ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றேன், இக்கானோலியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

  • @KarthiKeyan-pt3cv
    @KarthiKeyan-pt3cv4 жыл бұрын

    Arumaiyana pathivu thantha ungaluku nandri proud to be salem

  • @lvsathyanarayanan5534
    @lvsathyanarayanan55344 жыл бұрын

    We should salute such young man who protects and working hard for our traditional food product. It is really good for health.

  • @g.p.sekarparasu6699

    @g.p.sekarparasu6699

    4 жыл бұрын

    Naanum adhaiye ketkiren arumaiyana video yen ungal cell phone number video udan podungal pl.... Immediately I want your phone no .. bulk order tharen..pl

  • @shinemuzammil4270
    @shinemuzammil42704 жыл бұрын

    Arumayana Thagaval Sago, Nichayam Ivarukku Kai Kodukka Vendum

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi52694 жыл бұрын

    அருமை , வாழ்த்துக்கள் 🌴👍

  • @rajeshmalayalasamy7865
    @rajeshmalayalasamy78654 жыл бұрын

    Nalla pathivu super all the best

  • @niyaz1971
    @niyaz19714 жыл бұрын

    Hats off great job. Please support vivasaayee.

  • @vrathuraj4223
    @vrathuraj42234 жыл бұрын

    என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா

  • @SWEETHEART-dh3uf
    @SWEETHEART-dh3uf4 жыл бұрын

    Excellent job bro ...ithu ponda hardwork ah people ku kamithathuku.....nejama avanga padura kastatha pakum pothu yenaku kannula kanner vanthathu......God bless selvam bro .....kandipa nenga sikirama munnuku Vara God kitda pray panikire and vedio potda ungaluku rompa rompa thanks bro

  • @astrogemsworld3735
    @astrogemsworld37354 жыл бұрын

    சிறப்பான தகவல் நன்றி

  • @urschocolava6422
    @urschocolava64225 жыл бұрын

    Nalla pathivu Anna... Actually it's great effort to make people realise our resources becoming extinct and should take care preserving them

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    Manoj Katts Thanks a lot

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish47134 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @deepam7741
    @deepam77413 жыл бұрын

    Nalla pathivu anna.intha ulaipali annavuku thalaithaalthi 🙏

  • @kiranswrshivajirao9167
    @kiranswrshivajirao91674 жыл бұрын

    Thank u sir for uploading this video n selvam Anna ur great n sure I will buy product from u naa n this our traditional tooo

  • @sasikumar-zy1tr
    @sasikumar-zy1tr4 жыл бұрын

    அருமை, நன்றி

  • @preethajohn9710
    @preethajohn97104 жыл бұрын

    Superb Anna... great ..God bless you..Hats off to you

  • @trendingtamizha3157
    @trendingtamizha31575 жыл бұрын

    முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் புரோ

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    நன்றி !

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu79772 жыл бұрын

    Sir very excellent video and great info.... thank you so much for this video I planned to buy panai kaadu to make this jaggery

  • @nikonnexiv5598
    @nikonnexiv55983 жыл бұрын

    Arul from Malaysia எங்களுக்கு உண்மை யான பனவெல்லம் கிடைப்பதில்லை சுத்தமாக செய்கிறார்கள் மிக்க நன்றி

  • @srikrishnarr6553
    @srikrishnarr65534 жыл бұрын

    Really a hero.But looks very ordinary at sight....Salute him for his great work.

  • @selvav2284
    @selvav22843 жыл бұрын

    Vaalga valamudan

  • @sreepunithaannamalay1507
    @sreepunithaannamalay15074 жыл бұрын

    Very interesting and informative.

  • @ThamizhMahal
    @ThamizhMahal5 жыл бұрын

    வாழ்த்துக்கள் தோழா

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    நன்றி தோழர் !

  • @sathishking1960
    @sathishking19604 жыл бұрын

    Inthe video enakku romba pidichrikku nalla padichrukkinga vera vela seiya koodatha maram eradhu romba kazhtam thane udambu than Kettu pogum parambara thozhil nnu vidama irukkingila take care brother 🌹💐👌

  • @suganyasuganya8096
    @suganyasuganya80964 жыл бұрын

    Village life is beautiful life,I love village , peaceful job

  • @user-tv9xu5pp3w

    @user-tv9xu5pp3w

    4 жыл бұрын

    உணர்வுபூர்வமான உண்மை..

  • @arulpandi3613
    @arulpandi36134 жыл бұрын

    Super speech and video 👌👌👌

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh50834 жыл бұрын

    மிகவும் அருமை

  • @rameshkannan8228
    @rameshkannan82282 жыл бұрын

    சிறப்பு அண்ணா

  • @villagenatural1851
    @villagenatural18515 жыл бұрын

    அருமையான பதிவு

  • @palanihari8095
    @palanihari80953 жыл бұрын

    அருமை நண்பா.

  • @mahaletchumy6557
    @mahaletchumy65574 жыл бұрын

    Arumai may God bless you. ..

  • @venkatvenkatesan463
    @venkatvenkatesan4635 жыл бұрын

    Romba thanks sir

  • @saravanakumar457
    @saravanakumar4575 жыл бұрын

    nalla muyarchi viji vallthukall

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    Saravana Kumar நன்றிகள் பல !

  • @RoadRevz
    @RoadRevz4 жыл бұрын

    I love farming my father also farmer awesome work keep going on brother ... support farmers 😍😍😍😍....

  • @satheshkumar5115
    @satheshkumar51155 жыл бұрын

    valthukal

  • @rajendranp8135
    @rajendranp81354 жыл бұрын

    சிறந்த பதிவு

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.66605 жыл бұрын

    Super hardwork

  • @mani67669
    @mani676695 жыл бұрын

    His name itself make him more wealthy with this natural sweetner for best health. Long live.

  • @Karupatti_stores

    @Karupatti_stores

    4 жыл бұрын

    kzread.info/dash/bejne/i3uY2dWxe7GrdrQ.html

  • @thangarasuthangarasu4765
    @thangarasuthangarasu47654 жыл бұрын

    ஒருபட்டதாரி.இந்தகுழத்தொழில்செய்வதைநான்பாரட்டுகிறேன்.வாழ்க.வளமுடன்.

  • @alexismercy2996
    @alexismercy29964 жыл бұрын

    Superb man anna ....superb

  • @mgnanasegranmaruthamuthu4180
    @mgnanasegranmaruthamuthu41804 жыл бұрын

    Very good boss form UAE Congratulations

  • @suryachandra4560
    @suryachandra45605 жыл бұрын

    Look at the concern of the.young man. People with exposure and experience needs to help them.

  • @dhuraimurugesan4756
    @dhuraimurugesan47564 жыл бұрын

    வாழ்த்துக்கள்...

  • @nallathambi8650
    @nallathambi86503 жыл бұрын

    Aaga arumai

  • @suryabommima4705
    @suryabommima47054 жыл бұрын

    good work continue bro health sweet

  • @charlesnelson4609
    @charlesnelson46095 жыл бұрын

    Congratulations Mr. Selvam We are not getting pure Palmarah vellam in Bangalore. Kindly install a retail out let. Thanks.

  • @puthukodan1603
    @puthukodan16033 жыл бұрын

    Please continue the program and wish you all of you very very successful life

  • @suganyasuganya8096
    @suganyasuganya80964 жыл бұрын

    Great job 👏👏👏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l2 жыл бұрын

    வாழ்க பனைத்தொழில்

  • @rajinisiva5936
    @rajinisiva59364 жыл бұрын

    வாழ்த்துகள் அண்ணா

  • @tcp3342
    @tcp33425 жыл бұрын

    I cant believe he almost did masters but he chose todo hard job but hes really enjoying doing this. Feeling proud of him . God bless you bro god give you more strength... government need to help these kind of people ! Do they?

  • @s.ganesansethuraman7608

    @s.ganesansethuraman7608

    5 жыл бұрын

    Very well said.great man

  • @kolanghikolanghi3068
    @kolanghikolanghi30683 жыл бұрын

    தமிழ் மணம் பனைவெல்லம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல ம௫த்துவகுணம்௨ண்டு⚖⚖⚖⚖⚖⚖⚖🍎😁😁😁😁😁😁😁😁😁🕉

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar20824 жыл бұрын

    Arumai,will support you

  • @lunarluminous1960
    @lunarluminous19604 жыл бұрын

    பெருமையா இருக்கு

  • @sugumaran9412
    @sugumaran94124 жыл бұрын

    நல்லத மக்களிடம் கொண்டு செல்லும் உங்களை வணங்குகிறேன் என் உழைப்பாளி மக்களே கலப்படம்"இல்லா"உணவு

  • @tamizhson2420
    @tamizhson24205 жыл бұрын

    Wonderful video and valuable information I wish you all success

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE

    @MAANGANI_NAGARAM_YOUTUBE

    5 жыл бұрын

    Thanks a lot !

  • @rameshkannan8228
    @rameshkannan82282 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @timetochill5627
    @timetochill56274 жыл бұрын

    Engal kula thozil. Support all. I willl remember my childhood memories like this

Келесі